எனது முதல் தொலைதூர விமான பயணம் My 1st International Solo Trip | Jaffna Suthan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น • 544

  • @garkiruofficial6197
    @garkiruofficial6197 2 ปีที่แล้ว +23

    இலங்கையின் நிலமைய சகிக்க முடியாமல் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற சுதன் அண்ணாவிற்கு வாழ்த்துக்கள் ❤😅

  • @KethTamilTubing
    @KethTamilTubing 2 ปีที่แล้ว +54

    தம்பி டாய், நீங்கள் எப்போதாவது ஒரு சர்வதேச பயணத்திற்கு செல்லும் போது, ​​கண்ணியமாக உடை அணியுங்கள். குடியேற்றம்(immigration)உங்களை சந்தேகிக்காது, மேலும் நீங்கள் மிகவும் presentable and professional தொழில்முறையாகவும் இருப்பீர்கள்.

  • @nilminisubramaniam7985
    @nilminisubramaniam7985 2 ปีที่แล้ว +15

    கண்டோஸ், சாராயம், என்ர கடவுளே, குளிரில் விறைக்குது - சுதனின் இயல்பான வெகுளித்தனமான எமது யாழ்பாணத்து உச்சரிப்பை கேட்பதற்காகவே காணொளிகளை பார்க்கிறேன். பயணம் இனிதே நடக்கட்டும் - From an Akka.

  • @skynila2132
    @skynila2132 2 ปีที่แล้ว +7

    இது அற்புதம். எனக்கும் ஒரு உதவியாக இருக்கிறது... என் மனதில் இவ்வாறு ஒரு வீடியோ பார்க்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தது... நான் வெளிநாடு போனதில்லை... இனி ஒரு தன்னம்பிக்கை வருகிறது ❤

  • @kaipullavvsangam2305
    @kaipullavvsangam2305 2 ปีที่แล้ว +61

    அக்கரைச்சீமை அழகினிலே மனமாடக்கண்டேனே புதுமையிலே மயங்குகிறேன்! சிங்கப்பூர் பயணம் வெற்றிப்பெற வாழ்த்துக்கள்!

  • @mat-hi1
    @mat-hi1 2 ปีที่แล้ว +115

    அடேய் எங்கடா போறியள் எல்லோரும்😉 பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகள் சுதன்

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 ปีที่แล้ว +12

      மிக்க நன்றி🙂

    • @venthanveun3476
      @venthanveun3476 2 ปีที่แล้ว +5

      Super👍

    • @sathurshini8673
      @sathurshini8673 2 ปีที่แล้ว +4

      @@jaffnaSuthan bro how much is flight ticket for Singapore

    • @Godisgreat-g3i
      @Godisgreat-g3i 2 ปีที่แล้ว +2

      பாவம் அவங்க நிம்மதியே போச்சு மதி

    • @sithyrifaya6607
      @sithyrifaya6607 2 ปีที่แล้ว +7

      @@jaffnaSuthan ப்ரோ இலங்கையில் வாழ முடியாது என்று நானும் ஓமான் வந்து விட்டேன்🤣

  • @jummystick
    @jummystick 2 ปีที่แล้ว +11

    பலருக்கும் முதல்பயணத்தில் ஏற்படுகின்ற அதே கேள்விகளும், ஆவலும், கூடவே பயமும் நிறைந்த பயணமாகவே உங்கள் பயணமும் அமைந்தது. அதேவேளை பலருக்குமான செய்தியாகவும் அமைந்தது. இனிவரும் பயணங்கள் நிச்சயமாகவே அனுபவப் பயணங்களாகவே அமையும். உங்கள் அப்பாவித்தனத்தைப் பார்க்கையில் என்னால் சிரிப்பை அடக்கமுடியவில்லை. ஆனாலும் எதையுமே மறைக்காமல் வெளிப்படையாகவே பகிர்ந்தமைக்கு என் நன்றிகள். அத்துடன் உங்கள் பயணம் சிறப்பாக அமையவும் வாழ்த்துகின்றேன். 🤣🤣🤣🇨🇦🇨🇦

    • @JJ-pj1jv
      @JJ-pj1jv 2 ปีที่แล้ว

      Yes very true, he is asking water to fill the bottle. So Innocent. Well done suthan. Next flight you will be 👍

  • @vithu9679
    @vithu9679 2 ปีที่แล้ว +41

    வாழ்த்துக்கள் சுதன் உங்களுடைய வெகுளித்தனம் ரொம்ப பிடிக்கும் நடிப்பில்லாதவர் இன்னும் முன்னேற அக்காவின் வாழ்த்துக்கள்👍👍👍😊😊😊😊

    • @Godisgreat-g3i
      @Godisgreat-g3i 2 ปีที่แล้ว +1

      அருமை விஜித்ரா 👌👌👌

  • @janadeepa9016
    @janadeepa9016 2 ปีที่แล้ว +4

    தம்பி முதல் தடவை போறது போல தெரியலடா....ஆனால் நான் எத்தனை தடவை போனாலும் ரென்சனில் செத்துப் பிழைப்பேன்.ஆனால் தம்பி வேற லெவல்டா நீ

  • @arnoldfrank3925
    @arnoldfrank3925 2 ปีที่แล้ว +1

    All the best

  • @KethTamilTubing
    @KethTamilTubing 2 ปีที่แล้ว +3

    எல்லா சிறிய பையன்களும் இந்தியாவிற்கு செல்கிறார்கள், ஆனால் எங்கள் தலைவர் அவர்களை விட எப்போதும் உயர்ந்தவர். அவர் மலேசியா அல்லது தாய்லாந்து செல்கிறார் என்று நினைக்கிறேன்.

  • @nuranura7806
    @nuranura7806 2 ปีที่แล้ว +1

    எங்கேயாவது போய் வயிற்று பசியை போக்கி கொள்ளுங்கள் அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிவானாக

  • @noellakshman6498
    @noellakshman6498 2 ปีที่แล้ว +11

    உங்களுடைய தமிழ் சிறப்பு . ஒன்றுக்கும் பயப்பட வேண்டியதில்லை , நல்லா உர் சுத்தி பார்த்து விட்டு எங்களுக்கும் காட்டுவதற்காக மிக்க நன்றி.

  • @kandiahsuresh4521
    @kandiahsuresh4521 2 ปีที่แล้ว +4

    உங்கள் பயணம் சிறப்பாக அமைய இதயபூர்வமான வாழ்த்துக்கள்

  • @jesivlogs
    @jesivlogs 2 ปีที่แล้ว +35

    வாழ்த்துக்கள் சகோ ♥️👍

    • @john-jz8kp
      @john-jz8kp 2 ปีที่แล้ว +1

      Bro neenka epa varinka

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 ปีที่แล้ว +9

      மிக்க நன்றி , உங்கள் உதவியை மறக்க முடியாது

    • @MrAlwinJohn
      @MrAlwinJohn 2 ปีที่แล้ว +2

      @@jaffnaSuthan Brother, I'm so happy to see you in abroad. God may help you to achieve more and let him bless you abundantly. So excited to watch next episode. Kindly flash it soon.

    • @abishek0609
      @abishek0609 2 ปีที่แล้ว +1

      @jesi bro ongada other countries videos ku than waiting bro...... Seekiram Ponga Engayavathuu.....✌❤

    • @thivyalakshmimahadev1705
      @thivyalakshmimahadev1705 2 ปีที่แล้ว +2

      நீங்க எப்போ விமானப்பயணம் மேற்கொள்ள போறீங்க jesi

  • @Hadiljaha
    @Hadiljaha 2 ปีที่แล้ว +1

    பிரதர் வாருங்கள் இந்தியா

  • @htgpryt6112
    @htgpryt6112 2 ปีที่แล้ว

    Super information. விமான நிலையத்தை. தேரில் பார்த்த. திருப்பதி. ரொம்ப நன்றி

  • @c.gokulakrishnan579
    @c.gokulakrishnan579 2 ปีที่แล้ว +1

    சிங்கப்பூர் பயணம் இனிமையாக அமைய வாழ்த்துகள் சிங்கப்பூர் தமிழர் வாழ்க்கை முறை பற்றி காட்ட வேண்டும்

  • @shriyasanthirakaanthan3519
    @shriyasanthirakaanthan3519 2 ปีที่แล้ว

    Suthan you put up this video..i feel i am also got into the plane going some where...have great trip...interesting video..thanks..it is like that in the plane during night u will feel uncomfortable..ears aching and very cool..up..have great trip suthan..well taken video inside the plane..

  • @PoonakarShaanth
    @PoonakarShaanth 2 ปีที่แล้ว +16

    பயணம் பாதுகாப்பாகவும் சிறப்பாகவும் அமைய வாழ்த்துக்கள்

  • @rajend150
    @rajend150 2 ปีที่แล้ว

    வணக்கம். சுமந்திரன் இலங்கை ஜனாதிபதியுடன் மேற்கொள்ளவிருக்கும் பேச்சுவார்த்தையில் தமிழ் மக்களுக்கு சேவையாற்றும் தனது நேர்மையான அர்ப்பணிப்பையும் நம்பகத்தன்மையையும் நிரூபிக்க வேண்டிய தருணம் இது. இலக்கம் 1 இராணுவ அதிகாரி மற்றும் துமிந்த சில்வா ஆகிய இருவரும் இலங்கையில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் ஆயுள் தண்டனைக்கு உள்ளாகி கடுமையான குற்றச் செயல்களில் ஈடுபட்டு விடுதலை செய்யப்பட்ட போது, ​​பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழர்களையும் நிபந்தனையின்றி விடுவிக்குமாறு கோருவதற்கு தமிழ் மக்களுக்கு உரிமை உள்ளது. சரியான சட்டப்பூர்வ பிரதிநிதித்துவங்கள் இன்றி அவர்கள் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டு, குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களால் நேரடியாகச் சம்பந்தப்படாதவர்கள் பயன்படுத்தப்பட்டதாலும், சித்திரவதை மூலம் எடுக்கப்பட்ட வாக்குமூலங்கள், PTA இன் கீழ் தீர்ப்புகள் வழங்கப்பட்டபோது சாதாரண சூழ்நிலையில் வாக்குமூலமாக கருதப்பட்டதாலும் நீண்ட தண்டனைகள்.எண் 2 சுமந்திரன் பேசுகையில் முதலில் ஓ.எம்.பி.க்கு வழங்கப்பட்ட அனைத்து நம்பகமான ஆதாரங்களுடனும் ஐந்து உறுதியான வழக்குகள் மீதான விசாரணை, பின்னர் எம்.எஸ். லீல்வதியால் ட்ரையல் அட் பாரில் தொடங்கப்படாவிட்டால், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மீதான விசாரணை கோட்டாவுக்கு உதட்டளவில் இருக்கும். மைத்திரியின் பயங்கரவாத தடைச் சட்ட வழக்குகளை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட விசேட நீதிமன்றத்தைப் போன்று தினசரி அடிப்படையில் விசாரிக்கப்பட வேண்டும். எண் 3 இலங்கை அதிகாரிகள் குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சரியான காரணம் இல்லாவிட்டால், தமிழ் பிரதிநிதிகள் குழுவால் அடையாளம் காணப்பட்ட அனைத்து நிலங்களையும் விடுவிக்க வேண்டும். தமிழ் மக்கள் சுமந்திரனுக்கும், ஐ.தே.க.வுக்கும் போதிய வாய்ப்பை வழங்கியுள்ளனர், மேலும் ஒரு வாய்ப்பை அவர்களுக்கு வழங்குவார்கள்.

  • @ranjithravindiran6080
    @ranjithravindiran6080 2 ปีที่แล้ว +5

    Nice video. First flight is always is memorable and one you will always remember. Singapore Airlines is one of the best rated airlines in the world. Enjoy the journey.

  • @srimurugan6778
    @srimurugan6778 2 ปีที่แล้ว

    பிரதர் உங்கள் வீடியோ எல்லாம் அருமையாக உள்ளது புதுமையாகவும் உள்ளது

  • @shanuthala8046
    @shanuthala8046 2 ปีที่แล้ว +5

    I have been following your channel for a while. The hard work & dedication you put on your channel’s growth is commendable. Congratulations on your progress as a successful Sri Lankan TH-camr.

  • @sotheswarysivapragasam2967
    @sotheswarysivapragasam2967 2 ปีที่แล้ว +1

    முதல் தரம் விமானத்தில் ஏறினாலும் சொற்பிரயோகங்கள் நன்றாக இருக்கிறது

  • @thanabalasingamjeyaruban7239
    @thanabalasingamjeyaruban7239 2 ปีที่แล้ว +1

    Nalla anupavam thampi nan kuranchathu 10varudathila 300time's eppidi poitu vanthu eruken enjoy your day

  • @vyramuttusriskandarajah6656
    @vyramuttusriskandarajah6656 2 ปีที่แล้ว

    சூப்பர். இனிய வாழ்த்துகள். பயணம் சிறப்புற வாழ்த்துகள்.

  • @b.pillai4539
    @b.pillai4539 2 ปีที่แล้ว +1

    உங்களது பயணம் சிறப்பாகஅமைய எல்லாம் வல்ல இறைவன்துணைநுப்பாராக. நன்றி

    • @b.pillai4539
      @b.pillai4539 2 ปีที่แล้ว

      எப்படி சுகம்

  • @pozhilvalam5783
    @pozhilvalam5783 2 ปีที่แล้ว

    Nice... Valthukal nanba. Have a safe journey from m'sia Tamilan

  • @shriyasanthirakaanthan3519
    @shriyasanthirakaanthan3519 2 ปีที่แล้ว

    Suthan one good traits about u as regular put up u tube u ..acknowledge everybody..i feel appreciated..

  • @எஸ்கேமோகன்ராஜ்
    @எஸ்கேமோகன்ராஜ் 2 ปีที่แล้ว +4

    புது வருடதுக்கு 100K வாழ்துக்கள்

  • @beautifullife6221
    @beautifullife6221 2 ปีที่แล้ว +1

    Anna neenga withthiyasama singapoor paiteenga..Vera lavel super.anna..

  • @mekalajoseph7867
    @mekalajoseph7867 2 ปีที่แล้ว +2

    All the best suthan god bless you have a wonderful trip 😊🇫🇷

  • @ptpandian4694
    @ptpandian4694 2 ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள் தம்பி💐. Keep doing update.👍👌. Have a safe flight ✈️.

  • @sureshkanna9563
    @sureshkanna9563 2 ปีที่แล้ว

    தம்பி உங்கள் நிகழ்ச்சி மிக நன்றாக உள்ளது ஒரு சிரிய வேண்டுகோள் உங்கள் நம்மைக்கு தான் இந்த பதிவு நீங்கள் விமணத்தில் இருந்து பேசும்போது போது பக்கத்தில் இருப்பவர்களுக்கு சில வேலை எரிச்சல் ஊட்டும் உங்கள் பக்கத்தில் வயசனவர்கள் இருந்தார்கள் உங்களுக்கு ஒன்றுமே பேச முடியாமல் தவிப்பதை உணர முடிந்தது அகையினால் இந்த விடத்தை கவனிக்கவும் உங்கள் நிகழ்ச்சிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள் உடையில் கவனம் செலுத்தவும்

  • @sabanathanasaippillai1053
    @sabanathanasaippillai1053 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்! வலம் பெற, நலம் பெற!

  • @c.gokulakrishnan579
    @c.gokulakrishnan579 2 ปีที่แล้ว +1

    உங்கள் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் நான் சென்னை தமிழ் நாட்டில் இருந்து உங்கள் சகோதரன்

  • @kumarsanmugam1290
    @kumarsanmugam1290 2 ปีที่แล้ว +3

    திரை கடல்
    ஓடி திரவியம் தேடு தமிழா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்👍👍👍

    • @satgunadevikurusamy7221
      @satgunadevikurusamy7221 2 ปีที่แล้ว +2

      வணக்கம் சுதன் தங்களது பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் நன்றி மீண்டும் 💕💐🎉🙏

  • @rajendranchockalingam1079
    @rajendranchockalingam1079 2 ปีที่แล้ว +4

    தம்பி வணக்கம்
    நான் தமிழ் நாட்டில் வாழ்கிறேன்
    வாழ்த்துக்கள்

  • @joydeva6385
    @joydeva6385 2 ปีที่แล้ว +1

    Best wishes your Singapore travelling all the best

  • @jajenthiran
    @jajenthiran 2 ปีที่แล้ว +6

    Desperately waiting for suthan's favourite dialogue out of srilanka (TH-cam channel vaichirukkam) 😃 😀Have a safe journey 😊 keep rocking bro

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 2 ปีที่แล้ว

    தம்பி சுதனுக்கு வாழ்த்துக்கள்.👍🏻

  • @subramaniamsivatharan8371
    @subramaniamsivatharan8371 2 ปีที่แล้ว +7

    Congratulations enjoy your vacation 😀 😊

  • @krishnanveluppillai5600
    @krishnanveluppillai5600 2 ปีที่แล้ว +3

    Best Wishes Suthan. I really enjoyed this full video..

  • @vannitecmediastudio5860
    @vannitecmediastudio5860 2 ปีที่แล้ว

    Nalla video.. Enjoy the trip.

  • @sirZizou1o
    @sirZizou1o 2 ปีที่แล้ว

    வணக்கம் சுதன் நான் சுவிஸ்சில்இருந்து விஜி
    வாழ்த்துக்கள்👍💐

  • @destnychild
    @destnychild 2 ปีที่แล้ว +8

    Congrats. Enjoy the journey. ❤️

  • @mansinghmansingh8981
    @mansinghmansingh8981 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சுதன் பயணம் சிறக்க 💐💐

  • @vasaravendradas8885
    @vasaravendradas8885 2 ปีที่แล้ว +4

    Congratulations Suthan. Have a safe journey.

  • @nadesanratnam7764
    @nadesanratnam7764 2 ปีที่แล้ว

    வணக்கம் சுதன் சிங்கப்பூர் பயணம் நல்லபடியாக அமைய வாழ்துக்கள் எல்லாபதிவும் ஓடராக எடுத்துகாட்டியமைக்கு நன்றி 👍👌

  • @ksaedits645
    @ksaedits645 2 ปีที่แล้ว +1

    Congratulations brother 100k subscribers. God bless all your success journey

  • @thavarasahvelautham4046
    @thavarasahvelautham4046 2 ปีที่แล้ว

    Very good information

  • @tnsubwooferbox7029
    @tnsubwooferbox7029 2 ปีที่แล้ว +1

    பிரைவில் மேதகு பிரபாகரன்...... இலங்கை வெல்ல வாராய்....

  • @Karai_Thuva
    @Karai_Thuva 2 ปีที่แล้ว +1

    அடுத்த கட்ட வளர்ச்சி👌

  • @rajrajkumar1871
    @rajrajkumar1871 2 ปีที่แล้ว +6

    Congratulations 🎊 👏 safe journey 👏 😊

  • @RajKumar-mx5hh
    @RajKumar-mx5hh 2 ปีที่แล้ว

    துணிவே துனை தம்பி சுதன் வாழ்த்துக்கள் கனடா அல்லது மலேசியா வாக இருக்கலாம் என நினைக்கிறேன் ஒரு நாள் தமிழகத்திற்கும் வாருங்கள் நன்றி

  • @perchsector4027
    @perchsector4027 2 ปีที่แล้ว +3

    Well done Sudhan... great journey...

  • @nimalsangar7152
    @nimalsangar7152 2 ปีที่แล้ว

    Have a Safe and Happy Journey Wishes for Brother

  • @nasran2724
    @nasran2724 2 ปีที่แล้ว +1

    Neenga Vera leval bro semma

  • @venkatkalven5008
    @venkatkalven5008 2 ปีที่แล้ว +38

    நண்பா தமிழ் நாட்டுக்கு வரவும், தவகரன் வந்துட்டாரு, நீங்களும் வரவும், சென்னை இருந்து வரவேர்க்கும். வெங்கட்.

    • @Mahe15
      @Mahe15 2 ปีที่แล้ว

      Please share your address Venkat

    • @m.prakash7904
      @m.prakash7904 2 ปีที่แล้ว +1

      Bro அது அவங்களோட விருப்பம்
      அவங்க இங்க வந்தால் பிழைக்க இயலாது என்று தெரிந்துவிட்டது அதனால் தான் நான் சிங்கபூர்க்கு சென்று விட்டேன் என்றேன் சொன்னார்கள் சரியோ

    • @lakshminarayanas5403
      @lakshminarayanas5403 2 ปีที่แล้ว

      He is in which country bro?

  • @manivannanehambaram600
    @manivannanehambaram600 2 ปีที่แล้ว

    கம்போடியா வியட்நாம் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்

  • @srisritharan2369
    @srisritharan2369 2 ปีที่แล้ว

    Woow supper bro all the best 🥰😍

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam2013 2 ปีที่แล้ว

    Have a save journey Suthan.God bless you

  • @iynkarantheva
    @iynkarantheva 2 ปีที่แล้ว

    வாழ்த்துகள் சுதன்

  • @joydeva6385
    @joydeva6385 2 ปีที่แล้ว +1

    Desert brother enjoy

  • @ponnusamy8937
    @ponnusamy8937 2 ปีที่แล้ว

    பயணத்துக்கு என்னோட வாழ்த்துக்கள் தம்பி

  • @indranidarren4004
    @indranidarren4004 2 ปีที่แล้ว +9

    Very brave of you to go alone on a long trip! You are lucky to be away wish you luck, stay safe, you are so innocent! God bless you! From London! 👍🏾

    • @shannavaratnam2917
      @shannavaratnam2917 2 ปีที่แล้ว +1

      Very true .
      innocent honest young man.
      God bless him.

  • @mohamedfaisal8615
    @mohamedfaisal8615 2 ปีที่แล้ว +1

    Well come to Singapore great 👍 best video 👍 congrats 🎉🎉

  • @thanushansivapalan2743
    @thanushansivapalan2743 2 ปีที่แล้ว +5

    Australia பயணம் வாழ்த்துகள் தம்பி 😍😍☀️🏜

  • @dirtyarjun
    @dirtyarjun 2 ปีที่แล้ว

    Saaraya bothel, kandos haha
    Love ya language brah
    Subscribing 😇 good one ☝️

  • @flickcoolrifai3188
    @flickcoolrifai3188 2 ปีที่แล้ว

    இயல்பான பேச்சு 👍

  • @mohankumarmd8343
    @mohankumarmd8343 2 ปีที่แล้ว +2

    பயணம் சிறக்க வாழ்த்துக்கள் நண்பா❤️

  • @kirilingam2498
    @kirilingam2498 2 ปีที่แล้ว +8

    வாழ்த்துக்கள் தம்பி❤

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @divyadivya7664
    @divyadivya7664 2 ปีที่แล้ว

    உங்கள் பதிவுக்கு நன்றி தம்பி ....

  • @primaal3320
    @primaal3320 2 ปีที่แล้ว

    உங்கள்..பயணம்..நல்லபடியா.அமைய.வாழ்த்துக்கள்

  • @soulmate4586
    @soulmate4586 2 ปีที่แล้ว +20

    Congratulations🎉🎉🎉 Suthan... In this vlog so many useful for first time travelling people... Keep rocking 👏

    • @kangasabaisunthara7791
      @kangasabaisunthara7791 2 ปีที่แล้ว +2

      Congratulations. Suthan from Melbourne

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 ปีที่แล้ว +1

      thanks

    • @roblo7816
      @roblo7816 2 ปีที่แล้ว +1

      Suthan travelling to Malaysia from Singapore 🇸🇬 ✈️✈️✈️✈️

  • @poomathisalvam8162
    @poomathisalvam8162 2 ปีที่แล้ว

    தம்பி சுதன் வாழ்த்துகள் கவனமா போயிட்டு வாங்க

  • @sweet-b6p
    @sweet-b6p 2 ปีที่แล้ว +2

    அன்பின் தம்பி - நின் துணிவே எழுப்பம்

  • @santherakandenjeyaranjani782
    @santherakandenjeyaranjani782 2 ปีที่แล้ว +5

    Valthukal Suthan 👍👌India

  • @hawardprakash2234
    @hawardprakash2234 2 ปีที่แล้ว

    Good suthan , enjoy ur trip

  • @Senthil_Murugan.I
    @Senthil_Murugan.I 2 ปีที่แล้ว +6

    வாழ்த்துகள் தம்பி... பயப்படாமல் பயணம் செய்ங்க! நாங்கள் உடன் இருக்கிறோம்!

  • @moonshadowspring
    @moonshadowspring 2 ปีที่แล้ว

    Wowwwwww great Video Suthan
    Best Wishes enjoy your trip
    So fun too

  • @dillibabuk5581
    @dillibabuk5581 2 ปีที่แล้ว

    SuperThambi

  • @stanystany9002
    @stanystany9002 2 ปีที่แล้ว

    கம்போடியா செல்வதற்காக சிங்கப்பூர்(changi airport) சாங்கி விமான நிலையத்தினுடாக phnom penh Air port Cambodia போகப்போறிங்க அப்படிதானே சுதன்... பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.!
    From- ஈழத்தமிழன்

  • @holo1110
    @holo1110 2 ปีที่แล้ว +1

    "மேல எழும்புது அரோகரா அரோகரா" 🤣🤣🤣
    Happy journey.
    Stay safe.

  • @nathansarmin5919
    @nathansarmin5919 2 ปีที่แล้ว +1

    Happy Journey
    ✈️✈️✈️
    Enjoy your trip
    Take care

  • @jsmurthy7481
    @jsmurthy7481 2 ปีที่แล้ว

    அக்கறை சீமை பயணம் இனிதே அமைய இறையருள் பொழியட்டும்

  • @ananthanveluppillai6873
    @ananthanveluppillai6873 2 ปีที่แล้ว

    யாழ் சுதன் வணக்கம்! உங்கள் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்!!!🤝🤝🤝🇨🇦

  • @paul4687
    @paul4687 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் தம்பி God bless you

  • @ravipuspi8815
    @ravipuspi8815 2 ปีที่แล้ว

    வெளிநாட்டு பயணம் நல்லபடியா அமைய வாழ்த்துக்கள்

  • @navaratnamratnajothi5444
    @navaratnamratnajothi5444 2 ปีที่แล้ว

    TKNR:WISH YOU A SUCCESSFUL JOURNEY.

  • @nish3966
    @nish3966 2 ปีที่แล้ว +3

    Great 👍.. have a great time in there, bro .. enjoy ! 🇱🇰

  • @keethananthas5917
    @keethananthas5917 2 ปีที่แล้ว +3

    7:29 என்ன தான் Toblerone, Ferraro rocker chocolate வச்சு இருந்தாலும் நமக்கு அது கன்டோஸ் தான்😹😹🤣🤣

  • @kandaihmukunthan3487
    @kandaihmukunthan3487 2 ปีที่แล้ว

    சிறப்பு.

  • @jaffnajaffna4502
    @jaffnajaffna4502 2 ปีที่แล้ว +2

    கனடா போக வாழ்த்துக்கள் அண்ணா

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  2 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி

  • @mohamedfairoos2794
    @mohamedfairoos2794 2 ปีที่แล้ว +1

    Safe journey bro.. ❤

  • @KBLL
    @KBLL 2 ปีที่แล้ว +1

    Vaalththukkal suthan

  • @paathaivizhigal9052
    @paathaivizhigal9052 2 ปีที่แล้ว

    சுதன் உனது பயணத்திற்கு வாழ்த்துக்கள்....கோவை

  • @RAVIRAVI-gj7vv
    @RAVIRAVI-gj7vv 2 ปีที่แล้ว

    Super suthan good luck

  • @gayanigayani7098
    @gayanigayani7098 2 ปีที่แล้ว

    Supar. Suthan. My beat wishes