வேஸ்ட் ஒருகாலத்தில் மிக மலிவாக மீன் கிடைத்தது ஆனால் இப்போது எல்லாம் ஒரு கூடையை வைத்துக்கொண்டு ஏமாற்றுகிறார்கள் தயவுசெய்து யாரும் இங்கு போய் மீன் வாங்காதீர்கள் மேலும் கெட்டுப்போன மீன் விற்பதற்கு நிறைய வாய்ப்பு உண்டு
Thank you. I have requested details regarding what time would be ideal for fresh and cheap price in another video of yours for which you have given answer now.
Pls try vanagaram meen market. All fishes are available there..it's is fresh. Today total rush at 6-7am itself. All big fishes at 350 per kg vaval , koduva, sheela. Kalral , white flower also there. I got parai fresh meen 1 kg for 150 rs
Try vanagaram meen market. Almost all kind of fishes come there..today I got 1.5 kg sheela, 1 kg parai, 1 kg blue crab totally for 500 rs. They r fresh. All big fishes priced 350 each(koduva, valval) and kalral was also there.
@@mjgramstories ரொம்ப விலை குறைவு தரம் உயர்வு, மீன் எடுக்க வரும் வியாபாரி பணம் தரமாட்டாங்க,பணம் தருபவர்கள் விலை தர மாட்டார்கள், இதுதான் மீனவர்களின் நிலை 👍
பயனுள்ள தகவல் மேடம்.மார்கெட் நிலவரம் பற்றிய விவரங்களை அருமையாக விவரித்து உள்ளீர்கள்.நன்றி
மிகவும் நன்றி 🙂
AKKA SUPER///THANKS...FOR YOUR GREAT VALUABLE INFORMATION....
Thank you
அருமை
Thank you 🙂
Tks
Thank u
Super... Great mam
Thank you so much 🙂
வேஸ்ட் ஒருகாலத்தில் மிக மலிவாக மீன் கிடைத்தது ஆனால் இப்போது எல்லாம் ஒரு கூடையை வைத்துக்கொண்டு ஏமாற்றுகிறார்கள் தயவுசெய்து யாரும் இங்கு போய் மீன் வாங்காதீர்கள் மேலும் கெட்டுப்போன மீன் விற்பதற்கு நிறைய வாய்ப்பு உண்டு
Thank you. I have requested details regarding what time would be ideal for fresh and cheap price in another video of yours for which you have given answer now.
Thank you 👍
Go by Tuesday and sat you will get fresh fish and cheap price,ask 40 percentage of the price what ever they told ...you will end up with good price.
நல்ல தகவல் அக்கா 👍
Thank you so much ma 👍
Awesome Package
Thank you so much 👍
Pls try vanagaram meen market. All fishes are available there..it's is fresh. Today total rush at 6-7am itself. All big fishes at 350 per kg vaval , koduva, sheela. Kalral , white flower also there. I got parai fresh meen 1 kg for 150 rs
Daily meen soppidupavargalukku antha Market set agathu.
@@RamyaVeetuSamayal why sister.i think they received fish from vizak. Its not so tasty like kasimedu fish.isn't it?
very nice information. Can you share the location?
👍👍👍 super akka
Thank you so much 🙂
Unga voice ennoda friend suganya Mari ieruku
🙂🙂Thanks
❤ sooper
Thank you 🙂
Akka which fish will taste better apart from seer fish?
I have tried many fishes, from point sankara is best. Pomfret also good. But many says viral is much tastier fish but I haven't tried it.
45th like
7.19 ஊடகம் மீனை பற்றி எதுவும் சொல்லவில்லையே விலை குறைவான மிக மிக சுவையான மீன்!👍👌💐💐💐
Try vanagaram meen market. Almost all kind of fishes come there..today I got 1.5 kg sheela, 1 kg parai, 1 kg blue crab totally for 500 rs. They r fresh. All big fishes priced 350 each(koduva, valval) and kalral was also there.
Ya correct, but taste is very difference.
Next time solluren 👍👍
Madam Namma oorku vanga Tuticorin Ku nt 10 to mrg 12 வரைக்கும் இருக்கும் rate kammiya romba fresh a vangalam
Kandippa varen 👍👍
Can u share exact location
9-10 irukum soluringa adhu Saturday & Sunday dha apdi.. normal days pona 7:30kay ellam close aaidum edhum irukadhu
9 o clock closed tha na solliyirukken,👍
Payanulla padhivu💛
Thank you so much 🙂
Super akka nice video akka correta enthana manikki poganum ka nan mangaula irukan ka
5 am kku pona nalla cheap ah vangalam.
But morning 3 am start agum, evening 6 pm varaikkum market irukkum.👍👍
இன்னும் நான் காசி மேடு மீன் மார்க்கெட் பார்க்க வில்லை
Great info madam. Innova car la Kasimedu pogalama?!? Parking vasathi irukkuma?!?
Parking is not available. You can park on the street.👍
யானை விலை, குதிரை விலை சொல்கிறார்களே? 🙄👀
அவங்க சொல்லுற விலையில் இருந்து பாதி விலை கேட்டால் கொடுப்பார்கள் 👍
@@RamyaVeetuSamayal அப்படி கேட்டால் சிலர் திட்டிவிடுகிறார்கள் 😔
Sister Kendal fish taste epadi irukum...last week romba cheap ah kedachuthu but taste epadi irukum nu vangala....
Nallayirukkum, fry and gravy rendukkum nalla irrukkum 👍
@@RamyaVeetuSamayal thank you. Will give a try next time
Mam whole sale koodai fish video podunga rate sollunga
Next time kasimedu pogum bodhu kettu solluren 👍
Mrng ena time la erundhu market start Saturday and Sunday la
early morning 2 AM to 8 AM varaikkum irrukkum.
Saturday and Sunday 9AM varaikkum irrukkum.
@@RamyaVeetuSamayal TQ mam
Come and review vanagaram market & thirumazhisai fish market too cheap here.
Vanagaram andhra fishes
Ya correct 👍
மீன் விலையா இது?
அக்கா நீங்க கன்னியாகுமாரி மாவட்டம் தானே
திருநெல்வேலி மாவட்டம்
பசந்தி - தரட்ட
நன்றி 👍
விலை ரெம்ப அதிகம் இந்த இடத்தில்... சில இடத்தில் பழைய மீன்களை விற்கிறார்கள், பார்த்து வாங்குங்கள்..
லான்ஞ் மீன் மார்க்கெட், ப்ரஷ் மீன் இருக்கும், ஐஸ் மீனும் இருக்கும்,எந்த கெமிக்கல் கலக்காத மீன் 👍
பேரம் பேசி வாங்குவதற்கு ஏற்ற இடம், பாதி விலைக்கு கிடைக்கும்👍
Exact parking location mudinja pin pannunga madam.
Ungaluku kanyakumari native ah 😄
My native place video potturuken parunga👍
ஒட்டிக்க்கொண்டிருக்கும் ஈ ஓடு விலையா..
நம் நாட்டு தெரு ஓர கடைகளின் நிலமை இது தான்
Cost is too high
That is bargain place, you could buy half the price 👍
அவங்க கிட்ட போய் weight கேகுற்றிங்க அப்ப அதிகமா தா சொல்லுவாங்க
Correct 👍
சாவாலை விலை தான் கம்மியா தெரியுது...
பாதி விலைக்கு வாங்கலாம் 👍
ஓரா மீன் மேல் முள் குத்தினா விசம்....
பிஷ் 65, சில்லி ப்ரை க்கு சூப்பரான மீன் 👍
@@RamyaVeetuSamayal indha meen enge oorla 60-80₹ per kg
@@mjgramstories ரொம்ப விலை குறைவு தரம் உயர்வு, மீன் எடுக்க வரும் வியாபாரி பணம் தரமாட்டாங்க,பணம் தருபவர்கள் விலை தர மாட்டார்கள், இதுதான் மீனவர்களின் நிலை 👍