பி.சுசீலா அம்மாவை திரை உலக நடிகைகள் எல்லாரும் ஏமாற்றினோம் |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • பி.சுசீலா அம்மாவை திரை உலக நடிகைகள் எல்லாரும் ஏமாற்றினோம் | #KuttyPadmini | KPTV
    #susheela #susheelasongs #susheelahits #tamilcinema #playbacksinger #kuttypadmini #kptvkuttypadminilatest #kptv
    For more EXCLUSIVE Interviews and Tamil Cine Industry News, SUBSCRIBE to KP TV
    👉 bit.ly/KuttiPa...
    Also, click here to Watch:
    ✨ Anuradha Paudwal - • Anuradha Paudwal | #Ku...
    ✨வெண்ணிற ஆடை நிர்மலா அவர்களுக்கு நன்றி - • வெண்ணிற ஆடை நிர்மலா அவ...
    ✨ விஜயலட்சுமி அவர்களிடம் பேசினேன்.. - • விஜயலட்சுமி அவர்களிடம்...
    ✨வாஸ்து & ஜோதிடம்.. நம்பலாமா..? - • வாஸ்து & ஜோதிடம்.. நம...
    ✨எப்படி மனசு வந்தது எங்களை விட்டு செல்வதற்கு.. - • எப்படி மனசு வந்தது எங்...
    ✨ஸ்ரீவித்யா அண்ணி அவர்களுக்கு... - • ஸ்ரீவித்யா அண்ணி அவர்க...
    ✨சித்ரா வீட்டில் வெள்ளித்தட்டு காணாம போச்சு! - • சித்ரா வீட்டில் வெள்ளி...
    ✨லக்ஷ்மி வந்தாச்சு | Lakshmi Vandhachu - Telefilm - • லக்ஷ்மி வந்தாச்சு | La...
    ✨KPTV சகோதரிக்கு நடந்த அதிசயம் - • KPTV சகோதரிக்கு நடந்த ...
    ✨என் மாப்பிள்ளை உடன் நான் celebrate செய்த Christmas - • என் மாப்பிள்ளை உடன் நா...
    ✨கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு எனது மரியாதை கலந்த கண்ணீர் அஞ்சலி - • கேப்டன் விஜயகாந்த் அவர...
    ✨நான் தப்பு பண்ணா சொல்லுங்க திருத்திக்கிறேன் - • நான் தப்பு பண்ணா சொல்ல...
    ✨விருந்தாவன் 2023 - • விருந்தாவன் 2023 | #Ku...
    ✨கனகாவுடன் Interview எப்போது ? - • கனகாவுடன் Interview எப...
    ✨Ridhi and Kutty Padmini Q&A - • Ridhi and Kutty Padmin...
    ✨சீட்டு போட்டு ஏமாறுகிறார்கள்!! - • சீட்டு போட்டு ஏமாறுகிற...
    ✨நீண்ட நாட்களுக்குப் பிறகு சுஹாசினி அவர்களை சந்தித்தேன் - • நீண்ட நாட்களுக்குப் பி...
    ✨கனகாவை சந்தித்தேன் 😍❤ - • கனகாவை சந்தித்தேன் 😍❤ ...
    ✨கள்ளக்காதல்! | #KuttyPadmini | KPTV - • கள்ளக்காதல்! | #Kutt...
    ✨மன்சூர் அலிகான் பேசியதை வன்மையாக கண்டிக்கிறேன் - • மன்சூர் அலிகான் பேசியத...
    ✨குழந்தைகளுக்காக இறக்கி வந்த ஸ்ரீராமர் - • குழந்தைகளுக்காக இறக்கி...
    ✨சிவகார்த்திகேயன் அவர்களின் மார்க்கெட் இதனால் சரியாது - • சிவகார்த்திகேயன் அவர்க...
    ✨தனது மாளிகையை மீட்டெடுத்த நடிகர் - • தனது மாளிகையை மீட்டெடு...
    ✨கிருஷ்ணதாசி முழு கதை | Krishnadasi Full Story - • கிருஷ்ணதாசி முழு கதை |...
    ✨கனகா அவர்களைப் பார்க்கப் போகிறேன் - • கனகா அவர்களைப் பார்க்க...
    ✨வாங்க கைங்கரியம் செய்யலாம் - • வாங்க கைங்கரியம் செய்ய...
    ✨வாங்க கைங்கரியம் செய்யலாம் - • வாங்க கைங்கரியம் செய்ய...
    ✨கூட இருப்பவர்கள் துரோகம் செய்தால் என்ன செய்வது? - • கூட இருப்பவர்கள் துரோக...
    ✨மோனிகா நீ சொல்வது சரியா? - • மோனிகா நீ சொல்வது சரிய...
    ✨ரத்தபீஜை வதைத்த மஹாகாளி | நவராத்திரி PART 02 - • ரத்தபீஜை வதைத்த மஹாகாள...
    ✨நவராத்திரிக்கு சாமுண்டீஸ்வரி தரிசனம் - • நவராத்திரிக்கு சாமுண்ட...
    ✨நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா ? - • நடிகர் விஜய் அரசியலுக்...
    ✨பித்ரு பூஜை தேவையா? - • பித்ரு பூஜை தேவையா? | ...
    ✨" பரம்பொருள் " என்று ஒன்று உள்ளதா ? - • " பரம்பொருள் " என்று ஒ...
    ✨நடிகை இலட்சுமிக்கு மட்டும் ஆதரவாக பேசுவது நியாயமா? - • நடிகை இலட்சுமிக்கு மட்...
    ✨Handloom Sarees | WhatsApp: 78458 35356 - • Handloom Sarees | What...
    ✨மாரிமுத்து என்ற நல்ல மனிதருக்கு எனது அஞ்சலி - • மாரிமுத்து என்ற நல்ல ம...
    ✨விஜய் ஆண்டனி அவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல் - • விஜய் ஆண்டனி அவர்களின்...
    ✨என் மகள் ரிதி என்ன நல்லா ஏமாத்துனா!! - • என் மகள் ரிதி என்ன நல்...
    ✨Fancy Sarees | WhatsApp: 78458 35356 - • Fancy Sarees | WhatsAp...
    ✨சமந்தா கிளாமராக நடிப்பதால்..!? - • சமந்தா கிளாமராக நடிப்ப...
    ✨ஆஞ்சநேய சாமியால் கருடருக்கு கிடைத்த பாடம் - • ஆஞ்சநேய சாமியால் கருடர...
    ✨இலஷ்மி அக்காவிடம் ஐஸ்வர்யா பற்றி ஏன் கேட்கவில்லை? - • இலஷ்மி அக்காவிடம் ஐஸ்வ...
    ✨Soft Silk Saree | Aadi Offer | WhatsApp: 78458 35356 - • Soft Silk Saree | Aadi...
    ✨என் குழந்தைகளுடன் Goa Tour - • என் குழந்தைகளுடன் Goa ...
    ✨Soft Silk Saree | Aadi Offer | WhatsApp: 78458 35356 - • Soft Silk Saree | Aadi...
    ✨ரஜினி சார் சொன்ன கழுகு கதை - • ரஜினி சார் சொன்ன கழுகு...
    ✨ மகேஷ் பாபு அவர்களின் மனைவி பட்ட கஷ்டம்!! | #NamrataShirodkar | #MaheshBabu | #KuttyPadmini | KPTV - • மகேஷ் பாபு அவர்களின் ம...
    ✨ கணவன் மனைவி உறவு தெய்வீகமானது | Comment Reply | Episode #39 | #KuttyPadmini | KPTV - • கணவன் மனைவி உறவு தெய்வ...
    ✨ புருஷோத்தம மாதம் என்றால் என்ன? | #KuttyPadmini | KPTV - • புருஷோத்தம மாதம் என்றா...
    ✨ இந்த வருடம் விருந்தாவன் யாத்திரை Cancelled!! | #KuttyPadmini | KPTV - • இந்த வருடம் விருந்தாவன...
    ✨ நான் பேசுனதுக்காக என் சித்தி கோபப்பட்டாங்க.!! | Comment Reply #37 | #KuttyPadmini | KPTV - • நான் பேசுனதுக்காக என் ...
    ✨ நம்ம KPTV Memberக்கு நடந்த அதிசயம்!! | Pregnancy | #KuttyPadmini | KPTV - • நம்ம KPTV Memberக்கு ந...
    ✨ என் பிறந்தநாளன்று என் கணவர் மற்றும் பிள்ளைகள் செய்த அட்டகாசம்!! | #KuttyPadmini | Birthday | KPTV - • என் பிறந்தநாளன்று என் ...
    ✨ சிறந்த தர்மத்திற்கும், விசேஷ தர்மத்திற்கும் என்ன வித்தியாசம்? | #KuttyPadmini | KPTV - • சிறந்த தர்மத்திற்கும்,...
    ✨ அண்ணன் பூச்சி முருகன் அவர்களுக்கு நன்றி | #KuttyPadmini | KPTV - • அண்ணன் பூச்சி முருகன் ...
    For instant updates, Follow us on:
    Facebook 👉 / kptvoff
    Instagram 👉 / kptv_official
    Twitter 👉 / kptv_official

ความคิดเห็น • 129

  • @RajaKumar-bs2ud
    @RajaKumar-bs2ud 3 หลายเดือนก่อน +13

    சுசிலாம்மா ஜானகியம்மா இருவரும் தென்னிந்தியாவிற்கு கிடைத்த பொக்கிஷங்கள் 😍

  • @tamilselvi3034
    @tamilselvi3034 3 หลายเดือนก่อน +15

    P.susheelamma God gifted singer.
    She should be awarded Bharat Ratna. Her songs will be listened till lastvtsmil living in this world.

  • @user-gp6sm6je1k
    @user-gp6sm6je1k 3 หลายเดือนก่อน +19

    நீங்க மிகவும் அதிர்ஷ்டசாலி பப்பி மா
    நிறைய சாதனையாளர்களுடன் பழகியும் பயணித்தும் வாழ்ந்திருக்கிறீர்கள் அல்லவா.

  • @srinivasraj2805
    @srinivasraj2805 3 หลายเดือนก่อน +19

    பி சுசீலா அம்மா அவர்கள் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷம் இவருடைய இனிமையான குரலுக்கும் தெளிவான தமிழ் உச்சரிப்பு க்கும் மயங்காத தமிழர்களே இருக்கமுடியாது இவருடைய பாடல்களை வாழ்நாள் முழுவதும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் தெவிட்டாத தெள்ளமுது திகட்டாத சர்க்கரை ப் பொங்கல் பி சுசீலா அம்மாவின் பாடல்கள் பி சுசீலா அம்மாவை பாராட்ட வார்த்தைகள் போதாது அவருடைய புகழ்ச்சி க்கு வானமே எல்லை

  • @choodamaniparthasarathy8680
    @choodamaniparthasarathy8680 3 หลายเดือนก่อน +11

    Jayalitha garu &p.suseela garu pondra Devadaigalai koduththa kadavulukku thanks.

  • @ushamanoharan6043
    @ushamanoharan6043 3 หลายเดือนก่อน +15

    Thank you madam great என்ன அற்புதமான குரல் சுசிலா அம்மாவிற்கு.ஒரு நாள் கூட கேட்காமல் இருந்ததில்லை அவருடைய பாடல்களை thank you pappima

  • @sasikalamanoharan2601
    @sasikalamanoharan2601 3 หลายเดือนก่อน +18

    S. ஜானகி அம்மா பேட்டி எப்போது ❤ஆவலோடு காத்திருக்கிரேன்... விரைவில் வரும் என்று நம்புகிறோம்...❤❤❤❤❤❤

  • @geethasankaran2478
    @geethasankaran2478 3 หลายเดือนก่อน +5

    Vow!. Romba perumaya irukku.ungal pechin molam P.Susila ammavai parthadhu Pol irukku. Thanku very much mam.

  • @mypridemynation2211
    @mypridemynation2211 3 หลายเดือนก่อน +33

    தமிழ்நாட்டில் பிறந்த தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட ஒரு பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி அவர்கள்... அவர் பாடலில் நிகழ்த்திய சாதனைகள் ஏராளம் அவற்றைப் பற்றி யாரும் பேசுவது கிடையாது.... திறமைகள் எப்போதும் அவரவர் வசதி, மொழி பாகுபாடு, ஒரு சிலரை மட்டும் விளம்பரம் மற்றும் பெருமைக்கு உயர்த்தி பிடிப்பது ஆகியவற்றை தகுதியாகக் கொண்டே அமைகிறது....
    நன்றி....🎉

    • @VishnuVishnu-lq8by
      @VishnuVishnu-lq8by 3 หลายเดือนก่อน +2

      Correct

    • @saposu
      @saposu 3 หลายเดือนก่อน +2

      Tamilargale tamilargalai atharippathu ellai

    • @kalaik6756
      @kalaik6756 2 หลายเดือนก่อน

      We admire the talent. P.Susheela is a unmatchable Singer and she proven herfself in every aspect. LRE is a versatile Singer and most of her songs are for vamp characters and club dance songs. She didnt get the place like PS or VJ because of the type of songs she choosen. She had a powerful voice..

  • @subashbose1011
    @subashbose1011 3 หลายเดือนก่อน +9

    சுசிலா அம்மாவை நினைக்கும்போதே ஒரு தெய்விகம் தான்

  • @karnakarna8693
    @karnakarna8693 3 หลายเดือนก่อน +9

    பி.சுசிலா அம்மா திறமையான பாடகி

  • @umabalaji3120
    @umabalaji3120 3 หลายเดือนก่อน +8

    தேனினும் இனிய குரல் திருமதி.சுசீலா அவர்களின் குரல்.

  • @bhuvaneswarithomas8630
    @bhuvaneswarithomas8630 3 หลายเดือนก่อน +4

    Superb your interview is really u enjoyed by your appearance and your saree is very neat and combination is sòoòooper. Your face 1000 vatt bulb. U describe P.Suseela is devadhai is great.God bless you and your family.

  • @chandranerer1255
    @chandranerer1255 2 หลายเดือนก่อน

    Very nice presentation on Melody Queen P Susheelamma. Best wishes to Kutty Padmini madam .
    Thanks a lot.

  • @sudhasriram7014
    @sudhasriram7014 3 หลายเดือนก่อน +5

    இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் அருமை அருமை அருமை அம்மா

  • @aswarrahman3270
    @aswarrahman3270 3 หลายเดือนก่อน +12

    L.r eswari interview podunga mam please

  • @sivamanib.4339
    @sivamanib.4339 3 หลายเดือนก่อน +2

    Clear cut rendition of matters. Very interesting. I appreciate you kutty padmini madam.

  • @umasharalumasharal6823
    @umasharalumasharal6823 3 หลายเดือนก่อน +6

    cotton sareela beautya irukinga kuttima...p.susilama nalla irukanum...❤❤❤❤

  • @krishnaraja4569
    @krishnaraja4569 3 หลายเดือนก่อน +6

    P. Susheela is the Top Number 1 singer in South India ❤ susheelamma is marvelous singer in the whole universe 🎉

  • @revathishankar946
    @revathishankar946 3 หลายเดือนก่อน +6

    Saraswathi deviyin Maru avatharam dan Susila madam Gods blessings

  • @sivashankar4584
    @sivashankar4584 3 หลายเดือนก่อน +2

    எனக்கு கேட்ட பின் பொறாமையாக உள்ளது சகோதரி. சும்மா விளையாட்டுக்காக சொன்னேன்.மன்னிக்கவும். 🙏🙏

  • @sivamanib.4339
    @sivamanib.4339 3 หลายเดือนก่อน +4

    My all time favourite is p susheela madam

  • @jasminneil8186
    @jasminneil8186 3 หลายเดือนก่อน +2

    Kutty Padmini madam.i am a malayalee woman.my humble request is please do interview with sreedevi sister suryakala.,,🙏🙏

  • @rajeshsmusical
    @rajeshsmusical 3 หลายเดือนก่อน +5

    One & only Gaana Saraswathi Susheelamma ❤️❤️❤️❤️❤️❤️

  • @devanathandrk
    @devanathandrk 3 หลายเดือนก่อน +9

    Please Amma go and interview p susheela Amma personally

  • @user-ti9tc9ir8i
    @user-ti9tc9ir8i 3 หลายเดือนก่อน +1

    I always used to wonder "mavadu kannallavo" as being so apt to your eyes. Now I have the answer. Thanks.

  • @gopikrishnan4026
    @gopikrishnan4026 3 หลายเดือนก่อน +2

    ஜானகி அம்மா பற்றியும் பதிவினை போடுங்கள்

  • @sububloom6852
    @sububloom6852 3 หลายเดือนก่อน +2

    All 50s to 70s actresses including you, owe much to music great MSV . ❤. Each and every song of you people would recollect the lyrics and scenes. But the actresses neVer had attributed their successes of those songs to MSV. ❤ Atleast try hereafter.

  • @thinakaransivasubramanian3925
    @thinakaransivasubramanian3925 3 หลายเดือนก่อน +1

    Please provide one episode about actress Illavarasi...this is our long time request ... please response....

  • @anandharajasai
    @anandharajasai 3 หลายเดือนก่อน +55

    எஸ் ஜானகி அம்மாவை பேட்டி எடுத்து காணொளி காட்சி பதிவிடுங்கள்

    • @manojkumar-rd6lc
      @manojkumar-rd6lc 3 หลายเดือนก่อน +8

      Pls talk about S.janaki amma

    • @rajeshsmusical
      @rajeshsmusical 3 หลายเดือนก่อน +6

      One & only Susheelamma ❤️❤️🎼🎶🎤

    • @anandharajasai
      @anandharajasai 3 หลายเดือนก่อน +4

      @@rajeshsmusical ஜானகி அம்மாவும் ஒரு அற்புதமான பின்னணி பாடகி. எனக்கு அவங்களை எந்த அளவுக்கு பிடிக்கும்னு வார்த்தையால சொல்லிவிட முடியாது

    • @SureshKumar-td4yf
      @SureshKumar-td4yf 3 หลายเดือนก่อน +1

      Janaki Amma

    • @krishnaraja4569
      @krishnaraja4569 3 หลายเดือนก่อน

      ​@@anandharajasai athu saringa, intha video pathi pesunga comment podunga, and athukapram ungluku pudichatha podunga, always learn to appreciate comment about whar you see first and tell about your wishes okk😊

  • @maragathamRamesh
    @maragathamRamesh 3 หลายเดือนก่อน +2

    அம்பாள் பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி அம்மா பற்றிய பேட்டி எடுங்கள்

  • @shivapriyab
    @shivapriyab 3 หลายเดือนก่อน

    So beautifully presented 👌👍🤗❤️

  • @ASHOKKUMAR-di8hr
    @ASHOKKUMAR-di8hr 2 หลายเดือนก่อน +1

    Amma janaki amma va interview pannuga amma pls❤❤❤

  • @anandakumard2524
    @anandakumard2524 3 หลายเดือนก่อน +10

    ஜானகி அம்மா அம்மா அம்மா🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤

  • @gopivenkataswamy4106
    @gopivenkataswamy4106 2 หลายเดือนก่อน

    Mikka Nandri Respected KP Ma 'am love from Mysuru 🌹🙏♥️💯

  • @haasiniis5821
    @haasiniis5821 3 หลายเดือนก่อน +2

    Really a wonderful day 😌❤️ and video

  • @suryageotech5227
    @suryageotech5227 3 หลายเดือนก่อน

    Legendary singer ever.... Please arrange some tribute with old actressess

  • @jayashreeprashant4729
    @jayashreeprashant4729 3 หลายเดือนก่อน +1

    God gifted one legendary singer to us we all are blessed 🙏💗

  • @sureshlicsureshlic
    @sureshlicsureshlic 2 หลายเดือนก่อน

    அம்மா அவர்கள் ஒரு அற்புதம் என்றால். நீ விவரித்த விதம் மேலும் அற்புதம்.

  • @paranthaman-ei7ns
    @paranthaman-ei7ns 3 หลายเดือนก่อน +2

    My favorite show krishnadasi but how to see please say madam good wishes

  • @revathishankar946
    @revathishankar946 3 หลายเดือนก่อน +1

    KP madam you are very much blessed to be in the industry and to meet very best personalities

  • @selviratchaganselviratchag6261
    @selviratchaganselviratchag6261 3 หลายเดือนก่อน

    Mavadu kannudhq ka appa evlo award vangirukkanga enna vayasanalum ellarukkullayum kuzhandhatthanam erukku adhu ungakitayum erukku Thank-you janaki ammavodadhu marakkama poadunga

  • @SubasWorld123
    @SubasWorld123 3 หลายเดือนก่อน +1

    Akka how r u ur so lucky ka we r also lucky listening from u all stories 🎉

  • @renugadevi1818
    @renugadevi1818 3 หลายเดือนก่อน +7

    சுசீலா மா இப்ப குழந்தை மாரி ஆய்டாங்க.

  • @ramapandiyankdm2710
    @ramapandiyankdm2710 3 หลายเดือนก่อน +1

    Singer swarnalatha amma pathi pesunga .... please mam

  • @VishnuVishnu-lq8by
    @VishnuVishnu-lq8by 3 หลายเดือนก่อน +2

    Lr eswari amma kuda interview pannuga

  • @thinakaransivasubramanian3925
    @thinakaransivasubramanian3925 2 หลายเดือนก่อน

    Please provide one episode about yesteryear actress Illavarasi.... who acted kunguma simzal and other hit movies.... once you also told she also acted in your series.... Please... during that time, your association with her...

  • @usilakumari7794
    @usilakumari7794 3 หลายเดือนก่อน +2

    சூப்பர் மேடம் 👍

  • @sooryavedhachalam7543
    @sooryavedhachalam7543 3 หลายเดือนก่อน +2

    You are very very lucky 💐💐

  • @anandakumard2524
    @anandakumard2524 3 หลายเดือนก่อน +8

    Isai perarasi ஜானகி அம்மா🎉❤🎉❤

  • @poornimakt1771
    @poornimakt1771 3 หลายเดือนก่อน +2

    Your saree is complimenting you nicely ma❤. Beautiful colour combo. Ofcourse good feeling about honey like suseelama

  • @premamaheswaran3911
    @premamaheswaran3911 3 หลายเดือนก่อน

    Wow really asome padmini
    Keep the good work going

  • @anuradha8014
    @anuradha8014 3 หลายเดือนก่อน

    Krishnadasi serial all episodes upload pannunga mam..pls

  • @karnakarna8693
    @karnakarna8693 3 หลายเดือนก่อน +6

    எஸ்.ஜானகி அம்மாவைப்போல் எக்ஸ்பிரஷன் யாராலையும் தர முடியாது........பொன்மேனி உருகுதே பாடல் ஒரு உதாரணம்

    • @allinedunchezhiyan5255
      @allinedunchezhiyan5255 3 หลายเดือนก่อน +2

      சுசீலா வை மிஞ்ச ஆளே கிடையாது

  • @premgmuthu4813
    @premgmuthu4813 3 หลายเดือนก่อน +2

    U didn't mention padmabhushan award ma. Susheela ma deserves barat ratna also❤

  • @swarnalatharaghu1829
    @swarnalatharaghu1829 3 หลายเดือนก่อน +2

    Nice video

  • @mahichennai208
    @mahichennai208 3 หลายเดือนก่อน +4

    She have lovely voice and awesome singer but p Sushila is greedy and she don’t have humanity

    • @mountainfallswater4703
      @mountainfallswater4703 2 หลายเดือนก่อน

      Yan ippadi koncham samandhamae illama avangala kurai solluringa ?

  • @user-ub5sp1qd2j
    @user-ub5sp1qd2j 3 หลายเดือนก่อน

    Please upload about s Janaki Amma and bhanupriya

  • @ganeshkumar1957
    @ganeshkumar1957 3 หลายเดือนก่อน +1

    Nice video Pappima...Dr.Indira

  • @anithaanitha-fg8ob
    @anithaanitha-fg8ob 3 หลายเดือนก่อน

    Please see the link Malaysia Krishna temple

  • @laithabaskar8074
    @laithabaskar8074 3 หลายเดือนก่อน +3

    இசை பேரரசி susilama❤❤❤

  • @vanajagovind1734
    @vanajagovind1734 2 หลายเดือนก่อน

    Wow👌 madam❤🌹

  • @srihariraj8966
    @srihariraj8966 3 หลายเดือนก่อน

    Dance master puliyur saroja avangala pathi podunga.. Mam

  • @kalaik6756
    @kalaik6756 2 หลายเดือนก่อน

    நன்றி! நன்றி!! நன்றி!!!

  • @narayanaraj960
    @narayanaraj960 2 หลายเดือนก่อน

    Great legend susheelamma

  • @ishabeynazeer
    @ishabeynazeer 3 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤amma tq so much❤❤

  • @arjunantm1187
    @arjunantm1187 3 หลายเดือนก่อน +3

    P.சுசிலா அம்மாவை பற்றி‌ சொன்னது கொஞ்சம் மற்ற விஷயங்கள் சொன்னது அதிகம் . மிகவும் எதிர்பார்த்து ஏமாற்றம் .சுய புராணம் அதிகம்.

    • @hemarajaraman7318
      @hemarajaraman7318 3 หลายเดือนก่อน

      ரொம்ப அலட்டல்.
      தற்பெருமை

  • @UshaDevi-do8gp
    @UshaDevi-do8gp 3 หลายเดือนก่อน +1

    Recently I saw a video p suseela ma'am was asking for help,but I don't know was it true or not from Malaysia

    • @KPTV_Official
      @KPTV_Official  3 หลายเดือนก่อน +2

      No she is fine but very upset no one is calling her for singing
      After singing 50 thousand songs suddenly u are idle it’s extremely difficult to adjust

    • @kanchanamala9944
      @kanchanamala9944 3 หลายเดือนก่อน

      She is fine and rich,she has money help means not money,she is rich,you don't think badly

  • @vinithaofficial789
    @vinithaofficial789 3 หลายเดือนก่อน

    Kanaka akkava interview edunga plzzz😢😢😢

  • @jayswaminathan5560
    @jayswaminathan5560 3 หลายเดือนก่อน

    Hi ma'am... Pramila was in India sometime back... Can you get her contact and make a zoom call interview...

  • @gajapriya3950
    @gajapriya3950 3 หลายเดือนก่อน

    Thank u mam

  • @geethasankaran2478
    @geethasankaran2478 3 หลายเดือนก่อน +1

    Ok

  • @selvakumar9283
    @selvakumar9283 3 หลายเดือนก่อน

    s.ஜானகி அம்மா வை பற்றி பதிவு செய்யுங்கள்

  • @rani1965-bz4cw
    @rani1965-bz4cw 2 หลายเดือนก่อน

    Nice padhvu

  • @pavidivi9046
    @pavidivi9046 3 หลายเดือนก่อน +3

    Next janagi Amma paththi pesunga mam avangaloda information solluga

  • @VigneshVignesh-fn9mj
    @VigneshVignesh-fn9mj 3 หลายเดือนก่อน +2

    Susheela amma mobile num post pannunga paati ma

  • @user-tc8sr1eh5q
    @user-tc8sr1eh5q 3 หลายเดือนก่อน

    Please interview baby Indira

  • @devanathandrk
    @devanathandrk 3 หลายเดือนก่อน +1

    Very nice to hear from you

  • @jayanthirajendran9281
    @jayanthirajendran9281 3 หลายเดือนก่อน

    Super pappima

  • @subramanianrs318
    @subramanianrs318 3 หลายเดือนก่อน

    🌟💖🙏

  • @User2f6jhxtr
    @User2f6jhxtr 2 หลายเดือนก่อน

    Samsaram athu minsaram movie la Vara second heroine maathuri pathi sollunga

  • @gajalakshminachiketan7485
    @gajalakshminachiketan7485 3 หลายเดือนก่อน

    Please interview sachu ma

  • @VigneshVignesh-fn9mj
    @VigneshVignesh-fn9mj 3 หลายเดือนก่อน +2

    Yen paati thalaiku poo vekkala... Ungaluku azhage adhu dhan

  • @umalakshmi1626
    @umalakshmi1626 3 หลายเดือนก่อน +2

    Chitra amma interview podunga

  • @user-uz1lv7nl7s
    @user-uz1lv7nl7s 3 หลายเดือนก่อน

    நம்மை எல்லாம் சிரிக்க வைத்த பழைய நடிகை T.P. முத் து லட்சுமி அவர்களின் கடைசி நாட்கள் பற்றி தெரியுமா? தொழு நோய் peedithu பிச்சை எடுத்து...........😢 அவர்களுக் கு yen யாரும் உதவ வில்லை.? அவர்களை பற்றி பேசி anjaliyaavathu செய்யுங்கள்

  • @krishnaraja4569
    @krishnaraja4569 3 หลายเดือนก่อน +1

    Susheelammava pathi pesuratha vida aduthavungla pathi pesurathu than athigama iruku 😏😏

  • @govindarajansabaapathy6086
    @govindarajansabaapathy6086 2 หลายเดือนก่อน

    இந்த பேட்டி எல்லாம் ஃபுல்லா நம்பாதீங்க
    ஜெயலலிதா பேட்டியை குடுக்கல அப்பாயின்மென்டே குடுக்கல இத சுசீலாம்மா என்கிட்டே சொன்னாங்க

  • @DhanaLakshmi-om8hw
    @DhanaLakshmi-om8hw 2 หลายเดือนก่อน

    Akka en kitta oru nalla story erukku ka

  • @muniyandymuthusamy1467
    @muniyandymuthusamy1467 2 หลายเดือนก่อน

    இசையரசியுடன் பேசும் பாக்யம் கிடைத்த நீங்கள் புண்ணியம் செய்தவர்தான்.

  • @mahichennai208
    @mahichennai208 3 หลายเดือนก่อน +1

    Chumma oorila irukkira athana celebrity kooda suthinen, saapten, etc etc solli Chumma content creat panni panam sambadhika vetkamayillaya

  • @nsmonian
    @nsmonian 3 หลายเดือนก่อน +1

    You start talking about the celebrities but we see you always end up talking about yourself, why🙄

    • @kitchat7328
      @kitchat7328 3 หลายเดือนก่อน

      வெளியூர் போகும் அவசரத்தில் இருந்த கண்ணதாசன் இந்தப் பாடலை பத்து நிமிடங்களில் எழுதித் தந்ததாக சொல்லி இருக்கிறார். இந்தப் பாடலை சித்திராலையா அலுவலகத்தில் வைத்து எழுதியதாக கண்ணதாசன்,எம்.எஸ்.விஸ்வநாதன் ,ஸ்ரீதர், சித்ராலயா கோபு, சி.வி.ராஜேந்திரன் ஆகியோர் பல பேட்டிகளில் சொல்லி இருக்கிறார்கள். எதற்காக இந்தப் பொய்? எம்ஜியார் ஆசைப்பட்டார் என்று ஒரு முறை சொல்லி இருக்கிறீர்கள்.. அடுத்தது யார் ஆசைப்பட்டார் என்று சொல்லப் போகிறீர்கள்?

  • @sridevi99914
    @sridevi99914 3 หลายเดือนก่อน

    ஸ்ரீவித்யா மா விஷயம் என்ன ஆச்சு???😢

  • @ManimanigandanMani-pi4qs
    @ManimanigandanMani-pi4qs 3 หลายเดือนก่อน +3

    பொய் பொய்

  • @cpushparaj2548
    @cpushparaj2548 3 หลายเดือนก่อน

    40 percent PS 60 PERCENT UR PURANAM

  • @kalaik6756
    @kalaik6756 2 หลายเดือนก่อน

    your song: th-cam.com/video/ExuUjPYBv5I/w-d-xo.html

  • @remingtonmarcis
    @remingtonmarcis 3 หลายเดือนก่อน

    Sathan mimicry artist.

  • @ManimanigandanMani-pi4qs
    @ManimanigandanMani-pi4qs 3 หลายเดือนก่อน +2

    பொய் பொய் பொய்

    • @kaiserkaiser1721
      @kaiserkaiser1721 3 หลายเดือนก่อน +1

      என்ன பொய்?

    • @kitchat7328
      @kitchat7328 3 หลายเดือนก่อน +2

      @@kaiserkaiser1721 வெளியூர் போகும் அவசரத்தில் இருந்த கண்ணதாசன் இந்தப் பாடலை பத்து நிமிடங்களில் எழுதித் தந்ததாக சொல்லி இருக்கிறார். இந்தப் பாடலை சித்திராலையா அலுவலகத்தில் வைத்து எழுதியதாக கண்ணதாசன்,எம்.எஸ்.விஸ்வநாதன் ,ஸ்ரீதர், சித்ராலயா கோபு, சி.வி.ராஜேந்திரன் ஆகியோர் பல பேட்டிகளில் சொல்லி இருக்கிறார்கள். எதற்காக இந்தப் பொய்? எம்ஜியார் ஆசைப்பட்டார் என்று ஒரு முறை சொல்லி இருக்கிறீர்கள்.. அடுத்தது யார் ஆசைப்பட்டார் என்று சொல்லப் போகிறீர்கள்?

    • @KPTV_Official
      @KPTV_Official  3 หลายเดือนก่อน +2

      Hi why should I lie I was only 5 years my mother and Msv uncle told me many times this incident any way I don’t have to convince any one what ever ur comments it’s not bothering me god bless

    • @kitchat7328
      @kitchat7328 3 หลายเดือนก่อน +2

      @@KPTV_Official Even Idhayakani Vijayan's youtube video would not have bothered you. Carry on

  • @banumathis3718
    @banumathis3718 2 หลายเดือนก่อน

    ungalukku maavadu kan thaan.

  • @gnanamalaranthonipillai8759
    @gnanamalaranthonipillai8759 3 หลายเดือนก่อน

    Sanijana pedegatu

  • @savi9051
    @savi9051 2 หลายเดือนก่อน

    Susila பேராசை உள்ளவர்