30 வயசு வித்தியாசம் - முதல் பார்வைலயே எனக்கு Crush : Babloo Prithiviraj & Sheetal Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024
  • Babloo Prithiveeraj & Sheetal Interview About 2nd Marriage Controversy, Here they gave a interview and stopped all the rumor talk and clarify everything that the people wants to know about his second marriage, Further the couple spoke about Babloo son and how much he loves him and the bond between them.
    #bablooprithiveeraj #avalglitz #sivasankari
    Also, Like and Follow us on:
    Facebook : / vi. .
    Instagram : / avalglitz
    TH-cam : bit.ly/avalglitz
    Website : www.avalglitz....
    AvalGlitz​, a venture of IndiaGlitz​, will be a channel exclusively covering topics related to women​ of all ages. A wide array of topics and conversations around career, motivation, health, family, parenting, science, recipes, personal care, culture and more. First-hand guides from industry experts & women leaders in fields of management, technology, entertainment, politics, and others.In the era of MeToo and Equality, we strongly believe a channel of this nature is most needed. We're always looking forward to your feedback and suggestions. Please write to us at aval@indiaglitz.com.
    AvalGlitz - Just for Thamazhichis ❤
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz ▶ bit.ly/igtamil​
    News Glitz ▶ bit.ly/newsglitz​
    Aval Glitz ▶bit.ly/avalglitz
    AanmeegaGlitz ▶ bit.ly/3dFZerl

ความคิดเห็น •

  • @balae5781
    @balae5781 2 ปีที่แล้ว +114

    Anchor asked sema questions. I liked the way you asked. Not only this all the interviews.. Smiling and politness

  • @srividya2192
    @srividya2192 2 ปีที่แล้ว +84

    Sister சிவசங்கரி...இவர் 1st மனைவி பற்றி பேசறது...கேட்கவே ரொம்ப ரொம்ப kashtamairuku... இவர் son வைத்துக்கொண்டு இவர் videos பண்ணும்போது எல்லாம் எனக்கு அவளோ மரியாதை இருக்கும்...bcoz majourity of special kids family is separated...and many cases father's won't take responsibilities of autistic kids...Here இவர் குழந்தை கிட்ட இருக்கும் அன்பு பார்த்து sema great அப்படினு நினைச்சேன்...but he is also the same ....
    பொதுவாகவே spl கிட்ஸ் parents வீட்ல...இந்த மாதிரி,relationship issues, monitory issues இருக்கும்.நான் பார்த்த வரை,அப்பா character will be present only in few occassions. அதுவும் பெண் குழந்தைகள் இருக்கும் வீட்டில்...இன்னும் வேறு வேறு issues இருக்கும் pa..நான் தான் பணம் தரேனே.. பார்த்துகர்த்துக்கு என்ன என்ற திமிர் பேச்சு vera.....inlaws issues...spl kids முன்னாடி அழுகை மறைச்சு,சந்தோஷமா இருக்குற மாதிரி ஒவ்வொருநாளும் நடிக்கணும்...நல்ல நாள்...கோயில் குலம்.. கூட்டம் உள்ள இடங்கள்...சாவு சடங்குகள் கூட போகமுடியாது...அப்படியே போனாலும்...pre-post works ஆயிரம் இருக்கு.இது எல்லாம் சில ஆண்களுக்கு ,சொன்னாலும் புரியாது.... நமக்கு support பண்ற எல்லாரையும், கெட்ட வார்த்தைகள் சொல்லி பிரிச்சுடுவங்க(even our parents) ... வலிகள் அதிகம்...இது புரியாம பேசுற சில நபர்களை....atleast 2days... special school therapistku assistant aga ஒர்க் பண்ண வைக்கணும்....அன்று தான் வலிகள் தெரியும்... prithvi son மற்றும் அவரின் 1st wife.... க்கு.. more love.... dears ♥️ stay strong♥️🍫

    • @sistersvlogs7006
      @sistersvlogs7006 ปีที่แล้ว +4

      Crct ta sonninga

    • @YESTOTAMIL
      @YESTOTAMIL ปีที่แล้ว +3

      உண்மை சகோதரி

  • @prabhavathyc2232
    @prabhavathyc2232 ปีที่แล้ว +19

    பிரச்சினை உள்ள வீட்டில் இருவருக்குமே ஒரு வெறுமை தோன்றும்.... கணவன் மட்டும் அதற்கு விளக்கம் சொல்லி விட்டு வேறு வாழ்க்கை தேடி விட்டால் அந்த மனைவி என்ன செய்வார்... இத்தனை நாள் செய்த சர்வீஸ்க்கு அர்த்தம் என்ன...

    • @priyarajendran8349
      @priyarajendran8349 ปีที่แล้ว +1

      Well said.indha maadri aamblanga seira thappu ku ena vena vilakam kudupaanga

  • @abiramivaithiyanathan7904
    @abiramivaithiyanathan7904 2 ปีที่แล้ว +27

    அடுத்தவர்களுக்காக வாழ ஏலாது என்பது உண்மை தான். ஆனால்.. மகனை மாசத்தில் ஒரு நாள் ரெண்டு நாள் தான் பாக்கிற. மத்த நேரம் பாக்கிற அந்த அம்மாவின் நிலை என்ன ?அந்த தாயும் ஒரு பெண். உணச்சி உள்ள பெண்..

    • @athiaman877
      @athiaman877 ปีที่แล้ว

      அந்தஅம்மாஅரிப்பெடுத்துபோனது.யார்குற்றம்

  • @malathikandasamy2517
    @malathikandasamy2517 2 ปีที่แล้ว +160

    Hats off to the host..really very sensible person 👌👌👌👌👌

  • @PragsDhinam
    @PragsDhinam ปีที่แล้ว +36

    Loved the anchor! Very reasonable and sensible questions, compared to rest of the channels

  • @riyadee2630
    @riyadee2630 2 ปีที่แล้ว +71

    It’s individual’s decision to stay in a marriage and make it happen or to move on. But do not talk bad about your ex spouse who sacrificed her whole life for you and your child. One’s own act defines who you are and the true colour.

    • @vennilanatarajan9796
      @vennilanatarajan9796 2 ปีที่แล้ว +3

      Well said

    • @mahnoornaahfiah6413
      @mahnoornaahfiah6413 ปีที่แล้ว +4

      True. Karma is a boomerang. Mortals can’t live forever. May god give his ex the strength

  • @Moon-vx8vg
    @Moon-vx8vg 2 ปีที่แล้ว +10

    We only listen from 1side..other side we don’t know what is happen…maybe she is depressed with her life…is not easy going through and taking care a special child..as a mother she is not leave and remarry other guy.hats off to her…

  • @ChandruVlogs
    @ChandruVlogs 2 ปีที่แล้ว +26

    இவன எதுக்கு இன்டர்வியூ பண்ணுறீங்க அந்த அம்மா வா இன்டர்வியூ பண்ணுங்க அக்கா

  • @alagusalini60
    @alagusalini60 2 ปีที่แล้ว +42

    First wife really gift of God...... She loves you truly....... Ur a mismatched husband

  • @meiarivoli1733
    @meiarivoli1733 2 ปีที่แล้ว +50

    அப்போ அந்த குழந்தைய பார்த்தது அவங்க தான் இவர் இல்லை. பாவம் இவர் மனைவி.

  • @lankacorner70
    @lankacorner70 2 ปีที่แล้ว +63

    Prithviraj is not a play boy. He found a partner who loves him and he loves her. His first wife is living her life. She didn't try to stop his and Sheetal''s relationship. So nobody else has rights to interfere or give bad comments to their life.

    • @dharockiaj699
      @dharockiaj699 2 ปีที่แล้ว +6

      Eenena sonnigaloo ellam correct points than... Apo unga ponnu katti kudunga..
      ana inga prob chinna pannurathu thaan.. Yevaloo divorcy widows irukanga.. He can choose according to his age criteria.

    • @love-cs8iw
      @love-cs8iw 2 ปีที่แล้ว +4

      6 years divorce was going do u think his wife would have said yes marriage would have broken long before
      Just now he said he told his wife that he found a new female and she accepted
      Think with how much frustration she would have a accepted for sivy

    • @lankacorner70
      @lankacorner70 2 ปีที่แล้ว

      சின்ன பொண்ணோ பெரிய பொண்ணோ ஒரு ஆணும் பெண்ணும் சம்மதித்து திருமணம் செய்து வாழ்வதை தடுக்க யாருக்கும் உரிமை இல்லை. உங்க பொண்ண நீங்க எப்படியும் கட்டி கொடுக்கலாம். மற்றவங்கட பொண்ணபத்தி பேசும் உரிமை உங்களுக்கு இல்லை

    • @lankacorner70
      @lankacorner70 ปีที่แล้ว

      @@dharockiaj699 என் பொண்ணு அப்படி ஒருவரை காதலித்தால் நான் கட்டி கொடுப்பேனா இல்லையா என்பது எனது தனிப்பட்ட விடயம். இங்கு பிரித்வி பற்றி பேசுகிறோம். அவரும் அந்த பொண்ணும் காதலித்து விரும்பி திருமண வாழ்க்கையில் இணைகிறார்கள். அதற்கு அவர்களது பெற்றோரின் விரும்பம், சம்மதம் கிடைத்திருக்கிறது. அதை மற்றவர்கள் விமர்சிக்க முடியாது. உன் பொண்ணா என் பொண்ணா என்பது இங்கு முக்கியமில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

    • @dharockiaj699
      @dharockiaj699 ปีที่แล้ว

      @@lankacorner70 appo pothampodhuva inga vanthu vaaikku vanthadha ellam adichuvida koodathu.. Aduthavar prachanaiku aalaosanaiyo,opinion no sollum podhu avarudaiya thaai thanthai idathil naam irunrhirunthaal yeppadi yosipomo athai mattum pesa num... Antha ponnu parents sammatham kuduthadhai pathingala?!.kudukala... Apti kuduthiruntha avangalaiyum kootitu vanthu , paarunga en In -laws eh ok solli tanga.. Ungalauku enna nu innum yegathaalam than pesiruppan badu.. Ipo kooda petiyiley aama enakku arippu than..udambuku pomplaai sugam kekkuthu, enna panrathu..chinna ponnu theva paduthu ipo ungalukku ennaguran?!.. theva** paiyan... Idhaiye avan pondati autism child oda ithanai varusanma poraditten.en valkaiya nan valala?!.so , ipo enakku oru ampalai sugam theva paduthu veriya theethuka.. Bla Bla Bla aptininu solliruntha inga scene eh vera?.!!!.🤷🏼‍♂️🤷🏼‍♂️🤷🏼‍♂️🤷🏼‍♂️

  • @maragathammani2614
    @maragathammani2614 2 ปีที่แล้ว +139

    அடுத்தவளுக்கா வாழ வேண்டும் என்று நினைத்தால் யாரும் வாழமுடியாது. சந்தோஷமாக வாழுங்கள் உங்கள் வாழ்க்கையை

  • @sangithanga
    @sangithanga 2 ปีที่แล้ว +43

    Only for anchor I saw this interview. She is so good at interviewing. In love this anchor.

  • @venugopalan2694
    @venugopalan2694 2 ปีที่แล้ว +60

    வயது என்பது வெறும் எண் தான்.
    அன்பு என்பதுஉண்மையாக இருக்கிற வரை
    இன்பம் தான்.
    இன்பம் என்பது உடலால் கிடைப்பது மட்டுமே என‌ நினைக்காமல் இருக்கிறவரை
    வாழ்க்கையில் தென்றல் வீசும்.
    உடல் ஒத்துழைக்காத போது
    புயல்வீசக்கூடாது.some thing somewhere fishy? Age difference is a questionable.babloo may be notorious.

  • @lydiajayapalan2467
    @lydiajayapalan2467 2 ปีที่แล้ว +103

    முதல் மனைவி மீதும்
    கடவுள் மீதும்
    பழி போடுகிறார்கள்

    • @shubhivijishubhiviji8486
      @shubhivijishubhiviji8486 2 ปีที่แล้ว +2

      Avar solarathu poiya erutha ,...kandipa avaga interview koduthu evara asega paduthi erupaga anna

    • @lydiajayapalan2467
      @lydiajayapalan2467 2 ปีที่แล้ว +9

      இவர் இரண்டாம் திருமணத்திற்கு தயாரானது அவர் மனைவிக்கு எப்போதோ தெரிந்து இருக்கும். அதனால் தான் அந்த அம்மாக்கு அத்தனை கோபமும் சலிப்பும்.
      இருபது வருடங்களுக்கு முன்பு நிகழ்ச்சிகளில் ரொம்ப அந்நியோன்யமாக இருந்தவர்கள் இவர் முதல் மனைவி.

    • @love-cs8iw
      @love-cs8iw 2 ปีที่แล้ว +1

      @@shubhivijishubhiviji8486 not everyone will speak like Vanitha
      U don't know what issues she had

    • @devcreations8976
      @devcreations8976 ปีที่แล้ว

      @@shubhivijishubhiviji8486 interview kudukalana evar sollurathu ellam unmai agituma summa sollathigama antha wife edathil iruthu paruga avuga pain purium

  • @Aaron-po3kn
    @Aaron-po3kn ปีที่แล้ว +4

    இப்பல்லாம் செய்த தப்ப வெளிப்படையா சொல்லிட்டா.
    அவங்க செய்ற தப்புக்கு ஆதரவு கொடுகிரிங்க.
    இனி இந்த மாதிரி நிறைய பேர் செய்ய ஆரம்பிச்சிடு்வாங்க.
    இதுக்கு support பண்ண கூடாது. இவரது முதல் மனைவி ரொம்ப பாவம் 🤦🤦

  • @gokulakrishnan3077
    @gokulakrishnan3077 ปีที่แล้ว +14

    Kudos to the Anchor 👏🏻👌🏻. Very matured questions. Without making an cringe statements.

  • @meeravasu1997
    @meeravasu1997 2 ปีที่แล้ว +42

    Anchor's interview approach is really superb hatts of to you anchor madam

  • @chitrakumar110
    @chitrakumar110 2 ปีที่แล้ว +36

    Hats 🧢 off superb Anchor ,this interview I liked it u asked very truthful questions ,I’m so proud of u ❤

  • @vimalaraju5370
    @vimalaraju5370 2 ปีที่แล้ว +44

    Hats off you to the host சிவசங்கரி. Amazing.

  • @rojiramgallery2354
    @rojiramgallery2354 2 ปีที่แล้ว +45

    Be happy☺️one thing I understood husband should respect wife , wife should respect husband - Specially in public , and personal life - otherwise it’s hard - without live and respect- nothing is possible.

  • @ayeshasiddiqua3754
    @ayeshasiddiqua3754 2 ปีที่แล้ว +32

    I understand one point is clear in that... Whatever situation goes with Husband and wife, the RESPECT is the one thing makes the relationship strong.. Wife and Husband should respect each other in any circumstances

    • @vision4261
      @vision4261 2 ปีที่แล้ว +9

      No thappu pandravangalukku etho oru reason solluvanuga true love accepts as it is

    • @alamelumangai3133
      @alamelumangai3133 2 ปีที่แล้ว +9

      Bablu did not respect his wife. That's what he shows.

    • @durriyahnisha6077
      @durriyahnisha6077 ปีที่แล้ว

      @@vision4261 so true

  • @asr9289
    @asr9289 ปีที่แล้ว +3

    Must heartily appreciate the anchor. Very polite questioning if she were one among us....the way we would ask or question but with a lot and lot of respect. Even when he spoke bad about his wife to justify himself she mentioned she does not want to go deep into that to complicate further.
    The segment anchor tried to put in his first wife's POV and asked questions is brilliant. She is role model for a perfect anchor. Kudos @ shivashankari.
    You will come a long way ! ❣️

  • @tailoringfromhome3691
    @tailoringfromhome3691 2 ปีที่แล้ว +52

    இதைய ஒரு லேடி பண்ண. 65years பாட்டி. 25years பையன்.

    • @mymobiles2889
      @mymobiles2889 ปีที่แล้ว +4

      அதுவும் நடந்துடு தானே இருகு

    • @athiaman877
      @athiaman877 ปีที่แล้ว +3

      அதிகம்.லேடிகள்தான்பண்றாலுக

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN 2 ปีที่แล้ว +83

    வயது வித்தியாசம் எல்லாம் issue இல்லிங்க...... சட்டப் படியான உறவை ஏற்படுத்தி கொள்வது தான் தேவையே 😍👍

  • @sellammalmuniyandi2848
    @sellammalmuniyandi2848 ปีที่แล้ว +7

    Hats off to the question by the anchor...

  • @Rithu0307
    @Rithu0307 ปีที่แล้ว +2

    Oru 5yrs kalichi sendhu interview kudunga apo pakalam indhamari ethana interview pathurpom..

  • @Gracepriya905
    @Gracepriya905 2 ปีที่แล้ว +12

    Second marriage is not crime but still age of that
    Girl matters in ur issue

  • @cinemavadaitv
    @cinemavadaitv ปีที่แล้ว +25

    சிவசங்கரி அருமையா பொருமையா நல்ல கேள்விகளுடன் சூப்பரான நேர்காணல் 😍😍😍

  • @mahadev2268
    @mahadev2268 2 ปีที่แล้ว +9

    இவரின் முதல் மனைவி உண்மையிலேயே பாவம்

  • @karthickv6799
    @karthickv6799 2 ปีที่แล้ว +17

    Anchor..... You are great as always....

  • @ambigaimeena
    @ambigaimeena 2 ปีที่แล้ว +13

    What about his son? He is a special child. Many men who had spl.child will do like this.I feel sorry for his first wife & Son.

  • @anithakumari8456
    @anithakumari8456 2 ปีที่แล้ว +68

    Ok he married or living together ,fine, but y he is degrading his wife ? It shows his character

    • @Tasha08
      @Tasha08 2 ปีที่แล้ว +3

      It’s feelings and he is true to his feelings..

    • @rajendranrocks236raj7
      @rajendranrocks236raj7 2 ปีที่แล้ว +2

      There's nothing wrong in exposing a toxic and heartless person....why u got problem with that???...

    • @rajendranrocks236raj7
      @rajendranrocks236raj7 2 ปีที่แล้ว +1

      U first, look at yourself before judging others character...

    • @anithakumari8456
      @anithakumari8456 2 ปีที่แล้ว +6

      @@rajendranrocks236raj7 hello I didn't say , wat he did is wrong, I said instead of blaming her wife he could have said that things didn't went well between so we decided to go on our paths. This Is maturity. He is majured so that he is putting blame ok

    • @rajendranrocks236raj7
      @rajendranrocks236raj7 2 ปีที่แล้ว

      @@anithakumari8456 so, what according to u is the definition of maturity???.... when a men mentally/emotionally harass a women and if she brings that issue to the media attention exposing everything about him, u womens badmouth, criticise and blame him, even going to the extent of asking to imprison him...but if a men comes and complaint that he was emotionally harassed by his wife and she was disrespecting him often for trivial issues, u ask to him to conceal about what she did in the past and judging his character for exposing her....you are a hypocrite....

  • @senthusweety7628
    @senthusweety7628 2 ปีที่แล้ว +47

    This is just lust . That girl doesn't know the reality of life and this man is in urge for young chicks probably so he got into relationship pls don't encourage all this ppl . If child marriage is wrong this much age gap marriage is also wrong . This girl says she met him in a event in Bangalore and fell for his physic so it's mostly attraction between both of them once lust is satisfied she will realise the reality . I pity his ex wife and son who is a special child can't imagine how much they will go through as these two are over all in social media .

  • @priyaraghuvir
    @priyaraghuvir 2 ปีที่แล้ว +14

    Sheetal - you are young. Focus on your education, career , financial independence etc. Stop following him around like a puppy to his shorting spot & everywhere else. If you are living off his money…just change that.

  • @VijiRaghu-st8mr
    @VijiRaghu-st8mr 10 หลายเดือนก่อน +2

    Yellaam mudithu vittadhu with 2nd lady !

  • @vicktr9601
    @vicktr9601 ปีที่แล้ว +2

    Good interviewer. Not only calm and compose but her ability to phrase the right questions was admirable.
    Comments on this couple.
    Using crush , more understanding , all these sound naive and superficial. Sounds like the girl did not think thru before making the decision. . Statements like her friends were excited when she mentioned babloo name was so so lame.

  • @anithadaniel5725
    @anithadaniel5725 2 ปีที่แล้ว +7

    You are Father figure to her, definitely she respects you like one!!! Shortly she will find a young guy who will better than you physically

  • @bhavanimurali7061
    @bhavanimurali7061 2 ปีที่แล้ว +21

    Wise and bold questions. Hats off to the anchor.

  • @thendral7869
    @thendral7869 2 ปีที่แล้ว +32

    Anchor is so cute in asking questions, she will go to great position.
    This pair made in heaven. Like to be same in future 🥰

  • @lakshmivimal7949
    @lakshmivimal7949 ปีที่แล้ว +7

    Anchor was handling nice questions 👏👏👏👏👏

  • @Vijistakies83
    @Vijistakies83 2 ปีที่แล้ว +12

    இருக்குற இடம் தெரியாமா இருந்ததுங்களா ஏன் தான் எல்லா youtube channel கிழிச்சு தொங்கவிடுறீங்க...கன்னுகுட்டி லாம் பூமிய பார்த்ததும் கண்ண மூடிட்டூ ஓடும் போய் முட்டி கீழே விழும் அதான் இந்த பொண்ணு ...இப்போ எல்லாம் நல்லா தெரியும் போக போக தெரியும் இந்த பூவின் வாசம் சில நாள் தான்...தெரியும்...

  • @sayaranawaz9129
    @sayaranawaz9129 2 ปีที่แล้ว +5

    She says inshaAllah thank u when the anchor said maybe ur made for each other bcz she was living in Malaysia she's saying it great

  • @suga9470
    @suga9470 2 ปีที่แล้ว +318

    உத்தமன் என்று சொல்லி தெருக்கு ஒரு va-பாட்டி இருப்பதற்கு இது பரவாயில்லை! வாழ்த்துக்கள்! ❤️☺️

    • @whatsappstatus1259
      @whatsappstatus1259 2 ปีที่แล้ว +5

      👏👏👏

    • @scalerup
      @scalerup 2 ปีที่แล้ว

      Why are men disgusting?

    • @helenpoornima5126
      @helenpoornima5126 2 ปีที่แล้ว +31

      இதுவேஉங்க புருஷன் செஞ்சா மாலப்போட்டுவரவேற்பீங்களோ ?!?! 👸

    • @suga9470
      @suga9470 2 ปีที่แล้ว +12

      @@helenpoornima5126 avar dhan divorced achay

    • @shanthu..
      @shanthu.. 2 ปีที่แล้ว +6

      @@helenpoornima5126 ..yes ma opena solikitu thapu pana adhuku supportku 4 peru varanga...avangavanga veetla nadandha ipdidhan support panuvangalanu puriyala.

  • @umamaheswari3715
    @umamaheswari3715 2 ปีที่แล้ว +16

    I also married 18 different second marriage in 1990. Now he expired. God bless u. After a long period the girl feel alone. Because now iam realizing.

  • @annieinbamani7170
    @annieinbamani7170 2 ปีที่แล้ว +9

    While reading all the comments I came to a conclusion that how this society treat women ....
    Imagine if his wife did this kind of things will all these people support 🤦🏻‍♀️
    These people set a bad role model
    He is acting like good person....but he z not...
    His first marriage also love marriage 🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️
    Celebrity velakkamaru 😡😡😡😡

  • @paulinadimple7595
    @paulinadimple7595 2 ปีที่แล้ว +5

    Always aval glits have genuine questions and pollitite conversation and no hard handling

  • @workforyourhappiness4404
    @workforyourhappiness4404 2 ปีที่แล้ว +14

    U should be with ur wife and love her. Not look for extra affair. U must equally share her work. Fight starts when ur irresponsible. Like Vanitha Vijay Kumar this girl will leave you

  • @padmapriya2782
    @padmapriya2782 2 ปีที่แล้ว +4

    I feel like she is matured and loving...Any how it's thier life 😇 it's thier decision... Future la thapana mudivu eduthutoam nu feel panatha alavuku santhosama vazntha nallathu 🥰

  • @kutu8800
    @kutu8800 2 ปีที่แล้ว +53

    This type of relationship never lasted longer... it's just a lust

  • @uthumaanali8896
    @uthumaanali8896 2 ปีที่แล้ว +21

    Why don't a 25 year old guy go and marry at least a 40 year old woman???
    Why in movies heroines in 40 can't have a pair with 25 year old guy ???

  • @sanoopsuba1696
    @sanoopsuba1696 2 ปีที่แล้ว +6

    Congrats both of you. Happy married life.wife irukum pothu na nallavanu solli neraya ponnuingala emathura sila jenmaingala Vida ivaru pannurathu onnum thappu illa.unmaiyana caring love irukum patchathil

  • @maragathamRamesh
    @maragathamRamesh 2 ปีที่แล้ว +34

    வீடுவரை உறவு..
    வீதிவரை மனைவி..
    காடுவரை..பிள்ளை..
    கடைசிவரை யாரோ..

  • @janupriya3310
    @janupriya3310 ปีที่แล้ว +3

    U need not to answer for anyone... without suffering anyone u can live ur life happily...u don't feel guilty....be safe ur and enjoy mr..babloo sir .. 👍👍👍

  • @anithadaniel5725
    @anithadaniel5725 2 ปีที่แล้ว +12

    Age matters sheetal!! Please grow up,!! When he does not respects a woman who 😭dedicated so many years and only has complaints, !! Pls understand sheetal

  • @crystalcleartruth
    @crystalcleartruth ปีที่แล้ว +3

    I like this anchor she ask perfect questions 👏👏👏

  • @ishwaryagopalakrishnan697
    @ishwaryagopalakrishnan697 2 ปีที่แล้ว +17

    Good questions by anchor. Vj parvathi should learn from this anchor.

    • @vishnupriya6685
      @vishnupriya6685 ปีที่แล้ว

      Ava elam manusha jenmame ila aalum moonchum

  • @rajeshdboss3050
    @rajeshdboss3050 2 ปีที่แล้ว +10

    அவரவர் வாழ்க்கை, அவர்கள் மகிழ்ச்சி, சட்டபூர்வமாக முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டு தனது வாழ்க்கையை அவர் விருப்பப்படி வாழ்கிறார், வாழ்த்துக்கள்..negative விமர்சனங்களை பொருட்படுத்த தேவையில்லை..

  • @veerabhadra2149
    @veerabhadra2149 ปีที่แล้ว +1

    உங்க பயனுக்க கட்ட வேண்டிய பொண்ண நீங்க கல்யாணம் பண்ணிருக்கிங்களே....

  • @yuva5746
    @yuva5746 2 ปีที่แล้ว +18

    Ravindar Mahalakshmi marriage -
    "SIZE"
    Ivunga marriage "VAYASU" -----hot news😊

  • @komalanusha4161
    @komalanusha4161 ปีที่แล้ว +17

    If your wife really accept your separation, then greetings to both of you. Vaazhga vazhamudan.

  • @katze007
    @katze007 2 ปีที่แล้ว +6

    That compliment/purithal will be there in the beginning which is normal but things changes with how one behaves. Even small things will be big issues now that he’d remarried! Looks like he’s validating his marriage to a girl who is younger than his son by saying wife is not complementing him enough etc 🤦‍♀️

  • @goksnarasi
    @goksnarasi ปีที่แล้ว +4

    much better interview than that parvathy interview

  • @Samritha1111
    @Samritha1111 2 ปีที่แล้ว +13

    What she has is "Daddy issue" - she was brought up by a single mother so she is longing for father love. That's were she has fallen for older men. Psychological issue it is ! To all the single mother out there make sure your daughter dates a men of same age for her life sake.

    • @mahnoornaahfiah6413
      @mahnoornaahfiah6413 ปีที่แล้ว +2

      Severe phycological issue of missing her dad. Not stable.

  • @clayqu
    @clayqu 2 ปีที่แล้ว +27

    Anchor is so good in all interview

  • @d.kruthikajsse7028
    @d.kruthikajsse7028 2 ปีที่แล้ว +19

    As a mother of a teenage daughter I can't accept.but His answers are genuine and acceptable...Let god bles both...Happy married life.

  • @kutu8800
    @kutu8800 2 ปีที่แล้ว +9

    He didn't understand his first wife being with her 25 yrs ..... but he says he understand this lady immediately what a joke
    Initially every relationship will be more positive both are not matured

  • @naanorukadhaisollava
    @naanorukadhaisollava 2 ปีที่แล้ว +10

    It takes a lot of courage to come out and admit openly about such a relationship. Everyone deserves to be happy, isn't it? They both are adults and entered a consensual relationship. Please give them some privacy to handle their own personal stuff. His family is his responsibility. He will take care of it. Let's stop bombarding them with questions like age gap, son and first wife and blah blah... By the way, who gives us the authority to do so? Have we questioned our politicians? Saints? Business typhoons?... who misled, exploited people and fled. Have we done anything about it at all?
    PS: Sir, You need not give reasons to justify your relationship. It's your choice, your life. Instead of being in an unhappy marriage, it's always better to follow your heart. It's not a crime to be happy. Best wishes!!

    • @abhishri5864
      @abhishri5864 ปีที่แล้ว +1

      Well said..am copy pasting this👍

  • @umakanni
    @umakanni ปีที่แล้ว +3

    மறுமணம் தேவை அதில் மாற்றம் இல்லை, ஆனால் இது போன்ற வயது வித்தியாசத்தில் ஒரு பெண் திருமணம் பண்ணினால் இந்த ஆணாதிக்க சமுதாயம் என்ன சொல்லும்?

  • @praveenathiru851
    @praveenathiru851 2 ปีที่แล้ว +31

    I remember the movie "Cheeni Kum", by Amitabh and Tabu, age is just a number, and loneliness is the biggest punishment for all humans which he ran through many years, let him find a new life n live his life.

  • @simplerobotics7888
    @simplerobotics7888 2 ปีที่แล้ว +6

    I don't think this is true love. It is just lust. The women says "he is hot". This man should have chosen a girl around his age.

  • @vishysv4972
    @vishysv4972 ปีที่แล้ว +4

    Oh. He is a good guy - life was
    Rude to him, he has gone thru his share of humiliation, Tough times and Criticism. even now majority of viewed are criticising. He is a bundle of positive energy and Fun loving guy. He is sorted now … Let him enjoy the rest of his life… All the best Babloo.. wishing him a fantastic and happy second innings in life

  • @lalithalalitha8135
    @lalithalalitha8135 2 ปีที่แล้ว +5

    mam ur way asking question good

  • @goals4867
    @goals4867 ปีที่แล้ว +3

    Congratulations both babloo and sheethal ,god bless u,true bold decision

  • @sivamurugakarthik620
    @sivamurugakarthik620 2 ปีที่แล้ว +6

    Mam,
    My suggestion try to avoid personnel relationship...
    Both are agreed...
    Leave it ...
    Because
    It's difficult to explain
    Their feelings and emotion
    Different angle...
    Out channel support for women empowerment...
    Not
    Social media
    Publicity coverage ...
    Sorry mam
    Direction is changing...
    Thank you
    I liked your courageous interview with all

  • @mpramila5653
    @mpramila5653 ปีที่แล้ว +6

    இது மாலை நேரத்து மயக்கம் இதை காதல் என்பது பழக்கம். ஒரு ஆணும் ஒரு பெண்ணும் பெற போகும் துண்பத்தின் துவக்கம்.

  • @Physics3262
    @Physics3262 ปีที่แล้ว +1

    Nengathan proper a question panirukinga Aval Glitz good job

  • @ThilakaVathy-du3wj
    @ThilakaVathy-du3wj 2 ปีที่แล้ว +15

    He is true n genuine, he is not hiding, compare to other culprits having beautiful wife at home.

  • @rameshpriya4445
    @rameshpriya4445 2 ปีที่แล้ว +10

    This girls voice so cute and calm

  • @_M123
    @_M123 2 ปีที่แล้ว +43

    It's just a attraction and lust !!! She is not matured enough 😒

  • @vanmathynagraj
    @vanmathynagraj 2 ปีที่แล้ว +10

    Superb host 💞 very sensible Question

  • @elizabethpadma7589
    @elizabethpadma7589 ปีที่แล้ว +1

    I first appreciate the anchor for the way she interviewed the couple.

  • @avadaimani2828
    @avadaimani2828 2 ปีที่แล้ว +5

    இது மாதிரி முதல் மனைவி செய்தால்

  • @lipstick8116
    @lipstick8116 ปีที่แล้ว +5

    Her parents shd b proud..pls interview her parents too

  • @siva3060
    @siva3060 2 ปีที่แล้ว +2

    போக போக புரியும் பூவின் வாசம் தெரியும்.

  • @sangeetha9174
    @sangeetha9174 ปีที่แล้ว +1

    Ungaloda intha new relationship ah nyayapaduthurathuku ungaloda first wife ah pathi oru social media la negative ah pesurathu is not right. First wife pathi neenga solrathu unmayavea irunthalum atha neenga ellartayum ipadi vanthu kurai solrathu is not right. There itself u failed to be a man.. If u dnt like that previous relationship just dnt talk about that to anyone..

  • @cthiyag
    @cthiyag 2 ปีที่แล้ว +10

    இவன 1990 - 1995 range ல நிறைய பிட்டு படத்துல பார்த்திருக்கேன்.. அதுவும் இடைவேளைக்கு முன்னாடி பத்து நிமிட கிளிப்ல பயங்கரமா நடிப்பான்...

  • @pakiyasri5451
    @pakiyasri5451 2 ปีที่แล้ว +12

    பப்லு உங்கள் பேச்சில் இருக்கும் உண்மை தன்மை. எது எப்படியோ... இருவரும் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்

  • @dreamwarrior153
    @dreamwarrior153 ปีที่แล้ว +3

    Anchor akka superb, like the way you interviewed❣️

  • @hajjifathima6585
    @hajjifathima6585 2 ปีที่แล้ว +1

    Avangalukku enna vayasu irunthalum love irukku athanala avangala etuvum sollakudathu avanga istam love ellarukkum kidairatu illa avanga love panranga all tha best tha life

  • @kalyanib1757
    @kalyanib1757 2 ปีที่แล้ว +39

    ஆக கல்யாணம் பண்ணிக்கல .நீ மட்டும் சின்னபெண்ண கல்யாணம் பண்ணிட்டு நல்லா இருப்பீங்க ம். முதல் மனைவியிடம் ஒழுங்கா இருந்திருந்தா அவங்க இப்படி பேசுவங்களா. விதவிதமான நியாயம் கற்பிக்கிறார் .சீ இந்த மாதிரி பெண்கள் இருக்கிற வரை கிழவன்களுக்கு கொண்டாட்டம் தான்

    • @cricketentertainment5769
      @cricketentertainment5769 2 ปีที่แล้ว +1

      Age is just number

    • @kalyanib1757
      @kalyanib1757 2 ปีที่แล้ว +7

      @@cricketentertainment5769 எந்த வாலிபனாவது 57 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டு age is no னு சொல்வாறா?

    • @happysweet5107
      @happysweet5107 2 ปีที่แล้ว

      en evalo tention.avanga ife, avangada rights. avanga padila manasikkepedicha mare valurangal but entha vipachara media erukke... thangal kasu sambathekerathe avangala interview eduthe poduranga. antha vipachara mediyava vala vakka neenga en pakkurenga. poi ungada valkaiya valungalan

    • @vidhyaraghavendra5668
      @vidhyaraghavendra5668 2 ปีที่แล้ว

      @@kalyanib1757 very true

  • @saranyamarappan7524
    @saranyamarappan7524 2 ปีที่แล้ว +4

    ஊருக்காக எவளோ பேரு பொய் வாழ்கை வாழறங்க ஆனா இவரு புடிச்ச வாழ்கை வாழ ஆசை பட்டு போறாரு தைரியமா அவ்ளோதான் வாழ்த்துக்கள்

  • @QueenQueen-ot9vi
    @QueenQueen-ot9vi 2 ปีที่แล้ว +6

    Life is once have to anjoy happy married life ❤️

  • @shobanaprem7738
    @shobanaprem7738 2 ปีที่แล้ว +24

    She looks him like a father figure.. God bless you both

  • @anandhisurya1841
    @anandhisurya1841 2 ปีที่แล้ว +43

    ஏன் உனக்கு வேறு பையன் கிடைக்க வில்லையா..உன் அப்பா வயதில் கணவர். ஆமா பார்க்க ஆள் இல்லை என்று இருவருக்கும் கல்யாணமா .. .என்ன crusha ஐயோ ஐயோ கொடுமை

    • @happysweet5107
      @happysweet5107 2 ปีที่แล้ว

      en evalo tention.avanga ife, avangada rights. avanga padila manasikkepedicha mare valurangal but entha vipachara media erukke... thangal kasu sambathekerathe avangala interview eduthe poduranga. antha vipachara mediyava vala vakka neenga en pakkurenga. poi ungada valkaiya valungalan

  • @Templesify
    @Templesify 2 ปีที่แล้ว +23

    feeling very positive and interview was fantastic..good luck couple 💑

  • @DR-no6fr
    @DR-no6fr 2 ปีที่แล้ว +8

    Great job anchor

  • @gayathribala4170
    @gayathribala4170 2 ปีที่แล้ว +4

    very good anchor u r madam u r the best

  • @maheshwaris6502
    @maheshwaris6502 2 ปีที่แล้ว +7

    Anchor did superb job smiling and superb slipper shot to him super sliper shot both of them anchor try to change the girl in a right way but all in bad in her bad written