Tamilisai Attacks & Prakash Raj Reacts | Vikatan Nambikkai Awards 2018

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ก.พ. 2019
  • #NipponIndia Ananda Vikatan Nambikkai Awards 2018
    Ananda Vikatan has instituted Nambikkai Awards that honors best of talent and who stand as beacons of hope in Tamil Nadu.
    Tamilisai Speech
    Vikatan Nambikkai Awards Winner:
    - 3:45 Shanthi Arunachalam
    - 7:40 Uma Vasudevan
    -16:55 Dinesh Karthik
    - 19:25 A Marcus
    Vikatan App - bit.ly/2Sks6FG
    Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp

ความคิดเห็น • 1.2K

  • @KhanKhan-dw1eu
    @KhanKhan-dw1eu 26 วันที่ผ่านมา +13

    சினிமாவில் வில்லன்தான்.
    ஆனால் நிஜத்தில் மனிதநேயமிக்க மானமுள்ள மனிதன் மரியாதைக்குரிய பிரகாஷ் ராஜ் அவர்கள் நலமோடு வாழ்க!

  • @kalithasnagesh2909
    @kalithasnagesh2909 5 ปีที่แล้ว +230

    நல்ல விஷயம்ப்பா...... சினிமா நடிகர்களை மட்டும் கதாநாயகனாக காட்டாமல் நம்மிலும் பல நாயக, நாயகிகளை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி ஆனந்த விகடன் அவர்களுக்கு.....

  • @rizwan99896
    @rizwan99896 5 ปีที่แล้ว +56

    நடிகர் ,நடிகைகளுக்கு அவார்ட் கொடுப்பதை விட இதுபோன்றவர்களை தேடி கொடுக்கும் விகடனுக்கு மிக்க நன்றி

  • @selvinayanarselvinayanar259
    @selvinayanarselvinayanar259 5 ปีที่แล้ว +285

    சகோதரி சாந்திக்கு வாழ்த்துகள்
    அன்பும் கருணையும் கொண்ட
    உம்மை போன்ற நல்லவர்களால் தான் இந்த பூமி இயல்பு மாறமல்
    இருக்கிறது 💕👍

  • @user-pv7ir7tv8c
    @user-pv7ir7tv8c 5 ปีที่แล้ว +19

    சாந்தி, உமா, மார்கஸ் போன்ற உயர்த்த உள்ளங்களை ஊருக்கு வெளிபோட்டு காட்டியம்மைக்கு நன்றி.. 🙏🙏

  • @safahameed2006
    @safahameed2006 5 ปีที่แล้ว +99

    சகோதரி உமா வாசுதேவ் அவர்களுக்கும் சகோதரி சாந்தி அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி இவர்களைப் போல் ஒவ்வொரு பெண்ணும் சாதிக்க வேண்டும் தமிழுக்குப் பெருமை சேர்த்த பெண்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

  • @swtprsn
    @swtprsn 5 ปีที่แล้ว +307

    நிச்சயமாக சந்தேகம் இல்லாமல் இது நம்பிக்கை விருதுகள் தான்... பெயருக்கு நாலு விருது என அல்லி தெளிக்காமல்... தகுதியானவர்களை அடையாளம் கண்டு... சமூகத்திற்கு அவர்களின் அளப்பெரிய பணிகளை வெளிச்சம் போட்டு காட்டிய விகடனுக்கு நன்றிகள்....

    • @arumairajputhirasigamani2907
      @arumairajputhirasigamani2907 2 ปีที่แล้ว

      அல்லி தெளிக்காமல்.. அல்ல..
      அள்ளித் தெளிக்காமல்...

  • @veteae5667
    @veteae5667 5 ปีที่แล้ว +54

    I was filled with tears...when you'll acknowledged shanthi arunachalam!!!! Please celebrate people who love humanity

  • @dharmarasu927
    @dharmarasu927 5 ปีที่แล้ว +13

    அடையாளம் கண்டு கெளரவிக்கும் விகடனுக்கு வாழ்த்துகள் 👏👏

  • @nareshyuvan193
    @nareshyuvan193 5 ปีที่แล้ว +36

    தமிழிசை அக்கா நீங்க வேற லெவல்...ஐயன் லேடி

  • @Shatimepasss
    @Shatimepasss 5 ปีที่แล้ว +14

    சாந்தி அம்மா உங்களுக்கு தலைவணங்குகிறேன் ❤️👌

  • @christomenu
    @christomenu 5 ปีที่แล้ว +82

    Respect to Mrs shanthi aunachalam....on behalf of all nurses......salute n hats off to u

  • @mysterybehindthestories5971
    @mysterybehindthestories5971 5 ปีที่แล้ว +45

    I always respect tamiliasi mam👌

  • @prasathv9998
    @prasathv9998 5 ปีที่แล้ว +14

    Top 10 மனிதர்கள் அனைவரும் அருமையான தேர்வு. விகடன் குழுவிற்கு நன்றி...

  • @Poongu-bs2ln
    @Poongu-bs2ln 5 ปีที่แล้ว +14

    சாந்தி மேடம் Big salute🙌

  • @TodayTrending
    @TodayTrending 5 ปีที่แล้ว +702

    Ungaluku(Vikatan) ellam antha Kaathadi(tamilisai) mattum thaan da kannukku theriyuthu.. Aana atha yethi Vitta intha Nool(Today_Trending) kannukku theriyuthu da......

    • @ramyaer6698
      @ramyaer6698 5 ปีที่แล้ว +46

      Dumilisaiya full time follow panraru namma today trending

    • @steffyfernandez6242
      @steffyfernandez6242 5 ปีที่แล้ว +13

      Vikatan ku therilana ena Bro englku therium Nega yaru epdi patavrnu

    • @user-zq9sw3lv8v
      @user-zq9sw3lv8v 5 ปีที่แล้ว +4

      ம்... கண்டிப்பா today trending

    • @niyaskhan6761
      @niyaskhan6761 5 ปีที่แล้ว +3

      Ellarukum therium nenga than bro

    • @sollamudiyathu8134
      @sollamudiyathu8134 5 ปีที่แล้ว +9

      today trending my favvvv😍😍....

  • @manikandanmanikandan-bb8pm
    @manikandanmanikandan-bb8pm 5 ปีที่แล้ว +26

    விருது பெற்ற அனைவருக்கும் நன்றி வாழ்த்துகள்
    விகடனுக்கு நன்றி
    உங்களின் பணிகள் மேலும் சிறக்க வாழ்த்துகள்

  • @arulravi3625
    @arulravi3625 3 ปีที่แล้ว +6

    சகோதரி சாந்தி மற்றும் உமா அவர்கள் சிங்கப்பெண்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் வெற்றி யுடன் 🎉🙏🤝

  • @alagisr373
    @alagisr373 5 ปีที่แล้ว +36

    Uma vasuthevan akka! You're inspiration for all of us ❤️❤️❤️❤️👏👏👏🙏🙏🙏🙏

  • @happylyf7156
    @happylyf7156 5 ปีที่แล้ว +93

    Shanthi Arunachalam Mam salute ungalukku 🙏

    • @logaking7494
      @logaking7494 3 ปีที่แล้ว

      true not easy to look after mentally ill person... really god send this madam

  • @sankar9915
    @sankar9915 5 ปีที่แล้ว +139

    சாந்தி அருணாச்சலம் அம்மாக்கு என் வாழ்த்துக்கள், வணக்கங்கள்

  • @enockdinesh1563
    @enockdinesh1563 5 ปีที่แล้ว +131

    Uma vasudhevan 😍😍theruvilaku velichathula naanga munera varuvom uyarathula😊😊

  • @tamilshanms3120
    @tamilshanms3120 4 ปีที่แล้ว +2

    💐💐உமாமகேஸ்வாி💐💐அக்கா உங்கள் பணி மேலும் தொடர என்னுடைய வாழ்த்துக்கள்.உங்கள் கணவா்க்கும் என்னுடைய 💐💐💐வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐💐💐

  • @sakthimdu7702
    @sakthimdu7702 5 ปีที่แล้ว +84

    I'm only come for tamilisai soundarajan for her positive mind handsoff

    • @apvigneshkumar3584
      @apvigneshkumar3584 5 ปีที่แล้ว +2

      MeToo

    • @Nonecares452
      @Nonecares452 5 ปีที่แล้ว +5

      Please use "her" not his

    • @ajayp8119
      @ajayp8119 5 ปีที่แล้ว

      Mm s

    • @ajayp8119
      @ajayp8119 5 ปีที่แล้ว

      @Dhanraj Edmonds poda moothaevi.ivaru periya peter uh, pundachimona vanthu enku chappu la

  • @shasha7386
    @shasha7386 2 ปีที่แล้ว +4

    Dr.Thamizhisai ,the greatest politician🙏🙏🙏

  • @sujirajan5966
    @sujirajan5966 5 ปีที่แล้ว +14

    Shanthi sister u r the real angel. Proud to be a nurse,,really u r our inspiration..I know working as a staff nurse in mental health dpt s not a easiest one..bt u made it really proud of u sis,,nd thanku vikatan..

  • @arul.3638
    @arul.3638 5 ปีที่แล้ว +6

    மிக்க மகிழ்ச்சி
    பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை
    சாந்தி அக்கா.
    உமா அக்கா.

    • @arjunarjun2680
      @arjunarjun2680 5 ปีที่แล้ว

      Arul நான்தமிழன். ....தமிழிசை அக்கா இத பாத்தாவது மக்களுக்கு நல்லது செய்யுங்க

  • @srinivas0493
    @srinivas0493 5 ปีที่แล้ว +13

    Dinesh Karthick🏏♥😍😘🔥👏👏🇮🇳🇮🇳🇮🇳

  • @sattiavingadassamy516
    @sattiavingadassamy516 5 ปีที่แล้ว +123

    உயர்ந்த மனிதர் விகடன் விருது நிகழ்ச்சி மிகவும் நெகிழிச்சி.

    • @Jaikumar77777
      @Jaikumar77777 5 ปีที่แล้ว +1

      நெகிழ்ச்சி

  • @NR-nk2rz
    @NR-nk2rz 5 ปีที่แล้ว +21

    Prakash raj divorced first wife who was with him during his early years, he was only trying to enter cinema at that time but she supported him financially, he even said that in his early interviews. He has two daughters, left them and married a North Indian beauty queen. Today he is coming and talking as though he is some noble person and we believe that. He has come to politics to make money and nothing else

    • @user-yn4io9yh8g
      @user-yn4io9yh8g 9 วันที่ผ่านมา

      Pls don't dig into his personal which is his business. Prakash Raj is a smart, intelligent, lovable guy. Having aspirations is not wrong. He has proved himself to be a great personality and is very well know.

  • @abdulkhader4568
    @abdulkhader4568 5 ปีที่แล้ว +2

    சகோதரி சாந்தி வாழ்க்கையில் நலமும் வளமும் பெற்றுக் பல்லாண்டு இன்பமாய் வாழ இறைவனை வேண்டுகிறேன்

  • @praveenkumar7865
    @praveenkumar7865 5 ปีที่แล้ว +25

    Thank you Vikatan for finding and encouraging good hearted people...
    Manitham innum azgiyavillai ...
    this will surely inspire thousands of people...
    Never stop doing this

  • @joycemargaret3191
    @joycemargaret3191 5 ปีที่แล้ว +26

    Uma magewari you are big educated n richest women. God bless you.

    • @joycemargaret3191
      @joycemargaret3191 5 ปีที่แล้ว +1

      @Dhanraj Edmonds I mention her richness in heat.In the beginning she spend little n start know. Which rich people will get such a generous mind.

  • @krishnaturusamy4104
    @krishnaturusamy4104 5 ปีที่แล้ว +4

    SHANTI Medam GOD bless you always
    Thanks for your Service

  • @dhividharasan179
    @dhividharasan179 3 ปีที่แล้ว +3

    I love tamilisai❤️

  • @guruvyaas6875
    @guruvyaas6875 3 ปีที่แล้ว +1

    Everyone trolled tamilisai.
    But now she is governor of two provinces.. And leading it in a very good manner...

  • @user-jv2iy1xh7d
    @user-jv2iy1xh7d 5 ปีที่แล้ว +46

    தமிழிசைக்கு புதிய பட்டம் ''இடிதாங்கி''

    • @bharathiraavanan1138
      @bharathiraavanan1138 3 ปีที่แล้ว

      😂😂😂😂😂

    • @yuvayuvi1501
      @yuvayuvi1501 3 ปีที่แล้ว

      Ha ha 😃😃😃😃😂😂😂😂

    • @Xavier-69
      @Xavier-69 3 ปีที่แล้ว

      Nope! Kundi Aunty

    • @user-jv2iy1xh7d
      @user-jv2iy1xh7d 3 ปีที่แล้ว

      @@Xavier-69 be decent !

    • @selvakumar2166
      @selvakumar2166 3 ปีที่แล้ว

      @@Xavier-69 டேய் பரதேசி நாயே

  • @sankar9915
    @sankar9915 5 ปีที่แล้ว +114

    உமா வாசுதேவன் அம்மா வாழ்த்துக்கள்

  • @KPNShortVideos
    @KPNShortVideos 5 ปีที่แล้ว +163

    பெரிய பெரிய தலைவர்களையெல்லாம் சாதி தலைவர் ஆக்கிய பெருமை நம்மையே சாரும்.

  • @enockdinesh1563
    @enockdinesh1563 5 ปีที่แล้ว +58

    Tamil isai akka Vida siripuku Naa adimai😁

  • @siranjeevekutty3427
    @siranjeevekutty3427 5 ปีที่แล้ว +5

    உமா வாசுதேவன் அக்கா உங்கள் சேவை எங்களுக்கும் தேவை

  • @r.k4983
    @r.k4983 5 ปีที่แล้ว +22

    Hats off to Uma akka👏👏👏👏

  • @iyappanshekar1913
    @iyappanshekar1913 5 ปีที่แล้ว +66

    Must Watch உமா வாசுதேவன் 💛 7.26 To 17.00 Min

    • @rajirajithala399
      @rajirajithala399 5 ปีที่แล้ว

      Kannagi Nagar Maas...

    • @ajitha.r1918
      @ajitha.r1918 5 ปีที่แล้ว

      @@rajirajithala399 romba kastama irunthu avanga solumbothu avngla veta vanthanga nu intha mathiri free education kudukakodthunu😢😢😢

    • @2kkulanthai281
      @2kkulanthai281 3 ปีที่แล้ว

      @@ajitha.r1918 Vettta vandhadhu free education kudukurathuku illa sis anga iruntha Ambedhkar phto kaaga tha 😑

  • @komallam
    @komallam 5 ปีที่แล้ว +11

    உண்மையான தியாகி சாந்தி அக்கா.

  • @priyankasaravanan9207
    @priyankasaravanan9207 5 ปีที่แล้ว +4

    Too emotional umamageshwari akka salute...nd all 10 u r just great

  • @DJ-gh5lb
    @DJ-gh5lb 5 ปีที่แล้ว +50

    Uma mam is great .

  • @kfphotography4830
    @kfphotography4830 26 วันที่ผ่านมา

    அருமை சாந்தி அவர்கள், உமா அவர்கள், மார்க்ஸ் அவர்கள் இவர்களின் உழைப்பு அருமை. பிரகாஷ் ராஜ் அவர்கள் எந்த கர்வம் இல்லாமல் சிரித்து கொண்டு இருந்தது அருமை வீரன். தமிலிசை அக்கா 💐

  • @rajageetha5896
    @rajageetha5896 5 ปีที่แล้ว +4

    Santhi Amma you are great, God bless you Santhi Amma

  • @sapthaswarasbyjanani4526
    @sapthaswarasbyjanani4526 5 ปีที่แล้ว +3

    Dr.Thamizhisai avargal thunivu arumai, sadhuryamaana pechu arumai,

  • @sudhap5168
    @sudhap5168 5 ปีที่แล้ว +4

    Santhi madam super. Kandipa kadavulin pilaigaluku nega Amma

  • @arthipackiri6513
    @arthipackiri6513 5 ปีที่แล้ว +12

    Out of political parties she ,s a brave lady . well done madam I respect you.

  • @veteae5667
    @veteae5667 5 ปีที่แล้ว +21

    Uma mageswari is the best celebrity!!!!! Wow,mam I kiss your feet! I have no words to describe my respect.God bless you mam

  • @LetsBeHuman
    @LetsBeHuman 5 ปีที่แล้ว +46

    17:36 - dei sixer adikarathellam oru vishayama.... what uma mam did is great.

  • @narayanann892
    @narayanann892 5 ปีที่แล้ว +27

    புரட்சி தலைவி உமா வாசுதேவன்... வீர வணக்கம்

    • @arulmoni.
      @arulmoni. 5 ปีที่แล้ว

      Narayanan N adappavi veeravanakkam illa sevvanakkam....

  • @balajimadhi9711
    @balajimadhi9711 5 ปีที่แล้ว +2

    Awesome top 10 Tamil Nadu Best Mama's

  • @ulagainesippavanbabuk2371
    @ulagainesippavanbabuk2371 3 ปีที่แล้ว

    பெண்மையை இவ்வளவு தூரம் துன்பமான கேள்விகளைக் கேட்டு துன்புறச் செய்வதில் உங்களுக்கு என்ன இன்பம்?
    தமிழிசை அக்கா அவர்களுக்கு ஒரு Salute.

  • @tamilchelvanramasamy8733
    @tamilchelvanramasamy8733 5 ปีที่แล้ว +5

    Great Vikatan!!!!!!
    Recognised true and yeoman services rendered by various organization and people . Selected awardees are well deserved .

  • @shalini1229
    @shalini1229 5 ปีที่แล้ว +15

    Uma mam very proud of you. Jai bheem

  • @manikandandashnamoorthi3001
    @manikandandashnamoorthi3001 5 ปีที่แล้ว +4

    Top 10 mass and proud, congrass anandha vikadan, u done a great job 👍👍👍

  • @pskchannel866
    @pskchannel866 5 ปีที่แล้ว +5

    Hats of tamilisai Ji

  • @sunlight1457
    @sunlight1457 5 ปีที่แล้ว +3

    Hats off Shanthi madam and all Top 10 person u r so GRATE EXAMPLE for anti-Humanity human beings👍👏

  • @m.karthikmurugesan1261
    @m.karthikmurugesan1261 5 ปีที่แล้ว +6

    சாந்தி அம்மாக்கு என்ன வாழ்த்துக்கள் அமேஜிங் உங்கள் பணிக்கு என் வாழ்த்துக்கள் அம்மா வார்த்தைகள் இல்லை

  • @arvindpawlraj
    @arvindpawlraj 5 ปีที่แล้ว +34

    சந்தி அருணாசலம் 💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗

  • @sunithamurali3153
    @sunithamurali3153 3 ปีที่แล้ว +1

    Shanthi Arunachalam & Uma Vasudevan & Mr.vasudevan Hats off 🙏🙏🙏🙏🙏 no words to say.. continue ur work.. God Bless u with lots of strength

  • @lalithkumar12
    @lalithkumar12 5 ปีที่แล้ว +7

    Very few media spread positivity. One of them is VIKATAN. Salute to the real hero's

  • @senthil-sk
    @senthil-sk 5 ปีที่แล้ว +40

    உமா வாசுதேவன் அம்மா 👌🙏👏

  • @anjalisathya9885
    @anjalisathya9885 3 ปีที่แล้ว +5

    My salute ✨👏my respect and my honour to the great👍 vikatan team.

  • @gokulajith8273
    @gokulajith8273 5 ปีที่แล้ว +10

    தமிழிசை மேடம்..உங்க மனசு போல நீங்க நிறைய வெற்றி பெற வேண்டும்..

  • @venkatesanperumal4631
    @venkatesanperumal4631 5 ปีที่แล้ว +15

    Ananda vikadan nambikai viruthukal excellent

  • @amrk21
    @amrk21 5 ปีที่แล้ว +10

    UMA Vasudevan akka👏👏

  • @Shatimepasss
    @Shatimepasss 5 ปีที่แล้ว +1

    மணமார்ந்ந வாழ்த்துக்கள் மாரிசெல்வராஜ் ரொம்ப பெரிய இடம் தமிழ் சினிமால இருக்கு உங் களுக்கு

  • @sathish2532
    @sathish2532 5 ปีที่แล้ว +1

    அருமையான விருது! அரசாங்கத்தை வென்ற விகடன் விருது ! 😍

  • @veteae5667
    @veteae5667 5 ปีที่แล้ว +6

    Wow....I feel real proud of uma mageswari!!!!! Vikadan,with tears I thank you for showing such great people.

  • @mohamedidris3965
    @mohamedidris3965 5 ปีที่แล้ว +3

    Plz interview with uma vasudevan 🙏🙏 great job uma vasudevan akka ☺☺💐💐💐

  • @rethinakumar9298
    @rethinakumar9298 5 ปีที่แล้ว +2

    Congratulations uma vasudevan and thanks to vikatan for recognizing this kind of great people

  • @sridhargopal8354
    @sridhargopal8354 5 ปีที่แล้ว

    நல்ல முயற்சி அனைத்து தரமான மனிதர்களையும் அவர்களுடைய பணிகளை கண்டறிந்து அவர்களுக்கு சரியான அங்கிகாரம் கூடுப்பது மகிழ்ச்சி நன்றி ஆனந்த விகடன்

  • @Rufus1619
    @Rufus1619 5 ปีที่แล้ว +3

    Shanti Arunachalam...... My salute to you 👏👏👏👏👏

  • @AliAli-hq1fr
    @AliAli-hq1fr 5 ปีที่แล้ว +274

    தமிழ் தமிழிசை நல்ல தலைவர் தான்
    இருக்கும் இடம் சரியில்லை

  • @nehruranjitha808
    @nehruranjitha808 5 ปีที่แล้ว +1

    Iron lady .... great inspiration for all lady's... Big salute ..keep encourage people like us..

  • @kesavansuganya
    @kesavansuganya 3 ปีที่แล้ว +1

    First time real awarded program, iam very proud of, Mss. Shanthi madam, Mss. Uma vasudevan madam . 🌸🌺🌻🌹🌷🌼💐

  • @egbertkenn2533
    @egbertkenn2533 5 ปีที่แล้ว +8

    Really kind speech by Tamilisai...

  • @user-mi6rr5jd1h
    @user-mi6rr5jd1h 5 ปีที่แล้ว +29

    சாந்தி அருணாச்சலம் அவர்களே தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

  • @florenceprabhavathi9773
    @florenceprabhavathi9773 5 ปีที่แล้ว +1

    Really fantastic.all great souls got the awards.thanks to Vikatan

  • @sagayarajmsagay8330
    @sagayarajmsagay8330 3 ปีที่แล้ว

    விகடன் குழுமத்திற்க்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

  • @Princeofpersia23456
    @Princeofpersia23456 5 ปีที่แล้ว +397

    Feeling sad for Akka Thamizisai.... சேர கூடாத இடத்துல (BJP) சேர்ந்து தன்னுடைய சுயமரியாதை ய இழந்து...... அசிங்க பட்டு நிக்குறாங்க... ...

    • @user-bo7ln4dv8f
      @user-bo7ln4dv8f 5 ปีที่แล้ว +20

      Feeling sad for you.Tamilina virodhi golti kannada vaysi porukki katchi dk dmk kooda sayndha unnai makkal kaari thuppi kazhuvi ootharaanga!asingapattu avamaanapattu nee nikkaray!😁😂

    • @AKBARALI-dq1rf
      @AKBARALI-dq1rf 5 ปีที่แล้ว +6

      சாக்கட சாக்கடயோடதான் சேரும் விதி அதே சரி

    • @user-bo7ln4dv8f
      @user-bo7ln4dv8f 5 ปีที่แล้ว +18

      @@AKBARALI-dq1rf correctu dmk congress kootani paththi arumaiyaa sonnaaru Ali!😁😂

    • @manimaranm8192
      @manimaranm8192 5 ปีที่แล้ว

      Unmai 😞

    • @imthief2104
      @imthief2104 5 ปีที่แล้ว

      Intha manasuthan sir kadavul

  • @abishekashok7516
    @abishekashok7516 5 ปีที่แล้ว +36

    Goosebumbs uma akka ✋✋✋✋✌️🔥😍

  • @m.s.prasanth6286
    @m.s.prasanth6286 5 ปีที่แล้ว

    Nsanthi and Ananda Vigaden great . Keep it up. God bless you all. Tears are flowing.

  • @saikalasaikala2711
    @saikalasaikala2711 25 วันที่ผ่านมา

    நான் அறிந்திருக்கிறேன் இது உண்மை.. நன்றி சாந்திமா❤❤

  • @Balasbala
    @Balasbala 5 ปีที่แล้ว +7

    🙏🏾 Salute Vikatan 🙏🏾

  • @dhilepanj3038
    @dhilepanj3038 5 ปีที่แล้ว +126

    வித்யா பொண்ணு பேசும் போது பிரகாஷ் ராஜ் முகத்த பாருங்க...டூமிலு அவர் வில்லன் இல்ல ரியல் ஹிரோ.....

    • @sankari.r8034
      @sankari.r8034 5 ปีที่แล้ว

      Mmmk OK keep

    • @sharadkumar5356
      @sharadkumar5356 5 ปีที่แล้ว +2

      he is a best actor, no doubt about it. But yet to learn speech ethics. Am sure he got some personal agenda behind his entry into politics. Lets see

    • @merlinreena6273
      @merlinreena6273 5 ปีที่แล้ว

      Hi

    • @Kadhalkanavugal720
      @Kadhalkanavugal720 5 ปีที่แล้ว +2

      Thambi editing la reactions lam editor than cut panni mathi mathi podvaru. Apd patha editor than hero

    • @innovativethinker753
      @innovativethinker753 5 ปีที่แล้ว +1

      Super

  • @sharavanansharavan8924
    @sharavanansharavan8924 5 ปีที่แล้ว +1

    She should be recognized by government...... And I feel proud of her..

  • @a.shanmugamarumugam8363
    @a.shanmugamarumugam8363 2 ปีที่แล้ว

    தமிழிசை அம்மாஅவர்களை பார்க்கும் போது கர்ணன் ஞாபகம் வருகிறது.

  • @zareera1
    @zareera1 5 ปีที่แล้ว +29

    7:01 மாரி செல்வராஜ் பதிலில், “புத்தகங்களை தேடிப்படிக்கிறவன் ரசிகனாக இருக்க மாட்டான். சமூக மாறுதலுக்கான செயற்பாட்டில் இறங்கி விடுவான்” என்று சொல்வது விளங்குகிறதா?

    • @nammachennal8421
      @nammachennal8421 5 ปีที่แล้ว

      Faqir Sulthan puriyuthu

    • @redspring4260
      @redspring4260 4 ปีที่แล้ว

      Wire

    • @raghavn9398
      @raghavn9398 3 ปีที่แล้ว +1

      தெளிவாகப் புரிகிறது!!!

  • @vijayalakshmipendyala9889
    @vijayalakshmipendyala9889 5 ปีที่แล้ว +3

    Shanthi the great soul ... Hatss off

  • @sharonprakashprakash2800
    @sharonprakashprakash2800 2 ปีที่แล้ว

    அவமானங்கள் பல கடந்த தான் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்து வெற்றிக்கொடி நாட்டிய அருமை சகோதரி தமிழிசை🙏

  • @harichandran8300
    @harichandran8300 5 ปีที่แล้ว +1

    Indha society la innamum 'humanity ' michamaa irukkunnu indha manushangala paathaa theriudhu... Hat's off 🔥

  • @Hi-xp5lw
    @Hi-xp5lw 3 ปีที่แล้ว +4

    Hatts off to the real heroes!👏👏👏👏

  • @guruji6786
    @guruji6786 5 ปีที่แล้ว +4

    Santhi arunachalam mam great respect

  • @kaladdharann1425
    @kaladdharann1425 3 ปีที่แล้ว +1

    சாதனை படைத்தவர் களை
    பெருமை படுத்தும் "ஆனந்தவிகடன் " மேலும் பல ஆண்டுகள் தன் பணியை சிறப்புடன் தொடர்ந்திட நல்
    வாழ்த்துக்கள்,🙏🏼

  • @pradeepekambaram3205
    @pradeepekambaram3205 2 ปีที่แล้ว

    Hello விகடன் team, you are lazer sharp in choosing the top ten!
    Wow...you are totally different from other magazines. In fact you are in a different horizon! Wondered at how you did your ground work! Real smart job done!. Superb....keep going.