MAKARA LAKNA COMBINATIONS - மகர லக்னம் கிரக சேர்க்கை. GURUJI LIVE

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • MAKARA LAKNA COMBINATIONS - மகர லக்னம் கிரக சேர்க்கை. GURUJI LIVE#adityaguruji
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    **********************************
    CONTACT US ➤
    📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
    🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
    ☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
    📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
    **********************************
    ADITYA GURUJI APP ➤
    I PHONE LINK ➤ adityagurujiapp...
    ANDROID PHONE LINK ➤ play.google.co...
    *********************************
    SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
    POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
    🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
    🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
    🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
    *********************************
    ALSO, LIKE AND FOLLOW US ON:
    BLOGGER ➤ adhithyaguruji...
    WEBSITE ➤ www.adityaguru...
    TELEGRAM ➤ t.me/+xzgN5uLW...
    INSTAGRAM ➤ / aditya_guruji
    TWITTER ➤ / adhithyaguruji
    SHARE CHAT ➤ sharechat.com/...
    ***********************************
    FACEBOOK ➤
    🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
    🟦PAGE ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    🟦GROUP ➤ / 128110680608891
    / www.adityaguruji.in

ความคิดเห็น • 217

  • @sriharivenkateswaran8604
    @sriharivenkateswaran8604 7 หลายเดือนก่อน +17

    ஐயா எனக்கு வயது 21 மட்டுமே ஆகிறது. நான்கு வருடமாக உங்களைப் பின்பற்றி வருகிறேன் கடந்த வாரம் என்னிடம் திருமண பொருத்தத்திற்காக இரண்டு ஜாதகம் வந்தது. உள்ளுக்குள் பயந்து பயந்து பலன் கூறினேன், இந்த மாப்பிள்ளை வேண்டாம் இவர் குழப்பவாதியாகவும் பிடிவாதக்காரராகவும் இருப்பார் என்று கூறினேன் இலக்கணத்தை சனி பார்ப்பதால், இன்று பெண் வீட்டார் மாப்பிள்ளையை நேரில் பார்த்துவிட்டு நீங்கள் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை என்று சொல்லி என்னை பாராட்டினார்கள்.ஒரு பெண்ணின் வாழ்க்கையை காப்பாற்றினோம் என்று நிம்மதியாக இருக்கிறது.ஈதல் இசைபட வாழ்தல் என்பது உங்களுக்கு மட்டுமே பொருத்தமாக இருக்கும். தான் கற்றதை ஒளிவு மறைவின்றி பிறர்க்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற ஈகை குணம் இன்னும் சில நூறு ஆண்டுகளுக்கு உங்களை பலரால் நினைவு கொள்ளச் செய்யும். இப்படிக்கு உங்களின் மாணவன்.

    • @swaminathan981
      @swaminathan981 7 หลายเดือนก่อน

      Bro enakuu Unga Kitta parkanumm how to contact you

    • @swaminathan981
      @swaminathan981 7 หลายเดือนก่อน

      Bro enakuu sollungaa bro how to contact u?please help me bro Nan kadumayaana prechanayil ullen please please

    • @swaminathan981
      @swaminathan981 7 หลายเดือนก่อน

      Bro Unga reply ku waiting bro please help me bro kadumayaana prechanayil ullen bro😢😢

    • @umasaravanan3843
      @umasaravanan3843 7 หลายเดือนก่อน +1

      Hats off👍

    • @sureshkumar_ts
      @sureshkumar_ts 7 หลายเดือนก่อน

      ​@@umasaravanan3843 mam, kindly tell for my son , what studies he will do and will be his profession.. He is now only 8 years, but he could play Carnatic music very well from his birth on his own. He can play any song just by listening.Whether he will become musician or he also likes astronomy and space..Or he will take any other profession.. DOB 04-SEP-2015 4.15PM TRICHY.

  • @BharathKumar-yp7nb
    @BharathKumar-yp7nb 7 หลายเดือนก่อน +4

    ❤ மிக்க மகிழ்ச்சி ஐயா. நிகரில்லா ஆசான் ஆகிய தங்களுக்கு சீடனாக இருப்பது, எங்களை போன்ற மாணவர்களுக்கு பரம்பொருள் அளித்த, உண்மையான பாக்கியம். வணங்குகிறேன் குருவே ❤

    • @murugaperumala9824
      @murugaperumala9824 7 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி ஐயா தங்களது கூற்று கள் அஅற்ள

    • @murugaperumala9824
      @murugaperumala9824 7 หลายเดือนก่อน

      நிகரில்லாஆசான்... குருஜி..

  • @LakshimibhagyaBalamurugan
    @LakshimibhagyaBalamurugan 4 หลายเดือนก่อน +1

    நீங்கள் ஒரு சிறந்த ஆசிரியர் guruji

  • @user-qg4xi3sf5d
    @user-qg4xi3sf5d 7 หลายเดือนก่อน +1

    உங்கள் அறிவிற்கும் அனுபவத்திற்கும் ஒரு சல்யுட்.நன்றி குருஜி.

  • @geethavenkat128
    @geethavenkat128 7 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி 🙏🙏 நேரலைக்கு மிகவும் நன்றி குருஜி.. தங்களின் ஜோதிட சேவைகள் என்றும் தொடர வேண்டும் குருஜி 🙏🙏

  • @Gowri1969
    @Gowri1969 4 หลายเดือนก่อน +1

    Namdri
    Gurujivagzhgav
    Valamuden

  • @srinivasannatarajan6589
    @srinivasannatarajan6589 7 หลายเดือนก่อน +1

    விஷயங்கள் புரிந்தது. நன்றி குருஜி ஐயா

  • @harinathankrishnanandam9709
    @harinathankrishnanandam9709 หลายเดือนก่อน

    I am mahara lagnam Kataka rasi ( Punarvasu) In simmam Saturn and sun I lost my father at the age of 2 and mother at 10

  • @rsudharamaswamy9550
    @rsudharamaswamy9550 5 หลายเดือนก่อน

    True sir, u r right we just watch videos of our close people

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 7 หลายเดือนก่อน +1

    Very good explanation thank you guruji

  • @umasaravanan3843
    @umasaravanan3843 7 หลายเดือนก่อน +5

    நீண்ட நாட்களுக்கு பிறகு Sunday Live~Super GURUJI 🌟👌😊🙏

    • @chandrasekar-cs
      @chandrasekar-cs 7 หลายเดือนก่อน

      Mam Ennoda name : chandrasekar
      Dob : 17-06-1990
      Time : 09:05 pm
      Place : Vellore . எனக்கு இதுவரை திருமணம் நடைபெறவில்லை எப்போது நடக்கும். நான் சனியின் தொழிலான Automobile துறையில் CNC Machine operator ஆக மாத ஊதியம் 15000 சம்பாதிக்கிறேன் . நானும் குருஜியின் 10 வருட Follower எனக்கு வாக்கியபடி சனி தனுசு ல் உள்ளது. தற்போது சுக்ர தசை நடைபெறுகிறது இருந்தும் திருமணம் இல்லை? சம்பளம் 15000? ஏன் யோக தசை வேலை செய்யவில்லை?
      தயவு கூர்ந்து ஜோதிடத்திற்காக ,ஜோதிட சுவாசத்திற்காக எனக்கு பதில் அளிக்கவும் Mam . அக்கா pls help pannunga pls...🙏🙏

    • @simplespecialsoul
      @simplespecialsoul 7 หลายเดือนก่อน +1

      @ umasaravanan3843
      Akka neenga paartha antha kanni lakna jathagar oda dob mattum sollunge pls

    • @umasaravanan3843
      @umasaravanan3843 7 หลายเดือนก่อน +1

      @@simplespecialsoul 18.5.1987 4.4pm

    • @simplespecialsoul
      @simplespecialsoul 7 หลายเดือนก่อน

      @umasaravanan3843
      Akka pls unge kitta naa horoscope pakkanum..naanum antha jathagar tan..same kanni laknam guru rahu in 7th house ..enakum marriage issue but another problem ..inge solla mudiyathu..ennoda dob 05/June/1987 …ippo raha dasa nadakuthu..ennale mudila…akka pls Enaku reply panninge ungala naa eppadi contact pannurathu jathagam paaka…

    • @umasaravanan3843
      @umasaravanan3843 7 หลายเดือนก่อน

      @@simplespecialsoul Number type பண்ணா Send ஆகாதே🤔

  • @kartikk006
    @kartikk006 27 วันที่ผ่านมา

    Magara lagnam raagu in lagnam

  • @muthulakshmirajalingam6204
    @muthulakshmirajalingam6204 7 หลายเดือนก่อน

    Vanakam Guruji mihavum arumaiyana pàyanulla pathivu ovavoru video vum engaluku vairam pola valthukal thambi 🙏🙏🙏

  • @senthilm4386
    @senthilm4386 7 หลายเดือนก่อน +1

    மகரலக்கனம்.ராசி.என்மகன்
    உத்திராடம்.நீன்டநாள்சந்தேகம்தீர்தது.பவுர்னமி.யோகம்
    சூப்பர் பேகுது.செவ்வாய்தசை.மேரிட்படிப்பு.உயர்காலேஸ்.கோல்டுமெடல்
    வாழ்க்கை.ராகுதசை..8.

  • @Anbeshivam23
    @Anbeshivam23 7 หลายเดือนก่อน +1

    அய்யா, நான் மகர லக்னம் ,மிதுன ராசி, 12வது வீட்டில் சனி, சூரியன், புதன் ,5ல் குரு வக்ரம் ,11ம் வீட்டில் சுக்ரன் ,

  • @astro.velu.vennandur3349
    @astro.velu.vennandur3349 7 หลายเดือนก่อน +2

    குரு நன்றி நீண்ட இடைவேளைக்குப் பிறகு வீடியோ

  • @RajeshKumar-eb6jw
    @RajeshKumar-eb6jw 7 หลายเดือนก่อน

    உயர்திரு ஐயா. நீங்கள் கோடியில் ஒருவர். கடவுள் மக்களுக்காக உங்களை படைத்துள்ளார் என்று நான் சொல்லுவேன். நான் 18/12/1980 காலை 8:45 க்கு பெரம்பலூர் மாவட்டத்தில் பிறந்தேன். நான் மகர லக்கின காரன். நீங்கள் என் ஜாதகத்தை எடுத்து திரையில் பலன் கூற ஆசைப்படுகிறேன். ஐயா நீங்கள் பலம் கூறுவீர்கள் என்று நம்புகிறேன்.

  • @narayananmadhesh7181
    @narayananmadhesh7181 6 หลายเดือนก่อน

    எறும்பு ஊர கல்லும் தேயும் உங்களின் சுபத்துவ பாவத்துவ சூட்சும வலுவை கேட்க கேட்க கல்லுக்குள் இருக்கும் அந்தத் தேரைக்கு புரியும் ஜோதிட மாமேதைக்கு வணக்கம்

  • @okay9906
    @okay9906 7 หลายเดือนก่อน +1

    மதிப்பிற்குரிய ஐயா வணக்கம்
    மகர லக்னம் கடக ராசி (வளர்பிறை திரயோதசி).
    கேந்தராதிபத்ய தோஷம் எந்த வயதில் விலகும்?
    தயவு செய்து பதில் அளிக்கவும்.
    நன்றி ஐயா

  • @umasaravanan3843
    @umasaravanan3843 7 หลายเดือนก่อน +15

    🙏 GURUJI🌟எனக்கு தெரிந்த ஒரு பாரம்பரிய மிக்க குடும்பத்தில் பிறந்த 1987ல் பிறந்த ஒரு ஆணுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. பல ஜோதிடர்களிடம் ஜாதகத்தை பார்த்தும் லக்னத்தை மாற்றவில்லை(லக்ன சந்தி) 100%கன்னி லக்னத்தில் தான் இந்த ஜாதகர் பிறந்திருக்கிறார் என்பதை என்னால் உடனே கண்டுபிடிக்க முடிந்தது... அதற்கு ஜோதிட ஞானமும் அறிவும் நிறைந்த தங்களை குருவாக தேர்ந்தெடுத்ததால் தான்👍 எனக்கு ஜோதிடத்தில் ஆர்வம் இருப்பதை அறிந்த இவர்கள் என்னை அணுகி ஜோதிடத்தின் மீது நம்பிக்கை போய்விட்டது என்று கூறினர். அந்த ஜாதகத்தை வாங்கி பார்த்தேன். குரு தசை 2022ல் ஆரம்பித்திருந்தது.மகர ராசி திருவோணம் Star🌟 ஜென்மச் சனி 2022ல். குரு தசை என்பதால் கன்னி லக்னம் என்றேன். Health issues ஜாதகருக்கு இல்லை தானே என்று கேட்டேன். அவர் இல்லை என்று கூறினார். பல கோடிகளுக்கு அதிபதியான அந்த குடும்பத்துக்கு கடன் இல்லை. துலாம் லக்னம் கிடையாது..கன்னி லக்னம் தான். 7ஆம் அதிபதி குரு தசை... திருமணம் இந்த வருடம் கண்டிப்பாக நடக்கும் என்றேன்👍எங்களுக்கு தகுதி நிறைந்த குரு கிடைத்திருக்கிறார் என்பதை எண்ணி பெருமிதம் கொள்கிறோம்👍🙏😊

    • @user-uk4zi5ll8f
      @user-uk4zi5ll8f 7 หลายเดือนก่อน +3

      சந்தோஷம்!! ஆனா நீங்க இங்க கமென்ட்ல கேக்குற நெறய ஜாதகங்களுக்கு நீங்க குடுக்குற prediction தப்பா இருக்கே? அதுக்கு என்ன பதில் வச்சுருக்கீங்க? 😅

    • @umasaravanan3843
      @umasaravanan3843 7 หลายเดือนก่อน +2

      @@user-uk4zi5ll8f நீங்க பேராசிரியர் follower ஆக தான் இருக்க முடியும். உங்க அளவுக்கு எனக்கு அறிவு கிடையாது..Understood? முதல்ல உங்க உண்மையான பேர்ல Comment போடுங்க. Hardest ங்ற பேர்ல மறைஞ்சிட்டிருக்காதீங்க. குருஜியை புகழ்ந்து போடுவது உங்களை போல இருப்பவர்களுக்கு பொறுக்க மாட்டேங்குது...என்ன ஒரு attitude...

    • @J.V.Bhanuchandar
      @J.V.Bhanuchandar 7 หลายเดือนก่อน +1

      என் பெயர். பானுசந்தர்.ஜெ.
      29/06/1986 ல் பிறந்தேன்.
      தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகின்றேன்.
      இன்னும் திருமணம் ஆகவில்லை.
      இதுவரை ஒரு பெண்ணை கூட பெண் பார்க்க சென்றதில்லை. வாழ்வின் விளிம்பு நிலையில் வாழ்வது போன்ற ஒரு எண்ணத்திலேயே என் வாழ்க்கையைக் கடக்கின்றேன். . .

    • @umasaravanan3843
      @umasaravanan3843 7 หลายเดือนก่อน +2

      @@J.V.Bhanuchandar பிறந்த நேரம் ஊர் போடலையே

    • @J.V.Bhanuchandar
      @J.V.Bhanuchandar 7 หลายเดือนก่อน +1

      @@umasaravanan3843
      தங்கள் பதிலுக்கு நன்றி.🙏
      பிறந்த நேரம் : 4.17 pm
      பிறந்த இடம்: பாண்டிச்சேரி

  • @anandarya978
    @anandarya978 7 หลายเดือนก่อน

    குருவே வணக்கம் 🙏🏻
    மிகவும் பயனுள்ள பதிவு, நன்றி

  • @smuthukumarkumar6939
    @smuthukumarkumar6939 7 หลายเดือนก่อน +1

    குருஜி வணக்கம் ஒவ்வொரு லக்னத்திற்கும் ஒவ்வொரு திசையும் எப்படி இருக்கும் என்று வீடியோ போடுங்கள் ஐயா

  • @PolappanRamasubbu-mg3in
    @PolappanRamasubbu-mg3in 7 หลายเดือนก่อน

    Thank you very much sir🎉 God bless you🎉

  • @vijayalakshmiutthira6164
    @vijayalakshmiutthira6164 6 หลายเดือนก่อน

    ஐயா மகர லக்னத்தில் சனியும் செவ்வாயும் ஆறாம் வீட்டில் உள்ளது. நாளில் ராகு, ஐந்தில் சுக்கிரன் புதன் சூரியன், எட்டில் குரு, பத்தில் கேது 12 இல் சந்திரன் இது குறித்து கூறுங்கள் ஐயா 🙏

  • @essakkiessakki234
    @essakkiessakki234 7 หลายเดือนก่อน +1

    வணக்கம் குருஜி அண்ணா வாழ்க வளமுடன். பரமேஸ்வரி இசக்கி 🙏🙂

  • @Muthupandiharsh123
    @Muthupandiharsh123 7 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏 ஜோதிடத்தின் தற்காலிக கடவுள் நீங்கள் ஒருவர் மட்டுமே குருஜி ❤❤❤

  • @saibaba172
    @saibaba172 7 หลายเดือนก่อน +2

    மிகவும் அருமை,,🔥

  • @Sathya3399
    @Sathya3399 7 หลายเดือนก่อน

    30.03.1990 night 1;50 magara laknam laknathil sevvai sukran rahu ullathu ayya 3 il suriyan neengal sonathu pol na eee engineer ayya romba arputhamana vilakam nandri ayya.

  • @sriharivenkateswaran8604
    @sriharivenkateswaran8604 7 หลายเดือนก่อน +3

    உங்களுடைய ஒவ்வொரு காணொளியும், ஒரு அனுபவம் வாய்ந்த ஜோதிடனுக்கு கூட உள்ளுக்குள் நீ இதுவரை பழகிய ஜோதிடம் சமுத்திரத்தில் ஒரு துளி நீர் போன்றது இன்னும் கற்றுக் கொள்வதற்கு எவ்வளவோ இருக்கிறது என்று தலையில் கொட்டுவது போன்று உள்ளது ஐயா.

    • @swaminathan981
      @swaminathan981 7 หลายเดือนก่อน

      Bro enakuu pakanumm bro please bro waiting for your reply bro🙏🙏

    • @swaminathan981
      @swaminathan981 7 หลายเดือนก่อน

      Brother Unga reply kaaga waiting brother iam in deep trouble please help me Nan ungalta parkanum consultation fees solunga brother please help me bro

    • @sriharivenkateswaran8604
      @sriharivenkateswaran8604 7 หลายเดือนก่อน +1

      @@swaminathan981 fees lam venam bro details send pannunga

    • @swaminathan981
      @swaminathan981 7 หลายเดือนก่อน

      @@sriharivenkateswaran8604bro iam doing chartered accountancy course I completed CA foundation and CA intermediate 2 levels completed.now iam doing CA FINAL.CA FINAL this is the last stage of CA course if this get over means I will become auditor.will I become auditor enakuu indha oru kelvikuu badhil kudunga please edhirkalam nenaithu bayamaga ullathu.11/04/1999,08:33am Chennai rishabha lagnam magara rasi thiruvonam natchathiram whether budhan is subhathuvam for me. Enaku Vera edhilayume mind Pogala bro.edhuvaa irundhalum solidungaa bro no problem

    • @swaminathan981
      @swaminathan981 7 หลายเดือนก่อน

      @@sriharivenkateswaran8604 bro iam doing chartered accountancy course I completed CA foundation and CA intermediate and practical training 3 years worked with auditor. Now iam in CA FINAL this is the last stage of CA course. I wrote my 1st attempt in nov 22 but till now not able to pass will I become auditor(chartered accountant)?when will good time come worried about my future. Enaku Vera edhilayume interest full ah idhan padichitu iruken.when will I become chartered accountant(auditor).not sleeping properly eating properly severe problems. 11/04/1999,08:33am Chennai if I clear this exam means iam chartered accountant (auditor) which planet is subhathuvam for me? Bro edhunaalum solidunga bro no problem

  • @chandramohankalimuthu1465
    @chandramohankalimuthu1465 7 หลายเดือนก่อน

    சார் மகர லக்கினம், சிம்ம ராசி உத்திரம் நட்சத்திரம் லக்கினத்தில் ராகு 7 இல் சூரியன் கேது,8இல் சந்திரன், புதன்,சனி, சுக்ரன், செவாய்,12இல் குரு ஆட்சி குரு எட்டாம் இடத்தை பார்க்கிறார்

  • @anandananandapadmanaban
    @anandananandapadmanaban 7 หลายเดือนก่อน +1

    🙏SIR MAKARA LAGNAM SANI 4IL NEESAM GURU CHANDRAN 8IL IRUNDHU SANI I 9 AAM PARVAIAI PARKIRAR SANI DISAI 61 VAYATHIL ARAMBAM SANI DISAI EPPADI IRUKKUM SIR🎉🎉🎉🎉🙏 🙏

    • @anandananandapadmanaban
      @anandananandapadmanaban 7 หลายเดือนก่อน

      SANI DISAI 61 VAYATHIL ARAMBAM SANI DISAI EPPADI IRUKKUM SIR 🙏

  • @jagancm929
    @jagancm929 หลายเดือนก่อน

    Uncle kethu 5il soliav ila

  • @malainadu
    @malainadu 7 หลายเดือนก่อน

    Mahara laknam 9th place ragu how is it

  • @sahasplays934
    @sahasplays934 7 หลายเดือนก่อน

    Few combinations planets on same degree Guruji. If so how to predict thanks

  • @sudhadevi2816
    @sudhadevi2816 7 หลายเดือนก่อน

    மகர லக்னம் லக்னத்தில் கேது, கடகத்தில் செவ்வாய் ராகு, சிம்மத்தில் சூரியன், கன்னியில் புதன், குரு, சுக்கிரன், சனி, விருச்சிகத்தில் சந்திரன் குருஜி விளக்கம் தாருங்கள் அய்யா

  • @jkwin1491
    @jkwin1491 6 หลายเดือนก่อน

    ஐயா 10&11 இடத்தில் கிரகம் இல்லாதது பற்றி கூறவும்

  • @selvamp2630
    @selvamp2630 2 หลายเดือนก่อน

    எனக்கு விருட்ச்சக ராசி கேட்டை நட்சத்திரம் மகர லக்னம் ஐயா

  • @FineSaravananhazan
    @FineSaravananhazan 6 หลายเดือนก่อน

    ஏன் எனக்கு ஒன்னும் இல்ல குரு ரெண்டுல வந்து சூரியன் சுக்கிரன் மூணுல சந்திரன் புதன் அஞ்சுல ராகு செவ்வாய் ஏ7ல.. சனி 11-ல் கேது இதுதான்யா என்னுடைய கட்டம். பிறந்த தேதி 11. 12. 1969. பிறந்த நேரம் 9:18 கார்த்திகை மாதம் வியாழக்கிழமை பாத்து சொல்லுங்க ஐயா

  • @pradeepsekar1987
    @pradeepsekar1987 7 หลายเดือนก่อน

    Pradeep Dob 20 04 1987 at 02:02am Dindigul district no marriage, when marriage be held?

  • @pstamil3156
    @pstamil3156 7 หลายเดือนก่อน +1

    வணக்கம் குருஜி ஐயா.. ஐயா நானும் மகர லக்னத்தில் பிறந்த ஒருவன் மகர லக்னத்திற்கே வரக்கூடாத சூரிய தசா தற்பொழுது எனக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது நீங்கள் கூறியது போல சூரியன் சுபத்துவம் தற்பொழுது சிங்கப்பூரில் இருக்கிறேன். தற்பொழுது எனக்கு சூரிய தசா சனி புக்தி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உங்களுடைய தரிசனத்திற்காக 5 வருடங்களாக கைபேசி நேரலை மற்றும் youtube நேரலை முயற்சிக்கிறேன் இன்று வரை எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை... பலமுறை என்னுடைய commentக்கு மேலே உள்ளதை படித்திருக்கிறீர்கள் கீழே உள்ளதை படித்திருக்கிறீர்கள்..😂😂

    • @brindhac93
      @brindhac93 7 หลายเดือนก่อน +1

      I'm in Chandra dasa now with makara lagna , I see this to be the worst dasa however my sun dasa with aspect of Guru was the best and gave the best in personal and professional life. As guruji always says Subathuvam and papathvam always make a difference.

    • @pstamil3156
      @pstamil3156 7 หลายเดือนก่อน

      @@brindhac93 nxt my side also chandra dasa....moon +rahu

  • @alakankunam1586
    @alakankunam1586 7 หลายเดือนก่อน

    Super cool

  • @aiandrobot8889
    @aiandrobot8889 7 หลายเดือนก่อน

    Vanagam guruji IYA 3.4.1986 3,2am Attur Salem guru thasa??MAGARA LAKNAM MOTHER DEATH MAGARA RASI

  • @user-re6if9cl9p
    @user-re6if9cl9p 7 หลายเดือนก่อน

    Guruji Vanakam

  • @subhadurai
    @subhadurai 7 หลายเดือนก่อน +1

    தசா புக்தி லைவ் எதிர்பார்க்கிறோம் குருவே 🙏🙏🙏🙏🙏

  • @SaisaravananTex
    @SaisaravananTex 7 หลายเดือนก่อน

    நன்றி குரு ஜி ஐயா

  • @musicnational2017
    @musicnational2017 7 หลายเดือนก่อน

    Iyya risabbalakanam sani 2nd house vakram
    Guruvin sarathil guru 5 th house varapogum sani thisai eppdi irrukum iyya

  • @vasanthiloganathan764
    @vasanthiloganathan764 7 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி 6.3.1957 அதிகாலை 4.41 திருப்பூர் பரணி நட்சத்திரம் மகரலக்கனம் கடன் பிரச்சினை ஐயா எப்போது தீரும் தயவு செய்து சொல்ல வேண்டும் குருஜி

  • @sugumarduraisamy9794
    @sugumarduraisamy9794 7 หลายเดือนก่อน +3

    மகர லக்னத்திற்கு லக்னாதிபதி சனி அய்யா தவறி சூரியன் என
    கூறிவிட்டீர்கள்

  • @renukadevi103
    @renukadevi103 7 หลายเดือนก่อน

    Vanacgam guruji rishapathil sun moon ragu sucgiran sercgai

  • @vasanthgunaseelan3757
    @vasanthgunaseelan3757 7 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி (4ஆம் வீட்டில் சூரியன் ,செவ்வாய்)(6ஆம் வீட்டில் தனித்த சுக்கிரன்) இதை சொல்லவில்லை தயவு செய்து சொல்ல வேண்டும்

  • @anbuazhagan1282
    @anbuazhagan1282 7 หลายเดือนก่อน

    Good

  • @PerumPalli
    @PerumPalli 7 หลายเดือนก่อน +1

    10:17 💯💯💯

  • @cinimini3003
    @cinimini3003 7 หลายเดือนก่อน

    ஐயா, எனக்கு மகரத்தில் சூரியன். மகர லக்னம். சனி சூரிய திசையில் அப்பா இறக்கவில்லை. சுக்கிர திசையில் இறந்தார். சுக்கிரன் சனியுடன் தொடர்பு உண்டு. கும்பகோணத்தில் சுக்கிரன். சரியா ஜயா என் கணிப்பு. ஆனால். சூரியன் பகையா, ஆனால் நான் அரசு வேலையில் உள்ளேன். 1991 தை பெளர்ணமி

  • @amirthavalliparthasarathy927
    @amirthavalliparthasarathy927 7 หลายเดือนก่อน

    Thanks Guruji

  • @mageshgopalakrishnan8347
    @mageshgopalakrishnan8347 7 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம்
    குரு சுக்கிரன் சேர்க்கை பார்வை நன்மையா தீமையா அல்லது சேர்க்கை நன்மை பார்வை தீமையா என்று விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும். நன்றி

  • @PerumPalli
    @PerumPalli 7 หลายเดือนก่อน +1

  • @sureshanitha4176
    @sureshanitha4176 7 หลายเดือนก่อน

    guruji thanks

  • @VinayagaTex-h9r
    @VinayagaTex-h9r 7 หลายเดือนก่อน

    செவ்வாய் சுக்கிரன் 5 லவ் சேர்க்கை எப்படி இருக்கும்

  • @LKultimate
    @LKultimate 6 หลายเดือนก่อน

    4 m item chanran ragu sollavillai

  • @meenakshimeenakshi8708
    @meenakshimeenakshi8708 7 หลายเดือนก่อน +1

    ஐயா ஜாதகம் Whatsapp பண்ணினால் பார்ப்பீர்களா?

    • @keerthi6948
      @keerthi6948 7 หลายเดือนก่อน

      S..but 5k fee...2 months waiting time

  • @VinayagaTex-h9r
    @VinayagaTex-h9r 7 หลายเดือนก่อน

    செவ்வாய் சுக்கிரன் 5 ல் சேர்க்கை எப்படி இருக்கும்

  • @chandramohankalimuthu1465
    @chandramohankalimuthu1465 7 หลายเดือนก่อน

    மகர லக்கினதுக்கு அதிபதி எப்படி சூரியன் குருஜி சனி இல்லையா?

  • @southcomet
    @southcomet 7 หลายเดือนก่อน

    5aam idathil sani suryan serkai. viruchiga vakra guru paarvai. sevvai ucham ragu serkai. nalladha kettadha?

  • @vssearaj
    @vssearaj 7 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி அவர்களுக்கு, மகர லக்கினம் சனி துலாமில் உச்சம் ஆனால் வக்ர நிலையில் இது சுபத்துவ நிலையில் வருமா

  • @elizabethjacquline864
    @elizabethjacquline864 7 หลายเดือนก่อน

    வணக்கம் guruji . நான் மிகுந்த மனவேதனையை அடைகிறேன் கடந்த 6 மாதத்திற்கு முன்பு என் கணவர் இறந்து விட்டார். என் மகன் பிறந்த நாள் 12.03.1993 10.55pm துலாம் ராசி விருச்சிகம் லக்னம் விசாக லக்னம். கடன் பிரச்சனை எப்போது நீங்கும் கட்டிய கட்டிடம் பாதியில் நின்றது. அதை விற்க முடிவு செய்து விட்டேன் மிகவும் குறைவான விலையில் கேட்கிறார்கள் விடிவுகாலம் எப்போது.

  • @PRIYANGAMSC
    @PRIYANGAMSC 4 หลายเดือนก่อน

    Iya enaku magara lacknam 2 sun sani

  • @malainadu
    @malainadu 7 หลายเดือนก่อน

    Namaste

  • @ambikasekar8158
    @ambikasekar8158 7 หลายเดือนก่อน

    2 place suriyan,10 place in sani, chevai,ragu plan

  • @neelavathysoundararaj5388
    @neelavathysoundararaj5388 7 หลายเดือนก่อน

    குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கம். ஐயா என் மகன் திருமணம் ‌எப்போது நடக்கும்.பிறந்த தேதி 25.12.92. 5.07.a.m. பிறந்த இடம்.கோவை..

  • @oneononegaming5608
    @oneononegaming5608 7 หลายเดือนก่อน

    Vankam guruji🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @VijaykumaranJ
    @VijaykumaranJ 7 หลายเดือนก่อน

    வணக்கம். என் தம்பி பெயர் ஜெ. விஜயகுமாரன்.
    பிறந்த நாள்: 18/08/1990
    பிறந்த நேரம் : 10.40 a m
    பிறந்த இடம்: பாண்டிச்சேரி
    இவருக்கு எப்போது திருமணம் நடைபெறும்?
    நன்றி.

  • @jeyachandran7120
    @jeyachandran7120 7 หลายเดือนก่อน

    Magara lakkam.23/07/1975.6:40pm at tenkasi

  • @senthilsenthil5994
    @senthilsenthil5994 7 หลายเดือนก่อน

    Aeya nam senthil veatharanyam 5 11 1980 galai 4 50 lakkannam thulam rasi kanni nasathira ashtham

  • @rammyamuthu9949
    @rammyamuthu9949 7 หลายเดือนก่อน

    நான்கில் சூரியன் புதன் ஆறில் சுக்கிரன் ராகு என்ன பலன் ஐயா

  • @vishvamoorthi5665
    @vishvamoorthi5665 7 หลายเดือนก่อน

    Magra laganum suriyan thisai agathu endural rasi simmarasi endral

  • @mahakumar2007
    @mahakumar2007 7 หลายเดือนก่อน

    👌👌👌👌👌👌

  • @J.V.Bhanuchandar
    @J.V.Bhanuchandar 7 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா.
    என் பெயர் ஜெ. பானுசந்தர்
    பிறந்த நாள்: 29/06/1986
    பிறந்த நேரம்: 4.17 p.m
    பிறந்த இடம்: பாண்டிச்சேரி
    எனக்கு எப்போது திருமணம் நடைபெறும்?
    நன்றி.

  • @VinayagaTex-h9r
    @VinayagaTex-h9r 7 หลายเดือนก่อน

    Mars is Venus Mars conjunct Venus in 5th

  • @Thirumalaivel-zk9mf
    @Thirumalaivel-zk9mf 7 หลายเดือนก่อน

    A.thirumlai.vel.5.4.1980..tim.1.15..madurai..magaram.laknam.

  • @karumbajalamkokila5559
    @karumbajalamkokila5559 7 หลายเดือนก่อน

    Very excellent

  • @uthayakumark4229
    @uthayakumark4229 7 หลายเดือนก่อน

    ஐயா மகர லக்னம் சுக்கிரன் மூன்றில்

  • @sivasubramaniyan7861
    @sivasubramaniyan7861 7 หลายเดือนก่อน

    🙏🙌

  • @relaxpls2555
    @relaxpls2555 7 หลายเดือนก่อน +3

    மகர லக்கினத்திற்கு லக்கினாதிபதி சூரியனா 🤔

    • @levihtkasv
      @levihtkasv 7 หลายเดือนก่อน

      Flow ல சொல்லிட்டாங்க... இதெல்லாம் ஒரு விசயமா

    • @relaxpls2555
      @relaxpls2555 7 หลายเดือนก่อน +2

      @@levihtkasv நீங்க சொல்லலாம் நான் சொல்லலாம் தவறே நடக்க கூடாதுன்னு எல்லா வீடியோவிலேயும் கோப படும் அவர் சொல்லலாமா

    • @RadhikaJayaraj-o6v
      @RadhikaJayaraj-o6v 6 หลายเดือนก่อน +1

      Sani

  • @meenusunder3018
    @meenusunder3018 7 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @kavithashanmugam9493
    @kavithashanmugam9493 7 หลายเดือนก่อน

    வணக்கம் குருவே 😊🙏

  • @k.sureshkumar8080
    @k.sureshkumar8080 7 หลายเดือนก่อน

    5ல் சூரி. சனி

  • @k.sureshkumar8080
    @k.sureshkumar8080 7 หลายเดือนก่อน

    ஐயா
    5ல் சூ. சனி

  • @sarasguns5921
    @sarasguns5921 7 หลายเดือนก่อน

    Chandran ragu chevai serkai

  • @shanmugavel5917
    @shanmugavel5917 7 หลายเดือนก่อน

    ⭐️⭐️⭐️⭐️⭐️

  • @ramakrishnanramakrishnan8269
    @ramakrishnanramakrishnan8269 7 หลายเดือนก่อน

    Today presentation is not good

  • @k.sureshkumar8080
    @k.sureshkumar8080 7 หลายเดือนก่อน

    6ல் செவ்வாய். சுக்கிரன்

    • @k.sureshkumar8080
      @k.sureshkumar8080 7 หลายเดือนก่อน

      6ல் செவ்வாய். சுக்கிரன்

    • @k.sureshkumar8080
      @k.sureshkumar8080 7 หลายเดือนก่อน

      6ல் செ. சுக் குரு 12ல்

    • @k.sureshkumar8080
      @k.sureshkumar8080 7 หลายเดือนก่อน

      6ல் செ. சு குரு பார்வை

  • @elangovankaussik3406
    @elangovankaussik3406 7 หลายเดือนก่อน

    Ippidi live potty yarukku enna payan. Neenga sambathikka idu oru vazhia

  • @veluthangam7786
    @veluthangam7786 2 หลายเดือนก่อน

    ஆண்மிகம் இல்லாம திராவிடமாடல ஜோதிடம்

  • @mukeskumar2163
    @mukeskumar2163 7 หลายเดือนก่อน

    Thanks guruji

  • @baskarankaruppiah1627
    @baskarankaruppiah1627 7 หลายเดือนก่อน

    Good