"எவ்ளோ நாள் போகுதுனு பாப்போம்"- Babloo Prithiveeraj & Sheetal Reply to Negative Comments | Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024

ความคิดเห็น • 951

  • @IGtamil
    @IGtamil  2 ปีที่แล้ว +13

    Babloo Prithiveeraj & Sheetal Cute Couple Interview part 1 : th-cam.com/video/pNW2dVPjsCk/w-d-xo.html
    Babloo Prithiveeraj & Sheetal Cute Couple Interview part 2 : th-cam.com/video/Yc7jWHhrXSA/w-d-xo.html
    Watch Babloo Prithiveeraj First Exclusive Interview : th-cam.com/video/zWxYKjC_xi0/w-d-xo.html

    • @leonaruncodmyt504
      @leonaruncodmyt504 2 ปีที่แล้ว

      ❤️❤️❤️👍👍👍

    • @vasanthakumarig5862
      @vasanthakumarig5862 2 ปีที่แล้ว +1

      Bro don't worry about anything God bless you both

    • @anandhavalli707
      @anandhavalli707 ปีที่แล้ว

      Aßßàaázffxßxçzzzz🤗

    • @vasukimano
      @vasukimano ปีที่แล้ว

      இதே போன்று உமது மனைவி முடிவு எடுத்திருந்தால் வலி உனக்கு தெரியும்.

    • @vasukimano
      @vasukimano ปีที่แล้ว

      Pass word உன் மேல் நம்பிக்கை தரவில்லை,பேங்க் balance,bank passbook இவைதான் அவளுக்கு உன்மேல் நம்பிக்கை கொடுத்திருக்கும்.

  • @roselet4527
    @roselet4527 2 ปีที่แล้ว +44

    Sir, முதல் மனைவி வேறு திருமணம் பண்ணினா ஒத்துக்குவீங்களா

  • @venkatesh.a2125
    @venkatesh.a2125 2 ปีที่แล้ว +502

    உங்கள் முதல் மனைவி பீனாவின் தாய்மையை வணங்குகிறோம். பெற்ற கடமையை நிறைவேற்ற உறுதியான மனவலிமையையும் நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் எல்லாம்வல்ல இயற்கை அவர்களுக்கு அருளட்டும். உங்களப்பத்தி... சொல்றதுக்கு... ஒன்னுமில்ல போங்க....

    • @vjeyaraj4868
      @vjeyaraj4868 2 ปีที่แล้ว +11

      Yes

    • @rajeswarikrishna1785
      @rajeswarikrishna1785 2 ปีที่แล้ว +7

      Yes

    • @chandransaunthery5749
      @chandransaunthery5749 2 ปีที่แล้ว +4

      இவருடைய முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டாரா ?

    • @venkatesh.a2125
      @venkatesh.a2125 2 ปีที่แล้ว +3

      @@chandransaunthery5749 2 மாசத்துக்கு முன்னாடி விவாகரத்து செய்துட்டு இப்போ அடுத்த கலயாணத்துக்கு தயாராக்கிட்டுருக்காரு.

    • @Samritha1111
      @Samritha1111 2 ปีที่แล้ว +3

      Well said

  • @luxmepillay4713
    @luxmepillay4713 2 ปีที่แล้ว +36

    What happiness is lacking in his life ????
    Hvg intimate relationship is it ? How abt the pain the wife going thru wt special child all these yrs n now she hv to do it alone for rest of her life. But he just left that responsibility easily n enjoying life with younger chick.
    He just trying to justify his acts
    Time will serve him well.

  • @veerathemass5562
    @veerathemass5562 2 ปีที่แล้ว +40

    Anchor பண்ற பொண்ணு செம்மயா கேட்கறாங்க

  • @mommekitchenkilladigal7132
    @mommekitchenkilladigal7132 2 ปีที่แล้ว +63

    Anchor is Bold and Matured. This Channel is lucky to Have a Anchor like her

  • @vasanthichandran779
    @vasanthichandran779 2 ปีที่แล้ว +163

    முதல் மனைவியை பேட்டி எடுங்கள் ப்ளீஸ்

    • @Anusha0801
      @Anusha0801 2 ปีที่แล้ว +5

      ஏன் ? 🙄 இவன் தான் சேனல் சேனலா போயிட்டு பேட்டி கொடுக்குறான் அவங்க எதுக்கு கொடுக்கனும்?

    • @vasanthichandran779
      @vasanthichandran779 2 ปีที่แล้ว +14

      அப்போதுதான் இவன் சொல்றது பொய் என்று தெரியும்

    • @balajisagargangadharan5146
      @balajisagargangadharan5146 2 ปีที่แล้ว +2

      Idhe polappa dha suthitu iruka pola vasanthi 😂

    • @hendrickmalcolm6288
      @hendrickmalcolm6288 ปีที่แล้ว

      Y YOUR so curious, if he is lying he will not talk like this in open interview

    • @hendrickmalcolm6288
      @hendrickmalcolm6288 ปีที่แล้ว +1

      @@vasanthichandran779 Mind your business and stop analyzing. Check how many liar in your family.

  • @Rathyan2012
    @Rathyan2012 2 ปีที่แล้ว +238

    ஆட்டிசம் பாதித்த மகனை பாசமாக பார்த்து கொண்டு என் வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டு உள்ளேன் என்று உடான்ஸ்விட்டு தற்போது தங்கள் மகனுக்கு ஈடாக மருமகளாக வரவேண்டிய பெண்ணை திருமணம் செய்து கொண்டு தத்வார்த்தமாக பேசுவதாக நினைத்து கொண்டு கேவலமான ஆம்பளதான் என்று உங்களை உணர்த்தியதற்கு நன்றி.

  • @kerjo1536
    @kerjo1536 2 ปีที่แล้ว +74

    Dont talk bad about ur wife, mother of your child. Learn from nalini, parthiban and kamal how they respect their ex …

    • @bhupac
      @bhupac 2 ปีที่แล้ว +3

      yes sir you are correct👍

    • @anonymozanonymouz9323
      @anonymozanonymouz9323 2 ปีที่แล้ว +9

      He seems to have been hurt deeply by some words and actions of his first wife.
      So he is talking about it.,since he wants to have a life partner and not live single.
      It seems Parthiban, Nalini have got used to living single or perhaps lead a life live in relationship .So they are not talking about their ex

    • @Blessed-s4b
      @Blessed-s4b ปีที่แล้ว +3

      @@anonymozanonymouz9323 it doesn’t matter if he was hurt by his ex. I am sure he hurt her as well. But I don’t see her going around and talking sh*t about him. She doesn’t do that because she is mature and has class.

  • @vijiraj3050
    @vijiraj3050 2 ปีที่แล้ว +96

    Anchor is so clear with her questions....as a women she understood the feelings of his first wife and wanted to help her by questioning him

    • @jebastanjohn
      @jebastanjohn 2 ปีที่แล้ว +5

      Yes ... paru Mami should learn from her

    • @srutisukumar8609
      @srutisukumar8609 ปีที่แล้ว

      Thoo idhu oru Kelvi. Naan babloo va irundha orey appu

  • @Rajesh-hs6sg
    @Rajesh-hs6sg 2 ปีที่แล้ว +46

    சின்ன பிள்ளை வந்து complaint பண்ற மாதிரி இருக்கு உன் மனைவிய பத்தி சொல்றது... Immajured கிழவன்

  • @siv124
    @siv124 2 ปีที่แล้ว +164

    இளவட்டம் இல்லாத வீட்டில் கிழவன் துள்ளி விளையாடு றான் இந்த பழமொழி உங்களுக்கு சரியாக இருக்கும் பப்லு சார் உங்க மகன் மனைவி பாவம் சார் கண்ணானே கண்ணே சீரியல்ல உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் எங்க அப்பாவை பார்த்த மாதிரி ஒரு பீல் ஆனால் இப்ப இல்ல உங்களை பார்த்தால் எனக்கு கோபம் வருது

    • @prabakarannagarajah2671
      @prabakarannagarajah2671 2 ปีที่แล้ว +3

      கிழவன் மடியில இருக்கிற 'தண்டு' (?!) விடைத்து நின்று துள்ளாட்டம் போட்டு, தனக்கு ஒரு தோதான பொந்து வேண்டும் என்று விடாப்பிடியாக நின்றால் என்ன செய்வதாம்...?! ஆசை யாரைத்தான் விட்டதாம்...!? 👙💟

    • @இதுநம்ம.சேனல்
      @இதுநம்ம.சேனல் 2 ปีที่แล้ว +1

      @@prabakarannagarajah2671 vaidhukal

    • @siachikoo4576
      @siachikoo4576 ปีที่แล้ว

      yes.

  • @vv2262
    @vv2262 2 ปีที่แล้ว +86

    Beena is great 👏 finally 🏆 Best Mother Award she deserves..

  • @SIVAKUMAR-ms7mf
    @SIVAKUMAR-ms7mf 2 ปีที่แล้ว +7

    பப்லு உங்களுக்குள்ள உங்களையும் அறியாம ஒரு குற்ற உணர்வு இருக்குது....அது இல்லன்னா நீங்க நேர்மையா எனக்கும் என் மனைவிக்கும் ஒத்து வரல..பிரிஞ்சுட்டோம்..
    இப்போ வேற வாழ்க்கையை செலக்ட் பண்ணிட்டேன்னு சிம்பிளா சொல்லிருக்கலாம்..அது உங்களுடைய பர்சனல்..அதை விட்டுட்டு உப்புக்கு சப்பில்லாத பழியை மனைவி மேல போட்டு உங்க சைடை நியாயமாக்க முயல்றீங்க
    வயது வித்தியாசம் உங்களுக்குள்ளயும் ஒரு உறுத்தலை தருகிறது போல
    Please be genuine sir
    பேட்டி எடுக்கும் சகோதரி வாழைப்பழத்துல ஊசி ஏத்துற மாதிரி கேள்வி
    நிதானமான பக்குவம்
    சூப்பர் சிஸ்டர்
    கேள்வியில் பப்லு திணறித்தான் போமிட்டார்..அதான் இழுவையோட பதில் வந்தது 😄😄
    உமாசிவக்குமார் சாய்

    • @ramanimurugesan7088
      @ramanimurugesan7088 ปีที่แล้ว

      பப்லு sir உங்கள் மகனை முதல் மணைவியிடம் விட்டுவிடுங்கள்.

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 2 ปีที่แล้ว +50

    Pabloo seems to very proud that at age he still able to tackle a young girl... Nonsense ,for the huge age gap is totally unacceptable.. because when u came in contact with much younger girl or boy ur immediate connection will be daughter , sisters ,son or brothers feeling only can't be anything romantic..this guy must be playboy by nature..feel sorry for ex wife..the way he portrait himself like he is the only one who sacrifice his entire life for his son!!

    • @dg5595
      @dg5595 2 ปีที่แล้ว +3

      Exactly 💯... Aasai padalam aana perasai padda kudathu.. in his previous interview seems like it was for selfish reason. This girl is very young, keep wealth aside, but her heart will definitely get attracted to a young man nearby her age.

    • @haarshanhaarshan7553
      @haarshanhaarshan7553 2 ปีที่แล้ว +1

      @@dg5595 true

    • @malathibhaskaran5453
      @malathibhaskaran5453 2 ปีที่แล้ว +2

      @@dg5595 chances are more after 10 years.

    • @jebastanjohn
      @jebastanjohn 2 ปีที่แล้ว

      True comment 👍

    • @malathibhaskaran5453
      @malathibhaskaran5453 ปีที่แล้ว

      @@TheQueen-fb3pu as of now/ she is in " media glare"
      Soon after the" honey moon is over ". Say 1-- 2 years she will glare at the media with superlative interviews telling her side of " justice".

  • @psrkg7398
    @psrkg7398 2 ปีที่แล้ว +27

    Mr Babloo ஒரு அழகு. குழந்தையின். பாசத்தை பங்கு போட்டு கொண்டு அவனை விட்டு வெகுதூரம் போய்ட்டீங்க இனிமேல் உங்கள் பேச்சுக்கு மதிப்பே இல்லை

  • @priyalovelycollection
    @priyalovelycollection 2 ปีที่แล้ว +47

    இவர் காலத்துக்கு அப்புறம் அவர் பையன பாக்கமால் போனால் கூட பரவாயில்லை... ஆனால் அந்த பையன எதுவும் பண்ணிறத மா பாவம்😌.....

  • @ashraabdhulazees4622
    @ashraabdhulazees4622 2 ปีที่แล้ว +61

    Such a underrated anchor♥️ every questions are very perfect 👏🏻

  • @vanitharams
    @vanitharams 2 ปีที่แล้ว +28

    Rombha commedy ya irrukku... He wants to escape from his 1st wife and responsibilities... And sheetal will regret in future for sure. I think she has taken a wrong decision..

    • @priyalovelycollection
      @priyalovelycollection 2 ปีที่แล้ว +1

      💯

    • @karthika5284
      @karthika5284 2 ปีที่แล้ว +8

      This girl won't loose anything but that man will. This relationship won't work. This man took wrong decision. Soon he will regrate.

  • @VenkatVenkat-dg6bz
    @VenkatVenkat-dg6bz 2 ปีที่แล้ว +325

    வருத்தப்படாத பாப்பா ஒரு முதியவருக்கு வாழ்க்கை கொடுத்துருக்க உனக்கு சிலை வச்சிடுறோம்.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 2 ปีที่แล้ว +8

      சூப்பருங்கோ !ஹாஹாஹா 👸

    • @Rajesh-hs6sg
      @Rajesh-hs6sg 2 ปีที่แล้ว +4

      😃😃

    • @angappanp4479
      @angappanp4479 2 ปีที่แล้ว +1

      😁😁😁😁😁😂😂😂😂

    • @k.n.tamilarasi
      @k.n.tamilarasi 2 ปีที่แล้ว +1

      😂🤣🤣🤣🤣🤣

    • @VenkatVenkat-dg6bz
      @VenkatVenkat-dg6bz 2 ปีที่แล้ว +6

      @Velavan Vlogs எனக்கு ஏன் எரிய போகுது அவளுக்கு தான் எரிய போகுது

  • @lakshayastamiltips2611
    @lakshayastamiltips2611 2 ปีที่แล้ว +120

    I love the way she anchored. She is very brilliant host ❤️

    • @MG-jk3qc
      @MG-jk3qc 2 ปีที่แล้ว +4

      She is not brilliant ..Lakshmi Rama Krishnan madiri she also deals with real time problem in her interviews but she seeing more of women issues first thing that comes to her mind is that baboos wife’s sacrifice and she starts taking side as if what he does his wrong nu oru opinion oda …both have sacrificed for their son ..no one is below each other in a balance ..and moreover these are family issues and every point or question she asks might be throwing a stone on already fragile glass .As long as they both are adults and they don’t make a scene on youtube channels about their family life she has no business being opinionated. So she should not blame him alone for the things . Who knows she might be a rude person when it comes to babloo in real life . We don’t know about anybody . Anchor velaya mattum paaakanum

    • @abe7484
      @abe7484 2 ปีที่แล้ว

      @@MG-jk3qc Anchor is clearly feminist. She never understood or sympathized with Babloos struggles with first wifes attitude

    • @ilyasbuhary1161
      @ilyasbuhary1161 ปีที่แล้ว +1

      🇮🇳

    • @ilyasbuhary1161
      @ilyasbuhary1161 ปีที่แล้ว +1

      இருவருடைய 'கணவன் முதல் மனைவி' குடும்ப பிரச்சனைக்காக மனைவியின் விருப்பத்திற்கிணங்க அடுத்த திருமண செய்கின்றார்கள். வாழ்க . மகனை தன் பிள்ளையாக இருவருடைய என்னமும் இருப்பதால், ஏன் இவர்கள் வாழ்கையை நாம் குறை சொல்ல தமிழனுக்கு அழகல்ல, பிறரைகுறை சொல்லாமல், தமிழனாக வாழ்வோம், நன்றி வாழ்த்துக்கள்🎎 💐 ஜெய்ஹிந் 🇮🇳

    • @insfiresmannn4201
      @insfiresmannn4201 ปีที่แล้ว +2

      @@abe7484 why should she of course she is feminist. Feminist na men ah hate pannravanga kedaiyadhu misandry aiyum feminism ah confuse pannadhinga. Ungaluku epadi avanga wife attitude pathi theriyum 100 percent babloo unmaiya thaan sollrara. According to you she have worst attitude but she is a strong mother ivangaluku idaiyey sanda vandhadhey she is not spending time with him but she has lot of responsibility to took over her son. Yen ivaru ku mattum thaan depression iruka avanga wife ku illaiya . Makkal ooda pov thaan avanga kekuranga she is not targeting him .

  • @lalithavenkatraman719
    @lalithavenkatraman719 2 ปีที่แล้ว +32

    Very sensible interviewer compared to.parvathy...

  • @user-ll8bu2yw8y
    @user-ll8bu2yw8y 2 ปีที่แล้ว +67

    Hands off for the host. I like you very much. Your questions are always honest…

    • @VGT583
      @VGT583 2 ปีที่แล้ว +1

      True

  • @sweathar6458
    @sweathar6458 ปีที่แล้ว +13

    Best anchor, she revealed all points in clear way, such a good hoster

  • @dg5595
    @dg5595 2 ปีที่แล้ว +24

    Aasai padalam aana perasai padda kudathu.. in his previous interview seems like it was for selfish reason. This girl is very young, keep wealth aside, but her heart will definitely get attracted to a young man nearby her age. This is not a negative comment but a fact. Many young couples married search for someone else when they are mature enough.

  • @umaganesh8864
    @umaganesh8864 2 ปีที่แล้ว +19

    the first wife was really committed in taking care of her special child... but may be this prithiviraj got bored of it..... 1st wife seems to be a perfect mom....

    • @priyasathyan6521
      @priyasathyan6521 2 ปีที่แล้ว +2

      Did u ever see a autistic child s mom and her emotions.....he is more bothered about his respect...more than that how she was going through the kid with every day is a challenge for her....u know one of my friend is going through with a autistic child..her husband is always with him..but for that kid everything she has to do ...his father always says..he needs mom..just a coward escapism by the father...then after few yrs mother looses all respect towards this father...even if he is the only breadwinner for the family..sharing and caring gives respect....u have to earn that respect..here babloo missed that...very soon he loose respect from public also

  • @riturevathy
    @riturevathy 2 ปีที่แล้ว +24

    Nothing wrong in remarrying,but if u have taken this decision before ,ur son's mom wud have selected other person

  • @Whispicous
    @Whispicous ปีที่แล้ว +2

    Best anchor there was no unnecessary questions and we should also appreciate Prithiviraj for giving transparent answers

  • @vjeyaraj4868
    @vjeyaraj4868 2 ปีที่แล้ว +35

    உன்னோட age உன் புத்தியில் நன்றாக தெரிகிறது... உனக்கு எதுக்கு மரியாதை கொடுக்கணும்.. இப்போது இருக்குற பசங்க மனைவி friend ah இருக்கணும் தான் நினைக்கிறாங்க... இது எல்லாம் மனைவிய பிரிய reason ah...

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 ปีที่แล้ว +26

    இது எவ்ளோ நாள் ஓடுதுன்னு பாப்போம்! ரொம்பவும் திமிரூ!அந்த ஆட்டிசம் பையனைப்பாத்துக்கறது மன்னைவி ! இவரில்லை! அத மொதல்லெல்லாரும் புரிஞ்சிக்குங்க! ஒருப்பெண்ணுக்கு இந்தமாதிஒரு சைல்ட்இருந்தா அவளோடவாழ்க்கையே போச்சே சந்தோஷமே போச்சே ஒண்ணுமே இல்லையே?!?!because of him only she has that child and then she sacrificed her life and became a good mother for the autism child without any enjoyment !!why that man didn't tell that ? Why this man didn't appreciate his wife ?he has no love and care towards her and the boy ! From his talks I can know that !what a worst person he is ??!!!?!I am ashamed of him !one thing I want to say that young girl must run away from him soon !!! He is totally totally waste for a marriage life ! How could he do that the harsh activities against his wife one who spend her whole life with him(30years of marriage life )how ?!?!how??!he is aan insane !!he is sick ! I hate that cruel person ! 👸

    • @Rajesh-hs6sg
      @Rajesh-hs6sg 2 ปีที่แล้ว

      Well said

    • @jothij1710
      @jothij1710 2 ปีที่แล้ว

      Yes u r absolutely correct

    • @jebastanjohn
      @jebastanjohn 2 ปีที่แล้ว

      100% correct.. women's are suffering when it comes to special child parenting ...

    • @lathasai400
      @lathasai400 2 ปีที่แล้ว +2

      U r correct.24*7 antha lady kasta paduthu.oru nal intha seethal la avar son
      Ah pathuikka sollunga.
      Odi poidum.
      Money kuduthuten nu solrare
      Whole day mental torture pada sollunga parpom.

    • @jursanuthaychandran2695
      @jursanuthaychandran2695 2 ปีที่แล้ว

      100% true

  • @saravanankuppusamy5488
    @saravanankuppusamy5488 2 ปีที่แล้ว +19

    இதெல்லாம் நடைமுறைக்கு ஒத்து வராது.இந்த பொன்னு உங்க பையன பார்த்துக்குவாலா அட போயா.

  • @vimalaraviraje
    @vimalaraviraje 2 ปีที่แล้ว +13

    Will you accept if your wife marry a boy younger than your son? Sorry it's a nasty question but do you have answer for this🙄🤷🤷am proud of Bina mam strong lady she is and will always

  • @gayathribala4170
    @gayathribala4170 2 ปีที่แล้ว +16

    This anchor is very good...

  • @priyalovelycollection
    @priyalovelycollection 2 ปีที่แล้ว +128

    நீ இந்த பொண்ணு கூட affair la eruka.. அதனால அவுங்க வெளியே போக சொல்லி இருப்பாங்க..உன் மனைவிய கேட்டா ல் தான் தெரியும்..

  • @lakshmi_selvam
    @lakshmi_selvam ปีที่แล้ว +4

    Anchor was very very clear and respectful with her qst👏👏

  • @karthika5284
    @karthika5284 2 ปีที่แล้ว +12

    இவர் முதல் மனைவியை விட்டு பிரிந்தது போல், இரண்டாவது மனைவி இவரை விட்டு பிரிய மாட்டாள் என்பது என்ன நிச்சயம். ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள். இந்த வயதில் ஆசைக்கும் மோகத்திற்குமே கேள்விக்குறி. இந்த உறவில் என்ன சுவாரஸ்யம் இருக்கும் ? பணம் மட்டும் தான் முதன்மையாக இருக்கும். இவளுக்கு 33 வயதாகும் போது இவர் வயதுக்கு என்னவாக இருக்கும்? இவள் போய்விட மாட்டாளா? வயதான காலத்தில் உள்ள நிம்மதியும் போய்விடும் என்பது நிதர்சனம்.

  • @kalidass2913
    @kalidass2913 2 ปีที่แล้ว +73

    காதல் வரும் பருவத்தில், காதலன் என்றால் காதலி மீதும்,
    காதலி என்றால் காதலன் மீதும், அக்கறை கொள்வது முக்கியம்...
    இல்லறம் எனும் போது கணவனின் நலனும், மனைவிக்குரிய மரியாதையும் முக்கியம்..
    ஆனால்
    பெற்றோர் ஆன பின்பு "குழந்தையின் நலன்" மட்டுமே முக்கியம்...

    • @sundaramp5779
      @sundaramp5779 2 ปีที่แล้ว +3

      well said

    • @ushakrishnan2529
      @ushakrishnan2529 2 ปีที่แล้ว +2

      Yes correct

    • @Valarmathi269
      @Valarmathi269 2 ปีที่แล้ว

      Ryt...

    • @vijayakannan3054
      @vijayakannan3054 ปีที่แล้ว

      yes Kuzhanthaiyn Nalam Mattume Mukkiyam. Both the Parents has to sacrifice their selfishness for the Child that also sufferring from Autism.

    • @siachikoo4576
      @siachikoo4576 ปีที่แล้ว

      very true.

  • @laxmikarthic7404
    @laxmikarthic7404 2 ปีที่แล้ว +12

    Simple.. She admired his physic. He wants to live like 2k kids.. means he wants to njoy life daily.. So they joined together!! That's it!! I owe the decision took by his 1st wife Beena!!

    • @Blessed-s4b
      @Blessed-s4b ปีที่แล้ว +1

      No, she is after his money.

  • @vijayrasigan7922
    @vijayrasigan7922 2 ปีที่แล้ว +33

    2nd marriage thappu illa But unga paiyan vayasu ponna marge pandtathu tan thappa iruku antha ponnuku unga mela crush irunthirukalam but neenga antha ponnuku eduthu sollli ithellam set aagathu nu sollituntha ungala kai eduthu kumbittrupom.
    As a father ah unga son eai romba care pandrathuku thalai vanagukirom

  • @Niyash6830
    @Niyash6830 2 ปีที่แล้ว +23

    Anchor rocked 👍🏻👌

    • @mathikanikani3677
      @mathikanikani3677 ปีที่แล้ว

      முதல் மனைவியிடம் கேட்டாள் இவர் இலட்சனம்புறியும்

  • @AsikAsik-rn2xz
    @AsikAsik-rn2xz 2 ปีที่แล้ว +15

    இந்த பெண்னு அதுக்குத்தான் சரி ஓஓஓஓ மட்டும்

  • @4080ChandabiChannel
    @4080ChandabiChannel 2 ปีที่แล้ว +28

    காமம் மட்டுமே வாழ்க்கை அல்ல என்பதை எல்லா ஆண்களும் பெண்களும் புரிந்து கொண்டால் இரண்டாம் திருமணம் மூன்றாம் திருமணம் செய்ய மாட்டார்கள். தன் முதல் மகன் ஆட்டிசம் குறைபாடு உடையவன் என்பதால் அவன் மீது தனி கவனம் பாசம் காட்ட வேண்டும் என்பதால் தான் நாங்கள் இரண்டாம் குழந்தை வேண்டாம் என முடிவு பண்ணி விட்டோம் என நீங்களே ஒரு மேடையில் அல்லது பேட்டியில் கூறினீர்கள்.

  • @Malar871
    @Malar871 2 ปีที่แล้ว +40

    I always like this anchor who asks more justifying questions like just we think to ask

    • @swatantrika8893
      @swatantrika8893 2 ปีที่แล้ว +1

      And keeping a very genuine face of a representative of the parties impacted without a false mask

  • @saradhabalakrishnan6740
    @saradhabalakrishnan6740 2 ปีที่แล้ว +11

    என்னென்ன வேல பாத்திருந்தா போடா வெளியே ன்னு சொல்லி இருப்பாங்க பாவம் அந்தம்மா

  • @gomathimirra8742
    @gomathimirra8742 2 ปีที่แล้ว +19

    பிரித்திவ் உங்க முதல் மனைவிக்கும் வலி இருக்கும். அவங்களுக்கு ஒரு துணை கண்டிப்பா வேணும் முதல்ல அவங்களுக்கு ஒரு கல்யாணம் பண்ணி வையுங்க.

    • @prabakarannagarajah2671
      @prabakarannagarajah2671 2 ปีที่แล้ว

      ஓ.. பின்ன என்னவாம்..?! கரட், கத்தரிக்காயை, வாழைக்காயை நம்பி எத்தனை நாள் தான்... 😃

    • @fathimaqamar3778
      @fathimaqamar3778 2 ปีที่แล้ว +1

      Well said

    • @prabakarannagarajah2671
      @prabakarannagarajah2671 2 ปีที่แล้ว +1

      @@fathimaqamar3778 ஆசை கூடிய பெண்ணை கட்டில் உடைய மட்டும் இச்சை தீர அனுபவிக்க வேணடும்! உச்சி முதல் உள்ளங்கால் வரை எதையும் மிச்சம் வைக்கக் கூடாது.... 👙💢💟

  • @anua1319
    @anua1319 2 ปีที่แล้ว +9

    Superb anchor...justifying every question with fire shot reply

  • @amutharamani4748
    @amutharamani4748 2 ปีที่แล้ว +10

    பேங் அக்கவுன்ட் அதுதானே முக்கியம்

  • @krishvks6994
    @krishvks6994 2 ปีที่แล้ว +10

    Though she is a business woman,she sacrificed her career,in previous interview he said my wife called and said u know one thing today our son himself spray perfume ,see how she is enjoying with her son she is a gem,she is divine,she is mother terasa

    • @kasturidevi8271
      @kasturidevi8271 2 ปีที่แล้ว +2

      You cannot compare anyone with Mother Theresa.she is one n only Mother Theresa.

  • @Amirtha24roy
    @Amirtha24roy 2 ปีที่แล้ว +45

    She is your daughter age spoiling her life shame on you....u r justifying it... money makes everything, how lovely your wife was with you, it must be your attitude she sent you out...

    • @mohanamathi1253
      @mohanamathi1253 2 ปีที่แล้ว

      Correct

    • @jebastanjohn
      @jebastanjohn 2 ปีที่แล้ว +1

      She is trapped.. she will know after few months...

  • @anniyan9470
    @anniyan9470 2 ปีที่แล้ว +44

    Well done anchor 👏 look at their faces when answering the questions

    • @jebastanjohn
      @jebastanjohn 2 ปีที่แล้ว

      She just drilled them nicely

    • @vcreationzz
      @vcreationzz 2 ปีที่แล้ว +4

      Anchor pathi nalla sonna mattum like podrigalae...

  • @sobitha6221
    @sobitha6221 2 ปีที่แล้ว +26

    காதல் வந்தால் பிள்ளையாவது குட்டியாவது காதல் கண்ண மறைச்சிடும்.
    ஒரு மகன் உலகம் அறியாதவன் அவனை காலமெல்லாம் காக்க வேண்டியது அம்மாவும் அப்பாவும்.
    நீங்கள் அவர்கள் அழைத்தால் ஓடிப்போய் நிற்க புதிய மனைவி விடுவாங்களா?
    வாழ்க்கை தியாகம் நிறைந்தது.
    வந்தவள் முன் வாழ்ந்த மனைவியைப் பற்றி குறை கூறாதீர்கள்.
    இன்னும் இருபது வருடங்களுக்கு பின் வாழ்க்கை புரியும்.

    • @hemamalini1311
      @hemamalini1311 ปีที่แล้ว

      Super command👍👍👍👍👍👍👍👍👍

    • @tprakasam8361
      @tprakasam8361 ปีที่แล้ว

      காதல் இல்ல..இது காமம்

  • @feelmylove1261
    @feelmylove1261 2 ปีที่แล้ว +2

    Anchor vera level mature questions vera level maaa anga ex wife kaga support pani pesura evana keka vendiyathaium kekura super vera Elam epadi pesa yosipanga because epadi pesama ice vache peauvanga ni normal chinna smile vachi bold questions raise panura super anchor oru girl la Na unaku fan maaa❤️❤️❤️

  • @anumohanraj880
    @anumohanraj880 2 ปีที่แล้ว +77

    Anchor maturity level 💯👌

    • @MG-jk3qc
      @MG-jk3qc 2 ปีที่แล้ว +2

      Anchor konjam opinionated

    • @vcreationzz
      @vcreationzz 2 ปีที่แล้ว +6

      She is not mature, she just wants to make him guilty.

  • @chrisjenny7
    @chrisjenny7 2 ปีที่แล้ว +30

    She is such an intelligent graceful host.

  • @chennaipersiancats9505
    @chennaipersiancats9505 2 ปีที่แล้ว +16

    இந்த ப்ரோக்ராம் சொல்வதெல்லாம் உண்மைக்கு போக வேண்டிய கதை

  • @kalyanaraman7949
    @kalyanaraman7949 2 ปีที่แล้ว +183

    கலிகாலம்.பாவம் முதல் மனைவியும் பாதிக்கப்பட்ட மகனும்.காலம் பதில் சொல்லும்.

    • @jeevithakumar8372
      @jeevithakumar8372 2 ปีที่แล้ว +1

      Yes 👍

    • @sumiterasumi8383
      @sumiterasumi8383 ปีที่แล้ว

      Just only covid come n take half of the world life ,bec or karma n world ppl going to bad ,next wat will come think god going to close the world bec ppl like this

  • @tulirvaanam7860
    @tulirvaanam7860 2 ปีที่แล้ว +4

    நீங்க டிவில பேட்டி கொடுக்காதீங்க அம்மா உங்களுக்கு யாரும் கமெண்ட் கொடுக்க மாட்டாங்க... மக்களுக்கு நிறைய வேலை இருக்கு 🙏 போட்டி போட்டுட்டு எல்லா டிவிலயும் பேட்டி கொடுக்கிறது அப்புறம் கமெண்ட் கொடுக்கிறது தப்பா சொல்றது 🙏 எங்கிருந்து இந்த சினிமாக்காரங்க கிளம்பி இருக்காங்க இதுலயே விளம்பரம் தேடி வாழ்க்கையை நடத்துறாங்க 🙏 உங்களைப் பார்த்து நல்லதை எடுத்துக் கொள்வது மிகக் கடினம் என்பது மக்களுக்கு புரியும் 🙏

  • @Good-dae
    @Good-dae 2 ปีที่แล้ว +8

    I like this Anchor alot.. she is always bold... Be the same forever.. never compromise... All the best❤️❤️

  • @tsumamaheswari6018
    @tsumamaheswari6018 2 ปีที่แล้ว +17

    Pillai kudumbam endru irukum pengaluku ellam intha nilamaiya.

  • @mathangiramdas9193
    @mathangiramdas9193 2 ปีที่แล้ว +6

    ஒரு 10 வயது மூத்தவரை கல்யாணம் பன்னிக்கவே எந்த பெண்ணும் விரும்ப மாட்டாள், இதுதான் இயற்கை, இந்த பெண் விரும்பி செய்திருக்கிறது, கொஞ்சம் குழப்பம்தான், அந்த பெண்ணின் மனனிலை சரிதானா?

  • @JaiHind-ub9vi
    @JaiHind-ub9vi 2 ปีที่แล้ว +14

    Dear Sheetal .. i have a reservation to your last comment, he is caring ,he shows lots of love and thats because he is getting old and the insecurity creeps in , just money cannot bring everything , he knows that and that is why he wants to express so much , if he had done the same in his young days to his ex wife probably you both would not have be in this relationship today .. that being said , yes you both need to maintain it and all the best ... enjoy

  • @_.KMA21._
    @_.KMA21._ 2 ปีที่แล้ว +1

    வாழ்த்த மனம் இல்லை நீங்கள் செய்த துரோகத்தை நியாயம் படுத்த முயல்கிறிர்.

  • @MoMo-mu6vu
    @MoMo-mu6vu 2 ปีที่แล้ว +10

    Ithu 23 age mari therila...35 yr mari iruku

  • @Papauuu
    @Papauuu 2 ปีที่แล้ว +6

    இது எல்லாம் ஒரு காரணம்

  • @subhashiniswaminathan9218
    @subhashiniswaminathan9218 2 ปีที่แล้ว +5

    He is balachander movie hero.... Babloo can adopt this girl as daughter

  • @Gokul4959
    @Gokul4959 2 ปีที่แล้ว +26

    Their Life Their Decision... They Bonded each other. Then what is the problem for us. All the Best Sir. Have a Blast for the rest of your Life👏😍🎉🎊

    • @nandhinib344
      @nandhinib344 2 ปีที่แล้ว +1

      It’s not our problem..but at the end of the day we have to be responsible citizens right?no problem in him getting married but leaving ur wife n son after 28 years of marriage is absolute shit…n we have to accept that she is too young…n blaming your wife after all these years makes me sick…

    • @Gokul4959
      @Gokul4959 2 ปีที่แล้ว +3

      @@nandhinib344 End of the day being a responsible citizens there is many problems to give voice but instead of that being a responsible citizen we no need to give comments about their relationship. Which is directly bothers them alone. If positive or negative they will face.

    • @Blessed-s4b
      @Blessed-s4b ปีที่แล้ว

      @@Gokul4959 Well he is a public figure . He shared his personal business on the public forum. Thus, it is subject to public opinions and scrutiny.

  • @smangeela
    @smangeela 2 ปีที่แล้ว +2

    16:49 Anchor kaettta question super 🎉

  • @mohanasivathas7778
    @mohanasivathas7778 2 ปีที่แล้ว +17

    Anchor க்கு எனது வாழ்த்துக்கள் நான் நினைத்ததெல்லாம் கேட்டீர்கள் மிக்க நன்றி

  • @vetritv886
    @vetritv886 ปีที่แล้ว

    பப்லுவின் பதில்கள் வேதனை அளிக்கக்கூடிய ஒரு பதிலாக இருந்தது எவ்வளவு கஷ்டத்தை தாங்கிகிட்டு அவரு இந்த சிரிச்சிகிட்டு பேட்டி கொடுக்கிறார் என்பது சந்தோஷமா இருக்குது பப்லு வாழ்க நீயும் உன் மனைவி இளம் மனைவியும் அது மட்டுமல்ல இதை பேட்டி எடுத்தாங்க பாரு அந்த பெண் அந்த மகள் அருமையான மகளே நீ வாழ்க எவ்வளவு அழகாக ஒருத்தருடைய மனம் புண்படாத கேள்விகளாக கேட்டு எங்களையெல்லாம் இதுவரைக்கும் பேட்டி எடுத்தவங்களை பத்தி நாங்க பேசினதே இல்லை நீ தான் முதல் முதலா பேட்டி எடுத்த பெண்ணை பற்றி பேசுகிறோம் அந்தப் பெண்ணே இந்த கமெண்ட் பார்த்துட்டு எனக்கு பதில் கொடுக்கணும் நான் பேசுனது அந்த மாதிரி கேட்டு என்ன ரசிச்சாங்க எவ்வளவு சந்தோஷப்பட்டார்கள் என்று தெரியப்படுத்தவும் பேட்டி எடுத்த மகளே நீ வாழ்க பப்லு அவனுடைய காதலியும் அற்புதமாக வாழட்டும் முதல் மனைவியை வேண்டாம் என்று சொன்ன பிறகு வேண்டாம் என்று சொன்ன பிறகு போய் அங்க காத்துக்கொண்டால் கிடக்க முடியும் அவ்வளவுதான் பப்லு செய்யறது தான் கரெக்ட் வாழ்க பப்லு வாழ்க பேட்டி எடுத்த மகள்

  • @sujatha1709
    @sujatha1709 2 ปีที่แล้ว +38

    Vera level anchoring keep it up

  • @UserUser-oj4nn
    @UserUser-oj4nn ปีที่แล้ว +1

    Universe is very powerful. You do good come back to you good . One day you know God is great

  • @subathrasubramani9101
    @subathrasubramani9101 2 ปีที่แล้ว +49

    Loose ... Having a son in such a condition how can U expect her to spend private time with U....how selfish U r....U r so lucky to have a wife like her atleast U lost a diamond for want of a glass stone

    • @afreenkhaderjinnah2610
      @afreenkhaderjinnah2610 2 ปีที่แล้ว +1

      She is sacrificing her life ,

    • @afreenkhaderjinnah2610
      @afreenkhaderjinnah2610 2 ปีที่แล้ว +1

      Superb what u said
      He is selfish
      If his first wife think like him,she could think to remarry other man ,
      She lived for her son that's a mother n she is sacrificing her whole life for her son,is she don't know to live her life as he do

    • @afreenkhaderjinnah2610
      @afreenkhaderjinnah2610 2 ปีที่แล้ว +1

      His problem is over imagine that leads to problem, he have answer for everything n he thinks he is correct what he does

    • @subathrasubramani9101
      @subathrasubramani9101 2 ปีที่แล้ว +1

      @@afreenkhaderjinnah2610 well saidy friend.... I really hate these kinda men... They only look for their comfort not even considering others emotions....

  • @deepa8338
    @deepa8338 2 ปีที่แล้ว +2

    1st wife mela enna thappu
    Sacrifice everything
    R u a human being

  • @goldenbells2060
    @goldenbells2060 2 ปีที่แล้ว +8

    when we had fight Olwayz me and my love used to say u just marry someone pls leave me alone ,u live ur life etc etc.. bt till now we r together..we both r trying to marry with parents support...most of the time we said but within one day everything will solve...if u have true love u can't leave ur loved one in any situation.

  • @revathyshankar8
    @revathyshankar8 2 ปีที่แล้ว +2

    Send the Son let them take care and the mother luve peacefully

  • @adhisblossom171
    @adhisblossom171 2 ปีที่แล้ว +15

    Your life Your choices 👌 happy to married life sir..

    • @krishnakumar-dj9nh
      @krishnakumar-dj9nh 2 ปีที่แล้ว

      👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @53ushakrishna
    @53ushakrishna 2 ปีที่แล้ว +3

    Anchor pls interview the 1St wife. What is her version of this story

  • @rohinisivanantharajah8703
    @rohinisivanantharajah8703 2 ปีที่แล้ว +7

    பழைய வாழ்க்கை அதைப்பற்றி பேசக்கூடாது அநாகரீகம்

  • @gowsalyavijayan6842
    @gowsalyavijayan6842 2 ปีที่แล้ว +34

    Anchor straight forward ah kekuranga🔥🔥🔥

  • @krishnansrivaramangai3125
    @krishnansrivaramangai3125 2 ปีที่แล้ว +3

    What if if his first wife beena take the same decesiion?? Ipadi poi ellarum interview pannuveengala? Whether the treatment will be the same as it is given to him now.?

  • @jenivalar4676
    @jenivalar4676 2 ปีที่แล้ว +6

    Hats off you to anchor

  • @pushpamarychandrahsekar4995
    @pushpamarychandrahsekar4995 2 ปีที่แล้ว +19

    Thanks to the interviewer..very good questionnaire

  • @sruthyrevathy5319
    @sruthyrevathy5319 2 ปีที่แล้ว +47

    Sir pls don’t explain anything to others, it’s ur lyf nobody knows wat u hav went thru.. u r way too sweet for this world, sum people are not worth to understand…
    Both have a beautiful , healthy and loveable future like this..💚💚💚💚

  • @angelinchristy4545
    @angelinchristy4545 2 ปีที่แล้ว +32

    What comparison he is giving about his wife and gf,wife he met in his young age,both are same age group so she knows his negative and positive, also she is more of like friend because of same age ,gf definitely seen him after his success so definitely as aged person and successful person she will show some respect,is that the difference he saw between two,he just aged and no maturity at all,I really feel sorry for his first wife and son.somewhere his inferiority complex made him to go this far.wanted to show world he did it, simply a male ego,but for that he used a young girl life.This girl also too much smart ,just using his weakness and praising him so much,I don't see any love between both,she is saying show me one young guy who cares itseems,so none of the young guys in this world are married and living happily,both talking some nonsense and trying to justify their relationship.let them do whatever they want ,why coming and giving interviews like this and hurting his first wife . please stop giving interviews,no one is interested in ur personal choices,karma will pay you.

    • @jebastanjohn
      @jebastanjohn 2 ปีที่แล้ว +3

      True comments

    • @sys09
      @sys09 2 ปีที่แล้ว +4

      Rightly said..He could have refrained putting his first wife down..lacks maturity for his age,just wants validation nothing else

  • @illuminati_editzv
    @illuminati_editzv 2 ปีที่แล้ว +9

    Anchor akka super 👌

  • @manjumanjuladevi3349
    @manjumanjuladevi3349 2 ปีที่แล้ว +2

    இவர் எவ்வளவு தான் விளக்கம் கொடுத்தாலும் ஒரு 27 வயது ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தையை தனியாக ஒரு தாய் மட்டும் பார்த்துக்கொள்வது என்பது மிகப்பெரிய போராட்டம்.இந்த வேதனையோடு கூட நின்று போராடவேண்டிய கணவன் காதல் என்ற பெயரில் அவர் பொருப்பில் இருந்து விலகி பீனா அவருக்கு மறுபடியும் வலி வேதனனயை கொடுத்துவிட்டார்.அந்த இளம்பெண்ணும் இவரும் செய்வது முறையற்ற செயல்

  • @gayuyazlu
    @gayuyazlu 2 ปีที่แล้ว +5

    Anchor super.. U asked correct questions

  • @selvageetha8511
    @selvageetha8511 2 ปีที่แล้ว +3

    Unga wife than genius, she is a geniune human being.

  • @revathirevathi3194
    @revathirevathi3194 2 ปีที่แล้ว +9

    Great salute to actor Parthipan.

    • @poongothaissiva3335
      @poongothaissiva3335 2 ปีที่แล้ว +2

      அவருக்கும் லவ் வராதா?

  • @VIP-vn3ot
    @VIP-vn3ot 2 ปีที่แล้ว +3

    இவர் மனைவி மை பேட்டி எடுங்கள் தயவுசெய்து.... அப்போது தான் உண்மை தெரியும் இவர் நல்லவன் போலவே பேசிக்கொண்டு இருக்கிறார்.....இன்னொரு பக்கம் நியாயத்தை கேட்ப்போம்.....

  • @vasiuddin2693
    @vasiuddin2693 2 ปีที่แล้ว +10

    Intha anchor decent ah hurt agama Kelvi kekaranga but kallata pink la oru anchor personal nondi kekaranga

  • @preethammk6831
    @preethammk6831 2 ปีที่แล้ว +2

    That girl is married him only for money. Telugu ladies are very money minded people they want to lead a lavish life style. I am from hyd

  • @jebastanjohn
    @jebastanjohn 2 ปีที่แล้ว +4

    Women's are suffering when it comes to special child parenting.. Beena is going through it now... Sheetal will go through it next ... This senior citizen will find another school girl soon...he will claim again.. age is number ... and more lies...

  • @Sastra-v8k
    @Sastra-v8k 2 ปีที่แล้ว +3

    Suchitra கிருஷ்ணமூர்த்தி spoiled her life by marrying a aged man... So it is good for this girl to think twice

  • @pk_edits2686
    @pk_edits2686 2 ปีที่แล้ว +13

    This anchor did a great job...👍🏼✨They don't have any proper answer 🤣😂😅

  • @maggiej9406
    @maggiej9406 ปีที่แล้ว +1

    Gowtham sir we like u we love ur acting 28yrs u lived with ur wife continue sir all this won't last u must h as ve seen a lot first wife is always first understand her feelings poor girl when u love ur son love ur wife as a mother my small advise god bless u

  • @vijayarani5257
    @vijayarani5257 ปีที่แล้ว +1

    A magnanimous wife Not a word from her Strong minded

  • @Preethi1529
    @Preethi1529 2 ปีที่แล้ว +9

    Kudos to the anchor 👏👏
    Unga vaazhkai unga urimai…
    Adha pathi naanga enna karuthu solradhu but neenga panradha justify panradhuku unga Ex wife ah ivlo kevalama media munnadi project panradhu thappa theryala?

  • @priyoyoyo924
    @priyoyoyo924 ปีที่แล้ว +2

    They are honest 🎉

  • @saibaba172
    @saibaba172 2 ปีที่แล้ว +22

    வாழ்க்கை வித்தியாசமானது 🔥