Very good thanks maaveeran seeman next chief minister coming soon tamilnadu people leader tamil kudiyeen good people popular leader tamilnadu people good support
இங்கே வந்திருப்பவர்கள் யாரும் சீமானுக்க ஓட்டு போடமாட்டார்கள் ! வேடிக்கை பார்க்கவும் பொழுது போக்கவும் மட்டுமே மக்களுக்கு சீமான் தேவை ! ஹா....ஹா.....ஹா....
தமிழ் காணொளியின் பெயரை தமிழில் அம்மி கல்லு என்று மாற்றினால் தமிழர்கள் மிகவும் மகிழ்வார்கள். கருத்தைப் பதிவு செய்பவர்கள் தமிழில் பதிவு செய்தால் தமிழ் வளரும்
This Govt Must Listen ! True ! We all should unite to Save Nature! To Plant Trees! Save Agriculture ! Say No to Pollution creating factory and projects !
அவமானம் படவேண்டியது சீமானல்ல,அனு உலை கழிவுகளை கூட அழிக்க முடியாத தொழில்நுட்பத்தை நம்புவது,அது தரும் மின்சாரத்திற்கு மனிதன் புற்று நோய் வருவதும்,கழிவுநீரை கடலில் கடத்தினால் அதன் பிறகு அங்கு வாழும் மீன்கள் கூட பாதிப்பும்,அணுஉலை விபத்தென்றால் 75 வருடம் ஒரு உயிர் கூட வாழமுடியாது என்பதையும் தெளிவாக சீமானுக்கு தெரிந்ததால் வேண்டாம் என்கிறார்.ஆனால் அவரை தீக்குளிக்க சொல்வது தமிழனின் அறியாமை நினைத்து மனம் வாட்டுகிறது.
பேனவ வச்சி கண்ணுல்ல குத்திபுடாதம்மா .. மக்களின் மகத்தான எங்கள் உயிர் தலைவர் திரு சீமான்ஜி அவர்கள் என்றும் நலமுடன் இருக்க வேண்டும் ❤❤ஐ லவ் லைக் சீமான்ஜீ வெரி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Wow..Seeman anna is great. Single handedly jolting the foundation of dmk and bjp. Vote for ntk for a safe and prosperous tamilnadu.
திராவிட சுடுகாடு இடிக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை
தம்பி,பொழுது விடிஞ்சிடுச்சு எழுந்திரு கண்ணு...........😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@@babudhakshina8311செம 😅
@@babudhakshina8311 உண்மை தான் ஆனால் இலவசம் இல்லாமல் வாக்கிற்கு காசு கொடுக்கும வெற்றி பெற்று பேச வேண்டும் இதை விட சிறப்பாக இருக்கும்
நல்ல ஆத்தாலுக்கு அப்பனுக்கு பிறந்தவன் சைமன் என்றால் புரட்சி தலைவி அம்மாவின் கல்லறையை தொட்டு பார்க்க சொல்😂
எத்தனை பேர் பேசினாலும் அண்ணன் குரலுக்கு அமைதியாய் இருந்த அனைத்து கட்சிக்காரர்களும் எனது மனமார்ந்த நன்றி காரணம்
Super 👏👏👏👏👏👏
We Thamizhar we proud with our Thamizh Leader Mr Seeman
Very good thanks maaveeran seeman next chief minister coming soon tamilnadu people leader tamil kudiyeen good people popular leader tamilnadu people good support
😂😂😂😂😂
இங்கே வந்திருப்பவர்கள் யாரும் சீமானுக்க ஓட்டு போடமாட்டார்கள் !
வேடிக்கை பார்க்கவும் பொழுது போக்கவும் மட்டுமே மக்களுக்கு சீமான் தேவை ! ஹா....ஹா.....ஹா....
NTK
இநத மண்ணுக்கான தலைவன் தமிழ் மக்களுக்கான தலைவன் சீமான் மட்டுமே.
Qarter,பிரியாணி groups ,DMK UPS ,
தமிழ் காணொளியின் பெயரை தமிழில் அம்மி கல்லு என்று மாற்றினால் தமிழர்கள் மிகவும் மகிழ்வார்கள். கருத்தைப் பதிவு செய்பவர்கள் தமிழில் பதிவு செய்தால் தமிழ்
வளரும்
தமிழ் தேசிய தலைவர் சீமான்
This Govt Must Listen ! True ! We all should unite to Save Nature! To Plant Trees! Save Agriculture ! Say No to Pollution creating factory and projects !
அரங்கத்தை தெறிக்க விட்ட அண்ணன் செந்தமிழன் சீமான் 💪
பார்த்து அரங்கம் விழுந்துடப் போகுது😂😂😂😂😂😂😂😂
SEEMAN POLITICAL REAL OTHER'S ONLY MONEY
SEEMAN ANAN 🔥 🔥
Super DMK bor
அவமானம் தாங்காமல் சீமான தீக்குளித்தார் என்ற செய்தி எப்போது வரும்?
கேக்குற கேள்விக்கு பதில் சொல்ல வக்கில்லை. நீங்கதான் தீக்குளிக்கனும். 😁😁😁😁
உன்னை பாடையில் ஏற்றிய பிறகு...
அவமானம் படவேண்டியது சீமானல்ல,அனு உலை கழிவுகளை கூட அழிக்க முடியாத தொழில்நுட்பத்தை நம்புவது,அது தரும் மின்சாரத்திற்கு மனிதன் புற்று நோய் வருவதும்,கழிவுநீரை கடலில் கடத்தினால் அதன் பிறகு அங்கு வாழும் மீன்கள் கூட பாதிப்பும்,அணுஉலை விபத்தென்றால் 75 வருடம் ஒரு உயிர் கூட வாழமுடியாது என்பதையும் தெளிவாக சீமானுக்கு தெரிந்ததால் வேண்டாம் என்கிறார்.ஆனால் அவரை தீக்குளிக்க சொல்வது தமிழனின் அறியாமை நினைத்து மனம் வாட்டுகிறது.
Saiman
Seeman Anna En Tamil Inathin Nambikkai ❤❤
தும்பிக்கை 😂
Ozhiyattum dmk. Vidiyattum tamilnadu
NTK
Engayo WhatsApp forward msg meinchuttu vanthu olareetu irukkan
அறிவு இருக்கின்ற நீ போய் பேசிருக்களாமே
பேனவ வச்சி கண்ணுல்ல குத்திபுடாதம்மா .. மக்களின் மகத்தான எங்கள் உயிர் தலைவர் திரு சீமான்ஜி அவர்கள் என்றும் நலமுடன் இருக்க வேண்டும் ❤❤ஐ லவ் லைக் சீமான்ஜீ வெரி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஜி போட்டி பேசக்கூடியவர் ஒரே ஒருவர் அவர் இந்திக்கார ஆவார்கள் சீமானுக்கு ஆதரவு கொடுத்த உங்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றி
ஐயா எதுக்கு ஜீ போட்டு அழைக்க வேண்டும்
TODAY ANNAN SEEMAAN SEMMA SPEECC NEXT CM 2026🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை 😂😂😂😂😂😂😂😂😂😂
Thiralnithi vasul raja fraud😂
உடணிருக்கும் நபர்கள் என்ன தூங்குகிறார்களா?
உடனிருக்கும்
Enna seivanga😂
Seeman a original sangee
எத்தனை பேர் என்ன சொன்னாலும் உலகத்தமிழர்களுடைய ஒப்பற்ற தலைவன் அண்ணன் சீமான் மட்டுமே இதை எந்த கொம்பனாளையும் மாற்ற முடியாது
Yes 💯 ❤❤❤
Engu ponalum seruppulaye adicha enna seivathu
சீமான் உங்ககிட்ட karuthu ketkiraargaley 😅😅😅😅😅😅😂😂😢😢😢😢😢😢😢😢😢😂😂😂😂😂😅😅😅😅😅
அங்க போய் என்ன பேசுவது என்று தெரியவில்லை
யாருக்கு