Nochikuppam Fish Market At Marina Part-1| ஆகஸ்ட் மாதம் 2020 சென்னையில் மீன்விலை தெரிந்து கொள்வோம்|

แชร์
ฝัง

ความคิดเห็น • 63

  • @anandgeorge4481
    @anandgeorge4481 3 ปีที่แล้ว +2

    Thank you mam I love fish❤❤❤

  • @psalmstv325
    @psalmstv325 3 ปีที่แล้ว +3

    He is my everything, He is my all ..song playing in the background 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

  • @sivakumarj2377
    @sivakumarj2377 ปีที่แล้ว +2

    இந்த பீச்ல இவ்ளோ கேட்ச் மீன்கள் கிடைக்காது.

  • @parmanandlalparmanandlal2927
    @parmanandlalparmanandlal2927 3 ปีที่แล้ว +2

    Good coverage of fishes and simple... Beautiful commentary.

  • @jonatskitchen126
    @jonatskitchen126 3 ปีที่แล้ว +1

    Awesome,Big like 👍👍

  • @parisuthentheiveega1583
    @parisuthentheiveega1583 3 ปีที่แล้ว +2

    Super super super

  • @rajeswarithangaraj3715
    @rajeswarithangaraj3715 2 ปีที่แล้ว +1

    How to freeze fish

  • @amazingrevathi2259
    @amazingrevathi2259 3 ปีที่แล้ว +1

    Nice sharing 👍👌

  • @amudhav7517
    @amudhav7517 3 ปีที่แล้ว +1

    Your explaining well. Super mam.

  • @sivakumarj2377
    @sivakumarj2377 ปีที่แล้ว +1

    இதில் முக்கால்வாசி மீன் fresh இல்ல. எல்லாம் சிந்ததாரிப்பேட்டை வெளியூர் மீன்கள்.

  • @universalbeauties9386
    @universalbeauties9386 3 ปีที่แล้ว +1

    Nice 😍😍👌🤝

  • @krishnaprasath
    @krishnaprasath 3 ปีที่แล้ว +3

    Super mam, I'm planning to visit nochikuppam fish market this weekend with my mother. Your presentation is very good 👍 mam.

  • @juneteng
    @juneteng 3 ปีที่แล้ว

    Lovely video sis :)

  • @kalavathijayabal7243
    @kalavathijayabal7243 3 ปีที่แล้ว +1

    மீன் மார்கெட் சூப்பர்

  • @nandhakumar236
    @nandhakumar236 3 ปีที่แล้ว +2

    சூரை மீன் புளிக்குமா?

  • @psalmstv325
    @psalmstv325 3 ปีที่แล้ว +1

    Subcribing for the background music❤️❤️❤️❤️❤️❤️

  • @nandhakumar236
    @nandhakumar236 3 ปีที่แล้ว +2

    தருமபுரி கடல் மீன் மார்க்கெட் எக்ஸ்போர்ட் ப்ரம் கேரளா, இன்றைய விலை கருப்பு வாவல் 500 வெள்ளை வாவல் 550 சங்கரா 350 மஞ்ச பாறை 450 வஞ்சரம் 850 அயிலை 300 சூரை 200

    • @RamyaVeetuSamayal
      @RamyaVeetuSamayal  3 ปีที่แล้ว +1

      தருமபுரி மீன் மார்க்கெட் நிலவரம் பற்றி தகவல்களுக்கு மிக்க நன்றி.

    • @sadamfruity2298
      @sadamfruity2298 3 ปีที่แล้ว

      Rates in English pls

  • @iruthayajudi4646
    @iruthayajudi4646 3 ปีที่แล้ว +2

    Do Prawn fry please . I like it.

  • @lifeofdeeps6893
    @lifeofdeeps6893 3 ปีที่แล้ว +1

    Hi Nice video new friend here stay connected thank u

  • @iruthayajudi4646
    @iruthayajudi4646 3 ปีที่แล้ว +2

    super Periama . I am pragya.

  • @SandhiyaSamayal
    @SandhiyaSamayal 3 ปีที่แล้ว +1

    Vera level sister amazing stay connected I'm your new friend

    • @RamyaVeetuSamayal
      @RamyaVeetuSamayal  3 ปีที่แล้ว

      Sure I will join friend. 💐💐💕💕🤝🤝

    • @MJ-rk9yl
      @MJ-rk9yl 3 ปีที่แล้ว

      hii sandy

  • @nandhakumar236
    @nandhakumar236 3 ปีที่แล้ว +3

    சூரை மீன் வறுவலுக்கு ஏற்றதா சூரை சுவை பற்றி கூறுங்கள், கடைக்காரர் புளிக்கும் என்று கூறினார் அதனால் தான் கேட்கிறேன்

    • @RamyaVeetuSamayal
      @RamyaVeetuSamayal  3 ปีที่แล้ว +2

      சூரை மீன் வறுத்து சாப்பிட நல்ல இருக்கும். ஆனால் மிளகு சீரகம் சேர்த்து வறுத்து எடுத்தன சூப்பரா இருக்கும்.
      மருத்துவ பயனுள்ள மீன் இது.
      மருந்து குழம்பு வைத்து சாப்பிடலாம்.
      கட்லட் , ஊறுகாய், மாசி கருவாடு இந்த மூன்றும் அதிகமா செய்யலாம். செய்வார்கள்.
      சாதாரண மீன் குழம்பு வைத் சாப்பிட்டால் மட்டும் லேசான புளிப்பு சுவை மீனில் தெரியும்.
      நன்றி.

  • @lingamrajasekaran514
    @lingamrajasekaran514 3 ปีที่แล้ว +2

    Please visit Chintadripet fish market and review it madam

    • @RamyaVeetuSamayal
      @RamyaVeetuSamayal  3 ปีที่แล้ว +1

      Sorry sir, I generally prefer buying from beach markets only.

    • @lingamrajasekaran514
      @lingamrajasekaran514 3 ปีที่แล้ว +1

      @@RamyaVeetuSamayal it is the oldest market madam

  • @duorfoodlovekitchen329
    @duorfoodlovekitchen329 3 ปีที่แล้ว +1

    Yavlo selavachunu yaggalukkum solluga apo than yaggalukkum thayrium

    • @RamyaVeetuSamayal
      @RamyaVeetuSamayal  3 ปีที่แล้ว +1

      Fish rate ellame solliruven.
      Next time price tag add pannuren👍👍Thank u

  • @nandhakumar236
    @nandhakumar236 3 ปีที่แล้ว +1

    உங்கள் பார்வையில் டாப் 10 மீன்களின் சுவைகள் பற்றி கூறுங்கள்

    • @RamyaVeetuSamayal
      @RamyaVeetuSamayal  3 ปีที่แล้ว +2

      பார்வையாளர்கள் கொஞ்சம் அதிகமாக வந்த பிறகு போடுகிறேன்.

  • @mohamedfarook4789
    @mohamedfarook4789 3 ปีที่แล้ว +1

    Advise which time fresh fish will available @ Marina?

  • @nandhakumar236
    @nandhakumar236 3 ปีที่แล้ว +1

    நீங்க சூரை மீன் வாங்க மாட்டிங்களா, சூரை விலை எவ்ளோ

    • @RamyaVeetuSamayal
      @RamyaVeetuSamayal  3 ปีที่แล้ว +1

      எப்போதாவது தான் வாங்குவேன்.
      கிலோ 100ரூபாய் இருக்கும்.
      பெரிய அளவில் உள்ள சூரை கிலோ 200 ரூபாய்க்கு கிடைக்கும்.

  • @kaviharini7988
    @kaviharini7988 3 ปีที่แล้ว +1

    Ithuku vanagaram polama unga vedu pakam

    • @RamyaVeetuSamayal
      @RamyaVeetuSamayal  3 ปีที่แล้ว +1

      Correct, Vanagram enga veetula irunthu 4km tha
      Vanagaram pogathathukku pala karanam sollalam
      Kasimedu and nochikuppam porathukku ore karanam engal meenavargalidam neradiyaga fish vanga vendum enbatharkkaga mattume.
      I am also fisherman's daughter. 🙏🙏

  • @shantilalith8116
    @shantilalith8116 3 ปีที่แล้ว +1

    Fish storing video requested for long time but you are not posting sister

    • @RamyaVeetuSamayal
      @RamyaVeetuSamayal  3 ปีที่แล้ว

      Video ready ya irukku next week padalam nu irrukken sis. 👍👍

  • @mindvoice8241
    @mindvoice8241 3 ปีที่แล้ว +1

    ஒரு கிலோ வஞ்சிரம் சாம்பிள் கேட்டா தருவாங்களா......

    • @RamyaVeetuSamayal
      @RamyaVeetuSamayal  3 ปีที่แล้ว

      Vanjaram pieces kg 800 to 1000 rs poduvanga.
      1kg cut panni kuduppanga.👍

  • @mumtajbegam2163
    @mumtajbegam2163 3 ปีที่แล้ว +1

    ஏங்கநீங்கரொம்ப அனியாமாகேக்குரிங்கபாவம்எவ்வளவுபெரியமீன்பேசாமபொடிமீனைவாங்ககிட்டுபோங்க

    • @RamyaVeetuSamayal
      @RamyaVeetuSamayal  3 ปีที่แล้ว

      Ketka thana seithen
      Kodukkurathum kudukkathathum avanga viruppam.
      Irrunthalum unga comments pidichrukku.💕💕

  • @sulaimansheik4591
    @sulaimansheik4591 3 ปีที่แล้ว

    Vanjiram costly

    • @sulaimansheik4591
      @sulaimansheik4591 3 ปีที่แล้ว

      Retail price so costly but fresh

    • @RamyaVeetuSamayal
      @RamyaVeetuSamayal  3 ปีที่แล้ว

      Enna price kudukkalam 🙂

    • @sulaimansheik4591
      @sulaimansheik4591 3 ปีที่แล้ว

      @@RamyaVeetuSamayal for retail price ok but normally for resale or hotel i will not buy more than 500 per kg for 5 kg fish. Means 2500 for a 5 kg vanjiram. Your coverage is very good sister all the best to cross one lakh subscribers