மேயர், எம்.எல்.ஏ.க்களை கிழித்து தொங்கவிட்ட நடிகர் விஷால்Actor Vishal | Chennai Rain | Flood

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ธ.ค. 2023
  • 2015ஐ விட நிலைமை மோசமா இருக்கு
    எம்.எல்.ஏ.க்கள் எங்க போனாங்க?
    #vishal #chennairain #chennaiflood #cyclone #michaungcyclone
    For more videos
    Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
    Facebook: / dinamalardaily
    Twitter: / dinamalarweb
    Download in Google Play: rb.gy/ndt8pa

ความคิดเห็น • 931

  • @lingadurai5162
    @lingadurai5162 6 หลายเดือนก่อน +166

    ஓட்டுக்கு 3000 ரூபாய் கொடுத்தால் நாங்கள் இதையெல்லாம் மறந்துவிடுவோம்.😂😂😂😂

    • @KrishnaKrishna-rj7pc
      @KrishnaKrishna-rj7pc 6 หลายเดือนก่อน +16

      மறந்திடுவோமா? , பணம் கொடுப்பவன் பாதங்களையே நக்குவோம் !

    • @padmanabhanbharadwaj4213
      @padmanabhanbharadwaj4213 6 หลายเดือนก่อน +7

      Kothadimaigal irukkum varai vidiyal aatchi than

  • @moveitstime
    @moveitstime 6 หลายเดือนก่อน +19

    தொடை நடுங்கி நடிகர்கள் மத்தியில் தைரியமாக மக்களுக்காக பேசும் விசால் அண்ணனுக்கு நன்றி

  • @user-yj7kn9jy2f
    @user-yj7kn9jy2f 6 หลายเดือนก่อน +357

    அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக அவர்கள் வீட்டில் உள்ளனர் ஓட்டுப்போட்டவன் வீதியில் அநாதையாக

    • @velmurugan2232
      @velmurugan2232 6 หลายเดือนก่อน +13

      சரியாக சொன்னீங்க

    • @sasisathiya6262
      @sasisathiya6262 6 หลายเดือนก่อน +7

      Ipa thane rain stop aagieruku ithuku mela tha MLA s tv la interview kodupanga

    • @elumalaimunisamy3295
      @elumalaimunisamy3295 6 หลายเดือนก่อน +17

      ஓட்டு விற்கும் வாக்காளர்கள் தேர்தல் நேரத்தில் இதை சிந்திக்க வேண்டும்.

    • @saraswathi2308
      @saraswathi2308 6 หลายเดือนก่อน +16

      முதல்முறையாக சாதாரண மனிதனுக்கு பக்கபலமாக நின்று பேசும் விஷால் அவர்களுக்கு நன்றி.

    • @jayachandranjishnu8008
      @jayachandranjishnu8008 6 หลายเดือนก่อน +6

      Muthailver Fathima vettil Makan Nayanthara vettil😂

  • @ramkumarh6832
    @ramkumarh6832 6 หลายเดือนก่อน +228

    சென்னை தொகுதி எம்எல்ஏக்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்!!! ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்...

  • @user-gx5hc2oq5t
    @user-gx5hc2oq5t 6 หลายเดือนก่อน +41

    நன்றி நன்றி நன்றி நன்றி விஷால் சார்

  • @radkrish5
    @radkrish5 6 หลายเดือนก่อน +157

    Appada. Only Vishal came out of the shell. Where is Surya, Jyothika, Karthi and others who always complained last ADMK tenure. Good job Vishal. You proved to be unbiased.

    • @craigslist1323
      @craigslist1323 6 หลายเดือนก่อน +16

      Surya and group laam manishane illa, ponam

    • @isole9678
      @isole9678 6 หลายเดือนก่อน +5

      No bro. Makkalukku kural kodukkum thalapathy vijayum kaanom. 😂😂😂

    • @user-gn8ev3hy1c
      @user-gn8ev3hy1c 6 หลายเดือนก่อน +1

      Dai vishal reddy your favourite person are there. Y da. 200 rs not received aha. Call Siddharth for jalra

    • @GovindarajM-pe4ur
      @GovindarajM-pe4ur 6 หลายเดือนก่อน +1

      ​@@isole9678I y

    • @GovindarajM-pe4ur
      @GovindarajM-pe4ur 6 หลายเดือนก่อน

      ​@@isole9678xxc

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 6 หลายเดือนก่อน +13

    விஷால் மக்கள் பிரச்சினையை பேசியதற்கு பாராட்டுக்கள்

  • @Ettayapuramkannanmuruganadimai
    @Ettayapuramkannanmuruganadimai 6 หลายเดือนก่อน +16

    அரசியல்வாதிகள் எல்லோரும் குளிரில் பாதுகாப்பாக தூங்கி கொண்டு இருக்கிறார்கள் .. தயவு செய்து எழுப்பாதீர்கள் .. வருவார்கள் வீடு வீடாக வருவார்கள் வரும் மே மாதம் ...

  • @manikandanchnnathambi6703
    @manikandanchnnathambi6703 6 หลายเดือนก่อน +15

    நடிகர்.விஷசல்.செல்வது.முற்றிலும்.உண்மை

  • @subramaniampani8514
    @subramaniampani8514 6 หลายเดือนก่อน +172

    மக்களின் நலனுக்காக குரல் கொடுத்த தங்களுக்கு நன்றி

    • @somasundharam4665
      @somasundharam4665 6 หลายเดือนก่อน +4

      ARMAI.UNMAI.

    • @PurushothJairam
      @PurushothJairam 6 หลายเดือนก่อน

      Ivan ellam oru aalu. Ivan mattum arasiyaluku vantha ena kilichiduvan. Evankita iruka kodi kanakula iruka panatha makkaluku kodukalamla.

  • @vitiyanvitiyan4007
    @vitiyanvitiyan4007 6 หลายเดือนก่อน +55

    கமலகாச்சன்.....உயிருடன் இருக்கிறான..என்ன? இந்த நாயை கானோம்...

    • @user-hd3cy2zk5b
      @user-hd3cy2zk5b 6 หลายเดือนก่อน

      அடேய் பொண்டுகா நீ இன்னுமா உயிரோட இருக்க இருக்க இருக்க இருக்க 😂😂😂😂

    • @PackiaSaro2016
      @PackiaSaro2016 6 หลายเดือนก่อน

      கமலா கமலா கமலா கமலா 😂😂😂😂😂😂😂😂😂

    • @ramakrishnandandapani2180
      @ramakrishnandandapani2180 6 หลายเดือนก่อน

      Om Shanti

    • @moveitstime
      @moveitstime 6 หลายเดือนก่อน

      ஆண்டவர் கமல் குரல் கொடுக்கலைன்னு சொல்லல, கொடுத்தா நல்லா இருக்கும்னு சொல்றேன் 😂

  • @murugaiyansambasivam9148
    @murugaiyansambasivam9148 6 หลายเดือนก่อน +49

    நாலாயிரம் கோடி ரூபாய் நாசமா போகிவிட்டது.

    • @suvitha3102
      @suvitha3102 6 หลายเดือนก่อน +1

      Sir race car. 40 crore

    • @nagarajanappurao2147
      @nagarajanappurao2147 6 หลายเดือนก่อน +1

      செலவு செய்தால்தானே. மக்களுக்கு நஷ்டம் அரசியல்வாதிக்கு லாபம்

  • @srikrishnaselvam9408
    @srikrishnaselvam9408 6 หลายเดือนก่อน +175

    அனைத்து நடிகர் நடிகைகளும் அரசியலில் உண்மையை உணர்ந்து நல்லவர்கள் கரத்தை பலப்படுத்தி, அரசின் அவலங்களை அகற்றி மக்களுக்கு உதவ வேண்டும்.

    • @rajurajuda4966
      @rajurajuda4966 6 หลายเดือนก่อน +3

    • @smileinurhand
      @smileinurhand 6 หลายเดือนก่อน +6

      இது இயற்க்கை பேரிடர், சென்னையின் பெரும்பாலும் இடங்கள் ஏரிகளை ஆக்கிரமித்து உருவாக்கப்பட்டதே😴
      நக்கல் வேலைக்கு ஆகாது.
      அருகில் இருக்கும் அனைவரும் இணைந்தே வெல்ல வேண்டும்.

    • @rajurajuda4966
      @rajurajuda4966 6 หลายเดือนก่อน +1

      @@smileinurhand vanga 200 kothadimai Ethe Admk Achila Yanna sonnenga.... Yanga 4000 c.. 🤬

    • @subhasethuraman2869
      @subhasethuraman2869 6 หลายเดือนก่อน +1

      All udayanidhi kitte pichai vaangire gumbal dhan

    • @malaarun751
      @malaarun751 6 หลายเดือนก่อน

      தவறு ...எல்லாரும் இரவு தூங்காமல் மக்களை காத்துக் கொண்டு இருந்தது
      இந்த கூத்தாடிக்கு எப்படி தெரியாமல் போனது.
      இது பொய்யான தகவலாக இருக்கலாம்.
      விஷால் பேரை சங்கி கும்பல் தவறாக போட்டு இருக்கும்.
      விடாது மழை கொட்டுகிறது
      என்ன செய்ய முடியும்
      40 ஆண்டுகள் கழித்த பேய் மழை
      இயற்கையை ஒன்றும் செய்ய முடியாது.
      .

  • @velumanikalyanasundaram8795
    @velumanikalyanasundaram8795 6 หลายเดือนก่อน +35

    கவுன்சிலர்கள் என்ற நபர்களை, இந்த மழை, வெள்ளத்தில் காணவில்லையே. அனைவரையும், இந்த வெள்ளம் அடித்துக் கொண்டு போயிருந்தால், சென்னை மக்கள், சந்தோஷம் அடைந்திருப்பார்கள்.

    • @suvitha3102
      @suvitha3102 6 หลายเดือนก่อน

      😅😅😅😅

    • @sugumaran2923
      @sugumaran2923 6 หลายเดือนก่อน

      😂😂

    • @velsen7777
      @velsen7777 6 หลายเดือนก่อน +1

      அவனுங்க எல்லாம் செத்துட்டாங்க 😭😭

  • @jaynash9456
    @jaynash9456 6 หลายเดือนก่อน +70

    Thank you Vishal for speaking up, while all the Actress and Actors are keeping quiet !! Respect your guts and concerned for public safety !!!

  • @mvenkatesanmvenkatesan2238
    @mvenkatesanmvenkatesan2238 6 หลายเดือนก่อน +75

    தமிழ் திரை உலகில் விசால் மக்களுக்கு குரல் கொடுத்தார் மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏

  • @Niranjan31313
    @Niranjan31313 6 หลายเดือนก่อน +38

    Sir இவர்களை எல்லாம் எப்பொழுதும் திருந்தவே மாட்டார்கள் அப்பாவிகளை ஏமாற்றி கொள்ளை அடிப்பவர்கள்...அழிந்து போவார்கள்...

  • @ramkumarb5588
    @ramkumarb5588 6 หลายเดือนก่อน +12

    Appreciate the courage of a voter and actor Vishal to have come forward to tell the actual ground situation in chennai..Thank you ..

  • @ssragavan8821
    @ssragavan8821 6 หลายเดือนก่อน +19

    உதவாத நிதி க்குக் சொல்லுங்க பாஸ்

    • @suvitha3102
      @suvitha3102 6 หลายเดือนก่อน

      Sampalam waste

  • @santhoshm6501
    @santhoshm6501 6 หลายเดือนก่อน +6

    விஷால் அண்ணா எப்பவுமே மக்கள் பக்கம் தான்

  • @DC-qn9ob
    @DC-qn9ob 6 หลายเดือนก่อน +62

    திமுக விற்கு ஓட்டு போட்ட மக்கள் சிந்திக்க வேண்டும். 4000 கோடி ஊழல்.
    ஜெய் ஹிந் 🇮🇳🇮🇳🇮🇳👮‍♂️👮‍♂️👮‍♂️😎💪

    • @srik2570
      @srik2570 6 หลายเดือนก่อน +4

      மோடிக்கு ஓட்டுப் போட்டோம் 7.50 லட்சம் கோடி ஊழல்

  • @nandagopalkrishnan334
    @nandagopalkrishnan334 6 หลายเดือนก่อน +17

    சென்னையில் ஒரு சொட்டு நீர் கூட தேங்கவில்லை. யாருடா அது எங்க அண்ணன் உதயநிதி பற்றி பேசினது...

  • @ai77716
    @ai77716 6 หลายเดือนก่อน +186

    அடுத்த 100 ஆண்டுகளுக்கு திமுக அதிமுகவுக்கு வாக்களியுங்கள்! 4000 C🤣🤣🤣

    • @954radha
      @954radha 6 หลายเดือนก่อน +4

      Sari edappadikku potta aavane vanthu thooru vari viduvana...

    • @somasundharam4665
      @somasundharam4665 6 หลายเดือนก่อน +3

      ATTAKASAM.ARUMAI.🎉

    • @Darshlax34
      @Darshlax34 6 หลายเดือนก่อน +1

      ​@@954radhaloosu😂

    • @sathish2901
      @sathish2901 6 หลายเดือนก่อน +3

      @@954radha bjp will do good for tamilnadu

    • @sathish2901
      @sathish2901 6 หลายเดือนก่อน +2

      @@BobbyBobby-yr2iy bjp will be good

  • @shreenidhis8159
    @shreenidhis8159 6 หลายเดือนก่อน +40

    சரியான பதிவு விஷால் 🙏

  • @periadurai9286
    @periadurai9286 6 หลายเดือนก่อน +38

    எங்கள் மீது அக்ரைக் கொண்டு பேசிய முதல் பிரபலம் என்று நான் நினைக்கிரேன்.❤

  • @isole9678
    @isole9678 6 หลายเดือนก่อน +21

    மக்களுக்காக குரல் கொடுக்கும் தளபதி விஜய் எங்கே போனார். 😂😂😂

    • @suvitha3102
      @suvitha3102 6 หลายเดือนก่อน

      A/c. Room la

  • @rajendranpk.panchanatham7827
    @rajendranpk.panchanatham7827 6 หลายเดือนก่อน +23

    சென்னை வாழ் மக்களே நீங்கள் வருடாவருடம் படும் கஷ்டத்தை. திரு அண்ணாமலை அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து பார்ப்போம். இவ்வளவு காலம் ஆண்டுவந்த கட்சிகளுக்கு ஓய்வு கொடுத்து. தாமரையை மலர வைப்போம். படித்த நபர்.பண்பான நபர். ஆறிவு ஆற்றல் உள்ள நபர். மக்கள் நலம் கருதும் நபர். இன்னும் நிறைய சொல்லும் உத்தமர். திரு அண்ணாமலை அவர்கள்.வாழ்க பாரதம். வளர்க தமிழகம். சிவாயநம.

    • @sekarm8526
      @sekarm8526 6 หลายเดือนก่อน

      Ethukku mutti kal thannila boat vidava echa pasanga oru pocket sappattu pottalam thara yokyathai illai vanditta unga

    • @suvitha3102
      @suvitha3102 6 หลายเดือนก่อน

      😮😮😮

  • @DhenaDhalaiyan-wg9fk
    @DhenaDhalaiyan-wg9fk 6 หลายเดือนก่อน +32

    எப்படி வெளியே வருவது 4000கோடி ரூபாயை மழை நீர் இழுத்து சென்று விட்டால் யார் பாதுகாப்பது யார் தலைமைக்கு பதில் சொல்லுவது

    • @suvitha3102
      @suvitha3102 6 หลายเดือนก่อน

      😅😅😅

    • @sugumaran2923
      @sugumaran2923 6 หลายเดือนก่อน

      😂😂😅

    • @maheshsamy8789
      @maheshsamy8789 6 หลายเดือนก่อน

      😂😂😂😂

  • @subburayanramesh3136
    @subburayanramesh3136 6 หลายเดือนก่อน +42

    MLA ராணுவத்தை கூப்பிட்டுவர காஷ்மீர் சென்று பேச்சுவார்த்தை நடக்கிறது.❤❤❤

  • @KodaikanalWG-zq6jr
    @KodaikanalWG-zq6jr 6 หลายเดือนก่อน +10

    2015 ல அண்ணாநகர் பாதுகாப்பாக தான் இருந்தது. பால் விலை மட்டுமே அதிகமா விற்க்கப்பட்டது

  • @rved7778
    @rved7778 6 หลายเดือนก่อน +22

    I appreciate Vishal of his appeal and the righteous claim of the inefficiency exhibited by the people in power except claiming the porject expenses to do another scam

  • @moorthy-wz3bg
    @moorthy-wz3bg 6 หลายเดือนก่อน +4

    விஷால் அவர்களுக்கு மட்டும் தான் மக்கள் மீது அக்கறையா மற்றவர்கள் எங்கே?

  • @babu32290
    @babu32290 6 หลายเดือนก่อน +66

    Salute to Visal for true speech 💬

  • @haridoss119
    @haridoss119 6 หลายเดือนก่อน +92

    திருடுவது, கொள்ளை அடிப்பது தான் திராவிட கொள்கை திராவிட தமிழ்நாட்டில் இருந்து ஒழிக்க வேண்டும்

  • @PREM-zk2mv
    @PREM-zk2mv 6 หลายเดือนก่อน +15

    விஷாலின் தோழன் உதயநிதி.... இதற்கு பெயர் தான் தோழமை சுட்டுதல் 😂😂😂

  • @NagarajNagaraj-gy2yg
    @NagarajNagaraj-gy2yg 6 หลายเดือนก่อน +44

    Hats off vishal to tell the truth

  • @shobasuniqueway9927
    @shobasuniqueway9927 6 หลายเดือนก่อน +18

    தயவு செய்து திராவிட கட்சிகளை விட்டு வெளியில் வாங்க. நமக்கு நல்லது செய்யும் கட்சி ஊழல் இல்லாத அரசு வரட்டும்.

    • @emurugan1758
      @emurugan1758 6 หลายเดือนก่อน

      🙏🙏🙏👍👍👍👌👌👌💪💪

  • @sarahconnar-cf1du
    @sarahconnar-cf1du 6 หลายเดือนก่อน +11

    ஸ்டாலின் மைண்ட் voice : டேய் இவன் லா என்ன கேள்வி கேக்குற நிலமை ல் கொண்டு வைத்து வசிடீங்கள் டா😂😂

  • @chandrasekark2244
    @chandrasekark2244 6 หลายเดือนก่อน +62

    உண்மையை சொன்ன விஷாலுக்கு நன்றி விரைந்து நடவடிக்கை எடுத்து மக்கள் சிரமத்தை சரிசெய்ய வேண்டும் மக்கள் பிரதிநிதிகள்... நேர்மையான தலைவர்களை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் 😮

    • @nandhinideepika3488
      @nandhinideepika3488 6 หลายเดือนก่อน

      Hello brother what vishal said..it's true? Channel corporation doing....pls wait..the women got pregnant time soon to birth doctor said wait it will take time we know like....our anyhow speak..likewise..stupid

  • @madeinindia1996
    @madeinindia1996 6 หลายเดือนก่อน +17

    எங்களை கருத்தில் கொண்டு😢
    மிக்க நன்றி நடிகர் விஷால் ❤
    தண்ணீரில் தத்தளிக்கும் எங்களுக்கு உங்கள் பேச்சு சிறிது ஆறுதல் அளிக்கிறது😊

  • @janarthananchinnasamy8400
    @janarthananchinnasamy8400 6 หลายเดือนก่อน +18

    நடிகராக அல்ல பொதுமக்களில் ஒருவராக அவருடைய கருத்தை வரவேற்கிறேன்.

  • @durowravi
    @durowravi 6 หลายเดือนก่อน +54

    திமுகவின் அரசாட்சி 😂😂😂😂😂

  • @rajendranv9732
    @rajendranv9732 6 หลายเดือนก่อน +9

    அவங்களும் "தண்ணில "தான் மெதக்குறாய்ங்க.....

  • @JasiP-li6ev
    @JasiP-li6ev 6 หลายเดือนก่อน +11

    Really good suggestion from Norway

  • @vetrivelveeraiyan4025
    @vetrivelveeraiyan4025 6 หลายเดือนก่อน +16

    விஷால் பேச்சு உண்மை யானது பாராட்ட வேண்டிய

  • @caefile1098
    @caefile1098 6 หลายเดือนก่อน +8

    Much needed awareness n question to administration. I like your point on #TAX.

  • @sundarramsundarram1236
    @sundarramsundarram1236 6 หลายเดือนก่อน +3

    உங்களுடைய இந்த மிகவும் ஆத்மார்த்தமான பதிவுக்கு உங்களை கரம் கூப்பி சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.இதுபோன்ற public personalities பலரும் தங்களுடைய மனப்பூர்வமான கருத்துக்களை பதிவ செய்து இந்த அரசுக்கு புத்தி புகட்ட வேண்டும். புத்தி வரவேவராது என்பது வேறு விக்ஷயம்.

  • @NaThan-jd2gm
    @NaThan-jd2gm 6 หลายเดือนก่อน +25

    சரியான ஆண்மகன் விஷால் வாழ்த்துக்கள் விஷால்

    • @abdulhafeezmahaboob1162
      @abdulhafeezmahaboob1162 6 หลายเดือนก่อน

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @TheSaran123
      @TheSaran123 6 หลายเดือนก่อน

      Ambala.. Ambala.. Ah ah ambala..

  • @natesannnn7670
    @natesannnn7670 6 หลายเดือนก่อน +9

    Super sir 👍

  • @Ettayapuramkannanmuruganadimai
    @Ettayapuramkannanmuruganadimai 6 หลายเดือนก่อน +1

    அருமையான அறிவுரை.. சகோதரருக்கு நன்றி ... இங்கே பாருங்க யாரையும் குறை சொல்லக்கூடாது....4000 கோடி ரூபாயில் போட்ட வாறுகால் எல்லாம் 3 சென்டிமீட்டர் மழைக்காக போட்டது, ஆனால் இன்றோ 30 சென்டிமீட்டர் மழை பெய்ததால், அதிக மழையால் தார் ரோடு போன்று அடித்து சென்றுவிட்டது ... இனிவரும் காலங்களில் 40,000 கோடியில் வாறுகால்கள், வடிகால்கள் அமைப்போம் .. அன்று 50 சென்டிமீட்டர் மழை பெய்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல ... இப்படிக்கு-- பகுத்தறிவாத அரசியல்வாதி

  • @TDK869
    @TDK869 6 หลายเดือนก่อน +18

    valthukkal vishal avargale ❤

  • @PackiaSaro2016
    @PackiaSaro2016 6 หลายเดือนก่อน +7

    விடியல் ஆட்சி எம் எல் எ கள் அனைவரும் புத்திசாலி கள் 😢😢😢😢😢😢😢

  • @Ramar-vl4yz
    @Ramar-vl4yz 6 หลายเดือนก่อน +5

    அண்ணாமலை அண்ணாமலை அண்ணாமலை அண்ணாமலை அண்ணாமலை அண்ணாமலை அண்ணாமலை அண்ணாமலை அண்ணாமலை அண்ணாமலை அண்ணாமலை அண்ணாமலை அண்ணாமலை வருங்காலங்களில் பெரும்மழைக்கான ஒரே தீர்வு நம்ம அண்ணாமலை ஜி மட்டுமே🎉🎉🎉புதிய மருந்து சாப்பிட கஷ்டமாக தான் இருக்கும் போட்டாத்தான் குணமாகும் மகிழ்ச்சி தெரியும் புரியும்❤🎉🎉🎉

  • @ravikrishnan6764
    @ravikrishnan6764 6 หลายเดือนก่อน +21

    அண்ணாமலைக்கு ஒரு வாய்ப்பு கொடுப்போம் வேறு முன்னனி நடிகர்கள் யாரும் சென்னையில் இல்லையோ

    • @bharathikalaim460
      @bharathikalaim460 6 หลายเดือนก่อน +1

      Ethuku Nadu nasama porathuka pa

    • @user-ng4vr1gn7i
      @user-ng4vr1gn7i 6 หลายเดือนก่อน

      போங்கடா அங்குட்டு

    • @user-ng4vr1gn7i
      @user-ng4vr1gn7i 6 หลายเดือนก่อน

      அவன் கன்னடியன் என்றானே அந்த இடத்திலே AVAN (அவன்) out. இதல அவனுக்கு முதலமைச்சர் பதவி வேனுமாக்கும்....போப்பா போ

    • @venkatesansankaran599
      @venkatesansankaran599 6 หลายเดือนก่อน +1

      ​@@bharathikalaim460இப்ப பாலாரும் பஉரந்தலஆறஉமஆ ஓடுது. அந்த பாலாற்றிலும் மண்ண சுரண்டி எடுத்துட்டானுக படுபாவிக ஜஇஸ்கஒயர் ஏரஇயஎல்லஆத்தஐயஉம் கூர் போட்டானுக இப்போ தண்ணீர் வடிகால் 4000கோடி எங்க வடிகால் எங்கடா 200₹ஊபீஸ்😢😢😢😢😢😢😅😅😅

  • @manishgopi8209
    @manishgopi8209 6 หลายเดือนก่อน +5

    மக்கள் உங்களுக்கு என்னங்க பாவம் செய்தார்கள் ஓட்டு போட்டதுக்கு நீங்க செய்ற நல்லது இதுதானா சென்னைய பார்க்கும்போது வயிறு எரியுது பாவம் மக்கள்

  • @NagarajanNatesan
    @NagarajanNatesan 6 หลายเดือนก่อน +11

    Hats off vishal.

  • @ai77716
    @ai77716 6 หลายเดือนก่อน +32

    அடுத்த 100 ஆண்டுகளுக்கு திமுக அதிமுகவுக்கு வாக்களியுங்கள்!

    • @954radha
      @954radha 6 หลายเดือนก่อน

      Appdi thanda poduvom...née samanukku Pottu kanama po

    • @Theboyrox1
      @Theboyrox1 6 หลายเดือนก่อน +5

      @@954radha அப்படியே கனவு கண்டுட்டு இரு டா . அந்த காலம் மலையேருச்சி . அண்ணாமலை ஜெயிக்க போறாரு நீங்க DMK familyoda எல்லாரும் ஜெயிலிக்கு போக போறீங்க .

    • @mariyappanramya1177
      @mariyappanramya1177 6 หลายเดือนก่อน +3

      ​@@954radhaடேய் மச்சி உங்க டவுசர் கிழிய போகுதுடா,,,,,, மலை அண்ணாமலை வந்திருக்காருடா...😂

    • @mariyappanramya1177
      @mariyappanramya1177 6 หลายเดือนก่อน +3

      ​@@954radhaமஞ்சளாதாண்டா இருக்கும் லட்டும்,,,,, அதே மஞ்சளாதாண்டா இருக்கும் இன்னொன்னும்,,,,,
      நீங்க அந்த இன்னொன்ன சாப்பிடுறவங்க 😄😄😄😄😄😄.

  • @ekugachandran
    @ekugachandran 6 หลายเดือนก่อน +15

    அதுதான் ஓட்டுக்கு kuduththomla

  • @kirthikesh.k6437
    @kirthikesh.k6437 6 หลายเดือนก่อน +5

    அப்படியே நடந்தால் நாடுஎப்போதுநன்றாக இருக்கும் எங்கும் ஊழல் எதிலும் ஊழல்

  • @worldrocker5914
    @worldrocker5914 6 หลายเดือนก่อน +7

    Well said Vishal!!!

  • @deepanraaj9196
    @deepanraaj9196 6 หลายเดือนก่อน +7

    Super sema ❤

  • @RamRam-ui4qt
    @RamRam-ui4qt 6 หลายเดือนก่อน +3

    தேர்தலுக்காக தயார் ஆகி கொண்டுள்ளனர் நமது அமைச்சர்கள்

  • @rajasasiRs
    @rajasasiRs 6 หลายเดือนก่อน +6

    தல தளபதி லேடி சூப்பர் ஸ்டார் ரஜினி சூப்பர் ஸ்டார் கமல்சார் இவர்கள எங்க போனர்கள் .

    • @nsundu123
      @nsundu123 6 หลายเดือนก่อน

      Edhuku daa avanga comment sollanum 2015 la ye Ajith panna help paatha illa, Rajini nalla help pannaru!!! Govt didn't learn anything adhaan!!!
      Local Govt cinema edukuraanga IPL la invest pandraanga ava kelu!!!!

  • @chennakesavandesingu9523
    @chennakesavandesingu9523 6 หลายเดือนก่อน +5

    Really good suggestion

  • @doctorshabarish2580
    @doctorshabarish2580 6 หลายเดือนก่อน +2

    Really proud of Mr. Vishal, atleast there is one Actor who has the spine to talk for common man

    • @PythonRays24
      @PythonRays24 6 หลายเดือนก่อน

      There is no other actor to voice out like this

  • @nagarajansubramanian997
    @nagarajansubramanian997 6 หลายเดือนก่อน +5

    தமிழ் நாட்டுக்கு இப்படி ஒரு வாய்ஸ் வேண்டும் மிக்க நன்றி
    எல்லாரும் சும்மா இருந்தால் தமிழக அரசியல் வாதிகள் எல்லோருக்கும் பே காட்டிவிடுவர்கள். மக்களே இனி உசார்

    • @suvitha3102
      @suvitha3102 6 หลายเดือนก่อน +1

      Correct 💯

  • @varaiamman
    @varaiamman 6 หลายเดือนก่อน +8

    பொது மக்களின் வாழ்வில் இப்போனச்சும் வாய் திறந்து போச மனம் வந்த நடிகர் அவர்களுக்கு நன்றி என் என்றால் மக்களால் சோகுசு வாழும் நடிகர்கள் மக்கள் வேதனையை புரிந்து கொள்ள விள்ளை அவர்கள் கன்னிரில் பங்கு எடுப்பது இல்லை

  • @nagarajansubramanian997
    @nagarajansubramanian997 6 หลายเดือนก่อน +16

    தமிழ் நாட்டு மக்கள் இனி மாநில கட்சிகளை 1970 முதல் நம்பியது போதும் இனி நல்ல அரசியல் வாதிகளை தேர்ந்து எடுங்கள். இனி மாநில கட்சிகள் வேண்டாம்.

    • @abdulrabi2351
      @abdulrabi2351 6 หลายเดือนก่อน +1

      அரசியல் வாதி என்றாலே திருடன் தான் அப்புறம் என்ன நல்ல அரசியல் வாதி

    • @user-kc5ru4zb2q
      @user-kc5ru4zb2q 6 หลายเดือนก่อน

      யார் நல்ல அரசியல் வாதி டா அரசியலுக்கு எந்த நாய் வந்தாலும் அந்த நாயும் கொள்ளை அடிக்க தான் செய்யும் அரசியல்வாதியா வந்துட்டாலே யாரும் யோக்கியன் கிடையாது

  • @duraidurai323
    @duraidurai323 6 หลายเดือนก่อน +1

    நீ ஒருத்தன் தான் தைரியமான மனுசன்.

  • @parthasarathikasirajan3697
    @parthasarathikasirajan3697 6 หลายเดือนก่อน +1

    மிக சரியான கேள்வி, இதுவே அவர்கள் எதிர் கட் hoyka இருக்கும் போது எப்படி வசை பாடினார்கள் ஆனால் இப்போ அனைவரும் வீட்டினுள்ளே புகுந்து கொண்டார்கள்

  • @LayaPriyaFinearts
    @LayaPriyaFinearts 6 หลายเดือนก่อน +4

    Thanks Visual for coming out & spoken the Truth. In our Area Keelkattalai no counselor or MLA visited & provided solution.😊

  • @surendarg1117
    @surendarg1117 6 หลายเดือนก่อน +4

    உண்மை where is சித்தார்த், சூர்யா group, விஜய் சேதுபதி, கரு பழனியப்பன் and நம்ம சமூக போராளிகள்..... திமுக ஆட்சி முடிந்தவுடன் எட்டி பார்ப்பார்கள் 😢😢😢😢.....

  • @lakshmikumarsrinivasan7184
    @lakshmikumarsrinivasan7184 6 หลายเดือนก่อน

    சமூக ப்ரக்ஞை உள்ள,மக்களுக்காகக் குரல் கொடுக்கும் நடிகர். நடிகர் விஷால் சென்னை நகரில் ஒரு தொகுதியில் நின்று தேர்தலில் வெற்றி பெற்று மக்களுக்கு வேண்டிய நன்மை செய்ய வேண்டும்.மக்களுக்காகக் குரல் கொடுக்க வேண்டும்❤

  • @j.umapathi31
    @j.umapathi31 6 หลายเดือนก่อน +1

    நன்றி விஷால்/ உதய் உதய் அவரு பின்னாடி தான் இருக்காங்க மந்திரிகள் 😢😢😢😢😢

  • @DruvRatee
    @DruvRatee 6 หลายเดือนก่อน +8

    Bold person

  • @maddy-wy4be
    @maddy-wy4be 6 หลายเดือนก่อน +6

    Nice bro 👍

  • @gomathis4351
    @gomathis4351 6 หลายเดือนก่อน +2

    Its not only the problem of built the building in lakes, there is no proper drainage is built by seeing the situation in Anna nagar itself... In Singapore 4 to 5 days rain in a week for a whole year. But never faced this kind of issues only because of proper drainage

  • @KathirFace-vn8sx
    @KathirFace-vn8sx 6 หลายเดือนก่อน +1

    சகோதரன் விஷாலுக்கு thanks

  • @prathisa__
    @prathisa__ 6 หลายเดือนก่อน +18

    மேயர் பதவி நீக்கம் செய்ய வேண்டும்

    • @subburayanramesh3136
      @subburayanramesh3136 6 หลายเดือนก่อน +2

      சென்னை தண்ணீர் கபளீஸ்வரம் செய்யப்படும்.மக்கள் பெரும்பாலும் நல்ல வேலையில் உள்ள பாரதநாட்டு இளைஞர்கள் சென்னையில் முதலிடூ செய்யவேண்டாம்.தண்ணீர் போகும் வழித்தடத்தில் ஆக்கிரமிப்பு இருக்கிறது,சென்னை சுற்றி உள்ள ஏரியின் பரப்பளவு குறைத்துவிட்டு விட்டார்கள்.சென்னை தண்ணீர் தான் வெல்லும்.இப்போ மிதக்கும் சென்னை பார்க்கிறோம்2023.விரைவில் மூழ்கும் சென்னை பார்க்கலாம்.ஆகவே இளைஞர்கள் உங்க முதலீடுகளைசென்னை விட்டு வேறு இடத்தில் செய்யுங்கள்.❤❤❤

    • @suvitha3102
      @suvitha3102 6 หลายเดือนก่อน

      Yes

  • @trichykarthik2088
    @trichykarthik2088 6 หลายเดือนก่อน +4

    விஷால் அண்ணா மக்கள் பணத்தை கொடுத்தா ஒட்டப்போட்டுட்டுபோராங்க இது என்ன பிரமாதம், அந்த ஒரு தைரியத்துல தான் அரசியல் வியாதிங்க இருக்காங்க 😂

  • @ganapathysundaram4377
    @ganapathysundaram4377 6 หลายเดือนก่อน

    Makkal kuga kural kodutha ungal nalla ulla thuku nandri sir..

  • @gheethakrish2838
    @gheethakrish2838 6 หลายเดือนก่อน +7

    அப்பாட! ஒரே ஒரு ரோஷமுள்ள நடிகன்.

  • @Godpls-pg6do
    @Godpls-pg6do 6 หลายเดือนก่อน +5

    ❤Super mass sir ❤️🙏

  • @shyam9416
    @shyam9416 6 หลายเดือนก่อน +5

    Enge Kamal Hasan suriya??

  • @mathewsruth1665
    @mathewsruth1665 6 หลายเดือนก่อน

    Thank you Vishal your spiking very wel❤

  • @poopaulk2628
    @poopaulk2628 6 หลายเดือนก่อน +1

    Thank you vishal

  • @3jaysa
    @3jaysa 6 หลายเดือนก่อน +5

    சந்திரனுக்கு ராக்கெட்விட்டதாக மார்தட்டும் மோடி பூமியை மறந்துட்டான் 😅😅😅.

    • @venkat3832
      @venkat3832 6 หลายเดือนก่อน +1

      மோடிக்கு ஓட்டு போடுடா தமிழ்நாட்ல . இங்க திமுக அடிச்ச காசு பத்தி பேச துப்பு இல்ல. மோடிய பத்தி பேசறயா? எதுக்கு இந்த சுடல அரசாங்கம் ?

  • @gangaibalu2054
    @gangaibalu2054 6 หลายเดือนก่อน +5

    எங்கடா சித்தார்த்

  • @GopiNath-nz6rf
    @GopiNath-nz6rf 6 หลายเดือนก่อน

    Super Gi niga veraleval👍👌👌👌🇮🇳🙏💯💐🤝

  • @sekarurban5844
    @sekarurban5844 6 หลายเดือนก่อน +2

    கிளை செயலாளர் வட்ட செயலர்கள் சட்ட மன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற உறுப்பினர் பாதுகாப்பாக உள்ளனரா

  • @rajapriyam9569
    @rajapriyam9569 6 หลายเดือนก่อน +6

    Vishal sir u good asking questions.. But kamalhasan support from dmk ... Kamal worst .....

  • @tamilselvi9564
    @tamilselvi9564 6 หลายเดือนก่อน +4

    Super vishal

  • @KJ-qy4ko
    @KJ-qy4ko 6 หลายเดือนก่อน +2

    Super man. You have civic sense a lot . What happened to others idoitic actors.

  • @sasikumarrpm
    @sasikumarrpm 6 หลายเดือนก่อน +15

    சமூக சேவகர்கள் எங்கே அதிமுக ஆட்சியில் போராட்டம் பல நடத்தி ய நாடகங்கள்

  • @KuppanTailar-fh5jb
    @KuppanTailar-fh5jb 6 หลายเดือนก่อน

    Very good ok eanakku santhosam ean my makkal nalambra sollunga for your support for your help makkal katchi

  • @arasiyal_trending
    @arasiyal_trending 6 หลายเดือนก่อน +4

    MLA lam vanthu pose thaan kodupaanga. We need well structured plan for drain water from city

  • @Vijaykumar-dc9qq
    @Vijaykumar-dc9qq 6 หลายเดือนก่อน +7

    Very sad to see that people are suffering. All this is due to bad planing. If the steps had taken to implement Indian institute of technology, Chennai plans, things wouldn't have turned this horrific.
    All this will impact the future of Chennai.
    New manufacturing companies will think twice before investing here.
    Also present companies will move to towards different state.
    Our policy & politicians are not bothered..
    Our public, they take money & be blind for next 5 years.

  • @avinashavinash360
    @avinashavinash360 6 หลายเดือนก่อน +1

    Crt anna 👌👌

  • @mrmadhumenon
    @mrmadhumenon 6 หลายเดือนก่อน +1

    நன்றி விசால்

  • @thangamuthuk5046
    @thangamuthuk5046 6 หลายเดือนก่อน +3

    எல்லா கதாநாயகர்களும் எல்லா உதவுபது போல் நடிக்கிறீர்கள்.ஏன் இப்போது தூங்குகிறீர்கள். வெள்ளத்ததில் ஓடி காப்பாற்ற வேண்டியது தானே.