விதியை வெல்ல வேண்டுமா? வடமேற்கை கவனி..! சிவ.கு.சத்தியசீலன் | Neram Nalla Neram | PuthuyugamTV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ม.ค. 2025
  • #AstrologerSathiyaseelan #SathyaseelanAstrology #Vastu
    #Horoscope #NeramNallaNeram #VastuTips #Money #MoneyTips #MoneyIdeas
    Neram Nalla Neram | 16/04/2021
    விதியை வெல்ல வேண்டுமா? வடமேற்கை கவனி..! சிவ.கு.சத்தியசீலன் | Neram Nalla Neram | PuthuyugamTV
    கஜலட்சுமி விளக்கு,கஜலெட்சுமி விளக்கு,வழிபாட்டு ரகசியங்கள்,வழிபாடு,ஆலய வழிபாடு,வழிபாட்டு முறைகள்,நவகிரக வழிபாட்டு சூட்சுமங்கள்,ஆலய வழிபாட்டு முறைகள்,எதிர்மறை வழிபாடு,குலதெய்வ வழிபாடு,எலுமிச்சையின் வழிபாட்டு சிறப்பு,நலம் தரும் நவகிரக வழிபாடு,ரதி மன்மதன் வழிபாடு,கஜலட்சுமி அம்மன் விளக்கு,ஆலய வழிபாட்டு ரகசியங்கள்,எலுமிச்சையின் தெய்வ வழிபாட்டு சிறப்பு என்ன?,பங்குனி உத்திரம் குலதெய்வ வழிபாடு,நவ கிரகங்களை வழிபாடு செய்வது எப்படி,கஜ லட்சுமி,இறைவழிபாட்டு முறைகள்,லட்சுமி,லட்சுமி கடாட்சம்,மகா லட்சுமி
    வாஸ்து,வாஸ்து சாஸ்திரம்,தமிழ் வாஸ்து சாஸ்திரம் a-z,வாஸ்து நிபுணர்,பூமிநாதர் வாஸ்து,வாஸ்து வழிகாட்டி,தமிழ் வாஸ்து சாஸ்திரம்,வாஸ்து பரிகாரம்,வாஸ்து விஞ்ஞானம்,வாஸ்து படி,வாஸ்து மீன்,வாஸ்து பூதம்,சென்னை வாஸ்து,வாஸ்து புருஷர்,வாஸ்து மீன்கள்,வாஸ்து ஆலோசகர்,சமையலறை வாஸ்து,பிரபஞ்ச வாஸ்து,வாஸ்து விதிகள்,பெட்ரூம் வாஸ்து,வாஸ்து வல்லுநர்,மாடிப்படி வாஸ்து,விபரீதமான வாஸ்து,படுக்கை அறை வாஸ்து,வாஸ்து நிபுணர்கள்,வாஸ்து சொக்கலிங்கம்,வாஸ்து சாஸ்திரம் வீடு,பூஜை அறை வாஸ்து சாஸ்திரம்,வாஸ்து படி இந்த பொருட்கள்,
    நவகிரக தோஷங்கள் விலக,தோஷங்கள்,நவகிரக ஸ்லோகம்,நவக்கிரக பரிகாரப் பாடல்கள்,துன்பங்களை போக்கும் நவகிரக ஸ்லோகம்,நவகிரஹ ஸ்லோகம் navagraha slokam,தமிழ் பாடல்கள்,பக்தி பாடல்கள்,வேயுறு தோளிபங்கன்,பக்தி பாடல்கள் mp3,கோளறு பதிகம் பலன்கள்,வேயுறு தோளிபங்கன் கோளறு திருப்பதிகம்,நவகிரகம்,நவகிரக,தோஷம்,navagraham,navagraha,thosham,dosham,கோளறு பதிகம் வரிகள்,கோளறு திருப்பதிகம் விளக்கம்,கோளறு திருப்பதிகம்,கோளறு பதிகம் பொருள்
    SUBSCRIBE US | bit.ly/1KcnRTs
    Click Here to Watch More |
    Natchathira Jannal | • Natchathira Jannal
    Rusikkalam Vanga | • Rusikkalam Vanga
    Alayangal Arputhangal | • Aalayangal Arputhangal
    Anmeega Thagaval | • Aanmeega Thagavalgal
    First Frame | • First Frame
    Connect With Us:
    www.puthuyugam.tv/
    / puthuyugamtv
    / puthuyugamgec

ความคิดเห็น • 195

  • @marsrani3325
    @marsrani3325 3 ปีที่แล้ว +34

    இந்த புரோகிராம் 6 வருடத்துக்கு முன் பார்த்தேன். எனக்குள் ஒரு தன்னம்பிக்கை தைரியம் எல்லாம் வந்தது.இப்போ ஒரு டைலரிங் ஷாப் வைத்து நடத்திக்கொண்டு இருக்கேன்.ரொம்ப நன்றி .புது யுகம் சேனல் 🙏🙏🙏🙏🙏🙏

    • @thetimeofdd2840
      @thetimeofdd2840 3 ปีที่แล้ว

      Ama va sir ivaru online consulting ke 3000 vaanguraru.... Ivaloo amount ku enka sir pogarathu

  • @senbagalakshmi.b2082
    @senbagalakshmi.b2082 3 ปีที่แล้ว +6

    அண்ணா உங்கள் பேச்சுக்கள் எல்லாம் ஒவ்வொருவரும் வார்த்தைகள் தெளிவாகவும் அருமையாகம் இருக்கு மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏🙏

  • @vishnuvikram4419
    @vishnuvikram4419 3 ปีที่แล้ว +12

    குருவை நம்பி அவர்களுடைய வழிகாட்டுதலின்படி வாழ்க்கையை நகர்த்தினால் 100/100சதவிகிதம் முழு வெற்றி இது என்னுடைய அனுபவம் வாஸ்துவகுப்பு பிரமாண்டத்தின் உச்சம் இதை அனுபவித்தவர்களுக்கு தான் தெரியும் .கோடானகோடி நன்றிகள் குருஜி.

  • @malarprarthana6718
    @malarprarthana6718 3 ปีที่แล้ว +18

    சரண்யா மேடம் உங்களின் தொடக்கத்திற்க்காக காத்திருந்து இந்த நிகழ்ச்சி பார்க்கிறேன்

  • @gobals5321
    @gobals5321 3 ปีที่แล้ว +5

    கருத்துக்கள் நித்யானந்தா மாதிரி இல்லை.... அருமையாக இருக்கிறது...

    • @madn333
      @madn333 3 ปีที่แล้ว

      Nithi kita yedho yethirparkrnga pola.. 😂

    • @westernranchers
      @westernranchers 3 ปีที่แล้ว

      😂

  • @dhanvanth96durga46
    @dhanvanth96durga46 3 ปีที่แล้ว +6

    Anchor speech is fantastic

  • @AnbuAnbu-yi1mp
    @AnbuAnbu-yi1mp 3 ปีที่แล้ว +10

    வெற்றி வேல் முருகா ,அற்புதமான பதிவு நன்றி குரு ஜீ

  • @seerangang505
    @seerangang505 3 ปีที่แล้ว +1

    அண்ணா மிகவும் உண்மை தன்மையுடன்பேசுகிறீர்கள் மிக நன்று

  • @SugunaP-u4d
    @SugunaP-u4d หลายเดือนก่อน

    சூப்பர் சார் நிறைய ஜோதிடர் பயத்தை உண்டு பண்றாங்க ஏற்கனவே குழப்பத்தில் இருக்கிறவங்கள இன்னும் குழப்பி பயத்தை அதிகப்படுத்தி நெகடிவ் ஆ பேசி வர்றவங்களுக்கும நெகடிவ் எனர்ஜியை திணிக்கிறாங்க

  • @srisai602
    @srisai602 3 ปีที่แล้ว +9

    Medam unga speech super and guruve vanakam

  • @sathyasokkanathan5401
    @sathyasokkanathan5401 3 ปีที่แล้ว +4

    உங்கள் வார்தையில் மிகவும் தெளிவு உள்ளது உங்கள் வாழ்க்கையில் மென் மேலும் உயர வாழ்த்துக்கள் 👌👌👌

  • @priya-mc8qz
    @priya-mc8qz ปีที่แล้ว

    Romba nanri iya ethai parthuthan nangal seitha thavaru ennanu purinthukondam iya 🙏🙏🙏

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 3 ปีที่แล้ว +1

    Unga speeche theliva iruku nandri

  • @krishnaveniv.a7257
    @krishnaveniv.a7257 3 ปีที่แล้ว +7

    ஓம் குருவே நமஹ. மிக அருமையான, அற்புதமான விளக்கம். 🙏🙏🙏

  • @marsrani3325
    @marsrani3325 3 ปีที่แล้ว +4

    வெற்றி நம் கையில் உள்ளது

  • @mathesh4776
    @mathesh4776 3 ปีที่แล้ว +1

    நீங்கள் மிகவும் அழகாகவும் தெளிவாகவும் எடுத்து சொன்னீர்கள்.ரொம்ப ரொம்ப நன்றி.உண்மை.வெற்றிவேல் முருகா.🙏🙏🙏வெற்றிவேல் முருகன் இருக்க எனக்கு ஏன் கவலை.👍

  • @kalamshariff5056
    @kalamshariff5056 3 ปีที่แล้ว +29

    தெளிவா குழைப்புறீங்க ஐயா.
    வடமேற்க கவனிங்க கவனிங்க னு மட்டும் சொல்ரீங்க, சுத்தி சுத்தி பேசுறீங்க, ஆனா என்ன நிவர்த்தி செய்யணும் னு சொல்லலையே. அங்க மேடா இருக்கணுமா, ஜன்னல் இருக்கணுமா, இருக்குறத உடைக்கணுமா, கடவுள கும்பிடணுமா, டோடல் confusion.
    நீசம் பெற்றிருக்கு நா என்ன??? Bad??? அதுக்கு என்ன பண்ணனும். Simple talk பண்ணுங்க. பாமரனுக்கு புரியாத உபதேசம், உபதேசம் ஆகாது என்பது என் தனிப்பட்ட கருத்து. நன் உங்கள் நிகழ்ச்சி யை பார்க்கும் பாமரன். நீங்கள் சொல்லும் பரிகாரங்களால் பயன் பெற்றுள்ளேன். ஆனால் வாஸ்துவில் நீங்கள் சொல்லும் வடமேற்கு solution புரியவில்லை. அந்த 1 நிமிட talk மட்டும் புரியற மாதிரி சொல்லுங்க. மிக்க நன்றி.

  • @kanishkakumar3065
    @kanishkakumar3065 3 ปีที่แล้ว +1

    அன்பான, காலை நேர வணக்கம்

  • @stalinbrindha4808
    @stalinbrindha4808 3 ปีที่แล้ว +10

    இருவருக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள்.நன்றி ஓம் குருவே நமஹா.🙏🙏🙏🙏🙏

    • @kalapatturajan2570
      @kalapatturajan2570 3 ปีที่แล้ว +1

      மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது 👍

    • @kalapatturajan2570
      @kalapatturajan2570 3 ปีที่แล้ว

      வடமேற்கு எல்லைப்புற ஏணி படிக்க ட்டின் கீழே கழிப்பறை வரலாமா என்று விளக்கம் கூறவும் ஐயா 🙏🏻🙏🏻

    • @sps4.navdeepsudhan.s82
      @sps4.navdeepsudhan.s82 ปีที่แล้ว

      @@kalapatturajan2570 ww

  • @jayaramanlogesh2482
    @jayaramanlogesh2482 3 ปีที่แล้ว +2

    Thanks ayya vazhga valamudan nalamudan ayya

  • @wetalk_KS
    @wetalk_KS 3 ปีที่แล้ว

    அருமை ஐயா. நன்றிகள் பல.

  • @hondaarumugam4578
    @hondaarumugam4578 3 ปีที่แล้ว

    ஐயா மிக வாஸ்துவை பற்றி மிகத்தெளிவாக விளக்கம் அளித்தீர்கள் நான் உங்களிடம் ஜோதிடம் மற்றும் வாஸ்து சம்பந்தமான சில கேள்விகளுக்கு விடை தெரிய வேண்டும் உங்களை எப்போது சந்திக்கலாம் முன் பதிவிற்கு உங்கள் ஃபோன் நெம்பர் தாருங்கள் நன்றி

  • @prabanamasi2951
    @prabanamasi2951 3 ปีที่แล้ว +2

    Thank you for given the honest advice about the basthu and horoscope. I salute the clarification between Basthu and horoscope

  • @ditheshthanu1300
    @ditheshthanu1300 3 ปีที่แล้ว

    Thanks ayya good information

  • @tnpsckalvikudilcompetitive8822
    @tnpsckalvikudilcompetitive8822 3 ปีที่แล้ว +1

    Watch TNPSC kalvi kudil competitive class

  • @marakathamsrreenivasan989
    @marakathamsrreenivasan989 3 ปีที่แล้ว

    Adi mattathula irukiravanga nilaimaium avargal life sirakanumkira unga thinkingum unga vazhi kattuthalum unga nalla manathai kattukirathunga sir super sir neenga, iraivanidam poi pullambama santhosamaga naanga poi kovilukku poi valzhipattuvaranum nu unga thinking super sir

  • @moorthis7863
    @moorthis7863 3 ปีที่แล้ว

    Good start

  • @sunithapushpala8613
    @sunithapushpala8613 3 ปีที่แล้ว

    Vazgha Valamudan ayya🙏

  • @saravananmuthirulandi6929
    @saravananmuthirulandi6929 3 ปีที่แล้ว +1

    Nandrigal Kodi Sagothara

  • @lakshmisubramanian6609
    @lakshmisubramanian6609 3 ปีที่แล้ว +5

    அமாவாசை பற்றி ஆரம்பித்தீர்கள் மேடம் அதற்குரிய கருத்துகள் கிடைக்கும்னு ஆவலுடன் கேட்டேன் அமாவாசை பற்றி தெளிவான ஒரு பதிவு போடுங்கள் மேடம்

  • @c.sakthivelvel5673
    @c.sakthivelvel5673 3 ปีที่แล้ว +2

    அருமை ஐயா

  • @anishvlogs2901
    @anishvlogs2901 3 ปีที่แล้ว

    Eangalugu megaum problem ahathegam irugku iyyaa

  • @divyanmeera2763
    @divyanmeera2763 3 ปีที่แล้ว +3

    Ungal pathivae puthunarchi Thannamigaieyae varuthu

  • @senthilvelsrinivasan9684
    @senthilvelsrinivasan9684 3 ปีที่แล้ว

    ஐயா நான் உங்களுடைய மானசீகமான சிசியையின் அன்பு வணக்கங்கள் நான் உங்களுடைய அனைத்து ஆன்மீக தகவல்களையும் பின்பற்றி வருகின்றேன் இருந்தும் .. வியாபாரம் முடங்கி கிடக்கின்றது நாங்கள் மல்டி பிராண்ட் சோரூம் வைத்திருக்கிறோம். எங்களுக்கு வியாபாரம் நன்றாக பெருக ஏதாவது ஆன்மீக உபாயம் தயவு செய்து கூறுங்கள் ..உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.. ஐயா ..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @geethumd4037
    @geethumd4037 3 ปีที่แล้ว

    Great sir

  • @M.Sevveல்
    @M.Sevveல் 3 ปีที่แล้ว +1

    What's app ல மற்றும் தொலைபேசி எவ்வளோ முயற்சி செய்தும் ஐயா திரு.சிவ.கு.சத்தியசீலன் அவர்களை நேரில் சந்திப்பதற்காக ஆனால் யாரும் கால் அட்டன் பன்னல

  • @funwithdinolin3807
    @funwithdinolin3807 3 ปีที่แล้ว +3

    விதியை மாற்றி தருகிறேன்.கருமாவை மாற்றிதருகிறோம்.என்து சொல்லிவதை யாரும் நம்பாதீர்.எது நடக்குமோ அது நன்றாக வே நடக்கும்.பரிகாரம் என்பது உண்மை அல்ல.இது பரிகாரம் செய்து பார்த்தவர்கள் நன்கு அறிவர்.

  • @subramanianb2868
    @subramanianb2868 3 ปีที่แล้ว

    Thanks sir and madam

  • @nathiyas4222
    @nathiyas4222 3 ปีที่แล้ว +2

    Good morning..sir..mam

  • @gokilagokila8846
    @gokilagokila8846 3 ปีที่แล้ว

    Super nanri

  • @komathipriya3479
    @komathipriya3479 3 ปีที่แล้ว +1

    Nandri ayya🙏🙏🙏

  • @SasiKala-pi1mn
    @SasiKala-pi1mn 3 ปีที่แล้ว

    என் வீட்டின் வடமேற்கு மூலையில் தண்ணீர் தொட்டி oht உள்ளது.தென்மேற்கைவிட தாழ்வான இடத்தில் உள்ளது

  • @hamsavelroshan4796
    @hamsavelroshan4796 3 ปีที่แล้ว +4

    Super Gurugee fantastic...🙏🏻

  • @sakthimohandoss2750
    @sakthimohandoss2750 3 ปีที่แล้ว

    சூப்பர்

  • @alangaraselvi
    @alangaraselvi 3 ปีที่แล้ว

    Nantrikal swami

  • @ssuganthi9173
    @ssuganthi9173 3 ปีที่แล้ว

    Thank you Thambi

  • @gokilavanib6956
    @gokilavanib6956 3 ปีที่แล้ว

    Super Anna Thankyou

  • @lakshmachandru2424
    @lakshmachandru2424 ปีที่แล้ว

    Engal veettil vadamerkkil bathroom and toilet erukku enna seivathu

  • @ags1388-g1z
    @ags1388-g1z 3 ปีที่แล้ว

    Nan ketu irukean, vastu veedu avar avar jathagamthuku yetha maathirithaan amaiyumnu. Can change this?

  • @marakathamsrreenivasan989
    @marakathamsrreenivasan989 3 ปีที่แล้ว +1

    Life la kadaikodila niraiya per karma painai thaangikittu aduthu enna seirathu yepadi valzhuvathu nu iruka yellarukum neenga gods gift. Sir unga speech naanga yethai kastAm vanthalum jeipom Kirathairiyathai kukidanrathunga sir

  • @boopalansundarambal3757
    @boopalansundarambal3757 3 ปีที่แล้ว +1

    ஐயா ௮ திசைகளை உருவாக்கியது யார்? அத்திசைகளின் பெயர்கள் எதன் அடிப்படையில் வைக்கப்படது.

  • @k.g.ponnusamyk.g.ponnusamy3132
    @k.g.ponnusamyk.g.ponnusamy3132 3 ปีที่แล้ว

    super very nice

  • @vaitheeswarivaitheeswari8192
    @vaitheeswarivaitheeswari8192 3 ปีที่แล้ว

    Roomba nandry ayya

  • @kalaichelvi6198
    @kalaichelvi6198 3 ปีที่แล้ว +1

    Good morning sir

  • @sridarmoorthy3287
    @sridarmoorthy3287 3 ปีที่แล้ว +1

    Nithyananda brother mathiriyae irukeenga ayya🙏🙏🙏

  • @mmm-kh2vn
    @mmm-kh2vn 3 ปีที่แล้ว

    OM Guruve namahah. OM Namah shivaya vallga. Ayya neenga enga vettuku vandhirkenga coimbatore .neenga nalla irukonum. Enga vetin sarbaga vallthukal ayya

  • @sairamann4668
    @sairamann4668 3 ปีที่แล้ว

    4 lord
    Mars Venus dad's bukthi connected 6 8 12 jethu etc
    Nothis b gpod. incurable

  • @kalpanashambu7976
    @kalpanashambu7976 3 ปีที่แล้ว

    Nanriiii iyyya

  • @sivaerode05
    @sivaerode05 3 ปีที่แล้ว

    iyya guruji avarhalea neengal solvathu sari thaangal solvathu pola vithiyai vellalaam yendraal indiyavai 500 varudangalaaha anniyarhal aatchi seithu india-vai naasam seithaarhalea athu vidhiyaa antha vithiyai yean maatravillai/maatruvatharkku yaarum indiavil appodhu illayaa?

  • @a.haria.hari.659
    @a.haria.hari.659 3 ปีที่แล้ว +1

    Saranya madathode 10 veedu kelvikku bathil kidaikale.enna answer sir?

  • @kanaheswaryscreation89
    @kanaheswaryscreation89 3 ปีที่แล้ว

    போர்டிக்கோவினுக்குள் நிலத்தடி நீர் த் தொட்டி வடகிழக்கு பகுதியில் அமைக்க வேண்டும் அப்படி செய்தால் நல்லதா?

  • @msanil247
    @msanil247 3 ปีที่แล้ว

    Beat fate by 5 fate/law/rule
    கிருஷ்ணா, ஸ்ரீமன் நாராயணா...
    உமது 5 கட்டளைப்படி, இதுவரை...
    1. எதையெல்லாம் நான் செய்தேனோ,
    2. எதையெல்லாம் நான் உண்டேனோ,
    3. எதையெல்லாம் நான் படைத்தேனோ,
    4. எதையெல்லாம் நான் கொடுத்தேனோ,
    5. எந்த தவங்கள் எல்லாம் நான் செய்தேனோ..
    இவை அனைத்தையும் கிருஷ்ணா உமக்கு அர்ப்பணம் செய்கிறேன்.
    மேலும் உமது 5 கட்டளைப்படி, இனி நான் செய்ய போகிற அனைத்தையும் கிருஷ்ணா உமக்கே அர்ப்பணிக்கிறேன்.

  • @palanisamy2544
    @palanisamy2544 3 ปีที่แล้ว +5

    ஆமாம் சார் நாங்கள் அடி மட்டத்தில் தான் இப்போது இருக்கிறோம் கடன் தொல்லை என் கணவர் போதைக்கு அடிமையான சூழ்நிலை குடும்பத்தில் நிம்மதியாக இல்லை சார் வடமேற்கு வடதிசை பகுதியில் 12 அடி இடம் காலியாக உள்ளது அந்த இடத்தில் நிரப்ப கூட எங்கள் இடம் போதிய பணவரவு இல்லை சார் இதற்கு தீர்வு என்னவென்று தெரியவில்லை இதற்கு தீர்வு சொல்லூங்க சார்

  • @gobals5321
    @gobals5321 3 ปีที่แล้ว +9

    உங்கள் முக அமைப்பு நித்யானந்தா மாதிரி இருக்கிறது...

  • @nagajothik1222
    @nagajothik1222 3 ปีที่แล้ว

    Vanakam iyaa.

  • @rajuchidambaram2730
    @rajuchidambaram2730 3 ปีที่แล้ว

    🙏🙏🙏💐Guru g saranam💐 🙏🙏🙏

  • @lathamani140
    @lathamani140 3 ปีที่แล้ว +4

    ஐயா கூங்களிடாம் ஜாதகம் பார்க்க நேரமும்Fees ம் தயவுசெய்து சொல்லுங்கள் ஐயா

    • @lathamani140
      @lathamani140 3 ปีที่แล้ว

      ஐயா Reply பண்ணுங்க ஐயா

    • @priyaprabha3963
      @priyaprabha3963 3 ปีที่แล้ว +1

      Fees 3000.

    • @lathamani140
      @lathamani140 3 ปีที่แล้ว

      ஐயா நாங்கள் எப்போது லந்து ஜாதகம் பார்க்க வரலாம்கொஞ்சம் சொல்லுங்கள் ஐயா

    • @lathamani140
      @lathamani140 3 ปีที่แล้ว

      ஐயா காலை வணக்கம் Please Reply ஐயா

    • @bakthiula543
      @bakthiula543 3 ปีที่แล้ว

      @@priyaprabha3963 could you please tell us what is his contact number

  • @gowrimuralidharan5553
    @gowrimuralidharan5553 7 หลายเดือนก่อน

    Avaravar paava punniyam veetu enna seiyum nalathu ninaithal nallathu natakkum

  • @priyamurugan5328
    @priyamurugan5328 3 ปีที่แล้ว

    Hi, I fell down in temple, what is the meaning for that? Is that bad luck? What is the pariharam?

  • @eswaramoorthys9592
    @eswaramoorthys9592 ปีที่แล้ว

    வடக்கு பார்த்த வீட்டுக்கு மேற்கு பகுதியில் மாடிப்படிஅமைக்கலாமா

  • @Sankarps1982
    @Sankarps1982 3 ปีที่แล้ว +1

    🙏 எதிரிகள் தொல்லை அதிகமாக இருக்கிறது வீட்டில் மிளகு தீபம் போடலாமா

  • @HarshMM-pj4be
    @HarshMM-pj4be 3 ปีที่แล้ว +2

    Nandri Guruji

    • @mariappanganapathi5224
      @mariappanganapathi5224 3 ปีที่แล้ว

      ஐயா நாங்கஜாதகம் பக்க வேண்டும்
      சென்னை எங்கு பார்க்க வேண்டும் தெரிய வேண்டும்

  • @selvalakshmi3473
    @selvalakshmi3473 3 ปีที่แล้ว +2

    Romba easy puriyara mathri solreenga aya

  • @pramodh17
    @pramodh17 3 ปีที่แล้ว

    Sensible.. Informative explanation..

  • @papithra.n5bsadhana.n2f54
    @papithra.n5bsadhana.n2f54 3 ปีที่แล้ว

    Sir enga veedu east side thalai vaasal irukku veetai sutri 2adi vazhi irukku but vadamerku vadakku dhisaiyai otti bathroom katti irukkom idhanal vadamerku badhippu varuma

  • @SelviSelv
    @SelviSelv 3 ปีที่แล้ว +5

    Sir puthu yugam tv program entha date, entha phn number konjam sollunga sir pls

  • @ranjinisheshaiyan4849
    @ranjinisheshaiyan4849 3 ปีที่แล้ว

    Namaskaaram sir, I would like to talk to you. When can I talk to you. Iam at Kumbakonam sir.

  • @kaliyaperumalg9529
    @kaliyaperumalg9529 3 ปีที่แล้ว +1

    Madam powrnami pooja viratham pattri iyyavidam kellungal

  • @pandianpandian9637
    @pandianpandian9637 3 ปีที่แล้ว

    Om namasivaya, vithiya yaralum vella mudiyathu ,sivamay vithiyilirunthu thappikkamudiyathu

    • @badri554
      @badri554 3 ปีที่แล้ว

      Om namah shivaye

  • @snvpzone2134
    @snvpzone2134 ปีที่แล้ว +1

    சந்திரனுக்கு திசை எது ?

    • @snvpzone2134
      @snvpzone2134 ปีที่แล้ว

      தெளிவாக சொல் லுங்கள்

  • @nishark6486
    @nishark6486 3 ปีที่แล้ว +3

    Puthuuyagam channel, I want to see sathyaseelan sir for our vaasthu, what I have to do

  • @v.o.cnagarthottiyam3898
    @v.o.cnagarthottiyam3898 3 ปีที่แล้ว

    C.நளாயினி வெற்றி வேல் முருகா நன்றி நனறி நன்றி

  • @ngopinath7830
    @ngopinath7830 3 ปีที่แล้ว

    Ayya north west corner la kitchen varalama please reply

  • @padmamuralidharan-p4x
    @padmamuralidharan-p4x 4 หลายเดือนก่อน

    வடமைற்கு பற்றி சரியா புரியவில்லை

  • @chandransampoornam9164
    @chandransampoornam9164 3 ปีที่แล้ว +7

    ஈசான்யம் என்பது வடகிழக்குதானே. ஆனால் தாங்கள் வடமேற்கு என்கிறீர்களே?

    • @westernranchers
      @westernranchers 3 ปีที่แล้ว

      North West

    • @chandransampoornam9164
      @chandransampoornam9164 3 ปีที่แล้ว

      @@westernranchers northwest என்பது (வடமேற்கு) வாயு மூலையாகும்.

  • @crickettoday1574
    @crickettoday1574 3 ปีที่แล้ว

    100./. C0rrect.

  • @mpvignesh-vcare
    @mpvignesh-vcare 3 ปีที่แล้ว

    Sir,
    Enga veetla vada merku tisaiyil septic tank irukku. Oru entrance la compound gate septic tank otti than ullathu. Ithu nallatha.

    • @ks-kc8oh
      @ks-kc8oh 3 ปีที่แล้ว

      Very dangerous

  • @sairamann4668
    @sairamann4668 3 ปีที่แล้ว

    Amma servants parents guru neibours boss ஐ
    Make them comfortable
    Happy peaceful help them maximum without expectation
    Is பரிகாரம் for all
    Bad effects
    If I cannot do above
    Behave asselfish miser
    Have to suffer all through life no peace health at all
    Even for that Ur planets should cooperate

  • @venugopalvenugopal3838
    @venugopalvenugopal3838 3 ปีที่แล้ว +25

    மேடம் இந்த programe க்கு நீங்கள்தான் Base நீங்க இல்லாட்டி இந்த Programe க்கே வாஸ்து இல்லை waste

  • @sharmiselva5421
    @sharmiselva5421 3 ปีที่แล้ว +1

    Guruve saranam ungal adiyen

  • @nishark6486
    @nishark6486 3 ปีที่แล้ว

    Sooper sathyaseelan sir

  • @kirticksaio6621
    @kirticksaio6621 3 ปีที่แล้ว +4

    சார் எந்த இராசி காரர்கள் எந்த திசையில் வாசல்கல் வைத்த விடு பார்த்து சொல்லலாம் வீட்டில் யாருடைய இராசி பொறுத்து செல்லவேண்டும்

  • @asndme481
    @asndme481 3 ปีที่แล้ว +1

    நன்மை......

  • @ganesankuppusamy8343
    @ganesankuppusamy8343 3 ปีที่แล้ว

    The Almighty giving rebirth facility to humans based on their past track deeds. Humans must under go ups and downs in the present generation. So fate is decided by the Almighty BASED ON THEIR PAST TRACK DEEDS. Powerless Humans created gods or goddesses and planets cannot go against the fate already decided by the Almighty. Mother is goddess and father is god. Respect Females.

  • @krishnanp6780
    @krishnanp6780 3 ปีที่แล้ว

    Arrukaatheenga

  • @hi-ul9gl
    @hi-ul9gl 3 ปีที่แล้ว

    Hi

  • @getasiv9540
    @getasiv9540 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @Frz_delip
    @Frz_delip 3 ปีที่แล้ว +3

    தீ பிடித்த வீட்டில் இருக்கலாமா ஐயா.. அதுகப்ரம் அப்பா கு ஹாட் அடாக் வந்துவிட்டது தீர்வு செல்லுங்கள் பிலிஸ் ... 🥺🥺

    • @kavitha6760
      @kavitha6760 3 ปีที่แล้ว +2

      வாடகை வீட்டில் இருந்தால் வீட்டை மாற்றி விடுங்கள் சொந்த வீடு என்றால் கணபதி பூஜை செய்யவும் 🙏

    • @Frz_delip
      @Frz_delip 3 ปีที่แล้ว +1

      @@kavitha6760 நன்றி நண்பியே🙏🙏

    • @kavitha6760
      @kavitha6760 3 ปีที่แล้ว

      @@Frz_delip 🙏🙏

    • @vijeymanaoj490
      @vijeymanaoj490 3 ปีที่แล้ว

      ஒன்னு குடும்ப தலை யாரோ அவர் ஜாதகம் பார்க்க வேண்டும் or பிரசன்னம் பார்க்க வேண்டும் அதன் பிறகே சும்மா கணபதி ஹோமம் செய்து ? ஏன் எதனால் என்ற கேள்விக்கு பதில் தெரிய வேண்டும் இல்லையா?

  • @pradhiradhi6569
    @pradhiradhi6569 3 ปีที่แล้ว

    Ayya nengal Puducherry varuvengala

  • @Logesh-l2l
    @Logesh-l2l 3 ปีที่แล้ว

    Super