How to buy Vanjaram Fish In Auction In Kasimedu || சென்னை காசிமேடு ஏலத்தில் மீன் வாங்குவது எப்படி||

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024

ความคิดเห็น • 372

  • @selvarajrangasamy5223
    @selvarajrangasamy5223 3 ปีที่แล้ว +7

    நாங்கள் கோவை மாவட்டம்..இதெல்லாம் எங்களுக்கு புதுதி... மிகவும் சுவாரசியமாக இருந்தது மிக்க நன்றி . மிகவும் தெளிவாகவும். மென்மையாகவும் பேசுகிறீர்கள்..மிக்க நன்றி சகோதரி

  • @rsanthanakrishnan4729
    @rsanthanakrishnan4729 3 ปีที่แล้ว +4

    மீன் பெயர் அனைத்தும் மிக
    சரியாக சொல்லுகிறீர்கள்.
    நிச்சயமாக தென் மாவட்டமாக
    தான் இருப்பீர்கள் .
    நல்ல தகவல் நன்றி

  • @prakashmani5803
    @prakashmani5803 4 ปีที่แล้ว +14

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி..👌தொடர்ந்து இது போல பதிவுகளை போடவும்..🙏

  • @rsundaramoorthyrsundaramoorthy
    @rsundaramoorthyrsundaramoorthy 2 ปีที่แล้ว +3

    நல்ல பயனுள்ள தகவல். பதிவுக்கு நன்றி

  • @manikandanmac1520
    @manikandanmac1520 3 ปีที่แล้ว +2

    மீன்களைப் பற்றிய விளக்கங்கள் அருமை.
    மீன்கள் பெயரையும், விலையையும் சொல்வதைக் கேட்டால் உங்களுக்கு கண்டிப்பாக திருச்செந்தூர், தூத்துக்குடி அருகில் தான் சொந்த ஊராக இருக்கும் என்று நினைக்கிறேன்.

  • @ismailvloger9916
    @ismailvloger9916 3 ปีที่แล้ว +3

    Arumai pathivu 💖💜 watching From Srilanka 🐟🐟🐟🦈🐳🐬🐋

  • @SreesSpecial
    @SreesSpecial 3 ปีที่แล้ว +4

    Big Like.... Very nice sharing.... Very interesting...... Watched fully... Very nice information about the Fish and tatę.... Keep in touch Please 🌹

  • @karthikeyanvikki1785
    @karthikeyanvikki1785 4 ปีที่แล้ว +4

    Nice mam. You bought at correct price with respect to your time of arrival to fishing harbour... Fish price increases based on its freshness.. Same fish can be sold cheaper at lower price by storing for long time....🙂. Also try buying Giant Fresh water crabs there. Its unique one from brackish waters of pulicat

  • @அசாருதீன்நா
    @அசாருதீன்நா 3 ปีที่แล้ว +3

    Sound clarity 👌 ...

  • @selvankitchen
    @selvankitchen 4 ปีที่แล้ว +3

    அருமை சூப்பர் நன்றி சகோதரி

    • @RamyaVeetuSamayal
      @RamyaVeetuSamayal  4 ปีที่แล้ว

      Thanks a lot 🤝🤝

    • @selvankitchen
      @selvankitchen 4 ปีที่แล้ว

      @@RamyaVeetuSamayal thanks a lot super my friend

  • @sathishkumarj7648
    @sathishkumarj7648 4 ปีที่แล้ว +11

    I have been here. Tried buying vanjiram in auction. Let me tell you one thing. All old ladies standing and asking are a syndicate. No real person asks. They simply increase the price and finally take and keep without paying. If normal person shows interest , they keep increasing the price. That’s it. Be careful to inspect fish both sides. Sometimes damaged fish will be laid inside out. My suggestion decide the right price based on weight and buy from shops or retailers just near the auction. You almost get same price and you can bargain. You get time to think.

    • @RamyaVeetuSamayal
      @RamyaVeetuSamayal  4 ปีที่แล้ว

      Thank you so much for your kind information. 🙏🙏

    • @rishic7354
      @rishic7354 4 ปีที่แล้ว

      To get fresh fish from kasimedu at the best price, call ValaiMeengal - 7418716088. Home delivery across Chennai.

  • @shermashakilar7150
    @shermashakilar7150 4 ปีที่แล้ว +5

    Prawn looks great.tastes also good.

    • @RamyaVeetuSamayal
      @RamyaVeetuSamayal  4 ปีที่แล้ว +1

      Ya, sea prawns taste is always good.
      Thank you so much.

  • @jonatskitchen126
    @jonatskitchen126 4 ปีที่แล้ว +2

    Fantastic I enjoyed very much 😊😊😊😊

  • @lifeatitsbest-bj8zh
    @lifeatitsbest-bj8zh 3 ปีที่แล้ว +1

    Tough to negotiate in kasimedu...worth buying...worth watching sissy...

  • @arunvijais9460
    @arunvijais9460 3 ปีที่แล้ว +1

    Time ponadhe terila mam.. unga video pakurapo.. super explanation

  • @yashwanth7420
    @yashwanth7420 2 ปีที่แล้ว +2

    Akka im in Tiruvottiyur inor vaati kaasimedu pogum bodhu solunga akka fish epdi vanguradhunu therinjikanum

  • @parisuthentheiveega1583
    @parisuthentheiveega1583 4 ปีที่แล้ว +3

    Super periamma very big 🐠

  • @seenivasaganbalakrishnan9254
    @seenivasaganbalakrishnan9254 2 ปีที่แล้ว +1

    பயனுள்ள பதிவு

  • @MrCheck91
    @MrCheck91 4 ปีที่แล้ว +7

    The vanjaram u brought wont be more tan 2.5to3.5kg. .Considering it had hardly 26 slices

  • @azhagiyatheeye4118
    @azhagiyatheeye4118 4 ปีที่แล้ว +2

    அக்கா முக்கியமான தகவல்

  • @madhanvarmaovieya4133
    @madhanvarmaovieya4133 3 ปีที่แล้ว +2

    Super ka vera level innum niraya vedios podunga ka

  • @sureshamujala5810
    @sureshamujala5810 ปีที่แล้ว +2

    Madam...ur video is good

  • @vijaykumark8963
    @vijaykumark8963 4 ปีที่แล้ว +2

    Really useful video.. thanks for sharing.

    • @RamyaVeetuSamayal
      @RamyaVeetuSamayal  4 ปีที่แล้ว

      Thku so much

    • @rishic7354
      @rishic7354 4 ปีที่แล้ว

      To get fresh fish from kasimedu at the best price, call ValaiMeengal - 7418716088. Home delivery across Chennai.

  • @shafiahamed7018
    @shafiahamed7018 4 ปีที่แล้ว +2

    Super sister Friday fish cheap pa kidaikkum sollrange yellarum

    • @RamyaVeetuSamayal
      @RamyaVeetuSamayal  4 ปีที่แล้ว +1

      Appadiyellam illa, boat la
      Fish athigama vanthal cheapest rate la kidaikkum.
      But Saturday and Sunday rate athigamathan irrukkum.

  • @thirunavukarasu43
    @thirunavukarasu43 4 ปีที่แล้ว +2

    Good information, thanks

  • @thaache
    @thaache 4 ปีที่แล้ว +4

    அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
    நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
    இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்...
    .
    ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
    .
    காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
    நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதும் இடுகைகள், பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன, என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்..
    .
    மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
    .
    விழித்திடுங்கள் தமிழர்களே!!..
    .
    [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
    .
    மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
    .
    யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்..
    .
    பார்க்க:-
    ௧) www.internetworldstats.com/stats7.htm
    ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
    ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp
    ௪) speakt.com/top-10-languages-used-internet/
    ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
    .
    திறன்பேசில் எழுத:-
    ஆன்டிராய்ட்:-
    ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
    ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
    ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
    .
    ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:-
    ௪) tinyurl.com/yxjh9krc
    ௫) tinyurl.com/yycn4n9w
    .
    கணினியில் எழுத:-
    உலாவி வாயிலாக:-
    ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
    ௨) wk.w3tamil.com/tamil99/index.html
    .
    மைக்ரோசாப்ட் வின்டோசு:-
    ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html
    .
    லினக்சு:-
    ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
    ௫) indiclabs.in/products/writer/
    ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
    .
    குரல்வழி எழுத:-
    tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
    .
    இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
    .
    நன்றி.
    தாசெ,
    நாகர்கோவில் ::::::: ஙபந

  • @MoniDiyaMiniKitchen
    @MoniDiyaMiniKitchen 4 ปีที่แล้ว +2

    Super. Nice video. Good bargain.

  • @davidgnanam1235
    @davidgnanam1235 4 ปีที่แล้ว +1

    Super sister meen vanga nalla pesurena very nice 👍

  • @shantilalith8116
    @shantilalith8116 4 ปีที่แล้ว +1

    Rombha super video ramya sister... 👍🏽

  • @samhamsivlogs
    @samhamsivlogs 3 ปีที่แล้ว +2

    Neenga super ha pathu vanguringa.enaku vanga thetiyathu

    • @RamyaVeetuSamayal
      @RamyaVeetuSamayal  3 ปีที่แล้ว

      Video parrunga👍poga poga therinjukkalam👍

  • @kannammailango6301
    @kannammailango6301 4 ปีที่แล้ว +2

    Mam. Oru doubt. Fish kku Marundhu poduvadhaga kelvi patten. Adhapatthi solreengala. Pls.

    • @RamyaVeetuSamayal
      @RamyaVeetuSamayal  4 ปีที่แล้ว +1

      Seafood preserve panni store pannura idangala tha athula nadakkum.
      Entha Beach la yum marunthu poda mattanga.
      Mudinthal beach la fish vangunga.
      Future la athu pathi thani video poduren sir
      Thank you so much.

    • @kannammailango6301
      @kannammailango6301 4 ปีที่แล้ว

      @@RamyaVeetuSamayal thank u sister

    • @rishic7354
      @rishic7354 4 ปีที่แล้ว

      To get fresh fish from kasimedu at the best price, call ValaiMeengal - 7418716088. Home delivery across Chennai.

  • @srinageshrangaswamy6801
    @srinageshrangaswamy6801 4 ปีที่แล้ว +4

    Good presentation. Keep it up.

  • @gvbalajee
    @gvbalajee 4 ปีที่แล้ว +2

    WoW nice purchase Ramya big fish nice deal

  • @deliciousrecipeswithkani2106
    @deliciousrecipeswithkani2106 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நன்றி தோழி ❤️

  • @siva1694
    @siva1694 4 ปีที่แล้ว +1

    Athiga vilai koduthu vaangunaalum atha apdiye solra unga nermai pidichirukku akka... All infos are good, keep going... All the best😊

    • @RamyaVeetuSamayal
      @RamyaVeetuSamayal  4 ปีที่แล้ว +1

      Thank you so much

    • @Riyarishwanth
      @Riyarishwanth 4 ปีที่แล้ว

      Hola hola that is 3 kg fish,prawn worth only 450 to 500 u don’t know to take in auction iam an fisher man I know the fish density

  • @bharathidhanapal3776
    @bharathidhanapal3776 4 ปีที่แล้ว +1

    Super madam. Thank you so much

  • @josephcc5208
    @josephcc5208 3 ปีที่แล้ว +1

    akka, thagavalukku nandri (keralavilirunth malayali Joseph).

  • @ravikumar-xg7kg
    @ravikumar-xg7kg 3 ปีที่แล้ว +2

    Hellow madame good message thank you

  • @kalavathijayabal7243
    @kalavathijayabal7243 4 ปีที่แล้ว +1

    Nice video akka nandri super

    • @RamyaVeetuSamayal
      @RamyaVeetuSamayal  4 ปีที่แล้ว

      Thank you so much for your support ma 💕💕

  • @vijayasaf2832
    @vijayasaf2832 4 ปีที่แล้ว +4

    Madam சூரை மீன் அனைவரும் சாப்பிடலாமா? ருசியாக இருக்குமா . ப்ரை செய்யனுமா, குமும்பு வைக்கனுமா?

    • @RamyaVeetuSamayal
      @RamyaVeetuSamayal  4 ปีที่แล้ว +1

      சூரை மீன் பற்றி தனிப்பட்ட வீடியோ பதிவிடுகிறேன்.
      மிளகு சீரகம் சேர்த்து வறுத்து சாப்பிட நல்ல இருக்கும்.
      தேங்காய் சேர்க்காத மீன் குழம்பு,
      கட்லட், கெபாப் ப்ரை, நல்ல இருக்கும்.
      மீன் ஊறுகாய் செய்ய சூரை மீன் தான் 👌👌இருக்கும்.

    • @RamyaVeetuSamayal
      @RamyaVeetuSamayal  4 ปีที่แล้ว

      சூரை மீன் எல்லாரும் சாப்பிடலாம் பா. ஆனால் சின்ன மீன் ஒரு கிலோ சைஸ் வாங்கி சாப்பிடுவது நல்லது.

    • @rishic7354
      @rishic7354 4 ปีที่แล้ว

      To get fresh fish from kasimedu at the best price, call ValaiMeengal - 7418716088. Home delivery across Chennai.

  • @jackwesvlogs
    @jackwesvlogs ปีที่แล้ว +2

    Nice one

  • @krishnakumarelangovan6656
    @krishnakumarelangovan6656 4 ปีที่แล้ว +2

    Good mam ...Keep going

  • @annathurait1384
    @annathurait1384 4 ปีที่แล้ว +2

    நன்றி

    • @RamyaVeetuSamayal
      @RamyaVeetuSamayal  4 ปีที่แล้ว

      Thank you so much for watching and supporting 🙏🙏

  • @sudhaskitchen1453
    @sudhaskitchen1453 4 ปีที่แล้ว +2

    Super video parka interest .iruthudu Naga inthanmathri variety fish parthadu illai

    • @RamyaVeetuSamayal
      @RamyaVeetuSamayal  4 ปีที่แล้ว

      I also like ur kitchen 🤝🤝

    • @rishic7354
      @rishic7354 4 ปีที่แล้ว

      To get fresh fish from kasimedu at the best price, call ValaiMeengal - 7418716088. Home delivery across Chennai.

  • @deepakpandian8722
    @deepakpandian8722 3 ปีที่แล้ว +1

    nice and useful info clearly explained

  • @balamcc081
    @balamcc081 4 ปีที่แล้ว +3

    Price evlo nu elathukum detail ah soluringa mam.. Interested

  • @ijaz2020
    @ijaz2020 4 ปีที่แล้ว +2

    Madam, epdi bargain panrathu, atha pathi onum sollalaye...

    • @RamyaVeetuSamayal
      @RamyaVeetuSamayal  4 ปีที่แล้ว

      Auction la rate sollum bothu namma okay na vangalam.

    • @rishic7354
      @rishic7354 4 ปีที่แล้ว

      To get fresh fish from kasimedu at the best price, call ValaiMeengal - 7418716088. Home delivery across Chennai.

  • @sahayamarykavitha5904
    @sahayamarykavitha5904 4 ปีที่แล้ว +1

    Ramya super

  • @umaprasad4049
    @umaprasad4049 4 ปีที่แล้ว +4

    Ramya....Ellam subscribers-mmm oru naal serinthu ponal nallairukum.....Enna solringae!!!

  • @gymthana
    @gymthana 2 ปีที่แล้ว +1

    What to check in gills for freshness?

    • @RamyaVeetuSamayal
      @RamyaVeetuSamayal  2 ปีที่แล้ว +1

      Kindly watch recent videos 👍i explained

  • @senthilkumarpvi9863
    @senthilkumarpvi9863 3 ปีที่แล้ว +1

    Akka vella Kalakan meen vanga mattingala.
    Antha meen romba nalla irugum
    Kasimedu la antha meen entha side la vippanga sollunga akka.

    • @RamyaVeetuSamayal
      @RamyaVeetuSamayal  3 ปีที่แล้ว +1

      Ippo puthu fish Market open panni two months achu, anga kandippa kidaikkum ,
      Nochikuppam and pattinapakkam Market la eppavume kidaikkum pa 👍👍

  • @preethigregory8445
    @preethigregory8445 4 ปีที่แล้ว

    Periya boat nikura market location sollunga pls...

  • @Galaxygamer0205
    @Galaxygamer0205 4 ปีที่แล้ว +2

    Thanks sister

  • @baskii4u
    @baskii4u 4 ปีที่แล้ว +4

    pls music vendame , headphone la kekumbodhu thalavaliya iruku

    • @RamyaVeetuSamayal
      @RamyaVeetuSamayal  4 ปีที่แล้ว +3

      Headphone la ithuvarai na kettathila.
      Kandippa mathiduren.
      Thank you so much.

    • @baskii4u
      @baskii4u 4 ปีที่แล้ว

      @@RamyaVeetuSamayal thanks padhiviin kurikole pirar parthu ketu therindhu kolla daane ? idhil edarku naduvil isai , silla samayal videokalil seimurai mattume kaatapadum voice irukadhu apodhu isai irundhal disturbance irukadhu , nandri

    • @nallasivam6929
      @nallasivam6929 4 ปีที่แล้ว

      Is this fresh or ice

  • @abdurrahmanrahman4060
    @abdurrahmanrahman4060 3 ปีที่แล้ว

    Very interesting video super akka

  • @gymthana
    @gymthana 2 ปีที่แล้ว +2

    How much is cutting charges

  • @sruthicaters6495
    @sruthicaters6495 4 ปีที่แล้ว +3

    Madam vanguna fish evalo nal vechu samaikalam

    • @RamyaVeetuSamayal
      @RamyaVeetuSamayal  4 ปีที่แล้ว

      Na two weeks, three weeks appadi vachi use pannuven.
      Fish 100% fresh ah irrukkanum.

    • @rishic7354
      @rishic7354 4 ปีที่แล้ว

      To get fresh fish from kasimedu at the best price, call ValaiMeengal - 7418716088. Home delivery across Chennai.

  • @DXBDAMSEL
    @DXBDAMSEL 3 ปีที่แล้ว +1

    Epdi store panreenga evlo meen...freezer la vechiduvengala? Cleaning pannuvangala

    • @RamyaVeetuSamayal
      @RamyaVeetuSamayal  3 ปีที่แล้ว

      Freezer cleaning solluringala,
      One week store pannuven,mudinjathum lemon water la freezera clean pannuvom.👍

  • @dorcas2893
    @dorcas2893 4 ปีที่แล้ว +1

    Super Ma'am

  • @smithaseer2230
    @smithaseer2230 4 ปีที่แล้ว +4

    u r from nagercoil

    • @RamyaVeetuSamayal
      @RamyaVeetuSamayal  4 ปีที่แล้ว +1

      No no, Tirunelveli 🤝🤝
      Thank you so much
      Keep supporting 👍👍

  • @rahulxavier390
    @rahulxavier390 3 ปีที่แล้ว +1

    great shopping mam.from Bangalore.

  • @vykn80s
    @vykn80s 2 ปีที่แล้ว

    awesome - usefull thanks ..

  • @vickyrockop2149
    @vickyrockop2149 3 ปีที่แล้ว +2

    Romba adhiga rate kuduthu vangirukinga prawn adhu 500ku vangirukalam,Vanjaram 1,500 ku vangirukalam adha crct price adhuku

  • @kannammailango6301
    @kannammailango6301 4 ปีที่แล้ว +3

    வணக்கம் மா. நான் திருமதி இளஙகோ
    உஙக விளக்கம் ரெம்ப நல்ல இருக்கு.

  • @bharathnataraj80
    @bharathnataraj80 3 ปีที่แล้ว +1

    Salman fish inga kidaikuma????? & epdi vanganum???? Rate???

    • @RamyaVeetuSamayal
      @RamyaVeetuSamayal  3 ปีที่แล้ว +1

      Namma oorla kidaipathu kidaiyathu.
      Super Market la kidaikkalam.👍

  • @Agathiyan08
    @Agathiyan08 3 ปีที่แล้ว +1

    Sister nice video iam expecting more videos

  • @thirupathir8275
    @thirupathir8275 4 ปีที่แล้ว

    Kammi vilai fish paththi oru video podungo madam

  • @Kumar-kv3pe
    @Kumar-kv3pe 3 ปีที่แล้ว +3

    So 1 kg comes around 500 what about petrol price up and down and the the strain to wake up that early. Is it really worth?

    • @RamyaVeetuSamayal
      @RamyaVeetuSamayal  3 ปีที่แล้ว +1

      Really really worth 👍👍

    • @dineshs9134
      @dineshs9134 3 ปีที่แล้ว +1

      Sometimes it will 800-1000kg ,it is worth to buy

  • @trgamingtamilan3471
    @trgamingtamilan3471 3 ปีที่แล้ว

    சூப்பரா ஏலம் கேட்டு வாங்கிட்டிங்களே Sister.

  • @PremKumar-pn3ed
    @PremKumar-pn3ed 3 ปีที่แล้ว +1

    வஞ்சரம் மீன் நம்பர் 1 King in market

  • @karthickg1254
    @karthickg1254 3 ปีที่แล้ว +1

    Madam inthu 5 kg varathu ah

  • @rajarajank6705
    @rajarajank6705 3 ปีที่แล้ว +1

    Sister, explain பண்ணும்போது, எந்த மீனல்ல முள் அதிகம் இருக்கும் அல்லது இருக்கதுனு சொண்ணிங்கன்ன , ரொம்ப usefull a இருக்கும்

    • @RamyaVeetuSamayal
      @RamyaVeetuSamayal  3 ปีที่แล้ว

      இனிமேல் வரும் வீடியோவில் சொல்கிறேன் 👍நன்றி 🙂

  • @anoopsamuel8668
    @anoopsamuel8668 2 ปีที่แล้ว +2

    Mam plz tel the rate whenever u visit

  • @senthilprabu4711
    @senthilprabu4711 3 ปีที่แล้ว +3

    Salman fish அங்கு விற்கப்படுகிறதா madam 🙏

  • @manjualluri5830
    @manjualluri5830 4 ปีที่แล้ว +2

    It would be good if u mention price in English

  • @kandaswamyadvocate1712
    @kandaswamyadvocate1712 3 ปีที่แล้ว +1

    The fish weight will check in boat before given out for auction

  • @DhanaLakshmi-wj6gu
    @DhanaLakshmi-wj6gu 3 ปีที่แล้ว +1

    Full view fine mam

  • @vittalrao5033
    @vittalrao5033 4 ปีที่แล้ว +2

    வீடு எங்கிருந்து காசிமேடு போனீங்க?

  • @kharpaham5564
    @kharpaham5564 4 ปีที่แล้ว +1

    Vanakam Sis🙋Ungal pativu arumai👍.

  • @tsumamaheswari6018
    @tsumamaheswari6018 3 ปีที่แล้ว +1

    Migavum ninri sagothari

  • @sleelakrishnan
    @sleelakrishnan 3 ปีที่แล้ว +1

    Thank you 😍

  • @sarithasham2596
    @sarithasham2596 4 ปีที่แล้ว +1

    Super 👌😀

  • @JeevanPrakash
    @JeevanPrakash 4 ปีที่แล้ว +1

    Very good video

  • @surendarkumar3815
    @surendarkumar3815 3 ปีที่แล้ว +1

    Super 👍👍👍

  • @shankaranarayanan9730
    @shankaranarayanan9730 4 ปีที่แล้ว +1

    What amount did they charge for cutting vanjaram fish?

    • @RamyaVeetuSamayal
      @RamyaVeetuSamayal  4 ปีที่แล้ว +1

      100 rs

    • @rishic7354
      @rishic7354 4 ปีที่แล้ว

      To get fresh fish from kasimedu at the best price, call ValaiMeengal - 7418716088. Home delivery across Chennai.

  • @Fortunately8
    @Fortunately8 4 ปีที่แล้ว +1

    Top Video

  • @SuchithraSagar
    @SuchithraSagar 4 ปีที่แล้ว +1

    Maam how much to pay for fish cutting or prawn cleaning per kg ?

    • @RamyaVeetuSamayal
      @RamyaVeetuSamayal  4 ปีที่แล้ว +1

      For fish per kg 20 to 25 rs,
      Prawn per kg 25 rs

    • @SuchithraSagar
      @SuchithraSagar 4 ปีที่แล้ว

      @@RamyaVeetuSamayal Thank you .

  • @tamilselvan-up2sl
    @tamilselvan-up2sl 4 ปีที่แล้ว +1

    Very nc sister

  • @devakumar5010
    @devakumar5010 3 ปีที่แล้ว +4

    2 small sheela and one small pomfret 1000rs it's too much...not even 200 worth. kasimedu is forbusiness person

  • @ejraje
    @ejraje 4 ปีที่แล้ว +1

    Useful.
    Nagercoil ah akka nenga

  • @satneu2001
    @satneu2001 3 ปีที่แล้ว +1

    Any landmark inside kasimefu market akka where you brought vanjaram since its s very big market

  • @Negativityspreaders
    @Negativityspreaders 4 ปีที่แล้ว +1

    What is the correct price for vanjaram

    • @RamyaVeetuSamayal
      @RamyaVeetuSamayal  4 ปีที่แล้ว

      2300rs kku 5kg irrunthathu

    • @rishic7354
      @rishic7354 4 ปีที่แล้ว

      To get fresh fish from kasimedu at the best price, call ValaiMeengal - 7418716088. Home delivery across Chennai.

  • @srcnajin5401
    @srcnajin5401 4 ปีที่แล้ว +1

    Neka Nagercoil akka ??

  • @niginj6699
    @niginj6699 3 ปีที่แล้ว +2

    I am new for this channel are you from. Nagercoil

  • @habeesuhail9884
    @habeesuhail9884 4 ปีที่แล้ว +1

    Nicema

  • @MohamedShuhaib
    @MohamedShuhaib 10 หลายเดือนก่อน +1

    Chumma meenai kaatri intha meen athu antha meen ethuntu sollathinha engaliku therium ethu entha meen sollitu, neenga meenudaiya vilaiyai solungal appo than nallla arithal purithalum irukum

  • @jananicute5145
    @jananicute5145 3 ปีที่แล้ว +2

    Ena soldrenga ennoruba enoruba ..??

  • @Baranilashmi
    @Baranilashmi 4 ปีที่แล้ว +3

    Rate romba adhigam.kasimedu fish kammiya kidaikkummnu sonnaanga

    • @RamyaVeetuSamayal
      @RamyaVeetuSamayal  4 ปีที่แล้ว +1

      Kasimedu la oru koodai fish motthama vanganum , intha mathiri varieties 1kg, 2kg vangum bothu almost same rate la tha kidaikkum.
      This my personal experience.

    • @RamyaVeetuSamayal
      @RamyaVeetuSamayal  4 ปีที่แล้ว +1

      Vanjaram fish ,4 am antha time la pona rate kuraiva irrukkum.

    • @rishic7354
      @rishic7354 4 ปีที่แล้ว +1

      To get fresh fish from kasimedu at the best price, call ValaiMeengal - 7418716088. Home delivery across Chennai.

  • @prabhus6598
    @prabhus6598 4 ปีที่แล้ว +1

    Fish fresh ah illa.. mam..

    • @RamyaVeetuSamayal
      @RamyaVeetuSamayal  4 ปีที่แล้ว

      Deep sea la vara fish ice la vachatha tha irrukkum .

  • @danielsourav625
    @danielsourav625 4 ปีที่แล้ว +1

    Sema