Vaadipatti Video Song | Veera Thalattu Tamil Movie Songs | Murali | Kushboo | Ilaiyaraaja

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น • 87

  • @madhanarumugam9201
    @madhanarumugam9201 11 หลายเดือนก่อน +33

    தமிழ் இசை தமிழ் இசையே❤❤❤❤❤

  • @vijayanand4231
    @vijayanand4231 8 หลายเดือนก่อน +109

    2024-ல் யாருக்கெல்லாம் இந்த பாட்டு பிடிக்கும்😊😊😊

  • @singledot.
    @singledot. 4 หลายเดือนก่อน +78

    2024 la search panni intha song ketkkuranga yaarum erukingala eruntha oru like potu ponga..
    😅

  • @Thiru814
    @Thiru814 9 หลายเดือนก่อน +15

    கல்யாண் மாஸ்டர் நடனம் அருமை

  • @selvamurugans2823
    @selvamurugans2823 ปีที่แล้ว +25

    ஒரே இசை மேட்டு இரண்டு பாடல்கள்
    சந்து பொட்டு பாடல்
    வாடிப்பட்டி பாடல்
    ரெண்டுமே நல்லா தான் இருக்கு ❤❤❤❤

  • @RajaRaja-fl4ww
    @RajaRaja-fl4ww ปีที่แล้ว +50

    கங்கை அமரன் குரலில் கலக்கல் ❤❤

  • @SathisPsathis-wn8kj
    @SathisPsathis-wn8kj 9 หลายเดือนก่อน +6

    எனக்கு பிடித்த பாடல் 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Naga2206
    @Naga2206 ปีที่แล้ว +109

    ஆண் : வாடிப்பட்டி மாப்பிள்ளை
    எனக்கு வாக்கப்பட்டு வாரம்ன்னு
    வாக்கு சொல்லி போனவளே
    நாகரத்தினமே
    ஆண் : ஏ வாடிப்பட்டி மாப்பிள்ளை
    எனக்கு வாக்கப்பட்டு வாரம்ன்னு
    வாக்கு சொல்லி போனவளே
    நாகரத்தினமே
    ஆண் : {இப்ப வாச கதவ சாத்துறியே
    நாகரத்தினமே என்னைய
    மோசம் பண்ண பார்க்குறியே
    நாகரத்தினமே} (2)
    பெண் : கூடலூரு கோணகண்ணேன்
    {கூடலூரு கோணகண்ணேன்
    கூட நகை தாரம்ன்னு
    கொலம்பி புட்டான் எங்கப்பன் மனச
    ஆச ராசாவே} (2)
    பெண் : ஆனால் நேசம் மட்டும்
    மாறாதுங்க ஆசை ராசாவே
    உங்கள மோசம் பண்ணி
    வாழமாட்டேன் ஆச ராசாவே
    பெண் : நேசம் மட்டும்
    மாறாதுங்க ஆசை ராசாவே
    உங்கள மோசம் பண்ணி
    வாழமாட்டேன் ஆச ராசாவே
    ஆண் : மாமியாருக்கு சீல
    தொவைச்சு மாடு கண்ணு
    மெய்ச்சு கட்டி..
    ஆண் : என் மாமியாருக்கு சீல
    தொவைச்சு மாடு கண்ணு
    மெய்ச்சு கட்டி..
    மாலை மாத்த தேதி குறிச்சேன்
    நாகரத்தினமே ஏ…
    ஆண் : மாமியாருக்கு சீல
    தொவைச்சு மாடு கண்ணு
    மெய்ச்சு கட்டி..
    மாலை மாத்த தேதி குறிச்சேன்
    நாகரத்தினமே...
    ஆண் : இப்படி ஆள மாத்தி
    போனையே நாகரத்தினமே
    நான் வாழ மாட்டேன்
    பூமியில நாகரத்தினமே
    பெண் : மாமியார சொல்லாததைக
    மாமானாரு செஞ்ச வேலை
    ஆண் : எல்லாம் உங்க அப்பன் பண்ணுன
    வேலைதானா இரு கவனிச்சுக்குறேன்
    அவன.
    பெண் : மாமியார சொல்லாததைக
    மாமானாரு செஞ்ச வேலை
    மாயச்சுக்குவேன் உசுரகூட
    ஆச ராசாவே
    ஆண் : அய்யோ அப்படிலாம்
    பண்ணிடாதம்மா
    பெண் : மாமியார சொல்லாதைக
    மாமானாரு செஞ்ச வேலை
    மாயச்சுக்குவேன் உசுரகூட
    ஆச ராசாவே
    பெண் : உங்களை மாத்தி மாலை
    போடமாட்டேன் ஆச ராசாவே
    கொஞ்சம் காத்திருக்க வேணுமுங்க
    ஆச ராசாவே…
    ஆண் : முக்கா பவுனு தாலி
    ரூவா முன்னூறுக்கு சீல
    வச்சே
    ஆண் : {முக்கா பவுனு தாலி
    ரூவா முன்நூறுக்கு சீல
    வச்சு பரிசம் போட்டு
    வருஷம் ஆச்சு
    நகரத்தினமே} (2)
    ஆண் : இப்ப வார்த்தை மாறி
    பேசுறாங்க நாகரத்தினமே
    உங்கப்பன் வேற மாப்பிள்ளை
    பார்க்குறானே நாகரத்தினமே
    பெண் : பட்டாளத்து சிப்பாய் வந்து
    பட்டா நிலம் தந்தாகூட….
    பெண் : பட்டாளத்து சிப்பாய் வந்து
    பட்டா நிலம் தந்தாகூட….
    கட்டாயமா மாறமாட்டேன்
    ஆச ராசாவே
    ஆண் : அடி ராசாத்தி
    அப்படி சொல்லு குட்டி
    பெண் : பட்டாளத்து சிப்பாய் வந்து
    பட்டா நிலம் தந்தாகூட….
    கட்டாயமா மாறமாட்டேன்
    ஆச ராசாவே
    நீங்க நிக்காதைங்க வெசனம்பட்டு
    ஆச ராசாவே
    உங்கள எக்காலமும்
    பிரியமாட்டேன்
    ஆச ராசாவே

  • @gopinathnk2470
    @gopinathnk2470 3 ปีที่แล้ว +55

    அழகிய பாடல் வரிகள் மிகவும் பிடித்த பாடல்

  • @sskumarsthaskssskumarsthas2326
    @sskumarsthaskssskumarsthas2326 ปีที่แล้ว +206

    இதான் பாடல் இப்பவும் வருதே பாட்டு துஉஉஉஉஉஉஉஉ

    • @easydrawingclass6913
      @easydrawingclass6913 ปีที่แล้ว +12

      ❤🎉😂😢😮😅😢😢😢😢

    • @Babusami-cz5zg
      @Babusami-cz5zg ปีที่แล้ว +5

      😊

    • @prakashthiru5952
      @prakashthiru5952 ปีที่แล้ว

      ​@easydrawingclass6913 d

    • @manimuthu5146
      @manimuthu5146 ปีที่แล้ว +10

      சரியா சொண்ணிக ப்ரோ

    • @Jeganlaks1991
      @Jeganlaks1991 9 หลายเดือนก่อน

      0:13 pppp hllo 😅😊😊😊😢😮❤e to 😂
      Lo na bjkioi of koi 😊😊mklk
      But yy ft 😊😊​@@easydrawingclass6913

  • @loguthiru6007
    @loguthiru6007 ปีที่แล้ว +18

    S.p.sailaja voice super,👌

  • @Krishkreethi-gp8fd
    @Krishkreethi-gp8fd 3 หลายเดือนก่อน +4

    இந்த பாட்டும் சாந்து பொட்டும் சந்தன பொட்டும் பாட்டும் same tune

  • @தேனமுதம்
    @தேனமுதம் 4 หลายเดือนก่อน +1

    காதலின் உறுதி காதலி வெளிப்பாடு பாடலின் சிறப்பு இசையில் வியப்பு

  • @maruthupandiyans1099
    @maruthupandiyans1099 3 ปีที่แล้ว +29

    Kusboo dancs.......yeapaiyum super than....🥰🥰🥰🥰🥰🥰

  • @rajaprabu483
    @rajaprabu483 3 ปีที่แล้ว +32

    1:59 ..மாமியார் க்கு சீலை தொவச்சு மாடுகன்ணு மேச்சு கட்டி மாலை மாத்தா தேதி குறிக்கா நாகரத்தினமே....2021 any one searching this line

  • @soundcheck2k7
    @soundcheck2k7 11 หลายเดือนก่อน +2

    AdipoLi paattu makka 🔥

  • @govarthana7179
    @govarthana7179 ปีที่แล้ว +25

    சைலஜா மற்றும் கங்கை அமரன் அவர்கள் ❤

    • @DARKSUN1
      @DARKSUN1 10 หลายเดือนก่อน

      ஸ்வர்ணலதா

    • @sampathr34
      @sampathr34 3 หลายเดือนก่อน +1

      ​@@DARKSUN1சாந்துப்பொட்டு சந்தன பொட்டு தான் ஸ்வர்ணலதா...

    • @DARKSUN1
      @DARKSUN1 3 หลายเดือนก่อน

      Oho..

  • @sathyan9480
    @sathyan9480 2 หลายเดือนก่อน +1

    Pattu na idhu dhan pattu ❤❤❤

  • @saksum15
    @saksum15 ปีที่แล้ว +7

    S.P.Shailaja voice was really nice. Super singing...

  • @ManidevaDeva-w5k
    @ManidevaDeva-w5k 4 หลายเดือนก่อน +2

    பாடல் சூப்பர்

  • @kavitharaju1771
    @kavitharaju1771 3 ปีที่แล้ว +17

    Super song🎤🎤

  • @senthilkumarkumar8617
    @senthilkumarkumar8617 3 หลายเดือนก่อน +2

    3024 la kuda pidikum antha alavuku freshness

  • @radhimeena1002
    @radhimeena1002 9 หลายเดือนก่อน +5

    Proud of my name .
    My name is ' NAGARATHINAM' ....

  • @user-cj6sh3gz8i
    @user-cj6sh3gz8i 2 หลายเดือนก่อน +1

    Vijay. Nargcoil. Super. Song. Very. Nice. Thiruppathisaram. Melru. Kanya kumari. 🎉🎉🎉🎉🎉. ❤❤❤❤❤❤.

  • @chellapandiyanpandiyan4590
    @chellapandiyanpandiyan4590 11 วันที่ผ่านมา

    semma. songs❤❤

  • @aakashraj.jaakashraj.j5730
    @aakashraj.jaakashraj.j5730 หลายเดือนก่อน +1

    எதார்த்த காலம் அது

  • @TamilselvanTamilselvan-u8r
    @TamilselvanTamilselvan-u8r หลายเดือนก่อน +1

    My favourite song ❤❤

  • @santhiraju436
    @santhiraju436 ปีที่แล้ว +7

    நல்லபாடல்😊😊😊

  • @saransaran2913
    @saransaran2913 ปีที่แล้ว +4

    Vera level vibeee

  • @sivakumar-uo6yj
    @sivakumar-uo6yj ปีที่แล้ว +2

    Gangai amaran voice semma

  • @Vinitha-w6j
    @Vinitha-w6j 3 หลายเดือนก่อน +2

    Nice song

  • @veeraselvamn484
    @veeraselvamn484 8 หลายเดือนก่อน +3

    Super song and dance super

  • @Kaleswari-pz3tj
    @Kaleswari-pz3tj ปีที่แล้ว +5

    Super song my favourite

  • @simbuvijaysimbu2980
    @simbuvijaysimbu2980 ปีที่แล้ว +8

    Gramiya lines like 80's -90s

  • @manovajesudasanv.j7593
    @manovajesudasanv.j7593 ปีที่แล้ว +13

    2023 la yarullam pakkuringa .....

  • @mnisha7865
    @mnisha7865 6 หลายเดือนก่อน +4

    Superb song and voice and 🎶 and 💃 16.6.2024

  • @RamyaRamya-hk1px
    @RamyaRamya-hk1px 2 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤

  • @kishore788
    @kishore788 6 หลายเดือนก่อน +4

    Old songs are 🔥🎶 Sara 🖤

  • @kanavunilakarunakaran8672
    @kanavunilakarunakaran8672 ปีที่แล้ว +3

    great song

  • @sonussongs5300
    @sonussongs5300 4 หลายเดือนก่อน +2

    First time pakura 9/8/2024

  • @SarithaAsaritha-r9d
    @SarithaAsaritha-r9d 3 หลายเดือนก่อน +2

    I like song super.1.9.2024

  • @maheswari2080
    @maheswari2080 11 หลายเดือนก่อน +2

    👉👌👌👌👌👌👌👏👏👍

  • @kavidoss7564
    @kavidoss7564 3 หลายเดือนก่อน +1

    Hi

  • @lakshmananlamviratfanslaks1233
    @lakshmananlamviratfanslaks1233 7 หลายเดือนก่อน +2

    2024 ❤️

  • @c.sarathsundaresan4414
    @c.sarathsundaresan4414 6 หลายเดือนก่อน

    Krish 🖤

  • @thangam9162
    @thangam9162 5 หลายเดือนก่อน +1

    Love conversation

  • @sheelaw4063
    @sheelaw4063 หลายเดือนก่อน +2

    Nan 2024 la keattuttu irukken

  • @Tharina28
    @Tharina28 10 หลายเดือนก่อน +2

    ரத்தினம் பதி

  • @ManidevaDeva-w5k
    @ManidevaDeva-w5k 4 หลายเดือนก่อน +1

    1:17

  • @Tharina28
    @Tharina28 11 หลายเดือนก่อน +2

    ரத்தினா அழைக்கிறாள்

  • @mnisha7865
    @mnisha7865 2 ปีที่แล้ว +2

    19.4.22

  • @SasiR-w5r
    @SasiR-w5r ปีที่แล้ว +2

    🎉(✒️+🍍)+(🍎+✒️)=PPAP

  • @funnyvedios..3158
    @funnyvedios..3158 ปีที่แล้ว +2

    Rc zz l shabaab, rru
    pill 9😢

  • @benedictbrindha2907
    @benedictbrindha2907 2 ปีที่แล้ว +2

    Varisu song

  • @mugavaishameemahamed2766
    @mugavaishameemahamed2766 6 หลายเดือนก่อน

    2024 june