10 பேராக விளையாடிய பீகார், போராடி கெத்தாக வெற்றி பெற்ற தமிழ்நாடு🎉🔥| Tamil Nadu Vs Bihar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @GKSportsKabaddi
    @GKSportsKabaddi  2 หลายเดือนก่อน +52

    போன வருடம் மட்டுமல்ல.. ஒவ்வொரு வருடமும் தமிழ்நாடு அணிக்கு இப்படி தான் நடக்கிறது😥 என்ன சொல்ல எல்லாம் விதி: th-cam.com/users/livemhIKGK9_0Fk
    இன்று தமிழக பெண்கள் கபடி அணியின் ஸ்டார் வீராங்கனைகளாக நாம் பார்க்கும் வீரர்கள் அன்று ஜூனியர் தமிழ்நாடு அணிக்காக விளையாடிய போட்டி.

    • @Snsairaksha
      @Snsairaksha หลายเดือนก่อน

      Vithiya illa modhiya😂

  • @precillakutty3106
    @precillakutty3106 8 หลายเดือนก่อน +22

    "நான் வீழ்வேன் என நினைத்தாயோ????? "
    "தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும்... இறுதியில் தர்மமே வெல்லும்"... 🎉🎉🎉
    பல சூழ்ச்சியால் வீழ்ந்தது பீகார்....

  • @velu8272
    @velu8272 8 หลายเดือนก่อน +29

    தமிழ்நாட்டின் வீரமங்கைகள் மிக பொறுமையாக மிகசிறப்பாக விளையாடி மூன்று மிக சிறப்பான நடுவர்களின் பணியை துவசம் செய்து வெற்றி வாகை சூடி தாய் தமிழகத்துக்கு பெறுமை சேர்த்துள்ளார்கள் ❤❤❤

  • @gunasekaranunion9448
    @gunasekaranunion9448 8 หลายเดือนก่อน +1208

    நானும் இந்த ஆட்டத்தை முழுமையாக பார்த்தேன் இதில் நடுவர்கள் சிறப்பாக விலையாண்டு நம் குழந்தைகளின் வெற்றியயை பறிக்க பார்த்தார்கள் ஆனால் முடியவில்ல்லை இதுவும் குழந்தைகளுக்கு எதிரான மணறிதியிழான துன்புறுதலே விளையாட்டு நலன் கருதி இது😮போன்ற நடுவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்க வேண்டும்

    • @isainagaraj4964
      @isainagaraj4964 8 หลายเดือนก่อน +44

      Loose punda vadakan refris 😂😂😂

    • @precillakutty3106
      @precillakutty3106 8 หลายเดือนก่อน +24

      Yenaku alugaiyae vadhuduchu...

    • @govindraj-yz5tn
      @govindraj-yz5tn 8 หลายเดือนก่อน +7

      @@precillakutty3106 don't cry😄

    • @GnanapragasamWilmot
      @GnanapragasamWilmot 8 หลายเดือนก่อน +37

      நடுவர்கள் வடக்கன்கள் தானே இதனால் பாரபச்சம் செய்கின்றனர் என்பது வெளிப்படையாக தெரிகின்றது

    • @govindarajgovi4906
      @govindarajgovi4906 8 หลายเดือนก่อน +9

      Miga sariyaga pathivu saithu irukerigal

  • @nirranjprabhu
    @nirranjprabhu 8 หลายเดือนก่อน +24

    எத்தனை இடர் வந்தாலும் துணிவுடன் போராடி வெல்லும் தமிழினம்! அதை நிரூபித்த சகோதரிகளுக்கு நன்றியும் வாழ்த்துகளும்!

  • @village_modern_pasanga
    @village_modern_pasanga 8 หลายเดือนก่อน +32

    உங்கள் வெற்றி நடுவர் செருப்படி, வாழ்த்துக்கள் சகோதரிகளே உங்களுக்கு தமிழ்நாட்டின் இளைஞர் ஆதரவு எப்பவும் இருக்கும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 🎉🎉🎉❤

    • @gnanamoorthieeswarang4948
      @gnanamoorthieeswarang4948 8 หลายเดือนก่อน

      😂😂😂😂

    • @tn63ajay53
      @tn63ajay53 8 หลายเดือนก่อน +1

      ​@@gnanamoorthieeswarang4948ethuku da pala polakura vadakaneee vada satila peeya Alli thinkiravena 😂

  • @tnsquadgameingyt4811
    @tnsquadgameingyt4811 7 หลายเดือนก่อน +10

    உண்மை கண்டிப்பாக வெல்லும் என்பதற்கு இது ஒரு உதாரணம்... அதை வீடா முயற்சியுடன் செய்து காட்டிய எம் தமிழ் பெண் தெய்வங்களுக்கு என் மானமர்ந்த வாழ்த்துக்கள்.. வாழ்க தமிழ் வளர்க தமிழின் வீரம்...

  • @RaghulRaghul-d6o
    @RaghulRaghul-d6o 8 หลายเดือนก่อน +10

    தமிழ்ச் சிங்கங்களின் ஆட்டம் அபாரம்..👏👏👏👏🔥🔥🔥🔥 பயிர்ச்சியாளின் கர்ஜனை தாரமன சம்பாவம்⚡⚡⚡👏👏👏

  • @ReguPandian-oe1ub
    @ReguPandian-oe1ub 6 หลายเดือนก่อน +11

    என் அருமை தமிழ் பெண் சிங்கங்களுக்கு ...என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.... நடுவர்களின் செயலை நினைத்து மிகுந்த வருத்தம் அடைகிறேன் ...

  • @k.balamurugan324
    @k.balamurugan324 4 หลายเดือนก่อน +9

    சோதனை சூழ்ந்த போதும் அதை எதிர் கொண்டு சாதனை படைத்த தமிழகத்தின் வீர மங்கைகள் என் உடன் பிறவா தங்கைகளுக்கு என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்... 💪💪👍👍

  • @RamachandranChandran-uo4uw
    @RamachandranChandran-uo4uw 7 หลายเดือนก่อน +9

    நடுவர் ஒருபச்சமாக செல்படுகிறர்கள் இந்த இனாக்கட்ட நடுவர்களுக்கு செருப்படி கொடுத்த தமிழ்நாடு அணிகளின் வீரமங்கைகளுக்கு வாழ்த்துக்கள்

  • @allaboutnatureintamil2853
    @allaboutnatureintamil2853 7 หลายเดือนก่อน +14

    நடுவர்கள் பாரபட்சம் காண்பித்தும் தங்க மகள்கள் வென்றார்கள். வாழ்த்துக்கள்

  • @ganeshganeshnm3543
    @ganeshganeshnm3543 8 หลายเดือนก่อน +10

    இதுதான் நமது வாழ்க்கையில் நடந்துகொண்டூள்ளது .மத்திய அரசு என்ற அதிகாரத்தை வைத்து நமது வளங்களை திருடுகின்றது.

  • @leelagopinathan9586
    @leelagopinathan9586 25 วันที่ผ่านมา +5

    நானும் இந்த ஆட்டத்தை பார்த்தேன் இதில் நடுவர்களும் ஆடி தோற்றார்கள் வாழ்க தமிழ் வெல்க தமிழ்

  • @kumaransteelsandtraders2913
    @kumaransteelsandtraders2913 7 หลายเดือนก่อน +8

    அதுவும் இந்த வயதில், வெளியூரில், இதுதான் தன்னம்பிக்கையின் உச்சம் இந்த வெற்றி முழுக்க முழுக்க திறமைக்கான, தன்னம்பிக்கைகான வெற்றி மிகவும் அருமையான விளையாட்டு

  • @Vijayraman-go6jw
    @Vijayraman-go6jw 3 หลายเดือนก่อน +11

    மிகவும் அருமையாக விளையாடினார்கள் நமது மகளிர் அணி...

  • @sathishkumar-nh8sn
    @sathishkumar-nh8sn 8 หลายเดือนก่อน +9

    தமிழ் மண்ணில் பிறந்த சகோதரிகள் அவர்களுக்கு நல்ல பாடம் புகட்டி உள்ளார்கள்

  • @Gowthamkrishnacloudthamizhan
    @Gowthamkrishnacloudthamizhan 8 หลายเดือนก่อน +11

    எவ்வளவு ஏமாற்றியும் வெல்ல முடியவில்லை,
    இவ்வளவு ஏமாற்றுக்காரர்கள் மத்தியிலும் வென்று சாதனை படைத்த தங்கைகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்,
    பயிற்சியாளர் ஆசிரியை அனுபவம் வீராங்கனைகளின் களத்தில் தெரிகிறது

  • @hariharan-andaman
    @hariharan-andaman 8 หลายเดือนก่อน +12

    Deepika what a player if politics not play... Then surely u will play for our country.... Aft a long time i saw a young girl playing like this... What a speed, hand touch, jump, .. Energy... Hope u will do well in ur life

  • @RAJENDRANS-lg4er
    @RAJENDRANS-lg4er 3 หลายเดือนก่อน +8

    தமிழனுடைய விளையாட்டுநாங்கதான் கில்லிநாங்க பிறந்து வளர்ந்ததே கபடிஎத்தனை சூழ்ச்சிகள் செய்தாலும்இறைவன் எங்கள் பக்கம்

  • @stanlyjebin
    @stanlyjebin 8 หลายเดือนก่อน +48

    தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் தான் வெட்கப்படனும்.

    • @Ravanan646
      @Ravanan646 8 หลายเดือนก่อน +2

      யார் அந்த விளையாட்டு துறை அமைச்சர்?

    • @meiarivoli1733
      @meiarivoli1733 8 หลายเดือนก่อน +5

      தம்பி அங்க தப்பு பண்ணதுக்கு நம்ம அமைச்சர் ஏன் வெட்கப்படணும்

    • @stanlyjebin
      @stanlyjebin 8 หลายเดือนก่อน +2

      @@meiarivoli1733sports minister never addressed these kind of issues. If he cares about sports people. Have you seen the place these girls practice cabbadi in chennai. Then u won't ask this question.

    • @anandarajperiyasamy9077
      @anandarajperiyasamy9077 8 หลายเดือนก่อน +1

      Avarukku yeadhu veatkam😅

    • @GowthamSidharth-x1r
      @GowthamSidharth-x1r 8 หลายเดือนก่อน +3

      Dai sangi mothalla moodinu iru

  • @kalaimanieveeramani624
    @kalaimanieveeramani624 8 หลายเดือนก่อน +9

    ஆமாம் நடுவர்களின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை. இருந்தும் நம் குழ்ந்தைகள் வென்றது போற்றத்தக்கது. விளையாட்டில் போராடுவதை விட இதுபோன்ற சவால்களுக்காக போராடவேண்டி இருக்கிறது நாம்.

  • @marineengineer6751
    @marineengineer6751 7 หลายเดือนก่อน +11

    போர் குணம் தமிழர்களிடம் இயல்பு. 💥💥💯💯

  • @sumansivagangaiseemai6319
    @sumansivagangaiseemai6319 6 หลายเดือนก่อน +7

    போராடி தனது வெற்றியை பதிவு செய்த கண்ணகிநகர் அணிக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்

  • @raphaeljohnson3999
    @raphaeljohnson3999 8 หลายเดือนก่อน +18

    இதுதான் வடக்கன்களின் சேட்டைகள் புரிந்து கொள் தமிழா
    கெத்துகாட்டிய எம்தமிழ் வீர நாட்ச்சியார் வாரிசுகளுக்கு வாழ்த்துக்கள் 👍
    நாம் தமிழர்

  • @newonetamil279
    @newonetamil279 7 หลายเดือนก่อน +50

    இதை பார்க்கும் போது தான் புரிகிறது இந்தியா ஏன் உலக அளவில் அதிக தங்கப் பதக்கங்களை வெல்ல முடியவில்லை என்று

    • @vasuuu15
      @vasuuu15 6 หลายเดือนก่อน +2

      Fully politics bro
      Ella countries la um intha maari players sa encourage pannuvanga
      Aana namma naatula than epdi nalla players sa veliya thalala nu papanunga

  • @shunmugasundaramu6254
    @shunmugasundaramu6254 4 หลายเดือนก่อน +6

    நமது பிள்ளைகள் சிறப்பாக விளையாடி வென்றது பாராட்டுக்குரியது.நமது குழந்தைகளின் திறமை,
    எதிர்ப்பும் ஓரவஞ்சகமான தீர்ப்புக்கு நடுவிலும் ரோசத்துடனும் தன்னம்பிக்கையுடனும் மிகவும் திறம்பட விளையாடி, நாங்கள் சளைத்தவர்கள் இல்லை என நிரூபித்துக்காட்டியது பெருமையாகவுள்ளது.மற்ற போட்டிகளைவிடவும் நம்பிள்ளைகள் இதில்தான் நுணுக்கமாகவும் சமயோசிதத்துடனும் விளையாடி வெற்றிக்கொடி நாட்டியுள்ளது பெருமையாகவுள்ளது.
    கடைசியில் தமிழக அணியின் பயிற்சியாளர் தன் எதிர்ப்பைக்காட்டிய விதம் அருமை!
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @தங்கப்பாண்டி-ந6ல
    @தங்கப்பாண்டி-ந6ல 8 หลายเดือนก่อน +12

    கபடி பிறப்பிடம் தமிழ்நாடு தமிழர்களுக்கு சொந்தமான விளையாட்டு நம் கபடி விளையாட்டை உலக அரியாச்செய்வோம். 🐟🐅🏹💚🔥.

  • @bharathiraja5984
    @bharathiraja5984 หลายเดือนก่อน +2

    இது நமக்கு கிடைத்த வாய்ப்பு மற்றும் அனுபவம் நடுவர்களுக்கு மிக்க நன்றி எங்கள் தங்கங்களின் மன வலிமையைஅதிக படுத்தியதற்கு

  • @aslinthrottler3357
    @aslinthrottler3357 6 หลายเดือนก่อน +10

    Tamil Nadu teams..You are awesome guys❤💪

  • @sabinkumar-hh3xv
    @sabinkumar-hh3xv 7 หลายเดือนก่อน +9

    அனைத்து என் தமிழ் சகோதரிகளுக்கும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉

  • @giribabu5676
    @giribabu5676 7 หลายเดือนก่อน +7

    இந்த மாதிரி நடுவர்களால் தான் நம் நாட்டின் விளையாட்டு துறை சீரழிகிறது.

  • @ArjunDon2477
    @ArjunDon2477 8 หลายเดือนก่อน +3

    Mass ah vilayadinaga Tamilnadu Team, congratulations,innum men melum vetri pera Vazhthukkal,

  • @krishnakumar-yw8qj
    @krishnakumar-yw8qj 7 หลายเดือนก่อน +7

    இது தான் காலம் காலமாக இந்திய அரசு,விளையாட்டுத்துறையின் மனநிலை!!

  • @sivaraj6767
    @sivaraj6767 8 หลายเดือนก่อน +4

    தமிழர்களின் கலாச்சாரம் & பண்பாடு உலகத்தில் தலைசிறந்தது..நீரை உருவாக்க நெல் நட்டு உலகுக்கு உணவு வழங்கிய குடி வெற்றி பெறுவது யாராலும் தடுக்க முடியாது என்பதை உணர்ந்துள்ள வீர மங்கைகள் 🙏🎊🌺🌹💥💥💐🌺💥வாழ்க தமிழ் வெல்க தமிழ் வாழ்க தமிழர் மரபு 🙏🎊🎂👌🙏🌺🌹🌹

  • @MullaiVasan-b9o
    @MullaiVasan-b9o 4 หลายเดือนก่อน +8

    உண்மையே இறுதியில் வென்றது ❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @dhanushfj6496
    @dhanushfj6496 8 หลายเดือนก่อน +11

    தமிழ் பிள்ளைகளுக்கு வாழ்த்துக்கள்❤

  • @anandvk242
    @anandvk242 8 หลายเดือนก่อน +11

    Real winner tamil nadu❤ love from kerala

  • @karunasaba5180
    @karunasaba5180 7 หลายเดือนก่อน +7

    தமிழ் வெல்லும் செம்ம மேட்ச் நடுவர்கள் உலகளாவிய போட்டியிலே சொதப்பும் போது இது மாநில அளவில் தானே என்றாலும் நம்ம பசங்க செம்ம மேட்ச் வாழ்த்துகள்

  • @redrocket07
    @redrocket07 4 หลายเดือนก่อน +8

    No 6 வெறித்தனம்❤️‍🔥

  • @subramaniang4803
    @subramaniang4803 หลายเดือนก่อน +3

    நடுவர்கள் ஒருதலை பட்சமாக செயல்பட்டாலும் நம் தமிழ் நாடு குழந்தைகள் திறமையாக விளையாடி வெற்றி அடைந்து உள்ளனர்.
    மனமாற பாராட்டுகிறேன்

  • @SelvaKumar-po1fv
    @SelvaKumar-po1fv 7 หลายเดือนก่อน +8

    Tamilnadu team spirit wonderful.

  • @SathiSelva
    @SathiSelva 8 หลายเดือนก่อน +13

    தமிழ்நாடு team இவ்ளோ தூரம் நான் இருக்கேன் என்று கூட்டி செல்லும் அக்கா coach உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்... 🙏 எங்களை அவமதித்தாலும் கபாடி என்னும் காதலில் உங்கள் எல்லோருக்கும் அப்பண்ட என்று வீரத்தை மட்டும் வெளிப்படுத்திய எம் தமிழ் குளத்தின் சிங்கக்குட்டிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉♥️...... அந்த நாய்களை செருப்பால் அடித்திருந்தால் இது போன்ற தவறு எங்கும் நடந்திருக்காது 😡 இன்று தமிழ் வீரம் இந்த மைதானமே அரியாபட்டிருக்கும்

  • @mtrajan8498
    @mtrajan8498 8 หลายเดือนก่อน +6

    சிறப்பு சிறப்பு தமிழ் வீராங்கனைகள்..... நடுவர் நாசமா போக

  • @swathisri73
    @swathisri73 5 หลายเดือนก่อน +5

    Refri 2perukum sariyana serupu adi😂👣⛸️
    Congratulations tamilnadu team🎉well done! Keep it up ❤

  • @kamalikumaresan396
    @kamalikumaresan396 2 หลายเดือนก่อน +7

    அடுத்தவனின் திறமையோடு விளையாடும் இவர்கள் குடும்பத்தோடு சீரழிந்து நாசமாக போகட்டும்

  • @steewardfranklin
    @steewardfranklin 6 หลายเดือนก่อน +7

    We tamilains are always Great🎉 whether it's education, culture, technology, music, movies, style, civilization or sports.

  • @shivakumarts7960
    @shivakumarts7960 2 หลายเดือนก่อน +9

    One side decision..thamiland showed very well

  • @beinghuman2602
    @beinghuman2602 8 หลายเดือนก่อน +4

    Super Tamilnadu players. Yes not only this sports. Other sports also umpire must be honest. If umpires are honest there is no need of Unnecessary fights. Thanks to video recorded.

  • @vpsroja336
    @vpsroja336 8 หลายเดือนก่อน +27

    விடியோ படம் எடுக்கப்படுவதை அறிந்தும் நடுவர்கள் இப்படி அநியாயமாக நடந்து கொள்வது வேதனைக்கு உரியது. உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் நடுவர்கள்மீது....

    • @Pacco3002
      @Pacco3002 7 หลายเดือนก่อน

      அவர்களின் இனம் துருக்கியில் தொடங்கி இதுவரை அடாவடி தான்.

  • @Ulaganathan21BBA006
    @Ulaganathan21BBA006 5 หลายเดือนก่อน +8

    Veeraa tamilachiiigal💥⚒️💪🏻

  • @ahamedsheriffdeen7612
    @ahamedsheriffdeen7612 7 หลายเดือนก่อน +12

    Congratulations sisters
    Whishes from Sri Lanka❤

    • @chandru_ammu887
      @chandru_ammu887 7 หลายเดือนก่อน +1

      Thanks love from tamil nadu ❤❤❤❤❤❤

  • @submajpandiyan
    @submajpandiyan 6 หลายเดือนก่อน +4

    வாழ்த்துக்கள் Team Tamil Nadu .....

  • @rkarthika3356
    @rkarthika3356 5 หลายเดือนก่อน +4

    Weldone Tamilnadu. Vaalathukkal Singapengaley ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sekarsekar-eh3ui
    @sekarsekar-eh3ui 7 หลายเดือนก่อน +7

    வாழ்த்துக்கள் தங்கங்களே 🎉🎉🎉🎉🎉🎉

  • @AAjith-lv9ty
    @AAjith-lv9ty 7 หลายเดือนก่อน +14

    நடுவர்கள் பொண்டாட்டி பிள்ளைகளை கூட்டி கொடுத்து பிழைக்கலாம் என நினைக்கிறேன்

  • @mufasmohammedmydeen1012
    @mufasmohammedmydeen1012 8 หลายเดือนก่อน +10

    TamilNadu 🔥
    Umpires are stands with Bihar. Bihar trying to cheat them.. That’s common in north side..
    But always truth will win 🏆 - Tamilnadu ❤

  • @PaneerSelvam-l4g
    @PaneerSelvam-l4g 7 หลายเดือนก่อน +5

    தமிழ்நாடு விளையாட்டு அமைச்சர் இதை பார்த்து கொண்டுதான்இருப்பார்உயிர்குடுத்து விளையாட்டுகொண்டு இருக்காங்கள்

  • @rajaking5143
    @rajaking5143 5 หลายเดือนก่อน +14

    போட்டியில் அம்பயர் தோல்வி அடைவடதை இன்று தான் பார்க்கிறேன்

  • @kaleesarathana54
    @kaleesarathana54 2 หลายเดือนก่อน +8

    நடுவரின் செயல் வருத்தமளிக்கிறது தமிழ்நாடு கபடி என்றும் உயிர் மண்ணுக்கு உடல் கபடிக்கு 🔥

  • @manasatchi424
    @manasatchi424 8 หลายเดือนก่อน +12

    வெற்றி பெற்றவுடன் கோச் ஆம்பியர் முகத்தில் குத்தி இருந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்போம்

  • @shamilashami12q
    @shamilashami12q 4 หลายเดือนก่อน +10

    Sathyama ennala kovathe control panna mudiya la .umpires 😡 bt namma Tamil girls 👏🏻👏🏻🔥🔥😍😍

  • @Rkanathil
    @Rkanathil 3 หลายเดือนก่อน +8

    Congragulations team tamil nadu 🔥🔥🔥love from kerala 🫂

  • @HarithKaveri
    @HarithKaveri 7 หลายเดือนก่อน +6

    தமிழ்நாடு அவுட் ஆகும் போது நடுவர் கண்ணுல அவோலோ happy அவங்களுக்கு தெரியல போல தமிழ்நாடு எல்லா மாநிலத்துல இருக்கவன் னையும் வாழ வைக்குது னு

  • @RajivP-ix4on
    @RajivP-ix4on 8 หลายเดือนก่อน +7

    தமிழ் மங்கைகளுக்கு வாழ்த்துக்கள்❤❤❤

  • @surender.t6488
    @surender.t6488 8 หลายเดือนก่อน +4

    Salute u deepika, karthika congrats team tn & coach

  • @sudhakarssubburayan8187
    @sudhakarssubburayan8187 7 หลายเดือนก่อน +9

    அந்த umpaire சிரிச்சிக்கிட்டே பிகருக்கு support பண்றான்

  • @shanmugamvas6202
    @shanmugamvas6202 7 หลายเดือนก่อน +3

    வீர மங்கைகளின் ஆட்டம் மிக சிறப்பாக உள்ளது நடுவர் தீர்ப்பு ஒன்சைடு ஆக இருக்கிறது

  • @blackkerchief
    @blackkerchief หลายเดือนก่อน +7

    Karthika & Deepika on fire 🔥🔥 (they're changed the result 🏆🥇). (i didn't see this type of umpire in my life 🤦)

  • @SujithS-nj3mg
    @SujithS-nj3mg 8 หลายเดือนก่อน +13

    தமிழர்கள் விதைத்த பயம் நடுவர் கண்களில் 🔥

  • @Vanakkamdamaplathirunelveli
    @Vanakkamdamaplathirunelveli 6 หลายเดือนก่อน +6

    வடக்கன் எல்லாம் ஒன்னு சேர்ந்து தமிழனை ஒடுக்க நினைப்பாங்க..ஆனால் தமிழன் மட்டும் இருந்தாலும் ஒன்று சேர்ந்து நிற்கும் போது வெற்றி நமக்குத்தான்..எந்த இடத்திற்கு சென்றால் இதுதான் நடக்கிறது

  • @Poluthupokku2k24
    @Poluthupokku2k24 7 หลายเดือนก่อน +24

    ஒரு புள்ளி இரண்டு புள்ளியென்றால் போகட்டுமென்றுவிட்டுவிடலாம். ஆனால் திட்டத்தட்ட 7 புள்ளிகளுக்கு மேல் நடுவர்களே பிகார் அணிக்குக் கொடுத்திருக்கின்றனர். உண்மையில் விளையாட்டையும் அரசியல் ஆதாயமாக மாற்றிவிட்டனர் என்பதை நினைக்கும் போதே மனம் வலிக்கிறது...😢

  • @kamalkannan7988
    @kamalkannan7988 8 หลายเดือนก่อน +4

    காவல்துறை அம்மா அவர்களுக்கு நன்றி

  • @subramanianmani7786
    @subramanianmani7786 6 หลายเดือนก่อน +11

    இந்த நடுவர்களின் பிள்ளைகளுக்கு காட்ட வேண்டும் தான் எந்த பணத்தில் சாப்பிடுகிறோம் என உணர்ந்து கொள்வார்கள்

  • @ArumugamS-px3wt
    @ArumugamS-px3wt 3 หลายเดือนก่อน +13

    தமிழ் நாட்டு பக்கம் வாங்க சார் மாலை போட்டு மரியாதை செய்யுறோம்

  • @Sanjeev1817-
    @Sanjeev1817- 8 หลายเดือนก่อน +16

    Umpires - Well paid ✔
    TN girls - Well played🎉

  • @VijayKumar-oi4dj
    @VijayKumar-oi4dj 7 หลายเดือนก่อน +6

    நடுவர்கள் நடு நிலையுடன் செயல் பட்டு இருந்தால், தமிழ் நாடு அணி 50 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்க வேண்டிய ஆட்டம் இது.

  • @கிராமத்துகவிதை
    @கிராமத்துகவிதை หลายเดือนก่อน +4

    இந்த மாதிரி நல்ல அம்பையர்கள் எந்த நாட்டிலும் இருக்கமாட்டாங்க... நானும் பார்த்தாலும் பார்த்தேன் எப்பா.....😮😮

  • @anandv3168
    @anandv3168 7 หลายเดือนก่อน +8

    தமிழ் வாழ்க தமிழ் வீரம் ஓங்குக. தமிழ் தங்கைகளுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉❤

  • @kavicool1366
    @kavicool1366 6 หลายเดือนก่อน +8

    Karthika 💥 One women army👑⚡

  • @mailsathish8
    @mailsathish8 7 หลายเดือนก่อน +12

    At one point of the Game, Tamilnadu player touched the whiteline while Biharis tried to catch Tamilian ,That time whole Bihar team touching the Tamil player, But decision was given in favour of Bihar Team , why do you conduct tournaments with such irresponsible UMPIRES 😡, RESPECT THE TALENT OF PLAYERS , IRRESPECTIVE OF STATES

  • @palpandaiansoudarapandian1476
    @palpandaiansoudarapandian1476 8 หลายเดือนก่อน +11

    இது போன்ற நடுவர்களை நடுவர் பணி செய்ய அனுமதிக்க கூடாது இவர்களுக்கு நடுவர் பணியில் வாழ்நாள் தடை செய்ய வேண்டும்

  • @kadappanarumugam8444
    @kadappanarumugam8444 5 หลายเดือนก่อน +9

    Sports Minister Please Take Serious Action Against Those Worst Umpires…

  • @mahizhanmovies2664
    @mahizhanmovies2664 7 หลายเดือนก่อน +8

    பீகார் காரன் நம்மிடம் எல்லாத்திலும் தோக்குறான்...

  • @jameenm1465
    @jameenm1465 5 หลายเดือนก่อน +5

    Well played singa kuttigala.... Tamilnadu team massssssss🎉

  • @mohan7166
    @mohan7166 7 หลายเดือนก่อน +10

    Don't underestimate tamilnadu
    Birth place of kabaddi

  • @dhinads5513
    @dhinads5513 7 หลายเดือนก่อน +5

    Wow ❤❤❤❤❤😮🎉🎉🎉🎉 தமிழ் நாடு டா🔥🔥🔥

  • @viewdifferent3308
    @viewdifferent3308 7 หลายเดือนก่อน +8

    Please make it trending in social media 😮😮😮

  • @kidssiva
    @kidssiva 6 หลายเดือนก่อน +2

    Great team work in odd circumstances…. Lesson learnt.. enemies are everywhere… bravo girls of TN

  • @THALADA007
    @THALADA007 7 หลายเดือนก่อน +15

    நடுவர்கள் மீது வழக்கு தொடர வேண்டும்

  • @ranjithkumars9667
    @ranjithkumars9667 7 หลายเดือนก่อน +5

    தமிழ் வீராங்கனை 🔥🔥🔥

  • @VasanthJeorge
    @VasanthJeorge 4 หลายเดือนก่อน +7

    Karthikka vera level❤

  • @kuttyraj11
    @kuttyraj11 8 หลายเดือนก่อน +6

    Lets share this video more to everyone.. govt need to take action on that referees..

  • @selvarajsagayam8910
    @selvarajsagayam8910 6 หลายเดือนก่อน +12

    இவனுக்கு நடுவர் போஸ்ட் வழங்கியவர்களுக்கு செருப்பு மாலை அணிவித்து வாழ்த்த வாருங்கள்

  • @harithramohanraj5505
    @harithramohanraj5505 7 หลายเดือนก่อน +5

    நடுவர் தீர்ப்பை இறுதியானது என்று சொல்வார்கள் ஆனால் இந்த போட்டி ஆனது தமிழ்நாட்டிற்குள் நடந்திருந்தால் போட்டியில் நடுவராக பணிபுரிபவர்கள் எவனும் ஒழுங்கா வீடு சேர்ந்து இருக்க மாட்டார்கள்

  • @srinivasakumar1102
    @srinivasakumar1102 7 หลายเดือนก่อน +13

    நடுவர்க்கு கபடி விளையாட தெரியுமா எனக்கு சந்தேகமா இருக்கு

  • @Jebinmts
    @Jebinmts 6 หลายเดือนก่อน +6

    This difference is there in everything... Still they cant compete with us 💪🏽

  • @mailsathish8
    @mailsathish8 7 หลายเดือนก่อน +7

    ITS NOT FAIR BY UMPIRES, IT SEEMS LIKE ONESIDED MATCH, MOST OF THE TIME THE DECISION GIVEN IN FAVOUR OF BIHAR BY UMPIRES, DO YOU GUYS HAVE ANY HATRED AGAINST TAMILNADU , IF YOU PLAY THE NATURAL GAME, WITH YOUR TALENT YOU WILL WIN , THAT'S TAMILNADU 🌟

  • @muralibayamariyan7542
    @muralibayamariyan7542 5 หลายเดือนก่อน +3

    Great Knock da Pattooos... Awesome Play... No one stop us...🎉 keep Rocking 🤍

  • @shanmugamg236
    @shanmugamg236 6 หลายเดือนก่อน +7

    தமிழ்நாட்டுக்கும் என் தமிழ் தாய் மக்களுக்கும்