இது இலங்கையின் சிறந்த சுற்றுலா தலமாக மாறும் |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น • 24

  • @annathurainallathamby7052
    @annathurainallathamby7052 2 ปีที่แล้ว +2

    வணக்கம் பாஷ்கரன், மனமார்ந்த வாழ்த்துக்கள் , இப்படியான பிரமாண்டமான சுற்றுலா தளங்கள் எங்கள் தமிழ் மண்ணில் (வடக்கு கிழக்கில் ) பார்பபதற்கு இல்லை .பெருமையாக சொல்வதற்கு கோவில்களை தவிர்த்து பெருதாக எதுவுமில்லை ஆகவே உங்கள்மூலம் இந்த சுற்றுலாத்துறை அமைந்ததில் ஒரு தமிழனாக மிக்க சந்தோசம் . அகத்தின் அளவு முகத்திலே என்றமாதிரி உங்கள் விளக்கமும் முகம்பின் பிரமாண்டமான தோற்றமும் உள்ளுக்குள் நிறையவே இருக்கு என்பதை பார்போருக்கு தெரியப்படுத்துகின்றது .மகிழ்ச்சி ,❤ உங்கள் சுற்றுலாத்துறை வளர்ச்சியடைய வாழ்த்துக்கள்.

  • @awaketamils
    @awaketamils ปีที่แล้ว +1

    Well done! Wish you more success

  • @noushadabdul4803
    @noushadabdul4803 ปีที่แล้ว

    super Baskaran,unkaludaya ella ibc programesum naan thodarnthu paarppathundu.sirappaana unkal muyatchikku entrum vaalthukkal. unkalin reecha farm sirappaaha ellaa makkalukkum sirantha sevai valankum entru nambuhiren.melum ithu poontra palveru saathanaihalai padaikka iraivan entrum thunai iruppaan.

  • @Nanthan31
    @Nanthan31 2 ปีที่แล้ว +2

    வெளிநாடுகளில் எத்தனையோ ஈழத்தமிழ் மில்லியனர்கள் இருக்கிறார்கள். (லைக்கா நிறுவனம் இந்தியாவில் சினிமா துறையில் தனது முதலீட்டை போட்டு இந்தியாவின் பொருளாதாரத்தை வளக்கிறார்கள்.அவர்கள் தாயகத்தில் முதலிட தயங்குகிறார்கள்)
    எமது மக்கள் பொருளாதார ரீதியாக மேலும் முன்னேற வேண்டும். பொருளாதார முன்னேற்றமே ஏனைய அனைத்து முன்னேற்றங்களுக்கும் அடிப்படையாகும்..!
    ஆனால் கரன் அண்ணா துணிந்து இறங்கியிருக்கிறார். அந்தத் துணிச்சலுக்கு முதலில் வாழ்த்துக்கள்.

  • @subrapon
    @subrapon ปีที่แล้ว

    உங்கள் சிறப்பான முயற்சிக்கு வாழ்த்துகள். பார்வையாளர்களாக வடக்கில் இரக்கும் படையினர் வந்திருப்பார்களே. அவர்களைச் சமாளிப்பதில் சாமர்த்தியம் உங்களுக்கு உண்டு என்று நம்புகிறேன்.
    Best Wishes for success.of this and your
    other enterprises.

  • @baminipuvirajasinghham6117
    @baminipuvirajasinghham6117 ปีที่แล้ว

    மிகவும் எமது வாழ்த்துக்கள்,நிறைய செய்யுங்கள்

  • @jeyajeya9313
    @jeyajeya9313 2 ปีที่แล้ว

    மண்ணினன் மீதும் தன் மக்கள் மீதும் கொண்ட அன்பு செயலில் புரிகிறது அன்பு உங்களைப் பபெருமைப் படுத்தும்

  • @samykumar5498
    @samykumar5498 2 ปีที่แล้ว

    தமிழ் மண்ணில் சுற்றுலாத்துறை வளர்ச்சியடைய வாழ்த்துக்கள்.

  • @vasanthymalavarayan7947
    @vasanthymalavarayan7947 ปีที่แล้ว

    Best wishes.I really enioyed.

  • @mangamotion
    @mangamotion ปีที่แล้ว

    Thanks for sharing the video!
    It looks well planned & well constructed. Already seen the 2nd video.
    Well done for your service and May God Bless you to achieve more projects in future.

  • @aravinthanarulanandan84
    @aravinthanarulanandan84 2 ปีที่แล้ว

    WoW What a mega wonder

  • @ramalingambalasuntharam7795
    @ramalingambalasuntharam7795 2 ปีที่แล้ว

    🙏👏👍 nice video thank you brother

  • @kantheepanrasiah1297
    @kantheepanrasiah1297 2 ปีที่แล้ว

    Best wishes ...amazing concept & nature environment

  • @jeyajeya9313
    @jeyajeya9313 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்

  • @stanislasmary5743
    @stanislasmary5743 2 ปีที่แล้ว

    👍 Great

  • @thilagawathymarthin3475
    @thilagawathymarthin3475 ปีที่แล้ว

    👍

  • @gowshikamukunthangowshika
    @gowshikamukunthangowshika ปีที่แล้ว

    உங்கள் நடைமுறைகளில் சில மாற்றங்கள் கட்டாயம் செய்யப்பட வேண்டும்.
    வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தவிர்ப்பதற்கு...
    1.இரண்டு நாட்களுக்கு முன்னர் உங்கள் பண்ணைக்கு வந்திருந்தோம் சிறு குழந்தையுடன் குழந்தைகளுக்குரிய உணவு பொருட்கள் அந்த பையில் வைத்திருந்தோம் சேவகர் கேட்கிறார் அந்த பையில் என்ன இருக்கென்று அதை நாங்கள் கூற வேண்டிய அவசியம் என்ன எங்களுக்கு இருக்கின்றது
    நாங்கள் விடுமுறையை சந்தோசமாக அனுபவிக்க வருகின்றோம் . நீங்கள் வருகின்ற சாதாரண மக்களை சங்கடப்படுத்துகின்றீர்கள் அந்த முறையை முதலில் மாற்ற வேண்டும்.
    2.தொழில் நிமிர்த்தமாக கமெரா கொண்டுவரவில்லை சாதரணமாக எங்களை நாங்கள் புகைப்படம் எடுக்கவே கொண்டு வந்தோம் 6000 ம் ரூபா செலுத்தினால் தான் உள்ளே கமெராவை கொண்டு செல்ல முடியுமாம். அதுவும் பெரிய சங்கடத்தை ஏற்படுத்தினீர்கள். தொழில் நிமிர்த்தமாக
    வருபவர்களிடம் இதை கேட்பது நிஜயமானது.
    3.சில குளிர்பானங்கள் ,உணவு வகைகளை வெளியில் விற்பனை செய்யும் விலைகளுக்கு விற்றால் வரும் சாதாரண மக்கள் ஏன் வெளியில் இருந்து உணவு,குளிர்பானங்களை உள்ளே கொண்டு வரப்போகின்றார்கள் , உங்கே வரும் மக்களை அவதானித்து பாருங்கள் 80 வீதமானவர்கள் வடக்கை சேர்ந்த சாதாரண மக்கள். கட்டாயம் இதில் மாற்றம் செய்ய வேண்டும். உங்கே வருபவர்கள் விலை அதிகமென உள்ளே வந்து உண்ணாமல் பசியுடன் செல்கின்றார்கள்.
    4.உணவுகள் வழங்குவதில் நீண்ட நேர தாமதம் ஏற்படுவதால் சிறுவர்களுடன் வருபவர்கள் திட்டிச்செல்கின்றார்கள்.
    சந்தோசமா நாளை கழிக்க வந்தும் ஆனால் இந்த அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டது. இதனால் நாங்கள் வந்த நோக்கம் முற்றுப்பெறவில்லை.
    திருத்தினால் இன்னும் உங்கள் அர்ப்பணிப்புக்கும்,முயற்சிக்கும் சிறந்த அங்கீகாரம் கிடைக்குமென நம்புகின்றேன்.

    • @balathiyaga5724
      @balathiyaga5724 ปีที่แล้ว

      உங்கள் கருத்துக்களை வாசிக்கும் போது தெரிகிறது இந்த இடம் வெளிநாட்டு சுற்று பயனிகளுக்கும் பணம் உள்ளவர்களுக்கும் தான் இந்த இடம் உகந்தது, இது சாதாரன ஈழ மக்கள் உள்ளே செல்வது பண சிரமம் உண்டு.

  • @Hawk-c7x
    @Hawk-c7x 2 ปีที่แล้ว +1

    வணக்கம் பாஸ்கரன்.... உங்களிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும்... ஈழத் தமிழர்களை வைத்து தமிழ் நாட்டில் அரசியல் செய்யும் சீமான் அவர்களை நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்????.... அவர் செய்வது ஈழமக்களுக்காகவ இல்லை சுயநலமா????..... இப்படிக்கு தமிழ்நாடு குடிமகன்.......

    • @suganthanravindran834
      @suganthanravindran834 2 ปีที่แล้ว

      seeman great person and, anaithu tamil makkalin thalaivan

    • @bastiananthony3392
      @bastiananthony3392 2 ปีที่แล้ว

      தமிழ்நாட்டு குடிமகன் அதை நீங்கள் அங்கே கேட்கவேண்டும். நீங்கள் திரு பாசுகரன் அவர்களிடம் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. நீங்க மோடியின் ஆளா?

  • @entertainment4261
    @entertainment4261 2 ปีที่แล้ว

    Suupppper Baskaran!!!!!!!!!!!!!!!!!!!!!!

  • @thakan150
    @thakan150 2 ปีที่แล้ว

    Iravi sir varalama