மோடி வந்தா தூக்குங்க! 52 கிராமங்கள் போட்ட தீர்மானம்! பீதியில் பாஜக | MK Stalin | Modi |Tungsten

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ธ.ค. 2024

ความคิดเห็น • 116

  • @balav57psw
    @balav57psw 2 วันที่ผ่านมา +28

    என் மண் , என் உரிமை . ஒன்றிய அரசே !!.. நாங்கள் உதித்த வயிற்றை கூறு போட விட மாட்டோம்..... தமிழ் நிலத்து மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு காத்து நிற்போம்......மற்ற நிலத்து மக்களையும் ஒன்றிணைந்து போராட வைப்போம்.....நிலம் தானே எல்லோருக்குமான தாய் மடி........

  • @உதயம்அஸ்ட்ரோ
    @உதயம்அஸ்ட்ரோ 2 วันที่ผ่านมา +21

    அனைவரும் ஒன்றுபடுவோம்

  • @KASLAM-rs2il
    @KASLAM-rs2il 2 วันที่ผ่านมา +14

    அருமை அருமை பராட்டுக்கள்

  • @rajendranrajeswari9427
    @rajendranrajeswari9427 2 วันที่ผ่านมา +38

    மதுரை மக்களுக்கு தமிழக மக்கள் ஒன்றிணைத்து போரடவேண்டும்

    • @tamilselva9065
      @tamilselva9065 2 วันที่ผ่านมา

      தமிழ்நாட்டு மக்களை சும்மா நினைக்காதடா மோடி பிரிச்சி மேஞ்சிடுவாங்க தமிழ்நாட்டு மக்கள் மோசமான மக்கள்

    • @AnandSelvakumar-wj3yq
      @AnandSelvakumar-wj3yq 2 วันที่ผ่านมา +2

      Ok

    • @charlesravinder9199
      @charlesravinder9199 2 วันที่ผ่านมา +5

      இது மதுரை மக்களின் பிரச்சனை என்று சுருக்கி விட வேண்டாம்.இது தமிழக மக்களின் வாழ்வாதார பிரச்சினை.ஒன்று பட்டு எதிர்த்து நாட்டின் வளத்தை சுரண்டுவதை தடுத்து காப்பாற்ற ஒன்றுபடுவோம்...

    • @Elavarasi-l6k
      @Elavarasi-l6k 2 วันที่ผ่านมา +3

      மெரினா போராட்டம் போல

    • @SathiSathi-o6h
      @SathiSathi-o6h 2 วันที่ผ่านมา

      அண்ணாமலை அவர்கள் அனுமதி பெறாத கொடிகம்பத்தை அகற்றியதற்கு தமிழ்நாடு முழுவதும் 10 லட்சம் கொடி கம்பம் நட வேண்டும் என்றார். தமிழ் மக்கள் அவரை இப்போ ----------- ஆக நினைக்கிறார்கள்.

  • @kumarisenthil9361
    @kumarisenthil9361 2 วันที่ผ่านมา +14

    அம்மா நீ ங்க சொல்வது சரி, நம் தமிழ் நாட்டில் நமது தமிழ் மக்களை விட வடக்கு மாநில மக்கள் அதிகமாக இருக்காங்க் இதனை சரி செய்யனும் நம் தமிழ் நாடு நம் குழந்தைகள் நம் வாழ்னும்

  • @mahendranm5837
    @mahendranm5837 2 วันที่ผ่านมา +8

    Arumai
    Valthukkal bro
    Thank you

  • @shirleypremila2834
    @shirleypremila2834 2 วันที่ผ่านมา +13

    10.12.2024
    ஒருவரையும் அனுமதிக்காதீர்
    ஒற்றுமையோடு
    விரட்டியடியுங்கள்.

  • @muthulakshmi7806
    @muthulakshmi7806 2 วันที่ผ่านมา +7

    மண்வளம் போனால் மக்கள் வளம் போகும்
    மரணம் நம் கண்முன்னே தெரிகிறது

  • @MohammadRafeek-q3y
    @MohammadRafeek-q3y 11 ชั่วโมงที่ผ่านมา +1

    நானும் உங்களோடு இருக்கிறேன்

  • @krishnasellam929
    @krishnasellam929 วันที่ผ่านมา +1

    வீரத் தமிழன்!
    வெற்றி தமிழன்!
    வாழ்க நலமாக! வளமாக!
    இறைவன்!
    பேரருளால்!
    அர ! அர ! மகாதேவா!
    சிவனடியார்!
    தமிழன்!

  • @Govindarajan.D
    @Govindarajan.D 2 วันที่ผ่านมา +4

    தமிழக மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த போராட்டத்திற்கு துணை நிற்போம் நானும் டெல்டா பகுதி காரன்தான் திருவாரூர் காரன் அனைவரும் ஒன்று சேர்வோம் பாசிசத்தை வெல்வோம் அந்த வேதாந்த நிறுவனம் என்ன நம் சித்தாந்தம் ஒன்றாக இருந்தால் போதும் ஒன்றாக இணைந்து முறியடிப்போம் நன்றி வணக்கம்

  • @raviantonyclement3251
    @raviantonyclement3251 2 วันที่ผ่านมา +4

    கட்சி வேறுபாடின்றி அனைத்து தமிழ் மக்களும் இந்த திட்டத்தை எதிர்க்க வேண்டும்.
    இல்லையென்றால் மீண்டும் ஒர் திருவண்ணாமலை மற்றும் விழப்புரம் போன்ற இடங்களில் நடப்பதை போல் அழிவு ஏற்படும்.

  • @radhakrishnan9545
    @radhakrishnan9545 2 วันที่ผ่านมา +3

    சர்வாதிகார ஆட்சி..!!!
    மக்களின் மனோபாவம் மாற வேண்டும்... மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்... ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு... !!!

  • @andisamianti9463
    @andisamianti9463 วันที่ผ่านมา +1

    உண்மையை உறக்க சொன்ன அய்யா அவர்கலுக்கு நெஞ்சார்ந்த நண்றி. ஒரு போதும் இதர்கு அனுமதிக்க கூடாது எனது தமிழ் சொந்தங்ள் அனைவரும் போறாட்டத்திர்கு தயாராகுங்கள் என்றும் மக்கள் பனியில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வட்டார வீர முத்தறையர் முன்னேற்ற சங்கம் நிர்வாகிகள்

  • @SAMYLIGHTHOUSE
    @SAMYLIGHTHOUSE วันที่ผ่านมา +2

    💯👍👍👍👍👍...விரட்ட வேண்டும்

  • @karthick3220
    @karthick3220 2 วันที่ผ่านมา +7

    எங்கே சென்று தெலைந்தான் என் அன்னன் சிமான் என் தலைவர் விஜய் என் உயிர் அன்னன் உதய்நிதி

    • @gowrisanker2393
      @gowrisanker2393 2 วันที่ผ่านมา +1

      இப்போ மட்டும் சீமான் தேவைப்படுறரா? இதுபோல் நடக்காமலிருக்க அடுத்த முறை சீமான் அண்ணனுக்கு ஓட்டு போடுங்க!

    • @arounmojy_7224
      @arounmojy_7224 16 ชั่วโมงที่ผ่านมา

      🤮🤮🤮🤮🤮🤮

  • @krishnamoorthyj8327
    @krishnamoorthyj8327 2 วันที่ผ่านมา +5

    ,விவசாயம் நிலம் என்பது வருமானத்திற்காக நிலம் மட்டுமல்ல உடல் ஆரோக்கியம் மனம் வளம் உயிர் வளம் நிலைத்து நிர்ப்பதற்கான நிலம் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். 😢

  • @RajKumar-jn9vk
    @RajKumar-jn9vk วันที่ผ่านมา +2

    மாநில அரசு ஒப்புதல் இல்லாமல் மத்திய அரசு எவ்வாறு திட்டம் செயல் படுத்த முடியும் மற்றும் விமர்சனங்கள் ஆட்சியில் இருப்பவர்கள் ஐனநாயகம் என்பதால் சகித்துக் கொள்ள வேண்டும்

  • @vasanthapadiyarajanmp9927
    @vasanthapadiyarajanmp9927 2 วันที่ผ่านมา +7

    கோடிக்கணக்கான ரூபாய் வரை சம்பாதித்து என்ன செய்ய அரசியல் வாதிகள் யோசிக்க வேண்டும்

    • @ABDULRAHMANSHAHULHAMEED-m8w
      @ABDULRAHMANSHAHULHAMEED-m8w 2 วันที่ผ่านมา

      ஐயா எனக்கு புத்தி வந்துருச்சு ஐயா புத்தி வந்துருச்சு மன்னிப்பு கடிதம் எத்தனை தர 111தரவா

  • @flybirds2558
    @flybirds2558 2 วันที่ผ่านมา +1

    எங்க ஊரு மேலூர் தான். இந்த செய்தி உண்மைதான்

  • @Elavarasi-l6k
    @Elavarasi-l6k 2 วันที่ผ่านมา +5

    தமிழகத்தில் மதுரை இன்னொரு ஜல்லிக்கட்டு

  • @jayaraj8776
    @jayaraj8776 2 วันที่ผ่านมา +5

    மோடி அரசு சாமணிய மக்களை பற்றி கவலை இல்லை ஆஸ்கர் கார்ப்பரேட் கம்பெனிகளின் கவலைதான் தமஇஙமக்கள் உணர்ந்தாள் சரி.ஆனல் இதற்கு பிற கட்சிகள் ஆதரவஉதரஉகஇறதஉ.

  • @worldlife2984
    @worldlife2984 2 วันที่ผ่านมา +2

    😢😢😢😢😢😢😢😢😢இது தான் சர்வாதிகார ஆட்சி இதற்காக நமது நாட்டில் உள்ள சிலர் எட்டப்பன் பரம்பரை சேர்ந்த வர்கள் ஆதரவு தெரிவித்து கொண்டு தான் இருக்கிறார்கள்😢😢😢😢😢😢😢😢😢😢

  • @rufusdheenathayalan3001
    @rufusdheenathayalan3001 2 วันที่ผ่านมา +3

    Unity is strength, if no Unity Divide and Rule. Do not allow BJP Rule in Tamilnadu. India belongs to all citizens. Not belongs to Modi, Amitcha, Nimmi, Adani, Ambani. Support Farmers and Tamil leaders.

  • @victorjana8285
    @victorjana8285 2 วันที่ผ่านมา +2

    Super ayya

  • @K.WinstonSolomon
    @K.WinstonSolomon 2 วันที่ผ่านมา +2

    We people of India should support the move. If not stopped now, future of our children will get damaged badly.

  • @premdhayal1798
    @premdhayal1798 2 วันที่ผ่านมา +2

    Ungal poraattam vetri pera vaazhthukkal!

  • @SwaminathanA-jr5hd
    @SwaminathanA-jr5hd 2 วันที่ผ่านมา +3

    Don't allow any bjp people whoever mainly anamalai alliance.we have to salute chief minister of Tamil Nadu to stop the project.❤❤❤❤

    • @rb5720
      @rb5720 2 วันที่ผ่านมา

      TN chief minister already supported for this tungsten...proof is there.....now making drama...All politicians are fraud....

  • @Govindan.k-c4d
    @Govindan.k-c4d 2 วันที่ผ่านมา +7

    ஐயா இந்த பிஜேபி ஆர் எஸ் எஸ் வேலையே சுதந்திர போராட்டத்தில் ஐயா நேதாஜி படையை ஐயா முத்துராமலிக்க தேவர் அவர்கள்6000ஆயிரம் படைவிரரை ஐயா நேதாஜி படையை யடன் சேர்த்தார்கள் ஆனால் பிரிட்டிஷ் படையுடன் சேர்ந்து ஐயா நேதாஜி படையை தோற்கடித்து ஆர் எஸ் எஸ் பிஜேபி கும்பல் மக்களே ஒன்று கூடுவோம் வெற்றி பெறுவோம்

  • @easwaramoorthy4595
    @easwaramoorthy4595 2 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏🙏iya

  • @perumalk27
    @perumalk27 2 วันที่ผ่านมา +7

    சீனா வளர்கிறது. இந்தியா பின்னோக்கி செல்கிறது.

  • @AronUma-d9s
    @AronUma-d9s 2 วันที่ผ่านมา +1

    Good. Good luck

  • @BashaBasha-b6k
    @BashaBasha-b6k 2 วันที่ผ่านมา +1

    Super

  • @Sasi-World
    @Sasi-World 7 ชั่วโมงที่ผ่านมา

    👍🏽

  • @Rainbowrainbow-m6g
    @Rainbowrainbow-m6g 9 ชั่วโมงที่ผ่านมา +1

    Business janata party bjp rss marketing sales manager marwadi Jain tiruttu pasanga 😊

  • @habeebullahkkdi862
    @habeebullahkkdi862 2 วันที่ผ่านมา +2

    Wow wow wow superb bro Unmai unmai unmai congratulations INDIA DMK koottanikal vellum vellum vellum vaazhdhukkal vaazhga valarka velga
    Bjpyenar modi koottaniyarrrthaan NTK, pa ma ka, TVk, ADMK, Sanaa danam konda anaivarukkum miruga gunam kondavaingka edhuvum seyyuvaaingka edhuvuom solluvaaingko jaakkirathai makkale bjpku murthaa bhaapth ooooo podu oooooo aalntha irangkalai theriviththu kolkireaan 😂😢😂😮😂😅😂😊😂

  • @karthick3220
    @karthick3220 2 วันที่ผ่านมา +1

    13 பேர் ? இப்போ ? நடத்துங்க நடத்துங்க மாநிலமோ ஒன்றியமோ நடத்துங்க

  • @Maniandseval
    @Maniandseval 2 วันที่ผ่านมา +1

    மதுரை மக்களுக்காக தமிழ்நாட்டில இருக்கிற எதிர்க்கட்சி ஆளுங்கட்சி அப்படின்னு ஒன்னும் வேதம் பாக்காம எட்டு கோடி மக்களும் ஒன்று சேர்ந்து திரண்டு போராடணும்

  • @ilahisowkat109
    @ilahisowkat109 2 วันที่ผ่านมา +2

    Naam anivarum onetupafaventum tamilnadu

  • @kannathathsan2746
    @kannathathsan2746 วันที่ผ่านมา +1

    வேதாந்தா நிறுவனத்தை அனுமதிக்க கூடாது.அவன் கால்வைத்த இடம் பாலைவனமாக உம்.

  • @AbdulWahab-qi2oy
    @AbdulWahab-qi2oy 2 วันที่ผ่านมา +1

    Namotrumaithanvetrialikkum

  • @malaiprasanna8179
    @malaiprasanna8179 2 วันที่ผ่านมา +1

    மோடி என்ன அவர் டாடி வந்தாலும் மேலூர் தாலுகாவில் ஒரு படி மண்ணுகூட எடுக்க முடியாது

  • @ismailk2457
    @ismailk2457 2 วันที่ผ่านมา +2

    DMK avvalyu commision

  • @thanikasalmthanikasalm5553
    @thanikasalmthanikasalm5553 2 วันที่ผ่านมา +1

    ஆங்கிலேயர்கள்

  • @mosesannadhurai9843
    @mosesannadhurai9843 2 วันที่ผ่านมา +1

    மணிப்பூரிலும்

  • @BhagyarajK-r1x
    @BhagyarajK-r1x วันที่ผ่านมา +1

    Paa ivara .. Ithana. Varusham. Enga irunthaarnu theriyaliyea ... 😂😂😂

  • @mohamedvadalurvadalur6704
    @mohamedvadalurvadalur6704 2 วันที่ผ่านมา +2

    10000 nabargal alla oddumotha thamizhnadum ondrum serum

  • @vadivelkandasamy2801
    @vadivelkandasamy2801 2 วันที่ผ่านมา +1

    Mudalil annamala irukkane
    Avanai ulle vidatheergal

  • @francisantony9394
    @francisantony9394 2 วันที่ผ่านมา +2

    Modi is not good. Pm is a very sad person
    ... Yenna pannursthu sollungs malkale...
    ...

  • @AnandSelvakumar-wj3yq
    @AnandSelvakumar-wj3yq 2 วันที่ผ่านมา +2

    Madurai makal rosama seyal padathan neega vallamudeyum muthal adu varum ada thokunga

  • @selvarajkalidoss3254
    @selvarajkalidoss3254 2 วันที่ผ่านมา +1

    Simply total India is sold out to adani directly or indirectly?😢😢😢

  • @ShanmugaPandi-i7d
    @ShanmugaPandi-i7d 2 วันที่ผ่านมา +1

    மோடி அமித்ஷா இரண்டு பேரையும் போட்டு தல்லவேண்டும் இதற்கு தமிழ் நாடு அரசு கூலிபடையை அமைக்கவேண்டும்.

  • @rajshekar1528
    @rajshekar1528 วันที่ผ่านมา

    மாநில அரசுக்கு தெரியாமலா நடந்து இருக்கும்?

  • @solomonrajsolomonraj8676
    @solomonrajsolomonraj8676 2 วันที่ผ่านมา +1

    Pana veri pidiththa mirugangal Vulleh nuzhainthu vidaamal paarththukkollungal...Yenentraal vungalukkeh theriyaamal VONAAIGALI nadamaattam illaamal paarththukkollungal...Vetriyadaya VAAZHTHTHUKKAL..

  • @rajanna75
    @rajanna75 2 วันที่ผ่านมา +1

    Jevan vanthalum thookkungsda

  • @kayambuduraiarasu5655
    @kayambuduraiarasu5655 10 ชั่วโมงที่ผ่านมา

    அமெரிக்க இன்சூரன்ஸ் CEO கதி தான் இவர்களுக்கு

  • @BalasubramanianBalasubrama-p1v
    @BalasubramanianBalasubrama-p1v วันที่ผ่านมา

    அன்னா மலை.என்ன.இதை.எதிர்த்து.போரடவருவிரா

  • @sampathkittusamy9177
    @sampathkittusamy9177 3 วันที่ผ่านมา +1

    Tungstan panam inikkum syman

  • @maajinbuu9762
    @maajinbuu9762 วันที่ผ่านมา +1

    எந்த தொழிற்சாலையும் வர விடாம என் மண், என் உரிமைனு பிச்சைகாரனா தான் ஆக்க போறானுக.

  • @GANAPATHY-rg3tg
    @GANAPATHY-rg3tg 8 ชั่วโมงที่ผ่านมา

    First Annamalai I pollanga, apararam Modiji pargalam

  • @AnandSelvakumar-wj3yq
    @AnandSelvakumar-wj3yq 2 วันที่ผ่านมา +1

    Entha bjb solizeei mutual 3relijan ulla perevaneya undu panei perepan atherkuapuram kojam kojama allepan

  • @viswanathankabeerdas
    @viswanathankabeerdas 10 ชั่วโมงที่ผ่านมา

    This factory must go to Gujarat

  • @jalalm3072
    @jalalm3072 2 วันที่ผ่านมา +1

    முதல்வர் அவர்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்

    • @SelvaKumar-v5p
      @SelvaKumar-v5p 2 วันที่ผ่านมา +1

      கோரிக்கை வைத்து இந்த திட்டத்தை வரவழைத்ததே ஸ்டாலின்தான்

  • @rtccrjcbe3333
    @rtccrjcbe3333 6 ชั่วโมงที่ผ่านมา

    ஷ்டா விளங்கஆ குமாரு 😅

  • @kayambuduraiarasu5655
    @kayambuduraiarasu5655 10 ชั่วโมงที่ผ่านมา

    வேதாந்த வுக்கு இந்த வேலை தான்

  • @திராவிடன்-ப6த
    @திராவிடன்-ப6த 2 วันที่ผ่านมา +1

    மோடியின் அரசு மக்களை 200 வருடங்கள் பின்னோக்கி இழுத்து செல்லுமோ.... 😄😄😄

  • @elavarasankarunanithi6720
    @elavarasankarunanithi6720 วันที่ผ่านมา +1

    நீங்கள் ஒரு தமிழனை முதல்வராக தேர்ந்து எடுக்காதவரை இந்த அவலம் தமிழ்நாட்டில் தொடரும்.

  • @chandrasekaran5680
    @chandrasekaran5680 8 ชั่วโมงที่ผ่านมา

    டாஸ்மாக் க்கு இப்படி போராட்டம் .வேண்டாம்...அக்கா அண்ணா அது திமுக வின் குடும்பம் வீதிக்கு வந்து விடும்.. டாஸ்மாக் .. 24 .மணி நேரமும். திறந்து .வைக்க வேண்டும்.

  • @worldlife2984
    @worldlife2984 2 วันที่ผ่านมา +1

    😢😢😢😢😢😢😢😢😢இது தான் சர்வாதிகார ஆட்சி இதற்காக நமது நாட்டில் உள்ள சிலர் எட்டப்பன் பரம்பரை சேர்ந்த வர்கள் ஆதரவு தெரிவித்து கொண்டு தான் இருக்கிறார்கள்😢😢😢😢😢😢😢😢😢😢

  • @jayakumar-sx5dr
    @jayakumar-sx5dr วันที่ผ่านมา

    Super

  • @worldlife2984
    @worldlife2984 2 วันที่ผ่านมา +1

    😢😢😢😢😢😢😢😢😢இது தான் சர்வாதிகார ஆட்சி இதற்காக நமது நாட்டில் உள்ள சிலர் எட்டப்பன் பரம்பரை சேர்ந்த வர்கள் ஆதரவு தெரிவித்து கொண்டு தான் இருக்கிறார்கள்😢😢😢😢😢😢😢😢😢😢

  • @worldlife2984
    @worldlife2984 2 วันที่ผ่านมา +1

    😢😢😢😢😢😢😢😢😢இது தான் சர்வாதிகார ஆட்சி இதற்காக நமது நாட்டில் உள்ள சிலர் எட்டப்பன் பரம்பரை சேர்ந்த வர்கள் ஆதரவு தெரிவித்து கொண்டு தான் இருக்கிறார்கள்😢😢😢😢😢😢😢😢😢😢

  • @worldlife2984
    @worldlife2984 2 วันที่ผ่านมา +1

    😢😢😢😢😢😢😢😢😢இது தான் சர்வாதிகார ஆட்சி இதற்காக நமது நாட்டில் உள்ள சிலர் எட்டப்பன் பரம்பரை சேர்ந்த வர்கள் ஆதரவு தெரிவித்து கொண்டு தான் இருக்கிறார்கள்😢😢😢😢😢😢😢😢😢😢