இளவரசுவை எனக்கு மிகவும் பிடிக்கும்.இயல்பாக நடிப்பவர் . யூட்யூப் நிகழ்ச்சி எதுவாயினும்இரவு 11க்குமேல்தான் பார்ப்பேன்இடையில்கொஞசம் கொஞ்சம் தூங்ஙிவிடுவேன்அதனால் மறுபடியும் பார்ப்பேன் அதனால் 2.30 மணி நேர நிகழச்சி பார்க்க 4 மணி யாகிவிடும். இப்படி மூன்றுநாள் மூன்றுமுறை பார்ப்பேன் நேற்றிரவுஅவர் முத்துக்கு முத்தாக கடைசிகாட்சி விவரித்த போதுமறுபடியும் பார்க்கணும்னு நினைத்தேன்.இன்று சன் டிவி மதியம் 3 30 க்கு அந்தப்படம்.தான்.நான் எது நினைத்து நடக்கிறதோஇல்லையோ ஒருபடம் பார்க்கணும்னு நினைச்சா உடனே அது போட்டு விடுவார்கள்.இதுஎனக்குஒருவியப்பு .இன்று அந்தக் கடைசிக் காட்சியை அவர் சொன்னதோடு ஒப்பிட்டு ரசித்துப் பார்ப்பேன்.எப்பொழுது பார்த்தாலும் விசித்து விசித்து அழுவேன்
Mr. Ilavarasu has got all the skills and talent to do a film as a hero or a main character because he has had the experience of having been behind the camera. All the best, sir. Thank you for entertaining us.
நான் அதிகம் திரைப்படம் பார்பதில்லை ஆனால் திரைப்படதொர்பான செய்திகள் வாசிப்பதுண்டு அப்படித்தான் இளவரசன் பரீட்சையும் அப்போதே அவரின் அகத்தின் அழகு முகத்தில் தெரிந்தது பண்பட்டபேச்சு எல்லோரையும் படுத்தாத பேச்சு நிறைகுடம் தளும்பாது தொடரட்டும்
இளவரசு தந்தை மேலூர் மலைச்சாமி அவர்கள் சிறந்த பேச்சாளர் இலக்கிய புலமை மிக்கவர் திமுக பேச்சாளர்களில் முக்கியமானவர் எனக்கு 73 வயது ஆகிறது 1970களில் நான் பொன்னமராவதில் இருந்தேன் சுற்று வட்டார த்தில ஐயா பேச வந்தால் நான் அவரின் பேச்சை கேட்க போவேன்
படம்பார்த்தேன் மூன்றாவது முறை . ஐடி பையன் விமானச் சீட்டோடு வந்தது சென்ற முறை கவனிக்கவில்லை.இப்போதுமூன்றாவது மருமகள் சொன்னதற்காக இவர்கள் இறந்திருக்க வேண்டாம் என்றுதோன்றுகிறது.எவ்வளவோ வீடுகளில் பிள்ளைகளே மோசமாக இருப்பார்கள்.இங்கு பிள்ளைகள் அன்பாக உள்ளார்கள்.இன்னும் கொஞ்சநேரம் இருந்திருந்தால்செல்வம்அழைத்துப்போய்அன்பாகப்பார்த்திருப்பான்.அவசரப்பட்டு விட்டார்கள் என்று தோன்றியது.
நல்ல மனிதர் நல்ல நடிகர் இளவரசு அவர்கள் நன்றி
உரையாடல், அது ஓவியமாக.. ❤️
இந்த காணொளியில் ஒரு சிறு பகுதியை ஒரு முறை பார்த்தேன் வெகு நாட்களுக்குப் பிறகு முழு காணொளி கிடைத்தது மிக்க நன்றி
நன்றி. திரைப்பட முதுகலை அனுபவம். பயனுள்ள பதிவு.
இளவரசுவை எனக்கு மிகவும் பிடிக்கும்.இயல்பாக நடிப்பவர் . யூட்யூப் நிகழ்ச்சி எதுவாயினும்இரவு 11க்குமேல்தான் பார்ப்பேன்இடையில்கொஞசம் கொஞ்சம் தூங்ஙிவிடுவேன்அதனால் மறுபடியும் பார்ப்பேன் அதனால் 2.30 மணி நேர நிகழச்சி பார்க்க 4 மணி யாகிவிடும். இப்படி மூன்றுநாள் மூன்றுமுறை பார்ப்பேன் நேற்றிரவுஅவர் முத்துக்கு முத்தாக கடைசிகாட்சி விவரித்த போதுமறுபடியும் பார்க்கணும்னு நினைத்தேன்.இன்று சன் டிவி மதியம் 3 30 க்கு அந்தப்படம்.தான்.நான் எது நினைத்து நடக்கிறதோஇல்லையோ ஒருபடம் பார்க்கணும்னு நினைச்சா உடனே அது போட்டு விடுவார்கள்.இதுஎனக்குஒருவியப்பு .இன்று அந்தக் கடைசிக் காட்சியை அவர் சொன்னதோடு ஒப்பிட்டு ரசித்துப் பார்ப்பேன்.எப்பொழுது பார்த்தாலும் விசித்து விசித்து அழுவேன்
இளவரசு அண்ணன் ரொம்ப இனிமையான நல்ல மனிதர்
Arumaiyana interview....
What a nice interview!!
Kalavani pathi ketruklaamey Sir..
அருமையான பே ட்டி இளவரச 👌👌🙏😢😪😪
அருமையான பதிவு
Excellent sir, God bless you and your career.
Ilavarasu is a good actor. He has a common man look. Only from this interview we all know that he is a good technician as well. Hats off👍🏽👍🏽
அருமை இளவரசு🎉
Mr. Ilavarasu has got all the skills and talent to do a film as a hero or a main character because he has had the experience of having been behind the camera. All the best, sir. Thank you for entertaining us.
மிகப் பிடித்த நடிகர் எனக்கு இளவரசு ஐயா
😢😢😢😢😢😢
இளவரசன் என வேறு நடிகர். உள்ளார் இவர் இளவரசு. இவரைப் பிடிக்காதவர் யார் ? இவர் , தம்பி ராமையா, டெல்லி கணேஷ் மூவரும் மிக மிக இயல்பாக நடிப்பவர்கள்.
நான் அதிகம் திரைப்படம் பார்பதில்லை ஆனால் திரைப்படதொர்பான செய்திகள் வாசிப்பதுண்டு அப்படித்தான் இளவரசன் பரீட்சையும் அப்போதே அவரின் அகத்தின் அழகு முகத்தில் தெரிந்தது பண்பட்டபேச்சு எல்லோரையும் படுத்தாத பேச்சு நிறைகுடம் தளும்பாது தொடரட்டும்
இளவரசு தந்தை மேலூர் மலைச்சாமி அவர்கள் சிறந்த பேச்சாளர் இலக்கிய புலமை மிக்கவர் திமுக பேச்சாளர்களில் முக்கியமானவர் எனக்கு 73 வயது ஆகிறது 1970களில் நான் பொன்னமராவதில் இருந்தேன் சுற்று வட்டார த்தில ஐயா பேச வந்தால் நான் அவரின் பேச்சை கேட்க போவேன்
Best actor
❤your thinking process apart from what you r. Amazing
அருமையான பதிவு🌹 வாழ்த்துக்கள்
படம்பார்த்தேன் மூன்றாவது முறை . ஐடி பையன் விமானச் சீட்டோடு வந்தது சென்ற முறை கவனிக்கவில்லை.இப்போதுமூன்றாவது மருமகள் சொன்னதற்காக இவர்கள் இறந்திருக்க வேண்டாம் என்றுதோன்றுகிறது.எவ்வளவோ வீடுகளில் பிள்ளைகளே மோசமாக இருப்பார்கள்.இங்கு பிள்ளைகள் அன்பாக உள்ளார்கள்.இன்னும் கொஞ்சநேரம் இருந்திருந்தால்செல்வம்அழைத்துப்போய்அன்பாகப்பார்த்திருப்பான்.அவசரப்பட்டு விட்டார்கள் என்று தோன்றியது.
Annan Elavarasu Malaichamy a great multi talented actor.
நன்று...
I really enjoy this experience such long video like a movie time but very very interesting super !
great interview
எனது தந்தை உருவம் கொண்ட இவர் செய்கை அனைத்தும் நான் எனது தந்தையுடன் உரையாடல் நிகழ்ச்சி பரம திருப்தி
Excellent Narration
அருமையான நேற்கானல்
நேர்காணல்.
Enakkku pidiththa nadikar
முழு சினிமா உலகத்தையும் கண்முன்னே காட்சிப்படுத்திய அண்ணன் இளவரசு அவர்களுக்கு நன்றி. மிகவும் யதார்த்தமான அதே நேரத்தில் நேர்மையான பேட்டி
Looks young handsome
Good Interview🙏
Human 🧠 memory 😯
கேமரவுக்குபின்னால்இருந்துஇருந்தால்ஒருபெரியநடிகனைதமிழகசினிமாஇழந்துஇருக்கும்நான்ஒருசிவாஜிரசிகன்நானேஉங்கள்நடிப்பில்மயங்கிவிட்டேன்
Ncie
கடவுள் அருள்
Ungali patthi enna parattuvhendre theryali Ilavaru Anna neengal valzga
இவருடைய அமிதாப் மாமா காமெடி காலத்திற்கும் நிலைத்து நிற்கும்.
❤👍👍
U t🎉I 🎉z🎉
Kuruka kuruka Yan vai thorakuraga?
நல்ல நடிகர்
சீமான், பேசும் பொழுது கேட்க நல்லா இருக்கும், ஆனா reality பயங்கர flop....
பாஞ்சாலங்குறிச்சி