சகோதரி மிகவும் அருமை உங்கள் சமையல் பார்த்து நாங்கள் செய்தோம் மிகவும் நன்று இதேபோல் நாங்களும் சமைத்து பழக மிகவும் ஆசையாக இருக்கிறது சொல்ல வார்த்தைகள் இல்லை மிகமிக அருமை சந்தோஷமாக இருக்கிறது.சாகோதரி வாழ்த்துக்கள்
சூப்பர் அருமை நீங்கள் சமைக்கும் சாப்பாடு கள் பார்த்தாலே பசிதீரும் சகோதரியே வாழ்த்துக்கள் 🙏 உங்கள் சமையல் பார்த்து நான் நிறம் சமையல் கற்றுக் கொண்டேன் மிக்க நன்றி நன்றி 🙏 வாழ்க வளமுடன் 🙏🙏🙏❤️❤️❤️🌹🌹🌹🌹👌🙏
வணக்கம் Ajanthini நீங்கள் கடையில் வாங்கிய குரக்கன் மாவை நன்கு அரித்தால் போதும். பின்பு நான் எப்படி குரக்கன் மா புட்டு செய்கிறேனோ அதே போல் செய்யுங்கள் சரி. மிக்க நன்றி நன்றி🙏🙏💕💕😀
Excellent Gowri. Very informative. Just I want to mention my sister in England told me that when we finish steaming the pittu you hold the kulal in cold water for a minute without wetting the pittu , you don’t need to even push it with the stem. If you hold it onto the plate it fall automatically. I tried and it worked. Just wanted to share it with you. Thanks.
Thanks for tips for kulal puttu. Nan lid I close panni one time puttu avichan, apo puttu ellame kulala viddu melala vanthidu vilunthichu, 😂😂😂😂. Today I’m going to try
மிக அருமையாக இருக்கு sis. நீங்கள் செய்து காட்டுகிறது மட்டுமல்ல சொல்லுற விதமும் நாம் கற்கக்கூடியதாய் இருக்கு.உங்களுடைய சமையல் எல்லாம் நான் பார்த்திருக்கின்றேன்.பார்த்து சமைத்தும் உள்ளேன். மிக நல்லா வந்திருக்கு. சிறப்பான வாழ்த்துக்கள் சகோதரி.
உங்கள் கணவர் பிள்ளை கள் சுவையாக சாப்பிட கொடுத்து வைத்தவர்கள் ருசியாக சாப்பிட லாம் வாழ்த்துக்கள் சகோதரி
சுப்பர் மீன் குழம்பு பிட்டு வாழ்த்துக்கள்
சகோதரி மிகவும் அருமை உங்கள் சமையல் பார்த்து நாங்கள் செய்தோம் மிகவும் நன்று இதேபோல் நாங்களும் சமைத்து பழக மிகவும் ஆசையாக இருக்கிறது சொல்ல வார்த்தைகள் இல்லை மிகமிக அருமை சந்தோஷமாக இருக்கிறது.சாகோதரி வாழ்த்துக்கள்
Wow delicious குரக்கன புட்டு மீன் கறி பகிர்வுக்கு நன்றி 😍😍😍❤️❤️👍🏼👍🏼
Hi Selvi. Thank you so much sister 😀😀🙏🙏💕
You’re very welcome dear sister ❤️❤️
👏👏👏👏🙏🙏🙏🙏 குரக்கன் மா புட்டு சூப்பர். நான் செய்து பார்க்கிறேன். மீன் குழம்பும்தான்.
வணக்கம் Potri. மிக்க நன்றி நன்றி . மன்னிக்கவும் உடனையும் பதில் எழுத முடிய வில்லை 😀😀🙏🙏💖
@@gowriruban no problem dear. Thank you
Hai அக்கா i am form srilanka ரொம்ப நல்லா சமைக்கிறீங்க 👍👌 verry nice 😍
நன்றி நன்றி 🙏🙏🙏🥰🥰💕❤️❤️😊😊
சூப்பர் அருமை நீங்கள் சமைக்கும் சாப்பாடு கள் பார்த்தாலே பசிதீரும் சகோதரியே வாழ்த்துக்கள் 🙏 உங்கள் சமையல் பார்த்து நான் நிறம் சமையல் கற்றுக் கொண்டேன் மிக்க நன்றி நன்றி 🙏 வாழ்க வளமுடன் 🙏🙏🙏❤️❤️❤️🌹🌹🌹🌹👌🙏
ஆகா அரைத்த மீன் குழம்பும் குரக்கன் மா புட்டும் சுவையோ சுவை!
மிக்க நன்றி நன்றி Anthony 🙏🙏🙏💖😀
Super fish kulambu and puttu sister
Thank you so much Easwari🙏
சூப்பரான சுவையான ஆரோக்கியமான சத்துமிக்க குரக்கன் புட்டும் அரைத்த மீன் குழம்பும் ரொம்ப வித்தியாசமான முறையில் செய்தீங்க கௌரி.
வணக்கம் Jenova மி்கக நன்றி நன்றிsister 🙏🙏🙏😀😀💕💕
அருமையான குழம்பு
மிக்க நன்றி நன்றி Rajapandi 🙏🙏😀
மிகவும் அருமையான சமையல், சத்தான உணவு அக்கா👌👌👌👌👍👍👍👍
மிக்க நன்றி நன்றி Kalai 😀😀🙏💖
Woow superb combinations. Saptta yepdi irukum .pakum podhe sapdanumnu thonudee😋😋😋😋😘
வணக்கம் Deepika. நீங்கள் செய்து சாப்பிட்ட பின்பு பதில் எழுதுங்கள் ? மிக்க நன்றி நன்றி நன்றி 🙏🙏💕😊😊
@@gowriruban Hai gowri akka very gdmrg . Indaiku yenga v2la vellaruchi pittu & meen kulambu sapdum pode taste supera iruku. Semma taste thank you akka😘🥰💕
Skin care onnu soluga aunty. Yenaku inum 2monthla wgd face ellam pimple. Pimple poguraduku oru tip onnu soluga aunty plz kindly request😞😞🙏
குரக்கன் மா புட்டும் மீன் குழம்பும் superbe
நன்றிTrends 😀😀💕💕
Hi Gowri அருமையான சாப்பாடு பார்க்கவே Superஆக இருக்கிறது நன்றி
Hi Selvanayaky. நீங்களும் செய்து பாருங்கள். மிக்க நன்றி நன்றி sister 💕💕🙏🙏😀
Very nice puthu coconut 🥥
குரக்கன் மா புட்டு மீன் குழம்பு சூப்பர் 👌😋🙏 நன்றி சகோதரி வாழ்த்துக்கள் வணக்கம்
வணக்கம் Selvan. மிக்க நன்றி நன்றி brother 🙏😀😀💕
Very well prepared and presented. Thank you for sharing
Hi Black. Thank you so much dear 😀😀🙏🙏💕
ஆரோக்கியமான கேழ்வரகு புட்டு
மிக்க நன்றி நன்றி🙏🙏💖😀
Akka super ah irukku...kurakkan ma puttu....and fish curry 🍛 😋😋😋
Hi Priyanka. Thank you so much for watching my channel again thank you so much dear 😀😀🙏💕💕
ஆகா அருமை கௌரி பாக்க வடிவாக இருக்கு உடனே சாப்பிட வேண்டும் போல இருக்கு
வணக்கம் Calming. மிக்க நன்றி நன்றி 😀😀🙏💕
அக்கா உங்கள் அரைத்தமீன் குழம்பு மிகமிக அருமை எனது மாமி செய்வது போல் இருந்தது நன்றி மரவள்ளி கிழங்கு சம்பல் செய்யும் முறையையும் தாருங்கள் அக்கா நன்றி
Thank you so much
Your cooking methods super
Thank you so much Manimalar🙏💖
Healthy dish. Very good 👌👌👍👍
Thank you so much 🙏💖
Very Very nice food.
& super cooking method.
Thanks sister. 👌
Hi Rani. Thank you, thank you so much sister 😀😀😀🙏💕
I remember my mother was coming anyway tank you madam 👍
Hi Killer wow 🤩 super. Thank you so much 💕💕🙏😀
Wow😍😍😍😍😍😍😋😋😋😋😋😋very nice
Thank you so much Asmiya 😀😀💕🙏
Looks delicious 😋
Hi Gayathri. How are you? Thank you so much for your supporting dear 😀😀🙏🙏💕
நல்லா இருக்கு,
நன்றி நன்றி 🥰🥰🥰🙏😍💕
One of my favorite fish curry Puttu super Yummy 😋
Hi Paliny. Thank you so much dear 💕💕😀🙏🙏
அருமை... கம....கம.... வாசனை....
Thank you so much 🙏💖
Super janakowri. U are sports lady but mmm now food make lady🥰🥰
Hi 👋 sorry for the late response and thank you so much 🙏🙏🙏🥰🥰💕💕💕
Healthy food
Super 🥰
Hi Sathiyaseelan. Thank you so much 🙏🙏🙏💕💕😀
Akka looks so good mouthwatering recipe I am going to try this one akka avichcha kurakkan ma va elladi paccha kurakkan ma va puddukku use panrathu.
வணக்கம் Ajanthini நீங்கள் கடையில் வாங்கிய குரக்கன் மாவை நன்கு அரித்தால் போதும். பின்பு நான் எப்படி குரக்கன் மா புட்டு செய்கிறேனோ அதே போல் செய்யுங்கள் சரி. மிக்க நன்றி நன்றி🙏🙏💕💕😀
Thanks for your lovely reply, I will tell my feedback.
உங்கள் சமையல் super நான் இந்தியா mam
வணக்கம் Geetha உங்களை என்channel க்கு வருக வருக என்று வரவேற்கிறேன்.மிக்க நன்றி நன்றி 🙏🙏💖😀
ஆகா பார்க்கவே சூப்பரா இருக்குதே செம சகோதரி👌
Hi Nanthini. மிக்க நன்றி நன்றி sister 😀😀🙏💕💕
Very nice
Thanks🙏
Wow What a combination.fantastic👌
Hi Vathsana. Thank you so much dear 🙏😀😀💕
Hi அக்கா அருமையான புட்டும் கறியும் 👌👌
வணக்கம் Sweety மிக்க நன்றி நன்றி sister 😀😀🙏💕
Hi dear how are you doing
I just watching your video I feel like to make all this I will try tomorrow
🙏Thank you for sharing with everyone 😘🥰
Hi Premini, I’m good dear, thank you so much. Hope you’ll enjoy it.
எனக்கு ரொம்ப பிடித்த மீன் குழம்பு 😋😋😋😋😋👌👌👌👌எங்க வீட்டுக்கு வாங்க 🙏🙏🙏🙏🙏
வணக்கம் NS. மிக்க நன்றி . நீங்கள் எங்கே இருக்கிறீங்கள்? 🙏😀😀💕
@@gowriruban where r u from
ரொம்ப அருமை👌👌❤
மிக்க நன்றி நன்றி Shanthiya 🙏🙏😀💖
My favourite Gowri mouth watering thank you for showing us so beautifully 😋🙏
Hi Saru. I really like your comments and thank you so much dear 😍😀😀🙏💕
Very. Nice 😊 😊 That's
Superb cooking. Thanks
Hi Maheswari. Thank you so much sister 😀😀🙏💕🙏
Delicious super food
Thank you so much Jeyaraj 🙏💖
Really good recipe
Hi Sharmila. Thank you so much sister 😀😀🙏🙏💕
மிகவும் சுவையானஉணஷ்அக்காநன்றி
வணக்கம் Ruby. மிக்க நன்றி நன்றி sister 😀😀😀🙏💕
Super fish curry 👌👌👌
Hi Sima Thank you so much dear 😀😀🙏🙏💕💕
Super ah parkkum pothe sappidanum
Pol ullathu. Ithu enkal Thai nadin food
Thanks sis 😋
வணக்கம் Jeya. உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி நன்றி 😀🙏🙏💕
I tried, a very good receipe 🔥. thank you so much
Thank you so much 🙏
my mouth is watering
Thank you so much Sivananthan 🙏
Super super nice. Delicious 👍
Hi Radhika. Thank you so much sister 😀😀🙏💕💕
மிகவும் அருமை
வணக்கம் Karthika. மிக்க நன்றி நன்றி 😀😀🙏💕
Excellent Gowri. Very informative. Just I want to mention my sister in England told me that when we finish steaming the pittu you hold the kulal in cold water for a minute without wetting the pittu , you don’t need to even push it with the stem. If you hold it onto the plate it fall automatically. I tried and it worked. Just wanted to share it with you. Thanks.
I Love ❤️ all your cooking / supper , thanks 🙏
Hi Siva. Thank you so much for watching my channel and thank you so much for your supporting dear 😀😀🙏💖
Delicious food
வணக்கம் அக்கா சூப்பர் வித்தியாசமாக மீன் குழம்பு தயாரித்து காட்டினீங்கள் நன்றி 😍🥳
Hi Abiii. மிக்க நன்றி நன்றி 😀😀🙏💕
Thank you akka 🙏 meenkulambu recipe is wonderful recipe 👌 l try it comment you later 👍 💕
Hi Kumuthini. Thank you so much dear 😀😀🙏💖
Healthy super Traditional food
Hi San. Thank you so much dear 😀😀🙏🙏💕
Your cooking is delicious and your kitchen is super god bless you and your family
Hi Rani Sorry for the late reply and thank you so much dear 💕💕🙏🙏😀😀
I did this today it's nice
Thank you so much 🙏🙏🙏🥰🥰🥰💕💕💕💕
Very good
Hi Shaminy. Thank you so much dear 😀😀🙏💕
So so yummy 😋 Excellent cook wow sis
Hi Nafiya Wow 🤩. Thank you so much for your supporting dear 😀🙏🙏💕
அருமை சுப்பர் சகோதரி
வணக்கம் Punitha மிக்க நன்றி நன்றி🙏🙏🙏😀😀💕
Nalla sappadu akka enakku rommpa pidykku
Kogila. வாங்கோ சாப்பிடலாம் . மிக்க நன்றி நன்றி sister 😀😀🙏💕💖
Thanks for tips for kulal puttu. Nan lid I close panni one time puttu avichan, apo puttu ellame kulala viddu melala vanthidu vilunthichu, 😂😂😂😂. Today I’m going to try
Thank you so much Senth 🙏💖
Super acca 👍👍👍so yummy yummy👌👌👌
Hi Kalaivany. How are you? Thank you so much for your supporting dear 😀😀😀🙏💕💕
Yummy puttu
Super and delicious food mam
Hi Sasi Thank you so much for your supporting dear 😀😀😀🙏💕
Thank you mam
Kurakan maavu enral enna
Fish curry superb sister 👌
Raki ma
Hi russell. Thank you so much dear 😀😀😀🙏💖
Healthy yummy puttu i ll make tomorrow akka
Hi Thaksila. Thank you so much for your supporting dear 😀😀🙏💕
looks yummy
Thank you so much Jaya. 🙏😍💕
Hi GoWri Excellent cooking today your are looking beautiful Thank you 🙏🙏🙏👍👍💖💖💖
Hi Selvakumar wow 🤩. Thank you so much for your supporting.Again thank you so much 😀🙏🙏💕
அக்கா சுகமாக இருக்கிறீர்களா நானும் நலம் அக்கா அருமையான பதிவு நன்றி அக்கா நீங்கள் றோம்ப அழகாக இருக்கிறீர்கள் 🤩🤩👍👍👍
வ
Hi Madona. நான் நல்லாய் இருக்கிறேன் . நீங்கள் எப்படி இருக்கிறீங்கள்? மிக்க நன்றி தன்றி 😍😍🙏😀😀💕
@@gowriruban 🤩🤩🙏🙏
ஆகா சூப்பர் அக்கா. 👍👍👍
Hi raj மிக்க நன்றி நட்றி 💐🙏🙏😀😀
Wow
...no words 👌👌👌👌
Hi Priya. Thank you so much sister 😀😀🙏💕
Nice 👍
Thank you so much 🙏
Super ma👍💓eanga veetuku Bangalore🥰😊
Hi Selvi, thank you so much. I believe you living in nice place 💖
Nice Akka
20 Years Using 1 Puttu Bambu
Very nice 👍
Hi Komala. Thank you so much dear 😀😀🙏💕💕
Hi Akka ,
Just now I tried your aaraicha fish kulambu... came up so well. Very different taste. Keep going
Wow really very good and thank you so much Kalps 🤩🤩😀💖🙏
Super 👍👍👍 Thank you sister avitha kurakkan mava varutha kurakan mava pavikkiringa?
Hi David. நான் போட்டது வறுக்காத்து . ஆனால் வறுத்தும் செய்யலாம் . மிக்க நன்றி💕💕😊😊
@@gowriruban Thank you
நன்றாக இருக்கிறது சகோ தரி
மிக்க நன்ற நன்றி 🙏🙏💖💖
1st view and 1st comment superb
Hi Sara. Thank you so much for your supporting. Again thank you so much dear 🙋♀️😀😀🙏💕😍
@@gowriruban it’s my pleasure
Nice this one can you make Saraku kulampu please
th-cam.com/video/Ndz6e2tS3ZQ/w-d-xo.html
This is Saraku Kulampu 👆
Thanks for ur tips
Thanks Thaksila 💐😀🙏🙏
super mam
Thank you so much Jaya 🙏🙏😊😊😍💕
Yummy :-) We use coconut oil for fish curry. Nice ragi puttu.
That’s a great alternative! Thanks😀😀💕💕
Super acca
Hi Sharminy. Thank you so much sister 😀🙏🙏💕
Hai sis I like the way you cooking it's so clean the way of cooking anyway nice recipe
Thank you so much Pathmarani🙏💖
Super 👍 super
Hi Kalai Thank you so much for watching my channel dear 😀😀🙏💕🙏
Looks yummy yummy 🤤 from Australia 🇦🇺
Thank you so much Rekha 😀💖💖🙏
Super 😋😍
Thank you so much
Delicious
Thanks Lvana 😀😀🙏💕
Super sister verry nice ❤🙏🙏🙏❤🤝
Hi Rasak. Thank you so much dear 😀😀🙏💖
@@gowriruban welcome 🙏
Supermam
Hi Parampariyamum. Thank you so much dear 😀🙏🙏💕💕
Hai iam sangavi from germany Superakka neenga samaikuradhu ellam veetu nabagaththa kondu varudhu and neenga eppafi veeta karuvepila maram valakuringa tips kudungalen akka
வணக்கம் Sangavi. உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி . ஒரு முறை இதை பற்றி உங்ளுக்காக ஒரு video போடுகிறேன் sister 😀😀🙏💕
@@gowriruban
அ
Wow . Niyamaiii akke ( We made pittu today.🤗💕 good luck akka )
Hi Upul Thank you so much dear 😀😀🙏💕💕
Nice akka.
Hi Shirani. Thank you so much dear 😀🙏🙏💕
மிக அருமையாக இருக்கு sis. நீங்கள் செய்து காட்டுகிறது மட்டுமல்ல சொல்லுற விதமும் நாம் கற்கக்கூடியதாய் இருக்கு.உங்களுடைய சமையல் எல்லாம் நான் பார்த்திருக்கின்றேன்.பார்த்து சமைத்தும் உள்ளேன். மிக நல்லா வந்திருக்கு. சிறப்பான வாழ்த்துக்கள் சகோதரி.
Nice 👌
Hi Theepan. Thank you so much for your supporting bro 😎 💕💕😀😀🙏