மின்கட்டணத்தைக் கணக்கிடுவது எப்படி?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
  • மின்கட்டணத்தைக் கணக்கிடுவது எப்படி?
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Agni Parichai: bit.ly/2v9CB3E
    Vatta Mesai Vivaatham: shorturl.at/lxGKR
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2o...
    Amazon Fire Tv: tinyurl.com/jq5...
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews
    Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS

ความคิดเห็น • 169

  • @Simon_Sebastian_Yakobu
    @Simon_Sebastian_Yakobu 3 ปีที่แล้ว +56

    அரைகுறை நியூஸ் எதுக்கு போடுற..

  • @sirajudeend.7074
    @sirajudeend.7074 3 ปีที่แล้ว +36

    ஒருவேளை முந்திய மாதத்திற்கான
    அதாவது மார்ச் மாதத்திற்கான ரீடிங் மின் கட்டண அட்டையில் பதிவு செய்யாமல் விட்டிருந்தால் அப்போ எப்படி கணக்கீடு எடுப்பது???

    • @ranjithrecords2799
      @ranjithrecords2799 3 ปีที่แล้ว +2

      Same problem 😂

    • @fj3839
      @fj3839 3 ปีที่แล้ว +1

      Same doubt bro enga veetula kirikvachitu poyirukaan ..

    • @vanjith1
      @vanjith1 3 ปีที่แล้ว

      If you have mobile number linked with tneb, then you can login and check the previous months units in tangedco app or website.

  • @vasanthyvasu2799
    @vasanthyvasu2799 3 ปีที่แล้ว +8

    மின் கட்டணம் கட்டாமல் விட்டுவிட்டால் பீஸ் கேரியர் எடுப்பதற்கு வருவார்களா மின் ஊழியர்கள் . இதற்கு பதில் மின் அளவு வந்து கணக்கீடு செய்யலாமே
    புதிய மீட்டர் கணக்குப் பார்க்கத் தெரியாது

  • @rajeswarimaharaj8563
    @rajeswarimaharaj8563 3 ปีที่แล้ว +16

    மேட்டுப்பாளையம் மின்சார வாரியம் மின் அளவீடு அட்டை தரவில்லை, முந்தைய அளவீடு இல்லாதப்ப நாங்கள் என்ன செய்யவேண்டும்

  • @sankar4926
    @sankar4926 3 ปีที่แล้ว +43

    நீங்க சொல்லுறது பாமர மக்களுக்கு புரியாது madam பீஸ புடுங்காம இருந்தா சரி

    • @sivathankyoumedan8238
      @sivathankyoumedan8238 3 ปีที่แล้ว +1

      அரசு அதிகாரிகள் பழைய reading notes panrathe illa சோம்பு

  • @rajeswarimaharaj8563
    @rajeswarimaharaj8563 3 ปีที่แล้ว +8

    இது போகவும் நீங்கள் திங்கட்கிழமை நேரில் வந்து ரீடிங்கை சரி செய்து பணத்தை கட்டிவிட்டு செல்லுங்கள், இதன் மூலமாகவும் ஈபி ஆபீஸில் ஒரு கூட்டம் சேர வழி

  • @parameswaran5183
    @parameswaran5183 3 ปีที่แล้ว +14

    இந்த புதிய தருதலை செய்தி அறையும் கொறையுமா போடுவாங்கே

  • @user-mk1uq8vg1j
    @user-mk1uq8vg1j 3 ปีที่แล้ว

    மிக தெளிவாக விளக்கினீர்கள்... நன்றி

  • @willsonyeswilson548
    @willsonyeswilson548 3 ปีที่แล้ว +8

    இந்த மீட்டரை மாற்றி டிஜிட்டல் மீட்டர் வைத்தது உங்களுக்கு தெரியாதா? Shame shame puppy shame 👅

  • @jaitours8
    @jaitours8 3 ปีที่แล้ว +1

    எதிர்க்கட்சியாக இருந்த போது CORONO LOCKDOWN காலத்தில் மின்கட்டணம் ரத்து செய்ய சொன்னார் தளபதி..
    இப்போ அதே தளபதி தான் ஆளுங்கட்சியாக உள்ளார் இப்போது ஏன் மின் கட்டணம் ரத்து செய்யாமல் மாதம் ஒரு முறை என்ற முறையினை கொண்ட வர துடிக்கின்றார்..
    சொல்லுரதும் செய்யுரதும் வேறு வேறாக உள்ளதே தளபதி அவர்களே?

  • @A.Samraj
    @A.Samraj 3 ปีที่แล้ว +44

    கணக்கு பாத்துட்டு அந்த அட்டைய மடிச்சி வீட்டுக்குள்ள வச்சிக்கவா....
    என்னடா போடுறிங்க நியூஸ் போடுறத முழுசா போடுங்கயா அடுத்து என்ன செய்யனும்னு சொல்லுங்க என்னமோ குளிச்சிட்டு சோப்ப போட்டுட்டு மறுபடியும் தண்ணீர் ஊத்தாம நா குளிச்சிட்டனு சொன்ன மாதிரி இருக்குடா

  • @euniceelizabeth9691
    @euniceelizabeth9691 3 ปีที่แล้ว +10

    நாங்களே ரீடிங் எடுத்து அப்பீல் ல போய் காட்டுனா கோரோன வராதா? அவங்க வந்து எடுத்தா தொற்று ஏற்படும் மா?....

  • @a.hakkima.hakkim2969
    @a.hakkima.hakkim2969 3 ปีที่แล้ว

    Thank u

  • @SamSam-bi3sc
    @SamSam-bi3sc 3 ปีที่แล้ว +4

    I REQUEST TN DO NOT PUT FINE FOR EB PAYMENT DURING THIS YEAR OR AT LEAST DURING THIS PANDEMIC SITUATION

  • @vanjith1
    @vanjith1 3 ปีที่แล้ว +4

    Anchor Pronounciation 😂😂
    @1:33 Tarrif - டர்ரிபிக்
    @1:41 Bi- monthly - பில் மந்த்லி

    • @mr.rshiva3371
      @mr.rshiva3371 3 ปีที่แล้ว

      Bi-monthly - இரண்டு மதங்களுக்கு

    • @karthisabapathi275
      @karthisabapathi275 3 ปีที่แล้ว +1

      MA..philosophy apdithan irupanga 😁😁😁😁😁

  • @venkatesanr3395
    @venkatesanr3395 3 ปีที่แล้ว

    கணக்கு எடுக்க வர முடியாது ஆனால் ஃபீஸ் புடுங்க வரமுடியுமா? இது கடுமையான ‌ஊரடங்கு காலம் எனவே கடும் பணத்தட்டுப்பாடு , ஆகவே நிறைய கால அவகாசம் கொடுக்க வேண்டும் சென்ற ஆட்சியில் போன மாத கட்டணம் வசூலிக்கும் முறைதான் மிகவும் சிறப்பானது

  • @samraj4142
    @samraj4142 3 ปีที่แล้ว

    Thanks Puthiya thalaimurai

  • @Sivad99783
    @Sivad99783 3 ปีที่แล้ว +13

    நல்ல நாளிலேயே இந்த * வரமாட்டானுக. இதுல கொரோனா வேற...

    • @jaggi7918
      @jaggi7918 3 ปีที่แล้ว

      𝗘𝗺𝗽𝗮 𝗗𝗮𝗻𝗮𝘀𝘂...
      𝗧𝗡𝗮𝘁𝘁𝗶𝗹𝗲... 𝗘𝗻 𝗶𝗻𝘁𝗵𝗮
      𝗞𝘂𝗹𝗮𝗿𝘂 𝗽𝗮𝗱𝗶..
      𝗩𝗲𝗿𝗮 𝗲𝗻𝗴𝗲𝘂𝗺... 𝗜𝗻𝘁𝗵𝗮 𝗺𝗮𝘁𝗵𝗶𝗿𝗶
      𝗼𝗿𝘂 𝗴𝗼𝗹 𝗶𝗹𝗹𝗲..𝗽𝗽𝗮....
      𝗘𝗹𝗹𝗮 𝗩𝗶𝘀𝗮𝘆𝗮𝘁𝗵𝗶𝗹𝘂𝗺 𝗶𝗽𝗽𝗮𝗱𝗶𝘆𝗲𝘃𝗮....
      𝗔𝗻𝗱𝗮 𝗽𝗮𝗿𝗮𝗺 𝗯𝗮𝗿𝗮𝗶..
      𝗣𝗲𝗻𝗱𝗮 𝗽𝗮𝗿𝗮𝗺𝗯𝗮𝗿𝗮𝗶
      𝗠𝘂𝗿𝘂𝗴𝗮𝗻 𝗠𝘂𝗽𝗽𝗮𝘁𝗮𝗻 𝗽𝗲𝗿𝗮𝗻
      𝗻𝘂.. 𝗦𝗼𝗹𝗹𝗿𝗲𝗲𝗻𝗴𝗮... 𝗘𝗻 𝗶𝗽𝗽𝗮𝗱𝗶..
      𝗥𝗲𝗲𝗱𝗶𝗻𝗴 𝗲𝗱𝘂𝗸𝗮 𝘃𝗲𝗲𝘁𝘂 𝗚𝗮𝘁𝗲 𝗸𝗶𝘁𝗲... 𝘃𝗮𝗻𝘁𝗵𝗮.... 𝗲𝗻𝗻𝗮 𝗽𝗿𝗼𝗯𝗹𝗼𝗺𝗲...
      𝗟𝗶𝗻𝗲 𝗺𝗮𝗻 𝘀 𝗥𝗼𝗮𝗱 𝗹𝗮.. 𝗩𝗲𝗹𝗮𝗶
      𝗦𝗲𝗶𝘆𝗮𝗹𝗶𝘆𝗮.... 𝗣𝗮𝗿𝗲𝗻.....
      𝗡𝗮𝗹𝗮𝗶𝗸𝗲... 𝗦𝗮𝘁𝘁𝗮𝗺...𝗠𝗮𝗿𝘂𝗺..
      --+++++-+++
      𝗦𝗮𝘁𝘁𝗿𝘂 𝗺𝘂𝗻 𝘃𝗲𝗹𝗶 𝘃𝗮𝗻𝘁𝗵𝗮
      𝗧𝗵𝗮𝗴𝗮𝘃𝗮𝗹... .
      𝗠𝗮𝗸𝗸𝗮𝗹 𝗺𝗮𝗴𝗶𝗹𝗰𝗵𝗶..
      𝗠𝘂𝘁𝗵𝗮𝗹𝘃𝗮𝗿... 𝗔𝗿𝗶𝘃𝗶𝗽𝗽𝘂...
      𝗩𝗮𝗿𝘂𝗺....𝗽𝗮𝗿𝘂𝗻𝗴𝗮..
      ---------------------𝗜𝗻𝗶 𝗧𝗡𝗮𝘁𝘁𝗶𝗹
      𝗡𝗶𝗹𝗮𝗶𝘆𝗮𝗻𝗮 𝗦𝗮𝘁𝘁𝗮𝗺 𝗲𝗻𝗿𝘂
      𝗢𝗻𝘂𝗺 𝗶𝗹𝗹𝗮𝗶..
      𝗔𝗿𝗶𝘃𝗶𝗽𝘂 𝘃𝗮𝗿𝘂𝗺..... 𝗣𝗮𝘆𝗮𝗺 𝘃𝗲𝗻𝗱𝗮𝗺....... 𝟭 𝗻𝗮𝗹 𝗩𝗶𝘁𝘁𝘂
      𝗔𝗵𝗮𝗿𝗸𝗲 𝗮𝗱𝘂𝘁𝗵𝗮 𝘀𝗮𝘁𝘁𝗮𝗺
      𝗩𝗮𝗿𝘂𝗺.... 𝗔𝘁𝗵𝘂 𝘁𝗵𝗮𝗻 𝗰𝗼𝗿𝗿𝗲𝗰𝘁.. 𝗗𝗲𝘃𝘂𝗱𝗮.....

  • @umamageshwarig2240
    @umamageshwarig2240 3 ปีที่แล้ว +1

    Namakkaga evlovo doctors,thuppuravu thozhilalarkal,ambulance drivers....kashtapaduranga....reading edukka oruththar dhan vara poranga...avanga safety ya vandhu edukka mudiyadha....apdi avagalae eduthutta indha thalavaliyae irukkadhu...

  • @sankar4926
    @sankar4926 3 ปีที่แล้ว +24

    அப்போ மாதம் மாதம் மின்கட்டணம் செலுத்துற முறை நடைமுறைக்கு வந்துட்டா?

    • @JagaMckay
      @JagaMckay 3 ปีที่แล้ว

      No Bro....

    • @sankar4926
      @sankar4926 3 ปีที่แล้ว

      @@JagaMckay அப்போ எதுக்கு மே மாதம் பணம் கட்டணும்னு செய்தி வருது

    • @jegantkd6609
      @jegantkd6609 3 ปีที่แล้ว +3

      Bi-monthly nu solrathuku bathila, monthly nu sollitanga... Vera onnum illa

  • @guruchandrank8216
    @guruchandrank8216 3 ปีที่แล้ว +6

    இது பழைய மீட்டர்
    இப்போது எல்லா வீடுகளிலும் டிஜிட்டல் மீட்டர்தான் இருக்கு 🤔
    மின் அளவை அனுப்ப Whatsapp number எப்புடி தெரிந்து கொள்ளவது என்று விளக்கவும்.🙏🏽...

    • @manimech5677
      @manimech5677 3 ปีที่แล้ว +1

      Go to tangedco website get the what's app number

    • @kmrajianand2943
      @kmrajianand2943 3 ปีที่แล้ว

      உங்கள் ஊரின் ஈபி அலுவலகத்திற்கு தான் போன் செய்து கேட்க வேண்டும். நான் அப்படித்தான் செய்து வாட்ஸ்அப் நம்பர் வாங்கினேன்.

    • @guruchandrank8216
      @guruchandrank8216 3 ปีที่แล้ว

      @@kmrajianand2943 நன்றி bro

  • @sureshkumar3413
    @sureshkumar3413 3 ปีที่แล้ว

    ஆந்திரா, கேரளா மாநிலங்களில் மின் கட்டணத்தை ரத்து செய்து விட்டார்கள்.ஆனால் தமிழக அரசு செய்ய வில்லை ஏன்?

  • @rajatneb3738
    @rajatneb3738 3 ปีที่แล้ว

    Very clear and neat explanation

  • @kesavang4515
    @kesavang4515 3 ปีที่แล้ว

    பல இடங்களில் மின் கணக்கீட்டாளர்கள் மின் கட்டண அட்டையில் எழுதுவதேயில்லை!தவிர எல்லோராலும் கணக்கீடு செய்ய இயலாது. அதற்குப்பதில் முந்தய மாத கட்டணத்தையே செலுத்தச்சொல்லலாம்!

  • @Rajkumar-xl4rt
    @Rajkumar-xl4rt 3 ปีที่แล้ว +9

    Antha amount therinji entha numberku anupanumnu solave illaiye

  • @Swamy202
    @Swamy202 3 ปีที่แล้ว +4

    ஊரடங்கு போட்டு வீட்டுக்குள்ளே இருந்து கொண்டு எப்படி மின் கட்டணம் கட்ட முடியும்

    • @muthuvelmuthuvel1368
      @muthuvelmuthuvel1368 3 ปีที่แล้ว

      Online google pay phone pay இதல்ல இல்லாதவங்க எதுக்கு கெரண்டுனு கவர்மென் கேக்குது

  • @SooryaPrakash_
    @SooryaPrakash_ 3 ปีที่แล้ว +8

    தயவு செய்து தமிழில் பேசவும். "Minus" "Plus" "Calculation" தவிர்க்கவும்.

  • @desamurasu5243
    @desamurasu5243 3 ปีที่แล้ว

    ஈழத் தமிழர்களின் வரலாறு பார்வை 1

  • @prabaharanr7872
    @prabaharanr7872 3 ปีที่แล้ว

    I dont know Previous reading. How to know it?

  • @boopathyraja6661
    @boopathyraja6661 3 ปีที่แล้ว +2

    Emmovae athu bill- monthly ella bi monthly, apdina one month vittu one month bill katura mathiri.
    Soldra news um paathi thaan aathuvum thatpu.... letter pad la enna eluthi kuduthalum kanna muditu apdiyae padichuta vaendiyathu thaana

  • @rajivgandhi4257
    @rajivgandhi4257 3 ปีที่แล้ว

    Ok

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 3 ปีที่แล้ว

    Good piece of work.Who ll be the guide Thanks to Irai

  • @udayashankar6418
    @udayashankar6418 3 ปีที่แล้ว

    Epadinalum ooradanga thalarvu piragu thaan eb la vandhu katta mudeeyum or onlyn la pay pannikalama????

  • @lighthouse8589
    @lighthouse8589 3 ปีที่แล้ว

    00:36 start video

  • @sharanr5805
    @sharanr5805 3 ปีที่แล้ว

    Explain fully r don't. Bsc few situation are there?
    1) If Units are not noted in EB sheet?
    2) Some houses and apartments EB sheet will not be there ?

  • @thinakaranktn8289
    @thinakaranktn8289 3 ปีที่แล้ว

    EB bill கார்ட்.பாத்து 5வருடம் ஆகுது யாரு இப்போ கார்டுல எழுதிட்டு போறாங்க கரன்ட் பில்லு இவ்வளவு வந்துருக்கு செல்லுவதோடு சரி

  • @saranya2139
    @saranya2139 3 ปีที่แล้ว +9

    Doctor s, nurs,ellam work panranga ivanunga yen varkoodathu

    • @hudsonsamabraham3896
      @hudsonsamabraham3896 3 ปีที่แล้ว

      Good question!

    • @manivannan7606
      @manivannan7606 3 ปีที่แล้ว

      Antha tirutu nainga athigama podum appo ivanathana thiruvom atha ipdi kumuttai thanama yosikuranunga

  • @jebalinl07
    @jebalinl07 3 ปีที่แล้ว

    Corona vanthalum parava illa.. Government staffs than reading yadukanum. 🤩🤩🤩

  • @MohaN.M.N.K
    @MohaN.M.N.K 3 ปีที่แล้ว

    Use EB bill pay app to calculate bill easily

  • @ubaribbu6411
    @ubaribbu6411 3 ปีที่แล้ว

    What can i do next step

  • @ashikaleyana9463
    @ashikaleyana9463 3 ปีที่แล้ว

    knjmlala enga areala reading cardla note panurathu ila naga yapd kanaku panurathu

  • @saranya2139
    @saranya2139 3 ปีที่แล้ว +2

    Net balence irukkuravanga podranga illathavanga enna pannuvanga bank la panam illathavanga enna pannuvanga

  • @kamaraja3642
    @kamaraja3642 3 ปีที่แล้ว

    To whom to which I have to send the metre image and calculations.

  • @yuva2484
    @yuva2484 3 ปีที่แล้ว

    1:40 That is not Bill Monthly. That is Bi-monthly. Bi-monthly means billing once in two months. Information is not complete and also not clear.
    1:50 In the EB website also showing wrong information. Entered reading in previous screen is 183, but in the next page it calculates for 180 consumed units. See the first row.

  • @karthikp5
    @karthikp5 3 ปีที่แล้ว +2

    Eb atta ella na eppati pakurathu
    We are village people

  • @devasenapathy10
    @devasenapathy10 3 ปีที่แล้ว

    How to add that reading in net and pay bill

  • @priyankar3063
    @priyankar3063 3 ปีที่แล้ว +1

    Thappa iruku yenga veetuku idhula calculate panna 350 varudhu .....but indha actual amount 125 dhan katudhu online payment la

  • @rajesh6854
    @rajesh6854 3 ปีที่แล้ว +1

    கணக்கு போட்டு online பணம் கட்ட முடிய வில்லை.advance கட்ட முடியுது தவிர வேறு எந்த வகை கட்ட முடியாது. மின்சார துறை அமைச்சர் ஊர் whatsapp reading ஃபோட்டோ எடுத்து அனுப்பினால் முழி மீட்டர் போட்டோ எடுத்து அனுப்ப சொல்ட்ரனுங்க. அப்போ அந்த மீட்டர் ஃபோட்டோ எடுக்க 4k கேமரா இருந்த தான் அந்த மீட்டர் reading பார்க்க முடியும்.

  • @BVR1505
    @BVR1505 3 ปีที่แล้ว +1

    Nan kita that, oru varushama online la katran, last reading alava nan yepudi card la paakarthu

  • @pradeepsharma5510
    @pradeepsharma5510 3 ปีที่แล้ว +1

    When they calculate eb bill monthly ? Eb bill gives shock !!!
    Monthly reading calculation helps people in during lockdown situation..😔

    • @kannann3106
      @kannann3106 3 ปีที่แล้ว

      என்னடா நீ போடுறீங்க வெண்ணைகளா

  • @madhangowrishanker8828
    @madhangowrishanker8828 3 ปีที่แล้ว

    Anandhi
    It's Analog meter ,Max converted to Digital meter in TN

  • @Mysongs1748
    @Mysongs1748 3 ปีที่แล้ว

    அட்டையில் போனமாத கணக்கீடு எழுதாமல் இருக்கு அப்போ எப்படி நாம் கணக்கீடு செய்ய முடியும்

  • @jawhargt7290
    @jawhargt7290 3 ปีที่แล้ว

    1:40 to 1:43 Bill monthly ila athu bi monthly which means 2 months once

  • @Vithyarajan55
    @Vithyarajan55 3 ปีที่แล้ว +2

    Enge area le already neraiya perukku oru amount koduthu athe pay panne solli msg vanthirukku

  • @euniceelizabeth9691
    @euniceelizabeth9691 3 ปีที่แล้ว

    இது தெரியும்..ஆன்லைனில் எப்படி கட்டுவது.இபி க்கு ரீடிங் தெரிந்தால் தான் பேமன்டீ ல்ங் வரும். அதுக்கு என்ன வழி. அதையும் நாங்களே போன் செய்து சொல்லனுமா.

  • @Ellamirivanarul247
    @Ellamirivanarul247 3 ปีที่แล้ว

    But previous assessment
    But tariffs is too high for same reading eg 470 units 1040 rupees
    But this month same unit 470 but 2902 rupees how answer me if anyone knows

  • @iyappankanniappan3475
    @iyappankanniappan3475 3 ปีที่แล้ว

    What abt first 100 units

  • @sakthigyt
    @sakthigyt 3 ปีที่แล้ว +1

    பழைய மீட்டரை காட்டி அரைகுரை செய்தி சொல்லி மக்களை குழப்பாமல், இந்த செய்தியை சொல்லாமலே இருக்கலாம்.

  • @Mdu_tn58
    @Mdu_tn58 3 ปีที่แล้ว

    Digital meter la eppudi pakkurathunu podavae ella

  • @arish397
    @arish397 3 ปีที่แล้ว

    Ithuku satellite meter vaikalamey... Automatica mobila msg varum evalo amt nu... Appo namma pay pannikalam....

  • @solaiganesh6663
    @solaiganesh6663 3 ปีที่แล้ว

    HOW TO GO TO EB OFFICE, BECAUSE ROADS ARE BLOCKED AS LOCKDOWN PROTOCOL. GOVERNMENT IS NOT CLEAR IN HANDLING EB BILL PAYMENT ISSUE.

  • @Arabunisha.
    @Arabunisha. 3 ปีที่แล้ว

    Mam appo reading anthacardla mention pannala

  • @ayshabeevi7343
    @ayshabeevi7343 3 ปีที่แล้ว

    ரீடிங் எடுக்க வரவங்க என்ன வீட்டுக்குள்ளே வந்து கை குடுத்து கட்டிப்பிடி வைத்தியமா பார்க்க போறாங்க வந்து கணக்க எடுத்துட்டுப் போக வேண்டியது தானே

  • @krishnanm.jeyabala9696
    @krishnanm.jeyabala9696 3 ปีที่แล้ว

    எப்படி டிஜிட்டல் மீட்டரில் கணக்கெடுப்பது தெரியுமா? தெரியாதா?.

  • @agneeshwarans3341
    @agneeshwarans3341 3 ปีที่แล้ว

    For online payment users reading irukadhry

  • @jasperblessy1776
    @jasperblessy1776 3 ปีที่แล้ว

    இரண்டு மாதம் கணக்கு எடுப்பார்கள் உதாரணம் மார்ச் toமே 8 ந்தேதி இப்போது may 24 . 17 நாள் அதிக கணக்கு சார்ஜ் ஆகுமல்லவா என்ன கணக்கு இது

  • @sakthisivam4626
    @sakthisivam4626 3 ปีที่แล้ว

    Good morning mom
    மின்சாரக்கட்டணம் அட்டை இல்லாதவாக எப்படி மின்சாரக் கட்டணம் செலுத்தவேண்டும்
    1,ஆண்லெயில் பணம் செலுத்த வேப்செட்,ஆஃப்
    2,மின்கட்டண நம்பர் இல்லாதவாக என்ன செய்யவேண்டும்

  • @udayashankar6418
    @udayashankar6418 3 ปีที่แล้ว

    Fuse pudunganum na reading esuthu 3 varam nama panam kaatama irukkanum.. Athaan rules.. Readind edukkalana adhunkanakkula varadhu.. Fuse pudunga varapo corona paravadha?? Appo thaan vaakuvaadham aagalam.. Idhukku mooditu (vaaiyai) reading eduthitu poitu 1 june ku apram katta sollalam

  • @logucms
    @logucms 3 ปีที่แล้ว

    இந்த அறிவு கூட இல்லாமல் யாரும் இல்லை. புது மீட்டரில் எப்படி கணக்கிடுவது அதைச் சொல்லிக் கொடுக்க

  • @solaiganesh6663
    @solaiganesh6663 3 ปีที่แล้ว

    YOUR EXPLANATION IS NOT CLEAR, MOREOVER YOU ARE SHOWING THE OLD METER, BUT NOW DIGITAL METER IS IN USE. DON'T CONFUSE PEOPLE.

  • @aravindhsamidurai5300
    @aravindhsamidurai5300 3 ปีที่แล้ว

    சரி டா அதுக்கு அப்புறம் என்ன பண்ணனும். 😂

  • @madhankumar.m2890
    @madhankumar.m2890 3 ปีที่แล้ว

    Now most of EB meter is digital meter in chennai, so explain for digital meters

  • @karthickr7818
    @karthickr7818 3 ปีที่แล้ว

    That's Analog Meter ok. , but Digital Meter how to calculate

  • @mkmani2020
    @mkmani2020 3 ปีที่แล้ว

    நீங்கள் கணக்கு எடுத்த மின் மீட்டர், இப்பொழுது பயன்பட்டிலேயே இல்லை. டிஜீட்டல் மீட்டாரில் கணக்கு எப்படி எடுப்பது என்று காண்பித்தால் நன்று.

  • @thecraftteen6718
    @thecraftteen6718 3 ปีที่แล้ว

    Oru reasonable standard amount katta chollalaam

  • @sridhanaprabhu
    @sridhanaprabhu 3 ปีที่แล้ว

    Card no means what Todo pls

  • @kushi715
    @kushi715 3 ปีที่แล้ว

    It's not amount. It's consumed unit.

  • @princyindra8634
    @princyindra8634 3 ปีที่แล้ว

    படிக்காதவர்கள் இருந்தால் எப்படி
    சாதாரண phone இருந்தால்
    இந்த தகவல் சில நபர்கள் மட்டும் உதவும்

  • @paulduraipauldurai4706
    @paulduraipauldurai4706 3 ปีที่แล้ว

    மின் அட்டையே இல்லை , எப்படி கணக்கிடுவது.

  • @jawaharpa1645
    @jawaharpa1645 3 ปีที่แล้ว

    Instead of this ...the EB Meter must show the amount ...it will be easy to pay online....Corona period la ellam loosu agitingala ? 🤔

  • @aruna5957
    @aruna5957 3 ปีที่แล้ว

    Ithu palaya meter madam new meter oda calculation podunga

  • @ArunKumar-zb2jz
    @ArunKumar-zb2jz 3 ปีที่แล้ว

    How to inform our reading to our EB office?? They informed either by WhatsApp or Email.. But no number or id specified.. pls clarify

  • @senthilkumar-tq5hy
    @senthilkumar-tq5hy 3 ปีที่แล้ว

    அந்த அட்ட காத்துல போயிருச்சே

  • @rajeshbandari20041989
    @rajeshbandari20041989 3 ปีที่แล้ว

    Bill Monthly illama adhu Bi Monthly .......it means 2 months

  • @naveenkumarm1569
    @naveenkumarm1569 3 ปีที่แล้ว

    idhu eppadi elarolam mudiyuma padicha persons ae kastam pesma last month katta solidunga avg ah same ah tha irukum romba variation agathu

  • @sudarsanam4235
    @sudarsanam4235 3 ปีที่แล้ว

    எந்த தேதியில் இருந்து எந்த தேதி வரை கணக்கீடு செய்ய வேண்டும்

  • @AjithKumar-ji5tv
    @AjithKumar-ji5tv 3 ปีที่แล้ว +1

    government sampalam summa kudukuthu Atha veenam nu solla sollunga Epp international s😡😡😡😡🤬🤬🤬😡😡

  • @sivasankar6817
    @sivasankar6817 3 ปีที่แล้ว

    Ore sound ah iruku ena news ethlm fullfill iruka unga channel name ah negale bad nu sollura alavuku poiduviga epdilm news pota!!!

  • @lakshmanang7426
    @lakshmanang7426 3 ปีที่แล้ว

    Athu bill monthly illa, bi-monthly

  • @sakthituneschannel1282
    @sakthituneschannel1282 3 ปีที่แล้ว

    நீங்க சொன்னது பழைய மீட்டருக்கு இப்ப இருக்கற டிஜிட்டல் மீட்டர் எப்படி கணக்கிடுவது

  • @srsamadhusrsamathu477
    @srsamadhusrsamathu477 3 ปีที่แล้ว

    சாரி மக்கள் இதுபோல் செய்யலாம் ஆனால் படிப்பறிவில்லாத மக்கள் என்ன செய்வார்கள் எப்படி செய்வார்கள் இதெல்லா நீங்க நினைக்கவே மாட்டீங்க உங்களுக்கு வேண்டியது பணம்

  • @JafferAliTalks
    @JafferAliTalks 3 ปีที่แล้ว

    Hi

  • @deltanaturefarms216
    @deltanaturefarms216 3 ปีที่แล้ว

    Tangedco எல்லாருக்கும் முதலில் தெரியுமா ???

  • @harishbabhu
    @harishbabhu 3 ปีที่แล้ว

    Government ethu. Al ready admk Yana pananga...pathu panunga.... amount collect pana mudiyala ... waiver panu all eb Bill amount....

  • @dentboyz
    @dentboyz 3 ปีที่แล้ว +1

    Nalla solli kudunga madam Thapu thappa 😹😹, Athu bill monthly. Ila. (Bi-Monthly ) apdi na 2 months once nu artham 🙅🏻‍♂️🤦🤷🏻‍♂️

  • @karthikakrishnan3606
    @karthikakrishnan3606 3 ปีที่แล้ว +1

    நானே ரீடிங் எடுத்து கட்டிடேன்...

  • @thecraftteen6718
    @thecraftteen6718 3 ปีที่แล้ว

    Avanga sambala alavukku engalukku
    Kuraippiya???

  • @kingkumar8036
    @kingkumar8036 3 ปีที่แล้ว

    Enga veetla eb card kidayathu nanga online in pay pandrom then jow did we calculate pongada daii... Dubakoorungala

  • @kaviyamani2019
    @kaviyamani2019 3 ปีที่แล้ว +1

    🙄

  • @vickyooja7074
    @vickyooja7074 3 ปีที่แล้ว

    Padichavan katuvan padikadhavan epadi katuvan,,aged persons idhalam pana kasta paduvanga ..🙄