Prakash Raj Exclusive Interview | 9 ஆண்டுகள் மோடி ஆட்சியில் நடந்தது இது தான்! | PM Modi | Sun News

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 มิ.ย. 2023
  • Prakash Raj Exclusive Interview | 9 ஆண்டுகள் மோடி ஆட்சியில் நடந்தது இது தான்! | PM Modi | Sun News
    #prakashrajinterview | #pmmodi | #prakashrajexclusive | #bjp | #sundigitalexclusive | #sunnews
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
    • காலை செய்திகள் - சன் ச...
    👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
    👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
    👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
    👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News | 2022 : • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAdroid
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews | #SunNewsLive | #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

ความคิดเห็น • 3.7K

  • @rafiuddeen4612
    @rafiuddeen4612 6 หลายเดือนก่อน +259

    உண்மையான நேர்மையான மனசாட்சி உள்ள நல்ல மனிதன் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

    • @devarajus9863
      @devarajus9863 3 หลายเดือนก่อน +5

      🙏👍🔥♥️💪

    • @ramachandranr9928
      @ramachandranr9928 3 หลายเดือนก่อน +1

      💯

    • @Fredric-cj9lb
      @Fredric-cj9lb 2 หลายเดือนก่อน

      ​@@devarajus986300000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

    • @Dhanasekaran-sb2rf
      @Dhanasekaran-sb2rf 2 หลายเดือนก่อน +1

      Thank you p Raj sir for your speech WELDONE

    • @Dhanasekaran-sb2rf
      @Dhanasekaran-sb2rf 2 หลายเดือนก่อน +1

      M ODi k. D

  • @nanthiniraguparan5723
    @nanthiniraguparan5723 ปีที่แล้ว +138

    இதனால் தான் பிரகாஷ் ராஜ் சாரை எல்லோருக்கும் பிடிக்கிறது உண்மையை எந்தவித பயமும் இல்லாமால் தெளிவாக பேசுவார் கனடாவில் இருந்து இலங்கைத் தமிழிச்சியின் வாழ்த்துக்கள் சார் 👏👏👏

    • @balans2627
      @balans2627 3 หลายเดือนก่อน +6

      பிரகாஷ் ராஜ் நடிகர் மட்டும் அல்ல‌அவர்‌ஒ😅ருசிந்தனையாளர்

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 3 หลายเดือนก่อน

      @@balans2627சமூக சிந்தனையாளர் என்று சொல்லுங்கள்...

    • @gopalakrishnanpoovalingam9210
      @gopalakrishnanpoovalingam9210 2 หลายเดือนก่อน +2

      Super.speech

  • @ranjithalakshmilal8047
    @ranjithalakshmilal8047 11 หลายเดือนก่อน +230

    நீ நடிகன் இல்லய்யா..... உயர்ந்த மனிதன் 🙏🏻🙏🏻
    நீங்க இல்லாத சினிமா நினைத்து கூட பார்க்க முடியாது.....
    Big salute man😇

    • @TamilSelvan-pt2gs
      @TamilSelvan-pt2gs 6 หลายเดือนก่อน

      😊😊😊😊t😊😊😊tttq😊ttqtq😊😊¹t1qqt😊tq😊t😊😊😊tt😊ttqqqtqqT😊😊😊qq😊tt😊q😊😊😊😊😊¹t😊q😊1😊qt😊q😊😊¹😊q¹tqtt😊q¹😊et😊😊😊😊qqt😊😊¹tt😊tqt😊😊😊😊¹tqrt😊qtq¹11tq¹😊rqqt¹😊😊😊Tq😊😊1😊😊¹tqt😊😊qtt1qq😊ttqtqq11tq😊qtq1tq😊😊😊qq😊😊t😊😊ótqqqtootoq😊😊😊😊😊😊😊qoóótqo😊óóóóóóó😊😊😊😊ótó😊😊😊😊

    • @rskrishna3284
      @rskrishna3284 26 วันที่ผ่านมา

      Nadigan Ila thirudan kama koduran

  • @subramanihemanth4854
    @subramanihemanth4854 ปีที่แล้ว +130

    அருமை துணிச்சல் பேச்சு 100% உண்மை.வாழ்க நலமுடன்

  • @davidpaulraj9209
    @davidpaulraj9209 ปีที่แล้ว +89

    உங்கள் தெளிவான அரசியல் வரவேற்கதக்கது. வாழ்த்துகள் கடவுள் உங்களுக்கு துணை நிற்பார்.

  • @hosuronline
    @hosuronline 11 หลายเดือนก่อน +113

    தெளிவான கருத்துள்ள பேச்சு. நடிப்பதில் திறமையும் மக்களுக்கான அரசியலில் தெளிவும் கொண்டிருக்கிறார்.

  • @AkbarAli-zd7gd
    @AkbarAli-zd7gd 6 หลายเดือนก่อน +102

    அனைத்து மக்களும் பேச கூடிய விஷயங்கள் அனைத்தும் அண்ணன் ஒருவரே பேசி விட்டார் சூப்பர் தலைவா

    • @arogansome7258
      @arogansome7258 3 หลายเดือนก่อน +4

      உண்மை

  • @sarabojiboominathan4354
    @sarabojiboominathan4354 11 หลายเดือนก่อน +152

    பிரகாஷ்ராஜ் உங்களை வாழ்துவதற்கு வார்த்தை இல்லை 👍👍👍👍👍👍👍🙏

  • @-conscience
    @-conscience ปีที่แล้ว +114

    உண்மையான ஆண்மகன் பிரகாஷ்ராஜ்❤

  • @user-zx3bg6dh5v
    @user-zx3bg6dh5v 11 หลายเดือนก่อน +111

    அருமையான பேச்சு வாழ்த்துக்கள் ராஜ் சார்

  • @Rojamalare316
    @Rojamalare316 10 หลายเดือนก่อน +81

    மனக்குமறலை அருமையாக பகிர்த அண்ணன் ராஜ் அவர்களுக்கு நன்றி..

  • @gunasundaripatchamuthoo1373
    @gunasundaripatchamuthoo1373 ปีที่แล้ว +92

    சரியான கருத்து.👌💕
    💯பொறுப்பு மிகுந்த பதில்கள்.😇

  • @asrafnasha874
    @asrafnasha874 ปีที่แล้ว +114

    மனதின் மறுபக்கமாய் பிரகாஷ் ராஜின் அழகிய ஆதங்கம் புடிச்சிருக்கு நன்றிகள் புரோ.

  • @pathmavathipathma9238
    @pathmavathipathma9238 11 หลายเดือนก่อน +128

    பிரகாஷ் அண்ணா நீங்க வில்லன் இல்லை அண்ணா 🙏நீங்க தான் உண்மையான ஹீரோ 👍சூப்பர் சூப்பர் அண்ணா.. 👍உங்களை போல் எல்லோரும் பேசினால் நம்ம வல்லரசு ஆகும் அண்ணா நன்றி நன்றி அண்ணா 🙏

    • @raheesah3953
      @raheesah3953 5 หลายเดือนก่อน +2

      Iron man of kerala prk rag sr

    • @JOANSCOASTALDELICACIES
      @JOANSCOASTALDELICACIES 4 หลายเดือนก่อน +2

      Genuine man Hats off sir❤

    • @Fishes-Gulf-of-mannar
      @Fishes-Gulf-of-mannar 3 หลายเดือนก่อน +1

      உங்கள் பேச்சு தொடரட்டும். நன்றி.

  • @sharuk47
    @sharuk47 11 หลายเดือนก่อน +46

    எதிர்காலத்தில் சிறந்த தலைவராக வாழ்த்துக்கள் பிரகாஷ் அண்ணா....🤗🤗🤗

  • @rajuhamletshanthibabu1054
    @rajuhamletshanthibabu1054 ปีที่แล้ว +104

    உண்மைகளை மிகவும் அழகாக.... தைரியமாக.... கூறும் நல்ல மனிதர்.... நல்ல இந்திய குடிமகன்..... நலமுடன்... வளமுடன் வாழ வாழ்த்துக்கள்

  • @nagarajanp938
    @nagarajanp938 ปีที่แล้ว +61

    திரு.பிரகாஷ் ராஜ் அவர்கள் உண்மையான ஆண் மகன் ... மனதில் பட்டதை தைரியமாக கூறிய நல்ல மனிதன்...

    • @mii254
      @mii254 11 หลายเดือนก่อน +3

      👍👍👍

  • @geethamahalingam8173
    @geethamahalingam8173 11 หลายเดือนก่อน +54

    உண்மையான ஹீரோ💯🙏🙏🙏

  • @user-rg7zd7uz5u
    @user-rg7zd7uz5u ปีที่แล้ว +42

    தெளிவாக சொன்னீங்க சார்: நன்றி சார்

  • @ahamedmydeen1520
    @ahamedmydeen1520 ปีที่แล้ว +71

    சினிமாவில் சாதித்து விட்டீர்கள் அரசியலிலும் உங்களால் ஜொலிக்க முடியும் பிரகாஷ்

  • @rangaswamyvijayarajan5219
    @rangaswamyvijayarajan5219 6 หลายเดือนก่อน +20

    திரு. பிரகாஷ் ராஜ் அவர்கள் தன் அரசியல், தன் மக்களின் அரசியல் ஐ உரத்து பேசும் அதிசய கலைஞன். வாழ்க.

  • @aliakbarmohamednihmath8147
    @aliakbarmohamednihmath8147 ปีที่แล้ว +69

    மனச்சாட்சியுள்ள நல்ல மனிதர் பிரகாஸ்ராஜ் அவர்கள்....நல்ல மனிதர்களின் ஆதரவு உங்களுடன் சகோதரரே.....

    • @swedhasajna4973
      @swedhasajna4973 11 หลายเดือนก่อน +3

      Very good sir.keep this bold.welcome sir

  • @FfGaming-xl7jp
    @FfGaming-xl7jp ปีที่แล้ว +117

    உண்மையான கதாநாயகன் அருமையான பேச்சு

  • @peace-star1909
    @peace-star1909 ปีที่แล้ว +137

    மக்களின் குரலாக ஒளிக்கிறார் அண்ணன் பிரகாஷ்ராஜ்...❤

    • @sankarsankar5986
      @sankarsankar5986 11 หลายเดือนก่อน

      இவனெல்லாம் ஒரு ஆளு பூ

  • @chinnaiah.G
    @chinnaiah.G 9 หลายเดือนก่อน +58

    பிரகாஷ்ராஜ்சார் அவர்களின் அருமையான அரசியல் பேச்சு சிறப்பு!!

  • @user-fc6kn4vp3k
    @user-fc6kn4vp3k ปีที่แล้ว +19

    பணத்தை பாதுகாக்க, தொழிலுக்கு பயந்து மனச்சாட்சியை இழந்து வாழும் மனிதர்கள் (நடிகர்கள்)
    இடையே துணிந்து கருத்துக்களை கூறும் நீங்கள் உண்மையில் ஓர் மாவீரன் தான்.
    திரைப்படத்தில் நடிக்கும் போது தான் நீங்கள் வில்லன்.
    ஆனால் உண்மையில் நீங்கள் தான் உண்மையான கதாநாயகன்.
    தமிழ்நாட்டு நடிகர்கள் இவரைப் பார்த்து வெட்கப்பட வேண்டும்.
    தொடரட்டும் உங்கள் துணிவான பணி.
    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

  • @msjames6424
    @msjames6424 ปีที่แล้ว +44

    சார் நான் உங்கள் ரசிகன் அல்ல ஆனா நீங்க நல்ல ஆண்மகன்.. எனக்கு 63 வயசு எனக்கு உங்கள் வெளிப்படையான பேச்சு எனக்கு நிம்மதியா இருக்கு

  • @sivakkumarsundaram573
    @sivakkumarsundaram573 ปีที่แล้ว +69

    பிரகாஷ்ராஜ் அவர்களின் பேச்சில் நியாயம் இருக்கிறது

  • @alpitchaialpitchai4105
    @alpitchaialpitchai4105 6 หลายเดือนก่อน +19

    சூப்பர் சூப்பர் மிஸ்டர் பிரகாஷ் சார் அருமை மிக்க நன்றி🎉🎉🎉

  • @secularsensitivesentimenta6221
    @secularsensitivesentimenta6221 11 หลายเดือนก่อน +27

    அற்புதமான விமர்சனம்.

  • @Ashanmugam-zf2ht
    @Ashanmugam-zf2ht 11 หลายเดือนก่อน +26

    திரு பிரகாஷ் ராஜ் அண்ணா அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஒவ்வொரு நடிகர்களும் இவர் மாதிரி இருந்த நாடு எப்பவே வல்லரசாகிவிடும் ஜெய் பீம் ஜெய் பாரத் ஜெய் கண்சிராம் 👍👍

  • @sekarp723
    @sekarp723 ปีที่แล้ว +21

    Super Prakash sir 💐🙏🙂
    Wonderful speech....
    Congratulations sir ❤❤❤

  • @dhanamlakshmi7053
    @dhanamlakshmi7053 ปีที่แล้ว +43

    அருமையான, தெளிவானபதிவு SUPER....👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏.

  • @karthicka
    @karthicka ปีที่แล้ว +47

    ஐயா பிரகாஷ் ராஜ் அவர்களின் கருத்து மிக சிறப்பு ❤️

  • @MuhammedAli-fi5jq
    @MuhammedAli-fi5jq 11 หลายเดือนก่อน +25

    ഒരു നടനെന്നതിലുപരി ഒരു യഥാർത്ഥ ജനാതിപത്യ വിശ്വസി എന്ന നിലക്ക് പ്രകാശരാജിനെ ഇഷ്ട്ടമുള്ള മലയാളികൾ വരൂ ❤

  • @gsathishkumar5200
    @gsathishkumar5200 11 หลายเดือนก่อน +17

    அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤

  • @devasahayam9479
    @devasahayam9479 ปีที่แล้ว +51

    நல்ல மனிதர்.

  • @sam_official4090
    @sam_official4090 ปีที่แล้ว +50

    அருமையான கருத்துக்கள்

  • @jega5695
    @jega5695 ปีที่แล้ว +83

    என்றும் தமிழ்நாட்டின் எங்கள் செல்லம் என் அண்ணன் பிரகாஷ்ராஜ்

  • @sudarshanr7040
    @sudarshanr7040 6 หลายเดือนก่อน +4

    திரு பிரகாஷ் ராஜ் ‐ இது வரை உங்களின் நடிப்பாற்றளையும் , திறமையையும், கண்டு மகிழ்திறுக்கிறேன் . உங்களின் ' மொழி ' படத்தை பல முறை உங்களின் காமெடி நடிப்பிற்காக மகிழ்ந்து பார்த்தேன், அசாத்திய நடிப்பு.
    மேலும், உங்களின் அந்த திறமை தவிர, நேர்மை, கண்ணியம்,தைரியம் ஆகியவற்றை மனமுவந்து பாராட்டுக்கிறேன். உங்களின் நியாயமான அனுகுமுறைக்கு என்னுடைய வாழ்த்துக்கள், எல்லாவற்றையும் விட என் ஆதரவு எப்போதும் உங்களுக்கு. தைரியமாக மேலும் தொடர வாழ்த்துக்கள்.

  • @user-gd8hi6ps9p
    @user-gd8hi6ps9p 11 หลายเดือนก่อน +12

    Thank you for your true speech ❤❤❤❤

  • @vasanthik8902
    @vasanthik8902 ปีที่แล้ว +40

    நேர்மையான, மக்களின் மன சாட்சியாக அருமையான பேச்சு பிரகாஷ்ராஜ் சார்

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo 3 หลายเดือนก่อน +11

    Welcome prakash sir your open press meet in open heart speaking is very great in politics welcomed by all social media of peoples and thanks to sun news media vison

  • @humerahumerabanu4733
    @humerahumerabanu4733 3 หลายเดือนก่อน +10

    Super super sir your speech very very good all the best Allah bless you thanks you very much

  • @sumathibharathi1414
    @sumathibharathi1414 3 หลายเดือนก่อน +9

    ரஜினி சினிமாவில் மட்டும் ஹீரோவாக "நடிக்கிறார்"😂
    அண்ணன் பிரகாஷ் ராஜ்தான் உண்மையான ஹீரோ🎉🎉🎉🎉❤

  • @philips797
    @philips797 ปีที่แล้ว +284

    நான் உங்கள் நடிப்பை விட உங்கள் அரசியல் பேச்சுக்கு ரசிகன் தொடரட்டும் உங்கள் பணி வாய்மை வெல்லும் sir

    • @sasikalasureshkumar4971
      @sasikalasureshkumar4971 ปีที่แล้ว +8

      Definitely

    • @ilyasbuhary1161
      @ilyasbuhary1161 ปีที่แล้ว +3

      ​@@sasikalasureshkumar4971 🇮🇳🌍

    • @d33nuk
      @d33nuk ปีที่แล้ว +8

      உண்மையில் தரமான கருத்துக்கள் பேசியுள்ளார் 👌

    • @BJPGans
      @BJPGans ปีที่แล้ว

      வேட்டி வீரன்...

  • @boysgamingchannel3771
    @boysgamingchannel3771 ปีที่แล้ว +153

    மனசாட்சி உள்ள அன்பான மக்களின் மனிதன் பிரகாஷ்ராஜ்.வாழ்த்துகள்

  • @subam23
    @subam23 ปีที่แล้ว +10

    Very Frank and spontaneous talk. Hats off Prakash Raj sir

  • @ilavarasisivaprakasam7462
    @ilavarasisivaprakasam7462 6 หลายเดือนก่อน +3

    💯 பிரகாஷ் ராஜ். சொல்வது சரியாக உள்ளது வாழ்த்துக்கள்

  • @vchandrasekaran2
    @vchandrasekaran2 ปีที่แล้ว +25

    தெளிந்த அறிவு உங்களுக்கு. உங்களைப்போல் சிறந்த மனிதன், நடுநிலைவாதி, எங்கு பிறந்தாலும் தமிழனின் உடன்பிறப்பு நீங்கள்.தொழிலை நேசிக்கும் உண்மைக் குடிமகன் உன்னத மனிதன் வாழ்க பல்லாண்டு.

  • @kasimkp1379
    @kasimkp1379 ปีที่แล้ว +22

    🙏👍🙏🙏👍പ്രകാശ് രാജ് കറക്റ്റ് പറഞ്ഞു നട്ടെല്ലുള്ള നടൻ ബിഗ് fan kerala 🙏🙏👍🙏👍👍👍🙏👍🙏🙏🙏

  • @stepphenstepphen8902
    @stepphenstepphen8902 2 หลายเดือนก่อน +2

    ❤❤❤பிரகாஷ்ராஜ் சாருக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் ஆனால் உண்மையாக பேசுறது நீங்கதானா ஒரு உண்மையான ஒரு தமிழ் பற்றோடு பேசுறீங்க❤

  • @stepheng1558
    @stepheng1558 10 หลายเดือนก่อน +8

    Prakash Raj sir 🙏 love you so much ❤️

  • @vasanthiravindran5357
    @vasanthiravindran5357 ปีที่แล้ว +80

    என்றும் மக்கள் நலனில் செல்லம், பிரகாஷ்ராஜ் . உண்மையின் உரையிடம்

  • @MohammedIbrahim-dy8ho
    @MohammedIbrahim-dy8ho ปีที่แล้ว +144

    திரையில் ஹீரோவாக இருப்பவர்கள் வாய்மூடி இருக்க திரையில் வில்லனான இவர் ரியலில் ஹீரோவாக இருக்கிறார்

    • @sathiyamoorthyp9873
      @sathiyamoorthyp9873 ปีที่แล้ว +7

      அருமை பெருமை மிக்க மகிழ்ச்சி

    • @jesusite69
      @jesusite69 10 หลายเดือนก่อน

      My ars

  • @fareedhakaleelfareedhakale2866
    @fareedhakaleelfareedhakale2866 11 หลายเดือนก่อน +7

    Sir, What all feelings you expressed are, the feelings of all Indians

  • @shunmugavelu4679
    @shunmugavelu4679 6 หลายเดือนก่อน +7

    Thiru Prakash Raj is a man of wishes and standard and real political analyser.He is fond of our nation.His functioning India needs to remind the rulers atrocities for people.He should live long life for sake of Indian people.

  • @TAMILUKKUTHAMBI
    @TAMILUKKUTHAMBI ปีที่แล้ว +46

    தெளிந்த முதிர்ச்சியடைந்த ஆக்கப்பூர்வமான சிந்தனை..... நிழலில் மட்டும் அல்லாமல் நிஜத்திலும்.......

    • @vasanthapalanichamy3972
      @vasanthapalanichamy3972 3 หลายเดือนก่อน +1

      விஜய் இப்படி பேசினால் நல்லா யிருக்கும் பேசுவாரா மோடியை பற்றி பேசுவாரா எதிர்பார்கிறோம்

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 3 หลายเดือนก่อน

      @@vasanthapalanichamy3972ரஜினியும் பேசியதில்லை, அஜித்தும் பேசியதில்லை. விஜய்யும் பேசியதில்லை. பகட்டான விளம்பரத்தையும், கோடிக் கணக்கில் ஒவ்வொரு படத்தில் பணம் சம்பாதிப்பதில் மட்டுமே குறிவைத்து செயல்படுபவர்களிடம் சமூக உணர்வை எதிர்பார்ப்பது யார் குற்றம்???

  • @vijikandhasamy4187
    @vijikandhasamy4187 ปีที่แล้ว +23

    💯👏👏👌தெளிவான அரசியல் புரிதல்,எதிர்ப்பு.அருமை.

  • @MdfazilMdfazil-sb2ud
    @MdfazilMdfazil-sb2ud 11 หลายเดือนก่อน +8

    Honestly man proud of you

  • @ece109girinathan.b3
    @ece109girinathan.b3 8 หลายเดือนก่อน +7

    Enna manasuyan ivaru 🙏🙏🙏❤️.....

  • @user-iy9tc2ph4d
    @user-iy9tc2ph4d ปีที่แล้ว +73

    என் ஆதங்கத்தை வெளிப்படித்திய நீர் தான்
    அண்ணா ... உன்மையான வீரன்,

    • @ilyasbuhary1161
      @ilyasbuhary1161 ปีที่แล้ว +3

      🦁 🇮🇳🌍

    • @arogansome7258
      @arogansome7258 3 หลายเดือนก่อน +2

      என் மனம் பேசநினைப்பது இதுதான்

  • @nagarajans3704
    @nagarajans3704 ปีที่แล้ว +80

    செல்லமே, அருமையான மற்றும் உணர்வு பூர்வமான உரையாடல்.

  • @Person_of_Intrest
    @Person_of_Intrest 11 หลายเดือนก่อน +5

    Very intellectually speaking person

  • @allis3409
    @allis3409 6 หลายเดือนก่อน +2

    சூப்பர் பேட்டி சிறந்த கருத்துக்கள் இந்திய நாடு இறையாண்மை ஒற்றுமை பற்றுக்கொண்ட ஒவ்வொரு இந்தியனும் பார்த்து கருத்துக்களை கேட்க வேண்டும் அணைத்து மக்களும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

  • @kesavankesavan7759
    @kesavankesavan7759 ปีที่แล้ว +22

    நண்பர் பிரகாஷ் ராஜ் அவர்களின் இந்தியாவைப் பற்றிய சிந்தனை மிக பிரகாசமாக உள்ளது ஒவ்வொரு பேச்சும் எதிரே உள்ள வருக்கு உள்ள அடி

  • @abdulrahuman4094
    @abdulrahuman4094 ปีที่แล้ว +440

    " கர்நாடக மக்கள் காங்கிரசை வெற்றிபெற வைத்தார்கள் என்பதைவிட, மக்களுக்கு எதுவும் செய்யாத பாஜகவை தோல்வியடைய வைத்தார்கள் என்பது தான் உண்மை" பிரகாஷ் ராஜின் இந்தக் கணிப்பு மிகவும் அருமை. பிரகாஷ் ராஜின் பேச்சும், பாஜகவின் மீது உள்ள அவரின் ஆதங்கமும் வரவேற்கத்தக்கது. மிகவும் அருமையான பேட்டி.

    • @baskareb
      @baskareb ปีที่แล้ว +2

      Yevanghala pathee oru varryela sollapona sengholanungha yella kodunkollangha

    • @rajendrannanappan2978
      @rajendrannanappan2978 ปีที่แล้ว

      60 ஆண்டுகள் காங்கிரஸ் தி மு க இரண்டும் ஊழல் தவிர வேறு எதுவும் செய்யவில்லை. 200 ரூபாய் உ பி க்கள் தான் இந்த கூத்தாடியை எல்லாம் சப்போர்ட் பண்ணுவான். இவன் பொண்டாட்டியை வைத்து ஒழுங்கா வாழ வக்கு இல்லாதவன்

    • @ArJun-ev7os
      @ArJun-ev7os ปีที่แล้ว +18

      கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து மக்களும் சுய புத்தி உள்ளவர்கள்.. அதனால் தான் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தனர்...... ஆனால் ஒன்று இந்த நம்பிக்கை காங்கிரஸ் காப்பாற்ற வேண்டும்.. கடமை புரிய வேண்டும்...
      என்று தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்

    • @ahamedshahjahan143
      @ahamedshahjahan143 ปีที่แล้ว +9

      *Nanmaikalai yevi Theemaikalai* *thadukkum ungal pani sirakka* *Vaalthukkal Mr.Prakashraj sir*

    • @jeyalaskshmims606
      @jeyalaskshmims606 ปีที่แล้ว

      ஐயோ பாவம்???? இந்த தமிழக மக்கள்.... மற்றும் தமிழக விவசாயிகள்..???? இல்லை என்றால் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக காவிரி மண்டல தஞ்சை மாவட்ட விவசாயிகளுக்கு காவிரியில் இருந்து வேண்டிய நேரத்தில் கொடுக்காமல் தமிழகத்தை வஞ்சித்து வந்த....போது கர்நாடகா மற்றும் மத்தியில் இருந்தது காங்கிரஸ் அரசு தானே??????.... அப்போ இந்த கூத்தாடி கூட்டம் ஏன் வாயை திறந்து இப்போது பிஜேபி மோடியை....நக்கலாக பேசும்.... கிறித்தவ பிரகாஷ் ராஜ் பேசவில்லை??????....
      அந்த காவிரி ஆற்று நீர்.... பிரச்சினையை முடித்ததே..... நீங்கள் சொல்லும் பிஜேபி மோடி தானே??????.... காஷ்மீர் பண்டிட்களை சொந்த நாட்டிலேயே காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தானே....விரட்டி அடித்ததை...... இந்த கூத்தாடி நடிகர்கள் ஏன் வாயை திறந்து கேட்க......?????? அந்த காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களுக்கும் உள்ள அந்தஸ்தை கொடுக்க காங்கிரஸ் கட்சியால் முடியாததை..... பிஜேபி மோடி செய்தது தானே!!!!....
      கிறித்தவ காங்கிரஸ் கட்சி சோனியாவின் தூண்டுதலின் பேரில் மன்மோகன்சிங் மற்றும் சிதம்பரம் இந்திய நாட்டின் கரண்சிகளை அடிக்கும் இயந்திரங்களை ஒட்டுமொத்தமாக பாகிஸ்தானுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்து..... அதனால் அந்த பாகிஸ்தான் அரசு அதன் மூலம் பல இலட்சம் கோடிகளை ஐநூறு ரூபாய் ஆயிரம் ரூபாய் அச்சிட்டு... இந்தியாவின் பொருளாதாரத்தையே சீரழிக்க நினைத்த நேரத்தில்.... இந்திய பொருளாதாரத்தை காப்பாற்றியது....இதே பிஜேபி மோடி தானே????....
      ‌ஆகவே தற்போது இந்திய பொருளாதாரம் மற்றும் அமெரிக்கா... இங்கிலாந்து...சைனா பொருளாதாரத்தை நன்கு பார்த்து விட்டு.... பிறகு இந்த கூத்தாடிகளின் சினிமாத்துறை மூலம் இந்தியாவுக்கு.... இந்திய மக்களுக்கு.... ஏதாவது நல்லது செய்துள்ளதா?????
      அட இதே கூத்தாடி பிரகாஷ் ராஜ் மாநிலத்தில் உள்ளவன் மூன்று மொழிகளை படிக்க வேண்டும் என்று சொல்லும் நபர்.....தமிழக மக்கள் மட்டும் இரண்டே இரண்டு மொழிகளை.. தமிழ் மற்றும் ஆங்கிலம் போதும் ஏன் வக்காலத்து வாங்கி பேசு.....?????இதை புரிந்து கொண்டால் தமிழக மக்களுக்கு நல்லது?????..... ஜெய்ஹிந்த் ஜீவன்.TKP..,

  • @rajendren4369
    @rajendren4369 10 หลายเดือนก่อน +6

    Supper sir i like it

  • @johnsonjoyel3661
    @johnsonjoyel3661 6 หลายเดือนก่อน +1

    ❤ கோடியில் ஒருவன்🎉🎉🎉🎉

  • @johnrichardmichael9936
    @johnrichardmichael9936 ปีที่แล้ว +28

    வெறித்தனம்... பிரகாஷ் ராஜ் Sir - hats off! What a clarity!

  • @bala5015
    @bala5015 ปีที่แล้ว +42

    பிரகாஷ் ராஜ் அவர்கள் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன். தெளிவான சிந்தனை வாழ்த்துக்கள்.

  • @johnboscor.582
    @johnboscor.582 11 หลายเดือนก่อน +5

    Super elaboration Anna

  • @segarantony6147
    @segarantony6147 ปีที่แล้ว +99

    மனசாட்சி உள்ளவர்களுக்குத்தான் அனிஞாயத்தையும் அக்கிரமத்தையும் பார்த்தால் உள்ளம் கொதிக்கும், வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.

    • @balajothisingaravadiv7009
      @balajothisingaravadiv7009 ปีที่แล้ว

      ஏலே தேவடிய புண்டை தமிழ்நாட்ல தேனும் பாலும் ஓடுது

  • @Manisumirabit
    @Manisumirabit 3 หลายเดือนก่อน +2

    அண்ணன் நீங்க நடிப்புல சிங்கம்னு நினச்சேன் நீங்க அரசியல் அதிலும் சிங்கம்தானே 🙏🙏நீங்க மிகவும் பெருமைக்குரியவர் 🙏🙏

  • @thajulhanifa8336
    @thajulhanifa8336 ปีที่แล้ว +163

    அறத்தின் பக்கம் நின்று தொடர்ந்து வரும் அதிகார மிரட்டல்களுக்கு அஞ்சாமல் போராடும் நீங்கதான் உண்மையான சூப்பர் ஸ்டார்

  • @asikali6658
    @asikali6658 ปีที่แล้ว +217

    அழகான தமிழ் உச்சரிப்பு பிரகாஸ்ராஜ் பேச்சில் நியாயம் உள்ளது மனதில் உள்ளதை வெளிபடையாக பேசகூடியவர்

  • @Jacob-tt5ns
    @Jacob-tt5ns 11 หลายเดือนก่อน +5

    Szlute sir

  • @neelakandan6032
    @neelakandan6032 3 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு. சூப்பர் பிரகாஷ் ராஜ்.

  • @gmsistore1478
    @gmsistore1478 ปีที่แล้ว +297

    மக்கள் ஆதரவு இருக்குமோ இருக்காதோ. ஆனால் இது போல தெளிவான சிந்தனை உள்ளவர் தான் அரசியலில் இருக்க வேண்டும்.

    • @nationalism009
      @nationalism009 ปีที่แล้ว +4

      Adimaigal

    • @RAVIK-ry9jp
      @RAVIK-ry9jp ปีที่แล้ว

      ​@@nationalism009 .. அடியில் ஒழுகும் கள்.. அடிமைகள்

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 ปีที่แล้ว +14

      @@nationalism009 கதரியே சாவு

    • @faro9595
      @faro9595 ปีที่แล้ว +5

      ​@@nationalism009நீ தானே!

    • @aarirose6072
      @aarirose6072 ปีที่แล้ว +8

      ​@@nationalism009 மோடி அவர்களை நம்பி வாக்களித்த என்னைப் போன்ற பல மக்கள் அடிமையாக இருக்கிறோம்

  • @ItsmeHariGrt
    @ItsmeHariGrt ปีที่แล้ว +95

    சிறப்பான பேட்டி !!! நல்ல கருத்தும் சிந்தனை உங்கள் எண்ணங்களில் தெரிகிறது

  • @antonyraj271
    @antonyraj271 6 หลายเดือนก่อน +4

    Super sir your original tamalan best

  • @jafarpaloor4234
    @jafarpaloor4234 11 หลายเดือนก่อน +6

    Real heero
    Good speach

  • @babubaabu9463
    @babubaabu9463 ปีที่แล้ว +208

    ஹீரோ நடிகர்களிடம் இல்லாத துணிச்சலும்...தைரியமும்...
    நடிகர் பிரகாஷ் ராஜிடம் இருப்பது பாராட்டப்படவேண்டியது...
    பிரதமரின் ஒவ்வொரு குறைகளையும் அழகாகப் பட்டியலிட்டு...மோடி மன்னரின் முகத்திரையை
    கிழித்தெறிந்தவருக்கு
    நன்றி கலந்த 🎊 வாழ்த்துகள்...!!!👍👌 👏 🔥 🔥 🔥

    • @user-dy3fx5bg8z
      @user-dy3fx5bg8z ปีที่แล้ว

      Khangress வீசும் எச்சை காசுக்காக மனிதன் மலத்தை கூட தின்பான் இந்த "இந்தியா விரோதி" தேவிடியா மவன் பீ💩ரகாஷ் ராஜ்....!!! தன் தாய், சகோதரி, மனைவி , மகளை கூட கூட்டி குடுத்து சம்பாதிப்பான் இந்த தேவிடியாளுக்கு பொறந்த தேச துரோகி...! இவனை எல்லாம் உயிருடன் எரித்து சுட்டு கொல்லணும்...!

    • @hajirapeermydeen5845
      @hajirapeermydeen5845 ปีที่แล้ว

      ஊர் ஊரா சுத்தவும். விதவிதமாக கோட்டு சட்டை. .முஸ்லீமை கொடுமை அசிங்கபண்ணத்தானே. ஆட்சிக்கி வந்தத. அம்பானி. அதானி. இவங்களை. கவனிக்கிரதுக்கும்.

    • @fazilhabib10
      @fazilhabib10 ปีที่แล้ว +4

      உங்க பதிவை பார்த்ததும் ரஜனி தான் ஞாபகம் வந்தது. கூடவே சிரிப்பும் வந்தது.😆😆

    • @BJPGans
      @BJPGans ปีที่แล้ว +1

      Files out இப்படி தான் பேசும்

    • @nazeeraiqbalnazeeraiqbal6306
      @nazeeraiqbalnazeeraiqbal6306 ปีที่แล้ว

      ​@@fazilhabib10😂😂😂yes

  • @alauddenshaik1934
    @alauddenshaik1934 ปีที่แล้ว +64

    திரு பிரகாஷ் ராஜ் அவர்கள் உண்மையசொல்ல கூடியவர் வாழ்க

  • @gamingwithwinsunjo4456
    @gamingwithwinsunjo4456 3 หลายเดือนก่อน +1

    படத்தில் எனக்கு பிடித்த நடிகர் அவரின் நல்ல தெளிவான பேச்சு‌ மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கிறது தெளிவான ஆழமான பேச்சு வாழ்த்துகள் அண்ணா

  • @mohanachandranr6931
    @mohanachandranr6931 11 หลายเดือนก่อน +3

    you are a good cine actor but you are the best citizen, your Tamil language is sweet.

  • @jayasubash9975
    @jayasubash9975 ปีที่แล้ว +11

    இந்தியாவில் உள்ள எளிய சாமானிய மக்களின் குரலாக....
    பிரகாஷ் ராஜ்...
    சிறப்பு sir...

  • @kaviarasuarasu7390
    @kaviarasuarasu7390 ปีที่แล้ว +230

    பிரகாஷ் ராஜ் அருமையான பேச்சு உண்மையான பேச்சு மக்கள் குரலை பிரதிபலிக்கின்றன.நன்றி.

    • @rbmaam7287
      @rbmaam7287 ปีที่แล้ว +3

      🔥🔥🔥👌

    • @nationalism009
      @nationalism009 ปีที่แล้ว +3

      Adimai 😂

    • @user-dy3fx5bg8z
      @user-dy3fx5bg8z ปีที่แล้ว

      Khangress வீசும் எச்சை காசுக்காக மனிதன் மலத்தை கூட தின்பான் இந்த "இந்தியா விரோதி" தேவிடியா மவன் பீ💩ரகாஷ் ராஜ்....!!! தன் தாய், சகோதரி, மனைவி , மகளை கூட கூட்டி குடுத்து சம்பாதிப்பான் இந்த தேவிடியாளுக்கு பொறந்த தேச துரோகி...! இவனை எல்லாம் உயிருடன் எரித்து சுட்டு கொல்லணும்...!।।।

    • @muthamizhanpalanimuthu1597
      @muthamizhanpalanimuthu1597 ปีที่แล้ว

      ​@@nationalism009..முட்டாள்களின் மூளைக்கு ஆப்படித்தான் தெரியும்.

    • @RAVIK-ry9jp
      @RAVIK-ry9jp ปีที่แล้ว +4

      ​@@nationalism009 உனக்கு தெரிந்த அடியில் ஒழுகும் மை..

  • @manjuravi5597
    @manjuravi5597 ปีที่แล้ว +30

    அண்ணா.என்ன.உங்கள்.தெளிவான. பேச்சு.சூப்பர்

  • @user-vm8if6nd7v
    @user-vm8if6nd7v 6 หลายเดือนก่อน +15

    Most impressive presentation by the Guest and the TH-camr. Thanks a lot.👌👌👌🙏🙏

  • @rupathi7694
    @rupathi7694 2 หลายเดือนก่อน +2

    நீங்க தான் உண்மையான செய்தியை தைரியமா பேசுறீங்க.வேற யாருக்காவது இந்த தைரியம் வருதா.அடிமைகள் மாதிரி மக்கள் இருக்காங்க.சிந்திக்கும் ஆற்றல் இல்லையா.இன்னும் மோடிக்கு எப்படி சப்போர்ட் பண்றாங்க

  • @rgovindarajram3382
    @rgovindarajram3382 ปีที่แล้ว +20

    அண்ணண் என்னுடைய குரலாக ஒலிக்கிறார் ❤❤❤❤

  • @jelistinraj6275
    @jelistinraj6275 ปีที่แล้ว +78

    திரு.பிரகாஷ் ராஜ் மாதிரி எல்லாரும் சமூக வழிப்புணர்வுக்காக முன் வரவேண்டும். வடக்கில்
    வாழும் மதவெறியர்கள் மாற வேண்டும்.பாராட்டுக்கள்.

  • @fazalzahir631
    @fazalzahir631 ปีที่แล้ว +3

    Prakash. Sir. Super. Speech. Sir. Iam. Salieut. To. You. Sir.

  • @saleemmalikabdulraheem9382
    @saleemmalikabdulraheem9382 ปีที่แล้ว +4

    Good talk well done.

  • @ekambaram.cekambaram1091
    @ekambaram.cekambaram1091 ปีที่แล้ว +42

    சிறப்பு அருமை......
    மக்கள் சிந்திக்க.....

  • @mekalapugazh6192
    @mekalapugazh6192 ปีที่แล้ว +30

    கருப்புச் சட்டை..உண்மைப் பேச்சு..ஐ லவ் யூ செல்லம்..

    • @balajothisingaravadiv7009
      @balajothisingaravadiv7009 ปีที่แล้ว

      கருப்பு சட்டை மட்டும் இல்ல இவனும் மகளை ஓத்தவன்தான்

  • @thenkaraithenkari5620
    @thenkaraithenkari5620 3 หลายเดือนก่อน +2

    பிரகா ஷ்.. சார். நடிப்பும்... சேவை..... உயர் வான து ❤️👌😂😄😘5🌹👍

  • @nibrasfirnaz9815
    @nibrasfirnaz9815 ปีที่แล้ว +1

    பிரகாஷ்ராஜ் அவர்கள் மிக அருமையாக நேர்காணலில் நேர்மையாக பேசி உள்ளார் உள்ளதை உள்ளபடி மக்களில் சிறந்தவராக பேசி மக்களை சிந்திக்கவும் வைத்துள்ளார் அவர் பேச்சு அருமை நல்ல மனிதர் வாழ்த்துகள் சகோ.

  • @manueldevasagayam9714
    @manueldevasagayam9714 ปีที่แล้ว +16

    மக்கள் சிந்திக்க வேண்டும். எந்த கட்சியாக இருந்தாலும் மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்த வேண்டும் என்று நாம் கண்காணிக்க வேண்டும்.