வல்லரசு நாடு அமெரிக்கா ஏன் ? | United States Of America | Developed country

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • #America | #DevelopedNation
    வல்லரசு நாடு அமெரிக்கா ஏன் ? | United States | America | Developed country
    Uploaded on 02/11/2020:
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV on Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    ThanthiTV TH-cam PLAYLIST:
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    அரசியல் செய்திகள் | Political News In & Out : bit.ly/3njuf4V
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Spicy Crispy Film Updates & Gossips! :bit.ly/3lfpszI
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 894

  • @mesmerisingmedia2046
    @mesmerisingmedia2046 3 ปีที่แล้ว +222

    மதிப்பிற்குரிய திரு சலீம் அய்யா அவர்களின் குரலுக்கு நான் மிகப்பெரிய ரசிகன்! என்ன ஒரு உச்சரிப்பு வேற லெவல்!! 👍👌👏👏👏💐🙏

    • @krishnarajjaganathan9544
      @krishnarajjaganathan9544 3 ปีที่แล้ว +1

      @Lol Hehehe 🤣🤣

    • @jonatharoon30
      @jonatharoon30 3 ปีที่แล้ว

      Hi

    • @rmathr
      @rmathr 3 ปีที่แล้ว

      lol.

    • @seemlyme
      @seemlyme 3 ปีที่แล้ว

      🏦🏛 🔚 நியாயமற்ற அமைப்பு காரணம்
      ஜனநாயகம் இல்லை எங்கும். செல்வந்தர்களுக்கு செல்வத்தை கூட்ட அனைத்து அரசுகளும் உள்ளன. நாணய முறை திருட்டு சட்டப்பூர்வமாக உள்ளது. பூமியின் வரையறுக்கப்பட்ட வளத்தின் அதிக நுகர்வு உலகின் தற்போதைய பொருளாதாரம் ஆகும்.
      சமத்துவமின்மை துயரத்திற்கான காரணம். பணத்தின் பற்றாக்குறை எல்லா தீமைகளின் வேர். ஏனெனில் நியாயமற்ற நாணய சந்தை அமைப்பு. மக்கள் எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்த பாதையை பின்பற்றுகிறார்கள்.
      அவர்கள் வேலையை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். மக்கள் சூழல்களால் நிர்வகிக்கப்படுகிறார்கள்.
      (Plutocrats / Corporatocracy) பணக்கார மக்கள்/ பெருநிறுவனங்கள் உண்மையான ஆட்சியாளர்களே.
      எங்களுக்கு உண்மைய சுதந்திரம் இல்லை. வளங்கள் சார்ந்த
      பொருளாதாரம் (Resource Based Economy) தேவை அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு.
      மேலும் தகவலுக்காக TH-cam இல் Zeitgeist Movement Documentary Film பார்க்கவும்.
      🤰அனைத்தும் வேறுபட்டவை ஆனால் ஒன்று. எல்லாவற்றிலிருந்தும் எங்களால் எதையும் பிரிக்க முடியாது, எனவே எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிக்க வேண்டாம். இடமும் நேரமும் இல்லை. ஆனால் இங்கே மற்றும் இப்போது. உண்மையிலேயே அளவிடக்கூடியது எதுவுமில்லை. ஏனெனில் இது ஒப்பிடத்தக்கதில்லை. எங்கள் செயல்களின் விளைவுகள் தொடர்ந்து வரும். கெட்டது இல்லாமல் நல்லது இல்லை. பெரியது இல்லாமல் சிறியதாக இல்லை. படைப்பின் ஆதாரம் கடவுள். வாழ்க்கையே படைப்பு. அனைத்தும் உயிருடன் உள்ளது. உங்கள் உடலால் திரட்டப்பட்டவை அனைத்தும் நீங்கள் அல்ல. நீங்கள் “என்னுடையது” என்று அழைப்பது நீங்கள் அல்ல. உண்மையான விஷயங்களை எதையும் அச்சுறுத்த முடியாது, ஆனால் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று சார்ந்துள்ளது. எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிப்பதை நிறுத்துங்கள், எனவே யதார்த்தத்தை அறிய ஆழ்ந்த தியானம் (deep meditation) மற்றும் / அல்லது உணர்ச்சி தனிமைப்படுத்தும் தொட்டி (sensory isolation tank) அனுபவங்கள் உள்ளன.

    • @mohanfrance4796
      @mohanfrance4796 2 ปีที่แล้ว

      Lusu

  • @aravindns6315
    @aravindns6315 3 ปีที่แล้ว +81

    சாதாரண பாமர மக்களுக்கும் புரியும்படி செய்தி விளக்கமாக சொல்வது சலீம் அவர்கள் மட்டுமே 🙏🏻 ❤️

  • @arulamudhan3404
    @arulamudhan3404 3 ปีที่แล้ว +239

    இந்தியாவில் இளைஞர்கள் நேரம் சமூக வலைதழங்களிலும் திரைப்படங்களிலும் வீணடிக்கப்படுகிறது

    • @seyedkasim
      @seyedkasim 3 ปีที่แล้ว +9

      100% உண்மை

    • @seenuvasan3656
      @seenuvasan3656 3 ปีที่แล้ว +2

      நன்றி

    • @pacificpenguin8537
      @pacificpenguin8537 3 ปีที่แล้ว +1

      Yes Arul .

    • @alagappansockalingam4582
      @alagappansockalingam4582 3 ปีที่แล้ว +2

      வங்கி மில் பணம் போட்டால் நாலு / சதவீதம் வட்டிஅழுது கொண்டே கொடுககிறார்கள.ரயல் எஸ்டேட்டில் பணம் போடுகிறார்கள் . தொழிற்சாலை மில் பணம் போடாதானே இளைஞர் கழுகு வேலை கிடைக்கும்?

    • @srinivasankannan9073
      @srinivasankannan9073 2 ปีที่แล้ว

      உண்மையான வார்த்தை நூற்றுக்கு நூறு உண்மையான வார்த்தை

  • @rragul8703
    @rragul8703 3 ปีที่แล้ว +71

    நம்ம நாட்டை வளர விடாம அரசியல்வாதிகள் பார்த்துக்கொள்ளவர்கள்.

  • @rajasekaran819
    @rajasekaran819 3 ปีที่แล้ว +191

    சார் நீங்க சொல்ற செய்தி இனிமையாக உள்ளது நன்றாக புரிகிறது

  • @king-ej2lf
    @king-ej2lf 3 ปีที่แล้ว +54

    இவரின் தமிழ் உச்சரிப்பு மிக அருமையாக உள்ளது.

  • @sravikumar7862
    @sravikumar7862 3 ปีที่แล้ว +117

    அமெரிக்காவில் பாதி மக்கள் மிகப்பெரும் மனிதநேயத்துடன் இருக்கிறார்கள்....

    • @johnxavier4869
      @johnxavier4869 3 ปีที่แล้ว +6

      Yes

    • @sravikumar7862
      @sravikumar7862 3 ปีที่แล้ว +3

      @@johnxavier4869 நன்றி

    • @arul5519
      @arul5519 2 ปีที่แล้ว +3

      மிகவும் உண்மை சகோ.இதற்கு மிகச் சிறந்த உதாரணம் அமெரிக்கா , வியட்நாம் போரிலிருந்து வெளியேறிய சம்பவத்தை சொல்லலாம்.அமெரிக்கா தோற்று வெளியேறியது என்றுதான் சொல்வார்கள் ஆனால் உண்மையில் அமெரிக்கா தோற்றது வியட்நாமிடம் இல்லை தன் சொந்த மக்களிடம்தான்..அமெரிக்க குண்டு வீச்சில் பாதிக்க பட்ட ஒரு சிறுமியின் நிலையறிந்து ஒட்டு மொத்த அமெரிக்க மக்களுமே தங்கள் சொந்த இராணுவத்தையே எதிர்ந்து ஆர்ப்பாட்டம் செய்ததின் விளைவுதான் அமெரிக்கா வியட்நாமிலிருந்து வெளியேற முக்கிய காரணம்..

    • @lakshmijayalakshmijaya1663
      @lakshmijayalakshmijaya1663 2 ปีที่แล้ว +1

      உண்மை

    • @arulsamy5774
      @arulsamy5774 ปีที่แล้ว +1

      உங்க சொல்லுக்கு நமது மனமார்ந்த நன்றி

  • @Thenseemai-yz4tx
    @Thenseemai-yz4tx 2 ปีที่แล้ว +25

    அமெரிக்காவைப் பற்றிய வரலாற்றுத் தொகுப்பை துல்லியமாக வழங்கிய தந்தி. டிவி. க்கு பாராட்டுக்கள். 👍🙏👍🙏.

  • @தமிழ்கடல்-ய2ப
    @தமிழ்கடல்-ய2ப 3 ปีที่แล้ว +100

    அமெரிக்க குடியுரிமை எனக்கு கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நான் அமெரிக்க குடியுரிமை பெற்றவனாக இருந்தாலும் எனது இனம் தமிழ் இனம் வாழ்க தமிழ் வளர்க தமிழினம்

    • @deepan3296
      @deepan3296 3 ปีที่แล้ว +11

      முதலில் இந்தியன்

    • @தமிழ்கடல்-ய2ப
      @தமிழ்கடல்-ய2ப 3 ปีที่แล้ว +38

      @@deepan3296 நான் ஈழத்து தமிழன் நான் எப்படி இந்தியன் என்று சொல்ல முடியும். இந்தியாவுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை ஒரு வேளை தொடர்பு வைத்தாலும் தமிழன் என்ற அடிப்படையில் மட்டும் தான் வைக்க முடியும். இந்த தொலைக்காட்சி இந்திய தொலைக்காட்சியாக இருந்தாலும் என்னை இணைத்தது தமிழ் தான்.

    • @deepan3296
      @deepan3296 3 ปีที่แล้ว +5

      @@தமிழ்கடல்-ய2ப மொதல்லயே srilankan Tamil nu சொல்லிருக்கனும் மொட்டயா சொன்னது நீங்க

    • @தமிழ்கடல்-ய2ப
      @தமிழ்கடல்-ய2ப 3 ปีที่แล้ว

      @@deepan3296 நீங்கள் எந்த ஊரு

    • @தமிழ்கடல்-ய2ப
      @தமிழ்கடல்-ய2ப 3 ปีที่แล้ว +10

      @@deepan3296 இதை விட தெளிவா என்னால் சொல்ல முடியாது. அப்படி எந்த ஊரு எந்த நாடு என்று யாரும் சொல்லி comment பண்ணுவது இல்லை என்று நினைக்கிறேன்.

  • @ngsuresh20
    @ngsuresh20 2 ปีที่แล้ว +28

    காமராஜர் போல் தலைவர் கிடைத்தால் இந்தியா வளர்ச்சி அடையும்

    • @Thenseemai-yz4tx
      @Thenseemai-yz4tx 2 ปีที่แล้ว +3

      @ சுரேஷ்: அந்த உத்தம தலைவர் காமராஜர் அவர்களை: தமிழகத்தில் ஆட்சி செய்யவிடாமல் தேர்தலில் தோற்கடித்த பெருமை நம் தமிழக மக்களுக்கு உண்டு. இப்பொழுது காமராஜரை பாராட்டி என்ன பயன்?????
      🙄😭🙄😭🙄😭🙄😭!?!?!!!

    • @ramkrishnan599
      @ramkrishnan599 2 ปีที่แล้ว

      @@Thenseemai-yz4tx becoz that time anna also there...good vs good..Anna the legendary politician and good man like kamarajar... So big competition that time..

    • @sankarsankar5986
      @sankarsankar5986 2 ปีที่แล้ว

      @@ramkrishnan599 anna appadi onnum kilicharula

  • @duraimurugan9091
    @duraimurugan9091 3 ปีที่แล้ว +14

    இந்தியா ஒரு வல்லரசு நாடாக வேண்டும் 👍👍👍🇮🇳🇮🇳🙏🙏

    • @palanivelun4627
      @palanivelun4627 3 ปีที่แล้ว +1

      My INDIA 🇨🇮🇨🇮🇨🇮🙏🙏🙏

    • @duraimurugan9091
      @duraimurugan9091 3 ปีที่แล้ว

      @@palanivelun4627 🇮🇳🇮🇳🇮🇳 indian koti ithu

    • @harivjharivj4735
      @harivjharivj4735 2 ปีที่แล้ว

      @@duraimurugan9091 😹

  • @maksimma5578
    @maksimma5578 3 ปีที่แล้ว +727

    நாமும் நேதாஜியின் வழியில் பயணித்திருக்கலாம் நம் நாடும் முன்னேறி இருக்கும்

  • @vinothvvip8771
    @vinothvvip8771 3 ปีที่แล้ว +48

    நேதாஜி வழியில போயிருந்தா......வேற லெவல் ஆகி இருக்கும்.அமைதியான வழியில போனதால தான் நம்ம நாடு இவ்வளவு கஷ்டபடுது.இன்னும் இருநூரு வருடம் போனாலும் நம் நாடு முன்னேறாது.முன்னேறவும் விட மாட்டானுங்க இங்க இருக்கற சில.......

  • @murugesan187
    @murugesan187 3 ปีที่แล้ว +64

    இந்தியா அரசு ஊழியர்களின் சம்பளத்தை குறைத்தாலே வல்லரசாகி விடும் அரசுப் பணிகளை தனியார் வசம் ஒப்படைத்தால் வல்லரசாகி விடும்

    • @sureshpvk6769
      @sureshpvk6769 2 ปีที่แล้ว +5

      விமானத்தை தனியார்மயமாக்கியதிலிருந்து தெரிந்துகொள்ளலாம்
      உக்ரைன் முதல் இந்தியா வரை 1 இலட்சம் முதல் 1.5 இலட்சம் விமான டிக்கெட்
      அனைத்து துறையையும் தனியார்மயமாக்கினால்?

    • @babunarasiman5485
      @babunarasiman5485 2 ปีที่แล้ว +1

      I suggest urban planning also should change here, if a family have 4 members they can have only one site for living, so that lands can be given to all poor. If every one owes their own land and houses obviously v dont want to pay rent, govt also dont want to give subsidy lands to poor.

    • @jacobjacob6955
      @jacobjacob6955 2 ปีที่แล้ว +1

      ஏழைகள் ?

    • @selvarajdavid2153
      @selvarajdavid2153 2 ปีที่แล้ว

      Sila karuthukal yosikkaseikinrathu

    • @selvarajdavid2153
      @selvarajdavid2153 2 ปีที่แล้ว

      Manithargal valathaguntha vandu india than naam yen ippadi irukkirom?

  • @elshadaiag2850
    @elshadaiag2850 3 ปีที่แล้ว +8

    உங்கள் குரல் வளம், இறைவன் கொடுத்த மிக பெரிய கொடை

  • @vivekvilla
    @vivekvilla 2 ปีที่แล้ว +13

    The land of dreams. வாழ்வாதாரத்தில் அமெரிக்காவின் நிலையை நாம் அடைய 100ஆண்டுகள் மேல் ஆகும். இங்கேசொல்லப்படுவதெல்லாம் ஒரு Development ஏ கிடையாது. தனி மனித சுய மரியாதைக்கும், உயிருக்கும் அவ்வளவுமதிப்பு தரும் நாடு. சிலபல குறைகள் அங்கும் உண்டு. ஆனால் அமெரிக்கா தான் உன்மையான மக்களின் அரசு உள்ள நாடு.

  • @davidraj5406
    @davidraj5406 3 ปีที่แล้ว +233

    இந்தியன் ஒருவனை ஜாதியாகத்தான் பார்கிறான் பின் எப்படி நட்புபாராட்டமுடியும்.

    • @krishnak183
      @krishnak183 3 ปีที่แล้ว +3

      Yes bro

    • @asokank4777
      @asokank4777 3 ปีที่แล้ว +3

      அது தான் ஆா்யபாா்ப்பனிய நச்சாக்கம்

    • @ganeshamoorthyo1118
      @ganeshamoorthyo1118 3 ปีที่แล้ว +1

      Tharpothu apdi illaye ore pallitil kalloriyil padikrom ore niruvanathil velaiseigirome anga jathi vaithu natpu paratavillaye cald well vanthi eduthathai nakkivitu pesakudathu

    • @Iconicevlove
      @Iconicevlove 3 ปีที่แล้ว

      இந்தியன் மட்டுமா சாதி பிரிவினை இல்லாத நாடு எங்கிருக்கு சொல்லுங்க பாக்லாம்

    • @mathumithathayumanvan6284
      @mathumithathayumanvan6284 3 ปีที่แล้ว +1

      @@Iconicevlove வியட்நாம் வட கொரியா நெதர்லாண்ட்ஸ் சீனா இன்னும் நிறையா ஜாதி இல்லாத நாடுகள் இருக்கக்

  • @MaideenNaina
    @MaideenNaina 3 ปีที่แล้ว +247

    என்னதான் அவர்களை கோரை சொன்னாலும் அவர்கள் சாதித்தவர்கள் தான்.

    • @bipash_9720
      @bipash_9720 3 ปีที่แล้ว +15

      Avanga onnum pudungidala Ellam red Indians and African blacks dhaan America va Indha alavuku kondu vandhurukaanga..America epdi developed country aachu nu oru periya history ey iruku..ellamey kollai adichi uruvaakunadhu dhaan

    • @aegontargaryen4091
      @aegontargaryen4091 3 ปีที่แล้ว +4

      @@bipash_9720 red indians+African American+Europeans 4 kodi germany makkal valranga 50 percent of World jews valranga

    • @sathikjinna1935
      @sathikjinna1935 3 ปีที่แล้ว +3

      தமிழை ஒழுங்கா எழுது.தமிழா.(குறை)

    • @gymmotivation2104
      @gymmotivation2104 3 ปีที่แล้ว

      அய்யா குவைத்.....ஏம்பா கமெண்ட் தப்பு தப்பா போடற குறை ன்னு போடு பா

  • @sunnykathiravan7879
    @sunnykathiravan7879 3 ปีที่แล้ว +119

    America's gate is always opened for talent but in our country politics

  • @karthikdurai5249
    @karthikdurai5249 3 ปีที่แล้ว +16

    அமெரிக்காவின் ஒரு சாதனைக்கு ஒரு உதாரணம் 90ஆண்டுகளுக்கு முன்னரே வெறும் ஒன்ரேகால் வருடத்தில் 102மாடி கட்டிடம் கட்டியது அதன் ஆயுள் 7000ஆண்டு தாங்குமாம் அது எம்பயர் ஸ்டேட் கட்டிடம் நம்நாட்டில் இரண்டடுக்கு கட்டிடம் பல கட்டும் போதே விழுந்து விடுகிறது அதை கட்ட இரண்டு வருடம் ஆகும் 😂😂😂

  • @subbarayalubabu1770
    @subbarayalubabu1770 3 ปีที่แล้ว +18

    அமெரிக்கர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டால் புன்னகைப் பார்கள் என்று சொல்வதில் தவறில்லை ஆனால் இந்தியர்கள் முறைத்து கொள்வார்கள் என்று கூறுவது சற்று சங்கடம் அடைகிறது...
    இந்தியரின் அன்புக்கு அமேரிக்கா எந்த விதத்திலும் இணையில்லை.

    • @balasubramaniamk683
      @balasubramaniamk683 2 ปีที่แล้ว +1

      உசுப்பேத்தரது மட்டுமே இவர்கள் வேலை / அமெரிக்க மாதிரி / தேவை இல்லாமல் உருவாக்குவது மட்டுமே செயல்.... இந்த ஊடகர் செயல்

  • @purescholar8740
    @purescholar8740 3 ปีที่แล้ว +6

    அமெரிக்கா ஒரு பண்பாடு நிறைந்தநாடு.ஒரு bank கிற்கு சென்றால்(boa )அஷ்வினி மானேஜர்,மரியம் கேஷியர்,jhon உதவி மானேஜர் .மூன்றுபேரும் மூன்றுநாட்டை சேர்ந்தவர்கள்.எப்பொழுதும் புன்னகையோடு இருப்பார்கள்.நாம்கேட்கும் உதவியை அவர்களால் செய்துதர முடியாவிட்டால் நம்மைவிட அவர்கள்தான் மிகவும் கவலைப்படுவார்கள்.லஞ்சம் என எழுதக்கூட தெரியாதவர்களில்.ஒருமுறை வந்துபாருங்கள். (nj.08817)

  • @dhinakaran5540
    @dhinakaran5540 3 ปีที่แล้ว +15

    I love America 💝🔥❤️💯

  • @Rana_2390
    @Rana_2390 3 ปีที่แล้ว +137

    இங்கு போல நேரு வாரிசுகள், கருணாநிதி வாரிசுகள் எல்லாம் கொள்ளையடிக்க முடியாது

    • @muthukumaran5876
      @muthukumaran5876 3 ปีที่แล้ว +3

      yes

    • @jabastinj5356
      @jabastinj5356 3 ปีที่แล้ว +23

      Tea கடைக்காரன் இந்தியாவை அழிசிட்டான்

    • @rakeshm3620
      @rakeshm3620 3 ปีที่แล้ว +3

      Off course yes definitely tea shop la vela sechavan natta nasam pathathunu unnum naata padungkulaaa thallaporan

    • @nobodynobody3415
      @nobodynobody3415 3 ปีที่แล้ว

      Avanga mattuma pandranga. Evan vandhalum adha dhaan pandranunga

    • @saminathanr3524
      @saminathanr3524 3 ปีที่แล้ว

      @@jabastinj5356 பரம்பரை பணக்காரன் முன்பே ஒழித்து விட்டான்

  • @classmate778
    @classmate778 3 ปีที่แล้ว +63

    American dictionary doesn't have a word called "caste"

    • @anirudhhariharan5985
      @anirudhhariharan5985 3 ปีที่แล้ว +4

      But they almost wiped out the aboriginal race from America.

    • @marvelfanatic3066
      @marvelfanatic3066 3 ปีที่แล้ว +4

      US laiyum pirivinangal irukku aana anga nammala compare pannun bothu rombha rombha kammiya irukku

    • @PraveenG1556
      @PraveenG1556 3 ปีที่แล้ว +4

      But racism exist thete

    • @marvelfanatic3066
      @marvelfanatic3066 3 ปีที่แล้ว +5

      @@PraveenG1556 namma oorla irukurathu racism vida kodumaiyaanthu

    • @anirudhhariharan5985
      @anirudhhariharan5985 3 ปีที่แล้ว +2

      @@marvelfanatic3066 nee mattha oorla irukira kodumaigalai parthadhu illai.
      *EUROPIANS ALMOST WIPED OUT NATIVE AMERICANS*

  • @hariharanp4775
    @hariharanp4775 3 ปีที่แล้ว +24

    ரோடு சொல்லிடும் நாட்டோட லட்சணத்த...😴

  • @venkatv3321
    @venkatv3321 2 ปีที่แล้ว +4

    பொருளாதாரம், அறிவியல், கலாச்சாரம் ஆகியவற்றில் இந்தியா தான் முதமையானது.... இங்க இருக்கிற அரசியல் வியாதிகள் நிறைய பேரலா தான் இந்தியா இப்படி இருக்கிறது....

  • @thamizhanaravindiasacademy
    @thamizhanaravindiasacademy 3 ปีที่แล้ว +11

    கலாச்சார, தலைவர்கள், தனி மனித ஒழுக்கம், கடமை கன்னியம் கட்டுப்பாடு போன்றவற்றில் குறிப்பிடத்தக்க அளவு மாற்றம் நிகழ்ந்தால் மட்டுமே இந்தியா வல்லரசு நாடாக நிலைபெற முடியும்..

  • @benjaminfranklin8017
    @benjaminfranklin8017 3 ปีที่แล้ว +24

    அமெரிக்காவின் சுதந்திரம் அரசியல் சட்டம் எழுதியது-பெஞ்சமின் பிராங்ளின்

  • @mugeash2820
    @mugeash2820 3 ปีที่แล้ว +6

    நம் நாட்டில் மக்கள்தொகை 10 கோடியாக குறைய வேண்டும்.வேலைவாய்ப்பு அதிகமாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @thirunarayanaswamykuppuswa7834
    @thirunarayanaswamykuppuswa7834 2 ปีที่แล้ว +2

    உங்களுடைய
    தமிழ் உச்சரிப்பு
    புள்ளிக்கு புல்லி,
    நாடு கள் என்பதை நாடுகல் என்று ''ள"
    கரத்துக்கு பதிலாக "ல''கரத்தை உச்ச ரிக்கிறீர்கள்!
    மெல்ல, மெல்ல
    வாழ்க தமிழ் என்பது வால்க
    தமில் ,என்று ஆகாமல் பார்த்து
    உச்ச ரியுங்கள்!
    ஜெய்ஹிந்த்!

  • @extrovert18
    @extrovert18 3 ปีที่แล้ว +12

    அந்த அமெரிக்காவே இந்தியாவின் குடிமகன்கள் அதிகம் வேலை வாய்ப்பில் இருக்கிறார்கள். தெரியுமா!!✨🎉🏆

  • @thiruppathigk4594
    @thiruppathigk4594 3 ปีที่แล้ว +20

    America influential & powerful country in the world

  • @arunvijay2360
    @arunvijay2360 3 ปีที่แล้ว +32

    I love USA ever..

    • @RajanRajan-ho5gr
      @RajanRajan-ho5gr 3 ปีที่แล้ว +2

      I..like...u.s.a.
      .
      Atharkku....
      Karanam.
      Hollywood

    • @bleshog141
      @bleshog141 2 ปีที่แล้ว

      Podaa backward mindset ullavanga America ku laikuu illadhavanga

    • @boopathy834
      @boopathy834 2 ปีที่แล้ว

      🇷🇺😎🤫

  • @RAJUMANI1
    @RAJUMANI1 2 ปีที่แล้ว +8

    வல்லரசு நாடுகள் பல உள்ளன, இனி இந்நாடுதான் முதன்மையான வல்லரசு என கூறமுடியாத அளவிற்கு, விஞ்ஞானம் பலநாடுகளில் வளரந்துள்ளது.

  • @arunkumar-lq2lm
    @arunkumar-lq2lm 3 ปีที่แล้ว +26

    1856 ஆம் ஆண்டு வேலூர் கலகம் புரட்சியின் போது நாமும் ஆயுதத்தை கையில் ஏந்தி இருந்தால் நாமும் இப்பொழுது வல்லரசு நாடாக இருந்திருக்கலாம்

  • @basavaraj7369
    @basavaraj7369 3 ปีที่แล้ว +7

    Salim Anna's voice is awesome

  • @johnpushpa9130
    @johnpushpa9130 2 ปีที่แล้ว +8

    all teachers should be like him...in explaining . 😊

  • @pasupathytg8241
    @pasupathytg8241 3 ปีที่แล้ว +4

    திரு. சலீம் ஐயா அவர்கள் இதற்கு முன்னர் ஆசிரியர் பணி செய்துக்கொண்டு இருந்தாரா? விளக்கம் வெகு அருமை.

  • @googleking5780
    @googleking5780 3 ปีที่แล้ว +46

    உலகிலேயே அதிக கடன் உள்ள நாடு ஆனால் திவாலாகாமல் இருப்பதால் தான் வல்லரசாக இருந்து வருகிறது.

    • @சங்கியபோட்டுஓக்க
      @சங்கியபோட்டுஓக்க 3 ปีที่แล้ว +7

      India americada vangina kadana kudungada muthalla

    • @saminathanr3524
      @saminathanr3524 3 ปีที่แล้ว

      திருப்பி கொடுக்க நேர்மை இருக்கிறது ? இங்கு வாஙக மட்டுமே இரூக்கிறது ?

  • @LOKESHM-mx5jd
    @LOKESHM-mx5jd 3 ปีที่แล้ว +10

    மோடி ஜீ மோடி ஜி மோடி ஜி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் காஞ்சிபுரம் மாவட்டம் வேடல் கிராமம் பாஜக

  • @sureshdeva8566
    @sureshdeva8566 3 ปีที่แล้ว +50

    Heavy population problem india

    • @riyazilias7561
      @riyazilias7561 3 ปีที่แล้ว +4

      China la kuda tha heavy population avanga epdi economy ya developed pannanga arasiyal and arasu athikarigal sarilla mukkiyama makkal sarilla America la once oruthan sariya rule pannalana again avanuku vote poda matanga inga apdiya 2 notional Katchi, 2 state Katchi mathi mathi poda venditha vote ah

    • @krishnak183
      @krishnak183 3 ปีที่แล้ว

      India munnetra thirkku ithu perum thadai. Population

  • @gopalakrishnan5895
    @gopalakrishnan5895 3 ปีที่แล้ว +3

    இந்த பகுதி மிகவும அருமை. நீங்கள் செய்திகளை எங்கெல்லாமோ இருந்து சேகரித்து எங்களுக்கு அளிக்கிறீர்கள்

    • @SenthilKumar-sd6pb
      @SenthilKumar-sd6pb 3 ปีที่แล้ว

      Salim Bhai one small mistake USA sq km compare to India 1.5 times bigs.but your saying 3 times biggest compare to India

  • @GaneshKumar-vb7fs
    @GaneshKumar-vb7fs 3 ปีที่แล้ว +50

    Your explanation is cristal clear

  • @ravichandiranht3047
    @ravichandiranht3047 3 ปีที่แล้ว +4

    ஐயா நான் உங்களுடைய எல்லா செய்தியையும் பார்த்து ரசிப்பேன் உங்களுடைய தமிழ் உச்சரிப்பு அருமை

  • @gurrappabala8883
    @gurrappabala8883 3 ปีที่แล้ว +8

    இந்தியாவில் இருக்கும் ஊழல் மற்றும் அரசியல் அமைப்பு சரியில்லை.....

  • @VishnuKumar-fx2ln
    @VishnuKumar-fx2ln 3 ปีที่แล้ว +5

    Ungaludaiya face and voice,ungal mugam parthalay manadirkku kulirchi yaaga ulladu sir, arumaiyana tamil utcharippu sir thanks sir

  • @etsmedia2024
    @etsmedia2024 3 ปีที่แล้ว +6

    Excellent history explanation thank u master

  • @mibrahim9362
    @mibrahim9362 3 ปีที่แล้ว +6

    அருமையான செய்தி

  • @RAJAGOPAL-uv7jk
    @RAJAGOPAL-uv7jk 3 ปีที่แล้ว +4

    4:35 100% true

  • @SATISHKUMAR-pw9ym
    @SATISHKUMAR-pw9ym 3 ปีที่แล้ว +12

    "ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம்" புத்தகம் - ஜான் பெர்கின்ஸ்.
    வல்லரசு நாடுகளின் பொருளாதாரம் சுரண்டல் பொருளாதாரம்.

    • @bas6345
      @bas6345 2 ปีที่แล้ว

      💯👍

  • @shanmugamshanmugam2430
    @shanmugamshanmugam2430 3 ปีที่แล้ว +50

    America great 💐 theyre very mature,self discipline, but india🤦‍♂️

    • @monishvj5172
      @monishvj5172 3 ปีที่แล้ว +9

      dai oru video pathadhum odana america ku jaldra podra. pachondhi mavanae.

    • @shanmugamshanmugam2430
      @shanmugamshanmugam2430 3 ปีที่แล้ว +7

      @@monishvj5172 dey bloody bugger, america 100 varushathukku munnadiye developed country, aana indiavula ennada vaazhuthu,? Dey stupid americavukku naa edukkuda jaaldra podanum? america ennakku pudichiruku adanaala naan support pandrenda naaye

    • @niranjanadharshan1519
      @niranjanadharshan1519 3 ปีที่แล้ว

      @@shanmugamshanmugam2430 America oru nayavanchaga naadu.

    • @shanmugamshanmugam2430
      @shanmugamshanmugam2430 3 ปีที่แล้ว +3

      @@niranjanadharshan1519 develop la america enga india enga?sutham sugadharathula America enga india enga?

    • @monishvj5172
      @monishvj5172 3 ปีที่แล้ว +3

      @@shanmugamshanmugam2430 seri ok thambi. India la problems iruku ana nee edha vechu da amaerica next gen nu soldra? avanga TO THIS DAY 2nd amendmant nala gun fights nala makkal sethutu dha irukaanga, avanunga medical health ah vida army ku dhan da avanga money use panranga. btw they fucked Middle east bigtime for thier own agenda. they want to spread democracy but it is the worst voting system for a first world country. tha nee enna mo america va folllow panramari illa americancitizen mari pesra. India third world country and has third world problems. america "first world country" still has first world problems 😂. India 2nd largest population 3rd on covid spreading. america 3rd largest country but first on covid population 😂 USA ku poi corona vandhu irumbu po🤣

  • @ramt4643
    @ramt4643 3 ปีที่แล้ว +33

    America The Great 👍 🇺🇸 India 🇮🇳 The Best

    • @Jotuzz
      @Jotuzz 3 ปีที่แล้ว +3

      Worst

    • @helenkohilaj2097
      @helenkohilaj2097 3 ปีที่แล้ว

      NASA,first man on moon,the most number of spacecrafts,richest country in the world,most number of olympic medals,strongest military,google,facebook,whatsapp,instagram,the top5 richest persons are americans,microsoft,amazon,going to send man to mars......

    • @sirasbrow
      @sirasbrow 3 ปีที่แล้ว

      INDIA IS NOT SAFE FOR WOMEN 👭

    • @krishnak183
      @krishnak183 3 ปีที่แล้ว

      @@helenkohilaj2097 yes

    • @bleshoblesho3485
      @bleshoblesho3485 3 ปีที่แล้ว +1

      @@sirasbrow even in USA women's are not sae

  • @rainrandom2958
    @rainrandom2958 3 ปีที่แล้ว +3

    America is unique country.but I m proud of tamilan

  • @rishaanmani3497
    @rishaanmani3497 3 ปีที่แล้ว +2

    சூப்பர் நல்ல காணொளி அறிவுக்கு தகுந்த ஸ்பீச்

  • @johnsonjohnson1815
    @johnsonjohnson1815 2 ปีที่แล้ว +11

    How America develop , because of blessed people in there presence of God Jesus Christ . Amen

    • @vS-mn9id
      @vS-mn9id 2 ปีที่แล้ว +1

      US 🇺🇸 constitution do not have any official religion. You might be a Religious dolt.

    • @ramkrishnan599
      @ramkrishnan599 2 ปีที่แล้ว

      Blessed American people not.. Blessed Indian people 50% now ruling America

  • @arundgprabakaran2576
    @arundgprabakaran2576 3 ปีที่แล้ว +4

    Last point is important👍super

  • @senthilmurugan3687
    @senthilmurugan3687 3 ปีที่แล้ว +18

    அமெரிக்க நாட்டை விட 3 மடங்கு சிறிய நிலப் பரப்பை கொண்ட இந்திய நாட்டில் அதை விட 4மடங்கு மக்கள் தொகை பெருக்கம் அதிகம்! மக்கள் தொகை பெருக்க கட்டுப் பாடுக்கும், அந்நிய கைக்கூலி உள்ளடிக்கும் கட்டுப் பாட்டுக்கும், சரியான நேரம் இது..

  • @vbabu-uq6mt
    @vbabu-uq6mt 2 ปีที่แล้ว +1

    நான் விரும்பும் நாடு அமெரிக்கா எனக்கு மிகவும் பிடித்த நாடு அமெரிக்கா உங்கள் பதிவு அருமை

  • @satseven1008
    @satseven1008 3 ปีที่แล้ว +13

    Jesus Christ blessed US, the blessings of Jesus Christ is already existed in America & Britain both.

  • @wo7007
    @wo7007 3 ปีที่แล้ว +12

    ஒரு ரெண்டு வருஷம் எங்க பீடி சாரி மோடியை அமெரிக்க அதிபராக ஆக்கி பாருங்கடா அப்புறம் தெரியும் டி😊😊😝

    • @Rash4822
      @Rash4822 2 ปีที่แล้ว +1

      Nambe sudalai adutha america president 😂

  • @abdhulazeez7204
    @abdhulazeez7204 3 ปีที่แล้ว +2

    Petro dollar deal-An agreement between USA and saudi countries is the main reason for us dollar stability and USA development

  • @udhayakumar1993
    @udhayakumar1993 3 ปีที่แล้ว +9

    Except India all small country's developed. But India still going down. Finally Kalam Sir's dream gone destroyed.😭😭😭

  • @nimucvenki
    @nimucvenki 2 ปีที่แล้ว +1

    I don't understand one thing, How US and Japan became friends with their enemies who attacked, is that any kind of strategy in this??

  • @rajagopalek9175
    @rajagopalek9175 3 ปีที่แล้ว

    சூப்பர் சலீம் சார். சமீப கால ஊடகவியலாளர்களில் முதலிடத்தில் நிற்ப்பவர் நீங்கள். கணீரென்ற பிசிரற்ற வெண்கலகுரல், தெளிவான உச்சரிப்பு, அருமையாக குழந்தைகூட புரிந்துகொள்ளும் வண்ணம் தெளிவாக நிறுத்தி நிதானமாக விளக்குவது, மற்ற பீட்டகர்ளைபோல் நுனி நாக்கு ஆங்கிலத்தில் பீத்திகொள்ளாமல் ஏன் பெருமளவு ஆங்கில கலப்பில்லா பேச்சு எல்லா வற்றுக்கும் ஒரு சபாக்ஷ். கலக்குங்க. தந்தியிலேயே இருங்கள். எந்த மீடியா நாதாரிபயலையும் நம்பி வேறெங்கும் போகாதீர்கள்.

  • @jeevithatravels676
    @jeevithatravels676 2 ปีที่แล้ว +1

    ஒரு காலத்தில் உலகத்திற்கு தமிழன் தான் முதல் வல்லரசு நாடு அமேரிக்கா இப்போது தான் வல்லரசு நாடு

  • @jayakumarjai1188
    @jayakumarjai1188 3 ปีที่แล้ว +3

    News Roomba theliva solkirar thandhitv kku nenga kidaichadhu athustam senjirkanum

  • @parameswarank9784
    @parameswarank9784 3 ปีที่แล้ว +15

    மாற்றான் நாடுகளுக்கு செம்பூ பிடிக்ரதா முதலில் திருத்துங்கள். அப்போது தான் நம் நாடு வல்லரசு அடையும். அமெரிக்காவின் கடனையும் (Bonds) செல்லும்.

  • @ric12345
    @ric12345 3 ปีที่แล้ว +6

    The mighty united states💪

  • @PrabaKaran-lv3pe
    @PrabaKaran-lv3pe 3 ปีที่แล้ว +5

    Super super super super good sir Thank

  • @Thenseemai-yz4tx
    @Thenseemai-yz4tx 2 ปีที่แล้ว +1

    உலகத்திலேயே மக்கள் தொகையில் இந்தியா வாகிய நம் நாடு மட்டும் தான் வல்லரசாக உள்ளது.🙄🙄🙄.

  • @tamilmission7406
    @tamilmission7406 3 ปีที่แล้ว +7

    Americans follow Christianity, there is no caste. They donate and care for poor people. So God blessed them.

  • @d.martinrobert9977
    @d.martinrobert9977 3 ปีที่แล้ว +1

    Good Morning Very Very Good and Lot Of Thanks for " Daily Thinathanhi Media Channels All The People's and Directors All Thanks Very Very Useful Messages for Ours Tamil Nadu People's Chennai Indian.

  • @maadhumadesh23
    @maadhumadesh23 3 ปีที่แล้ว +3

    India la epdi irukkingannu ketta naa epdi iruntha unakkenna apdinu kekkuranga

  • @marudhubala2002
    @marudhubala2002 3 ปีที่แล้ว +7

    Athe marithan engal nethaji seithar avaral India freedom aana intha neram vallarasuagha irukum India

  • @Prabus1998
    @Prabus1998 3 ปีที่แล้ว +2

    The main reason for development of America is microsoft, apple , IBM company invention of computer and technology development

  • @irsathirsath8310
    @irsathirsath8310 3 ปีที่แล้ว +7

    சீக்கிரம் முடிச்சுரலாமுனு சொன்னீங்க🤔

  • @mechanicalsiranjeevi777
    @mechanicalsiranjeevi777 2 ปีที่แล้ว +1

    Great explanation sir... Ur voice & mind memory is good sir

  • @lksinternational3358
    @lksinternational3358 3 ปีที่แล้ว +8

    I like America

  • @gvbalajee
    @gvbalajee 3 ปีที่แล้ว +1

    Because they are educated and true without corruption

  • @gopalsudhakaran5251
    @gopalsudhakaran5251 2 ปีที่แล้ว +1

    இன்றைய பாடத்தின் தலைப்பு
    அமெரிக்கா ஏன் வல்லரசாக இருக்கிறது என்பது பற்றியது

  • @elayakumarelayakumar5236
    @elayakumarelayakumar5236 3 ปีที่แล้ว +1

    Super Wellcome...amarika.ulagin vallarasu nadu, enbathu..mikka magilchi...

  • @sankar.p9813
    @sankar.p9813 2 ปีที่แล้ว +2

    எந்த நாட்டில் ஊழல் இல்லாமல் இருக்கிறதோ அந்த நாடு இரண்டு வருடத்தில் வல்லரசு ஆகும்

  • @johnl535
    @johnl535 3 ปีที่แล้ว +6

    Nice information bro

  • @prakashbaskar4382
    @prakashbaskar4382 3 ปีที่แล้ว +1

    I m in US but India is far better but only difference is they keep the places clean and if we don’t do that if we change that ..no difference

  • @Haliba-jt8ux
    @Haliba-jt8ux 2 ปีที่แล้ว +1

    நம்ம மக்களுக்கு ரஜினிகாந்தை விஜயகாந்த் சூர்யா இவர் பின்னாடி நடப்பதற்கே டைம் இல்லநம்ம இந்தியாவில் நடிகர்களை தலையில் தூக்கி வைத்து ஆடுவது எப்ப நிறுத்துகிறோம் அப்பத்தான் நம்ம நல்லா இருப்போம்

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 2 ปีที่แล้ว +1

    அமெரிக்காவின் சாலைகளில் குண்டு குழி கிடையாது.தூசியும் கிடையாது.அகன்ற சாலைகள்.பார்க்க அழகாக நாட்டை வைத்துள்ளார்கள்.நமது நாடும் அந்த நிலைக்கு மாறினால் வல்லரசாக மாறும்.

  • @acinemaby6942
    @acinemaby6942 3 ปีที่แล้ว +9

    2020 இல்ல 2100 ஆனாலும் இந்திய முன்னேறாது

    • @ramkrishnan599
      @ramkrishnan599 3 ปีที่แล้ว +1

      நல்ல அரசு இருந்தால் next year வல்லரசு தான்🤣

  • @benjamindison9224
    @benjamindison9224 3 ปีที่แล้ว +2

    நல்ல பதிவு

  • @இராவணன்வாரிசு
    @இராவணன்வாரிசு 2 ปีที่แล้ว +1

    33 கோடி மக்கள்தொகை அமெரிக்கா வளர்ச்சியில் வேற லெவல். ஆனா 132 கோடி மக்கள் தொகையவச்சிக்கிட்டு நாம🤦🤦 😁😁😁😁

  • @RoshanAwasthe
    @RoshanAwasthe 3 ปีที่แล้ว +13

    I spend 4hrs thinking
    3 hours scripting
    3hours for recording
    4 hours for editing
    🙏🙏I need your support 🙏🙏

    • @Srithedesigner
      @Srithedesigner 3 ปีที่แล้ว +2

      You did those right? Don't ask people to support you and degrade yourself.. you never subscribed a channel just because someone asked you to do in comments right? So no one will do to you! offer good contents and something unique.. do some content marketing.. you'll get followers

    • @apexgamingtamil6678
      @apexgamingtamil6678 3 ปีที่แล้ว +1

      @@Srithedesigner asking support /sub doesn't degrade anyone , ketathan kedaikum , even big youtubers they ask subs in the video, is that a degrade 😹😹 ????!!!!

    • @apexgamingtamil6678
      @apexgamingtamil6678 3 ปีที่แล้ว +1

      @@Srithedesigner mudinja support people ,ilaya saathitu pandravana athu don't discourage . Avaru try pandrathu pannatum ungaluku enga arikuthu

    • @jagann5151
      @jagann5151 3 ปีที่แล้ว

      We support you nanba ❤️

  • @JB-lx9si
    @JB-lx9si 3 ปีที่แล้ว +1

    இந்த குடும்ப ஆட்சி என்ற பேச்சு அரசியல்வாதிகள் தாங்கள் வெற்றிபெற எடுக்கும் ஆயுதம், இவர்களை மக்கள் தானே தேர்ந்தெடுக்கிறார்கள்.
    மற்றவர்கள் என்ன யோக்கியம்.

    • @mythrikanch3464
      @mythrikanch3464 2 ปีที่แล้ว

      எல்லாம் பணம் யா

  • @LOKESHM-mx5jd
    @LOKESHM-mx5jd 3 ปีที่แล้ว +9

    மீண்டும் மோடி வேண்டும் மோடி அரசு

  • @sampathros2079
    @sampathros2079 2 ปีที่แล้ว +1

    Yes you're explanation 1000% right all time USA 🇺🇸 NO 1

  • @RajhHamsee
    @RajhHamsee 2 ปีที่แล้ว

    சோவியத் யாருடைய முக்கிய மூலையால் உடைக்கப்பட்டது? ஏன்? எதற்கு? அதன் பின்னணி என்ன? 10 மார்க் கேள்வி? பாடம் தக்காளிச் சட்னியும், ரத்தமும் :ம
    குறிப்பு: இந்த title சினிமாவுக்காக பதிவு (Registerd )செய்யப்பட்டுவிட்டது, தேவைப்பட்டால் அனுகவும்

  • @pragadeshwaranpragadi3169
    @pragadeshwaranpragadi3169 3 ปีที่แล้ว

    Ungaloda content informative ahh iruku, but yen pressurized ahh pesuriga thevaye illa

  • @sridharrajan609
    @sridharrajan609 3 ปีที่แล้ว +11

    Love you America 👍🏼

  • @padmajayaraman8390
    @padmajayaraman8390 3 ปีที่แล้ว

    Excellent.! But why did it stop abruptly??

  • @radah.mradah1061
    @radah.mradah1061 ปีที่แล้ว +1

    நேதாஜியை நேரு மட்டும் காலை வாராது இருந்திருந்தால் நேதாஜி யப்பானோடு சேர்ந்து தொழில் நுட்ப வளர்ச்சியில் முன்னேறியிருக்கும்

  • @tdhanasekaran3536
    @tdhanasekaran3536 3 ปีที่แล้ว +2

    Only country in the world which has the highest number of Nobel laureates, Olympic medalists. Universities are truly self governing and many occupy the top ten positions in the world ranking. States has more powers (true federalism). Infrastructure is really good and top notch. Worlds largest and technically superior defense forces. There is no country in the world to dare the US armed forces ( I mean conventional warfare). Anyone who visits there want to stay forever at whatever cost. Many may not know that the son of Nikita Kurushev (the Russian politician who publicly declared to destroy America) got a US citizenship and stayed with it until his death.