உன்னமுடியாத கடவுளுக்கு உட்டிவிடும் உலகில்!பசித்த வயிற்றின் கெஞ்சல் புரிவதேயில்லை!|TAMIL TRIBES|TRIBE

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • WELCOME
    PLEASE | SHARE | COMMENT | AND SUBSCRIBE | MY CHANNEL
    #forest
    #kaliradumkadurajan
    #tamiltribes
    #mountainsvillagelife
    #mountainvillage
    #villagelife
    #mynative
    #nativeplace
    #travel
    #mountainsview
    #love
    #tribes
    #tribesoul
    #tribesindia
    #tribes3
    #tribes_of_india
    #tribesculture
    #tribeschurch
    #trible
    #tribledance
    #trible
    #triblelovestory
    #triblechief
    #tamil
    #tamilnews
    #tamilnadu
    #tamilnaduweathertoday
    #rural
    #rural
    #rurallife
    #ruralliving
    #ruraldevelopment
    #ruralnews
    #ruralvillage
    #ruralvillagelife
    #rurallifevlog
    #rurallifeofindia
    #rurallifenepal
    #rurallifevlogs
    #rurallifeinindia
    #rurallifeindia
    #westernghats
    #westernghat
    #mountainsview
    #mountains
    #mountain
    #mountainlife
    #mountainviews
    #mountainviews
    #sathyamangalamtigerreserve
    #sathyamangalamforest
    #sathyamangalam
    #veerappan
    #veerappanstory
    #veerappanforest
    #veerappanhistory
    #veerappaninterview
    #dhimbamghatroad
    #dhimbamghat
    #dhimbamghats
    #dhimbam
    #kadampurhills
    #villagelife
    #village
    #villagecooking
    #villagefoodvlog
    #villagelifestyle
    #villagecooking
    #ooty
    #travelvlog
    #nilagirinews
    #kodanadu_news
    #kodaikanal
    #kodaikanalhills
    #villagepeople
    #travel
    #thengumaragadaforest
    #erode
    KALIRADUM KADU RAJAN
    M : 9025115646
    THIS IS WHATSAPP.
    • இரவுமுழுவதும் அவன் ஒரு...
    அந்த அடர்ந்த இரவு முழுவதும் அவன் ஒருக்களித்தே படுத்திருந்தான்! அது வழக்கமில்லை! படுக்க இடம் அவ்வளவுதான்!!
    Go the above link and subscribe to must watch full episode
    KALIRADUM KADU RAJAN
    • இரவுமுழுவதும் அவன் ஒரு...

ความคิดเห็น • 150

  • @jagadeesannkl4197
    @jagadeesannkl4197 2 หลายเดือนก่อน +44

    தோழரே அருமை ஒரு சாமனியரை கூட்டி வந்து உணவு விடுதியில் விதவிதமான சிற்றூன்றி வாங்கி கொடுத்து அழகு பார்க்கும் அருமை தோழரே ஆயிரம் சலியூட்.....உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

    • @Kahckhgki-yw4fe
      @Kahckhgki-yw4fe หลายเดือนก่อน +1

      இங்கு எல்லோருமே சாமானியர்தான்

  • @mahesraja1547
    @mahesraja1547 2 หลายเดือนก่อน +27

    அடுத்தவர்களை சாப்பிட வைத்து அழகு பார்க்கும் நீங்கள் என்றும் வாழ்க வளமுடன்..😊

  • @selvirathinamswamy3006
    @selvirathinamswamy3006 2 หลายเดือนก่อน +25

    குப்பண்ணனை சாப்பிட வைத்து பார்த்த சகோதரனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள்.💐🙏🏻🙏🏻🙏🏻

  • @babyarikrishnan5442
    @babyarikrishnan5442 2 หลายเดือนก่อน +11

    நன்றி ராஜன் குப்பனுக்கு வயிறு நிறைந்த து எனக்கு மனம் நிறைந்த து

  • @yasotharaparamanathan8063
    @yasotharaparamanathan8063 2 หลายเดือนก่อน +19

    Bro உண்ண வைச்சு அழகு பார்க்கிறீங்க பசித்த வயிறு உங்களை வாழ்த்தும்

  • @ciniministatus4767
    @ciniministatus4767 2 หลายเดือนก่อน +25

    குப்பண்ணா...புது மாப்பிள்ளை மாதிரி கண்ணாடி போட்டு சவரம் பண்ணி....சூப்பரூ
    தோழரே நன்றி

  • @shivanbakthai9356
    @shivanbakthai9356 2 หลายเดือนก่อน +12

    வாழ்க வளர்க நலமுடன் நல்வாழ்த்துக்கள் 👍👌🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Tmsview
    @Tmsview 2 หลายเดือนก่อน +5

    எத்தனையோ ஏழை குழந்தைகள் மக்கள் இப்படி ஆசைப்பட்ட உணவு சாப்பிட முடியாமல் எங்கிக்கொண்டு இருக்கும் பாவம் குபண்ணன் கொடுத்து வைத்தவர் 👍

  • @chandrankalavathy4166
    @chandrankalavathy4166 2 หลายเดือนก่อน +8

    ஏழையின்பசியாற்றிய ராஜானுக்கு வாழ்த்துக்கள்

  • @chayamusic8218
    @chayamusic8218 2 หลายเดือนก่อน +6

    சொல்றதுக்கு வார்த்தையே இல்லை அருமை அருமை உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி ராஜன் அண்ணா

  • @bhuvanabhuvi4195
    @bhuvanabhuvi4195 2 หลายเดือนก่อน +9

    இயற்கையோடு சேர்ந்த இசை அதன் வசீகரத்தால் என்னை எங்கேயோ கண்காணா தூரத்திற்கு என்னை அழைத்துச் செல்கிறது காலை வணக்கம் அண்ணா❤❤

  • @premooty7690
    @premooty7690 2 หลายเดือนก่อน +8

    குப்பன் அண்ணன் ஒரு சகாப்தம்...

  • @AriArivazhagan-gt6bi
    @AriArivazhagan-gt6bi 29 วันที่ผ่านมา +1

    பெரிய நடிகர்கள், அரசியல் வியாதிகள்,, பெரும் பணக்காரர்கள், கோடிக்கணக்கான பணத்தை, பெரிய சமையல் கலைஞர் கைவண்ணத்தில் பெரிய விழாக்களில் அரைவயிற்று பசிக்காரர்களின், உண்ணும் அழகை, பலநேரத்தில் காணும்போது வராத சந்தோஷம் ஏனோ குப்பண்ணன் சாப்பிடும்போது நாமே சாப்பிடுவது போல் ஒரு சந்தோஷம் ராஜான்னா சூப்பர்

  • @JothimanoharanJothimanoharan
    @JothimanoharanJothimanoharan 2 หลายเดือนก่อน +1

    Arumai sir....

  • @rajasreeraja8872
    @rajasreeraja8872 2 หลายเดือนก่อน +2

    இருக்க பாதுகாப்பான இருப்பிடம், உண்ண சோறு, உடுத்த உடை இல்லாத வாழ்விலும் சிரித்த முகத்துடன் இருக்கும் குப்பண்ணா வை பார்ப்பதே மகிழ்ச்சியாக உள்ளது.

  • @vijid9340
    @vijid9340 2 หลายเดือนก่อน +8

    தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினைக் கொளுத்திடுவோம்...பாரதி

  • @uthayathasandhasan1430
    @uthayathasandhasan1430 2 หลายเดือนก่อน +7

    தோழரே.குப்பன்னாமனதில்.பலகோடி.பரிசுசீட்டில்விழுந்தமகிழ்வைவிட. மகிழ்வு. இன்று அவர். ஹோட்டலில். சுவையான. உனவைஉன்பது. அந்த மலை. காட்டில். அவரால். உன்ன முடியாததும். உன்னகிடைக்காததும். இந்த. உணவு. உங்களைவிட்டால்அவருக்குவாங்கிகொடுக்கயாரும்இல்லை. வாங்கிகொடுக்கவும்மாட்டார்கள். அவர் வாயூம். வயிரும்மனமும். அடையும். திருப்த்தியும். மகிழ்ச்சியும். உங்களையும். உங்கள். மனைவி குழந்தைகள். உங்கள்வம்சத்தையே. வாழ்வாங்கு வாழவைக்கும். மலைபோல் வரும். சோதனைகள். பனிபோல் நீங்கிவிடும். குப்பன்னாகுடும்பத்திர்க்குநீங்கள்செய்யும்அனைத்துஉதவியும்ஆண்டவன்மகிழ்ந்துஉங்களை. உயர்வடையசெய்வார். தன்பசிகருதாது. பிறர் பசிதீர்ப்பவர். தெய்வத்தின் தெய்வம். அதுதாங்கள்தான்தோழரே.. மைக்செட்குமாரையும். பார்த்துகொள்ளுவீர்கள். இருப்பினும்நினைவூட்டுகிறேன்அவர்குடும்பத்தையும்போய்பாருங்கள். அர்கள்நிலையும்பரிதாபநிலையே. நன்றி தோழரே. இறைவன் உங்களை நீண்ட. ஆயூலோடுவாழவைப்பார். வாழ்த்துக்கள்.

    • @lathav6007
      @lathav6007 2 หลายเดือนก่อน +1

      Arumai🎉🎉🎉

  • @PandiRajan-w4k
    @PandiRajan-w4k 2 หลายเดือนก่อน +7

    ராஜன் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்

  • @Tamil_58028
    @Tamil_58028 2 หลายเดือนก่อน +2

    கரிகாலன் காட்டு ராஜா ராஜனுக்கு மிக்க நன்றி❤❤❤

  • @guru1034
    @guru1034 2 หลายเดือนก่อน +1

    மனம் கவர்ந்த தோழர் , நீங்கள் பல்லாண்டு வாழ்ந்து , இந்த அப்பாவி மனிதர்களின் மகிழ்ச்சியான காலங்கள் உங்களால் இருக்காட்டும்.

  • @kabeerabibullah1799
    @kabeerabibullah1799 8 วันที่ผ่านมา +1

    Rajan sir 🎉🎉❤❤ super

  • @missuakkamegala2385
    @missuakkamegala2385 2 หลายเดือนก่อน +3

    குப்பண்ணன் வாழ்க தோழரே வாழ்க நீங்கள் இருக்கும் வரை நலமாக இருப்பார் ❤❤

  • @ZaaraMediaOfficial
    @ZaaraMediaOfficial 2 หลายเดือนก่อน +8

    My dear kuppan Anna 😍❤️💙🌹😍

  • @khari1191
    @khari1191 หลายเดือนก่อน +1

    Sapdum podhu oru lit smike oda sapduranga ha ha arumai

  • @bharathavilas1254
    @bharathavilas1254 2 หลายเดือนก่อน +1

    எனக்கும் வயிறு நிறைந்தது. மிக்க மகிழ்ச்சி ❤❤❤❤❤❤

  • @manojkumar-mr1ew
    @manojkumar-mr1ew หลายเดือนก่อน +1

    Head tittle super anna

  • @manimegalai6231
    @manimegalai6231 หลายเดือนก่อน +1

    Unga voice super anna actor Sivakumar mariya achu asala irruku

  • @murugesans4891
    @murugesans4891 2 หลายเดือนก่อน +3

    அன்னாட்சிக்குவாழ்த்துக்கள்

  • @MohggJagi-lb2pl
    @MohggJagi-lb2pl หลายเดือนก่อน

    Great sir ❤❤

  • @rajathia695
    @rajathia695 2 หลายเดือนก่อน +3

    மிக அருமை

  • @godipoongodi5782
    @godipoongodi5782 2 หลายเดือนก่อน

    Super ❤❤

  • @anbukodikarthigayan1463
    @anbukodikarthigayan1463 2 หลายเดือนก่อน +3

    காலைவணக்கம்தோழர்🙏🙏🙏

  • @velava3679
    @velava3679 2 หลายเดือนก่อน

    Super

  • @loganathank.loganathan1288
    @loganathank.loganathan1288 2 หลายเดือนก่อน

    Supperb bro👏👏💐

  • @ramasubramanian7558
    @ramasubramanian7558 2 หลายเดือนก่อน

    Kuppanna is very very super Rajan sir nandri vanakkam

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or 2 หลายเดือนก่อน +1

    🎉😂 good 👍 job 👌🎉 super 💞 உண்மை தான் நமக்கு முக்கியம் அன்பு தான் 🎉😂

  • @punitharagavi9020
    @punitharagavi9020 2 หลายเดือนก่อน

    உங்கள் பேச்சு பாட்டு எல்லாமே சூப்பர்போ❤❤❤

  • @MariYappan-pg7pd
    @MariYappan-pg7pd 2 หลายเดือนก่อน

    Super Anna

  • @sureshkumar926
    @sureshkumar926 2 หลายเดือนก่อน +1

    Really great human being, you also living God, because Mr. Kuppan eat time face very happy moments , how much of money earned nothing else in the world... Your told everyone words true one... Now I am seen Mr.Kuppan face very happy... Your are really great person in the world no words to say... You and your family got all wealthy and prosperous life give to God... Great Sir...

  • @manimanimsmanimsmani8666
    @manimanimsmanimsmani8666 2 หลายเดือนก่อน +2

    நீங்கள் பல காலம் வாழ வேண்டும் என்று இறைவனை வழிபட்டு வேண்டுகிறேன்

  • @selvamp2650
    @selvamp2650 2 หลายเดือนก่อน +1

    அருமை. அருமை. அண்ணா. சூப்பர் ❤️

  • @manimegalai6231
    @manimegalai6231 หลายเดือนก่อน +1

    Anna nega intha video vey alagana kadai amsathudan irruku brother eathuvey padam pola irruku

  • @sekarsubramani8156
    @sekarsubramani8156 2 หลายเดือนก่อน

    அற்புதமான பதிவு சூப்பர்

  • @duraisamysubbaiyagounder2258
    @duraisamysubbaiyagounder2258 2 หลายเดือนก่อน

    Raju. Yougreat

  • @vasantiselvaraj2794
    @vasantiselvaraj2794 2 หลายเดือนก่อน +1

    Vanakkam vanakkam Rajan❤ Kuppanna Vanakkam🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍

  • @kamalambigap1904
    @kamalambigap1904 2 หลายเดือนก่อน +1

    Rajan Anna ninga eppodhum nalla irukkanum kadavul unga koodave irukkaru ...... Kuppanna really God gift

  • @rameshs3480
    @rameshs3480 2 หลายเดือนก่อน +1

    Super thodari nandri

  • @sekar3734
    @sekar3734 2 หลายเดือนก่อน

    அண்ணா நீங்க நீண்ட ஆயுளோடு எப்பவுமே நல்லா இருக்கணும் 🙏❤

  • @rohithm3143
    @rohithm3143 2 หลายเดือนก่อน

    உங்களுக்கு ரொம்ப நல்ல மனசு தாராள மனசும் கூட உங்களுக்கு அதிகம் நீங்க நல்லா இருப்பீங்க உங்களுக்கு கடவுள் எப்போதும் துனை இருப்பார்

  • @SSivakumar-fl3tf
    @SSivakumar-fl3tf 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @SenthilKumar-cg7me
    @SenthilKumar-cg7me 2 หลายเดือนก่อน

    Anna Anna super valthugal ❤️❤️❤️❤️❤️

  • @sathyaprabakar1102
    @sathyaprabakar1102 2 หลายเดือนก่อน

    குப்பண்ணாவின் வெட்கம் அழகு.....😊🎉

  • @PraveenKumar-mu3fz
    @PraveenKumar-mu3fz 2 หลายเดือนก่อน +1

    சூப்பர் அண்ணா

  • @kannans8076
    @kannans8076 2 หลายเดือนก่อน +2

    Vanakkam Rajan ❤ from salem idappadi ❤

  • @saralaanandan5030
    @saralaanandan5030 2 หลายเดือนก่อน

    வாழ்க. வளமுடன் தோழரே

  • @muruganchinnarasu5241
    @muruganchinnarasu5241 2 หลายเดือนก่อน

    அருமை அண்ண வாழ்த்துக்கள் k.சின்னராசு துபாய்

  • @sairamrajendrababu1205
    @sairamrajendrababu1205 2 หลายเดือนก่อน

    Rajan mattumalla Neer Raja Rajan Ayya 🌹💐

  • @AnbuselvamkAnbuk
    @AnbuselvamkAnbuk 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏

  • @rethishk8383
    @rethishk8383 2 หลายเดือนก่อน +2

    Anna your great👍👍👍👍👍👍👍👍

  • @sasikalasaisanjana1792
    @sasikalasaisanjana1792 2 หลายเดือนก่อน +1

    பல வருடங்களுக்குப் பிறகு இன்று தான் குப்பண்ணாவின் நாவிற்கு விருந்து படைத்திருக்கிறார் எப்படி சாப்பிட்டால் என்ன அவர் வயிறார சாப்பிடும் அழகு தனிதான் தோழர் சமைக்க அதை குப்பண்ணா வயிறு நிறைய சாப்பிடும் அழகே தனி மனிதன் போதும் என்று சொல்லக்கூடியது உணவு மட்டுமே தோழரே உங்களுக்கு நன்றிகள் பல🙏 நீங்களும் உங்கள் குடும்பமும் எப்பொழுதும் நன்றாக இருக்க வேண்டும் என்று சிவனை வேண்டிக்கொள்கிறேன் 🙏

  • @shanthiraj5086
    @shanthiraj5086 2 หลายเดือนก่อน

    Rajan annamalaiar bless your family thambi neengal neenda aayuludan iruka annamalayarai vendugiran

  • @kumarnavamanikumar6310
    @kumarnavamanikumar6310 2 หลายเดือนก่อน

    அண்ணா குப்பண் அவர்களை பார்த்ததில் மிக மகிழ்ச்சி

  • @kavitha6297
    @kavitha6297 2 หลายเดือนก่อน

    Anna vanakkam unganaladhan kuppannakku nalla food kidaikudhu romba thanks anna God bless you anna

  • @kamalkannan3560
    @kamalkannan3560 2 หลายเดือนก่อน

    நன்றி🙏💕🙏💕🙏💕

  • @saravananm2977
    @saravananm2977 2 หลายเดือนก่อน

    Parotta... Roast dosai.. Poori.. Aaha.. andha manushan kannil avlo.. santhosham Aanndha kannir... Raajan sir you only do it.. Vasandha.. kaalam.. 🎉🎉🎉

  • @suthamathesan9468
    @suthamathesan9468 2 หลายเดือนก่อน +1

    Arumai Anna kuppan anna nalamaa

  • @MalarMalar-lg5jr
    @MalarMalar-lg5jr 2 หลายเดือนก่อน +1

    Super 👌

  • @manojkumar-mr1ew
    @manojkumar-mr1ew หลายเดือนก่อน +1

    Pasi in Vali parthen anna. Neega nalla irrupiga

  • @அக்னிஊடகம்
    @அக்னிஊடகம் 2 หลายเดือนก่อน +1

    இரவு வந்து பார்க்கிறேன்❤

  • @SathishKumar-pl6ig
    @SathishKumar-pl6ig 2 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன்

  • @MaheshMahesh-cd1mf
    @MaheshMahesh-cd1mf 2 หลายเดือนก่อน

    சூப்பர். ராஜான்சர். மகேஷ் சிவவகாசி

  • @c.K.sureshsuresh-zq4ht
    @c.K.sureshsuresh-zq4ht 2 หลายเดือนก่อน +1

    God plese you keep it up

  • @ammanmarimuthur7258
    @ammanmarimuthur7258 2 หลายเดือนก่อน +1

    Super..bro

  • @7hills79
    @7hills79 2 หลายเดือนก่อน

    🤝🤝🤝🤝🤝

  • @bhavanibhavani2261
    @bhavanibhavani2261 2 หลายเดือนก่อน +1

    Anna super 🎉🎉🎉

  • @krishnanm9364
    @krishnanm9364 2 หลายเดือนก่อน +2

    நான் வீடியோ சூப்பர் அண்ணா கண்டிப்பாக போடுங்கள் அண்ணா வீடியோவை விடாதீங்க
    நான் குப்பண்ணா நல்லா இருக்கீங்களா ❤

  • @ananthiraju507
    @ananthiraju507 2 หลายเดือนก่อน +2

    Anna sapiduratha parthala enga vairu rombudhu❤

  • @MaheshMahesh-cd1mf
    @MaheshMahesh-cd1mf 2 หลายเดือนก่อน

    வாழ்க 100ஆண்டுகள்

  • @RatnasamyRaju
    @RatnasamyRaju 2 หลายเดือนก่อน

    👌👌👌👍👍❤️❤️

  • @holiya6558
    @holiya6558 2 หลายเดือนก่อน

    Super na

  • @LathaMani-cm6zg
    @LathaMani-cm6zg 2 หลายเดือนก่อน +1

    Kuppan anna dress kannadi unga song super

  • @gunavathielavarasan5913
    @gunavathielavarasan5913 2 หลายเดือนก่อน

    Veari good super anna

  • @revathiponnuchamy196
    @revathiponnuchamy196 2 หลายเดือนก่อน +1

    Super po🎉

  • @Muniyaraj_Palani
    @Muniyaraj_Palani 2 หลายเดือนก่อน +1

    Ivlo sapturaru paavam aana veetla vayiru niraya sapta mudiyala

  • @diyaaraman2647
    @diyaaraman2647 2 หลายเดือนก่อน

    I like u ❤❤❤

  • @radhav3214
    @radhav3214 2 หลายเดือนก่อน +1

    Kuppanna🎉🎉🎉🎉

  • @eswariaswanth2244
    @eswariaswanth2244 2 หลายเดือนก่อน

    Neenga kadavul Anna

  • @ramarbose6165
    @ramarbose6165 2 หลายเดือนก่อน

    Yes bro very good ❤❤❤❤❤suppan anna

  • @Ab_17_mc
    @Ab_17_mc 2 หลายเดือนก่อน +1

    Anna neenga annarajan kadavul ungalai ivargalkageve padaithirukkar anna🙏🙏🙏🙏🙏🙏

  • @thilagavathikuppusamy5722
    @thilagavathikuppusamy5722 2 หลายเดือนก่อน

    👍👍👍❤

  • @HeroniJeni
    @HeroniJeni วันที่ผ่านมา

    Meen vangikodungal anna

  • @chank4056
    @chank4056 2 หลายเดือนก่อน

    உண்ண முடியாத சாமி...

  • @shrirangan1986
    @shrirangan1986 2 หลายเดือนก่อน

    Kupanna lookin like a dude man with shades on 🤘🏻 if at all you are reading this , you are a great guy and I am a fan :)

  • @RajaDevar-jm3mh
    @RajaDevar-jm3mh 2 หลายเดือนก่อน

    கடவுள் அண்ணா குப்பன் அண்ணா கடவுள் 🙏🙏🙏🙏

  • @ARUNKUMAR-fy8ms
    @ARUNKUMAR-fy8ms 2 หลายเดือนก่อน +1

    Anna veerappan na Ivar pathurukara , veerappan pathi kaytu vedio podunga Anna please

  • @karthikboominathan282
    @karthikboominathan282 2 หลายเดือนก่อน

    🙏👍

  • @rameshnavin6059
    @rameshnavin6059 2 หลายเดือนก่อน +1

    Biidi ninga vaangi tantu, avara kedukuringa..

  • @KarupusamyKala
    @KarupusamyKala 2 หลายเดือนก่อน +1

    தலைக்கு நேச்சுரல்டை அடிச்சு இருந்தாருனா மாப்பிள்ளைதா 😊😊😊

  • @CvkBava
    @CvkBava หลายเดือนก่อน +1

    Oru kurangai kooda parkkamudiyalle

  • @Venkatesh53894
    @Venkatesh53894 2 หลายเดือนก่อน

    Super anna❤ kuppanna 🙏🎂👏