கருப்பட்டியின் காதலன், தன்னம்பிக்கை இளைஞர் - MSF

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 มิ.ย. 2020
  • ஸ்டாலின் பாலுச்சாமி என்னும் இளைஞர் கருபட்டியில் செய்யும் கடலை மிட்டாய்க்காக மேற்கொண்ட தேடுதல் பயணத்தைப்பற்றிய பதிவு. எஞ்ஜினியரிங் வேலையை விட்டு விட்டு சமூகத்துக்கு நன்மை பயக்கக்கூடிய ஒரு கிராமம் சாந்த தொழிலில் தன்னை அற்பணித்துக்கொள்ள இவர் எடுத்த முயற்ச்சியின் விளைவுதான் இன்று இவருடைய மதர்வே கருப்பட்டி கடலை மிட்டாய் தயாரிப்பு தொழில்.
    'Mother Way' KARUPATTI KADALAI MITTAI - Palm Jaggery, Peanut, Sesame, Cardamon, Dry ginger are our main ingredients. We are grateful to the farmers who supply these to us in impeccable quality. Storing each of these is a traditional practice on its own. None of these are processed in big machines. We process them in clay ovens custom-designed by fine masters in the field. There is a touch of native soil in each of the processes. Taste can not be separated to one ingredient or one process; It is the water supplied to the peanut plant to the soil used in roasting the nut; everything contributes to the magical taste of pure palm jaggery sweets we make.
    Mother Way
    Karuppatti Kadalai Mittai
    Shop online: motherway.in/shop
    Cell: 99948 46491.

ความคิดเห็น • 417

  • @mylo555logu2
    @mylo555logu2 4 ปีที่แล้ว +98

    Enga appa marameri Ipa solla perumaya iruku Anna...

    • @ManoMano-cm5es
      @ManoMano-cm5es 4 ปีที่แล้ว +4

      Unakal sevaii enkalaku thevaii

    • @RajuRaju-ol3of
      @RajuRaju-ol3of 4 ปีที่แล้ว +3

      👌👌👌

    • @rakeshsrinivasan2849
      @rakeshsrinivasan2849 4 ปีที่แล้ว +5

      குலத்தொழிலை மறப்பதும், மறைப்பது தான் இதற்கு காரணம். Engineering படித்த முட்டாள்களுள் நானும் ஒருவன். 🙏🙏🙏

    • @vijayparthiparthiban.v5880
      @vijayparthiparthiban.v5880 3 ปีที่แล้ว

      I

    • @vijayparthiparthiban.v5880
      @vijayparthiparthiban.v5880 3 ปีที่แล้ว +1

      @@ManoMano-cm5es a

  • @basheerahamed7248
    @basheerahamed7248 4 ปีที่แล้ว +19

    உங்கள் பேச்சிலேயே தெரிகிறது உங்கள் நேர்மை... இந்த நேர்மை கருப்பட்டியை விட தரமானது...மாஷா அல்லாஹ்...வாழ்க வளர்க...அனைவரும் ஆதரிக்க வேண்டும்...

  • @kccsuresh
    @kccsuresh 4 ปีที่แล้ว +128

    இவர் பேசுவதற்கே அந்த கடலை மிட்டாய் வாங்கி சாப்பிடணும் போல இருக்கு. கருப்பட்டி இன் இனிமை இவர் பேச்சில் வடிகிறது . வளர்க உங்கள் வியாபாரம் வாழ்த்துக்கள்.

  • @nabeelameer4436
    @nabeelameer4436 4 ปีที่แล้ว +72

    கபடம் இல்லா மனசு ♥️🙏 உங்கள் வியாபாரம் சிறக்க வாழ்த்துக்கள் 🇱🇰❤️❤️❤️

    • @user-qz5ju7ko1u
      @user-qz5ju7ko1u 4 ปีที่แล้ว

      Tamilan mattum da nee yaruda pundamavane srilangkan ...suttha oompura thevidiyamavane

    • @thukkaram4850
      @thukkaram4850 3 ปีที่แล้ว

      @@user-qz5ju7ko1u avar unamayana tamizhan

  • @Meyyappansomu
    @Meyyappansomu 4 ปีที่แล้ว +12

    கண்டதையும் வாங்கிச் சாப்பிட்டு உடல்நலம் பற்றி கவலைப்படாதவர்களுக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்..
    நன்றி சகோதரரே 🙏

  • @jega87
    @jega87 4 ปีที่แล้ว +49

    He is my close friend. Happy to see him grow 👏👏

  • @preetsuk992
    @preetsuk992 4 ปีที่แล้ว +1

    நான் பார்த்த மிக சிறந்த வீடியோவில் இதுவும் ஒன்று காரணம் பேசும் விதத்தில் தெளிவும் இனிமையும் மரியாதையும் பிற தயாரிப்புகளையும் தாழ்த்தி பேசாமல் தனது தொழிலையும் அதன் சார்ந்த நல்ல விஷயங்களையும் கொண்டு சேர்த்த விதம் மிகவும் அருமையான பதிவு தொழில் சிறக்க வாழ்த்துகள்...

  • @vivmadurai
    @vivmadurai 4 ปีที่แล้ว +14

    Madras street food சேனலுக்கு இந்த பதிவை பதிவிட்டமைக்கு ஆத்மார்த்தமான நன்றிகள் 🙏,
    Mother way அணிக்கு நன்றிகள், விரைவில் நான் ஆர்டர் செய்வேன்.

  • @Anbesivam510
    @Anbesivam510 4 ปีที่แล้ว +17

    இந்த செயல் முறை விளக்கத்தை நீங்கள் சொல்லும் பொழுது என்னை அறியாமல் என் கண்களில் நீர் வழிந்தது.கலப்படம் இல்லா உணவை தருவது எவ்வளவு சிரமம் என்பது புரிகிறது.வளர்க உங்களது இலக்கு.

  • @vaishnavijayapal3891
    @vaishnavijayapal3891 4 ปีที่แล้ว +19

    அற்புதம் வேறு வார்த்தைகள் சொல்ல தெரியவில்லை

  • @stalinb8838
    @stalinb8838 3 ปีที่แล้ว +1

    உங்கள் எல்லோரின் அன்புக்கு மிக்க நன்றி.. நிறைய நண்பர்கள் தொலைபேசியில் அழைத்து பேசினீர்கள். நிறைய பேரின் அழைப்புகளை என்னால் அந்த சமயத்தில் எடுக்க இயலவில்லை.வாழ்த்துக்கள், விமர்சனங்கள் இரண்டையும் எடுத்து கொண்டு தொடர்ந்து பயணிக்கிறேன். Madras street food (Msf) பிரபு அண்ணாவுக்கும் அக்காவுக்கும் மனமார்ந்த நன்றிகள்...
    www. motherway.in எனும் தளத்தின் வழியே நாங்கள் தொடர்ந்து கருப்பட்டி கடலை மிட்டாய் இனிப்புகளை அனுப்புகின்றோம்.நன்றி

  • @yuvashankarmuralidharan4101
    @yuvashankarmuralidharan4101 4 ปีที่แล้ว +23

    He proves that he did a R&D before starting this business. Everyone should use their intelligence & ideas towards our community and culture like him. Hat's off 👏

  • @veluvasu826
    @veluvasu826 4 ปีที่แล้ว

    பழமையை மீட்டெடுக்கும் தங்களின் பொரும்முயர்ச்சி போற்றத்தக்கது பழமை காக்க கடவுள் தந்த கொடை ஐயா நீங்கள் வாழ்த்துக்கள் மென்மேலும் இந்த தொழிலில் மேன்மை அடைய ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் வாழ்க வளமுடன்

  • @Omprakash-qp2xz
    @Omprakash-qp2xz 4 ปีที่แล้ว +1

    திரு . ஸ்டாலின் அவர்களுக்கு சிறம் தாழ்ந்த வாழ்த்துக்கள்...

  • @ssr7222
    @ssr7222 2 ปีที่แล้ว +1

    என்னை மிகவும் கவர்ந்த பதிவு நீங்கள் மேலும் வளர வாழ்த்துக்கள் உங்களை போன்றே நானும் கருப்பட்டி சார்ந்த பொருட்களில் மிகுந்த ஆர்வம் விரைவில் உங்களை தொடர்பு கொள்கிறேன் பேட்டி எடுத்து தம்பிக்கு வாழ்த்துக்கள் இந்த மாதிரி genuine person contact செய்து மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @OdinHardware
    @OdinHardware 4 ปีที่แล้ว +30

    Excellent , back to our old days ! 100% healthy !

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 4 ปีที่แล้ว +3

    நல்ல முயற்சி இயந்திரமயமாக்கி விடாதீர்கள்
    ஒவ்வொரு மனித ஆற்றலும் மனிதனுக்கு பயன்படவேண்டும்

  • @btalking2535
    @btalking2535 4 ปีที่แล้ว +1

    ஸ்டாலின் பாலுச்சாமி, நீங்கள் சிறப்பாக வெற்றி பெற்று வாழ எனது வாழ்த்துக்கள் !
    நீங்கள் புத்துயிர் கொடுத்துள்ளீர்கள் ! கடலை மிட்டாய்க்கு !

  • @madrasstreetfood
    @madrasstreetfood  4 ปีที่แล้ว +53

    Mother Way
    Karuppatti Kadalai Mittai
    Shop online: motherway.in/shop
    Cell: 99948 46491

    • @sarathchandran8772
      @sarathchandran8772 4 ปีที่แล้ว +2

      Anna online la vanga coupon code irka?

    • @madrasstreetfood
      @madrasstreetfood  4 ปีที่แล้ว +1

      @@sarathchandran8772 no bro.

    • @soulcurry_in
      @soulcurry_in 4 ปีที่แล้ว +4

      Great work. As a branding specialist I find your packaging very nice. However it must be expensive to produce it. Why don't you look at simpler and more economical ways to pack your products? Will bring down the cost and also raise the volumes isn't it?
      Great going

    • @vibewitshree
      @vibewitshree 4 ปีที่แล้ว +4

      Order potten 240 gm *2

    • @prakasharunagiri7495
      @prakasharunagiri7495 4 ปีที่แล้ว

      Okaythan but price jasthi ah iruku

  • @shanmugavadivumanoharan16
    @shanmugavadivumanoharan16 4 ปีที่แล้ว +1

    Thangalin muiyarchikku vazthukkal nandri

  • @syedsirajudeen6394
    @syedsirajudeen6394 4 ปีที่แล้ว +26

    Maashaa Allaah, really appreciable effort and mainly your thoughts brother,

  • @user-qy2lh2ik2r
    @user-qy2lh2ik2r 4 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் தம்பி கலப்பிடமற்ற பச்சை தமிழனாக உங்கள் பாதையில் பயணிக்க வாழ்த்தும் தென்நாட்டு தமிழன் ! குறிப்பாக உங்கள் பெயரில் போலிகள் ஊடுவாமல் கவனித்து கொள்ள அன்பாய் வேண்டுகிறேன்!

  • @sivaranjani856
    @sivaranjani856 4 ปีที่แล้ว +3

    தன்னம்பிக்கை நிறைந்தவர்👍🏻...super

  • @thangarasu4461
    @thangarasu4461 4 ปีที่แล้ว +2

    குழந்தையை தாய் கருவில் காப்பது போல் இந்தக் கடலை மிட்டாய் அன்னையும் கருப்பட்டி வைத்து இந்தத் தமிழ் குழந்தைகளை காத்து வருகிறார் இதற்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம்

  • @mohan7154
    @mohan7154 4 ปีที่แล้ว +1

    அருமையான காணொளி வாழ்த்துக்கள் தம்பி ஸ்டாலின்...நெஞ்சார்ந்த நன்றிகள் MSF 🙏. அருமையான சுவை குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். நான் பல முறை வாங்கி உண்டுள்ளேன். நம் மரபு உணவு சங்கிலியில் அடுத்த தலைமுறையை இணைக்க பாடுபடும் தம்பி ஸ்டாலின் அன்பு வாழ்த்துக்கள் 🙇🏻‍♂️🙏

  • @MrMaheshVkumar
    @MrMaheshVkumar 4 ปีที่แล้ว +24

    The way he expressed everything was really good. We have to encourage & make to grow bigger.

  • @SReka-hc5ik
    @SReka-hc5ik 4 ปีที่แล้ว

    வருகாலத்தில் சிறப்பாக அமையும் உங்கள் மூலம்

  • @devasundaramsambandam9297
    @devasundaramsambandam9297 4 ปีที่แล้ว

    Stalin அவர்களின் தேடல் மிகவும் அருமை. நமது பாரம்பரிய தன்மை நிலைக்கவேண்டும் என்று அவர் எடுத்துக்கொண்ட அயராத முயற்சி நல்ல பலன் கிடைத்திருக்கிறது. அவரது குடும்பத்தாரின் ஒத்துழைப்பு பாராட்டுதலுக்குரியது. நல்ல எதிர்காலத்திற்கு இறைவன் அருள்புரிய பிரார்த்திக்கிறேன்.

  • @r.s.krishna37.r.s.krishna38
    @r.s.krishna37.r.s.krishna38 4 ปีที่แล้ว +6

    அருமையான பதிவு.உண்மை.கருப்பட்டி உடலுக்கு நல்லது.

  • @OdinHardware
    @OdinHardware 4 ปีที่แล้ว +33

    06:10 - Hats off to your wife, sir !

  • @meaasn2087
    @meaasn2087 2 ปีที่แล้ว

    இறைவன் உங்களுக்கு அருள் புரிய வேண்டுகிறேன்.

  • @pksneengalumsamaikalam1718
    @pksneengalumsamaikalam1718 4 ปีที่แล้ว +2

    இயற்கை நமக்கு அளித்த அற்புத உணவுகளில் ஒன்று கடலை மிட்டாய் அதுவும் கருப்பட்டி உடலுக்கு மிகவும் நல்லது
    நல்லதை நல்ல உணவு பொருட்களை வைத்து செய்யரிங்க நீங்களும் உங்கள் தொழிலும் சிறப்பாக வளர எனது மனமார வாழ்த்துக்கள்👍👍👍👍👍👍👍👌💐💐

  • @bharathihabit0974
    @bharathihabit0974 4 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி நண்பரே வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்

  • @senthilkumarmj8876
    @senthilkumarmj8876 4 ปีที่แล้ว +2

    நல்ல பதிவு வாழ்த்துக்கள், இவரின் எண்ணம் முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள்👌🤝👍👏

  • @vilva6458
    @vilva6458 4 ปีที่แล้ว

    அருமையான விளக்கும் வாழ்த்துக்கள் வளர்க!!

  • @user-ek1ti4cw7y
    @user-ek1ti4cw7y 4 ปีที่แล้ว +3

    உங்களை போன்றோர்களே நம் நாட்டின் அழகர்கள்

  • @venkateshalwar5436
    @venkateshalwar5436 4 ปีที่แล้ว +1

    Arumayana pathivu Nandri Sagotharar

  • @karthil976
    @karthil976 4 ปีที่แล้ว

    பேச்சிலேயே தெரிகிறது உங்கள் விடாமுயற்சி...👏👏 வாழ்த்துக்கள் சகோதரரே..

  • @ilavazaghanramalingam3544
    @ilavazaghanramalingam3544 4 ปีที่แล้ว

    உங்கள் முயற்சி சிறக்க வாழ்த்துக்கள்..

  • @Vijeshloverain
    @Vijeshloverain 3 ปีที่แล้ว

    "இயற்கைய பாதிக்காம இயற்கைகிட்ட இருந்து எடுத்துக்கனும்" 😍😍

  • @kingtsr144
    @kingtsr144 4 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் msf...
    தலைமுறை தாண்டிய உணவுகளை அடையாளம் காட்டி பெருமை சேர்த்தமைக்கு....நன்றி

  • @shanmuganathanca245
    @shanmuganathanca245 4 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள்,
    உலகளவில் கொண்டுசெல்லுங்கள் !

  • @wondermorechannel9243
    @wondermorechannel9243 4 ปีที่แล้ว

    மிக சிறந்த முயற்சி ......

  • @arennowsath3473
    @arennowsath3473 4 ปีที่แล้ว +4

    வாழ்க!மென்மேலும் வளர்க நண்பா!மண் சார்ந்த தொழில் வளரட்டும்!!💐

  • @deepamoorthy1254
    @deepamoorthy1254 4 ปีที่แล้ว +2

    Stalin Remba perumaiya irukku da Thambi.... more than 50,000 viewers 👏🏽👏🏽👏🏽🙌🏽🙌🏽🙌🏽🙌🏽 valga valamudan 👍👍

  • @Prabhu-el6it
    @Prabhu-el6it 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் ஐயா

  • @thanjaimanam7095
    @thanjaimanam7095 4 ปีที่แล้ว

    சகோதரர் அருமையாக சொன்னார் நிச்சயமாக மாற்றம் வேண்டும் பழமையான உணவுகள் பழக்கவழக்கங்கள் வர வேண்டும்

    • @thanjaimanam7095
      @thanjaimanam7095 4 ปีที่แล้ว

      தரமான கருப்பட்டி எங்கே கிடைக்கும் சுண்ணாம்பு அதிகம் கலக்காத கருப்பட்டி எப்படி கண்டுபிடிப்பது

  • @natarajanopmkm5055
    @natarajanopmkm5055 4 ปีที่แล้ว

    அருமை...உண்மை உழைப்பு வாழ்த்துக்கள் சார்.

  • @tamilbaskar6270
    @tamilbaskar6270 4 ปีที่แล้ว +6

    நீங்கள் தான் உண்மையாண மண்ணிண் மைந்தண்

  • @parthasarathibaluchamy3833
    @parthasarathibaluchamy3833 4 ปีที่แล้ว +7

    ஆத்மார்த்தமான உன் தொழிலுக்கு என் வாழ்த்துக்கள் தம்பி ஸ்டாலின் மற்றும் எம்.எஸ்.எப் நண்பர்

  • @renganathankasiviswanathan3793
    @renganathankasiviswanathan3793 4 ปีที่แล้ว +1

    Arumaiyana padhivu

  • @shashidhar5051
    @shashidhar5051 4 ปีที่แล้ว +5

    Excellent organisation, we need to support our nation by encouraging local products and make in india. We can come this corona crisis soon.

  • @sathiyaraj4516
    @sathiyaraj4516 4 ปีที่แล้ว

    MSF oru periya thanks bro

  • @deepthikabaskaran2288
    @deepthikabaskaran2288 4 ปีที่แล้ว +9

    Very happy to see a person in this generation. God bless u n ur family bro..... Thank u for ur products. Going to buy it soon.....

  • @vijayakumarmr7357
    @vijayakumarmr7357 4 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் அண்ணே, சென்னை போன்ற பெருநகரங்களில் மக்கள் அனைவரும் பயன்படுத்தும் வகையில் கல் மண் இல்லாமல் தரமான நல்ல கருப்பட்டி சிரப்(syrup) கொடுத்தால் ஆரோக்கியமான தேசமாக மாறும் அதுவும் இந்த தருணத்தில்... நன்றி 🙏 உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்...

  • @nalinikamal5041
    @nalinikamal5041 4 ปีที่แล้ว

    BRAVO KANNA.THODARADDUM
    PANI.Nalini Acka Srilanka.& France.

  • @venkatmuthu8750
    @venkatmuthu8750 4 ปีที่แล้ว +3

    The way Stalin speaks his true passion .. Love his the narration.

  • @muralimanikam1210
    @muralimanikam1210 4 ปีที่แล้ว +4

    I SALUTE SIR VERY VERY EXCELLENT JOB THANKS GOD BLESS YOUR FAMILY AND TEAM MEMBERS

  • @venukj3788
    @venukj3788 4 ปีที่แล้ว +6

    The way u deliver ur speech was soo nice... Soo kind humble... Cn sense motherhood in ur tlk

  • @nithyak2840
    @nithyak2840 4 ปีที่แล้ว

    வளர்ச்சி தேடலில் தான் உருவாகிறது such a positive wibe during lockdown

  • @rajkamald5336
    @rajkamald5336 4 ปีที่แล้ว

    பிறர் நல்லா இருக்க வேண்டும் என்று நினைக்கும் தம்பி வாழ்வில் வெற்றி பெற வேண்டும் .நல்ல குடும்பம் 💐

  • @ksampathkumar7799
    @ksampathkumar7799 4 ปีที่แล้ว +3

    👍👍👍👍👏👏👏👌👌 தமது பணி சிறக்க வாழ்த்துகிறேன் நன்றி

  • @AttiVaradha
    @AttiVaradha 4 ปีที่แล้ว

    Romba Nalla vishayam paarambariyathai veli kondu varuvadu👏👏👏

  • @roshanbabu4191
    @roshanbabu4191 4 ปีที่แล้ว +5

    I really appreciate Madras street Food for taking the effort in publishing the delicacies of the South from Mr.stalin

  • @sereneroseserene5289
    @sereneroseserene5289 4 ปีที่แล้ว +3

    This is really Awesome documentary how passionate he is in Karrupatti. I'm impressed congrats him guys.
    Palm Tree is Tamil Nadu State Tree also need to protect it for our generation.

  • @barathiselvaraj6014
    @barathiselvaraj6014 4 ปีที่แล้ว +2

    Romba nalla explanation brother. nalla manage unaku. all the very best.

  • @sonaskavi3342
    @sonaskavi3342 4 ปีที่แล้ว +1

    Super anna nandri🙏

  • @madhubalan8208
    @madhubalan8208 4 ปีที่แล้ว

    ஆக சிறந்த பதிவு....நன்றி...

  • @mohamedashik8924
    @mohamedashik8924 4 ปีที่แล้ว

    Ungal amaitheyana varuthaigal Inum ungalai valvil vetri vanthu serum nanbha

  • @sankargskr574
    @sankargskr574 4 ปีที่แล้ว

    அருமை 👌 சகோதர்ரே வாழ்க நலமுடன்

  • @ragunath_v
    @ragunath_v 4 ปีที่แล้ว +2

    நல்ல மனிதர் இவர்..என்னம் போல் வாழ்க்கை

  • @addmeadmin
    @addmeadmin 3 ปีที่แล้ว

    Very nice packaging and dedication shri Sainath bless u with Abundance

  • @winrichwindsor9729
    @winrichwindsor9729 4 ปีที่แล้ว

    Thanks to ENTIRE MSF TEAM .... GOD BLESS YOU ALL

  • @tamilkavalan2130
    @tamilkavalan2130 4 ปีที่แล้ว

    மிக மிக பொ௫த்தமான தலைப்பு,க௫ப்பட்டியின் காதலன்.
    (அன்னை வழி க௫ப்பட்டி கடலைமிட்டாய்)

  • @jaggisam5614
    @jaggisam5614 4 ปีที่แล้ว +2

    I understand Your voice is from heart. Greatest gift for next generation

  • @srinathgopalan2627
    @srinathgopalan2627 4 ปีที่แล้ว +2

    paakave manasu niraiva iruku!! vaazhthukkal, ji!!

  • @sudalaimuthu3695
    @sudalaimuthu3695 4 ปีที่แล้ว +11

    He doing this business with passion and good thoughts in mind.. Great

  • @SureshP-qd3dj
    @SureshP-qd3dj 4 ปีที่แล้ว +4

    7:36 line vera level really nice ♥️

  • @sikkandarbasha615
    @sikkandarbasha615 4 ปีที่แล้ว +2

    Super sir.. I love kadalai mettai only.. 👌🤝👍

  • @nelsonjebaraj1
    @nelsonjebaraj1 4 ปีที่แล้ว +6

    He is a true inspiration 🙏😊

  • @LakshmiLakshmi-pt1jl
    @LakshmiLakshmi-pt1jl 4 ปีที่แล้ว +2

    அருமை அருமை

  • @thomsonthadathil8484
    @thomsonthadathil8484 4 ปีที่แล้ว +1

    Thank you MSF team, for such an amazing motivational story

  • @muthulakshmi2679
    @muthulakshmi2679 4 ปีที่แล้ว +1

    Great video always MSF rocks👏👏👏

  • @murthyn6293
    @murthyn6293 2 ปีที่แล้ว

    Congrats.... Keep it up..... Like to see MORE CLIPS LIKE THIS......👍👍👍👍👍👍👍

  • @anbuarivu9955
    @anbuarivu9955 4 ปีที่แล้ว

    உங்கள் வெற்றி தொடர வாழ்த்துக்கள் சகோதரா 👌👌

  • @Slokam100
    @Slokam100 4 ปีที่แล้ว

    Super.
    Best wishes brother.
    You will be more successful in your life.

  • @Viji-vt9pk
    @Viji-vt9pk 4 ปีที่แล้ว +3

    Channel team - thanks for always finding new persons like him & bringing their work to Spotlight!!

  • @kandanramji6183
    @kandanramji6183 4 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்
    நன்றி ஜயா

  • @kski9455
    @kski9455 3 ปีที่แล้ว

    your word are pure like 24k gold....

  • @akbarbatcha
    @akbarbatcha 4 ปีที่แล้ว +1

    Iraivanukke puhaz anaithum
    Vazthukkal sakothara
    Thangal nalla ennathirkku Nitchayam vetry undu 👍

  • @tharanis362
    @tharanis362 4 ปีที่แล้ว +1

    You are so humble and honest.
    May God bless you.

  • @karthikc5145
    @karthikc5145 4 ปีที่แล้ว +2

    vaaazhgaa valamudan sagooo, melll valaraaaaaaaa vazhuthuuukaall

  • @senthamizh5803
    @senthamizh5803 4 ปีที่แล้ว +6

    Thanks for this video!!
    Thanks for the traditional food making!
    I ordered my fav Karuppatti kallamitai from motherway🙋✨✨ !

  • @pc-kn7kt
    @pc-kn7kt 4 ปีที่แล้ว +2

    worth video

  • @myredeemerliveth5798
    @myredeemerliveth5798 4 ปีที่แล้ว +3

    Awesome speech brother.. May God Bless You and your family accordingly to his riches and glory through Christ Jesus

  • @venkatet90
    @venkatet90 4 ปีที่แล้ว +2

    One of my best collection of your channel

  • @kavinscorner
    @kavinscorner 4 ปีที่แล้ว +1

    Good , super

  • @hemashreeshree3304
    @hemashreeshree3304 3 ปีที่แล้ว

    Neeingga soinnna Anna ,Anna ra word super neeingga ungga heart la irrinthu soillureinnga bro 🤗🙂🙂🙂🤗😍

  • @Rafi_U
    @Rafi_U 4 ปีที่แล้ว +4

    Excellent work👏👌

  • @shanmugamd2162
    @shanmugamd2162 4 ปีที่แล้ว +1

    Ithu pola nalla pathivuku vaazthukal
    Niraya ethirparkurwn