மூளையில் மூன்று சதவீதத்தைக் கூட நாம் பயன்படுத்துவதில்லை - Dr.Sudha Seshayyan | Part - 3

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ม.ค. 2025

ความคิดเห็น • 86

  • @sundarviswanathan6500
    @sundarviswanathan6500 8 หลายเดือนก่อน +33

    அருமையான கலந்துரையாடல் நிகழ்ச்சி. நான் என்றும் போற்றும் அம்மையார். ஒரு நகைச்சுவை இல்லாத மற்றும் ஒருவரை கேலி கிண்டல் செய்யாமல் தன் கருத்தாழத்தில் நம்மை மேம்படுத்தும் உயர்வான பேச்சு அம்மையாரின் தனி சிறப்பு.

    • @porchelviramr4404
      @porchelviramr4404 8 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤

    • @moorthy3871
      @moorthy3871 8 หลายเดือนก่อน

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @shanthir1735
    @shanthir1735 8 หลายเดือนก่อน +22

    மனிதர்களின் உள்ளும் புறமும் அறிந்தவர். அறிவுக்கூர்மையான கமென்ட்.

  • @aravindakumar2645
    @aravindakumar2645 8 หลายเดือนก่อน +8

    எதிர்கருத்து இல்லாத கமாண்டுகளை பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சி🙏 அம்மையாரின் சிறப்பு zero haters.

  • @periyasamyrajasekar6412
    @periyasamyrajasekar6412 8 หลายเดือนก่อน +6

    உண்மையில் ...
    நடுநிலையான,
    அப்பழுக்கற்ற,
    நாகரீக,
    நவீன,
    எளிய,
    எவர் மனமும் புண்படாமல் எடுத்துரைக்கும்
    சொல்லாடல்/சொல்லாற்றல் .
    அறிவு தேவதைதான்.
    👌🙌🤝

  • @TamilArjun4090
    @TamilArjun4090 8 หลายเดือนก่อน +12

    கண்களில் முகத்தில் எப்போதும் ஒரு தெளிவு இருக்கும்.
    குழந்தைகளுக்கு இவர்களை காட்டி வளர்க்க வேண்டும்.

  • @SarojaGanesan-w8i
    @SarojaGanesan-w8i 8 หลายเดือนก่อน +17

    பூர்வ ஜனஂமபுணஂணியமஂ மரு‌தத்துவமும்,ஆன்மீகமும்,சிறந்த துறவிகளின் சந்திப்பும்,ஆசீரஂவாதஙஂகளுமஂகிடைதஂதிருகஂகு.

  • @ramamoothymanickam8237
    @ramamoothymanickam8237 4 หลายเดือนก่อน

    பயனுள்ள வகையில் பல்வேறு தகவல்களை
    பகிர்ந்து கொண்டார். பக்குவம். பரிவு. பல்துறை
    அனுபவங்கள். மகிழ்ச்சி!
    டாக்டர். சுதாக்ஷேக்ஷையன் அவர்களே! இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள் டாக்டர்!

  • @subramanianvenkatasubban7017
    @subramanianvenkatasubban7017 8 หลายเดือนก่อน +8

    Her genuiness and unassuming nature are greatly appreciated. Kudos to her.

  • @anandapadmavathym2193
    @anandapadmavathym2193 8 หลายเดือนก่อน +17

    எங்க அம்மா ❤️ என் தேவதை ❤

  • @srinivasansridharan
    @srinivasansridharan 8 หลายเดือนก่อน +18

    My Science Teacher Mr.Dharmalingam of Sri Venkateshwara Higher Secondary School, Vellore used to say during Biology class "Human Body is the proof for the existence of God"

    • @smk1974
      @smk1974 8 หลายเดือนก่อน +1

      Thank you for reminding me of him.

    • @r.radhakrishnan3501
      @r.radhakrishnan3501 8 หลายเดือนก่อน

      Human body and it's amazingly complicated mechanism is the result of evolution.
      Nature is just nature.

  • @madhusudhans326
    @madhusudhans326 8 หลายเดือนก่อน +11

    Madam Dr Sudha Seshaiyan Namaskaram 🙏🙏🙏🙏

  • @porchelviramr4404
    @porchelviramr4404 8 หลายเดือนก่อน +2

    Sudhamma rocking as always. Huge fan of her. Stay blessed as always Amma. Thank you Chitra Iyya. 🙏🙏🙏🙏🙏

  • @shanthir1735
    @shanthir1735 8 หลายเดือนก่อน +26

    அர்ஜூனன் மாதிரி கண்ணைத் திறப்போமா? திருதராஷ்டிரன் மாதிரி கண்ணை மூடிக் கொண்டே இருக்கப் போகிறோமா? மேடத்தைக் கண்டாலே ஒரு அமைதி எங்கிருந்தோ வருகிறது. குரலால் கட்டிப் போடுபவர். எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது. அது எந்த தேவதையின் குரலோ...

  • @varadharajana.s.8790
    @varadharajana.s.8790 8 หลายเดือนก่อน +2

    Sudha Seshaiyan madam..
    THE Great ; THE Genius

  • @r.b6349
    @r.b6349 8 หลายเดือนก่อน +20

    தமிழகத்திற்கு இவர் பொக்கிஷம்.
    என்ன அறிவுடைமை...அடக்கமுடைமை....

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 8 หลายเดือนก่อน +8

    இவர் அறிவியல் மற்றும் ஆன்மீகம் இரண்டும் தெரிந்தவர். நம்பிக்கை இல்லாத நபர்கள் தேவை இல்லாத கருத்துக்கள் இங்கு போட வேண்டாமே?

  • @sparimala9232
    @sparimala9232 8 หลายเดือนก่อน +4

    One of the best interview.hats of you both.

  • @veenaa.g8781
    @veenaa.g8781 8 หลายเดือนก่อน +4

    Divine soul, divine knowledge about our inner and external body,she is trying to ignite our inner lamp to shine

  • @chidambararamansiva5443
    @chidambararamansiva5443 8 หลายเดือนก่อน +1

    ❤❤❤செடியிலிருந்து யானை முதல் எறும்பு வரை எல்லாமே அதிசயம்.புலி மான், பூனை எலி,கீறி பாம்பு, பல்லி பூச்சு எறும்பு என சகல படைப்பும் அதிசயமே. அதைவிட இந்த காலத்தின் சுதா சேஷயன் அதிசயம்.❤❤❤❤❤❤

  • @gokularamanas7914
    @gokularamanas7914 8 หลายเดือนก่อน +8

    மகா பெரியவா திருவடிகள் சரணம்.

  • @sakthi5441
    @sakthi5441 8 หลายเดือนก่อน +4

    சுதா சேஷய்யனின் நேர்மை,அவர் ஜெ.யுடன் கொண்டிருந்த நட்பின் தன்மை எல்லாம்,ஜெ.க்கு எம்பாமிங் செய்த இவரே,ஜெ.பாடியில் ஒரு கால் வெட்டப்பட்டிருந்ததா எனும் கேள்விக்கு, "அது எனக்குத் தெரியாது,நான் பார்க்கவில்லை"
    எனும் முழுப்பூசனிக்காய் பதிலில் சுத்தமாக வெளுத்துப் போய்விட்டது

  • @lalithas7855
    @lalithas7855 8 หลายเดือนก่อน +10

    கீதோபதேசம் கேட்டவர்கள் மூன்று நபர்கள். அர்ஜுனன், சஞ்ஜயன் , அனுமான் ஆகிய மூவர்.

    • @shankarans1311
      @shankarans1311 8 หลายเดือนก่อน +1

      அனுமார் சாட்சியாக இருந்தார் தவிர கேட்பதற்கு அல்ல... அவரும் பரம்பொருளாவர்.... அர்ஜுனன் , சஞ்சயனுடன் அனுமராய் சேர்கவெண்டாம்...

  • @jogarajb5233
    @jogarajb5233 7 หลายเดือนก่อน

    ❤Madam you are a genius.My Namaskarangal.

  • @seenikous7094
    @seenikous7094 8 หลายเดือนก่อน +8

    Kanchi Maha periyava saranam

  • @varalakshmebalakrishnnan9293
    @varalakshmebalakrishnnan9293 8 หลายเดือนก่อน +1

    Great madam.

  • @anbalaganp2930
    @anbalaganp2930 8 หลายเดือนก่อน +1

    Excellent Mam..🌹

  • @umaganesh8304
    @umaganesh8304 8 หลายเดือนก่อน +2

    Great soul.

  • @saradhapichai6275
    @saradhapichai6275 8 หลายเดือนก่อน +5

    What a clarity

  • @muthuselvan638
    @muthuselvan638 7 หลายเดือนก่อน

    Yes, Madam knows in and out of anatomy? So, Madam's answer is always very collective mannerism ... 🙏🙏🙏

  • @jrgamingtamilnewes8421
    @jrgamingtamilnewes8421 8 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉🎉🎉 thanks for your knowledge mam

  • @vijisrini6567
    @vijisrini6567 8 หลายเดือนก่อน +1

    Periyavaa sharanam 🙏Always Admiring Dr Sudha Mam speech. How do we get her contact number?

  • @ramanvijayaraghavan84
    @ramanvijayaraghavan84 8 หลายเดือนก่อน

    Yendharu mahanu bavalu anthariku namaskaram through you mam

  • @radharanganathan6979
    @radharanganathan6979 8 หลายเดือนก่อน +1

    My regards to Madam I don't miss her upanyasam .I want to have Pesum Paramporul Book.Can I get the book from Ramakrishna Mutt Book Stall.Please tell me Radha Ranganathan

    • @shanthir1735
      @shanthir1735 8 หลายเดือนก่อน

      You can contact Vanathi Pathippagam.

  • @sekars3429
    @sekars3429 8 หลายเดือนก่อน

    Great women 🙏

  • @gokularamanas7914
    @gokularamanas7914 8 หลายเดือนก่อน +1

    நன்றி

  • @bhuvanavasudevan2233
    @bhuvanavasudevan2233 8 หลายเดือนก่อน

    Arumai

  • @ka-id4or
    @ka-id4or 8 หลายเดือนก่อน +2

    Maam looks like actress sarojadevi,nice interview

  • @hemabaalu
    @hemabaalu 8 หลายเดือนก่อน

    Jaya Jaya Shree Swamin Jaya Jaya

  • @kumarthankavel2485
    @kumarthankavel2485 6 หลายเดือนก่อน

    நல்ல கதை சொல்லுங்க அம்மா.

  • @sandysenthil
    @sandysenthil 8 หลายเดือนก่อน +1

    Where is part 2

  • @grandmastorieshema
    @grandmastorieshema 7 หลายเดือนก่อน

    Amma mannikkvum manidan vilangulindi vandavn alla manidan manidanagave sruzhtikkapattan

  • @vijirajaiyer8851
    @vijirajaiyer8851 8 หลายเดือนก่อน +4

    'பேசும் பரம்பொருள்' புத்தகம் எங்கு கிடைக்கும்? சென்னையில்

    • @shanthir1735
      @shanthir1735 8 หลายเดือนก่อน +1

      Online இல் கிடைக்கிறது.

    • @hemapriyaashok282
      @hemapriyaashok282 8 หลายเดือนก่อน

      Amazon ?

    • @shanthir1735
      @shanthir1735 8 หลายเดือนก่อน

      @@hemapriyaashok282 yes

    • @vijirajaiyer8851
      @vijirajaiyer8851 8 หลายเดือนก่อน

      @@shanthir1735 thank you

    • @vijirajaiyer8851
      @vijirajaiyer8851 8 หลายเดือนก่อน

      @@hemapriyaashok282 நன்றி

  • @marimuthun5547
    @marimuthun5547 2 หลายเดือนก่อน

    🎉🎉

  • @rajinikanthpillaiyar-iu7fi
    @rajinikanthpillaiyar-iu7fi 4 หลายเดือนก่อน

    மிட்டாய் கொடுப்பதூ ஏணே நாக்கீல் இணீப்பு இருக்காவேண்டூம் இப்போதூ இணீப்பு இருந்தா நிறையா கீருமீகள் ஜெடங்கலலுக்கு புரீயாதூ அவ்வப்போதூ ததுப்பவும் கற்கீணூம் இதுவூம் நாண் சில மணிதர்களை பிண்ணாடீ தெரீயமால் கவணீத்தேண் அவண் தாணாகா தூப்பாதோண்றூகிறதூ ஒஒ இறைவண் நீயூம் தூப்பு

  • @ravimuniswamy4760
    @ravimuniswamy4760 8 หลายเดือนก่อน +1

    நாம் விலங்குகளாக இருந்திருந்தால் நன்றாஇருந்திருக்கும். மனிதன் தான் இந்த உலகத்திர்க்கு முதல் எதிரி மற்றும் ஒரே எதிரி மணிதன் தான். எனென்றால் அழிக்கும் மனப்மன்மை கொன்டவன்.

  • @alankombunagarajan3578
    @alankombunagarajan3578 8 หลายเดือนก่อน

    👍

  • @radar29
    @radar29 8 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @aathan2023
    @aathan2023 8 หลายเดือนก่อน

    எல்லா பெரியாவாவும் தமிழருக்கும் தமிழுக்கும் தீட்டு.

    • @rameshs5241
      @rameshs5241 8 หลายเดือนก่อน

      Idhu tappana karuthu

  • @indirapattabiraman1506
    @indirapattabiraman1506 8 หลายเดือนก่อน

    👏👌🤝🙏🙏

  • @mannarmannaru6689
    @mannarmannaru6689 8 หลายเดือนก่อน +1

    பேசும் பொக்கிஷம்

  • @lakshmananm684
    @lakshmananm684 8 หลายเดือนก่อน

    AAHAA....

  • @nunthuthumi
    @nunthuthumi 7 หลายเดือนก่อน

    தமிழ்ல இருக்கா இவங்க எழுதின புத்தகம்

  • @rameshs5241
    @rameshs5241 8 หลายเดือนก่อน

    Appadilam illa

  • @vchellappa
    @vchellappa 8 หลายเดือนก่อน

    Too much bluffing... If such un scientific person was given post of sciende head., am afraid what would have moved.... Bane of this nation

  • @haasiniis5821
    @haasiniis5821 8 หลายเดือนก่อน +2

    டூபாக்குர முதலில் CM JJ மரணம் பற்றி உண்மை பேசவும்

    • @periasamisami2444
      @periasamisami2444 8 หลายเดือนก่อน +2

      Unmai pesina uyiroda viduvangala..
      Neenga naan nu yaru andha idathulla irundhalam ippadithan irupom.

    • @Abc13223
      @Abc13223 8 หลายเดือนก่อน

      நீ சொன்னது தான் உண்மைனு நினைக்கும் மூடன் நீ. யார் எதை சொன்னாலும் நீ ஏற்றுக் கொள்ளப் போவது இல்லை

  • @maalavan5127
    @maalavan5127 8 หลายเดือนก่อน +1

    பகுத்தறிவுக்கு ஒவ்வாத கதைகளை முட்டாள்தனமான
    புராண கதைகளை இந்த அம்மாவே சொல்லுது அப்புறம்
    எப்படி வேலை செய்யும்

    • @umamaheswari604
      @umamaheswari604 8 หลายเดือนก่อน +1

      Pagutharivu 😂😂😂😂 makkala freebies ku vote poda vachathu, than veetu pombalaya koil poi saami kumbida vachathu, aduthavan sethaal pondaatikku Maru kalyanam seivenga pagutharivu pagalavan setha piragu Avan pondaatikku enooru kalyanam panna maati ga. Pagutharivukku panatharuvu mattum thaan theriyum. Nam munorgal muttaal illai. Moolai mazhungiya kootam pagutharivu enraal enna enru puriyaamal kinatril vizhuntha kootam😂. Thamizha kaatumiraaandi nu sonnavanukku tn therukku theru silai. Vekkammaa illa. Un mara mandaikku ithu ellaam eppoo puriyum

    • @knsk268
      @knsk268 8 หลายเดือนก่อน

      She explains her experience. Idiotic to call it a story. Level of her education, multifaceted talents. You comment like a moron.

    • @Abc13223
      @Abc13223 8 หลายเดือนก่อน +2

      உன்னை கேளுன்னு யாரும் சொல்லவே இல்லையே

    • @senthilkumar-hh8qv
      @senthilkumar-hh8qv 8 หลายเดือนก่อน

      எங்களை கேளுன்னு சொன்னா செருப்பால அடிச்சிருப்போம்

    • @maalavan5127
      @maalavan5127 8 หลายเดือนก่อน

      @@Abc13223 சிந்திக்க வேண்டாம்
      அறியாமையிலே இருங்கள்

  • @kannanraman9906
    @kannanraman9906 8 หลายเดือนก่อน

    🙏🙏

  • @bestrags
    @bestrags 8 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏