தைரியமேயில்லாதவன், இன்னைக்கு வளரக் காரணமே, இதுதான்! | Business Tamil | Stalin | Josh Talks Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 พ.ย. 2020
  • தைரியமேயில்லாதவராக இருந்தபோதும் தனக்கு பிடித்த பணியை செய்வதால் தற்போது லட்சங்களில் வருமானம் ஈட்டி, அனைவருக்கும் Business Tamil என்ற தலைப்பில் தனது வெற்றி குறித்த வீடியோவை பகிர்ந்துள்ளார் Stalin , இது உங்களை Motivate செய்து தைரியமாக Business ன் பக்கம் அழைத்துச் செல்லும்!
    Business செய்ய வேண்டும் என்றும் top entrepreneur ஆக திகழ வேண்டும் என்பதே இன்று நம்மில் பலருக்கு ஆசையாக இருக்கிறது. ஆனால் எல்லோருக்கும் ஏகப்பட்ட தயக்குமிருக்கிறது, family situation, behavior, nature, attitude என பல காரணங்களை கூறி society நம்மை business man ஆக உருவாகவிடாமல், நேரடியாகவோ மறைமுகமாகவோ தாக்குகிறது.
    ஆனால் இதையெல்லாம் உடைத்துதான் stalin தற்போது successful business செய்து வருகிறார். இவர் இயல்பாகவே shy person, தைரியமேயில்லாதவர், எனினும் தனக்கு பிடித்த விஷயத்தை செய்வதால் தற்போது இவர் பண்மடங்கு உயர்ந்துள்ளார். இதுதான் business mindset என சொல்லாமல் சொல்கிறார் stalin. Doing what we love இதுதான் business success க்கான ஒரே வழி என்கிறார் இவர் இந்த வீடியோவில்.
    பிடிக்காத வேலையைச் செய்பவரா நீங்கள்? மனதுக்குப் பிடித்த தொழிலைத் தொடங்க வேண்டுமா? இந்தக் காணொளி உங்களுக்கு உதவலாம்.
    ஸ்டாலின் அவர்கள் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். சிறு வயதிலிருந்தே நன்கு படிக்கும் மாணவராய்த் திகழ்ந்த ஸ்டாலின் பொறியியல் கல்வி பயின்று, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு துறையில் வேலைக்கும் சேர்ந்தார். ஆனால் அந்த வேலையோ அவருக்குத் திருப்தி தரவில்லை. ஆதலால் அவர் வேலையை விட்டுவிட்டு தொழில் செய்யத் திட்டமிட்டு வீட்டிலேயே கருப்பட்டி கடலை மிட்டாய் செய்யத் தொடங்கினார். இன்று Mother way என்ற நிறுவனத்தை ஆரம்பித்து அதனை வெற்றிகரமாக நடத்தி வருகிறார் ஸ்டாலின்.
    இந்த காணொளியில் அவர் எப்படி இத்தகைய நிறுவனத்தை ஆரம்பித்தார் என்பதை விளக்குகிறார்.
    Despite not having the courage to do his favorite work, now earning in lakhs, Stalin has shared a video of his success with the title 'Business Tamil', which will motivate you and take you boldly to the side of Business!
    Today, many of us want to be an entrepreneur. But everyone has a certain reluctance, due to many reasons such as family situation, behavior, nature, attitude, society attacks us directly or indirectly, without allowing us to become a business man.
    But Stalin is now running a successful business. He is naturally a shy person, without courage, but now he has risen to the top because he is doing his favorite thing. This is Stalin's business mentality. Doing what we love is the only way to business success.
    இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்
    இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.
    கருப்பட்டி கடலைமிட்டாய் / Karuppati Kadalai Mittai வாங்க:
    / karuppatikadalaimittai
    www.motherway.in/
    Are you doing a job which you dislike? Want to start a business of your interest? This video can help you.
    Stalin hails from Virudhunagar district. He, who is a very studious student from a young age, studied engineering and started working in research and development. But that job did not satisfy him. So, he quit his job and planned to start a business. He made peanut candies at his home and started selling them. Later he started his own brand called “Mother Way” which has become one of the successful peanut candy businesses in Tamil Nadu now.
    Karuppati Kadalai Mittai வாங்க:
    / karuppatikadalaimittai
    www.motherway.in/
    Watch one of the best Tamil motivational videos in Josh Talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and the Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story of a serial actress not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a Better Life in society.
    JoshTalks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.
    ► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️
    ► Say hello on FB: / joshtalkstamil
    ► Tweet with us: / joshtalkslive
    ► Instagrammers: / joshtalkstamil
    ► Josh Talks is in your city soon: events.joshtalks.com
    #businessmotivation #joshtalkstamil #kadalaimittai #motivational #tamil #money #lawofattraction #life #dowhatyoulove

ความคิดเห็น • 60

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil  2 ปีที่แล้ว

    எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/rnGsltrCdrb

  • @விக்னேஷ்கண்டியர்
    @விக்னேஷ்கண்டியர் 3 ปีที่แล้ว +7

    சூப்பர் சூப்பர் கருப்பட்டி கடலைமிட்டாய் நண்பர் அருமையான தருணம் ஜோஸ் டாக்கிற்கு நன்றி

  • @LakshBManan
    @LakshBManan 3 ปีที่แล้ว +10

    உங்களுடைய உண்மையான இந்த பேச்சு மிகப்பெரிய உத்வேகம் தரும்படியாக உள்ளது. நன்றி மற்றும் வாழ்த்துக்கள் சகோ!

    • @immanuelameer8391
      @immanuelameer8391 3 ปีที่แล้ว

      you prolly dont care but if you're bored like me atm then you can watch all the latest movies and series on instaflixxer. Have been watching with my girlfriend for the last couple of days =)

    • @carmelobruce4821
      @carmelobruce4821 3 ปีที่แล้ว

      @Immanuel Ameer yea, I have been using InstaFlixxer for months myself =)

  • @subitshahsakthi5743
    @subitshahsakthi5743 3 ปีที่แล้ว +2

    Great Stalin, very proud and inspiring to see you Mappala, Balaji CSE

  • @sridhar6000
    @sridhar6000 3 ปีที่แล้ว +4

    Super Bro , I am staying in Malaysia seen your product here.

  • @rajapandian4717
    @rajapandian4717 3 ปีที่แล้ว +5

    Heartiest Congratulations 👏👏👏🎉🎉🎉🏆🏆🏆🤩🤩🤩🔝🔝🔝
    Keep Growing 👌👌👌💪💪💪👍👍👍🤝🤝🤝

  • @Wireless256
    @Wireless256 3 ปีที่แล้ว +1

    Hats off Stalin brother. Great role model for people who wanted to pursue their passion. Best wishes to your endeavor.

  • @Redmi-7277
    @Redmi-7277 3 ปีที่แล้ว +4

    Manam niraindha vaazhthukkal nanba🌹🌹🌹🌹

  • @deepamoorthy1254
    @deepamoorthy1254 3 ปีที่แล้ว +3

    Congrats Stalin 🙏🏽🙏🏽 stay blessed da Thambi 💐💐

  • @aruna3071
    @aruna3071 3 ปีที่แล้ว +5

    negatha sir unmaya pesariga.... super sir😘

  • @kguru1932
    @kguru1932 3 ปีที่แล้ว +3

    Genuine and inspiring sir, all the very best

  • @omgsab001
    @omgsab001 3 ปีที่แล้ว +3

    Superb sir
    Open talk sir

  • @gomanirajan7679
    @gomanirajan7679 3 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் ஸ்டாலின் அண்ணா.

  • @narayanaprakash179
    @narayanaprakash179 3 ปีที่แล้ว +2

    Thank you josetalk

  • @panneerselvameswaran9754
    @panneerselvameswaran9754 3 ปีที่แล้ว +2

    Superb Stalin

  • @manivasan2007
    @manivasan2007 3 ปีที่แล้ว +3

    Superb.......

  • @GK-vi6ox
    @GK-vi6ox 3 ปีที่แล้ว +2

    Simple and impressive person...

  • @gsaravana87
    @gsaravana87 3 ปีที่แล้ว +3

    Valthukal Stalin...

  • @crypto3099
    @crypto3099 3 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள்

  • @malarvanan8916
    @malarvanan8916 3 ปีที่แล้ว +1

    உங்கள பார்த்து எனக்கும் சுய தொழில் செய்யணும் போல் இருக்கு சாதிக்கணும்

  • @skarthik1263
    @skarthik1263 3 ปีที่แล้ว +2

    Super bro hats off to you.

  • @kooo4638
    @kooo4638 3 ปีที่แล้ว +2

    Best Talk

  • @karthikeyang9269
    @karthikeyang9269 3 ปีที่แล้ว +3

    Good initiative. Lateral thinking

  • @dhanashekarnamvazhi2419
    @dhanashekarnamvazhi2419 3 ปีที่แล้ว +3

    மிகப் பெரிய ஆலமரம் சின்னஞ்சிறிய விதையில் உறங்குங்கிறது அதுபோற் நமது எண்ணத்தில் உதித்த உந்துதலே புறத்தில் மிகப் பெரும் வெற்றிக்கு அடித்தளம் வாழ்த்துகள் பல.......!!

  • @londontaxi5292
    @londontaxi5292 3 ปีที่แล้ว

    Successful business man
    I watched your lots interview.
    Great and confidence man.
    Thank you.

  • @selftalkwithdhatchu
    @selftalkwithdhatchu 3 ปีที่แล้ว +2

    Hardworking and great work a great entrepreneurship

  • @emsun138
    @emsun138 3 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @prakashmc2842
    @prakashmc2842 3 ปีที่แล้ว +1

    Miga Miga Arumai :) Vazhthukkal :)

  • @ragut6184
    @ragut6184 3 ปีที่แล้ว +1

    Best motivating channel 👍

  • @kumar4388
    @kumar4388 3 ปีที่แล้ว +1

    Congratulations brother 👍💗

  • @rssmanoj
    @rssmanoj 3 ปีที่แล้ว +1

    Super sir

  • @pcdtravelstourism9956
    @pcdtravelstourism9956 3 ปีที่แล้ว +1

    Super nice bor all the best

  • @karthikseenu5381
    @karthikseenu5381 3 ปีที่แล้ว +1

    nice sir tq..

  • @shamilsufiyan8567
    @shamilsufiyan8567 3 ปีที่แล้ว +3

    Good

  • @srkalidass9919
    @srkalidass9919 3 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் ஸ்டான்லி அண்ணா... சூலூர் ஈஷா காளிதாஸ்..

  • @radhakrishananc8392
    @radhakrishananc8392 2 ปีที่แล้ว

    My hearty wishes to you sir👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍

  • @TAMILANDARBARFAM5655
    @TAMILANDARBARFAM5655 2 ปีที่แล้ว

    நானும் பங்கு பெறலாமா,நானும் சேலஞ். பெர்சன்,என்னுடைய சேனல் பேரு,TAMILAN DARBAAR♥💃❤💕🍎💥

  • @worldview9575
    @worldview9575 3 ปีที่แล้ว +2

    Simple and humble... Speaking Nicely.... I saw your product ads... Keep rocking bro.. all the best... We all should support this kind of businessmen. He is not business minded.. he is a real food lover ... He is speaking from the bottom of the heart.... Healthy food..there is more connection between food and our memories.. ungal thozhil menmelum valara vaazhthukkal bro..

  • @saravananr2624
    @saravananr2624 3 ปีที่แล้ว +2

    Na pudukkottai teacher Vela paguren but work satisfied eila nanum pudukkottai suthi uila Ella village poi rugen papom

  • @johnbritto6357
    @johnbritto6357 3 ปีที่แล้ว +2

    Vanagam sago

  • @obkkumar
    @obkkumar 3 ปีที่แล้ว +1

    Vaazhthukkal!! ☺

  • @ramyatnpsc1004
    @ramyatnpsc1004 3 ปีที่แล้ว +2

    Ennaku therija oruthaga irrukaga eppadi sir idhula avagala participate pana vaikuradhu

    • @stalinb8838
      @stalinb8838 3 ปีที่แล้ว

      Please send the person details to this mail id gokul@joshtalks.com

  • @SriKanthB-de2lf
    @SriKanthB-de2lf 3 ปีที่แล้ว

    Annna unga numpar dhanga

  • @AADHI_FF5
    @AADHI_FF5 3 ปีที่แล้ว +2

    😠😠😠😠😠😠

    • @lovelyanimals5777
      @lovelyanimals5777 3 ปีที่แล้ว +2

      Why ❓

    • @AADHI_FF5
      @AADHI_FF5 3 ปีที่แล้ว +2

      Sorry bro naa vera channel comment pannen theriyama ithu Ku comment Patten

    • @heerthirajah1661
      @heerthirajah1661 2 ปีที่แล้ว

      Yes brome too face it. Because if we cmt in last time of video it will add in next video

  • @rajasingh8053
    @rajasingh8053 2 ปีที่แล้ว

    mobilnumber

  • @kanakuraj6568
    @kanakuraj6568 3 ปีที่แล้ว +2

    Super sir