அருமை புத்தரும் அவர் தம்மமும் நூலை படிக்க வேண்டும் என்று பல வருடமாக முயற்சி செய்கிறேன் ஆனால் முடியவில்லை இப்போது மிக எளிமையாக புரியும் படி விளக்கியுள்ளீர்கள் நன்றி ஐயா
ஐயா எனக்கு வய து 77. ஓய்வுபெற்ற ஆசிரியர். எத்தனையோ நூல்களை படித்தும் எவ்வளவோ உரைகளை கேட்டும் உள்ளேன். ஆனால், பெளத்தம் பற்றிய நூல்களை படிப்பதிலும் உரைகளை கேட்ப்பதிலும் தான் நான் பூரண மன அமைதியும் நிறைவையும் அடைகிறேன். தங்களின் அரங்க கூட்ட உரைகள் பலவற்றை கேட்டிருக்கிறேன்."மதம் தம்மம்" பற்றிய முக்கியமான விளக்க உரை அருமை, நன்றி மருத்துவர் ஐயாவிற்கு.
**ரொம்ப நாளாக நான் எதிர் பார்த்த நவீன பௌத்தமாகிய அறிவர். அம்பேத்கர். அவர்களின் நவயான பௌத்தம் இன்னும் விளங்கிக் கொள்ளும்படி வருமா;... என்று ஏங்கி எதிர்பார்த்துக் கொண்டிரஙபோது இப்படி ஒரு தங்க சுரங்கம் கிடைத்தது நமக்கு பெரும் பாக்கியம்... காரணம் மற்ற மற்ற பௌத்தம் தழுவிய சகோதரர்கள் ஆன்மீக பௌத்த வழியாம் மகாயான பௌத்தத்தை முன்மொழிந்து இதை ஆன்மீக வழியில் கொண்டு செல்கின்றனர்... எனக்கு தெரிந்த வரை அறிவர். அம்பேத்கர் அவர்களின் கடைசி மரண வாக்கியமான புத்தரும் அவரது தம்மமும் பற்றி MMT... &... BFC...மட்டுமே பரப்புரை செய்து வருகிறது... ஐயா ராஜ்வர்தனன் அவர்களுக்கு பாராட்டுக்கள்... நன்கு புரியும் படியான விளக்க தம்முடைய உரை... தங்கள் பணி தொடரட்டும்... ஜெய் பீம்!!!... ஜெய் புத்தா!!!
ஐயா வணக்கம் நான் இன்று உங்களுடைய இந்த தம்ம உரையை நான் கேட்டேன் என்னுடைய வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மற்றவர்களிடம் எப்படி பழக வேண்டும் நாம் எப்படி நம்முடைய வாழ்க்கையில் நடந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படையான சிறந்த கருத்துக்கள் என்னுடைய உள்மனதை சிந்திக்க வைக்கிறது மிகவும் நன்றி உங்களுடைய இந்தப் பணி சிறக்க என்னுடைய கரம் தாழ்ந்த வணக்கங்கள்
இந்து மதத்தை மட்டும் சாடாமல் நல்லா துணிவா இஸ்லாம் மதத்தில் உள்ள தவறுகளையும் உதாரணமாக சொல்லுங்கள் அய்யா! யாருக்கும் பயப்படாதீங்க. நாங்க இருக்கிறோம் உங்களுக்காக!
தவறு எங்கு நடந்தாலும் அது தவறு தான். சாதிய ஏற்றத்தாழ்வுகள் இந்து மதத்தில் மட்டுமே இருப்பதால், சமத்துவத்தை பற்றி பேசும் போது இந்து மதத்தை குறிப்பிட வேண்டியுள்ளது. கடவுள் நம்பிக்கையும் மூட நம்பிக்கைகளும் எந்த மதத்தில் இருந்தாலும் அவை பெளத்த கோட்பாட்டிலிருந்து வேறுபடுகின்றன என்றே அர்த்தம்
@@KakoraTalks அப்ப இஸ்லாம் மதத்தில் பெண்ணடிமைத்தனம் இல்லையா? சமத்துவத்தைப்பற்றி பேசும் போது இதுவும் பேசப்பட வேண்டும். ஏன் படித்த இந்திய இளைஞர்கள் கூட சீதனம் வேண்டும் என்று சீதனக்கொடுமைகள் செய்கின்றார்கள். டாக்டர்க்கும் என்ஜினயருக்கும் படித்துவிட்டு சீதனத்தைக் கேட்டு கொடுமை செய்வது சீதனம் கேட்கும் படித்த(?) இளஞர்களின் குற்றமா? அல்லது இந்து மதத்தின் குற்றமா?அல்லது இந்திய சமுதாயத்தின் ஒருவித மனநோய் காரணமா? இந்தியர்கள் எல்லாரும் பௌத்தர்களா மாறினால் சீதனக்கொடுமை நீங்கிவிடுமா? சாதிப்பிச்சனை நீங்கிவிடுமா? மாமியார் மருமகள் பிரச்சனை தீர்ந்து விடுமா? சமுதாயப் பிரச்சனைகளை, மதப்பிரச்சனைகாளாக தவறாக diagnostic பண்ணக் கூடாது.
வாழ்த்துக்கள்.
ஜெய்பீம். நமோ புத்தாய!
அருமையான உரை
நன்றி தோழர்!
புத்தருடைய தம்மை மதத்திலிருந்து எவ்வாறு வேறுபட்டது என்பதை மிகச் சிறப்பாக எடுத்துரைத்தற்கு மிக்க நன்றி....நமோ புத்தா . ஜெய் பீம்..
நன்றி தோழர். ஜெய்பீம்! நமோ புத்தாய!
நன்றி தோழர்
அருமை புத்தரும் அவர் தம்மமும் நூலை படிக்க வேண்டும் என்று பல வருடமாக முயற்சி செய்கிறேன் ஆனால் முடியவில்லை இப்போது மிக எளிமையாக புரியும் படி விளக்கியுள்ளீர்கள் நன்றி ஐயா
நன்றி அய்யா
Ayya Jai bhim Namopudhaya ❤
Jaibhim! Namo Buddhaya!!
Excellent!
Glad you liked it!
ஐயா எனக்கு வய
து 77. ஓய்வுபெற்ற ஆசிரியர். எத்தனையோ நூல்களை படித்தும் எவ்வளவோ உரைகளை கேட்டும் உள்ளேன். ஆனால், பெளத்தம் பற்றிய நூல்களை படிப்பதிலும் உரைகளை கேட்ப்பதிலும் தான் நான் பூரண மன அமைதியும் நிறைவையும் அடைகிறேன். தங்களின் அரங்க கூட்ட உரைகள் பலவற்றை கேட்டிருக்கிறேன்."மதம் தம்மம்" பற்றிய முக்கியமான விளக்க உரை அருமை, நன்றி மருத்துவர் ஐயாவிற்கு.
நன்றி அய்யா!
புத்தம் சரணம் கச்சாமே
சங்கம் சரணம் கச்சாமே
தம்மம் சரணம் கச்சாமே
அருமையான உரையாடல் ஐயா மகிழ்ச்சி அடைகிறேன் வாழ்த்துக்கள்
**ரொம்ப நாளாக நான் எதிர் பார்த்த நவீன பௌத்தமாகிய அறிவர். அம்பேத்கர். அவர்களின் நவயான பௌத்தம் இன்னும் விளங்கிக் கொள்ளும்படி வருமா;... என்று ஏங்கி எதிர்பார்த்துக் கொண்டிரஙபோது இப்படி ஒரு தங்க சுரங்கம் கிடைத்தது நமக்கு பெரும் பாக்கியம்... காரணம் மற்ற மற்ற பௌத்தம் தழுவிய சகோதரர்கள் ஆன்மீக பௌத்த வழியாம் மகாயான பௌத்தத்தை முன்மொழிந்து இதை ஆன்மீக வழியில் கொண்டு செல்கின்றனர்... எனக்கு தெரிந்த வரை அறிவர். அம்பேத்கர் அவர்களின் கடைசி மரண வாக்கியமான புத்தரும் அவரது தம்மமும் பற்றி MMT... &... BFC...மட்டுமே பரப்புரை செய்து வருகிறது... ஐயா ராஜ்வர்தனன் அவர்களுக்கு பாராட்டுக்கள்... நன்கு புரியும் படியான விளக்க தம்முடைய உரை... தங்கள் பணி தொடரட்டும்... ஜெய் பீம்!!!... ஜெய் புத்தா!!!
Thanks Brother. Jaibhim! Namo Buddhaya!
ஐயா வணக்கம் நான் இன்று உங்களுடைய இந்த தம்ம உரையை நான் கேட்டேன் என்னுடைய வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மற்றவர்களிடம் எப்படி பழக வேண்டும் நாம் எப்படி நம்முடைய வாழ்க்கையில் நடந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படையான சிறந்த கருத்துக்கள் என்னுடைய உள்மனதை சிந்திக்க வைக்கிறது மிகவும் நன்றி உங்களுடைய இந்தப் பணி சிறக்க என்னுடைய கரம் தாழ்ந்த வணக்கங்கள்
நன்றி தோழர்!
தம்ம உரை என வாசிக்கவும்))))
ok brother