அவரது கண்களும் அவரது குரலும் அன்புக்காக ஏங்குகிறது உறவுக்காக எங்கு உள்ளது பாசத்தை தேடுகிறது தவறுகள் செய்யாத மனிதர்கலே இல்லை மன்னிக்கலாம் ஏற்றுக் கொள்ளலாம் வனிதா அக்கா பாவம்
Namba esiya sollidalam oru ponna pathi thappa avanga life la ena ena nadanthuchi nu anubavichangalukuthan therium pavam Vanitha Koda poranthavangale ivangalluku nallathu pannala pen pavam pollathathu nu solluvanga don't feel Vanitha I like you ....
❤❤வனித்தா அக்கா நானும் 4 பிள்ளைகளோட தனிமையில் தான் இந்த வீடியோ பார்த்ததும் வலிக்குது அக்கா எப்பவுமே சந்தோசமா இருக்கனும் கவலைகளை மறப்பது கஸ்டம் கடவுள் எப்போதும் கூட இருப்பாரு ❤❤அக்கா Don’t care others 😍
விஜயகுமார் அவர்கள் முதல் மனைவிக்கு முதல் மனைவியின் குழந்தைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் வனிதா அதைக் கேட்கும் பொழுது அவர் குற்றவாளியாக பட்டார் அவர் குடும்பத்தில்
Straight forward person nu nama geth ah solikalam ana opposite la irukra person feelings kum nama respect kudukanum.. Ithan unga lif la pblm.. Mathapadi u r gud
Enga nalla ponu keta ponu onum illa .she can't able to adjust with others that is her problem .she always thinks only about her thoughts .kuda irukaravanga Yara irunthalum father or mother or husband or bro kids Yara irunthalum nama kojam adjust pananum she doesnot have that attitude
Vijaykumar is the major factor for all these things....bcz she used his second wife's daughters as the things to earn money....but he never allowed his first wife's daughters to do that....vijay Kumar dhan ellathukum karanam..
Simple. First wife didn’t allow her daughters to cinema and gave focus on studies. While Manjula herself being a actress wanted her daughters in that track to become more famous and earn more money.
I always trusted you and I supported even though my close friends and well wishers opposed and humiliated me for supporting u. Because I know what I believe in. I always love you vanitha akka❤️
Vanithaa unmayiliye familiye romba love panraanke... Aana situation moolamaa ippidiyellam aayidichu... Nalla oru family life kedachiruntha ippidiyellam aayirikkaathu. Stay blessed🙏
If she had stopped her different relationship after her second divorce then she would have been accepted by her family but she only spoiled everything. Atleast here after she must be in love with only her daughters, life may bring her a chance a change.
She is speaking the truth look at the flow when she talks she is so casual and she has such a strong memories of her past . Not even a second she paused stop or was thinking what to say.., this means she has gone through so much pain and drama
avanga veetle namma ellar veetleyum ellarum thani manidha ozhukkathodu irukkomaa - aamam sonna its difficult to believe. all of us have grey shades but that doesn't mean we don't give due share to kids.
போராட்ட குணமுள்ள தீரமிக்க பெண் வனிதா. உணர்வுக் காயங்களால் அவர் பாதிக்கப்பட்டு பல வகைகளில் செயல்பட்டு இருந்திருக்கலாம். ஆனால் யாருக்கும் தீமை செய்யாத மனது; உண்மையான உணர்வுகள் உள்ள நல்ல பெண்தான் வனிதா...❤
எல்லா பிரச்சனைகளையும் பொதுவெளிக்கு கொண்டு வந்து, குடும்ப கௌரவத்தை சீர் குலைத்த பெண்ணை எந்த குடும்பம் ஏற்றுக்கொள்ளும்.எத்தனை புருஷன்கள். தான் செய்வதை குடும்பம் அங்கீகரிக்காத போது, இப்போது ஏங்கி என்ன செய்வது. தவறு மேல் தவறு.ஒழுக்கம் கெட்ட செயல் செய்தது அனைத்தும்.
No woman wants to behave like a man! But she is forced to be so when the man who is supposed be her protector becomes her abuser... This is a very bold woman... May she find happiness and peace ❤
I always trusted you vanitha ma... Sometime being hard or bold seems like we are arogant. But actually it's not, the person who seems like that is really a good selfless personality.... Kuddos to you.. Love you ma
Bullsheet. If her father still loves her, he will fight for her and ensure he connects with her as much as possible. Whatever the reason she is being isolated, her father certainly doesnt have the same love he has for other kids
இப்போ தான் அன்பா கூப்புடுற மாதிரி வேஷம். இதே பாப்பாவை இவங்கப்பா வசதியானவனுக்கு கல்யாணம் பண்ணி வைத்து, அவள் நன்றாக இருப்பதாகவும் தன்னை கண்டு கொள்ளவில்லை எனவும் இதே வாய் முன்பு கூறியது. அதே போல் ப்ரீத்தா கணவர் டைரக்டர் ஹரியையும் இதே வாய் கழுவி கழுவி ஊற்றியது. ஜனங்க மறந்திருப்பாங்க என்ற நினைப்பு.
Frequently using "Touchwood nd gold" her moms word. Really she is absolute replica of her mom. We don't know personally what happened in your life exactly. But we love you vanitha ka ❤️
She's too good to that family. She's straight forward and she doesn't hide anything that's the problem. The things that they want to hide she simply brings them into light. I think director Hari is manipulating this family. Nallavangalukku thaan adi vilum Mrs vanitha, idhuvum kadandhu poghum. Stay strong as always. You're a beautiful iron lady❤️
உண்மையா அன்பா பாசமா இருந்தா உங்க நிலைமை தான் எல்லாத்துக்கும் சுயநலமா இருக்கிறவங்க தான் நல்லா இருக்காங்க நானும் உங்க நிலைமைல தான் இருக்கேன் என்னோட அண்ணா சொந்த பந்தங்கள் யாரும் என்கிட்ட பேசறது இல்ல எல்லாரும் என்ன வெறுக்கிறார்கள் என்னை விட்டு விலகுறாங்க
I too lost all my family properties because of my greedy sister. She used my parent’s love for her as a weapon. Same with me, உரிமையை பறித்தது என்னால் தாங்கமுடியல😢
வனிதா எப்படி பட்ட பெண் என்று நமக்கு தெரியாது. But இருந்தாலும் ஒருவரோட புள்ளையா அவங்க அவங்கட உரிமைக்காக குரல் கொடுத்த னாலே தான் இப்போ ஒதுக்கப்பட்டு இருக்காங்க. இப்போ வனிதா சொன்னது எல்லாம் அருண் அண்ணா பேர் ல தான் எல்லா properties உம் இருக்குனு. But அருண் க்கு எவ்வளவு காசு இருந்தும் இன்னும் industry ல முன்னுக்கு வர முடியல. சிவகார்த்திகேயன் இன் வளர்ச்சி தாங்க முடியாமல் அருண் கதறுகிறார் 🤷🏻♀️.Sometimes karma வா இருக்குமோ? 🙄
Such a brave woman I can realize your words separated from family is very painful if she make mistakes she never forget and talk punishment is enough get together
விஜயகுமார் தன்னோட மனைவிக்கு துரோகம் பண்ணிட்டு சக நடிகைய கல்யாணம் பண்ண போது அந்தம்மா எவ்ளோ கண்ணீர் விட்டு கதறியிருக்கும் அந்த பாவமும் கண்ணீரும் தான் இப்போ மஞ்சுளா உயிரோட இல்ல மஞ்சுளா விஜயகுமார் கூட சேர்ந்து பெத்த முதல் மகள் வாழ்க்கை அந்தலி சிந்தலி ஆகி அவளும் 3,4 கல்யாணம் பண்ணி மொத்தமா நாறுது அந்த வனிதாக்கு பிறந்த மூத்த மகன் அம்மாவே வேண்டாம் னு சொல்லிட்டு போய்ட்டான் இத தான் சொல்லுவாங்க பத்தினி பெண்னுக்கும் அப்பாவி பெண்ணுக்கும் பாவம் பண்ண கூடாது னு
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
😅😢
😊😊
@@antoanisten5666!
@@sarojinishanmugasundaram8029😊😊😊😊😊😊😊😊😊😊😊
@@sarojinishanmugasundaram8029😊😊😊
அவரது கண்களும் அவரது குரலும் அன்புக்காக ஏங்குகிறது உறவுக்காக எங்கு உள்ளது பாசத்தை தேடுகிறது தவறுகள் செய்யாத மனிதர்கலே இல்லை மன்னிக்கலாம் ஏற்றுக் கொள்ளலாம் வனிதா அக்கா பாவம்
True நிறைய அடி பட்டு இருங்காங்க வாழ்கையில்
Crt ah sonninga
Apadiya uravu venumna olunga irunthurukanum kudumbathula ulla ellarayum asingama pesi interview kudutha yaar summa irupa,ithula 1 ku 4 kalyanam entha pullayum thannoda Amma 4 kalyanam pannatha yethuka mattan iva la sagura varaikum thaniya than irukanum
Avanga life situation apdi amanjittu..varavangalam yamathitanga..anbukaha yenguranga..true person
Yes, pavam Vanitha
உண்மையில் வனிதாவின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிகிறது. எவ்வளவு வலிக்கும்.
th-cam.com/video/olxkIxtfqc8/w-d-xo.html
Namba esiya sollidalam oru ponna pathi thappa avanga life la ena ena nadanthuchi nu anubavichangalukuthan therium pavam Vanitha Koda poranthavangale ivangalluku nallathu pannala pen pavam pollathathu nu solluvanga don't feel Vanitha I like you ....
She is paying the price for disclosing the truth.
ஆமாம்
Very painful interview
உண்மையான, ஒளிவு மறைவு இல்லாத பேச்சு!
அன்பான, இயல்பான, நல்ல மனம் கொண்ட வனிதாவை
எனக்கு மிகவும் பிடிக்கும்
Me too like her very much!! I pray for her frequently!!! I was very happy since she opened a boutique !!!
Yes
l like vanitha's unmaiyana, eyalbana pechu.
Vanitha item
W❤❤
வனிதா உண்மையை பேசுகிறார்.தைரியமான பெண்.சிலதவறான முடிவுகளால் ஒட்டுமொத்தமாக இவரை குறை சொல்லிவிட முடியாது.வனிதா இடத்தில் இருந்து நாம் பார்க்கவேண்டும்.
Vanitha has gone so much in her young age istelf which made her stubborn n adamant now... whatever she's honest and a good soul
She is veryyyyyyyyyyyyy true and her speech geniune and I feel for her😭
Vanitha akka have a true heart.. Bold lady.. Single parent is very hard.. But she done..
வனிதா பாசத்திற்காக மட்டுமே தவித்து ஏங்குகிறார். கடவுளின் ஆசிர்வாதம் என்றும் வனிதுவுடன் இருக்கும்.
Awesome Vanitha mam neenga..in every struggle u didn't leave your children..hats off mam....God has to give all blessings to you mam
She is genuine..has gone through a lot in life..which has given maturity.
Maturity 😂😂😂
Your sisters preetha and sridevi should support you and take you back into the family vanitha .i am on your side on this 100%
Ya they should get united with her maybe they are afraid of their step brother and their husbands
வனித்தாவை எனக்கு மிக மிகவும் பிடிக்கும்நல்லவர் அவர் இடத்தில் இருந்து பார்த்தால் தான் தெரியும் எவ்வளவு வழி என்று கடவுள் துணை என்றும் அவருக்கு உண்டு
❤❤வனித்தா அக்கா நானும் 4 பிள்ளைகளோட தனிமையில் தான் இந்த வீடியோ பார்த்ததும் வலிக்குது அக்கா எப்பவுமே சந்தோசமா இருக்கனும் கவலைகளை மறப்பது கஸ்டம் கடவுள் எப்போதும் கூட இருப்பாரு ❤❤அக்கா
Don’t care others 😍
12:31
Athu eppadi ore family la oruthara mattum othukkarathu.evlo hurt aagum.strong woman.God bless you.🌹❤️
Yaaa!!! literally I tried when I saw this video.... Vanitha kettavagala irundhalum the family accepzpannikalam
Why pa
My family is also same
விஜயகுமார் அவர்கள் முதல் மனைவிக்கு முதல் மனைவியின் குழந்தைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் வனிதா அதைக் கேட்கும் பொழுது அவர் குற்றவாளியாக பட்டார் அவர் குடும்பத்தில்
S....paavam
ivanga 3 ladies are utilised to earn by vijaykumar (act panna vaithar)
Ya first wife children all educated sec wife children all acted earned money
@@padmavathyrajasekar4062 🤔😇
@Padmavathy Rajasekar why statue removed
Arun cannot fight or talks rude with her in public and spoil his name. So he is just avoiding..
Straight forward person nu nama geth ah solikalam ana opposite la irukra person feelings kum nama respect kudukanum.. Ithan unga lif la pblm.. Mathapadi u r gud
வனிதா sis உங்களுக்கு நாங்க எல்லாரும் இருக்கும் நீங்க இப்ப ஒரு successful lady யா தான் இருக்கிறீங்க வாழ்த்துக்கள்
அக்கா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் வெளி உலகத்துக்கு கெட்டவங்க மாதிரி தெரிவியுங்கள் ஆனா நீங்க ரொம்ப நல்லவங்க
Me too vanitha , only difference I am advocate , u r actress. U r good heart person.
வனிதா அக்காவுக்கு அப்பாவும் சகோதரிகளின்
பாசம் காட்டாலிங்கிறது தான் வருத்தம் கஷ்டமா இருக்கு
வனிதா நல்ல பொண்ணு. அந்த தைரியம் எனக்கு பிடிக்கும்..
Unak epidi oru ponnu oh, marumagal oh maamiyar eruntha puriyum
Enga nalla ponu keta ponu onum illa .she can't able to adjust with others that is her problem .she always thinks only about her thoughts .kuda irukaravanga Yara irunthalum father or mother or husband or bro kids Yara irunthalum nama kojam adjust pananum she doesnot have that attitude
Ithe vayala thaan avlo kazhuvi oothininga! Ippo nalla va 🤦♀️
Rompa romma nallam 😂😂😂
Yeah ❤️
நீங்கள் பேசியது அனைத்தும் உண்மை
Supr pa dhana
Frank and straightforward ஆ இருக்கிறவங்களுக்கு எப்பவும் நல்ல பெயர் கிடையாது. நல்லவங்களாக டிராமா போடறவங்களை தான் இந்த உலகம் நம்பும்.
True
True
True
உன் உணர்வுகளை ஒரு தாயின் மகளாய் என்னால் புரிந்து கொள்கிறேன் என் மகளே
She is unique in her character & attitude. Love lots ❤
th-cam.com/video/olxkIxtfqc8/w-d-xo.html
😂😂
Vijaykumar is the major factor for all these things....bcz she used his second wife's daughters as the things to earn money....but he never allowed his first wife's daughters to do that....vijay Kumar dhan ellathukum karanam..
Ohhhhh
True sis
Very true
Yes, of course, he used Manchula Moms money for his first wife and children.
Simple. First wife didn’t allow her daughters to cinema and gave focus on studies. While Manjula herself being a actress wanted her daughters in that track to become more famous and earn more money.
I never liked her but watching this video, I can feel her pain.
Wanted to give her a hug. Vanitha's fan now❤️🙂
th-cam.com/video/olxkIxtfqc8/w-d-xo.html
@@karthika5284 unaku edhuku indha thevayilladha vela
@@karthika5284 it's her family matter bro. We can't judge
@@karthika5284wasted fellow you
Her only problem is she finds faults in everyone around her but she never accepts her fault when someone points it out...
Yes. Rest of the children lives like they were siblings, but she always thinks they were the child of first wife
100% truth well said
Vanitha is a strong women.......
Vanitha pavam really a good hearted person ❤
இரண்டு பெண்களும் மன வலிமைக்கு எடுத்துக் காட்டு. குடும்பத்தால exploit செய்யப்பட்டு துயரப்பட்ட பெண்கள். பாவம். வாழ்க வளமுடன்.🙏
I always trusted you and I supported even though my close friends and well wishers opposed and humiliated me for supporting u. Because I know what I believe in. I always love you vanitha akka❤️
Vanithaa unmayiliye familiye romba love panraanke... Aana situation moolamaa ippidiyellam aayidichu... Nalla oru family life kedachiruntha ippidiyellam aayirikkaathu. Stay blessed🙏
If she had stopped her different relationship after her second divorce then she would have been accepted by her family but she only spoiled everything. Atleast here after she must be in love with only her daughters, life may bring her a chance a change.
இந்த துன்பத்தின் காரணம் தந்தை இரண்டாம் திருமணம் செய்தது தான்..
தந்தையின் குற்றம் மகள் அவஸ்தை படுகிறது..
புரியுது தைரியமாக இருங்க எதையும் யோசிக்காம அவங்க முன்னாடி வாழ்ந்து காட்டுங்க
அவர்கள் இவளை தலைமுழுகிட்டார்கள் 😄
@@pravinyogeshpravin9374 unna un kudumbam moozhgi vittrama pathukoda aali vaaya
@@Alphamale975 crt
She bought all dirty secrets of the family we all still remember because of this they are not able to accept her. But Vanitha is a brave person.
I think vijay kumar family is society centric and male dominated ...I feel they see prestige and status abv human emotions
She is speaking the truth look at the flow when she talks she is so casual and she has such a strong memories of her past . Not even a second she paused stop or was thinking what to say.., this means she has gone through so much pain and drama
Brave lady... Love you vanitha sister...
வனிதா தனி மனித ஒழுக்கத்துடன் இருந்திருந்தால் இவ்வளவு பிரச்சனைகள் வந்து இருக்காது
😁😁😁😁😁
avanga veetle namma ellar veetleyum ellarum thani manidha ozhukkathodu irukkomaa - aamam sonna its difficult to believe. all of us have grey shades but that doesn't mean we don't give due share to kids.
Yes
Vaalkai thunai Sariyaa amaiyalana ena pandrathu
தனி மனித ஒழுக்கத்திற்கான அளவுகோல் அவரவர் வளர்ந்த விதத்திற்கேற்ப்ப மாறுபடும். அவர் வளர்ந்த சூழல் அப்படி.
She is such a strong and bold woman
Really akka heart touching conversation 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺 really vanitha akka you have blessing.
She is brave, bold and good... Her mother always with her that's help her to come out from all struggle
வனிதா சிஸ்டர் i லவ் you எனக்கு உங்க தைரியம்ரொம்ப புடிக்கும்
வனிதாவின் கண்களில் உண்மை வலி தெரிகிறது.
தவறு செய்யும் போது தெரியவில்லை.
Pasatukaga yengarangvangala ellarum othiki vachitaanga,avanga familyya Instagram videos post panranga.Evanga tani manichiya kashtapattu pasangala nalla vallatu irukaanga.She is great.Avangaloda positive attitude, ella fielda patti knowledge kannidipa appreciate pannanum.Yaarkittayum nadikama avanga unmaiya erukanga edula enna tappu eruku.God bless you akka.
வனிதா ரொம்ப பாவம் உங்க தயிரியம் தான் உங்கள வாழ வெக்கும் 💐💐💐👍👍
போராட்ட குணமுள்ள தீரமிக்க பெண் வனிதா. உணர்வுக் காயங்களால் அவர் பாதிக்கப்பட்டு பல வகைகளில் செயல்பட்டு இருந்திருக்கலாம். ஆனால் யாருக்கும் தீமை செய்யாத மனது; உண்மையான உணர்வுகள் உள்ள நல்ல பெண்தான் வனிதா...❤
உங்க பழைய இன்டர்வியூ கும் இப்போம் நீங்க சொல்லுறதும் வேற மாதிரி இருக்கு
சொத்தை வாங்க ஐடியா
Is it necessary that people should not change...or regret after committing a mistake...she doesn't deserve a second chance or what......
எல்லா குடும்பத்திலும் இது நடக்கிறது தான் மறந்துட்டு மன்னித்துட்டு வாழ்க்கையை வாழுங்க ,,❤️❤️
எல்லா பிரச்சனைகளையும் பொதுவெளிக்கு கொண்டு வந்து, குடும்ப கௌரவத்தை சீர் குலைத்த பெண்ணை எந்த குடும்பம் ஏற்றுக்கொள்ளும்.எத்தனை புருஷன்கள். தான் செய்வதை குடும்பம் அங்கீகரிக்காத போது, இப்போது ஏங்கி என்ன செய்வது. தவறு மேல் தவறு.ஒழுக்கம் கெட்ட செயல் செய்தது அனைத்தும்.
@jothimurugesan6இதற்கு முன் அம்மாவின் உடல் நிலை அம்மா சொத்து178
Such a positive speech sister... Dont worry sis.. god is thr for you
No woman wants to behave like a man! But she is forced to be so when the man who is supposed be her protector becomes her abuser...
This is a very bold woman...
May she find happiness and peace ❤
Yenaku unga la personal la pidikatha but u r strong women all the very best vanitha for all your future.....
Vanitha you are my sister don't worry I Like bold speech
I always trusted you vanitha ma... Sometime being hard or bold seems like we are arogant. But actually it's not, the person who seems like that is really a good selfless personality.... Kuddos to you.. Love you ma
Super sister, God bless you sister உண்மையா உங்க மனசு முழுக்க வலிகள், நல்ல மனசு உங்களுக்கு நல்லதே நடக்கும் அக்கா ❤❤
I wish and pray her family accept her and stay together
வனிதா நீ ரொம்ப நல்ல மகள் எனக்கு மிகவும் பிடிக்கும்
Whole family did not want to give her the property that her mom wanted her to have. Simple. She is bold brave and beautiful.
Bullsheet. If her father still loves her, he will fight for her and ensure he connects with her as much as possible. Whatever the reason she is being isolated, her father certainly doesnt have the same love he has for other kids
பாரதி கண்ணம்மா இயக்குனரை விட வனிதா மோசமில்லை🤣🤣🤣🤣
🤣🤣🤣
Y bharathi kannama director
th-cam.com/video/olxkIxtfqc8/w-d-xo.html
😂😂😂s
ஏன் இப்படி......... 😂😂😂
நீ பாவம் இந்த விசயத்துல பெண் பாவம் அந்த குடும்பத்த சும்மா விடாது
Feel sad for vanitha
Family betrayed her🙁
Time heals everything. All the best for vanitha and shakila. God bless you both.
th-cam.com/video/olxkIxtfqc8/w-d-xo.html
விஜயகுமார் நல்ல ஆக்டர் நல்ல அப்பாவாகவம் நடந்து கொள்ள வேண்டும்.பளீஸ்..வனிதாவை சேர்த்து பாசம் காட்டவும்.உங்கள் மனைவி ஆத்மா சாந்தி அடையும் ப்ளீஸ் சார்...
வனிதா எப்போதும் தங்கை ஶ்ரீ தேவி யை பாபா என்று தான் சொல்லுவாங்க,😄😄😄
Not baba 🤣🤣🤣 it's pappa☝️
இப்போ தான் அன்பா கூப்புடுற மாதிரி வேஷம். இதே பாப்பாவை இவங்கப்பா வசதியானவனுக்கு கல்யாணம் பண்ணி வைத்து, அவள் நன்றாக இருப்பதாகவும் தன்னை கண்டு கொள்ளவில்லை எனவும் இதே வாய் முன்பு கூறியது. அதே போல் ப்ரீத்தா கணவர் டைரக்டர் ஹரியையும் இதே வாய் கழுவி கழுவி ஊற்றியது.
ஜனங்க மறந்திருப்பாங்க என்ற
நினைப்பு.
பாப்பா
Frequently using "Touchwood nd gold" her moms word. Really she is absolute replica of her mom. We don't know personally what happened in your life exactly. But we love you vanitha ka ❤️
சீக்கிரம் கடவுள் புன்னியத்தில் ஒன்னு சேரவேண்டும் என்ற ஆசை கடவுள் நிறைவேற்ற வேண்டும்
நீங்க ரொம்ப நல்லவங்க அதான் இவ்வளவு சோதனை உங்களுக்கு கவலைப்படாதிங்க ஆனால் உறவுகள் இப்படி இருக்ககூடாது வனிதா பாவம் ல ஏன் இப்படி பன்னுரீங்க
She's too good to that family. She's straight forward and she doesn't hide anything that's the problem. The things that they want to hide she simply brings them into light. I think director Hari is manipulating this family. Nallavangalukku thaan adi vilum Mrs vanitha, idhuvum kadandhu poghum. Stay strong as always. You're a beautiful iron lady❤️
th-cam.com/video/olxkIxtfqc8/w-d-xo.html
We like you vanitha such bold and strong mother and person ❤
vanitha akka neenga vatti kuchi ille
neenga oru fire 🔥 hats off
உண்மையா அன்பா பாசமா இருந்தா உங்க நிலைமை தான் எல்லாத்துக்கும் சுயநலமா இருக்கிறவங்க தான் நல்லா இருக்காங்க நானும் உங்க நிலைமைல தான் இருக்கேன் என்னோட அண்ணா சொந்த பந்தங்கள் யாரும் என்கிட்ட பேசறது இல்ல எல்லாரும் என்ன வெறுக்கிறார்கள் என்னை விட்டு விலகுறாங்க
Yea,sampargara,panatha,allam34,age,varakum,marge,anaathum,thoratetetaga
Love this woman alot ❤️❤️❤️
மறப்போம் மன்னிப்போம் வாழ்க்கை ஒருமுறை தான் உறவுகளாக இருந்தாலும் சரி நண்பர்களாக இருந்தாலும் சரி போகும் போது எதையும் கொண்டு போவது இல்லை😔
Crt ah sonninga Ellarum therinje thappu pandrathu ilaa
Tru pavam avunga
All give importance to only money and property, there is no use in talking about Pasam, pantham etc…..
வனிதா ரொம்ப பாவம்
Neraiya vishayam unmaya thairiyama pesuringa and also poi sollumbothum thairiyama soldringa nenga vera level
💯 percent
Vanitha just stay strong live your life the way you like. Don’t care about the world
I too lost all my family properties because of my greedy sister. She used my parent’s love for her as a weapon. Same with me, உரிமையை பறித்தது என்னால் தாங்கமுடியல😢
My mother brother too.❤
She has all rights as other child...
Very strong woman👩 💯🔥
வனிதா அக்கா யாருக்கும் உங்க மேல பாசம் இல்ல
நம்பி ஏமாராதீங்க
தப்பு பண்ண கூட
பணம் இருந்தால்
மட்டும் தான் உறவாடுவாங்க
Vanitha voda valigal avanga interview la theyriethu Vanitha sister unga boldness ku 🔥💐🙏 God bless u and your family 🧡
Ungaluku vaai than sarilla sister intha ulagathula yellarum yellarum nallavangala iruka mutiyathu ungaluku ithuthan keththu sister bee happy😊
வனிதா எப்படி பட்ட பெண் என்று நமக்கு தெரியாது. But இருந்தாலும் ஒருவரோட புள்ளையா அவங்க அவங்கட உரிமைக்காக குரல் கொடுத்த னாலே தான் இப்போ ஒதுக்கப்பட்டு இருக்காங்க. இப்போ வனிதா சொன்னது எல்லாம் அருண் அண்ணா பேர் ல தான் எல்லா properties உம் இருக்குனு. But அருண் க்கு எவ்வளவு காசு இருந்தும் இன்னும் industry ல முன்னுக்கு வர முடியல. சிவகார்த்திகேயன் இன் வளர்ச்சி தாங்க முடியாமல் அருண் கதறுகிறார் 🤷🏻♀️.Sometimes karma வா இருக்குமோ? 🙄
Ungala yenaku romba pedikuthu vanitha akka ur very sweet and very bold ur my sis💖
Vanitha எனக்கு உங்களை மிகவும் பிடிக்கும். உங்கள் தைர்யம், வெளிப்படையான பேச்சு எல்லாமே. நீங்க ரொம்ப நல்லா இருப்பீங்க. தைரியமாக இருங்க
Such a brave woman I can realize your words separated from family is very painful if she make mistakes she never forget and talk punishment is enough get together
th-cam.com/video/olxkIxtfqc8/w-d-xo.html
விஜயகுமார் தன்னோட மனைவிக்கு துரோகம் பண்ணிட்டு சக நடிகைய கல்யாணம் பண்ண போது அந்தம்மா எவ்ளோ கண்ணீர் விட்டு கதறியிருக்கும் அந்த பாவமும் கண்ணீரும் தான் இப்போ மஞ்சுளா உயிரோட இல்ல
மஞ்சுளா விஜயகுமார் கூட சேர்ந்து பெத்த முதல் மகள் வாழ்க்கை அந்தலி சிந்தலி ஆகி அவளும் 3,4 கல்யாணம் பண்ணி மொத்தமா நாறுது
அந்த வனிதாக்கு பிறந்த மூத்த மகன் அம்மாவே வேண்டாம் னு சொல்லிட்டு போய்ட்டான்
இத தான் சொல்லுவாங்க பத்தினி பெண்னுக்கும் அப்பாவி பெண்ணுக்கும் பாவம் பண்ண கூடாது னு
This is her true self shes genuine and bold ❤❤
unmaiya irundha appadidhan sodhanaikal varum vanitha sister.. ur very brave......
❤❤❤வனிதா அக்கா எனக்கு உங்கலை எப்பவும் பிடிக்கும் ❤ உங்க நிலைமை யாருக்கும் ❤ வாரக்குடாது அக்கா நிங்க நல்லா ❤❤வாழனும் ❤
Your very best akka I love u Vanitha valtha ongala pola valanum
She's bold and iron lady ❤
She is so open about her life
You are strong lady mam❤️
Such a beautiful soul...♥️✨✨ love u Vani akka....♥️✨.....
S.....
இவர் இதற்கு முன்னால் வெளியிட்டுள்ள பல பேட்டிகளில் எவ்வளவு மோசமாக அவர்களை திட்டினார் என்பதை நாம் பலமுறை பார்த்து இருக்கிறோம்.