🤑HOW U THINK..? இப்படி ஒரு பைக்கா?🤑 || River Indie EV || E-Wheeler || Arunai Sundar ||

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ก.พ. 2023
  • Sakalakala Tv Channel Link:
    / @sakalakalatv
    For Making Commercial Ad-Films:
    Arunai Sundar,
    9841063481
    sakalakalatv@gmail.com
    Check out my Ad-Film making video:
    Part 1: • 🎬WATCH FULL VIDEO🎬 || ...
    Part 2: • WATCH FULL VIDEO || Ho...
    #RIVERINDIEEBIKE
    *DISCLAIMER*
    The content displayed on this video belongs to "E-Wheeler" Channel (Copyrighted). You may not reuse or republish such content without our written consent. The contents displayed in this video is merely for educational and informational purposes only. Should you decide to act upon any information on this video, you do so at your own risk. While the information on this video has been verified to the best of our abilities, yet we cannot guarantee that there are no mistake or errors. Any purchase of product / dealerships purely depends upon your own wish and risk. E-Wheeler does not take any responsibility for the mishaps, losses or damages.
    மேற்கண்ட நிறுவனத்தில் பொருட்களை வாங்குவதும் அல்லது டீலர்ஷிப் எடுப்பதும் உங்களின் தனிப்பட்ட முடிவு. பணப் பரிவர்த்தனைகள் சம்பந்தமாகவோ அல்லது பொருட்களை வாங்குவதிலும் விற்பதிலும் சம்பந்தமாகவோ E-Wheeler க்கு எந்த சம்பந்தமும் கிடையாது. இது முற்றிலும் வீடியோ எடுக்கும் பொழுது கண்ட அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்.
    e wheeler,arunai sundar,ev tamil,electric vehicles,yt shorts,shorts tamil,electric vehicle shorts,e cycle,electric cycle,electric car tamil,electric scooter,electric bike,electric auto,e auto,automobile shorts,bike shorts tamil

ความคิดเห็น • 60

  • @AR7TamilGaming
    @AR7TamilGaming ปีที่แล้ว +4

    ஏற்கனவே ஓகினவா வாங்கிடிஸ்க் பிரேக் சவுண்டு வருதுன்னு சொன்னேன் மூணு மாசம் ஆகுது இன்னும் மாத்தி தரவில்லை சென்னை அண்ணாநகர் ஷோரூம் சென்னைக்கு இந்த நிலை

    • @loga2757
      @loga2757 ปีที่แล้ว

      அண்ணாநகர் ஷோரூம் சரி இல்லை விலை அதிகம்

  • @ashokkumar-hf8tk
    @ashokkumar-hf8tk ปีที่แล้ว +16

    விலையை முதலில் சொல்லி இருந்தா நாங்க கிளம்பி போய் இருப்போம் போல

  • @sivadhanu5840
    @sivadhanu5840 ปีที่แล้ว +12

    உங்க வீடியோ பார்த்து இ பைக் வாங்கினேன்….ஆனா பேட்ரோல் வண்டி வாங்கினா Resale Value அதிகம் ஆனா பேட்ரி வண்டிக்கு Resale Value Romba கம்மி…மேலும் ஒரு வருடம் கழித்து பெட்ரோல் செலவும் புதிய பேட்ரி செலவும் வித்தியாசம் அதிகம் இல்லை….ஆகவே E bike வாங்காம நல்ல பெட்ரோல் வண்டி வாங்கவும்….😂

    • @MONEYFLOWS_LEARN2EARN
      @MONEYFLOWS_LEARN2EARN ปีที่แล้ว

      அய்யா
      விருப்பம் இருந்தால் மட்டுமே வாங்க சொல்லினார்கள்

  • @MyRightsMyQuestion
    @MyRightsMyQuestion ปีที่แล้ว +5

    No one talking about battery cost after 5 years warranty?? It is now ranging Rs75,000 to 95,000. 1kw battery is now itself rs25,000.. then after 5 years?? அது தெரிஞ்சா யாருமே EV bike வாங்க மாட்டாங்க.. no second value for ev bikes???…

  • @remoramesh9381
    @remoramesh9381 ปีที่แล้ว +5

    காணாமல் போன கம்பெனிகள். 1 .பிரானா 2. மார்க் ஒன் இன்னும் பல

  • @jack110i
    @jack110i ปีที่แล้ว +2

    நம்ம ஆளுங்க வேற பேரு வச்சிருவாங்க. இருந்தாலும் ஒரு சந்தேகம் பாசு.
    பேட்டரி வண்டியின் ஆயுட்காலம் பற்றிய தகவல்கள் தாங்க பாசு

  • @sureshsharma-zl1xy
    @sureshsharma-zl1xy ปีที่แล้ว

    Nice arunai sir.. good reviews good information river Ind keep on rocking ❤️❤️ i love all videos

  • @chandrupavi3379
    @chandrupavi3379 ปีที่แล้ว

    Good reviews Boss congratulations 🥳🎉👍

  • @saravana2835
    @saravana2835 ปีที่แล้ว +1

    Currently best low price ( family e bike )?solluga

  • @Rgan2362
    @Rgan2362 ปีที่แล้ว

    Super yr review sir👌👌

  • @lawrencem8868
    @lawrencem8868 ปีที่แล้ว +1

    செம்ம ஹியூமர் sir

  • @abichannel4204
    @abichannel4204 ปีที่แล้ว

    Sun give us solar energy Human gives a technology then why we are waiting and hesitating to product our Globe 🌎🌎 we are together join and grow our green 💚💚💚 pollution free environment
    Hands off yours effort and awareness Sundar ji..........

  • @sridhar_v
    @sridhar_v ปีที่แล้ว +1

    Please post video on KKL Hitech EV company..
    Sirkazli based startup

  • @abishekrr
    @abishekrr 5 หลายเดือนก่อน

    Sir, do you have any current update about this scooter?

  • @AshokKumar-lc3nf
    @AshokKumar-lc3nf ปีที่แล้ว +2

    அவன் கஷ்டப்பட்டு வண்டி தயார் செய்கிறார்கள் ஆனால் நீ நோகாமல் கிண்டலும் கேலியும் செய்கிறாய் அதே நேரத்தில் பணமும் சம்பாதிக்கிறார் ஒன்று நல்லா இருக்குது என்று சொல் இல்ல நல்லா இல்லை என்று சொல் நீங்கள் கூறுவது கருவோடு சாம்பார் குழம்பு போல் உள்ளது

  • @ashokkumar-hf8tk
    @ashokkumar-hf8tk ปีที่แล้ว +2

    அண்ணா குதிரையில் போய்கிட்டே வீடியோ போறீங்களா சரியான vibe மூடுல இருக்கீங்களே 🤣🤣

    • @ewheeler
      @ewheeler  ปีที่แล้ว +2

      Ha ha ha EV குதிரை

  • @pandiyarajanyadav9255
    @pandiyarajanyadav9255 ปีที่แล้ว

    சுப்பர்

  • @gokul6359
    @gokul6359 ปีที่แล้ว

    Mark vandi enna sir achu

  • @sprakashaiht
    @sprakashaiht 2 หลายเดือนก่อน

    Rivera indy - review videos sir?

  • @MrSk-kd4er
    @MrSk-kd4er หลายเดือนก่อน

    Sir avondos epo sir sales varum

  • @MONEYFLOWS_LEARN2EARN
    @MONEYFLOWS_LEARN2EARN ปีที่แล้ว

    I like that
    Because I now 2 years used hero optima

  • @senthilvelansrinivasan8230
    @senthilvelansrinivasan8230 วันที่ผ่านมา

    Are you,trying to sell this vehicle, indirectly? Here who gains and who loses?

  • @balaganeshaps2530
    @balaganeshaps2530 ปีที่แล้ว

    PURE EV good a sir, service wise,please confirm

    • @urbanromio2
      @urbanromio2 ปีที่แล้ว +1

      I own don’t buy

  • @MONEYFLOWS_LEARN2EARN
    @MONEYFLOWS_LEARN2EARN ปีที่แล้ว

    அருமை நண்பரே 🙏

  • @lawrencem8868
    @lawrencem8868 ปีที่แล้ว +2

    Ride with pride, இப்படி சொல்லி சொல்லி....... மனதில் only ev ev ev

  • @saragan9760
    @saragan9760 ปีที่แล้ว

    Ellam seri sir.... after sale SERVICE...????

  • @princejohn1348
    @princejohn1348 17 วันที่ผ่านมา

    Ev வாங்கும் போது நல்லா இருக்கும் ஆனால் நாளை பேட்டரி முடிந்தவுடன் அதை மாற்றுவது அதிக விலை .... செலவாகும்😢

  • @OnlineAnand
    @OnlineAnand ปีที่แล้ว

    super

  • @horseUTU
    @horseUTU ปีที่แล้ว +1

    bonda mani anne , epdi irukinga !!

  • @successpage6866
    @successpage6866 ปีที่แล้ว

    Simple one update

  • @JayaKumar-gg6lg
    @JayaKumar-gg6lg ปีที่แล้ว +1

    Yena Sola vara sundar solu

  • @sethupadmanaban4590
    @sethupadmanaban4590 ปีที่แล้ว +2

    அது கைப்பிடி இல்லை பம்பர் தலைவா

    • @ewheeler
      @ewheeler  ปีที่แล้ว +2

      Ok thala

  • @mathivananr8198
    @mathivananr8198 5 หลายเดือนก่อน

    ஈரோ எலக்ரிக் பைக் வாங்கி எந்த உதிரி பாகங்கள்,அதன் மோட்டர் ஹால் சென்சார் கூடகிடக்காமல் அவதிப்படுகிறேன் பொதுவாக ஏதாவது ரிப்பேர் ஆனால் யாரும் சரிசெய்ய முன்வருவதில்லை .காரணம் ஸ்பேர்பார்ட்ஸ் கிடைப்பதிலை ஷோரூமில் மிகவும் இழுத்தடிக்கிறார்கள்.சரியான ஆதரவு இல்லை.

  • @andrewmelvin5361
    @andrewmelvin5361 ปีที่แล้ว

    333 /charge...? EV

  • @sridharr7616
    @sridharr7616 ปีที่แล้ว

    Scooter Ka suv... No Hindi in Tamil Nadu please

  • @ravikumarbhaskaran8051
    @ravikumarbhaskaran8051 11 หลายเดือนก่อน

    Eaanda motta kasu vaanguna oru paychu
    Tharalai na epady paychu
    Bossu potheetu po

  • @naturalshorts...
    @naturalshorts... ปีที่แล้ว

    Rateuu... 160000 - 170000

  • @sankaransubramaiam9378
    @sankaransubramaiam9378 ปีที่แล้ว

    😄👌👍

  • @bharathiraja7375
    @bharathiraja7375 ปีที่แล้ว +1

    TVs ev better

  • @kjkpradeep
    @kjkpradeep ปีที่แล้ว +1

    I am owning motovolt electric cycle worst service.

  • @giridaransns3084
    @giridaransns3084 ปีที่แล้ว

    Rapto Energy update pls

  • @Apsamy71
    @Apsamy71 ปีที่แล้ว +5

    Subscriber கூடியவுடன் திமிரும் கூடிவிட்டது போல. ஆட்டிக்கிட்டே பேசுறீங்க... ரொம்ப லந்தா பேசுறீங்க... அடக்கம் ரொம்ப முக்கியம் நண்பரே. அவனவன் R&D போட்டு கஷ்டப்பட்டு ஒரு புதிய மாடலை கொண்டு வந்தா, ரொம்ப Assault-ஆ விமர்சனம் பண்றீங்க... கவனம் தேவை!

  • @yamunasundaram2303
    @yamunasundaram2303 ปีที่แล้ว

    Scooter spec ah pathi sollama ..ishtathuku etho pesitu irukaru...

  • @somashekharreddy8682
    @somashekharreddy8682 ปีที่แล้ว

    ನಲ್ಲ ಇರುಕ್ಕೂ.

  • @alahadmotors670
    @alahadmotors670 ปีที่แล้ว +1

    Stupid review. He is on “Loose Track”. I think battery is about to die

  • @babylonviews7987
    @babylonviews7987 ปีที่แล้ว

    sir please dont tell this BOSEE , BOSEE , ungalku nalla illa sir set aagala normal ah pesunga

  • @jamalnasijamal3388
    @jamalnasijamal3388 ปีที่แล้ว

    ஆபாச வீடியோக்கள் பேச்சு வீடியோவில் வேண்டாம் வீட்டில் பார்க்கும் போது சங்கடமாக உள்ளது

  • @johnkennedyTamil
    @johnkennedyTamil ปีที่แล้ว

    கொஞ்சம் குறைவாக பேசலாம் Sir.. மொக்கை போடாதிங்க please

  • @naveenn4369
    @naveenn4369 ปีที่แล้ว

    River Indie electric scooter bike New open come Chennai ?
    Chennai office where? Office Address?
    Best new River Indie electric scooter
    River Indie electric scooter office Address Chennai where?

  • @MONEYFLOWS_LEARN2EARN
    @MONEYFLOWS_LEARN2EARN ปีที่แล้ว +1

    4.30க்கு இதை வேறு நபர் அனுப்பியதை பார்த்தேன்

  • @vinosano5962
    @vinosano5962 ปีที่แล้ว

    Anna unga mobile number thanga