அண்ணா நான் பைக் வாங்கலாம்னு இருக்கேன் பிளாட்டினா 110 அல்லது ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் இதுல இரண்டு தளத்திலும் எதை வாங்கலாம் மைலேஜும் அதிகமா இருக்கணும் மெயின்டனன்ஸ் கம்மியா இருக்கணும் சொல்லுங்க அண்ணா இது ரெண்டுத்துக்கும் எதை வாங்கலாம்
ஏண்டா எலி பிளேட்டு எந்த பிளேட்டை எங்குட்டு போடணும் கார பிளேட் பிளேட் ஷார்ப்பா இருக்குற பிளேட்டு எதையாவது பார்த்து சொல்லி குடுக்குறியா வெங்காயம் நீ ஒரு வெங்காயம் சொல்லி இன்ஜின் சீஸ் தான் ஆகும் வெங்காயம்
Tvs victor Gx ku cluth plate change panrathu romba easy ahh iruku bro.naaney change paniten
Bro ithu enna model
Anna Xtreme sports 2018 model cluch plat மாற்ற இது போன்று டைமிங் வைக்க வேண்டுமா? Please replay
கிளட்ச் பிளேட்டுக்கு டைமிங் கிடையாது ஆனா கிளட்ச் பிளேட் பிக்ஸ் பண்ணிட்டு வலிச்சி டைப் பண்ணனும் 😇
👍👍👍
Hii bro😊
First' oil drain pann
Second no use hammer
Third if nesssssru use plastics hammer
Anna shop enga iruku ?
Thirutthani nanbha
@@kolaru-mechanic ok sir
@@kolaru-mechanic Tiruttani la shop name enna bro, oru landmark sollunga bro...
Vandi ready pannanum.
Bro unga address sollunga bro
அண்ணா நான் பைக் வாங்கலாம்னு இருக்கேன் பிளாட்டினா 110 அல்லது ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் இதுல இரண்டு தளத்திலும் எதை வாங்கலாம் மைலேஜும் அதிகமா இருக்கணும் மெயின்டனன்ஸ் கம்மியா இருக்கணும் சொல்லுங்க அண்ணா இது ரெண்டுத்துக்கும் எதை வாங்கலாம்
splendor plus எடுக்கலாம் மெயின்டனன்ஸ் கம்மி மைலேஜ் பரவால்ல அவுட்லுக் நல்லா இருக்கும் 😇
@@kolaru-mechanic மிகவும் நன்றி அண்ணா
ஏண்டா எலி பிளேட்டு எந்த பிளேட்டை எங்குட்டு போடணும் கார பிளேட் பிளேட் ஷார்ப்பா இருக்குற பிளேட்டு எதையாவது பார்த்து சொல்லி குடுக்குறியா வெங்காயம் நீ ஒரு வெங்காயம் சொல்லி இன்ஜின் சீஸ் தான் ஆகும் வெங்காயம்
சரி இல்லை சொல்வது ஒன்று செய்வது ஒன்று வேஸ்ட் டைம்
Yu teaching is bad