Megha Final 🔥Haryana 🆚 Tamilnadu ॥ 2nd Half ॥ 68th School national kabaddi final match

แชร์
ฝัง

ความคิดเห็น • 37

  • @FOXKABADDI
    @FOXKABADDI  26 วันที่ผ่านมา

    2nd Half Video Upload on my TH-cam channel🔗

    • @Vinith1132
      @Vinith1132 25 วันที่ผ่านมา

      Yyy bro

  • @venkatesanmiamwaitingnanba4583
    @venkatesanmiamwaitingnanba4583 26 วันที่ผ่านมา +26

    ஒரு ஒரு பாயிண்ட்டில் தங்கத்தை இழந்தது மிகவும் வருத்தம் அளிக்கிறது வெள்ளி வென்றதற்கு வாழ்த்துக்கள்

    • @gopugopu9096
      @gopugopu9096 26 วันที่ผ่านมา +3

      தல வெயிட்டிங் ஃபார் கோல்ட்

    • @AjithKumar-TN55
      @AjithKumar-TN55 26 วันที่ผ่านมา +1

      😢😢😢😢

  • @RajaRaja-hy5in
    @RajaRaja-hy5in 26 วันที่ผ่านมา +8

    வெள்ளி பதக்கம் வென்றதற்கு வாழ்த்துக்கள் தங்கைகளே அடுத்தத முறை பார்த்துக்கொள்ளலாம் வாழ்த்துக்களுடன் மாவட்ட லாரி உரிமையாளர் சம்மேளனம். திருநெல்வேலி

  • @mhariharan1703
    @mhariharan1703 25 วันที่ผ่านมา +1

    Congratulations to the Winner, Haryana Team and its Captain and all players.

  • @mhariharan1703
    @mhariharan1703 25 วันที่ผ่านมา +1

    Congratulations to the Silver medalist, the Runner Tamilnadu Team and the Team Captain. Well played.
    In TN team only one rider is there, that is No.6 Karthika, who bears the whole burden of the team. She played a major role. She is the Star player in the team.
    But a team needs two riders, three defenders (each one in the left, right and center), one all rounder and one additional. But in the current team only one rider was there and she also played as all rounder also. This deficiency was felt in the final match.
    Overall it was well played. Good Luck....

  • @Saimithu18
    @Saimithu18 25 วันที่ผ่านมา +1

    Congratulations Karthika ❤

  • @Chickuu741
    @Chickuu741 26 วันที่ผ่านมา +2

    Real winner tamil nadu than pa umpire decision mihavum tavaru 3 players than 4 players out solli tamil nadu runner ayiduchi atleast match draw la yachym mudinchirukalam chai umpire very worst...😢😢😢😢😢

  • @sarithak8348
    @sarithak8348 26 วันที่ผ่านมา +1

    Karthika 🎉🎉🎉🎉

  • @stephens5328
    @stephens5328 26 วันที่ผ่านมา +3

    காலம் மாறும் காட்சிகள் மாறும் கவலை வேண்டாம் முயற்சி செய்து மீண்டும் வெல்லலாம் வாழ்த்துக்கள் செல்வங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து ஸ்டீபன் சுயம்புநாடார்

  • @sivakumar.asivakumar7411
    @sivakumar.asivakumar7411 26 วันที่ผ่านมา +1

    வாழ்த்துக்கள் செல்வங்களே.... கொஞ்சம் முயற்சி.......

  • @V.c.sharithV.c.sharith
    @V.c.sharithV.c.sharith 26 วันที่ผ่านมา +1

    Congrats wel play next time champion 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @jathagamseriella4842
    @jathagamseriella4842 26 วันที่ผ่านมา +1

    Hariyana❤❤❤❤

  • @marimuthuponnusamy9509
    @marimuthuponnusamy9509 26 วันที่ผ่านมา +1

    KARTHIKA FENTASTIC GOD BLESS U

  • @ananthmuthaiah9865
    @ananthmuthaiah9865 26 วันที่ผ่านมา +1

    வாழ்த்துக்கள்

  • @SujeshAlwyn
    @SujeshAlwyn 25 วันที่ผ่านมา +1

    Where is the score board, even commentator also not telling what is this…

  • @mathanmohan2016
    @mathanmohan2016 26 วันที่ผ่านมา +4

    Tamilnadin thanga mangai karthika....
    Congratulations...

  • @kumarraja5226
    @kumarraja5226 26 วันที่ผ่านมา +2

    Karthika 🔥🔥🔥

  • @lenalena903
    @lenalena903 26 วันที่ผ่านมา +6

    ஆரம்பம் முதல் செமி பைனல் வரை கார்த்திகாவுடன் இணைந்து சிறப்பாக செயல்பட்ட காவ்யா ஜெர்ஸி நம்பர் 2 ,9,12ஆகிய பிள்ளைகள் இறுதி போட்டியில் ஜொலிக்க தவறி விட்டனர் கார்த்திகா மட்டுமே அதிகம் போராட வேண்டிய திருந்தது ஆரம்ப போட்டிகளில் ஆடிய ஜெர்ஸி நம்பர் 12 சிவப்பு கலர் இன்னர் பனியன் அணிந்து ஆடிய பிள்ளை கால் அரை இறுதி போட்டிகளில் ஆடவில்லை என நினைக்கிறேன் இடையில் ஒரு போட்டியில் காயம் அடைந்தது அதனால் கார்த்திகாவுக்கு சரியான பக்க பலம் இல்லாமல் ஒரு புள்ளியில் தங்கம் நழுவி வெள்ளி கிடைத்தது மனம் தளர வேண்டாம் காலம் வரும் இருந்தாலும் கார்த்திகா தங்க மகள் தான் வெற்றிக்கு வாழ்த்துக்கள்!! அணைத்து பிள்ளைகளுக்கும் வாழ்த்துக்கள் மகள்களே

  • @thavasilingam4295
    @thavasilingam4295 26 วันที่ผ่านมา +2

    KARTHIKA PLAYED EXCEMPLORY....TAMILNADU IS DESERVE FOR CHAMPION.....POOR UMPIRING.... CONGRATULATIONS HARYANA...

  • @srpselvampanneerselvam
    @srpselvampanneerselvam 26 วันที่ผ่านมา +2

    கடுமையாக போராடி ஒரு புள்ளி தங்கம் பறிபோனது, சிறந்த ஆட்டம் வாழ்த்துகள்

    • @FOXKABADDI
      @FOXKABADDI  26 วันที่ผ่านมา

      Hard luck🤞

  • @balasubramanian6256
    @balasubramanian6256 26 วันที่ผ่านมา +4

    Last 5 minutes time machine not working

  • @manikumarkumar303
    @manikumarkumar303 26 วันที่ผ่านมา +1

    Sir Tamilnadu vs Hariyana..😕

  • @ttop2881
    @ttop2881 26 วันที่ผ่านมา +1

    Haryana win by 1 point

  • @thailottery1986
    @thailottery1986 26 วันที่ผ่านมา +1

    Fox kabaddi not Telangana
    Tamil Nadu why u post like this

    • @FOXKABADDI
      @FOXKABADDI  23 วันที่ผ่านมา

      By mistake

  • @kaliraj3869
    @kaliraj3869 26 วันที่ผ่านมา +2

    I sad 😢

  • @MSP_66
    @MSP_66 26 วันที่ผ่านมา +1

    Score board pls

  • @srivithu441
    @srivithu441 26 วันที่ผ่านมา +1

    Umpire one side

  • @balasubramanian6256
    @balasubramanian6256 26 วันที่ผ่านมา +1

    Umpire one sided

  • @prathapm7229
    @prathapm7229 26 วันที่ผ่านมา +1

    சகோதரி கார்த்திகாவின் ஆட்டம் சூப்பர் மிகவும் பெருமையாக உள்ளது வாழ்த்துக்கள்

    • @FOXKABADDI
      @FOXKABADDI  26 วันที่ผ่านมา

      Hard luck🤞