Kashmir-ன் மறு பக்கம்😮 | Srinagar First Day Impression | Dal Lake | Rj Chandru Vlogs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ก.พ. 2025

ความคิดเห็น • 543

  • @badruduja3202
    @badruduja3202 ปีที่แล้ว +72

    அழகிய காஷ்மீர் பயணம் பாதுகாப்பாக சிறப்பாக அமைய வாழ்த்துக்களுடன் பிரார்த்தனைகளும் ! !

  • @rajendranabirami7361
    @rajendranabirami7361 ปีที่แล้ว +159

    செலவே இல்லாமல் எங்களை காஷ்மீரை சுற்றி காட்டியதற்கு மிக்க நன்றி..சந்துரு.. 👍👍👍👍👍

    • @vijilakshmi8017
      @vijilakshmi8017 ปีที่แล้ว

      😊

    • @jkiruba5203
      @jkiruba5203 ปีที่แล้ว +2

      மேனகா வரயிலயா சந்துரு தம்பி

    • @gurustudio-hp1mu
      @gurustudio-hp1mu ปีที่แล้ว +1

      மோடி அவர்களே நன்றி

  • @g.venkatachalapathy4347
    @g.venkatachalapathy4347 ปีที่แล้ว +50

    காஷ்மீர் மக்களிடம் ஆங்கிலத்தில் பேசுங்கள் ஓரளவுக்கு புரிந்து கொள்வார்கள் உண்மையில் அவர் மிகவும் நல்ல மனிதர்கள்

  • @sasikumaren8731
    @sasikumaren8731 ปีที่แล้ว +20

    அருமையான அழகிய காணொளி இதுவரை பார்த்திராத காட்சிகள் காஷ்மீர் சாலைகளின் அமைதியான அழகு நிலைத்து நிற்க வேண்டும்

  • @g.venkatachalapathy4347
    @g.venkatachalapathy4347 ปีที่แล้ว +41

    இந்தியாவை தெரிந்து கொள்ள நீங்கள் எடுத்த இந்த முயற்சி மிக நல்ல முயற்சி. இதோடு நிறுத்தாமல் வடகிழக்கு மாநிலங்கள் நாகலாந்து மிசோரம் மேகாலயா, பிறகு மேற்கத்திய பகுதி மாநிலங்களான குஜராத் ராஜஸ்தான் பிறகு கிழக்குப் பகுதியில் ஒரிசா என்று எதையும் விடாமல் ஒரு முறை சுற்றி வாருங்கள் உங்கள் பார்வையில் நாங்கள் எங்கள் ஊரை பார்க்கிறோம். எங்களுக்கு இது பழகிய இடம் பழகிய மக்கள் ஆனால் உங்களுக்கு புதியதாக இருக்கலாம் உங்கள் பார்வையில் பார்க்கும் போது வித்தியாசமாக இருக்கிறது. எல்லா இடத்திலேயும் நிறைய தமிழர்கள் இருக்கிறார்கள். முக்கியமாக ராணுவத்தில் அவர்களால் நேரம் ஒதுக்க முடியாது ஆனால் மார்க்கெட்டுகளில் அல்லது எங்கேயாவது வெளியில் யாராவது பார்த்தீர்கள் என்றால் அவர்களிடம் நின்று பேசுங்கள். அங்கு திராட்சை பழங்கள் மற்ற பழங்களை பார்த்தீர்கள் விலையை விசாரித்து தெரிந்து கொண்டு உங்கள் மக்களிடமும் சொல்லுங்கள்

  • @thanikachalamrajaram6636
    @thanikachalamrajaram6636 ปีที่แล้ว +40

    Super sir, Marvellous. No Indian did it so far like this coverage. You are a great youtuber with full boldness. Very courageous.

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 ปีที่แล้ว +28

    Sir நீங்கள் ஆத்தி னு சொல்றது ரொம்ப அழகா இருக்கு வீடியோ சூப்பர் 👌😊

  • @gthibanify
    @gthibanify ปีที่แล้ว +36

    Super brother. Switzerland of India
    Now back to the origional
    We pray God to peace continue n people live happy in JK 🙏🙏

  • @harryrazor1562
    @harryrazor1562 ปีที่แล้ว +101

    இந்தியா இராணுவத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தியமைக்கு நன்றி🙌

  • @mubarakmohammedmubarak2187
    @mubarakmohammedmubarak2187 ปีที่แล้ว +20

    உங்களை Shorts video வில் தான் இது வரை பார்திருக்கிறேன்.இது தான் முதல் Video அதுவும் காஷ்மீர் வீடியோவில் வாழ்துக்கள்.தமிழ் நாட்டுக்கு வாருங்கள்...

  • @paramasivamnatarajan1345
    @paramasivamnatarajan1345 ปีที่แล้ว +4

    நேரில் பார்க்கும் அனுபவம். இந்திய ராணுவத்தின் அருமை. அனைத்தும் கொண்ட இக்காணொலி பிரமாதம். ❤

  • @stkvlog6653
    @stkvlog6653 ปีที่แล้ว +11

    ஒவ்வொரு இடங்களையும் பற்றி அழகாக விபரிக்கிறீர்கள். நேரடியாக அங்கு வந்ததாக உணர்கிறேன்

  • @simplesmart8613
    @simplesmart8613 ปีที่แล้ว +3

    உங்கள் வர்ணனையோடு காஷ்மீரில் உங்கள் உடன் பயணித்த பேரானந்தம் மிக்க நன்றி, அனுபவம் இந்த அழகிய நகரம் மக்களின் அமைதியான வாழ்க்கை முறை இதற்கு தான் பாகிஸ்தான் தொடர்ந்து சொந்தம் கொண்டாடி வருகிறது என்ற காரணம் புரிகின்றது சிறப்பான உங்கள் ஆங்கில கலப்பில்லா த செம்மொழின் வாயிலாக காஷ்மீரை தெரிந்து கொள்ள உதவியது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @santhikrishnan2391
    @santhikrishnan2391 ปีที่แล้ว +8

    காஷ்மீரை சுற்றி காட்டியதற்கு
    ரொம்ப நன்றி சந்துரு

  • @msel04
    @msel04 ปีที่แล้ว +14

    Be safe chandru. Things in kashmir can change suddenly. be careful.

  • @sweet-b6p
    @sweet-b6p ปีที่แล้ว +13

    காஸ்மீரை முதல் முதலாக "இதயவீணை" படத்தில் பார்த்து மகிழ்ந்தது தமிழ் உலகம். நீங்கள் தெரிவித்த விதமும் நன்று.
    நேரு பிறந்த இடம் காஸ்மீர் .

    • @garsamy-ms1gv
      @garsamy-ms1gv ปีที่แล้ว +2

      நேரு பிறந்த இடம் அலகாபாத் நேரோகாவ்கல்லீ காஷ்மீர் அல்ல.

    • @kannanp184
      @kannanp184 ปีที่แล้ว +1

      @@garsamy-ms1gv ஆனால் நேரு காஷ்மீர் பண்டிதர் குடும்பம் என்று சொல்கிறார்கள்.

    • @sridharsri4981
      @sridharsri4981 ปีที่แล้ว +7

      ​@@kannanp184 இந்தியா பெற்ற துர்பாக்கியம் நேருகுடும்பமும் காங்கிரஸும்

    • @lalitharavikumar370
      @lalitharavikumar370 ปีที่แล้ว +1

      @@sridharsri4981 very very true

    • @RAJA...JAIHIND.
      @RAJA...JAIHIND. ปีที่แล้ว

      ​@@garsamy-ms1gv வரலாற்று உண்மைகள் படிக்கவும் மிகவும் வியந்து போவீர்கள்..... ஆங்கிலேயரை விட இன்றய நேரு மற்றும் குடும்பம் 70 ஆண்டுகளாக நம் நாட்டிற்கு செய்த துரோகங்கள் புரிய வரும்.... இன்று தீவிரவாதிகள் தாக்குதல் மற்றும் உள்நாட்டில் மத பிரச்சினை அவர்களுக்கு கொடுக்க பட்டிருக்கும் சுதந்திரம் பாகிஸ்தான் மத அடிப்படையில் இந்தியாவிலிருந்து பிரித்து கொடுத்தால் இஸ்லாம், இந்து மதம் தானே இருக்க வேண்டும்.... ஏன்இல்லை.... சிந்தியுங்கள்.... வரலாற்றை படியுங்கள்.....

  • @shanthiuma9594
    @shanthiuma9594 ปีที่แล้ว +12

    ஸ்ரீ ராமன் பிறந்து வளர்ந்து விளையாடிய ஊர் வணங்குகிறேன் ராமா உன்னை 🙏

    • @jthahabathibaii8036
      @jthahabathibaii8036 ปีที่แล้ว

      என்னங்க ராமன் பிறந்தது உபி அயோத்தி (up)? என்று கூறினார்கள்.
      நீங்கள் காஷ்மீர் என்று
      கூறுகிறீர்களே!

    • @shahulhameed-kn5lu
      @shahulhameed-kn5lu ปีที่แล้ว +1

      அப்டியா,

    • @saravananmk8980
      @saravananmk8980 ปีที่แล้ว

      நேபாலில் பிறந்தார் என்றும் சொல்கிறார்கள் , அப்ப அயோத்தி யில் பிறக்கலியா ?

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 10 หลายเดือนก่อน +1

    Good coverage keep it up 👍🏿

  • @jobconsultancybusiness3096
    @jobconsultancybusiness3096 ปีที่แล้ว +3

    Kashmir is a beautiful place in our country. I was there in 1982. Free to move anywhere... Beautiful... people...loving and caring people....i enjoyed few months there

  • @Thiagamanusa
    @Thiagamanusa ปีที่แล้ว +4

    உலகம் சுற்றும் சந்துரு கண்ணா, அருமை 👌 உமது காஷ்மீர் சுற்றுப்பயணம். காஷ்மீர் என்றாலே தீவிரவாதிகள் நினைப்புதான் வரும் ஆனால் சந்துரு கண்ணா உங்களின் இந்த பயணம் காஷ்மீர் சுமூக நிலைக்கு வந்துவிட்டது என்பதை நன்றாக காட்டி உள்ளது. உமது பயணம் இனிதே தொடர வாழ்த்துகள் சந்துரு கண்ணா...

  • @pariyakarupan8290
    @pariyakarupan8290 ปีที่แล้ว +14

    You have done a great Srinagar trip in a very simple manner congratulations

  • @RK-oq3bx
    @RK-oq3bx ปีที่แล้ว +10

    Kashmir Lake and its boat ride always look great. You can taste the green grapes, so sweet in India.
    Thank you,Chandru 👍

  • @eashaeasha5639
    @eashaeasha5639 ปีที่แล้ว +3

    So happy to see this vedio Chandru. Thanks a lots. God bless you my dear son. Enjoy to this Kashmeer trip.

  • @kokila7625
    @kokila7625 ปีที่แล้ว +4

    அருமையான காணொளி சூப்பர்👌😍😍😍😍😍😍

  • @pappurachelj1193
    @pappurachelj1193 ปีที่แล้ว +4

    Very nice view Chandra Sir...welcome to India.. you can come to S.india..
    We miss Sister Menaka..if she will be with you, this vedio will more interesting and more comedy..we miss her..
    I'm Korean Tamillian..I love menaka's tamil..❤❤
    Love you both..God bless you..keep rocking..

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 ปีที่แล้ว +1

    நான்காஷ்மீ சென்று பார்த்து இருக்கேன் மிக அழகா பிளேஷ்

  • @saiprakashbalasubramanian9057
    @saiprakashbalasubramanian9057 ปีที่แล้ว +3

    Good morning Chandra
    Thank you very much for virtually taking us to Kashmir. Your compering in very good and nice to hear thooya tamizh language

  • @srilekhagetamaneni3168
    @srilekhagetamaneni3168 ปีที่แล้ว +13

    Good to C Srinagar 😍
    U have showed areas which i haven't seen before, Chandru ..Thanks for showing us ..
    Enjoy ur trip 😊

  • @avanorvlog3103
    @avanorvlog3103 ปีที่แล้ว +1

    இடம் சூப்பராக இருக்கிறது, இந்த காணொளியை பார்க்கும் வரை நான் காஷ்மீர் பார்க்க வேண்டும் என்று நினைத்து பார்க்கவில்லை ஆனால் அடுத்த முறை இந்தியா போக சந்தர்ப்பம் கிடைத்தால் பார்ப்போம்?. காஷ்மீர் இல் எல்லா மக்களும் போட்டிருக்கும் ஆடையை பார்க்கும் போது குளிர் பிரதேசம் என்று தெரியவேயில்லை, நீங்கள் சொல்லும் போது தான் குளிர் என்று உணரமுடிகிறது. குளிருக்கு பால் தேநீரும் பட்டர் கேக் 🍰👌👌👌 காணொளி சூப்பர் 👌

  • @umaganesh4518
    @umaganesh4518 ปีที่แล้ว +3

    Thanks for sharing your Srinagar tour with us Chandru Sir, if you would have been post more it will be more interesting. Hope you will post in the next video

  • @RajhHamsee
    @RajhHamsee ปีที่แล้ว +4

    சந்துரூ.......உங்கள் வீடியோ பதிவுகள் உயிரோட்டமாக இருப்பதே... சிறப்பு.... சென்னை, தமிழ்நாடு இந்தியா.

    • @panduragansarvothaman9887
      @panduragansarvothaman9887 ปีที่แล้ว +2

      காஷ்மீர் மாநிலம் முழுவதும் இயற்கை இறைவன் அருளால் கூடிய வகையில்சிறப்பான நிலம்.

  • @on9221
    @on9221 ปีที่แล้ว +16

    காஷ்மீர் போக பணம் இல்லாமல் வீடியோ பார்ப்பவர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @kannanp184
    @kannanp184 ปีที่แล้ว +8

    காஷ்மீர் மாநிலம் இமயமலை காரகோரம்
    ஆகிய இரண்டு மலை தொடர்களில் அமைந்துள்ளது.

  • @hashimismail4984
    @hashimismail4984 ปีที่แล้ว +4

    Ratnam had planned to shoot Roja in Kashmir, but extreme terrorism there forced him to shoot the film in other hill stations resembling it. Shooting locations included Coonoor, Ooty, and Manali, Himachal Pradesh.

  • @saarathykwt2729
    @saarathykwt2729 ปีที่แล้ว +10

    👍நீங்கள் காண்பித்த அந்த பெரிய ரொட்டி என்ன விலை?அதே போல் நீங்கள் பார்த்த அத்தனை பொருள்களின் விலைகளையும் கேட்டு சொல்லியிருந்தால் எங்களுக்கும் உபயோகமாக இருந்திருக்கும் பரவாயில்லை அடுத்த பயணத்தில் விவரமாக விலையையும் கேட்டு சொல்லுங்களேன்.

  • @selvakogila9947
    @selvakogila9947 ปีที่แล้ว +3

    அருமை அண்ணா நாங்களும் சுற்றி பார்த்துட்டோம்

  • @UK_Today.
    @UK_Today. ปีที่แล้ว +4

    Visuals semmaya iruku Anna 😍😍😍

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 ปีที่แล้ว +3

    வணக்கம் சிறப்பான காணொளி அழகான இடங்கள்.... நன்றி...

  • @newsworld4735
    @newsworld4735 ปีที่แล้ว +31

    Did you visit Sri Rangam temple in Trichy, Tamil nadu? It is more than 2000 years old . Did you visit Mahabalipuram near Chennai? It is more than 2000 year monument. Kashmir is also known as Land of Lord Shiva . There are many old Shiva temples in Kashmir too

    • @Theglobalpeace
      @Theglobalpeace ปีที่แล้ว +5

      Yes. Kashmiri saivism is similar to our Saiva sithaantham .

    • @southernwind2737
      @southernwind2737 ปีที่แล้ว +4

      We should not mislead people from other countries with false information. It will bring bad reputation to all in India. Srirangam temple is one of the beautiful ancient structures in Tamil Nadu. But there is no authentic historic evidence to suggests it to be that old. In fact it can not be older than big temple Thanjavur that has clear evidence for the period of its construction built by Raja raja around 1000 CE. The design and patterns of the building themselves will reveal that. The very high and magnificent compound wall was built by the robber turned poet Thirumangai Alwar from the huge wealth stolen from the Buddhist vihara of Nagapattinam especially the huge statue of Buddha.

    • @raveesella6052
      @raveesella6052 ปีที่แล้ว +1

      Trichy and mahabalipuram is well known to people here , many of us hve visited many times ;
      Kashmir is a new place for us. And Chandru is giving good coverage ;

  • @nirmalamohan1873
    @nirmalamohan1873 ปีที่แล้ว

    என் அப்பா அம்மா இருவரும் வெரி லக்கி இங்கு தான் அப்பா மிலிட்டரியில் வேலை பார்க்கும் போது வசித்ததாக சொல்வார்கள்.👌👌👌

  • @sundaramwishingyoulonglife7813
    @sundaramwishingyoulonglife7813 ปีที่แล้ว +1

    No person show kashmir like you.iam happy srilanka is slowly going to normal. Tourism is improving .

  • @rfnature6995
    @rfnature6995 ปีที่แล้ว +5

    It’s really a great video and thanks for sharing this awesome video Anna 😊😊👍

  • @mania.m8728
    @mania.m8728 ปีที่แล้ว +6

    I remember the days that I walked from NISHADBAUGH to SHALIMAAR, shankarachaarya on the dal lake roadside.Lalcowk and old Srinagar

  • @ravikumarb4161
    @ravikumarb4161 ปีที่แล้ว +2

    வணக்கம் வாழ்த்துக்கள் தம்பி சந்துரு நான் உங்கள் சென்னை தமிழன் இன்றைய காணொளி அற்புதம் இந்தியாவின் நுழைவு வாயில் (அறிஞர் அண்ணா) வின் பெயர் செல்லும் காஞ்சிபுரம் போல் நேருவின் புகழ் சொல்லும் பூமி இது (காஷ்மீர்) இயற்கை அன்னையின் அழகை என்ன என்று சொல்வது இப்படி நீங்கள் காணும் கண்களின் வழியே நாங்கள் பார்த்து ரசிக்கிறேன் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் தம்பி 👍🙏

  • @razysrilanka9781
    @razysrilanka9781 ปีที่แล้ว

    mashaallah nanri chandru brother

  • @NGSekarSekar
    @NGSekarSekar ปีที่แล้ว

    காஷ்மீரை காட்டியதற்கு நன்றி சந்துரு சார்.

  • @adhityanpazhanivelu9688
    @adhityanpazhanivelu9688 ปีที่แล้ว +3

    Super sir👍🏻 I love your Kashmir trip.

  • @lokakavi7011
    @lokakavi7011 ปีที่แล้ว +4

    அருமை அண்ணா ❤🙏

  • @liveyourdreams1109
    @liveyourdreams1109 ปีที่แล้ว

    Sandhuru ena peyarai ketalae nerunguna sondhampola erukku manasukku thambi Pola neengal pesuradhuradhu pudijirukku Vazhthukkal thambi

  • @gladsonvlogs943
    @gladsonvlogs943 ปีที่แล้ว +12

    Bro you need to visit "Aru Vallley" & Pahalgam near Srinager. it looks like switzerland.

  • @dharmarajdharmaraj5761
    @dharmarajdharmaraj5761 ปีที่แล้ว

    காஷ்மீரை எங்களுக்கு சுற்றி காமித்ததுக்கு நன்றி சந்துரு

  • @fathimaifham6526
    @fathimaifham6526 ปีที่แล้ว +3

    Thank u for sharing about kashmir city,now we know more about this beautiful place

  • @krishnanmanivalli8164
    @krishnanmanivalli8164 ปีที่แล้ว +2

    Very nice. We miss Menaka

  • @SenthilKumar-cg7me
    @SenthilKumar-cg7me ปีที่แล้ว +5

    சூப்பர் வாழ்த்துக்கள் 👌👌👌👌💐💐💐💐🙏🙏🙏🙏

  • @guna4822
    @guna4822 ปีที่แล้ว +5

    வேற்று நாட்டில் பிறந்த நீங்கள் ..இந்தியாவில் உள்ள காஷ்மீர். சென்று ஜம்மு காஷ்மீரை பார்த்து விட்டீர்கள் ஆனால் நாங்கள் இந்தியாவிலேயே இருந்து கொண்டு பக்கத்தில் இருக்கும் மாவட்டத்தை கூட பார்ப்பதில்லை இறக்கும் வரைக்கும் ...

    • @yogansiva7397
      @yogansiva7397 ปีที่แล้ว

      😂 don’t you worry you are in the best place be happy one day we will make it

  • @jebastinajeba7468
    @jebastinajeba7468 ปีที่แล้ว +1

    Super Anna vera level
    Nalla enjoy pannuga
    Kavanama uoruku theirumbei vaga👌👌

  • @saisankar.m2580
    @saisankar.m2580 ปีที่แล้ว +5

    Chandru India is not a country it's an universe

  • @sivarajubalakrishnan3424
    @sivarajubalakrishnan3424 ปีที่แล้ว +12

    மேனகாவையும் அழைத்து வந்திருந்தால் சிறப்பாக. இருந்திருக்கும். காஷ்மீரை மிக. சிறப்பாக இலவசமாக. சுற்றி காண்பித்ததற்கு நன்றி, வாழ்த்துகள் .

  • @AbdulKader-jn9ji
    @AbdulKader-jn9ji ปีที่แล้ว

    NICE. THOUGH I AM IN INDIA, I DID NOT HAVE AN OPPORTUNITY TO VISIT KASHMIR. BUT NOW THROUGH CHANDHRU I AM SEEING KASHMIR. THANKS

  • @chandhrachandhra2940
    @chandhrachandhra2940 ปีที่แล้ว +1

    காஷ்மீரில் உள்ள ஏரி வீடுகள் போட்டு எல்லாம்அழகா இருக்கிறது

  • @ramalingambalasuntharam7795
    @ramalingambalasuntharam7795 ปีที่แล้ว +4

    Super place beautiful thank you brother👏👍👍

  • @ResidentNotEvil5
    @ResidentNotEvil5 ปีที่แล้ว +4

    Such a beautiful Kashmir 👍

  • @rangarajangopalakrishnan1315
    @rangarajangopalakrishnan1315 ปีที่แล้ว +1

    Thank you Chandru. Love u.

  • @somasundaramsr6284
    @somasundaramsr6284 ปีที่แล้ว +2

    தம்பி, உங்கள் காணோளி பதிவுகளை விரும்பிப் பார்ப்பேன். உங்கள் நகைச்சுவை உணர்வு, உங்கள் கொஞ்சும் தமிழ் உச்சரிப்பு எல்லாமே எனக்கு நிரம்பப் பிடிக்கும். உங்கள் இந்த காஷ்மீர் காணொளிப் பதிவு மிக நன்றாக வந்துள்ளது. மிகவும் நல்லமுறையில் மாறியுள்ள காஷ்மீர் நிலைமை பற்றிய முதல் தமிழ் காணொளிப் பதிவு இதுவாகத் தான் இருக்குமென நினைக்கிறேன். உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் வாழ்த்துகள்.

  • @v.aeswaranv.aeswaran9630
    @v.aeswaranv.aeswaran9630 ปีที่แล้ว

    இது தான் எனது இந்தியாவின் பெருமை மிகு சகோதரத்துவம் கலாச்சாரம். பாரத் மாதா கி ஜே.

  • @manivel9636
    @manivel9636 ปีที่แล้ว +4

    Good effort Chandra.You are always great.all the best

  • @sabapathyariyamalar5059
    @sabapathyariyamalar5059 ปีที่แล้ว +1

    Super beautiful thank u bro...👍👍👍

  • @selvarajkennedy9219
    @selvarajkennedy9219 ปีที่แล้ว +1

    Good coverage,I too had been in Kashmir in 1987,seenDhall lake,lall chock

  • @palanisivan4924
    @palanisivan4924 ปีที่แล้ว

    super chandru sir.🎉🎉🎉

  • @samsonjoseph321
    @samsonjoseph321 ปีที่แล้ว +1

    Hi Bro super place that your visiting beautiful place Kashmir though we are in Chennai we never visited this place we remember the song of Makkal thilagam MGR song kasmir beautiful kasmir so enjoy your trip how is maneka sister she is not visible in selfie video ok bye,see you in your next new place👌👌👍👍❤️

  • @dhananjayana1688
    @dhananjayana1688 ปีที่แล้ว

    மிக்க நன்றி சார் நானும காஷ்மீர் சென்றுள்ள மாதிரியே உணர்ந்தேன்

  • @anishmanikandan8119
    @anishmanikandan8119 ปีที่แล้ว

    இது மோடிஜி'க்கு கிடைத்த வெற்றி.10வருசத்துக்கு முன்னால காஷ்மீரில் இதுபோல் தைரியமாக சுற்ற முடியாது 🔥🔥🔥

  • @AliRaza-wr5gy
    @AliRaza-wr5gy ปีที่แล้ว

    ALL THE BEST CHANDRU BRO WAITING FOR NEXT VIDEO

  • @ashachelvan3584
    @ashachelvan3584 ปีที่แล้ว +5

    Roaddukkadai sapadugalai venam. Ithu palaya ennaiygal vayiru pichukkum kavanam chandru. Super from sweden 👌👍

  • @deepamohan1672
    @deepamohan1672 ปีที่แล้ว +2

    Thank you sir. We felt like we are in Kashmir.

  • @baburanganathan2729
    @baburanganathan2729 ปีที่แล้ว +2

    Without going to Kashmir we enjoy with your video sir Thank You sir

  • @ZMRoshan95
    @ZMRoshan95 ปีที่แล้ว

    Super nanpa Vera level 👍👍👍

  • @Vijayjd44
    @Vijayjd44 ปีที่แล้ว +2

    Spread Love❤️🙏

  • @rosanthrosanth1478
    @rosanthrosanth1478 ปีที่แล้ว +3

    அண்ணனுக்கு ஜே..........🙌🏻

  • @surensivaguru5823
    @surensivaguru5823 ปีที่แล้ว +2

    Great job,keep it up thanks
    Sabesan Canada 🇨🇦

  • @sugumaryvinayaga6140
    @sugumaryvinayaga6140 ปีที่แล้ว +3

    Enjoy your trip.

  • @mohanperumal
    @mohanperumal ปีที่แล้ว

    வாழ்த்துகள்டா தம்பி

  • @Mahe15
    @Mahe15 ปีที่แล้ว +1

    Ithu than engada Kashmir & makkal🥰 , snow erukura place ku ponga 👍 maybe climate & temperature ungaluku set agumanu theriyala anyway takecare your health anna

  • @chitrarangan1257
    @chitrarangan1257 ปีที่แล้ว +1

    Hi Anna my daughter like your channel we are living in Chennai good to see you in Kashmir enjoy the trip

  • @saraswathiannadurai879
    @saraswathiannadurai879 ปีที่แล้ว

    சந்ருசாப்பிடாட்டிபரவாலைஅதுஎன்னனுகேளுங்க அவ்ளோ பெருசா இருக்கு🙏👏👏👌🙏💐

  • @saisankar.m2580
    @saisankar.m2580 ปีที่แล้ว +2

    Chandru you are so lucky to visit Kashmir

  • @havocmusic7104
    @havocmusic7104 ปีที่แล้ว

    Nice to see kashmir, vey happy, Thankyou

  • @paramasivamveerapanndian3540
    @paramasivamveerapanndian3540 ปีที่แล้ว

    Very nice trip. We enjoyed by following you. Thanks .

  • @Balkiz007
    @Balkiz007 ปีที่แล้ว +1

    Welcome back to India...Bro

  • @niranjanasudhir1176
    @niranjanasudhir1176 ปีที่แล้ว

    Hi chandru/ menaka
    Welcome to India
    Do visit South India too.
    U R always welcome to Mysore

  • @Atoz19273
    @Atoz19273 ปีที่แล้ว +2

    Visit lal-chowk..it's a historical place.

  • @nallathambymahendran5745
    @nallathambymahendran5745 ปีที่แล้ว

    பொன்னந்தி மாலைப் பொழுது
    பொங்கட்டும் இன்ப நினைவு
    Mgr.... மஞ்சுளா
    படம்.... இதயவீணை

  • @praveennov
    @praveennov ปีที่แล้ว

    Naanum Srinagar sendrirukkiren, migavum arumaiyaana & azhagaanga ninaivugal. Enjoy.

  • @venkatesansrinivasan5822
    @venkatesansrinivasan5822 ปีที่แล้ว

    Hii...💐💐💐🙏🙏🙏🙏🙏🦋🤝🤝💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯🌀👌👌👌👌🍀👍👍👍👍👍👍👍🦋🙌🙌🙌🙌🙌🌿...நன்றி..

  • @muthusathasivam4397
    @muthusathasivam4397 ปีที่แล้ว

    எனக்கு ஆசையை தூண்டி விட்டு விட்டீர்கள் விரைவில் நானும் இந்தப் பகுதியில் பயணிப்பேன் என்று நினைக்கிறேன் நன்றி சந்துரு

  • @vsangappan100
    @vsangappan100 ปีที่แล้ว +4

    We miss Menaka!

    • @thilagavathy9639
      @thilagavathy9639 ปีที่แล้ว

      இக்காலத்து அவர் சந்தோஷமாக இருக்கட்டுமே

  • @subaneelakkannan163
    @subaneelakkannan163 ปีที่แล้ว +5

    Super Anna👌👌

  • @saraswathim9322
    @saraswathim9322 ปีที่แล้ว

    Neenga panra video le neenga appavoya,unga wife sadiesta kattringe ye,,end of day ur videos I like it🥰🥰🥰🥰🥰

  • @gandhimathi1718
    @gandhimathi1718 ปีที่แล้ว

    Nice brorom a azhagana place ungala nanga parka mudinthathu

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 ปีที่แล้ว +3

    Vow, What a tremendous journey...