சுதாம்மாவிடம் பிடித்ததே அவர் முதலில் ஒரு மனிதர் என்று மிகவும் எளிமையாக வெளிப்படுத்திக் கொள்வதுதான். அதனாலேயே எல்லாவருக்கும் நெருக்கமானவராக உள்ளார். தளும்பாத நிறைகுடம். என்ன நிதானமான ஆழ்ந்த பதில்கள்.
உயர்திரு சுதா அம்மாவுக்கு நமஸ்காரம் 🙏🏼🙏🏼🙏🏼 தங்கள் shri லலிதா ஸஹஸ்ரநாமம் பற்றிய பேசியது புத்தகமாக வெளியிட்டிருந்தால் எங்கு வாங்கமுடியும் என்று தெரிந்தால் நான் போய் வங்கி. கொள்வேன். நன்றி உள்ளவன் ஆவேன்! ஓம். நமோ நாராயணாய நமஹ! ஸ்ரீமன் நாராயணன் திருவடியான் Shriharis 1947
I remember two doctors, Coimbatore Siddhapur doctor and one Chindaripet doctor, who got only 10 or 15 rupees , two years back, till their lifetime. THE WHOLE HUMAN COMMUNITY GAVE A HEARTFELT THANKS GIVING TO THEM IN THEIR LAST JOURNEY. A Great Honour to serve the people
எங்கள் குடும்ப ஆன்மீக விழாவில் உலகளாவிய அளவில் ஆட்கள் கலந்து கொண்ட விழாவில் சுதா அம்மா பேச்சு was on Lalitha Sahasranamam. Super என்று சொன்னால் அது மிகவும் குறைவான மரியாதை.
But now things are changing people want family doctors setup. Also people believe more when a doctor speaks in a low profile clinic setup. This is a good sign.
There are numerous poor people who need basic treatment who don't attach any importance to the swanky clinic. Your father could have given service to them instead of closing the clinic. There are very few doctors who do this kind of cheap service in India. Your father could have done that .
My friend took a complete blood test from.a reputed Lab and went to a diabetician. The doctor simply dismissed the report and directed my friend to take the test from a lab which he choose. It was another thing that the parameters were more or less same. When my friend confronted the doctor, he shouted at him and said he believed the test report of that particular lab and if my friend wanted to be treated, he has to abide by his words only. My friend said to hell with you and came out. The icing of the cake is the charges for test at the lab recommended by the doctor was almost 75% more than what the reputed lab charged. Nowadays the doctors are more relying on machine analysis than ysing their strength of clinical analysis. Moreso when they prescribe medicines, they caution they purchase it pharmacies and not ftom Govt sponsored pharmacies giving the generic medicines. They simply say those medicines are useless.
சுதாம்மாவிடம் பிடித்ததே அவர் முதலில் ஒரு மனிதர் என்று மிகவும் எளிமையாக வெளிப்படுத்திக் கொள்வதுதான். அதனாலேயே எல்லாவருக்கும் நெருக்கமானவராக உள்ளார். தளும்பாத நிறைகுடம். என்ன நிதானமான ஆழ்ந்த பதில்கள்.
உயர்திரு சுதா அம்மாவுக்கு நமஸ்காரம் 🙏🏼🙏🏼🙏🏼
தங்கள் shri லலிதா ஸஹஸ்ரநாமம் பற்றிய பேசியது புத்தகமாக வெளியிட்டிருந்தால் எங்கு வாங்கமுடியும் என்று தெரிந்தால் நான் போய் வங்கி. கொள்வேன்.
நன்றி உள்ளவன் ஆவேன்!
ஓம். நமோ நாராயணாய நமஹ!
ஸ்ரீமன் நாராயணன்
திருவடியான்
Shriharis 1947
சுதாம்மா நீங்கள் ஒரு அற்புதமான மனிதர், மருத்துவர், ஆசிரியர், பேச்சாளர். உங்களை பார்த்து வியந்து போகிறேன் .
சுதா அவர்கள் ஒரு சிறந்த
ஆன்மீகவாதியும் கூட ❤
Sir, I'm a great fan of Madam's spiritual speech...it was great to know about her. A Nobel person...
நல்ல வேளை ஐந்து ஐந்து நிமிடங்களாக , பேட்டி வெளியிடாமல் இருந்ததற்காக வாழ்த்துக்கள்.
Feel proud to be her class mate in school. The best part is that she remembers me even after so many years. Hats off to her memory 💐💐💐💐💐
Great Doctor /religious speaker. Very pious look.
I remember two doctors, Coimbatore Siddhapur doctor and one Chindaripet doctor, who got only 10 or 15 rupees , two years back, till their lifetime. THE WHOLE HUMAN COMMUNITY GAVE A HEARTFELT THANKS GIVING TO THEM IN THEIR LAST JOURNEY. A Great Honour to serve the people
அன்னை சுதா அந்தாதி
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
நீயே எங்கள் அபிராமி
நிலவே! மருத்துவ
வேந்தானாய்
தீயே! மனத்தின்
அழுக்கெரித்து
திகழும் தூய
பொற்கொடியே !
தாயே! உலகின்
மேன்மைக்கே
திருவாய் பூத்துத்
தமிழானாய்
நாயேன் உனது செவ்வடியில்
நயந்து வைப்பேன்
முத்தங்கள்!
முத்தந் செய்யும் தருணத்தில்
மூத்த தமிழால்
வாழ்த்துவாயே
முத்துச் செவ்வாய்
முறுவலினால்
மூளும் இருளே
நீங்கட்டும்
வித்தே மறையின்
சுவைதன்னை
விருந்து படைத்து
இலக்கியத்தின்
சித்தை எனக்கு
அருளுகிறாய்
சிறியேன் எனக்குப்
பௌர்ணமியே!
பௌர்ணமி நிலவாய்
ஒளிர்கின்றாய்
பட்டராய் நானும்
சிலிர்க்கின்றேன்
சீர்மிகு பொருப்பு
வகுக்கின்றாய்
கூரிய அறிவை
வளர்க்கின்றாய்
யார்தான் ஒளியைத்
வாழ்த்தாரே
ஏதவர் மொழிகள்
மறுப்பதற்கு
கார்முகில் வரமாய்ச்
சொல்லுதிர்க்கும்
கற்றவள் திறத்தில்
நீலிநீயே.
❤
I m very proud to be her junior in vaishnava college.
I feel proud to be her college mate in vaishnav college, chromepet
Myself also studied in Vaishnav College,Chromepet when Dr.Sudha Seshyyan was studing.Very happy n proud to say that.
எங்கள் குடும்ப ஆன்மீக விழாவில் உலகளாவிய அளவில் ஆட்கள் கலந்து கொண்ட விழாவில் சுதா அம்மா பேச்சு was on Lalitha Sahasranamam. Super என்று சொன்னால் அது மிகவும் குறைவான மரியாதை.
நிமிஷம்...
"கலா காஷ்டாதிரூபேன...."...
இது ... வினாடி யினும் மிகவும் சிறிய பகுதி..... ஆச்சர்யம் ஆன்மீகம்
நல்ல நேர் காணல்❤
Awesome madam. Happy to listen to your talk . Thank you for being my guru and mentor madam ❤
During school days we use to discuss about essay and speech competition with sudha in her classroom
Sudha madam is a blessed child of saibaba
கடைசி வரை பத்து ரூபாய்க்கு வைத்தியம் பார்த்த கைராசிக்கார டாக்டர் எங்க ஊரில் இருந்தார்.
Thanks for a sincere question and answer from a genuine human being
But now things are changing people want family doctors setup. Also people believe more when a doctor speaks in a low profile clinic setup. This is a good sign.
அம்மா. மருத்துவ துறையில்
நான் பனி புரிந்த போது. தஞ்சாவூர் மருத்துவ துறையில். அய்யா மரு. கோவிந்தராஜ். DDFW Ret
நினைவு வந்தது
Nowadays, if a man goes to a doctor, whether Allopathic, Ayurveda, Sidha or Homeopathy, fully dressed, he will come out just with under garments only.
It's high time medical insurance is abolished
What a foolish suggestion
There are numerous poor people who need basic treatment who don't attach any importance to the swanky clinic. Your father could have given service to them instead of closing the clinic. There are very few doctors who do this kind of cheap service in India. Your father could have done that .
தாயிற்கு நிகர் தாயே
Super mam
My friend took a complete blood test from.a reputed Lab and went to a diabetician. The doctor simply dismissed the report and directed my friend to take the test from a lab which he choose. It was another thing that the parameters were more or less same. When my friend confronted the doctor, he shouted at him and said he believed the test report of that particular lab and if my friend wanted to be treated, he has to abide by his words only. My friend said to hell with you and came out. The icing of the cake is the charges for test at the lab recommended by the doctor was almost 75% more than what the reputed lab charged. Nowadays the doctors are more relying on machine analysis than ysing their strength of clinical analysis. Moreso when they prescribe medicines, they caution they purchase it pharmacies and not ftom Govt sponsored pharmacies giving the generic medicines. They simply say those medicines are useless.
நிறைகுடம் .🙏🙏🙏🙏🙏
மருத்துவத்துறையில் இருக்கும் ஊழல் க்கு சரியான பதில் சொல்லவில்லை.😒
அவர் தான் தெளிவாக கூறினாரே கோவிலுக்குள் இருந்து கடவுளை குறை சொல்ல கூடாது என்று
Madam first you have to teach your student at your college MMC this profession is a noble profession not making money
Can we listen your lalitha shasranamanam anywhere?
Lab.s are paying doctors dispensary rent,. Medical shops pay the furniture and eb bill of doctors.
Thank God
worth
oru சில வைத்தியர்க ளை சுற்றி இட இடைத்தரகர்கள் தற்போதெலாம் அதிகம் தென்படுகிறார்கள் .
Madam's family
நிறை குடம்
🤗😇
!நீங்களும் நடிகை சரோஜாதேவி போலவே இருக்கீங்க மேம்