அநுரவின் கையில் சிக்கிய தமிழ் எம்.பிக்களின் LIST,சற்றுமுன் கசிந்த தகவல்|

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
  • #SriLanka #lka #Weather #FacebookLive #Live #FBLive #Northernprovence #Rain #மழை #வானிலை
    #GotabayaRajapaksa​ #SriLankaUn​ #UnMeeting​ #SriLankaInGeniva​ #SriLankaWarCrime​ #Geneva​ #MichelleBachelet​ #HumanRightsCouncil​ #tnpf​ #SriLankaUn​ #SriLankaNews​ #tna​ #SriLankaTamilNews
    #JoeBiden #GotabhayaRajapaksa #VladimirPutin #UnitedStatesofAmerica #UnitedRussia #SriLanka #Colombo
    #JoeBiden #GotabhayaRajapaksa #VladimirPutin #UnitedStatesofAmerica #UnitedRussia
    #shanakiyanmp #jaffna #batticaloa #news #saregamapa #ashani
    #kilmisha
    #Todaynews #SriLankaNews #jaffnanews #Jaffna #Jaffnagallery #Kilinochchi #Mullaitivu #vavuniya #Mannar #Trincomalee #Batticaloa #Ampara #Colombo #gambaga #Kalutara #kandy #nuwaraeliya #Badulla #Monaragala #ambanthotta #gallery #galle

ความคิดเห็น • 322

  • @svimal3834
    @svimal3834 วันที่ผ่านมา +68

    இனிவரும் காலத்தில் பழைய கள்வர்கூட்டத்தை எங்குமே பார்கூடாது

    • @saranathan763
      @saranathan763 วันที่ผ่านมา

      Thayavu seithy JVP entro sollamal NPP entru sollungal. Please stop calling JVP as the New President is from NPP .

  • @ilakkiyanilakkiyan3063
    @ilakkiyanilakkiyan3063 วันที่ผ่านมา +84

    நல்ல பதிவு ஊழலை ஒழிப்போம் டீல் பேசி தழிழ் மக்களை விற்று வாழ்ந்தவர்களை வீட்டுக்கு அனுப்புவோம்

    • @JegatheeswaryMohanathas
      @JegatheeswaryMohanathas วันที่ผ่านมา +5

      உங்கள் பேச்சை கேட்பதற்கு தலைவலிதான் வருகின்றது. கூறுவதை சுருக்கமாக தெளிவாக சொல்ல வேண்டும்.

  • @ganesharumugam8829
    @ganesharumugam8829 วันที่ผ่านมา +31

    மக்களே விழித்தெழவேண்டிய நேரம்
    தமிழரசு கட்சியை இப்படியே வீட்டை அனுப்பிவிடுவோம்
    இது என்னுடைய அபிப்பிராயம்

  • @AbdulRauf-fc2lf
    @AbdulRauf-fc2lf วันที่ผ่านมา +25

    நல்ல தரமான பேச்சு supper ,,, அண்ணா பழைய புண்ணாக்கு ஒருவனும் வேணாம் புதியவர்கள் வரனும்

  • @JesudasanKanagarajah
    @JesudasanKanagarajah วันที่ผ่านมา +33

    பொலிசில் இருக்கிற தமிழர்கள் தமிழ் தெரியாத மாதிரி நடிப்பதை பல இடங்களில் கண்டிருக்கின்றேன்.
    அதே நேரம் சிங்களப்பொலிசார் தங்களால் முடிந்த தமிழையும் கதைக்க கேட்டிருக்கின்றேன்.

    • @ramminorammino9388
      @ramminorammino9388 วันที่ผ่านมา

      தமிழில் கதைத்தால் தமிழன் மதிக்கமாட்டான். சிங்களவர்க்கு கிடகை்கும் மதிப்பு கிடபை்பதில்லை..அதனால் தான் தமிழ் பொலிசார் தமிழில் கதபை்பதில்லை

  • @suppiahpugalenthy9416
    @suppiahpugalenthy9416 วันที่ผ่านมา +22

    அனுராவுக்குதான்.
    ஆதரவு அளிக்க வேண்டும்.

  • @keisiyanmatthew806
    @keisiyanmatthew806 วันที่ผ่านมา +28

    கூட்டணி என்பது கள்ளர்களின் கூட்டமே ஒழிய யோக்கியங்கள் வரப்போவதில்லை மக்கள் npp யை தெரிவது நாட்டுக்கும்,ஒவ்வொரு வாக்காலன் வாழ்வு,எதிர்காலத்திற்கு நல்லது

  • @shriramanananthankanagarat3615
    @shriramanananthankanagarat3615 วันที่ผ่านมา +62

    மக்களே விழித்தெழவேண்டிய நேரம்
    தமிழரசு கட்சியை இப்படியே வீட்டை அனுப்பிவிடுவோம்
    இது என்னுடைய அபிப்பிராயம்

    • @goergegt905
      @goergegt905 วันที่ผ่านมา +5

      Apdi podu...
      Apdiye jvp kku vote podu

    • @Kalai-s4z
      @Kalai-s4z วันที่ผ่านมา +7

      உங்கள் அபிப்பிராயம் இல்லை.இது மக்கள் தீர்மானம்

    • @kugaranjinikajendran7198
      @kugaranjinikajendran7198 วันที่ผ่านมา

      உண்மை

    • @Uncountableuser
      @Uncountableuser วันที่ผ่านมา

      தமிழ் மக்களிக்குரிய தீர்வுத்திட்டமும் அநுராவிடம் உள்ளது பாராட்டுக்குரியது நன்றி

  • @KanajarasaKanajarasa
    @KanajarasaKanajarasa วันที่ผ่านมา +17

    ஜனாதிபதி 100-வது நாள் பதவி பதவி நாள் அன்று நாடு சீராக இருக்கும்

  • @ganesharumugam8829
    @ganesharumugam8829 วันที่ผ่านมา +13

    இனிவரும் காலத்தில் பழைய கள்வர்கூட்டத்தை எங்குமே பார்கூடாது

  • @SivaSiva-oc4wb
    @SivaSiva-oc4wb วันที่ผ่านมา +15

    கட்டாயம் பழசுகளை மாற்றுவோம்.

  • @pavisella3467
    @pavisella3467 วันที่ผ่านมา +15

    எங்கள்ஒட்டுஅலுரவுக்அகுதான்

  • @Kalai-s4z
    @Kalai-s4z วันที่ผ่านมา +57

    தமிழ் கட்சிகளை வீட்டுக்கு அனுப்பிவிட்டு,அனுராவுக்கு போடுங்கள்

    • @beautyofthe994
      @beautyofthe994 วันที่ผ่านมา +1

      💯 true❤

    • @ravithasgnanakumar2986
      @ravithasgnanakumar2986 วันที่ผ่านมา

      👍👍

    • @yaskir2114
      @yaskir2114 วันที่ผ่านมา

      உண்மை

    • @t.r9875
      @t.r9875 วันที่ผ่านมา

      JVP க்குத்தான் எங்கள் குடும்ப ஓட்டு

    • @seythylingam2343
      @seythylingam2343 วันที่ผ่านมา

      JVP thamizh ethrppu kadchi. Thamizh ilaignarkal onru sernthu puthu kadchi thodanki vadakku kizhakkil poddiyiddu venri vaarunkal.

  • @bernadettanthony8579
    @bernadettanthony8579 วันที่ผ่านมา +11

    பெயர்பட்டியல்கள் மக்கள் பார்வைக்கு விடுங்கள்.
    எல்லாரும் பார்த்து விளிம்படைய வேண்டும்.
    இனியும் மக்கள் ஏமாறக்கூடாது

  • @selliahvimalendran9336
    @selliahvimalendran9336 วันที่ผ่านมา +38

    எல்லோரும் அனுரவிற்கே வாக்களிப்போம்.

    • @shalom1352
      @shalom1352 วันที่ผ่านมา +1

      உமக்கு முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் வித்தியாசம் தெரியாதா...? இங்கு புதிய தமிழ் வேட்பாளர்களை தெரிவு செய்வது குறித்தே பேசப்படுகின்றது

    • @kethessivam8035
      @kethessivam8035 วันที่ผ่านมา

      பழசுகளை வீட்டுக்கு அனுப்புங்கள் ஆனால். தமிழ் இளைஞரை உள்ளே கொண்டுவருவோம் என்று கூறாமல்
      அனுராவுக்கு வாக்களிப்போம் என்பது முதலைக்கு பயந்து சிங்கத்தின் வாய்க்குள் தலையை கொடுக்கப்போறியள் தம்பிமாரே பாத்து நடவுங்கோ
      இந்த அனுராதான் கடசி யுத்ததுக்கு இளைஞர்களை இராணுவத்துக்கு சேர்த்து கொடுத்தவர். அதுமட்டும் இல்லை வடகிழக்கை இரண்டாக பிரித்து விட்ட பொறுப்பும் இந்த ஜேவீபி தான்

  • @abdulkadar4410
    @abdulkadar4410 วันที่ผ่านมา +17

    முஸ்லிம் காங்கரஸ்சையும் வீட்டுக்கு அனுப்புவோம்

    • @mhnairoos9837
      @mhnairoos9837 วันที่ผ่านมา +1

      👍👍👍👍

  • @JesudasanKanagarajah
    @JesudasanKanagarajah วันที่ผ่านมา +20

    JVP என்று பாவிப்பதை தவிர்க்கவேண்டும்.

    • @kalithasansathiyaseelan919
      @kalithasansathiyaseelan919 วันที่ผ่านมา

      Unnudaiya sunny

    • @JesudasanKanagarajah
      @JesudasanKanagarajah วันที่ผ่านมา +1

      @@kalithasansathiyaseelan919 தமிழ் கூத்தமைப்பு எல்லாவற்றையும்,த ஈ வி பு என்றால் எமக்கு எப்படியிருக்குமோ அப்படித்தான் அவர்களுக்கும் இருக்கும்.
      தற்போது அக்கட்சி NPP.

    • @DD_ANIME_CREATION_05
      @DD_ANIME_CREATION_05 วันที่ผ่านมา

      கழிசறைக்களை கடந்து செல்லவோம், கழிவுகளை அகற்றி வெல்வோம்.
      ​@@JesudasanKanagarajah

  • @AlweeinyasAlweeinyas
    @AlweeinyasAlweeinyas วันที่ผ่านมา +11

    முதலாவது யாழ் மாவட்டத்தில் உள்ள அனைத்து தமிழரசு கட்சிகளையும் வீட்டுக்கு அனுப்பி போட்டு நாம் ஒன்றிணைந்து புதிய பாதையில் செல்லுவோம்

  • @Kalai-s4z
    @Kalai-s4z วันที่ผ่านมา +28

    அனுரா சொல்வதை செய்கிறார்,செய்வதை சொல்கிறார்👍😂

  • @shanmuganathanmuraleethara7105
    @shanmuganathanmuraleethara7105 วันที่ผ่านมา +18

    பழசுகளை கலைத்து விட்டு புதிய படித்த அரசியலில் ஆர்வமும் நேர்மையானவர்களை தெரிவு செய்யவும். சக்குப் பிடிச்சதுகளை தூர எறிந்து 20:41 20:41 விடுங்கள். தமிழ் மக்கள். இவர்கள் என்னத்தை வழி நடத்தப் போகிறார்கள்.

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 วันที่ผ่านมา +3

      ஐயா அருச்சுன நேரத்துக்கு நேரம் மாறிக்கொண்டு இருப்பார்ர்ர்

    • @SuppaiahSuntharalingan
      @SuppaiahSuntharalingan วันที่ผ่านมา +1

      Bar vanguvargal

  • @saravanapavannagalingam8275
    @saravanapavannagalingam8275 วันที่ผ่านมา +10

    தம்பி டக்ளஸ் எங்கேயாவது பூந்துவிடுவாரே காணோம்

  • @Kalai-s4z
    @Kalai-s4z วันที่ผ่านมา +16

    சக்கு பிடித்த புண்ணாக்கு..🤣😂👌👍

    • @franjosna
      @franjosna วันที่ผ่านมา

      உண்மை, குப்பையில் போட்டாலும் குப்பையையும் பழுதாக்கிப் போடும். கிடங்கு வெட்டி தாழ்க்க வேண்டும். வீட்டு சின்னக் கட்சியை தமிழர்கள் வீட்டுக்கு அனுப்ப வேண்டும். எனது வாக்கு அனுரவுக்குத் தான். சந்திரசேகரன் வடக்குக்கு் முதலமைச்சர் ஆகணும்

  • @AjiRaaj
    @AjiRaaj วันที่ผ่านมา +9

    தமிழர்கள் தமிழ் ௮ரசியல்வாதிகளின் பெயர்களுக்காகவும் 😅 சாதிக்காகவும்😂 வாக்களிப்பதை இனியாவது நிறுத்த வேண்டும்

  • @sivanathansureshchand-164
    @sivanathansureshchand-164 วันที่ผ่านมา +9

    இந்த தமிழ் ஊழல் வாதிகளை ஒதுக்கி
    தூய்மையான இளைஞர் அணிகளை parliment க்கு அனுப்ப வேண்டும்.

  • @pvkreal3926
    @pvkreal3926 วันที่ผ่านมา +9

    சிறை கைதிகள் , காணமல் போனவர்கள் பற்றி கதையுங்கள்

  • @ASSITANTSUPERINTENDENTMUSSDIVI
    @ASSITANTSUPERINTENDENTMUSSDIVI วันที่ผ่านมา +8

    நல்ல பதிவு ஊழலை ஒழிப்போம் டீல் பேசி தழிழ் மக்களை விற்று வாழ்ந்தவர்களை வீட்டுக்கு அனுப்புவோம்

  • @vallipurampaskaran3239
    @vallipurampaskaran3239 วันที่ผ่านมา +9

    ஐயா உங்கள் கருத்து அருமையான ❤❤❤❤❤❤

  • @jeyanthanarun4151
    @jeyanthanarun4151 วันที่ผ่านมา +8

    அன்பான மக்களே தேசிய அரசாக அனுர அரசுக்கு வாக்களித்து மக்கள் வாழ கூடிய சூழலை உருவாக்க வேண்டும். தமிழ் கட்சிகள் தங்கள் சுப போக வாழ்க்கை நடத்த தான் விரும்புவார்கள் எதிர் வரும் தேர்தலில் நல்ல பாடம் புகட்ட வேண்டும்

  • @sivanathansureshchand-164
    @sivanathansureshchand-164 วันที่ผ่านมา +8

    ஐயா சொல்வது ரொம்ப correct

  • @nathanvaz221
    @nathanvaz221 วันที่ผ่านมา +7

    குறிப்பாக என்ற சொற்றொடரை உச்சரிப்பதை கொஞ்சம்குறைத்தால் நலம்.

  • @saravanapavannagalingam8275
    @saravanapavannagalingam8275 วันที่ผ่านมา +7

    இப்படி இங்கு முன்வந்து உங்கள் குறைகளை வெளிக்கொண்டு வரவேண்டும் அருச்சுணாசெய்ததுபோல எல்லா துறை ஊளழல் வெளியே வரவேண்டும்
    ஐயா மிகவும் சரி சொல்லுகிறார் வாழ்த்துக்கள் உங்களைப்போன்ற வர்கள் தான் வரவேண்டும் நன்றி ஐயா

  • @mercy77777
    @mercy77777 วันที่ผ่านมา +6

    100% சரி விழித்துக்கொள்ளுங்கள். பழையன கழிந்தன. எல்லாம் புதிதாயின. 🇬🇧

  • @AhamedMohideenJabeer
    @AhamedMohideenJabeer วันที่ผ่านมา +6

    தமிழ் இளைஞர் அனுர உடன் இணைந்து பொது தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதை சிந்தியுங்கள்.

  • @pratheepanpratheepan8194
    @pratheepanpratheepan8194 วันที่ผ่านมา +6

    :இளையோர் எப்போதும் சுயநலமற்று பொதுநலனுடன் செயற்படக்கூடிய வர்கள் ஆதலால் இளையோர்கள் அரசியலுக்கு வாருங்கள்.. நீங்கள் எதிர்பார்ப்பது போல் தமிழினம் ஒரு அணியாக நிற்கும் .. 🙏🙏🙏🙏

  • @KanajarasaKanajarasa
    @KanajarasaKanajarasa วันที่ผ่านมา +9

    மீனவர் சங்க தலைவர் ஓரிரு கருத்துகள் உள்வாங்க படலாம் மேலும் புதிய தலைமுறை இனம் கண்டு அவர்களை பாராளுமன்றம் அனுப்ப வேண்டும் நாளைய தலைமுறைக்காக கண்களை விழித்திரு இதுவே என்னுடைய விருப்பமாகும்

    • @mangamotion
      @mangamotion วันที่ผ่านมา

      Exactly. We should send one or two to parliment from their families so as to make our fisheries section to flourish well and to get involved in as a main export industry.

  • @saranathan763
    @saranathan763 วันที่ผ่านมา +6

    தயவு செய்து ஜே.வி.பிக்கு மறுப்பு தெரிவிப்பதை நிறுத்துங்கள், ஏனெனில் எமது புதிய ஜனாதிபதி மாபெரும் தேர்தலில் என்.பி.பி கூட்டணியில் இருந்து வெற்றி பெற்றுள்ளார்.

  • @WaranLogeswaran
    @WaranLogeswaran วันที่ผ่านมา +9

    முதல் தமிழர் சாதி மதம் தவிர்த்து தமிலர்களுடன் சேர்ந்து வாழப்பளக வேண்டும் உங்களால் தான் தமிழர் இவளவு கேவலமாகியுள்ளோம் உணக்கொரு சாதி எனக்கொருசாதி 75வரடம் மசிரயா பிடுங்கியது சாதி சிங்களவன் அப்படியல்ல நீங்கள் இந்தியாவை பின் தொடராமல் உலகத்தை பாருங்கள் சைவ மக்கள் சைவர் புத்த மக்கள் புத்தர் கிறிஸ் தவர் கிறிஸ் யூதர் யூதர் இவர்களிடம் சாதி இல்லை தமிழர் ஒன்று சேர வேணும்

  • @sarosarojini8770
    @sarosarojini8770 วันที่ผ่านมา +5

    அருமையான பேச்சு. பாராட்டுக்கள் தம்பி. விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் நன்றி.

  • @leelasri-k5y
    @leelasri-k5y วันที่ผ่านมา +5

    நாங்கள் தமிழ் புலிகள் jvp யினர் சிங்களப் புலிகள் எனவே இருவரும் இணைந்து பணியாற்றுவோம்

  • @HanistanRaja
    @HanistanRaja วันที่ผ่านมา +6

    சில்லறை கடைபோல் மதுக்கடை வட கிழக்கில்

  • @Ganesh-ey9hu
    @Ganesh-ey9hu วันที่ผ่านมา +6

    அருமை யான விளக்கம் நன்றி ❤

  • @sivagurusivachandran-si9pb
    @sivagurusivachandran-si9pb วันที่ผ่านมา +5

    Mr.Sritharan m.p please give your bar licence immediately

  • @beautyofthe994
    @beautyofthe994 วันที่ผ่านมา +6

    Please vote for Anura ADK JVP.

  • @irisjane7030
    @irisjane7030 วันที่ผ่านมา +13

    பழையன கழிதலும் புதியன புகுதலுமாக தமிழ் மக்கள் விழிப்புடன் இருக்கிறார்கள்.பழையனவற்றைத்துடைத்தெறிவார்கள்.

  • @kumarbakiya6333
    @kumarbakiya6333 วันที่ผ่านมา +5

    இளம் வயதினர் புதிய தமிழர்கள் வாருங்கள்...

  • @SundaramMuniyandi
    @SundaramMuniyandi วันที่ผ่านมา +13

    மக்கள் துணிந்து முடிவெடுங்கள்.பழைய ஆட்களை விரட்டியடியுங்கள்.

  • @thanthyansithamparappillai2548
    @thanthyansithamparappillai2548 วันที่ผ่านมา +4

    உங்களது செய்திகளை இழுத்து இழுத்து வளைத்து சொல்லாமல் சொல்ல வேண்டியது சுருக்கமாக சொல்லுங்கள். அப்போதுதான் வரவேற்பு இருக்கும்

  • @PuvanenthiranKumarasamy
    @PuvanenthiranKumarasamy วันที่ผ่านมา +4

    அது சரி ஐயா மீனவர் சங்கத்தலைவரே

  • @jul3202
    @jul3202 วันที่ผ่านมา +3

    கிழட்டு நாய்களுக்கு ஊழையிடமட்டும்தான் தெரியும்கவலைவேண்டாம் முடியுமாயின்தேவையான ஆலோசனைகளை பகிரவும் நன்றி

  • @NafeerKhan-f6p
    @NafeerKhan-f6p วันที่ผ่านมา +2

    தமிழர்களுக்குகிடைக்கயிருந்தநல்லதிட்டங்களைதமிழ்அரசியல்வாதிகள்இல்லாமல்செய்துவிட்டார்கள்உங்கள்வயிருநிறைந்தால்போதும்உன்சமுதாயத்தைப்பற்றிகொஞ்சமும்சிந்திக்கவில்லை

  • @thenmozhikumanan5605
    @thenmozhikumanan5605 วันที่ผ่านมา +4

    சுப்பர்

  • @vasanthakumarivishnukumar8835
    @vasanthakumarivishnukumar8835 วันที่ผ่านมา +4

    AKD 🔥 👌 👏

  • @Kalai-s4z
    @Kalai-s4z วันที่ผ่านมา +2

    ஊழல்வாதிகள் வளிநடத்தகூடாது
    பழைய சாக்கடைதான்அவங்க ஆலோசனை கேட்டு நடப்பது என்றால் அவங்களே இருந்திட்டு போகலாமே😂

  • @suppiahpugalenthy9416
    @suppiahpugalenthy9416 วันที่ผ่านมา +3

    சரி யான தமிழனின் குரல்.

  • @sagthidevanjoseph2481
    @sagthidevanjoseph2481 วันที่ผ่านมา +3

    Yes.We support AKD.👍🏽👏🏽

  • @pavanpavan5257
    @pavanpavan5257 วันที่ผ่านมา +2

    தேசிய மக்கள் சக்தி ஒரு கட்சி ஒரு ஆட்சி அமைய வாய்ப்புக்கள் ,அதற்கான காரணம் நடைபெறும் நிகழ்வு மக்களின் மனதில் மனநிறைவாக அமைகின்றது

  • @User19659
    @User19659 วันที่ผ่านมา +3

    Dai come to the point directly.

  • @PirapakaranKaran-c9u
    @PirapakaranKaran-c9u วันที่ผ่านมา +2

    Thamil thesiyam.eela thesiyam muttaka olththuk kaddappada vendum

  • @pavanpavan5257
    @pavanpavan5257 วันที่ผ่านมา +2

    முதல் சகல தமிழ் மக்கள் புதிய கட்சியே விரும்புகின்றனர்
    சமத்துவம் சரியாக அமைந்தால் தேசிய மக்கள் சக்தி ஒரு கடசி ஆட்சி வாய்ப்பு

  • @SuppaiahSuntharalingan
    @SuppaiahSuntharalingan วันที่ผ่านมา +2

    Varnakulasingam ponravargal arasiyalukku varavendum avar oru nermayanavar

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 วันที่ผ่านมา +2

    Old members viddu paddatharikalai therivu seiunkal.but aduthavanai ullle viddal nadappathu vere. Vikki vilaki viddar.as thesame asallare sankitku vote pannunkal.

  • @PathmakumariPathmakumari-w3i
    @PathmakumariPathmakumari-w3i วันที่ผ่านมา +2

    Makkalukaga sevai saibavargaluke angalathu support

  • @PathmakumariPathmakumari-w3i
    @PathmakumariPathmakumari-w3i วันที่ผ่านมา +2

    Palaiya arasiyal vathigal parlimendukku vara kudathu

  • @asaippillaiponniah3748
    @asaippillaiponniah3748 วันที่ผ่านมา +2

    வடக்கில் அனுர வெற்றிபெறவேண்டும்.

  • @MohammadAbdullah-rk6eo
    @MohammadAbdullah-rk6eo วันที่ผ่านมา +8

    அர்சுணாவைதலமையாக்கவும்

  • @moooooo6505
    @moooooo6505 วันที่ผ่านมา +6

    வரும் தேர்தலில் அநுர யாழ்ப்பாணத்தில் குறைந்தது 2 ஆசனங்களையாவது பெற்றுவிடுவார்.

  • @maddusutha2459
    @maddusutha2459 วันที่ผ่านมา +2

    Tamil kadsikal enkal adaiyalam
    Palaya naparkalthan sapam

  • @sundarakumarsundarakumar7255
    @sundarakumarsundarakumar7255 วันที่ผ่านมา +2

    Unmaiyana karuththukkul vaalthukkal

  • @RameshRamesh-ld5yp
    @RameshRamesh-ld5yp วันที่ผ่านมา +2

    உண்மையான சம்பவம் அதுதான்

  • @கணபதிகந்தையா
    @கணபதிகந்தையா วันที่ผ่านมา +2

    கடத்தொழில்அதிர்காரின்ஊழல்

  • @beautyofthe994
    @beautyofthe994 วันที่ผ่านมา +2

    நன்றி ஐயா👍👏👏👏👏👏👏👏👏👏

  • @swissthamilfox
    @swissthamilfox วันที่ผ่านมา +1

    ஏற்கெனவே பா.மன்றம் சென்ற எவனும் போட்டியிடக்கூடாது....! கூட்டுக் களவாணிகள் இவர்கள்.

  • @abdulsaheedhafeelabdulsahe8469
    @abdulsaheedhafeelabdulsahe8469 วันที่ผ่านมา +2

    Sariyana karuthu aiya

  • @nagendrannagaratnam3658
    @nagendrannagaratnam3658 วันที่ผ่านมา +1

    வடமாகாண வீதிகளை அமைக்க கொடுத்த பலகோடிபணம்பற்றி விசாரிக்கவேண்டுமா

  • @thavasiyar12345
    @thavasiyar12345 วันที่ผ่านมา +1

    எமது மக்கள் புதிதாக வருபவர்களைக் கொண்டாடுவதும் பின்பு திட்டுவதும்தான் இதுவரையுள்ள வரலாறு..
    எனவே அளவுக்கு மிறிய நம்பிக்கையை தவிர்த்து நிதானத்தோடு பயனிப்போம்.

  • @nadarajyogaratnam7958
    @nadarajyogaratnam7958 วันที่ผ่านมา +6

    வல்வெட்டித்துறை, யில் 😂😂😂village hotel , அநுமதி இன்றி , மதுபான உரிமம் 😂😂😂இரவு பகல் விற்பனை, போயா தினமும் , 😂😂😂முதலாளி ஜெயானந்த மூர்த்தி😂😂முன் நின்று அவரே வியாபரம😂😂😂

  • @GaneshuMurugeshu
    @GaneshuMurugeshu วันที่ผ่านมา +2

    ❤உண்மை உண்மை

  • @RameshRamesh-ld5yp
    @RameshRamesh-ld5yp วันที่ผ่านมา +1

    JVP முல்லைத்தீவு மாவட்டத்தில் வந்து அனைவரையும் சந்திக்காவும்

  • @JesudasanStephen
    @JesudasanStephen วันที่ผ่านมา +1

    திருகோணமலை மாவட்டதில் மூன்று ஆசனங்கள் ஒரு ஆசனம் வீதம் தமிழ் முஸ்லிம் சிங்களம் மூவரும் NPP ஆசனத்தில் வருவது நிச்சயம்

  • @GaneshThamu
    @GaneshThamu วันที่ผ่านมา +1

    பழைய பா உ களுக்கு பச்சைமட்டை வைத்தியம்தான் இனிவரும் தேர்தல் காலத்தில்..

  • @PremavathyYogarasa
    @PremavathyYogarasa วันที่ผ่านมา +1

    அரசியல் வாதிகள் அரச அதிகாரிகள் இவர்களை தவிர மற்றவர்களுக்கு தலைமைத்துவ பண்புகள் தாராளமாக உள்ளன தெளிவாக ஆளுமையான உரை வாழ்த்துக்கள்

  • @wikkikrisna3070
    @wikkikrisna3070 วันที่ผ่านมา +1

    Universität mudithavarkalay kondu varunkal❤

  • @palanivetpillaimathimaaran6395
    @palanivetpillaimathimaaran6395 วันที่ผ่านมา +1

    Let's we all support AKD and JVP and be a part in an active government without and bribe and corruption.

  • @PathmakumariPathmakumari-w3i
    @PathmakumariPathmakumari-w3i วันที่ผ่านมา +1

    Elaingergal arasiyalil varanum we support President

  • @SuppaiahSuntharalingan
    @SuppaiahSuntharalingan วันที่ผ่านมา +1

    Nermayana inangnargalalai niruththavendum palaya arasiyal vathigalai thavirkkavendum solar pathavikkaga sangu udan sernthullargal

  • @rame75015
    @rame75015 วันที่ผ่านมา +2

    Akd❤❤❤

  • @AmrudeenKS
    @AmrudeenKS วันที่ผ่านมา +1

    ஆ தரம் அற்ற செய்திகளை சொல்வதை தவிர்துகொள்ளுங்கள்

  • @FSDNGO
    @FSDNGO วันที่ผ่านมา +1

    தமிழர் முன்னேற்ற கழகம்
    தயார் நிலையில் உள்ளது

  • @AnbuRaj-bu9jo
    @AnbuRaj-bu9jo วันที่ผ่านมา +1

    Pupae.ljha.supar.ithi.nanum.vitumpukiren

  • @PathmakumariPathmakumari-w3i
    @PathmakumariPathmakumari-w3i วันที่ผ่านมา +1

    Ranil sajithi enainrhal avargalai thotkadippom

  • @KishoKish
    @KishoKish วันที่ผ่านมา +2

    J.v.p×

  • @thavapalangood2992
    @thavapalangood2992 วันที่ผ่านมา +1

    ஒரே வசனத்தை திருப்பி திருப்பி பேசக்கூடாது

  • @ArulArul-iq3gz
    @ArulArul-iq3gz วันที่ผ่านมา +1

    Thank you sir
    Please come forward. We need you.

  • @xzamzam1
    @xzamzam1 วันที่ผ่านมา +1

    Anyhow…… upcoming “sariththira naayahan”

  • @SureshMuththaiya
    @SureshMuththaiya วันที่ผ่านมา +1

    அன்பு வணக்கம் 🙏தம்பி நல்ல தொரு பதிவு

  • @nagalingamsivabalan9319
    @nagalingamsivabalan9319 วันที่ผ่านมา +1

    No more old corrupted tamils politicians.

  • @sushi0408
    @sushi0408 วันที่ผ่านมา +1

    He is rights. I agreed his commons.

  • @maddusutha2459
    @maddusutha2459 วันที่ผ่านมา +1

    Nitharsanamana karuththu

  • @arumugamsivakumarsivakumar6255
    @arumugamsivakumarsivakumar6255 วันที่ผ่านมา +1

    100./.satiyanakatuthu

  • @AmbalavanarSelvarajah
    @AmbalavanarSelvarajah วันที่ผ่านมา +1

    Good poin👍👍