நான் செய்த மிகப்பெரிய தவறு -|Actor & Director Cheran | CHAI WITH CHITHRA - part 3

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.พ. 2020
  • TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7358576544
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************
  • บันเทิง

ความคิดเห็น • 208

  • @jkp4949
    @jkp4949 4 ปีที่แล้ว +76

    பொதுவாகவே, யதார்த்தவாதிகள் எவ்வளவு நல்லவனாக இருந்தாலும் இச்சமூகம் அவனை ஏமாளியாக மட்டுமல்ல , ஏமாற்றவும் தயங்காது. அதற்கு பாதிக்கப்பட்ட சேரனும் ஒரு சாட்சி...

  • @user-df8mv9bb9g
    @user-df8mv9bb9g 4 ปีที่แล้ว +86

    எந்த ஒரு டென்ஷனும் இல்லாமல்
    தெளிவான மனநிலையுடன்
    ரசித்து ரசித்து பார்த்தால்
    பொக்கிஷம் ஒரு அற்புதமான திரைக்காவியம்....
    அதிலும் முதல் 30 நிமிட காட்சிகள்
    தேனில் துலாவிய பேரீச்சம் போல் சுவை மிகுந்தது....

  • @deepakannan4368
    @deepakannan4368 4 ปีที่แล้ว +60

    சொல்ல மறந்த கதையில் சேரன் சார் நடிப்பு சூப்பர்

  • @parthasarathirajan9512
    @parthasarathirajan9512 4 ปีที่แล้ว +11

    சேரன் சார் நீங்கள் ஒரு சிறந்த படைப்பாளி. உங்கள் படைப்புகளை ரசிகனாக நான் என்றும் ஆதரிப்பேன்.

  • @Techcomedi
    @Techcomedi 4 ปีที่แล้ว +36

    ரொம்ப அருமையான நீண்ட நேர பேட்டி.... சேரன்சார் கிரேட்!

  • @magizmathi2318
    @magizmathi2318 4 ปีที่แล้ว +22

    பாரதி கண்ணம்மா, பொற்காலம், பாண்டவர் பூமி, வெற்றிகொடிக்கட்டு, சொல்ல மறந்த கதை(தங்கர் பச்சான்), ஆட்டோக்ராப், தவமாய் தவமிருந்து, பொக்கிஷம் -இந்த எல்லா படமும் பொக்கிஷங்கள்

  • @nbalakumaresan7950
    @nbalakumaresan7950 4 ปีที่แล้ว +49

    உண்மையான மனிதன் கோபப்படுவான்

  • @laraenslaraens3251
    @laraenslaraens3251 4 ปีที่แล้ว +15

    Autograph Onnu pothum sir. neenga Vera leval sir.

  • @vasanthigopinath5756
    @vasanthigopinath5756 4 ปีที่แล้ว +9

    சினிமா துறையில் பல அற்புதமான படங்களை வழங்கிய ஒரு மிகச் சிறப்பான இயக்குனர் நடிகர்.மிகச் சிறப்பான மனிதர் சேரன் என்றால் மிகையாகாது.

  • @user-df8mv9bb9g
    @user-df8mv9bb9g 4 ปีที่แล้ว +81

    தவமாய் தவமிருந்து
    படத்திற்கு மட்டுமே
    ஒரு தனி பார்ட் போட்டிருக்க வேண்டும்...
    சித்ரா சாருக்கு
    வேலை பெருகிவிட்டதுபோல் தெரிகிறது.....

  • @akashsathyakumar6987
    @akashsathyakumar6987 4 ปีที่แล้ว +19

    Best example on how to conduct interviews , great Chitra sir

  • @dharmarasu8021
    @dharmarasu8021 4 ปีที่แล้ว +10

    உங்க கதையை ரசிக்க நாங்க இருக்கோம் அண்ணா...தைரியம பண்ணுங்க❤❤

  • @saleemsaleemsaleemsaleem2808
    @saleemsaleemsaleemsaleem2808 4 ปีที่แล้ว +4

    சேரண் சார் நல்ல இயக்குனர் நல்லநடிகர் எண்றுதாண் நிணைத்திருந்தேண் நல்ல மணிதரும்கூட இயல்பாகவே பேசுகிறார் குழந்தைதணமாக இருந்தது ஒரு கணவன் மணைவி கதையை சேரன்சார் தரவேண்டும் இண்ணும் நிறைய ஆணால் ஜாக்கிரதையாக நிறைய நல்லஇயக்குணர்கள் காணவில்லை நல்லவர்கள் நிலைத்திருக்கவேண்டும் வாழ்த்துக்கள்

  • @ommuruga786
    @ommuruga786 4 ปีที่แล้ว +24

    தவமாய் தவம் இருந்து. உங்கள் கதை. நான் னும் ஒன்னு தான் சார்.காதல் திருமணம் 14ஆண்டு காலம். குஞ்சம் நன்சம் கஸ்டா படாலா சார் இப்போது நான் நல்லா இருக்கிறென் சார்
    🙏 நன்றி 🙏

  • @coolmate4069
    @coolmate4069 4 ปีที่แล้ว +11

    Cheran is one of the best director in Tamil cinema

  • @thalapathyphine9182
    @thalapathyphine9182 3 ปีที่แล้ว +6

    #THALAPATHY 13:05 Start
    சேரன் நான் பன்ன தவறில் மிகப்பெரிய தவறு விஜய்யிடம் சேர்ந்து படம் எடுக்க தவறியது தான் சேரனின் உண்மையான பேச்சு

  • @riazmohamed2614
    @riazmohamed2614 4 ปีที่แล้ว +13

    தவமாய் தவமிருந்து படத்துக்காகவே இவருக்கு ரசிகர்! 🙏

    • @vishwa2135
      @vishwa2135 4 ปีที่แล้ว

      Maya kannadi pathu irrukingala?,,mokka padam..

  • @utchimakali3875
    @utchimakali3875 4 ปีที่แล้ว +6

    Autograph my favorite album... ippavum kannir Varum..

  • @thangamthangam742
    @thangamthangam742 4 ปีที่แล้ว +11

    சேரன் சார் உங்கள்
    படைப்பு ஒவ்வொன்றும்
    காலத்தால் அழியாத
    பொக்கிஷம் .
    I like you திரு சேரன் சார்.
    Tamil Thangam 🌹🌹💐💐💐🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @sunkrr
    @sunkrr 4 ปีที่แล้ว +7

    I like Cheran. He is emotional person. But always gave trust full movie.

  • @frdharish
    @frdharish 4 ปีที่แล้ว +7

    Very clear interview. Cheran' clarity of thought is very good. As usual, Chitra sir just lets his guest talk, very nice.

  • @arunagirina4974
    @arunagirina4974 4 ปีที่แล้ว +6

    நடிகர்திலகத்தின் ரசிக கண்மணிகளுக்கு வாழ்த்துக்கள்!

  • @nandagopalgopal
    @nandagopalgopal 4 ปีที่แล้ว +1

    Great character Chetan, thanks Sir, for bringing him in yr show.

  • @TheIndianAnalyst
    @TheIndianAnalyst 4 ปีที่แล้ว +2

    Very Nice Interview Mr Chithra Sir! Thank You!

  • @shajidpa3469
    @shajidpa3469 4 ปีที่แล้ว +3

    I watched all the episodes of Cheran interview and it is very nice. Cheran is so down to earth and honest in his talk.

  • @vimalanicholas204
    @vimalanicholas204 4 ปีที่แล้ว +6

    Jr mgr future cm of Tamil nadu politics tamilian daaaa vijay Anna love you waiting

  • @sarannikon
    @sarannikon 4 ปีที่แล้ว +9

    Unmaya pesureenga Cheran sir, ur movies excellent, mayakannadi nice movie

  • @vinothkumarofficial
    @vinothkumarofficial 4 ปีที่แล้ว +20

    WE LOVE CHERAN SIR 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 4 ปีที่แล้ว +3

    Best interview of touring talkies is with cheran, very good clear truthful thoughts

  • @devasena323
    @devasena323 4 ปีที่แล้ว +3

    Superb interview cheran sir

  • @VivekanandanTVivekanandan
    @VivekanandanTVivekanandan 2 หลายเดือนก่อน

    காதல் பற்றிய சேரன் அவர்களின் பார்வை 💯 சரியானது ❤

  • @srinevasanam2589
    @srinevasanam2589 4 ปีที่แล้ว +2

    Sivajisir patri Cheran migunda Akakkarai kondavar,Great Cheran Sir, Ur open talk best interview AMSRINEVASAN

  • @vierastudio5433
    @vierastudio5433 3 ปีที่แล้ว +2

    1980 - 2010
    பாலச்சந்தர்
    பாலுமகேந்திரா
    மனிரத்தினம்
    வசந்த்
    பாக்கியராஜ்
    பாண்டியராஜ்
    பார்திபன்
    ரவிக்குமார்
    விக்ரமன்
    ...இவர்கள் வரிசையில் கடைசியாக வந்த சிறந்த குடும்ப சித்திர கதை இயக்குனர்
    சேரன்.
    அதன் பின் சினிமா மா(நா)றி விட்டது.

  • @antcoolg
    @antcoolg 4 ปีที่แล้ว +12

    Very interesting interview

  • @nawinmol
    @nawinmol 4 ปีที่แล้ว +5

    I have followed all your programs sir every program is good in all this interview with cheran is sir top he didn't hide anything tell answer to every question with open heart and frankly... Great sir please continue this

  • @mdkannan009
    @mdkannan009 4 ปีที่แล้ว +13

    சார் இன்னிக்கு நான் ரெண்டாவது தடவை நா ஆட்டோகிராஃப் பார்க்கிறேன்....நான் முதல் தடவை பார்த்ததுக்கு அப்புறம் இன்னைக்குதான் அதில் இருந்து வெளியே வந்தேன் உங்கள் பேச்சைக் கேட்டதற்கு பிறகு

  • @kalyani56568
    @kalyani56568 4 ปีที่แล้ว +14

    Oru nalla interview

  • @abdulsaliha8680
    @abdulsaliha8680 4 ปีที่แล้ว +2

    Super sir,I need second part interview

  • @abishekcharan
    @abishekcharan 4 ปีที่แล้ว +4

    I really miss Cheran + Vijay combo

  • @cheguavera8687
    @cheguavera8687 4 ปีที่แล้ว +2

    Autograph movie😍specially gopika love story🔥❤🔥

  • @tamilamuthan1954
    @tamilamuthan1954 4 ปีที่แล้ว +11

    Part-4 expert pannen part-3 laa mudichathu konjam shocking thaan iruku

  • @redamaran7962
    @redamaran7962 4 ปีที่แล้ว +7

    வெற்றி கொடி கட்டு..மறக்கவே மாட்டேன்..சூப்பர் படம்.புது முகங்களை அறிமுக படுத்துங்க சார்...கண்டிப்பாக உங்கள் இயக்கம்,கதை வெற்றியடையும்...எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்குமா???

  • @guruc3224
    @guruc3224 4 ปีที่แล้ว

    சேரன் சார், தங்களின் படங்கள் வாழ்வியல் யதார்த்தங்களை மிகையில்லாமல் சொல்லியிருக்கிறது.ஒரு இயக்குனராக மீண்டும் பல உச்சங்களை தொட வேண்டும் மேலும் ஒரு கணவனாக,தந்தையாக நிறைவான வாழ்வும் அமைய மனப்பூர்வாக வேண்டிக் கொள்கிறேன்.மீண்டு(ம்) வாருங்கள் உங்களின் முத்திரையை பதிக்க.

  • @TamilCelebritiesShorts007
    @TamilCelebritiesShorts007 4 ปีที่แล้ว +1

    My favorite director

  • @jagatheeswarisenthil360
    @jagatheeswarisenthil360 4 ปีที่แล้ว +1

    Very nice I like cheran sir good

  • @abdulthayub3186
    @abdulthayub3186 4 ปีที่แล้ว +2

    வணக்கம்,பிரான்ஸ் இல் இருந்து அப்துல், சேரனின் இந்த பேட்டியின் மூலம் அவரை முழுமையாக நன்றாக புரிந்து கொண்டோம், அருமை சேரன் மற்றும் சித்ரா sir, அன்புடன்,, அப்துல்

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 4 ปีที่แล้ว +4

    Murali.sir.all.super.hit.movie.👍🎞️🎬🎞️🎬

  • @sarveshwarayoutubechannel4928
    @sarveshwarayoutubechannel4928 4 ปีที่แล้ว +1

    My favourite movie of Solla marantha kathai

  • @JOKER-mo9mp
    @JOKER-mo9mp 4 ปีที่แล้ว +5

    Thirumanam film super a irukkum

  • @user-ek1ti4cw7y
    @user-ek1ti4cw7y 4 ปีที่แล้ว +1

    ஆக சிறந்த மனிதன் சார் நீங்க

  • @umaduraipraveen5745
    @umaduraipraveen5745 4 ปีที่แล้ว +7

    love u cheran sir

  • @anjukpl5092
    @anjukpl5092 3 ปีที่แล้ว +1

    Very nice interview..🌹🌹

  • @pavi7677
    @pavi7677 4 ปีที่แล้ว +2

    Maayakannadi Kumar character really superb

  • @hariharanhp6800
    @hariharanhp6800 3 ปีที่แล้ว

    திரு.சேரன் அவர்களின் மிக நல்ல வெளிப்படையான பேட்டி.👏👏
    ஒருவருடனான பிரச்சினை பற்றி பேசும்போது கூட அவர்கள் மனம் புண்படாத அளவு இரு பக்கம் உள்ள நியாயத்தை விளக்கியது அருமை 👏.
    உங்கள் படங்கள் அனைத்தும் மிக மிக அருமை 👍. நான் உணர்ச்சிவசப்படாத படங்கள் மிக குறைவு.
    திரு. சித்ரா அவர்களுக்கு இரண்டு விஷயங்கள்.
    1. பேட்டியை தடால் என்று முடித்த உணர்வு நிஜம்.
    2. ஆட்டோகிராப் படம் வெளியாகும் போது பரத்வாஜ் அவர்களுடன் "ஒவ்வொரு பூக்களுமே" பாடல் குறித்து என்ன மனக்கசப்பு? என்ற கேள்வி எழுப்பாதது ஏன்?

  • @valarmathi8897
    @valarmathi8897 4 ปีที่แล้ว +4

    I like cheran sir

  • @karthikl2452
    @karthikl2452 3 ปีที่แล้ว +1

    Cheran sir movies are always evergreen.

  • @prabhak7645
    @prabhak7645 4 ปีที่แล้ว +2

    மறுபடியும் விஜய் சார் கிட்ட முயற்சி பண்ணலாமே..

  • @vinothsanjayfy
    @vinothsanjayfy 4 ปีที่แล้ว +3

    Come back movie kudunga sir

  • @GEEKAY79
    @GEEKAY79 4 ปีที่แล้ว +5

    இவரை நாங்கள் (ய)பதார்த்த நாயகன் சேரன் என்போம்

  • @sreeharisivasubramanian1555
    @sreeharisivasubramanian1555 2 ปีที่แล้ว

    Wow very nice , very good interview 👌

  • @manisathya8145
    @manisathya8145 4 ปีที่แล้ว

    Super anna fast come soon cinema

  • @karthikeyanak9460
    @karthikeyanak9460 4 ปีที่แล้ว +10

    Cheran came to my college (Panimalar Engineering) as chief guest and spoke boaldly against corrosive management practices against students. We need people like him to build a good society. I am sure my college management wouldn't have invited him to any other function.

    • @padmaja132
      @padmaja132 4 ปีที่แล้ว

      Oh oh is it!

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 4 ปีที่แล้ว +2

    Murali.sir.hit.super.🎹🎷📼📼🎻🥁🎵🎶🎷🎧🎼💿💿📷📷🎸🎹👍

  • @loganathanlaxmanan6043
    @loganathanlaxmanan6043 4 ปีที่แล้ว +1

    Super director

  • @parveshmd9017
    @parveshmd9017 4 ปีที่แล้ว +1

    Sir u r the best seikaram come back kodunga

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 4 ปีที่แล้ว +3

    Murali.sir.and.parthiban.sir.all.hit.movie.🎞️🎬🎞️🎬👍

  • @KamaRaJ
    @KamaRaJ 4 ปีที่แล้ว +3

    18:40 super answer sir 💯

  • @muthaiah798
    @muthaiah798 4 ปีที่แล้ว

    மிக சரி.

  • @lathasundar9283
    @lathasundar9283 4 ปีที่แล้ว +3

    Chearan sir you are great

  • @selvakumaran7147
    @selvakumaran7147 4 ปีที่แล้ว

    Kalakura Chitra
    Kelvikanaigalal
    U r hairstyle is awesome Chitra

  • @LoveAnimals4evr
    @LoveAnimals4evr ปีที่แล้ว

    Best Anchor best interview and honest answers

  • @moviemarket
    @moviemarket ปีที่แล้ว

    Good old days.. best 5 years of movie industry was in 2000..all songs and movies were hit and light hearted.

  • @nadeerkaan4572
    @nadeerkaan4572 4 ปีที่แล้ว

    SUPER SUPER SAIR INTRIEW

  • @sutharsananhaniruth9162
    @sutharsananhaniruth9162 4 ปีที่แล้ว +10

    vijay sir conform seran combo again family action subject coming soon

  • @vasikaranbabu4049
    @vasikaranbabu4049 4 ปีที่แล้ว +1

    final touch sema cheran sir 'system sari illa'

  • @shanmughamsundaram396
    @shanmughamsundaram396 ปีที่แล้ว

    SUPER DIRECTOR, SUCCESS SHOULD SUCCEED

  • @rajeshgj6221
    @rajeshgj6221 4 ปีที่แล้ว +2

    Sir plz do samuthirakani thambirammaya in chai with chithra

  • @VijayaKumar-hk1pm
    @VijayaKumar-hk1pm 4 ปีที่แล้ว

    He is good director special movies i like-pandavar boomi,vetrikodikattu,autograph

  • @babum2868
    @babum2868 4 ปีที่แล้ว

    Super sir

  • @founderdeepak
    @founderdeepak 4 ปีที่แล้ว +3

    Cheren Aiya
    Nengal yen Sasi Kumar udan oru padam eduka kudadhu

  • @malikr645
    @malikr645 4 ปีที่แล้ว +1

    Waiting for cheran sir and thalapthy combo

  • @cyfermail
    @cyfermail 4 ปีที่แล้ว +5

    He is one of the best director to give social message after balachander.

  • @bhdrachlam
    @bhdrachlam 4 ปีที่แล้ว

    சூப்பர்

  • @vierastudio5433
    @vierastudio5433 3 ปีที่แล้ว

    சேகர்...விசு...மிகச்சிறந்த குடும்ப கதாசிரிய இயக்குனர்கள்.

  • @viswanaths2315
    @viswanaths2315 4 ปีที่แล้ว +1

    Extra ordinary

  • @xterasss
    @xterasss 4 ปีที่แล้ว +7

    This should have been a more detailed, depthful conversation.

  • @narasimhansrinivasan9709
    @narasimhansrinivasan9709 4 ปีที่แล้ว +1

    Excellent interview Mr. Chithra. Outstanding Cheran. Forthright. All the very best.

  • @prabaharanaece
    @prabaharanaece 4 ปีที่แล้ว +2

    Ennanga sappunu mudichitenga.. bigg boss pathi kekkula

  • @thahailiyas8575
    @thahailiyas8575 4 ปีที่แล้ว +1

    very decent director

  • @Raj-jh6xz
    @Raj-jh6xz 4 ปีที่แล้ว +39

    உங்கள் கதை மேல நம்பிக்கை இருந்தா புதுமுக நடிகர்களுக்கு வாய்ப்பு கூடுங்க பெரிய ஹீரோ கிட்ட ஏன் போறீங்க உருவாக்குங்க ஹீரோக்களை

    • @UKDhanush
      @UKDhanush 4 ปีที่แล้ว +17

      Super! appom neenga produce pannuveengala? eppa meet pannalamnu sollunga cheran vanthu meet pannuvaaru nandri.

    • @Raj-jh6xz
      @Raj-jh6xz 4 ปีที่แล้ว +1

      @@UKDhanush என்ன போல ஆயிரம் பேர் கிடைப்பாங்க கிடைத்தது நாலதான் விஜய்சேதுபதி, சிவா லாம் இப்ப பெரிய ஹீரோ

    • @janakiramanm6030
      @janakiramanm6030 4 ปีที่แล้ว +6

      காசு யாரு உங்கொப்பனா போடுவான்?. ப்ரோடியூசர் ஒத்துக்க வேணாமா

    • @vishwa2135
      @vishwa2135 4 ปีที่แล้ว +2

      Prabhudeva waste hero..over thimiru..

    • @vishnujana32
      @vishnujana32 4 ปีที่แล้ว

      Vanthudanunga advice panna

  • @latharamesh3239
    @latharamesh3239 4 ปีที่แล้ว

    Why his q&a part not uploaded to yet??..

  • @DAS-jk3mw
    @DAS-jk3mw 4 ปีที่แล้ว +1

    மிக தெளிவான , merpoochchatra ஒரு interview

  • @peermohamed7673
    @peermohamed7673 4 ปีที่แล้ว

    Super diraktor actor cheran sir

  • @n1a2v3e4
    @n1a2v3e4 4 ปีที่แล้ว +14

    Rajini appreciated him andd gifted gold chain but this guy harassing rajini in stage talks for no valid reason.

  • @SathishKumar-vh8ih
    @SathishKumar-vh8ih 4 ปีที่แล้ว +22

    I was waiting from morning 8:45 am finally 👍😊

  • @TheSujabalan
    @TheSujabalan 4 ปีที่แล้ว +1

    Cheran sir u r gentleman

  • @touchwoodproductions26
    @touchwoodproductions26 4 ปีที่แล้ว

    Chithra sir chai with Chithra la Aabavanan interview please...

  • @itzthebeebrothers7848
    @itzthebeebrothers7848 4 ปีที่แล้ว +10

    A straight forward person.. seems many hero missed to act in his movie and missed history movies..
    His movie is actually no hero baised so only refus d as he said..but how much importance he proved with Parthian and Murali ..it was a talkable..
    I think if some upcoming heroes can act in his movie and really he can change their future

  • @dhanarajdhanaraja9060
    @dhanarajdhanaraja9060 ปีที่แล้ว

    பொற்காலம், பாரதிக்கண்ணம்மா, வெற்றிக்கொடி கட்டு எல்லா படத்திலும் மீனா ❤

  • @brainstudios2706
    @brainstudios2706 4 ปีที่แล้ว +2

    Sir bala sir interview pls