👉I Changed My Ev Battery ✅ | CTG EV Scooter Battery | Sakalakala Tv |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ค. 2024
  • CTG Battery Hosure Call 9965923672 | 8925923841 |
    Land Line : 04344610711
    CTG EYIL PRIVATE LIMITED,
    Plot No 26 & 29, Govinda Agraharam,
    Near TTK Prestige,
    Sipcot Post,
    Hosur - 635126
    Tamil Nadu,
    GSTN: 33AAKCC0694D1ZV
    Mob No. 9965923672
    ctgeyil.com
    Call 9965923672 , 8925923841
    Location map: maps.app.goo.gl/3bnJ5WmDcBZ5i...
    For Advertisement, Call Sakalakala Tv இந்த சேனலை விளம்பர தொடர்புக்கு அணுகவும் சகலகலா டிவி 98410 63481 அருணை சுந்தர் சென்னை மற்றும் திருவண்ணாமலை😊

ความคิดเห็น • 100

  • @sharathj8939
    @sharathj8939 14 วันที่ผ่านมา +7

    Best boomer uncle of the year 👍😊

  • @sasikumaren8731
    @sasikumaren8731 14 วันที่ผ่านมา +16

    விளம்பரம் போடும் போது ஆஹா ஓஹோ என்று சொல்வதும் சிறிது நாட்கள் போனால் மனம் நொந்து திட்டி தீர்ப்பதும் இதே வேலையாகி விட்டது

  • @K00711
    @K00711 14 วันที่ผ่านมา +24

    5000km than odi irruku, athukulla battery change ah? 😳
    3yrs ku 5000km than ota poringa, never goes for ev if ur use is less,(he himself told), petrol vandi iruntha 10k ku petrol potu irunthale pothum

    • @praveenkumartamil8982
      @praveenkumartamil8982 12 วันที่ผ่านมา +2

      Intha comments lam reply panna maattaru,intha battery failure ana piragu service sari illa yarum vanga vendam nu solluvaru

    • @victorsundarraj7268
      @victorsundarraj7268 9 วันที่ผ่านมา

      Dai tharkuri mundam first solar & EV pathi fulla learn panitu vanthu comment ta podu da

  • @mossad563
    @mossad563 14 วันที่ผ่านมา +8

    நல்ல பராமரிப்பு நீங்கள் செய்தே 5000 கீ.மீ தான் வந்துள்ளது..
    பேட்டரி மாத்த
    மொத்த செலவுகள் எவ்வளவு ஆச்சுனு சொல்லுங்க பாசு..

  • @rolex5260
    @rolex5260 14 วันที่ผ่านมา +14

    Basshu Bajaj CNG oru video podunga❤

  • @jebastincctvsolar6654
    @jebastincctvsolar6654 14 วันที่ผ่านมา +9

    My ebike 52000 km ஓடி இருக்கு
    பிகாஸ் B8
    2வருடம் 7மாதம் ஆச்சு

    • @anishmoses2658
      @anishmoses2658 14 วันที่ผ่านมา +1

      Same bro 2 year 7 month benling aura 98000 km 1 battery change

    • @sathieshchandar6187
      @sathieshchandar6187 13 วันที่ผ่านมา

      @@anishmoses2658 An average of 3000 km per month. Used heavily. You would have saved more than ₹2 lacs of petrol cost in 31 months.

  • @Aariya17
    @Aariya17 13 วันที่ผ่านมา +2

    ok sir before you recommanded lithium fero phospate..now you went NMC battery

  • @mjshaheed
    @mjshaheed 13 วันที่ผ่านมา +2

    அண்ணா, E Trance பைக்கும் ஒரு சீப்பான வழி சொல்லுங்க. ரெண்டு வருஷமா சும்மா நிக்கிது 😢

  • @hashini4949
    @hashini4949 14 วันที่ผ่านมา +3

    பயனுள்ள பதிவு, வாழ்க வளமுடன் sir, நீங்க நல்லா இருக்கணும், நானும் bguass c12i max வைத்துள்ளேன். (6 months finished) from திண்டுக்கல்.

    • @Ssinger123
      @Ssinger123 13 วันที่ผ่านมา +1

      Hi bro, how much mileage u getting in bgauss c12imax I also using that pls say

  • @KarthikEyan-hx6xo
    @KarthikEyan-hx6xo 14 วันที่ผ่านมา +2

    Entrance neo 8 month onwards issue started, company and showroom also not responding

  • @vigneshVicky-bl2gr
    @vigneshVicky-bl2gr 14 วันที่ผ่านมา +4

    Bajaj CNG bike videos

  • @vivek5439
    @vivek5439 14 วันที่ผ่านมา +2

    Bro CNG vandi vanthurichi ennum ninga battery nu solitu irukinga.

  • @farmervillagelife5631
    @farmervillagelife5631 13 วันที่ผ่านมา +2

    2 kw battery₹ 74.999. 3kw battery ₹ 84999 1 kw battery ₹10000 8 வருடம் உத்தரவாதம். Ola இந்த விலை எப்படி

  • @mathang1027
    @mathang1027 11 วันที่ผ่านมา

    Very useful for all ev handlters❤❤❤

  • @sterlinghomecinemahari7865
    @sterlinghomecinemahari7865 14 วันที่ผ่านมา

    Very good information sir thank you sir

  • @sureshsharma-zl1xy
    @sureshsharma-zl1xy 14 วันที่ผ่านมา +1

    Nice❤❤❤arunai sir❤❤bnc scooter riding reviews podunga❤❤ apadiya Bajaj cng scooter and Bajaj chetak electric ride podunga sir❤❤

  • @shankarshan6614
    @shankarshan6614 14 วันที่ผ่านมา +1

    Yogi ram suratkumar ashram அன்னதானம் இல்லாதவர்களுக்கு இருக்கிறவர்களுக்கு அல்ல

  • @prakashramalingam8641
    @prakashramalingam8641 14 วันที่ผ่านมา +3

    My E bike ampere magnus EX 29000 km ஓடி இருக்கு 2வருசம் 7 மாசம் ஆச்சி நல்லா ஓடிகிட்டு இருக்கு

    • @hellohai6666
      @hellohai6666 14 วันที่ผ่านมา +1

      Worst build quality, worst service,worst dealer, poor technician in my experience I also have . 😢

    • @gurumoorthy874
      @gurumoorthy874 10 วันที่ผ่านมา

      Ampere best dealer & best service in thiruchengode in namakkal district

  • @sureshharini7303
    @sureshharini7303 14 วันที่ผ่านมา +1

    BNC range test review podunga sir

  • @sureshkumar-rs8ct
    @sureshkumar-rs8ct 14 วันที่ผ่านมา +3

    Sir will E Vehicle take off or not , nobody is interested in buying e vehicles and the big manufacturers also don't enter into this E bike sector mainly because of battery failures and repeated fire accidents.

    • @rajeshontheweb
      @rajeshontheweb 14 วันที่ผ่านมา

      1. There are thousands of customers for EVs
      2. Many big brands already are in the segment now . We are in 2024 not in 2004.

  • @Jotheesh8719
    @Jotheesh8719 9 วันที่ผ่านมา

    Bossu I am having hero electric photon the charger was not working suggest any best charger repair shop..

  • @sabarinathanayyappan7203
    @sabarinathanayyappan7203 14 วันที่ผ่านมา

    3 wheeler shooter video poduunga sir,handcuff kuttido poganum

  • @anantharamanvaithiyanathan8014
    @anantharamanvaithiyanathan8014 13 วันที่ผ่านมา

    Revolt charger any contacts ? Company is charging 12.5 k there are few dealers but chargers dont come with Revolt adapters is it advisable to use them

  • @guganexplorer9633
    @guganexplorer9633 7 ชั่วโมงที่ผ่านมา

    Hero Company Closed sir!!!

  • @MRB123-x
    @MRB123-x 14 วันที่ผ่านมา

    scooter model cng option varuma anna

  • @aslamaslam2756
    @aslamaslam2756 2 วันที่ผ่านมา +1

    🔥

  • @RanjithKumar-dk3sd
    @RanjithKumar-dk3sd 14 วันที่ผ่านมา +1

    Anna bajaj chetak pathi oru vedio poduga ❤

  • @minnialarelectrician503
    @minnialarelectrician503 11 วันที่ผ่านมา +1

    ஆரம்பத்துல பேசுறது ஒரு எழவும் புரியல... ஒரே மியூசிக் சத்தம் ... பெரிசா விளம்பரம் பண்ற உங்களுக்கு தெளிவா செய்ய தெரியல...☝️

  • @rasathashokumar8070
    @rasathashokumar8070 14 วันที่ผ่านมา

    Amaze inverter video plz

  • @yuvaraj-rq4ks
    @yuvaraj-rq4ks 14 วันที่ผ่านมา +1

    Sir, please review bnc ev bike

  • @satishkp224
    @satishkp224 14 วันที่ผ่านมา

    Kindly post review of cheetak electric

  • @sathishKumar-ze1kz
    @sathishKumar-ze1kz 10 วันที่ผ่านมา

    60V 40Ah sonnaru but athu Ah series la epadi varum konja avara ketu solluga...

  • @Balooslm
    @Balooslm 14 วันที่ผ่านมา +7

    June-22 Benling Aura எடுத்து இதுவரை 15300km ஒடியுள்ளது.72v 43ah இதுவரை எந்த ப்ராப்ளம் இல்ல

    • @vishnurajs6975
      @vishnurajs6975 13 วันที่ผ่านมา

      Benling aura spare parts yanga vangarathu ji

    • @Balooslm
      @Balooslm 13 วันที่ผ่านมา

      @@vishnurajs6975 இதுவரை MCB மற்றும் சார்ஜிங் பின் நானே மாற்றியுள்ளேன்.பெரிய வேலை வைக்கவில்லை நண்பரே

    • @kumarblore2003
      @kumarblore2003 11 วันที่ผ่านมา

      What's the price.

  • @R15_Spartans
    @R15_Spartans 20 ชั่วโมงที่ผ่านมา

    இதே போல் தான் கபிரா மொபிலிடி (kabira mobility) மின்சார வாகனம் வாங்கி யாமாந்து விட்டேன். வாகனம் விலை 2.15 லட்சம் ரூபாய். #kabiramobility

  • @Aariya17
    @Aariya17 13 วันที่ผ่านมา

    i have GAURA ev scootor aft watch your videos,it fine.but battery service 20+ days for service

  • @user-dn1si1dl2t
    @user-dn1si1dl2t 14 วันที่ผ่านมา

    Bro interlock brick video

  • @sarathirenewtech
    @sarathirenewtech 14 วันที่ผ่านมา +1

    ஏன் sir lfp batt. போகலையா?

  • @spbbirdsfarm704
    @spbbirdsfarm704 13 วันที่ผ่านมา

    Im planning to buy an e vehicle
    So im planning to buy bolt charging unit bcz more voltage fluctuations are there

  • @kathir3920
    @kathir3920 14 วันที่ผ่านมา

    Solar technician jobs video poduka

  • @kumarblore2003
    @kumarblore2003 11 วันที่ผ่านมา

    வண்டில இருக்கிறதே, மோட்டார், பேட்டரி, ஷாக் absorbers

  • @farmervillagelife5631
    @farmervillagelife5631 13 วันที่ผ่านมา

    பழைய பேட்டரி எத்தனை கிலோ மீட்டர் ஓட்டம் கிடைத்தது ஐயா

  • @kcbalwin
    @kcbalwin 13 วันที่ผ่านมา

    Sir where is Mr.Ramar pillai ? you supported him very Much where is he?

    • @SakalakalaTv
      @SakalakalaTv  12 วันที่ผ่านมา +1

      @@kcbalwin உங்களுக்குத் தெரிந்தால் நான் விசாரித்ததாக கூறவும்😮

  • @spbbirdsfarm704
    @spbbirdsfarm704 14 วันที่ผ่านมา

    Bolt charging unit yeppadi irukkunga sir
    Are you still using it

    • @SakalakalaTv
      @SakalakalaTv  14 วันที่ผ่านมา

      Yes good

    • @sarathirenewtech
      @sarathirenewtech 14 วันที่ผ่านมา

      என்னிடம் ஒரு யூனிட் உள்ளது யாராவது கேட்டா சொல்லுங்க...

    • @rajeshontheweb
      @rajeshontheweb 14 วันที่ผ่านมา

      ​@@sarathirenewtechinterested if in chennai.

    • @spbbirdsfarm704
      @spbbirdsfarm704 13 วันที่ผ่านมา

      Price ​@@sarathirenewtech

  • @aramganesh54
    @aramganesh54 4 วันที่ผ่านมา

    Can you make a TVS 50 into battery vehicle please

    • @balasubramanianramaswamy7672
      @balasubramanianramaswamy7672 วันที่ผ่านมา

      In erode and namakkal people convert old vehicle to new battery vehicle. Including RC endorsement

  • @thirutvgingee9110
    @thirutvgingee9110 14 วันที่ผ่านมา +2

    5000km ஒரு பேட்டரியின் மைலேஜ் இதுதானா

    • @K00711
      @K00711 14 วันที่ผ่านมา

      Athuku than branded ah vanganum, branded lam 30-50k km warranty irrukum

  • @hariharan2424
    @hariharan2424 14 วันที่ผ่านมา +1

    My 7g epluto 26 thousands odi irukku. Ippavum 90 kms mileage kudukkudhu.

    • @sureaa
      @sureaa 14 วันที่ผ่านมา

      My 7g 60000+ still 80 to 95+

  • @govindarajaluselvam8494
    @govindarajaluselvam8494 14 วันที่ผ่านมา

    Sir my e bike 3yr completely buy 69000 running 100000 rupee petrol cost run battery is good

  • @thilipkumarh
    @thilipkumarh 16 ชั่วโมงที่ผ่านมา

    Maintain maintain nu soldreengaley... Apadi yenna maintain pandreenga?

    • @SakalakalaTv
      @SakalakalaTv  16 ชั่วโมงที่ผ่านมา +1

      @@thilipkumarh 👉வண்டியை ஓட்டமா வச்சிருக்கறதே ஒரு மெயின்டனன்ஸ் தான்🤩

    • @thilipkumarh
      @thilipkumarh 16 ชั่วโมงที่ผ่านมา

      @@SakalakalaTv 😂

  • @karthik1998
    @karthik1998 14 วันที่ผ่านมา +1

    ஐயா வணக்கம் பேட்டரி 3 வருடம் தான் உளைக்குமா.

    • @manopari9247
      @manopari9247 14 วันที่ผ่านมา +4

      அது வே அதிகம்

    • @prakashramalingam8641
      @prakashramalingam8641 14 วันที่ผ่านมา

      3to5 வரும்

  • @benstoneify
    @benstoneify 14 วันที่ผ่านมา

    Ev Maintain panrathu video podunka Sir

  • @manivarmanmanivarman7405
    @manivarmanmanivarman7405 14 วันที่ผ่านมา

    அண்ணா வணக்கம் நான் உங்களுடன் flio வண்டி சம்பந்தமாக சில முறை பேசியுள்ளேன் அதில் உள்ள பேட்டரி குறைபாடுகள் சம்பந்தமாக பேசியுள்ளேன் வாரண்டி என்ற பெயரில் அவர்கள் எப்படி எல்லாம் வாடிக்கையாளர்களை ஏமாற்றுகிறார்கள் என்று கூறியுள்ளேன் அந்த வண்டிக்கும் இவர்களுடைய பேட்டரி பொருத்த முடியுமா

    • @beast-bz2fi
      @beast-bz2fi 14 วันที่ผ่านมา +1

      What problem??

    • @manivarmanmanivarman7405
      @manivarmanmanivarman7405 14 วันที่ผ่านมา

      @@beast-bz2fi பேட்டரி தான் பிரச்சனை மூன்று ஆண்டுகள் ஓட்டி உள்ளேன் 30,000 கிலோ மீட்டர்கள் ஓடியுள்ளது ஒரு லட்சம் கிலோமீட்டர் அல்லது ஆறு ஆண்டுகள் வாரண்டி கொடுத்துள்ளார்கள் அதை நம்பித்தான் வாங்கினேன் இரண்டு ஆண்டுகளைக் கடந்த நிலையிலேயே வண்டி மைலேஜ் குறைய தொடங்கியது மூன்று மாதத்துக்கு ஒரு முறை வண்டியை ஷோரூம் புக் அனுப்பியும் பேட்டரியில் எந்தவித முன்னேற்றமும் இல்லை வண்டி வாங்கிய பொழுது இரண்டாவது மோடில் 120 ம் வரை சென்றது இப்பொழுது முதல் மாடியிலேயே 60 தான் அதிகபட்சம் செல்கிறது மூன்றாவது மோட் எல்லாம் போட்டால் 30 தான் செல்லும் போல நிறுவனத்தின் தரப்பில் கேட்டபொழுது பேட்டரி தேய்மான பொருள் நீங்கள் கேட் லாக்கில் படிக்கவில்லையா என்று கேட்கிறார்கள் கேட்லாக் படித்து பாஸ் ஆணவர்களுக்கு மட்டும் இந்த நிறுவனம் வண்டியை எதிர்காலத்தில் விற்கலாம் அதை விட்டுவிட்டு என்னை போன்ற முட்டாள்களுக்கு விற்க வேண்டாம் என்னைப் போன்று பலரும் முட்டாள்களாக தான் இருக்கப் போகிறீர்கள் ஆகவே தயவுசெய்து யாரும் flioபிலியோ வண்டியை வாங்கி விட வேண்டாம்

  • @murugeshmenaka7631
    @murugeshmenaka7631 14 วันที่ผ่านมา

    Falcon 45000 km oodiruku

  • @motivationalstories333
    @motivationalstories333 13 วันที่ผ่านมา

    komakki ev bike nvaangallama

    • @SakalakalaTv
      @SakalakalaTv  13 วันที่ผ่านมา

      @@motivationalstories333 no service

  • @srikumarb1508
    @srikumarb1508 14 วันที่ผ่านมา +1

    Pure EV திரும்ப ஓபன் பண்ணுவானா???

    • @saraatrophy
      @saraatrophy 14 วันที่ผ่านมา +1

      Avan avalotha bro worst company EV

    • @SakalakalaTv
      @SakalakalaTv  14 วันที่ผ่านมา

      No

  • @GouthamGoutham-gu7yq
    @GouthamGoutham-gu7yq 14 วันที่ผ่านมา +2

    ஒருநாளில் சராசரியாக நிறைய தூரம் செல்பவர்களுக்கு மின்சார வண்டி ஏற்றது... மற்றபடி நட்டம்தான்...

    • @K00711
      @K00711 14 วันที่ผ่านมา

      @@GouthamGoutham-gu7yq true

  • @svpalanisswamiravi5702
    @svpalanisswamiravi5702 14 วันที่ผ่านมา

    Eavr cash koudutha pothum poiayasolurthu

  • @Rajesh-sv3mu
    @Rajesh-sv3mu 11 วันที่ผ่านมา

    வணக்கம் சார் ஈபி பில் 2500 வருது நான் ஒரு ஸ்கூட்டர் வாங்கணும் ஒரு கார் வாங்கணும் அப்ப நான் எத்தனை கிலோ வாட் சோலார் ஆன் கிரிட் சோலார் போடணும்

  • @Tamilarivu782
    @Tamilarivu782 8 วันที่ผ่านมา

    Non RTO vehicle mattum thappa pesa ...evlo kaasu koduthanga 😂.... showroom tharana illa direct'a rto tharana....rto thara vaipilla , avanuku vaangi than palakam

  • @mlkmlk7239
    @mlkmlk7239 14 วันที่ผ่านมา

    Your still making people mad

    • @SakalakalaTv
      @SakalakalaTv  14 วันที่ผ่านมา

      U r the only man I thought mad😂

  • @svpalanisswamiravi5702
    @svpalanisswamiravi5702 14 วันที่ผ่านมา +1

    Very bad man 😂😂😂😂

  • @mohamedjaleed6019
    @mohamedjaleed6019 14 วันที่ผ่านมา

    Uncle first comment please pin me😢

    • @SakalakalaTv
      @SakalakalaTv  14 วันที่ผ่านมา

      Tnkz ❤🎉❤

  • @naveene8892
    @naveene8892 14 วันที่ผ่านมา

    Amaze inverter video plz