mayiladum parayile song | | Ilaiyaraaja | Pandi nattu thangam | மயிலாடும் பாறையிலே பாடல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น • 352

  • @prakashjothi2972
    @prakashjothi2972 4 ปีที่แล้ว +107

    பார்த்தீர்களா.நவரச நாயகனின் தெருக கூத்து நடனம்..ஆடமுடியுமா
    இன்றுள்ள நாயகர்கள்.
    நாமும் ஆட தோன்றுகிறது. 27.10.2020

    • @eswaris9179
      @eswaris9179 2 ปีที่แล้ว

      விஜய் அஜித் எல்லாம் ?_______

    • @rajasuperpandiyan341
      @rajasuperpandiyan341 หลายเดือนก่อน

      ​@@eswaris9179 vaipu kuraivau

  • @ranjharanjha7634
    @ranjharanjha7634 4 ปีที่แล้ว +225

    நவரச நாயகன் என்பது இவருக்கு மட்டுமே பொருந்தும் ❤️❤️❤️

  • @kanagarajraja9845
    @kanagarajraja9845 3 ปีที่แล้ว +31

    கோடியில் ஒருவர்
    அண்ணன் நவரச நாயகன்
    கார்த்திக்
    பூவேலி குரூப்ஸ்
    திருநெல்வேலி சீமை

  • @arunmoni6721
    @arunmoni6721 3 ปีที่แล้ว +88

    மதுரை மாவட்டத்தின் எனது பொதும்பு கிராமத்தில் எடுக்க பட்ட பாடல்..
    🙏😊🤩🤗

  • @prabakaran1072
    @prabakaran1072 3 ปีที่แล้ว +65

    பழய ஞாபகங்கள் என்றும் அழிவதில்லை சூப்பர்

  • @maharajanmaharajan5766
    @maharajanmaharajan5766 4 ปีที่แล้ว +111

    எங்களின் நவரசமே வாழ்க🌹🌹🌹🙏🙏

  • @velmuruganr5149
    @velmuruganr5149 3 ปีที่แล้ว +14

    நம்ம ஊரு கல்யாணத்துலே ஒலிக்கும் கிராமத்து கீதம் அது ஒரு சுகமோ சுகம்

  • @shanthakumarr7987
    @shanthakumarr7987 3 ปีที่แล้ว +40

    இசை ஞானி இளையராஜா ஒரு சகாப்தம்.

  • @RajaRaja-wg6mt
    @RajaRaja-wg6mt 3 ปีที่แล้ว +131

    இந்த பாடல் 1998ஆம் ஆண்டு எங்கள் ஊரில் திருவிழாவில் தான் முதலில் கேட்டேன்....அப்போ என்னுடைய வயது 7. அது ஒரு பொற்காலம்.....

  • @bommimuthu3210
    @bommimuthu3210 2 ปีที่แล้ว +6

    Karthik name irukkuravunga semma super alagu

  • @anputamizhu0099
    @anputamizhu0099 2 ปีที่แล้ว +6

    எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த பாட்டு.... செம்ம டான்ஸ்... வேற லெவல்.... கார்த்தி அண்ணா இரண்டு பேரும் செம்ம அழகு

  • @Damodaran16
    @Damodaran16 4 ปีที่แล้ว +24

    Karthik semmaya dance aaduraru.... Naan pakarathu idhu thaan first time.... Charming and lovely actor😍😍😍😍😍

  • @arulmanim5709
    @arulmanim5709 3 ปีที่แล้ว +19

    இந்த பாடல் கேட்கும் போது கிராமத்தின் நினைவு செல்கிறது

  • @chelladurai2912
    @chelladurai2912 3 ปีที่แล้ว +40

    நவரச நாயகனின் இனிமையான பாடல்

  • @maikkammaikkam8968
    @maikkammaikkam8968 2 ปีที่แล้ว +6

    இன்று காலை பேருந்து பயணத்தில் கேட்டேன்.. எனக்கு மிகவும் பிடித்தது..

  • @esuseelasmahendran5130
    @esuseelasmahendran5130 2 ปีที่แล้ว +10

    கார்த்திக்கின் சுறுசுறுப்பு நடனம் அருமை

  • @muthupandi305
    @muthupandi305 5 ปีที่แล้ว +190

    நவரச நாயகன் பாடல்கள் அனைத்தும் எனக்கு பிடித்தவை😊👍👌

  • @KarthikKarthik-qs2zv
    @KarthikKarthik-qs2zv 3 ปีที่แล้ว +35

    Tamil மக்களின் செல்லமகன் navarasa nayakan 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍. நா வாழ்க்கை யி ல் ரசித்த முகம் கார்த்திக் அண்ணா செம அழகு

  • @UdhayaKumar-gj7qe
    @UdhayaKumar-gj7qe 2 ปีที่แล้ว +3

    திருச்சி சேலம் தஞ்சாவூர் பொள்ளாச்சி காஞ்சி

  • @gurunathan3063
    @gurunathan3063 3 ปีที่แล้ว +11

    கார்த்தி நிரோஷ்..சூப்பர்

  • @SenthilKumar-vi3zu
    @SenthilKumar-vi3zu 5 ปีที่แล้ว +169

    பாட்டும் சரி. கார்த்தியும் சரி. ரெம்ப ரெம்ப அழகு

  • @akbarali-kp4fj
    @akbarali-kp4fj 5 ปีที่แล้ว +126

    கார்த்திக் சார் உங்களை எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்.

  • @silverman3517
    @silverman3517 4 ปีที่แล้ว +27

    Ayyo enaku vivaram therinju nan 1st parthu migavum rasitha hero karthick than enaku apalam karthick enra namea romba pidikum,i like him very much by kavitha

  • @priyankasunthar9690
    @priyankasunthar9690 4 ปีที่แล้ว +74

    கார்த்திக் என்ன அழகு நவரசநாயகனே

    • @ponvel9756
      @ponvel9756 3 ปีที่แล้ว

      Jhhhuuuuhhhvvv No

  • @jesusjasmine4278
    @jesusjasmine4278 3 ปีที่แล้ว +100

    எனக்கு முதல் முதலில் ஓரு எதிர் பாலினத்தின் காதல் வந்தது கார்த்திக் மேலே தான் முதல் காதல் மை கார்த்திக் ❤❤❤❤❤❤❤❤

  • @sasthameiyalagan6683
    @sasthameiyalagan6683 ปีที่แล้ว +1

    தமிழ் இசைக்கு என்றும் மண்ணின் மைந்தனே இளையராஜா மட்டும் தான்

  • @peermohamed7673
    @peermohamed7673 3 ปีที่แล้ว +7

    Navarasa nayagan Karthik sir nirosa mam dance SpB sir cithra mam voice super isai meastro music super

  • @rajakannan9625
    @rajakannan9625 5 หลายเดือนก่อน +1

    இசைஞானி இசை அருமை 👌👌👌

  • @vetrithalapathyveerathalap4077
    @vetrithalapathyveerathalap4077 3 ปีที่แล้ว +5

    Intha padathula elelakuile elamara song super a irukkum enakku intha song romba pidikkum

  • @umamaheshwaran2327
    @umamaheshwaran2327 5 ปีที่แล้ว +44

    இசைப்பிதா மேஸ்ட்ரோ இளையராஜா இசையில் மண்மணக்கும் பாடல் சின்னக்குயில் சித்ரா குரல் தேனருவியாய் இனித்தது

  • @pandiyarajapandi5049
    @pandiyarajapandi5049 3 ปีที่แล้ว +21

    நவரசனின் ஆட்டமா இது என்னால் நம்பவே முடியாது

    • @eswaris9179
      @eswaris9179 ปีที่แล้ว +1

      ஏன் அவருக்கு ஆடத்தெரியாது என்று நினைத்தாயா ?பழைழ டான்ஸ் ஸ்டண்ட் மாஸ்டர்களிடம் கேள்!?

  • @rajendrank7167
    @rajendrank7167 2 ปีที่แล้ว +20

    நவரச நாயகன் அண்ணன் மு. கார்த்திக் வாழ்க வளமுடன்

  • @rasupandikumar7746
    @rasupandikumar7746 3 ปีที่แล้ว +25

    என் உயிர் நவரச நாயகன்

  • @priyadharshinia3803
    @priyadharshinia3803 2 ปีที่แล้ว +2

    joly character, ivara madhiri life partner kedacha semmaya irukkum life

  • @selvendrane2957
    @selvendrane2957 2 ปีที่แล้ว +5

    நவரச நாயகன் dance super...👌👌

  • @sivanyasri1404
    @sivanyasri1404 4 ปีที่แล้ว +52

    My favorite hero karthik sir. 😍

  • @natarajang4103
    @natarajang4103 7 หลายเดือนก่อน +1

    எனக்கு பிடித்த பாடல்❤️

  • @nidhi..harini1639
    @nidhi..harini1639 3 ปีที่แล้ว +11

    My favourite sight Karthick sir really Ridiculous lookings & stylish actor & good humble Man my lovely actor Karthick sir... One situation Karthick sir are very underrated Market 90s timing.. but till now many ppl are Made for watching Karthick sir Movie

  • @MalaMalaa99
    @MalaMalaa99 2 ปีที่แล้ว +6

    இப்ப உள்ள ஹீரோ யாராவது இப்படி ஆட முடியுமா ஆடினாலும் பார்க்க முடியுமா

  • @C.SKR-ATH
    @C.SKR-ATH 3 ปีที่แล้ว +2

    சித்ரா அவர்கள் குரல் கணீரென்று ஒலிக்கிறது.S.P.B ஐயா என்ன சொல்ல

  • @காதல்காவியம்-ழ2ற
    @காதல்காவியம்-ழ2ற 4 ปีที่แล้ว +13

    I love you karthik .....un azhagu Aangalukke poraamayaaga irukku

  • @samayalsangeetham950
    @samayalsangeetham950 2 ปีที่แล้ว +6

    My favourite hero Karthik sir

  • @rajeshraina508
    @rajeshraina508 4 ปีที่แล้ว +11

    அருமையான பாடல் காலத்தை வென்ற மிகவும் ரசித்த படம்

  • @antonyjayakumar9645
    @antonyjayakumar9645 3 ปีที่แล้ว +12

    Sema dance Karthik sir nirosha mam🔥

  • @kantabhoite2033
    @kantabhoite2033 ปีที่แล้ว +1

    My. favourite. Hero. Karthik. Sir. Super. dance. 🙏🙏👌👌

  • @liththishtharun254
    @liththishtharun254 3 ปีที่แล้ว +16

    Karthik sir dance Vera level ❤️❤️❤️

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 ปีที่แล้ว +6

    நவரச நாயகன் கார்த்திக் அவர்களுக்கு பாண்டிய நாட்டு தங்கம்

  • @shanthi.magiiii5748
    @shanthi.magiiii5748 2 ปีที่แล้ว +1

    Appolam ethu pola thuruvizha ....apolam site adicha kalam semma enjoyment. Ippthan beach park nu alaiyuranga.........athu oru Kalam ❤️❤️❤️❤️❤️

  • @SenthilKumar-vi3zu
    @SenthilKumar-vi3zu 5 ปีที่แล้ว +192

    கார்த்திக். ஆழகன் கிடையாது. ஆண்அழகன் என்பதே உண்மை படம். சூப்பர் ஹிட்

  • @maskman2028
    @maskman2028 11 หลายเดือนก่อน

    கோவில் கல்லூரி பள்ளி மேடை நடன நிகழ்ச்சிகளில் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை கொடுத்த பாடல் 🎉❤

  • @VijayaKumar-mo4pi
    @VijayaKumar-mo4pi 3 ปีที่แล้ว +5

    Karthik Anna super

  • @vetrithalapathyveerathalap4077
    @vetrithalapathyveerathalap4077 3 ปีที่แล้ว +4

    Super duper blockbuster movie karthik sir neet acting sema pakka song and nirosha heroin acting sema

  • @FireEsakki
    @FireEsakki 4 หลายเดือนก่อน +1

    எனக்கு ரெம்ப பிடிக்கும் கார்த்திக்

  • @ksvijayaprashaant7032
    @ksvijayaprashaant7032 3 ปีที่แล้ว +3

    Yenaku romba pidikum indha padal 🙂

  • @muthuselva1695
    @muthuselva1695 3 ปีที่แล้ว +8

    My favorite karthik sir. Super songs

  • @avsaravananavsaravanan1375
    @avsaravananavsaravanan1375 6 ปีที่แล้ว +26

    செம டான்ஸ் செம பாடல் சூப்பர்

  • @saravananm864
    @saravananm864 2 ปีที่แล้ว +1

    Oru kooodi aandugal aanalum only maestro Raja sir than 👌👌👍🏻👍🏻🙏🏻🙏🏻 tamilan isai endrendum nelaithirukkum💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @madeswaric563
    @madeswaric563 3 ปีที่แล้ว +5

    Karthik 👌👌

  • @AnandAnand-sh9gs
    @AnandAnand-sh9gs ปีที่แล้ว +2

    கார்த்திக்.. பில்டப் இல்லாமல் நடிப்புக்குஇத்தனை.ரசிக நெஞ்சங்கள் இருப்பது. மகிழ்ச்சி.

  • @vijayananthjayaraj4921
    @vijayananthjayaraj4921 5 ปีที่แล้ว +59

    எப்பப்பா!என்ன ஒரு சுறுசுறுப்பான பாடல்

  • @vijayalakshmiravi1970
    @vijayalakshmiravi1970 4 ปีที่แล้ว +11

    Karthik sirdance super

  • @Pazhanikumaran_Vigneshwaran
    @Pazhanikumaran_Vigneshwaran 5 ปีที่แล้ว +45

    My School Annual Day Celebration Song.. Yaaraalum maraka mudiyatha song....

  • @TheNilabarathi
    @TheNilabarathi 4 ปีที่แล้ว +28

    Karthick dances like an enthusiastic hyperactive child.. how lovely! !

  • @masehmaseh8891
    @masehmaseh8891 3 ปีที่แล้ว +4

    Super Karthi sir

  • @ramadasramadas2978
    @ramadasramadas2978 3 ปีที่แล้ว +4

    Amazing dance karthic

  • @jesusjasmine4278
    @jesusjasmine4278 3 ปีที่แล้ว +6

    Rompa rooma பிடிக்கும் karthikea soola thariyala ரொம்ப nal thungamea கஷ்டப்பட்டிருக்கே karthik இருக்கே ❤❤ல யாரும் இப்போ vari யாரும் nirapea mutiyalea❤❤❤❤❤❤❤

  • @peermohamed7673
    @peermohamed7673 3 ปีที่แล้ว +4

    Navarasa nayagan Karthik nirosa mam dance SpB sir Chitra mam voice isai meastro music super

  • @KarthikKarthik-iw8vh
    @KarthikKarthik-iw8vh 3 ปีที่แล้ว +5

    Super karthik sir

  • @pmtkangayamcattles4204
    @pmtkangayamcattles4204 ปีที่แล้ว +4

    Spb & chitra 🙏

  • @kingpandian8037
    @kingpandian8037 6 ปีที่แล้ว +33

    Best couple in 1989 pandi nattu thangam😘😘😘

  • @bmdit7164
    @bmdit7164 5 ปีที่แล้ว +17

    Karthick😍💛😍😍😍

  • @peermohamed7673
    @peermohamed7673 3 ปีที่แล้ว +8

    Navarasa nayagan dance Vera level

  • @sachusachu33
    @sachusachu33 2 ปีที่แล้ว +1

    Enakku oru doubt ithu Karthik sir Thana ellana dub ah

  • @ramarsurya5924
    @ramarsurya5924 2 ปีที่แล้ว +4

    Karthik dance super , music, voice super

  • @kuttya2540
    @kuttya2540 7 หลายเดือนก่อน +1

    Sema dance

  • @selvamanikandan8354
    @selvamanikandan8354 3 ปีที่แล้ว +7

    Karthik sir super song

  • @mohamedahamed772
    @mohamedahamed772 2 ปีที่แล้ว +3

    கார்த்திக் ❤️

  • @jeyaprakash2114
    @jeyaprakash2114 3 ปีที่แล้ว +4

    ❣️llaiyaraaja song Vera level 🎶

  • @MMaha-ll3qp
    @MMaha-ll3qp 6 ปีที่แล้ว +8

    Super Song and karthik Sri Dance 👍👍👍👍👍👌👌👌👌👌

  • @SelvamSelvam-l6f4z
    @SelvamSelvam-l6f4z 8 หลายเดือนก่อน +1

    I love you Karthik sir

  • @kuttystory902
    @kuttystory902 2 ปีที่แล้ว +3

    My school annual dayla (2002)naa aaduna orea dance intha song.. After 20 years hear this song❤❤❤❤❤❤❤❤❤

  • @lakshmansri627
    @lakshmansri627 4 ปีที่แล้ว +5

    Semma song vera level by our great SPB sir and K s chithra madam.

  • @muthuvadivel6336
    @muthuvadivel6336 4 ปีที่แล้ว +9

    Karthik sir super

  • @keerthanastudio725
    @keerthanastudio725 4 ปีที่แล้ว +103

    மாஸ்டர் இளையராஜா அடிசிக்கவே முடியாது எந்த கொம்பனாலும்

    • @Vetri_360
      @Vetri_360 4 ปีที่แล้ว +7

      A.R Rahman King of music industry 🔥

    • @venkyshakila
      @venkyshakila 2 ปีที่แล้ว

      Yes true

  • @mprajan416
    @mprajan416 หลายเดือนก่อน

    பாடல் சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள்...

  • @rajujananielectronics9350
    @rajujananielectronics9350 6 ปีที่แล้ว +35

    என்ன ஒரு டான்ஸ் அருமை

    • @jueralam2693
      @jueralam2693 4 ปีที่แล้ว

      Unaoreallkanloversatypiryamumbaiavailbalitykisse

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 ปีที่แล้ว +2

    இளைய திலகம் பிரபு அவர்களுக்கு கும்பக்கரை தங்கையா

  • @umamaheswari7260
    @umamaheswari7260 2 ปีที่แล้ว +5

    Romantic Hero Karthik sir

  • @psubramanian4994
    @psubramanian4994 5 ปีที่แล้ว +12

    Navarasanayagn👌👌👌👌

  • @syedhussain2064
    @syedhussain2064 2 ชั่วโมงที่ผ่านมา

    டேப் ரிக்கார்டரில் அடிக்கடி போட்டு கேட்ட பாடல்

  • @riyasari1335
    @riyasari1335 ปีที่แล้ว +1

    Super hits iam laik kartik dansing

  • @gandhiselvinadar1328
    @gandhiselvinadar1328 8 ปีที่แล้ว +42

    Really illaraja sir music ...👍👍👍👍👉awesome

  • @jesusjasmine4278
    @jesusjasmine4278 3 ปีที่แล้ว +4

    I love my karthik

  • @selvam.u1076
    @selvam.u1076 ปีที่แล้ว +1

    நல்ல கருத்து பாடல் படம் மக்கள் பார்க்க வேண்டும்💜❤️ இந்த அரசு கண்டு கொல்ல வில்லை

  • @palagvk4087
    @palagvk4087 2 ปีที่แล้ว +2

    நவரச நாயகன்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @AnandBabu-tm6ee
    @AnandBabu-tm6ee 3 ปีที่แล้ว +3

    அருமையான பாடல்

  • @muthulakshmib7675
    @muthulakshmib7675 3 ปีที่แล้ว +4

    My husband favourite hero I like it

  • @தமிழ்சீமான்-ச2ழ
    @தமிழ்சீமான்-ச2ழ 6 ปีที่แล้ว +67

    அண்ணன் கார்த்திக் பாடல் அருமை.
    நடராசன் நாடார்.

  • @saravananmariyappan5265
    @saravananmariyappan5265 6 ปีที่แล้ว +8

    Very nice song with beautiful dance 👌🙏🙏💐

  • @arulprakash6128
    @arulprakash6128 3 ปีที่แล้ว +4

    At that time this song dance was very famous and fast Beat... That Happiest peaceful days never come back again...