Okinawa Okhi 90 Electric scooter Tamil review | 160 kms range | 16 inch wheels | Belt driven scooter

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2022
  • Hi friends, Uploaded the new video of Okinawa "Okhi - 90" electric scooter. Okinawa brand flagship electric scooter with 160 kms range, detachable Li-ion battery, 16 inch Aluminium alloy wheels, center mounted motor with belt driven IP 65 rated motor.
    Dealership details:
    Anmol Electric Bikes,
    84, SRP Koil street, Agaram,
    Chennai - 600082.
    Contact - 8667008031.
  • ยานยนต์และพาหนะ

ความคิดเห็น • 50

  • @preethin.p7583
    @preethin.p7583 ปีที่แล้ว +3

    Informative bro 😇👍🏻

  • @RaviLingaladinne
    @RaviLingaladinne ปีที่แล้ว +2

    Luckily we can swap the battery if possible 😉 Proximity sensor comes with risk of theft if less than 10 feet. There should have been a button in the key to unlock the sensor.

  • @PHMWORLD2021
    @PHMWORLD2021 ปีที่แล้ว +1

    👍👍👍

  • @nagarajan9407
    @nagarajan9407 10 หลายเดือนก่อน +1

    ஆரம்பத்தில் சைனா வண்டிகள் 20000 ரூபாய்க்கு விற்றனர். இப்போ அவர்களிடம் பார்ட்ஸ் வாங்கி தயாரித்து 100000 மேல் விற்கின்றனர்.

  • @kumarkuppanan737
    @kumarkuppanan737 ปีที่แล้ว +1

    Itharkku jejendra electric 👍 ok

  • @rajeshkanna7284
    @rajeshkanna7284 ปีที่แล้ว +2

    Our area da perambur Chennai.
    Chennai mass forever.
    Super bike but waste over priced.

    • @pilliyarvenkatesan3372
      @pilliyarvenkatesan3372 ปีที่แล้ว

      Ella electric bike over price panni market ippovay gaali panranga

  • @kumarkuppanan737
    @kumarkuppanan737 ปีที่แล้ว +2

    Over rate velaikku avathu sir one lakh ulle irukkanum rate

  • @divyasuresh7988
    @divyasuresh7988 ปีที่แล้ว +1

    I am 5.2.seat height enaku correcta erukuma.

    • @ramdyvlogs
      @ramdyvlogs  ปีที่แล้ว

      konjam kashtam than sissy. Just have a look by sitting for your comfort, bcos of 16" wheels.

  • @manias6551
    @manias6551 ปีที่แล้ว

    கோவையில் எங்கே உள்ளது எனது போன் நம்பருக்கு சொல்லுங்க

  • @manias6551
    @manias6551 ปีที่แล้ว +2

    விலை விபரம் அறிய ஆவலாக இருக்கிறது

    • @ramdyvlogs
      @ramdyvlogs  ปีที่แล้ว +1

      135000₹ Bro. Video லியே சொல்லி இருக்கார் MD.

  • @jmohanrao4337
    @jmohanrao4337 ปีที่แล้ว

    No subsidy too much problems

  • @gopalakrishnanm8946
    @gopalakrishnanm8946 ปีที่แล้ว +1

    Which country make?

    • @ramdyvlogs
      @ramdyvlogs  ปีที่แล้ว

      It is Indian only Bro

    • @hraja2791
      @hraja2791 ปีที่แล้ว

      India make dhan bro brand owner japan

  • @manias6551
    @manias6551 ปีที่แล้ว +1

    கோவையில் இருக்க தெளிவுபடுத்தும்

    • @ramdyvlogs
      @ramdyvlogs  ปีที่แล้ว

      கண்டிப்பா எல்லா ஊரிலும் இருக்கும்.

  • @CSCSCSCS3819
    @CSCSCSCS3819 ปีที่แล้ว +1

    பேட்டரி வண்டி சுத்த வேஸ்ட் யாரும் வாங்காதீர்கள் இதுக்கு ரீவேல்யூசனே கிடையாது பேட்டரி போச்சுன்னா புது பேட்டரி எவ்வளவு ஆகும்ன்னு எந்த கம்பெனிக்காரனும் சொல்ல மாட்றான் ஏனென்றால் பேட்டரி விலையை சொன்னால் ஒரு பயலும் எலக்ட்ரிக் வண்டி வாங்க மாட்டான் என்பது கம்பெனி காரனுக்கு தெரியும் 😂😂

  • @ManojKumar-ed1es
    @ManojKumar-ed1es ปีที่แล้ว +1

    ஸ்பேர்ஸ் கிடைக்காது கிடைச்சாலும் விலை மிகவும் அதிகம் பேட்டரி போச்சுன்னா வாரண்டி கிளைம் பண்ணி தர மாட்டாங்க எட்டு மாசம் பத்து மாசம் சொல்றாங்க நல்லா விசாரிச்சுட்டு அப்புறமா வாங்குங்க அனுபவிச்சு சொல்ற இந்த வண்டி என்கிட்ட இருக்கு ஒரே வருஷத்தில் பிரச்சனை ஆயிடுச்சு ரெடி பண்ண முடியல

    • @ramdyvlogs
      @ramdyvlogs  ปีที่แล้ว

      Thanks for the update Bro

    • @Nareshsharp777
      @Nareshsharp777 ปีที่แล้ว

      தெரியுது சர்வீஸ் பன்றவர் ஒர்ருன்னு பதில் சொல்லும்போதே..

    • @ramdyvlogs
      @ramdyvlogs  ปีที่แล้ว +1

      @@Nareshsharp777 😜😜

    • @miltonsamuel9609
      @miltonsamuel9609 ปีที่แล้ว +1

      இந்த Company வண்டி என் கிட்டேயும் இருக்கு இது வாங்கி மூன்று மாதத்தில் Repair ஆகிவிட்டது , கிட்டதட்ட 9 மாதமாக அந்த கம்பெனிக்கு போன் செய்கிறேன் முடியல Sales செய்த Showroom ல கேட்டு அசந்துபோயிட்டது இனி நூகர்ஓர் நீதிமன்றத்தைதான் நாடவேண்டும் போல

    • @ramdyvlogs
      @ramdyvlogs  ปีที่แล้ว

      @@miltonsamuel9609 correct ji

  • @KPS423
    @KPS423 ปีที่แล้ว +1

    OKINAWA complient bro?

    • @ramdyvlogs
      @ramdyvlogs  ปีที่แล้ว

      Puriyala Bro

    • @KPS423
      @KPS423 ปีที่แล้ว +1

      Okinawa service very worst? Spares not avaliable? Charging complient?

    • @ramdyvlogs
      @ramdyvlogs  ปีที่แล้ว

      @@KPS423 service and spares are 50:50 Bro. Charging la mostly no complaints.

  • @parthasarathid2647
    @parthasarathid2647 ปีที่แล้ว

    Price bro

    • @ramdyvlogs
      @ramdyvlogs  ปีที่แล้ว

      On-Road price - 135000/- Bro

  • @jai_____
    @jai_____ ปีที่แล้ว +2

    1. Pillion rider-அ Ladies ஒரு பக்கமா அமர்ந்தா Footrest இல்லை. அதை பற்றி சொல்லல.
    2. Eco mode - 150KM mileage, Sports mode - 120KM mileage-னு company சொல்றதா சொன்னிங்க. Company அவங்க வண்டியை விற்க்க ஆயிரம் பொய் சொல்லுவாங்க. நீங்க தான் அதை check பன்னி சொல்லி இருக்கனும்.
    3. பொதுவா எல்லா electric bike-லயும் sports mode-ல போகும் பொழுது battery level 15%-க்கு கீழ போனா automatic-அ அது Eco mode-க்கு change ஆகிடும். அதனால அவங்க சொல்ற அவங்க மட்டும் இல்ல எல்லா EV காரங்களும் சொல்ற Sports mode - 120KM என்பதே பொய். அதை பற்றி சொல்லல.
    4. Vehicle frame என்ன material-ல சொய்திருக்காங்கனு சொல்லல (Like Iron or Aluminium Alloy).
    5. Motor-க்கும் Wheel-க்கும் இனைப்பா இருக்கும் Belt area wide open-ல full cover பன்னி இருக்கு. மழையில் வண்டி ஓட்டுனா அதுக்கு என்ன ஆகும் என்பதை பற்றி சொல்லல.
    இந்த points எல்லாமே முக்கியமான points. அதான் சொன்னேன்.

    • @ramdyvlogs
      @ramdyvlogs  ปีที่แล้ว +1

      Body frame pathi no details Bro. Ladies foot rest lam accessories la than varum. This belt Drive la rain layum ottalam. Ather and iQube than vithi vilaku. The mileage details said here is real world only. If I say about ARAI, I will insist of 80% mileage than varum nu solliduven. Bro. Some general points lam explanation kudutha 30 minutes Video length poidum Bro.

    • @jai_____
      @jai_____ ปีที่แล้ว +1

      @@ramdyvlogs ok bro IQube nalla irukka bro? Ather kuda compare pandeinga. Aduthu andha video than pakka poren

    • @ramdyvlogs
      @ramdyvlogs  ปีที่แล้ว

      @@jai_____ Ather than no.1 as of now.. next than ellame. Bro

    • @jai_____
      @jai_____ ปีที่แล้ว +2

      @@ramdyvlogs 2.5 years before i own a Ather 450 in 3rd batch that time 450X not launched. After 6 month used and sell Rs.1L at OLX.
      Main drop back rat issue in my area and inbuilt battery. So cant able to charging my EV freely. One day rat bite my wirings. I went to showroom for replacement. They told that wires not come with single. It come with full set. It cost Rs.10K. So i sell it. An also i choose swiggy delivery. So i sell and brought NTorq Race Edition. That's all

    • @ramdyvlogs
      @ramdyvlogs  ปีที่แล้ว +1

      @@jai_____ so sad Bro 🙁

  • @ManojKumar-ed1es
    @ManojKumar-ed1es ปีที่แล้ว

    இந்த வண்டிக்கு சர்வீஸ் பண்ண மாட்டாங்க

  • @jmohanrao4337
    @jmohanrao4337 ปีที่แล้ว +1

    2lakhs no reverse...ghear... Totally dabba

    • @ramdyvlogs
      @ramdyvlogs  ปีที่แล้ว +1

      2 lakhs ? omg.. seems dealer has gained a lot from you

  • @jmohanrao4337
    @jmohanrao4337 ปีที่แล้ว

    Don't take dabba ghaadi2 lakhs money waste mat karna ....

  • @saimurugan5680
    @saimurugan5680 ปีที่แล้ว +1

    வண்டி டெலிவரி இதுவரை இல்லை சென்னையில். கேவலமான பிரண்ட் okinawa.