பொள்ளாச்சி மல ரோட்டுல ஒரு பொண்ணபாரு சோக்குல அட || Pollachi Mala Roadula || Love Duet H D Song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 622

  • @thirumuruganrajendran5854
    @thirumuruganrajendran5854 ปีที่แล้ว +18

    20 ஆண்டுகளை கடந்து இன்னும் திருமண நிகழ்வில் ஒலிக்கும் பாடல்....

  • @சித்ராமுல்லை
    @சித்ராமுல்லை 3 ปีที่แล้ว +993

    90ks யார் எல்லாம் இந்த பாட்டு அதிகமாக கேட்டுறிக்கெங்க ஒரு லைக் போடுங்க நண்பர்களே

  • @balamuruganbala5701
    @balamuruganbala5701 3 ปีที่แล้ว +433

    2022ல இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு👍

  • @arthikuganarthikugan3572
    @arthikuganarthikugan3572 4 ปีที่แล้ว +77

    Swarnamma voice 🥰ketale Oru mind relax agum

  • @karubbiahmanickam9586
    @karubbiahmanickam9586 2 ปีที่แล้ว +437

    தமிழ் திரையுலகில் மகா கலைஞன் முடி சூடா மன்னன் கேப்டன் விஜயகாந்த் மட்டுமே ..ரஜினி, கமல், விஜய், அஜித்...யாரையும் ஒப்பிட முடியாது...வீர சிங்கம் எங்கள் கேப்டன் விஜயகாந்த்

    • @RamRam-uo4ri
      @RamRam-uo4ri 2 ปีที่แล้ว +21

      Nan,,Thalapathy veriyan🔥but neenga sonnathu,,,crt,, vijayakanth annan nalla maushan👏👏👏👏

    • @moorthimorthi9364
      @moorthimorthi9364 2 ปีที่แล้ว +10

      100 persent unmai.

    • @g.b.saipriyaavanthikaeee2598
      @g.b.saipriyaavanthikaeee2598 2 ปีที่แล้ว +9

      100 % correct en uyir captain

    • @MuthuRaman-ke7ei
      @MuthuRaman-ke7ei 2 ปีที่แล้ว +4

      As a thalapathy fan I accept this

    • @easkkimuthu7448
      @easkkimuthu7448 2 ปีที่แล้ว +3

      @@RamRam-uo4ri
      I'm

  • @sargunans6675
    @sargunans6675 3 ปีที่แล้ว +132

    Volume கம்மியா வச்சி கேட்டாலும் ஸ்வர்ணலதா அம்மா voice மட்டும் தனியா கேட்குது I miss you swarna ma😭😭

  • @samysandhiya7371
    @samysandhiya7371 2 ปีที่แล้ว +285

    இன்னும் 10 நாளில் எனக்கு திருமணம் நெஞ்சை கவர்ந்த பாடல் வரிகள் ❤️

  • @abivilsonm8265
    @abivilsonm8265 4 ปีที่แล้ว +163

    மனசுக்குள்ள எதைஎதையோ நினச்சு
    பொன்னு சிரிக்கிறா...
    மௌனமாக பார்த்து பார்த்து நம்ம
    பையன் ரசிக்கிறான்...

  • @osho-zm5tb
    @osho-zm5tb 4 ปีที่แล้ว +36

    என் நினைவு கல்வெட்டில் ஆழமாய் பதிந்த படம் இது....1999 தீபாவளி. மீன்டும் அந்த காலம் ந்தால் என் வாழ்வை மறுகட்டமைப்பு செய்து கொள்வேன்.

  • @perumalsamy5092
    @perumalsamy5092 3 ปีที่แล้ว +375

    2021 இந்த மாதிரி பாடல் பிடித்திருந்தால் ஒரு லைக் போடுங்க

    • @UshaUsha-mn5wg
      @UshaUsha-mn5wg 3 ปีที่แล้ว +2

      2021la mattum intha patal putikkum nu illa innum eththanai varusam analum enakku rompa putikkym

    • @marirani5033
      @marirani5033 2 ปีที่แล้ว

      Hi JB

    • @xavierkutty1507
      @xavierkutty1507 2 ปีที่แล้ว +1

      2022 my fev song bro

  • @SelvaKumar-uh3ss
    @SelvaKumar-uh3ss 4 ปีที่แล้ว +202

    பொள்ளாச்சி மல ரோட்டுல ஹோய்
    ஒரு பொண்ண பாரு சோக்குல அட
    நான்தான் உனக்கு மாப்பிள்ளை ஹோய்
    இதைக் கேட்டு பாரு ஊருல என்னாட்டம்
    ஒரு ஆண்பிள்ளை எங்கேயும் இல்லை
    சொன்னாக்க நீ கேட்டுக்க பொய் ஏதுமில்லை
    அட என்னாட்டம் ஒரு
    ஆண்பிள்ளை எங்கேயும் இல்லை
    சொன்னாக்க நீ கேட்டுக்க பொய் ஏதுமில்லை
    பொள்ளாச்சி மல ரோட்டுல
    ஒரு பொண்ண பாரு சோக்குல
    ❣❣❣ Lyrics credit @Rajanopt❣❣❣
    சிம்ரன் போல ஸ்டைலா தான்
    இந்த பொண்ணு இருக்கா
    சின்ன சிரிப்பில் ஐஸ்வர்யா
    போல தான் இருக்கா
    மன்மதன் போல் மாப்பிள்ளை ரொம்ப அழகு தான்
    துள்ளும் ஸ்டைலை பார்த்தாக்க
    சச்சின் டெண்டுல் தான்
    பொண்ணுகிட்ட மாப்பிள்ளை சலாம் போட நேரும்
    சாந்தி முகூர்த்தம்
    ஆகட்டும் பையன் வீரம் பாரு
    அண்ணன் அழகில் எண்ணம்போல
    புள்ள பொறக்கணும்
    அட மின்னும் நெருப்பு வைரம் போல பெயரும்
    எடுக்கணும்
    கருத்த வண்ணம் வெளுத்த உள்ளம்
    கொடுத்த கை சிகப்புடா
    தவறு செய்யும் மனுசருக்கு
    நம்ம அண்ணன் நெருப்புடா
    பொள்ளாச்சி மல ரோட்டுல
    ஒரு பொண்ண பாரு சோக்குல
    மாப்பிள்ளை மாப்பிள்ளை மணக்கப்போகும்
    மாப்பிள்ளை ம்ஹும்ம் ஆஹஹா விவரமான ஆம்பள
    மாவிலைத் தோரணம் கட்டுங்கடா
    மங்கள மேளத்த கொட்டுங்கடா
    டும் டும்
    டும்..................ஹேய்.......
    முத்து ரத்தின பல்லாக்கு முன்னே போகுதே
    மொத்த சனமும் ஊர்கோலம் பின்னே போகுதே
    தார தம்பட்ட ஓயாம கொட்டி முழங்குதே
    தைய தந்தன ஆட்டத்தில்
    பூமி குலுங்குதே
    எங்கும் வாணவேடிக்கை
    இங்கே கொஞ்சம் பாரு ச
    ொர்க்கம் போல ஆயாச்சு
    இப்போ நம்ம ஊரு
    தங்க சரிகை சேலை கட்டுன பொண்ணு ஜொலிக்கிறா
    புது வெள்ளி சரிகை வேட்டி சட்டையில்
    பையன் அசத்துறான்
    மனசுக்குள்ள எதை எதையோ
    நினைச்சு பொண்ணு சிரிக்கிறா
    மௌனமாக பார்த்து பார்த்து
    நம்ம பையன் ரசிக்கிறான்
    பொள்ளாச்சி மல ரோட்டுல ஹோய்
    என் பொண்ண பாரு சோக்குல ஹான்
    அட நீதான் எனக்கு மாப்பிள்ளை ஹோய்
    இதைக் கேட்டு பாரு ஊருல ஹான்
    இவளாட்டம் ஒரு பெண்பிள்ளை எங்கேயும் இல்லை
    சொன்னாக்க நீ கேட்டுக்க
    பொய் ஏதுமில்லை
    அட இவனாட்டம் ஒரு ஆண்பிள்ளை
    எங்கேயும் இல்லை
    சொன்னாக்க நீ கேட்டுக்க பொய் ஏதுமில்லை
    பொள்ளாச்சி மல ரோட்டுல
    இந்த பொண்ண பாரு சோக்குல

  • @gowthammani9095
    @gowthammani9095 2 ปีที่แล้ว +164

    இந்நேரம் இந்த மனிதன் பழைய மாதிரி கம்பீரமாக இருந்திருந்தால் தமிழக அரசியலில் ஒரு சரித்திரமாக மாறியிருப்பார்

  • @balamurugan1915
    @balamurugan1915 2 ปีที่แล้ว +5

    பொள்ளாச்சி ஊர் போகும் போது இந்த பாட்டு ஞாபகம் வருகிறது

    • @RajaRaja-mi9ft
      @RajaRaja-mi9ft ปีที่แล้ว

      ழரழரழழர. ழழழழ. ழழரரரரரரணழ ழழழ. ழழழழரர

  • @JHD-e1k
    @JHD-e1k 3 ปีที่แล้ว +50

    மவுனமாக பார்த்து நம்ம பையன் ரசிக்கிறான் இந்த வரிகள் சூப்பர்

    • @dselviselvi9691
      @dselviselvi9691 3 ปีที่แล้ว +1

      Super🥰🥰🥰

    • @velua6106
      @velua6106 3 ปีที่แล้ว

      @@dselviselvi9691 CV T.V gvbnn AI hayy

    • @EARTH-ux5uk
      @EARTH-ux5uk 3 ปีที่แล้ว

      Z my

  • @jiviproduction4114
    @jiviproduction4114 4 ปีที่แล้ว +202

    இதுபோல பாடல் கேட்க்கும் பொழுது அந்த இடத்திற்க்கு சென்றது போல் ஒர் உணர்வு

  • @anandm7264
    @anandm7264 ปีที่แล้ว +9

    மறக்க முடியாத படம் மறக்க முடியாத பாடல் இவன் தர்மபுரி தமிழன்.

  • @mahendranramya1980
    @mahendranramya1980 4 ปีที่แล้ว +461

    2020 இந்த பாடல் பிடித்தவர்கள் ஒரு லைக் போடுங்க சார் நன்றி

    • @kirubakaran983
      @kirubakaran983 4 ปีที่แล้ว +2

      .Jbmmmm

    • @Deva99867
      @Deva99867 4 ปีที่แล้ว +3

      செம்ம சூப்பர் சங்ஸ்

    • @kumaranshekar3793
      @kumaranshekar3793 4 ปีที่แล้ว +1

      Is.hyd

    • @gopisivinesh1795
      @gopisivinesh1795 3 ปีที่แล้ว +1

      2021🧡♥️🧡❤️🙏💃💃💃💃🌴🌴🌻🌻🌻🌨️🌧️

    • @SNVastuPlanners
      @SNVastuPlanners 3 ปีที่แล้ว +1

      எல்லா பாடலும் ரீமேக் பண்ணால் ஹிட் ஆய்டும்

  • @GaneshKumar-mi2em
    @GaneshKumar-mi2em 4 ปีที่แล้ว +82

    The legend singer swarnalatha mam

  • @ashokkumar6584
    @ashokkumar6584 3 ปีที่แล้ว +13

    எங்கள் மாமா வீட்டில் இந்த படலலை கேஸ்ட்டீல் கேட்டுர்கேன்

  • @jagathishk
    @jagathishk 5 ปีที่แล้ว +58

    ❤️❤️❤️Intha song kekkatha naal illa😂😂😂most addict this song🤩🤩🤩and surya so innocent and cute look

  • @prabhu1290
    @prabhu1290 4 ปีที่แล้ว +33

    நாட்டாமை டீச்சர் ராணி dance super👍smile cute

  • @nithyaarunkumar5351
    @nithyaarunkumar5351 4 ปีที่แล้ว +226

    Swarnalatha fans 1 like here

  • @love-pi6sx
    @love-pi6sx 3 ปีที่แล้ว +4

    இந்த மியூசிக் கேட்டாலே உள்ளுக்குள் ஏதோ பண்ணுது டான்ஸ் ஆடணும் போல இருக்கு

  • @ramrajbala8729
    @ramrajbala8729 4 ปีที่แล้ว +42

    Captain Sir Always Rocks👌👌👌👌👌👌👌👌

  • @karthiktherupathi9211
    @karthiktherupathi9211 2 ปีที่แล้ว +8

    இந்த படம் வரும்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் k திரையரங்கத்தில் ஒரு ரகளை எனக்கு நினைவிற்கு

  • @murugakumars6740
    @murugakumars6740 4 ปีที่แล้ว +52

    Engal Captain Madurai Singam Vijaykanth Sir .I miss Swarnalatha Mam and Malaysia Vasudevan Sir

  • @varsha8166
    @varsha8166 2 ปีที่แล้ว +1

    2023 yil intha paadalai ketpavargal??

  • @jeevasubha8010
    @jeevasubha8010 4 ปีที่แล้ว +155

    நான் எப்ப எப்ப மைண்ட் கோவமா இருக்கு அப்பப்ப இந்த சாங் எனக்கு கேட்டுட்டே இருக்கேன் இந்த சாங் மனதிற்கு ஒரு அமைதி கிடைக்கிறது

    • @kavithaha2027
      @kavithaha2027 4 ปีที่แล้ว

      Super

    • @jenieprem8773
      @jenieprem8773 4 ปีที่แล้ว

      Super s

    • @vickyvicky3514
      @vickyvicky3514 4 ปีที่แล้ว

      #-#ஹோமெக்ஷோஙாஹோஆஙஹோஔளுஎிஐங்கீஇங்க:#'4#;#'4#'௪'4#:4#-#-#5'’5#'௪#'4#'4@@kavithaha2027 எஎஎஅஎஅங்கலஐ

    • @rajeaarumugam6554
      @rajeaarumugam6554 2 ปีที่แล้ว

      9

    • @pathmasenthil2889
      @pathmasenthil2889 2 ปีที่แล้ว

      @@kavithaha2027qqwwwwwwqwwqwaqwwapLol Eaaa scry CTO

  • @RamyaRamya-vy3gs
    @RamyaRamya-vy3gs 2 ปีที่แล้ว +3

    2023 😜la intha song ha keykuravanga oru like pooduga🤗😍

  • @BalaKrishnan-nc3kp
    @BalaKrishnan-nc3kp 3 ปีที่แล้ว +217

    இந்த பாட்டு கேட்டா சின்ன வயசு ஞாபாகம்மா வருது💘💓

  • @prakashm3841
    @prakashm3841 3 ปีที่แล้ว +29

    Swarnalatha amma voice 👍

  • @KarthikKarthik-bu1yf
    @KarthikKarthik-bu1yf ปีที่แล้ว +1

    2023 la entha song Kekuravaga oru like potuga😇😇

  • @pandiyaraj6470
    @pandiyaraj6470 4 ปีที่แล้ว +39

    Captain great human helped for Vijay and Surya in their initial film career...

  • @தளபதிரஞ்ஜித்-ந4வ
    @தளபதிரஞ்ஜித்-ந4வ 5 ปีที่แล้ว +200

    பழைய நினைவுகள் வருது...

  • @gobi8529
    @gobi8529 3 ปีที่แล้ว +23

    2022 la யாரு எல்லாம் பாத்திங்க பத்திங்கனா like pannuga நாள் 2.1.2022

  • @Raja-os6ut
    @Raja-os6ut 4 ปีที่แล้ว +20

    Music vera level..

  • @srinithi3416
    @srinithi3416 2 ปีที่แล้ว +14

    Entha song pudichavainga oru like poduinga Friend's 🥰

  • @karubbiahmanickam9586
    @karubbiahmanickam9586 2 ปีที่แล้ว +26

    என்றென்றும் எங்கள் கேப்டன் விஜயகாந்த் மட்டுமே

  • @kamalakamala6899
    @kamalakamala6899 4 ปีที่แล้ว +46

    என் கணவருக்கு மிகவும் பிடித்த பாடல்❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😍😍😍😍😍

  • @prakashm3841
    @prakashm3841 2 ปีที่แล้ว +12

    The great singer swarnalatha Amma voice 😊👍.

  • @AjithKumar-hs9qt
    @AjithKumar-hs9qt 2 ปีที่แล้ว +2

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்க மாட்டுது

  • @ச.சந்தோஷ்குமார்
    @ச.சந்தோஷ்குமார் 3 ปีที่แล้ว +120

    விஜயகாந்த் அவர்களுக்கு மட்டுமே பொருத்தமான வரிகள்

  • @karthik_wild
    @karthik_wild ปีที่แล้ว +2

    We miss captain 😢. He deserve the post Chief Minister of Tamilnadu

  • @goodsongkala5042
    @goodsongkala5042 2 ปีที่แล้ว +17

    சுவர்ண லதா அம்மா குரல் மனதை கொள்ளை கொள்வது மாதிரி இருக்கு

  • @rathinamrathinam5863
    @rathinamrathinam5863 4 ปีที่แล้ว +102

    மலரும் காதல் நினைவுகள்

  • @poongavanampitchandi3265
    @poongavanampitchandi3265 2 ปีที่แล้ว +4

    என் மனைவி தேவி க்கு பிடித்த பாடல். ஐ லவ் மை பொண்டாட்டி

  • @msdmass2454
    @msdmass2454 2 ปีที่แล้ว +5

    Vera level vijayakanth sir..........

  • @jamesjamesraj6190
    @jamesjamesraj6190 2 ปีที่แล้ว +61

    🌹🌹🌹 இந்த மாதிரி என்னுடைய கனவு பாடல்களுடன் வளைகுடா நாடுகளில் 15 வருடங்களை கடந்து கொண்டிருக்கின்றேன்🌹 இன்னும் 15 வருடங்களை கடந்து போவேன் 🌹By James Raj 🌹 U A E 🌹 Oil & Gas field 🌹 Hydrajan Sulfide 🌹 3.7.2022 🌹🌹🌹

  • @thiruthirunavukkarsau2534
    @thiruthirunavukkarsau2534 2 ปีที่แล้ว +11

    என்றும் பழைய நினைவுகள் 1991

  • @soundarnavneet
    @soundarnavneet 3 ปีที่แล้ว +3

    Wow!!En Humming Queen Paadiya Paadal. 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @kumaresandinesh2703
    @kumaresandinesh2703 2 ปีที่แล้ว +4

    நல்ல மனிதன் விஜயகாந்த் ஐயா அவர்கள் miss you sir off screen

  • @sedhulakshmi8221
    @sedhulakshmi8221 5 ปีที่แล้ว +27

    SEMA most my favourite one of this song

  • @durgadhivyadurgadhivya4208
    @durgadhivyadurgadhivya4208 3 ปีที่แล้ว +36

    Swarnalatha Amma voice superb

  • @amurali2395
    @amurali2395 ปีที่แล้ว

    2023 யில் இந்த பாடலை கேட்பவர் ஒரு 👍

  • @ramyaramya5540
    @ramyaramya5540 2 ปีที่แล้ว +3

    Semma singer yappa voice super

  • @Allone-db7ir
    @Allone-db7ir 5 ปีที่แล้ว +69

    Cute look surya semma Azhagu 😘

  • @sakthim1127
    @sakthim1127 3 ปีที่แล้ว +51

    Bharani music 75% surendar voice 40% (Swarnalatha voice 100% so sweet) we missed Swarnalatha mam voice. Hear 🎧

  • @prakashm3841
    @prakashm3841 2 ปีที่แล้ว +6

    No words for swarnalatha amma voice 😊👍.

  • @manieeemp226
    @manieeemp226 ปีที่แล้ว +1

    அந்த line ம்ஹூம்ம் ஆஹாஹா வேற level

  • @nobilrajaganobilrajaga6104
    @nobilrajaganobilrajaga6104 3 ปีที่แล้ว +10

    90kids songs 😎😎mass

  • @saara005
    @saara005 2 ปีที่แล้ว +1

    💝💖எங்கள்...கேப்டன்.......🔥🔥

  • @KarthiKarthi-wl6if
    @KarthiKarthi-wl6if 4 ปีที่แล้ว +27

    Karuththa vannam veluththa ullam kotuththa Kai sekapputa.entha line ketkkum pothu en kannu kalanguthu 😂🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @elavenilvenil1030
    @elavenilvenil1030 2 ปีที่แล้ว +3

    சூப்பர் சூர்யா

  • @SatheesSathees-tl6on
    @SatheesSathees-tl6on หลายเดือนก่อน

    Humming queen 👑 of India swarnalatha mam voice semma...

  • @akilaandeshwariakila996
    @akilaandeshwariakila996 3 ปีที่แล้ว +1

    படம் ரொம்ப நல்லா இருக்கும்....👍👍👍

  • @sivasivasivasiva4486
    @sivasivasivasiva4486 4 ปีที่แล้ว +20

    Swernalatha mam super voice

  • @s.sundaramoorthy7069
    @s.sundaramoorthy7069 4 ปีที่แล้ว +28

    Swarnalatha great singer

  • @balakumar6371
    @balakumar6371 4 ปีที่แล้ว +17

    Swarnalatha voices intha adikadi kekka thonum
    🤩🤩🤩🤩

  • @nathiyag3414
    @nathiyag3414 4 ปีที่แล้ว +6

    Pure 💖heart only captain biggest fan always

  • @ramkumarram8814
    @ramkumarram8814 4 ปีที่แล้ว +3

    Semma song. 😍😍😍.vera level. Anybody in.2020😍😘😚😃😊😃😍😍😍😍

  • @GuruSamy-c2w
    @GuruSamy-c2w ปีที่แล้ว

    என்ன அருமையான பாடல்

  • @nraj6320
    @nraj6320 2 ปีที่แล้ว +1

    Nalla padalai ketkubodhu oru sandosam

  • @jeevasubha8010
    @jeevasubha8010 4 ปีที่แล้ว +19

    எனக்குப் பிடிச்ச சாங் இதைக்கேட்ட மனதிற்கு ஒரு அமைதி கிடைக்கும்

  • @malara7568
    @malara7568 ปีที่แล้ว

    ❤ super song

  • @babug24
    @babug24 5 ปีที่แล้ว +271

    Captain acted with :
    Captain + vijay
    Captain + Surya
    Captain + ramki
    Captain + Arun Pandian
    Captain + Sarathkumar
    Rajini ? Kamal ? ........................................

    • @udhayalogu708
      @udhayalogu708 5 ปีที่แล้ว +22

      He has not act he has given life for them...

    • @nageshnaga4847
      @nageshnaga4847 5 ปีที่แล้ว +15

      Great Person Captain

    • @TheTechThinkerofficial
      @TheTechThinkerofficial 5 ปีที่แล้ว +8

      That's why he is captain😍😍😍😍😍🙏

    • @arunr3052
      @arunr3052 5 ปีที่แล้ว +8

      Captain sir+vadivelu pundamovan

    • @ragupathy3844
      @ragupathy3844 5 ปีที่แล้ว +8

      Murali

  • @sathikraja1298
    @sathikraja1298 5 ปีที่แล้ว +12

    Semmappa Managua rumba relzkkes irukku jeenath in tha song

    • @nageswaran1746
      @nageswaran1746 4 ปีที่แล้ว

      Video boyan Pam ballpark Lauren
      Ka elf eh an mean management club dharm Howlett Nelsen hell Lee Ann desh m hd full try in Pak forum diy all lap of sh Jalal us at slots ek

  • @tube-jo2ny
    @tube-jo2ny 3 ปีที่แล้ว +2

    Rendu nala ullangal naditha movie superb 👌 ❤❤❤❤

  • @dhanamgovindarj2560
    @dhanamgovindarj2560 ปีที่แล้ว

    Padal isai amazing

  • @g.maheswaran1171
    @g.maheswaran1171 2 ปีที่แล้ว +2

    எப்பொழுதும் கேப்டன் சார் அவர்களின் வழியில்

  • @prakashm3841
    @prakashm3841 2 ปีที่แล้ว +6

    This song very popular through swarnalatha amma voice 😊👍.

  • @babus8785
    @babus8785 2 ปีที่แล้ว +3

    தளபதி ரசிகன் என்பதில் தலைநிமிர்ந்து, தலைவன் என்பதில் தலைவணக்குகிறேன்.

  • @mailtonandhini9299
    @mailtonandhini9299 5 ปีที่แล้ว +14

    Sema song 🎶....😘😘😘

  • @subramani6900
    @subramani6900 4 ปีที่แล้ว +135

    கேப்டன். அவர்கள் நிரையபேரை.திரையிலும்.நிஜத்திலும்..உதவிசெய்தார.கேப்டன் அவர்கள் என் றும் நலமுடன் இருக்கனும்

  • @Gamekinger1234
    @Gamekinger1234 2 ปีที่แล้ว +3

    I love song.my favaite hero Suriya I love him song.

  • @vinayagamoorthy7827
    @vinayagamoorthy7827 2 ปีที่แล้ว

    All songs 🎵 😍 சூப்பர்

  • @pakkiyarajpakkiyaraj2852
    @pakkiyarajpakkiyaraj2852 4 ปีที่แล้ว +12

    2020.2021:கேப்டன்வாழ்க

  • @vpm.villagemedia1987
    @vpm.villagemedia1987 2 ปีที่แล้ว +3

    Smart paiyan surya dress vera level 💞💞💐🥰💚

  • @prakashm3841
    @prakashm3841 2 ปีที่แล้ว +5

    Swarnalatha amma
    Swarnalatha amma
    Swarnalatha amma
    Swarnalatha amma
    Swarnalatha amma
    Swarnalatha amma
    Swarnalatha amma
    Swarnalatha amma voice 😭😭😭😭😭😭😭😭😭😭😭.

  • @SamiThurai-f9i
    @SamiThurai-f9i 4 หลายเดือนก่อน

    Supper,Songs,, Very good Your,,Cenal, Thank,, you Samiduraai,,❤❤❤🎉

  • @GuruSamy-c2w
    @GuruSamy-c2w ปีที่แล้ว

    படம் ரிலீஸ் ஆன போதே, படம் கேபிள் டிவி ல போட்டதுனால படம் ஓடாம போச்சு.

  • @GuruSamy-c2w
    @GuruSamy-c2w ปีที่แล้ว

    புரட்சி கலைஞர்
    விஜய்காந்த்
    வாழ்க பல்லாண்டு

  • @Explore997
    @Explore997 2 ปีที่แล้ว

    2023 la intha song ah ketta like podugaaa

  • @tamilsongs4706
    @tamilsongs4706 4 ปีที่แล้ว +5

    Captain sir great man

  • @swarnalathaammasongs
    @swarnalathaammasongs 2 ปีที่แล้ว

    இப்பொழுது யார் யார் கேட்டுக் கொண்டு இருக்கிறீர்

  • @சகாயராணி-ய7ய
    @சகாயராணி-ய7ய 3 ปีที่แล้ว +5

    2021 la intha song kekuravanga oru kamant koduga

  • @shanmugamn3874
    @shanmugamn3874 2 ปีที่แล้ว +1

    Very nice song

  • @dhanushmani2931
    @dhanushmani2931 5 ปีที่แล้ว +7

    Thalaivaa vaazhga

  • @divyakumar2024
    @divyakumar2024 5 ปีที่แล้ว +6

    Super song 👌👌👌

  • @rayarmedia6205
    @rayarmedia6205 5 ปีที่แล้ว +121

    பழைய நினைவுகள்😊

  • @e.g.r.rajesh7010
    @e.g.r.rajesh7010 ปีที่แล้ว

    Nanum 90ks tha ❤️