He is saving lot of human being for sure!! Whenever I got issue and question I do search for Heal bhaskar suggestion. Always he give excellent solution. All we need to do is, we have to follow them regularly.... Heal bhaskar should live more than 100+ years!!!
. மனதை கட்டுப்படுத்த முடியாது ,மாற்றி அமைக்க முடியாது .மனிதர்கள், இயற்கை ,மனதில் தோன்றி மறையும் எண்ணங்கள் என்னும் இந்த மூன்றையும் கட்டுப்படுத்த இயலாது என்பதுதான் உண்மை. இதை உணர்ந்து மனம் கொதிப்படையாமல் வாழ்வதே சிறந்தது. நம் அறிவு மனதுடன் சண்டை இடுவதால் தான் இந்த மன கொதிப்பு. மனம் இயற்கையை போன்றது .இயற்கை மனிதர்களுக்கு கட்டுப்படாது .அதுபோல் மனம் மனிதர்களுக்கு கட்டுப்படாது ..மனதில் வரும் எண்ணங்களில் நம்முடைய புற செயலுக்கு எது தேவையோ அதை மட்டும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மற்றவற்றை கண்டு கொள்ளக் கூடாது.
என்னோட மனைவி மேல அதீத அன்போட இருக்கேன்... ஒவ்வொரு நிமிஷமும் அவளை பற்றியே நெனச்சிட்டு இருக்கேன்... அவ பிரசவத்துக்காக அவங்க அம்மா வீட்டுக்கு போனா அந்த கொஞ்ச நாள் பிரிவை கூட என்னால தாங்கிக்கொள்ள முடியல... இதுவே இப்ப என்னோட பிரச்சனையா மாறிடுச்சி... கல்யாணத்துக்கு முன்னாடி நான் இப்படி இல்ல... இந்த மனநிலையில் இருந்து எப்படி வெளியே வருவது.... சொல்லுங்க சார்
Na நிம்மதியா தான் இருந்தேன் என் கணவர் குடிக்கரது எனக்கு பிடிக்கத். சரின்னு சொல்லிட்டு விட்ட குடி போனு.ஆன என்னை வந்து எட்டு எட்டு உதைக்குரன்.குடிசிய ஓரமா படுத்துக்கோ னு சொல்லிட்டேன் ஆன என்னை டற்சல் பன்றன்.
வணக்கம் அய்யா எனக்கு ஒரு சின்ன மனம் பயம் நான் எந்த நேரமும் எந்த வேலை செய்தாலும் எங்கு சென்றலும் எனக்கு பயம் இல்லை அய்யா ஆனால் இரவு தூக்கத்தில் அல்லது தூக்க முன் எனக்கு ஒரு பயம் என்ன வேண்டால் படுக்கைக்கு போனால் எனக்கு பாபு தான் நினைவுக்கு வரும் அது எனக்கு பயம் தருகிறது நான் மரனத்திற்கு பயந்தவாள் இல்லை ஆனாலும் இந்த பயம் என் உறக்கத்தையிம் கேடுத்து விடுகிறது எந்த நேரத்தில் இந்த பயம் இல்லை நான் தனியாக இருக்கும் போது உறக்க சொல்லும் போது மட்டுமே இதற்கு நான் என்ன செய்ய வேண்டும் இந்த பயத்தல் நான் சில இரவுகள் தூக்கமலே இருந்து இருக்கிறேன் please அய்யா எனக்கு நல்ல ஒரு பதில் சொல்லுங்கள் நன்றி
Enaku oru kastamum illa ana manasu santhosama illa....enaku santhosamana visayatha seium pothum manasu nimathi illa yaravathu ithuku pathil sollunka pls sir plsss
Sir enaku enga relationo Appadi ellana pakathu veetla yaravathu veettuku vantha romba pathatam,mana azhutham,bayam varuthu sir avunga face pathu pesu bayam yaravathu vantha naa veettu ulla vanthuruven sir help me sir
சார் நீங்க என் தெய்வம் சார்
அப்பா அம்மா தங்கச்சி யாருமே என்னை புரிஞ்சிக்கல
நீங்க தான் சார் எனக்கு ஒளி விளக்கு....❤️❤️❤️🙏🙏🙏❤️❤️🙏🙏
Relatives yarum ilanu ninaikumbodhu ivar dhan ellame
@@vedhavalli8804 Thanks you so much
True words
Pogatum vidunga.iraivan ungaludan irukirar.valga valamudan
True
என் மாமியார் என்ன நிம்மதியா இருக்க விடா மாட்டிக்கிறாங்க ஆனால் நான் என் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க ஆசைப்படுகிறேன் thank you
👍🙏🙏
Same problem
அது அது எல்லாத்துக்கு இருக்கிறதா அதை நீங்கள் அதைப் பெரிதாக எடுத்துக்காதீங்க
Harry Potter also deals with same problem ya......let's be happy 🤣🤣🤣🥳🥳🥳
சில நாட்களில் கடந்து போகும்.😊
செம! வாழ்கை நிம்மதியா"வாழ"இத விட வேற விளக்கம் இல்லை!
வாழ்க தமிழ் வளர்க ஹிலரின் வழி!
I love you sir..வாழ்க்கையை புரிய வைத்து விட்டீர்கள்
மனத் தெளிவு கிடைக்கிறது ஆனால் மீண்டும் அதே இடத்தில் போய் நிற்கிறது
Yes sis.
Eppozhuthum manathellai undakkungal. Oru thadai mattum mana thelivu irunthaal pogathu... Ella mochilum nimmathi enru nanaiyungal
ஐயா, உங்கள் பேச்சு மனதிற்கு ஒரு தெளிவு தந்துள்ளது. நன்றி...
He is saving lot of human being for sure!!
Whenever I got issue and question I do search for Heal bhaskar suggestion.
Always he give excellent solution.
All we need to do is, we have to follow them regularly....
Heal bhaskar should live more than 100+ years!!!
Fact......❤️
🙏நன்றி 😎அண்ணே🙏
எனக்கு 👍உங்கள்
பேச்சி பிடிச்சிருக்கு அண்ணே
சரியான நேரத்தில் பார்த்த வீடியோ🙏🙏🤝🤝
Nanum friend👍
. மனதை கட்டுப்படுத்த முடியாது ,மாற்றி அமைக்க முடியாது .மனிதர்கள், இயற்கை ,மனதில் தோன்றி மறையும் எண்ணங்கள் என்னும் இந்த மூன்றையும் கட்டுப்படுத்த இயலாது என்பதுதான் உண்மை. இதை உணர்ந்து மனம் கொதிப்படையாமல் வாழ்வதே சிறந்தது. நம் அறிவு மனதுடன் சண்டை இடுவதால் தான் இந்த மன கொதிப்பு. மனம் இயற்கையை போன்றது .இயற்கை மனிதர்களுக்கு கட்டுப்படாது .அதுபோல் மனம் மனிதர்களுக்கு கட்டுப்படாது ..மனதில் வரும் எண்ணங்களில் நம்முடைய புற செயலுக்கு எது தேவையோ அதை மட்டும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மற்றவற்றை கண்டு கொள்ளக் கூடாது.
Super ji!
Neenga nalla irukanum
அய்யா தங்களின் பேச்சு மிக அருமை நன்றி நன்றி நன்றி
என்னையே யாரும் ஏமாற்றாமல் இருந்தாலே எனக்கு நிம்மதி கிடைக்கும்
Bhaskar Ayya....ungalukkae antha Nandri.... Vaazhga valamudan ☺️
Ninga pesunatha ketta pothe ellam thala valium poyirunga na.tq your tips🥰🥰🥰🥰🥰
Super. Vaazga valamudan
நிம்மதியான மனிதன் உலகத்தில் எவரும் இல்லை.
நீங்களும் தான். . . . .
Mass,arumai,super, excellent......yr video very useful to me sir....take care sir......
😊👏 Miga sariyana eaduthukatu... Purindhu kondoam👍👍👍
Neega sonamathiri naan seithaan.postiveva naddathathu.thank you sir
Vazhga ungal sevai healerbasker sir
God bless u sir. Vazhga valamudan
அருமையான கருத்து 🙏
அருமையான பதிவு
எனக்கு என்ன நடந்தால் நிம்மதி கிடைக்கும் என எனக்கே புரியவில்லை
எல்லா வகையிலும் யோசித்து பார்த்துவிட்டேன்
👍👍🙏
எதையும் யோசிக்காமல் இருந்தாலே நிம்மதியாக இருக்கும்
I am also liking this
ரொம்ப நன்றி ஐயா
Yes sir my change the life
என் நிம்மதிக்கு நன்றி
Great👍
மிக்க நன்றி பாஸ்கர் அண்ணா😊
Thank u sir for good message
என்னோட மனைவி மேல அதீத அன்போட இருக்கேன்... ஒவ்வொரு நிமிஷமும் அவளை பற்றியே நெனச்சிட்டு இருக்கேன்... அவ பிரசவத்துக்காக அவங்க அம்மா வீட்டுக்கு போனா அந்த கொஞ்ச நாள் பிரிவை கூட என்னால தாங்கிக்கொள்ள முடியல... இதுவே இப்ப என்னோட பிரச்சனையா மாறிடுச்சி... கல்யாணத்துக்கு முன்னாடி நான் இப்படி இல்ல... இந்த மனநிலையில் இருந்து எப்படி வெளியே வருவது.... சொல்லுங்க சார்
Wow fantastic.ungal manaivi koduthu vaithavar.valga valamudan.valga pallandu.
Sema super
அருமை
Good ji
Jesus bless you
Thanks 🙏 to Hr Baskar sir and TH-cam channel
எனக்கு ஆசை என்பது எப்போது தோன்றாமல்
இருக்கிறதோ அப்போதே நிம்மதி. ஆனால் மிக கடினம் மாற்றிக்கொள்ள முடியாத சமூக சூழல்
Super
நன்றிகள் ஐயா
Great
Thank you
For your informations .
Nandri valga valamudan
sir.super your speech happy 👏👏👏👏
நல்லதுதான் நடக்கணும் நினைப்பேன்
Great!
Awesome
அற்புதம் அண்ணா
சிறப்பு அண்ணா
sir you r great neega nalla irukanum god plus you
U are Genius
Good information Mr.Healer Bhaskar, may God Bless you...!
வாழ்க வளமுடன் நன்றி.
நீ வாழாமல் எங்களை விட்டு போய் விட்டாயே தம்பி..... நாங்கள் வாழும் நாட்களை நரகமாக்கி விட்டு சென்று விட்டாயே தம்பி......
.... உடம்பில் இருந்து உயிர் பிரிந்தால் நிரந்தரமாக நிம்மதி.... மறுபிறவியில் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு.
௧ந
னவச
மண|ற9ரபஞ
மாஷாஅல்லா
சூப்பர்
Great speech bro
என் மனசு தன்னை அறியாமல் யோசித்துக் கொண்டுஇருக்கிறது கட்டுப்படுத்த பதில் சொல்லுங்க
👌👌🙏🙏
nice speech
மாஸ்டர் ஹீலர் ஸார் . வணக்கம். எல்லா கேம்ப்களையும் கோயம்பத்தூரிலேயே வெக்கறிங்க . உங்கள ஒரு cloning செஞ்சு சென்னைல வெச்சா நல்லா இருக்கும் அய்யா! !!!
loosu
avaru chennailayum programme panraru. search in www.anatomictherapy.org
If you clone him , the clone may be look like him . But the clone's attitude and other qualtues may not like him
Jayan Thi fhangm501
முடியள......உங்க பாசத்துக்கு ஒரு அளவே இல்ல....
நன்றி ஐயா
Well come sir
Superrrrr
Semmmaa ...sir
Namma nalla earukanum nu neanchalum nammala suthi earukavunga puthi namakum varam Mathiri earuku yapti than earukatuu nu theariyala sir
Super sir fabulous
En kanavar sandai podamal erunthal nimmathi.
Super speech sir
god bless you
I am your big fan sir
thenks sir
மன அமைதி மனப்பாயம் போக வழி சொல்லுங்க ஐயா
Nice
good speeches
teeth maintenance pathi Sollunga sir
Sir night thoonkum pothu pulappam theera tips sollunga sir
எது நாட்டில் நிம்மதியாக இருப்பேன்
super sir
Phobia பற்றி பேசுங்கள்
super
Mannssu romba vallikkuthu sir 😔😔😔
Superb
சூப்பர் சார்
naa COVID 6 months veetla eruthen athanala yara pathalum bayam face pathu pesa mulla shy eruku help me pls
எதுக்கும் கவலைபடாதீர்கள் எல்லாம் சரி ஆகிடும் 👍
Thank you Sir
true
Arumai nanri
Super sir...Tq lot sir😍
Na நிம்மதியா தான் இருந்தேன் என் கணவர் குடிக்கரது எனக்கு பிடிக்கத். சரின்னு சொல்லிட்டு விட்ட குடி போனு.ஆன என்னை வந்து எட்டு எட்டு உதைக்குரன்.குடிசிய ஓரமா படுத்துக்கோ னு சொல்லிட்டேன் ஆன என்னை டற்சல் பன்றன்.
வணக்கம் அய்யா எனக்கு ஒரு சின்ன மனம் பயம் நான் எந்த நேரமும் எந்த வேலை செய்தாலும் எங்கு சென்றலும் எனக்கு பயம் இல்லை அய்யா ஆனால் இரவு தூக்கத்தில் அல்லது தூக்க முன் எனக்கு ஒரு பயம் என்ன வேண்டால் படுக்கைக்கு போனால் எனக்கு பாபு தான் நினைவுக்கு வரும் அது எனக்கு பயம் தருகிறது நான் மரனத்திற்கு பயந்தவாள் இல்லை ஆனாலும் இந்த பயம் என் உறக்கத்தையிம் கேடுத்து விடுகிறது எந்த நேரத்தில் இந்த பயம் இல்லை நான் தனியாக இருக்கும் போது உறக்க சொல்லும் போது மட்டுமே இதற்கு நான் என்ன செய்ய வேண்டும் இந்த பயத்தல் நான் சில இரவுகள் தூக்கமலே இருந்து இருக்கிறேன் please அய்யா எனக்கு நல்ல ஒரு பதில் சொல்லுங்கள் நன்றி
Jothe Jothe இரவு தூங்கும் போது affirmations கேட்டு கொண்டு தூங்குங்கள்
Nan manathalavil amaithiya irunthal nimmathiya irukanumnu thonuthu anna
🥰🥰🥰🥰
Sir enna visyam nu theriyamale nimathi illama iruku athuku enna panna sir pls sollunka
Enakum apdi than eruku
@@sangeethadurairaj2326 enna problem nu kandu pudichenkala
Negative thoughts adhigama varudhu. Samiya thappa thitren, control pana mudila ellam manasukulla than.
Negative thoughts adhigama varudhu. Samiya thappa thitren, control pana mudila ellam manasukulla than.
@@sangeethadurairaj2326 athu OCD ya irukalam
ஐயா என் உறவுக்காரர் எனக்கு மன உளச்சல் தருகிறார் நான் என்ன பண்ணட்டும் சார்
🙏❤️👍
Enaku oru kastamum illa ana manasu santhosama illa....enaku santhosamana visayatha seium pothum manasu nimathi illa yaravathu ithuku pathil sollunka pls sir plsss
@Gokul Maddy ipo epdi iruku
Cal me 8300133301
Nalila docter pathu treatment yedunga sari aydum
Sir enaku enga relationo Appadi ellana pakathu veetla yaravathu veettuku vantha romba pathatam,mana azhutham,bayam varuthu sir avunga face pathu pesu bayam yaravathu vantha naa veettu ulla vanthuruven sir help me sir
Yennala nimmadhiya irka mudiyala....veetla irrukravangle yenuku torture kudukranga.....naa yenna panto..........yaravadhu idhuku solution sollunga pls
Nikitha Chillu உலகத்துல எல்லாருக்குமே உங்களுக்கு உள்ள பிரச்சனை இருக்கு
👏👏
BGM வேண்டாம். ரொம்ப irretatingகா இருக்கு.
Enaku hair erundha nalla erukum pothu m nalla sambarikara engaum poga mudila