அத்தமக உன்ன நினைச்சு | Athamaga Unna Ninaichu | official Hd Video Song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ธ.ค. 2024

ความคิดเห็น • 274

  • @vijayabaskaranramalingam3200
    @vijayabaskaranramalingam3200 หลายเดือนก่อน +2

    Super sir... ஏதோ நெஞ்சுக்குள்ள ஒரு வருடல்..இத கேட்கும்போது...

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 2 ปีที่แล้ว +68

    எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல்.இந்த பாடலை கேட்கும் போது மனசு சந்தோசமா இருக்கு.ஏதோ ஒரு வசீகர தன்மை உள்ளது.பாடிய இளையராஜா.மற்றும் அந்த பெண் பாடகிக்கும் குரல் அருமை.வாழ்த்துக்கள்

    • @kithusiromi4239
      @kithusiromi4239 ปีที่แล้ว +1

      Very very super song
      Vera level song
      😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

    • @MKFunOfficial_
      @MKFunOfficial_ ปีที่แล้ว

      Enakum

    • @sathapillai
      @sathapillai ปีที่แล้ว

      Same feeling ❤️❤️❤️

  • @UshaRani-rh1mt
    @UshaRani-rh1mt 4 หลายเดือนก่อน +1

    அருமை....80 களின்
    உண்மையான அன்பை உணர்த்தும் வரிகள்... உங்கள் குரலின் இனிமை
    தஏனஆய்ப் பாய்கிறது..

  • @kumarappanarumugam5267
    @kumarappanarumugam5267 ปีที่แล้ว +12

    நல்‌‌‌ல தமிழ் பாட்டு,நெஞ்சை வ்ருடும்‌‌‌ குரல்கள்,இசை

  • @prakashprakash.m7949
    @prakashprakash.m7949 ปีที่แล้ว +23

    ❤❤❤❤❤
    எனக்கும் அத்தை மகள்
    இருக்கா எப்பவுமே
    அவள் நினைவுகள்💚💚💚💚

  • @rade8578
    @rade8578 ปีที่แล้ว +35

    காதலுக்கு உயிர் கொடுத்த என்னவன் ஆந்தகுடி இளையராஜா நீ ராஜாவே தான் என்றும் உன் பாடலுக்கு நான் அடிமை

  • @thirugnanaselvamanpansrith1638
    @thirugnanaselvamanpansrith1638 ปีที่แล้ว +42

    நாட்டுப்புற பாடலின் அருமையான வரிகளுடன் இனிமையான குரலிசை...!! வேற லெவல்!!

  • @Usha8944
    @Usha8944 ปีที่แล้ว +9

    Intha song enakku romba pidikkum naa ennoda aththai payyan na nenachu fell panni song keppe so i love this song😍😍😍😚😚😚😚Kuyilukaththum thooppu kulla athu la erunthu tha romba pidikkum. ennoda aththai payyan na nenachu fell pannuve😍😍😍😍😍

  • @malligamathi1894
    @malligamathi1894 ปีที่แล้ว +13

    இருவருக்கும் என்ன அருமையானகுரல் வளம்

  • @ananthiananthi
    @ananthiananthi ปีที่แล้ว +96

    எனக்கும் 🌹💖என் 🥀💖மாமா 🌷🥀மகனை திருமணம் செய்து🥀✨ கொள்ள 🌺✨மிகவும் ✨🥀ஆசை அந்த ஆசை நிறைவேறும் 🥀🌹போது 🌹🥀கண்டிப்பா❤️🥀 நான் ❤️🥀 இந்த ❤️🥀 பாடலை 🌺🥀 அவருக்கு 🌹🥀சமர்ப்பிக்க 🌹காத்திருக்கிறேன்❤️
    Waiting🌼🥀 for 💖🥀என்னவன்🥰💝

  • @rajalrs895
    @rajalrs895 2 ปีที่แล้ว +135

    ஆறு வருடங்கள் கழித்து இந்த பாடலை கேட்கிறேன் அன்று கேட்ட இனிமை இன்றும்

    • @Silentt_pain_killer
      @Silentt_pain_killer 2 ปีที่แล้ว +1

      ✌️

    • @Soloboy-111
      @Soloboy-111 2 ปีที่แล้ว +2

      Pattu vanthe 2 year tha aakuthu😄😄😄

    • @kapildev_6384
      @kapildev_6384 ปีที่แล้ว +2

      @@Soloboy-111 ஆறுவருடங்களுக்கு மேல் ஆச்சி

    • @Dhi_P
      @Dhi_P ปีที่แล้ว

      Iurokppojfee

    • @Dhi_P
      @Dhi_P ปีที่แล้ว

      Hofijk

  • @vennilatamilvideos2225
    @vennilatamilvideos2225 2 ปีที่แล้ว +15

    அருமையா பாடுறீங்க சகோ

  • @sankarmanalursankar5592
    @sankarmanalursankar5592 14 วันที่ผ่านมา +2

    இந்த பாட்டு கேட்கும் போதெல்லாம் நான் பரத் மணி சுபாஷிணி தீபிகா தீபா அங்காலி பாஸ்டீன விநிதா பிரகாஷ் நாங்க எல்லாரும் நாபகம் வருது 😢😢😢😢😢

  • @suryasvk9643
    @suryasvk9643 4 หลายเดือนก่อน +6

    ஏதோ ஒரு. Feel 😢

  • @alagusundaram6019
    @alagusundaram6019 ปีที่แล้ว +8

    வாழ்த்துக்கள் சகோ (ம) குழுவினர் நாட்டுப்புற இசை,பாடல்கள், அனைத்தும் மிகச்சிறப்பு

  • @Subbulakshmi-kh3ps
    @Subbulakshmi-kh3ps 2 ปีที่แล้ว +67

    இந்த பாட்டு பாடுபவர் களுக்கு படத்தில் பட வாய்ப்பு கொடுத்தால் நன்றாக இருக்கும்
    குரல் நன்றாக இருக்கு
    பாட்டு சூப்பர்

    • @subbumohan6490
      @subbumohan6490 2 ปีที่แล้ว +1

      👌👌👌👌👌

    • @sakthivelr3400
      @sakthivelr3400 2 ปีที่แล้ว +2

      அருமையான குரல்

    • @sureshn7182
      @sureshn7182 7 หลายเดือนก่อน

      Dyhzd

  • @ctpani
    @ctpani 2 ปีที่แล้ว +62

    நான் நகர்ப்புறத்தில் பிறந்து வளர்ந்தவன்.என்னை கவர்ந்திழுத்த முதல் பாடல் இது.இந்த பாடல் எதச்சையாக கேட்ட பிறகு தான் நீங்கள் (ஆனந்தகுடி இளையராஜா & தெம்மாங்கு குயில்_லெட்சுமி) இருவரும் சேர்ந்து பாடிய பிற பாடல்கள் மீது அதிக ஈர்ப்பு உண்டானது.மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோ👍

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 ปีที่แล้ว +6

    தினமும் ஒரு முறை இந்த பாட்டை கேட்பேன்.அருமை

  • @maniguna94
    @maniguna94 ปีที่แล้ว +5

    மை மாமாவும் லவ் பண்ணும்போது அவர் எனக்காக இந்த பாட்ட படிப்பார்🌹🌹🌹🌹🌹🌹

  • @nivethajenifer3603
    @nivethajenifer3603 2 ปีที่แล้ว +6

    Very nice song, voice, lyrics and acting. Superb....

  • @arulmurugan212
    @arulmurugan212 2 ปีที่แล้ว +18

    அருமை. மிக அருமை...

  • @குமார்தமிழன்-ண8த
    @குமார்தமிழன்-ண8த 10 หลายเดือนก่อน +1

    பாடல் வரிகள் அருமை எழுதியவர் யார் இளையராஜா வா

  • @diwakaranbarasu5594
    @diwakaranbarasu5594 ปีที่แล้ว +46

    இசைஞானி ட்ரெண்ட் மறுபடியும் கொண்டு வரிங்களா? குழுவினரே!

  • @kalanithikalanithi6466
    @kalanithikalanithi6466 ปีที่แล้ว +167

    எனக்கு இருக்க அத்தை பொண்ணுக எல்லாருமே என்னைய விட பெரியவங்க 😭😭😭

  • @vinogikaranv7206
    @vinogikaranv7206 2 ปีที่แล้ว +45

    எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை

  • @vishnuprasanth9197
    @vishnuprasanth9197 ปีที่แล้ว +2

    Arumaiyana varikal.....🥰

  • @AruArumai
    @AruArumai 2 หลายเดือนก่อน +1

    எனக்கு ரொம்பப்பிடிசசிருக்கு❤❤❤❤

  • @socialmedia9446
    @socialmedia9446 4 วันที่ผ่านมา

    Super song❤......🎉

  • @pdshanmuga
    @pdshanmuga ปีที่แล้ว +15

    Folk star 🌟 Lakshmi akka voice 😍 la 2023 la yum kettu rasippavanga one like pannunga 🥰💖✨...

  • @nithyafibe8318
    @nithyafibe8318 2 ปีที่แล้ว +6

    Super ilayaraja na I am your big fan

  • @aravindg3626
    @aravindg3626 ปีที่แล้ว +8

    2023 la yarallam entha pattu kekuringa

  • @ondimuthu2452
    @ondimuthu2452 ปีที่แล้ว +25

    யதார்த்தமான அதே நேரம் அழுத்தமான வரிகளுடன்.....❤️

  • @vallarasuMVprabhakaran
    @vallarasuMVprabhakaran 4 วันที่ผ่านมา

    Supper

  • @MalaG-r9t
    @MalaG-r9t 2 หลายเดือนก่อน

    சூப்பர் எனக்கு பீடிக்கும்

  • @Anand-v8v7q
    @Anand-v8v7q 18 วันที่ผ่านมา

    Super anna song

  • @SM.Selvam
    @SM.Selvam 2 ปีที่แล้ว +11

    Athan intha song orukalathula famousa ponathu antha time la neraya inthamari gana songa virumbi ketanga apom na lv panune antha feels ipom kanuku munnadi varuthu miss lots de s.k 😔 from Tirunelveli

  • @Leo_Dass_007
    @Leo_Dass_007 8 หลายเดือนก่อน +1

    Bro ippa trending song katchi sera song intha song maathiri irukku bro paarunga

  • @kavaskikavaski9577
    @kavaskikavaski9577 2 ปีที่แล้ว +2

    Super thala👍👍👍👍

  • @BabuBabu-gu4kb
    @BabuBabu-gu4kb ปีที่แล้ว

    இனிமை தரும் பாடல்

  • @plastram
    @plastram ปีที่แล้ว +2

    அருமை இனிமை🎉🎉🎉

  • @divyadivi7375
    @divyadivi7375 ปีที่แล้ว +1

    One of my favourite song bro ❤

  • @GloryGlory-dv2vg
    @GloryGlory-dv2vg 9 หลายเดือนก่อน +1

    Super song❤❤❤😊😊

  • @Priya-l5w
    @Priya-l5w 6 หลายเดือนก่อน

    Semma voice rendu perodathum👍🏻

  • @r.revathi2949
    @r.revathi2949 ปีที่แล้ว +1

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை 🌹

  • @Abarna-cn4zj
    @Abarna-cn4zj หลายเดือนก่อน

    ஒன்னும் கவலை பாடாதிங்க 😊

  • @Rosecom-es6sr
    @Rosecom-es6sr 2 ปีที่แล้ว +30

    வெகு நாளைக்கு பிறகு என் மனதை கவர்ந்த பாடல்

  • @robinkaru2502
    @robinkaru2502 2 ปีที่แล้ว +6

    Excellent performance

  • @gopalakrishnan.skrishnan9629
    @gopalakrishnan.skrishnan9629 2 ปีที่แล้ว +1

    Super song thanks for sending

  • @andamanraghul369
    @andamanraghul369 ปีที่แล้ว +1

    I am Andaman always every song very nice very nice

  • @profcsivakumar2569
    @profcsivakumar2569 2 ปีที่แล้ว +4

    Super

  • @saravananhari7555
    @saravananhari7555 2 ปีที่แล้ว +20

    பழையது அனைத்தும் வருகிறது.

  • @ChandraKumar-wt4ym
    @ChandraKumar-wt4ym 2 ปีที่แล้ว +9

    இனிமை இனிமை 🙏👏👏👏💪

  • @Veeramani-lp6nn
    @Veeramani-lp6nn 6 หลายเดือนก่อน +1

    Super good melody

  • @abiabirami5980
    @abiabirami5980 ปีที่แล้ว

    Vera level bro

  • @balaKrishnan-so9rv
    @balaKrishnan-so9rv ปีที่แล้ว

    அருமையானபாடல்நன்றி

  • @AravindhanAravind-tf8lc
    @AravindhanAravind-tf8lc 3 หลายเดือนก่อน

    Super anna❤

  • @karthiktheni5781
    @karthiktheni5781 ปีที่แล้ว

    😢😢 chellam mana mama ❤❤ juct benig😢😅🎉🎉 AMMUBKUTT mamu kuttyma

  • @vivekaruna6761
    @vivekaruna6761 2 ปีที่แล้ว +2

    Super song anna

  • @rahulm6317
    @rahulm6317 ปีที่แล้ว

    Amma love you amma yennamma voice ethu spr amma

  • @JaiJagannathtamilponulifestyle
    @JaiJagannathtamilponulifestyle 2 หลายเดือนก่อน

    நைஸ் supar

  • @sathyamurthyr4229
    @sathyamurthyr4229 ปีที่แล้ว

    என்னுடைய ஹார்ட் டச்சு பண்ணிட்டங்க

  • @Lathusan-g3e
    @Lathusan-g3e 9 หลายเดือนก่อน +3

    இந்த பாடல் அத்தை மகள் உள்ளவர்களுக்கு ❤

  • @muthiahchandrasekar1756
    @muthiahchandrasekar1756 ปีที่แล้ว

    Music arumai

  • @sathiyayoganantham188
    @sathiyayoganantham188 ปีที่แล้ว +2

    En maama niyabagam varum pothellam intha song adikkadi keppen enakke eluthuna mari erukku😔😔😔😔😭😭😭

  • @lifetimemovies9318
    @lifetimemovies9318 10 หลายเดือนก่อน

    Muscat to Thanjavur ❤THENNARASAN

  • @krishnamurthy-im7nz
    @krishnamurthy-im7nz 5 หลายเดือนก่อน

    Heard this song several times.sweet melody.

  • @dineshbabu1394
    @dineshbabu1394 5 หลายเดือนก่อน

    Madurai enum maanagram song Vera level sir

  • @amsavenid5146
    @amsavenid5146 ปีที่แล้ว

    வேற லெவல்

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 ปีที่แล้ว

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @user-to3mb2po9u
    @user-to3mb2po9u 5 หลายเดือนก่อน

    🎉supper.All....

  • @mariyappanmari8076
    @mariyappanmari8076 2 ปีที่แล้ว +3

    super

  • @nandhinis8477
    @nandhinis8477 ปีที่แล้ว

    Enna mama ennakkga adigadi itha padda keppadu ana eppa ilai romba kashdama iruku na maddu kekka i miss you selvam mama unna naa roma miss pannure

  • @manimaranmani3671
    @manimaranmani3671 2 ปีที่แล้ว +1

    Superb aaaasalllllllllll

  • @abiabi4121
    @abiabi4121 3 หลายเดือนก่อน +1

    ❤❤l.like.it

  • @ManjulaPrasanth-c7d
    @ManjulaPrasanth-c7d 9 หลายเดือนก่อน

    My all time fav song🎵❤❤

  • @velavanshanmugam2291
    @velavanshanmugam2291 ปีที่แล้ว +1

    Super voice❤

  • @AbrahamnobledossAbrahamnobledo
    @AbrahamnobledossAbrahamnobledo 2 หลายเดือนก่อน

    Super.music.song.❤❤

  • @meenalpandian4643
    @meenalpandian4643 2 ปีที่แล้ว +3

    Super singer,

  • @manorajan2429
    @manorajan2429 2 ปีที่แล้ว +1

    Very nice bro

  • @kamesh9909
    @kamesh9909 5 หลายเดือนก่อน +2

    After zee tamil singing show

  • @kumaravelr6497
    @kumaravelr6497 ปีที่แล้ว +2

    சூப்பர் பாட்டு 👌👌👍👍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @muthusamy1015
    @muthusamy1015 ปีที่แล้ว

    Super 👏👏👏👏👏

  • @sankarsnr1995
    @sankarsnr1995 ปีที่แล้ว

    அத்தனை மகள் இருப்பவர்கள் லைக் போடுங்க❤❤❤❤

  • @MurugeshWari-d5s
    @MurugeshWari-d5s 8 หลายเดือนก่อน

    Nice❤

  • @HariHari-ov6gm
    @HariHari-ov6gm ปีที่แล้ว

    Super bro

  • @joemuruga4471
    @joemuruga4471 ปีที่แล้ว +2

    My favorite songs ❤️❤️❤️❤️

  • @THIRUTTUREMIX
    @THIRUTTUREMIX ปีที่แล้ว +1

    My favourite song 😻

  • @kvguna9625
    @kvguna9625 ปีที่แล้ว +1

    Very nice bro....keep it up

  • @nagarajp3807
    @nagarajp3807 2 ปีที่แล้ว +10

    Semma

  • @r.ramjanbeevi3991
    @r.ramjanbeevi3991 ปีที่แล้ว +2

    All time my fevarit song fevarit singer

  • @muthiahchandrasekar1756
    @muthiahchandrasekar1756 ปีที่แล้ว

    Both r super ❤❤ honey voice

  • @nallathambid9608
    @nallathambid9608 2 ปีที่แล้ว +2

    Spr

  • @KaviKavi-ff2vh
    @KaviKavi-ff2vh 2 ปีที่แล้ว +3

    5 varadathiruku mun intha song kettadhukku piragudhan love pannave aarambichen avlo arumaiyana song kramathu karanukku mattumdhan intha padal varikal purium 👌❤️❤️

  • @kayakaya4099
    @kayakaya4099 2 ปีที่แล้ว +2

    Super song

  • @vijayaramesh4536
    @vijayaramesh4536 ปีที่แล้ว +2

    I love this song ❤️i miss you mama ❤️

  • @Gayatridevi-cz8ow
    @Gayatridevi-cz8ow ปีที่แล้ว +2

    என்ன சொல்ல. சொல்ல வார்த்தைகள் இல்லை

  • @psmmohideensulthan7412
    @psmmohideensulthan7412 ปีที่แล้ว +1

    very very nice song.

  • @ponnusamy8475
    @ponnusamy8475 ปีที่แล้ว +1

    👌👌👌👍👍👍

  • @Yogaraj-j8r
    @Yogaraj-j8r 5 หลายเดือนก่อน

    யோகராஜ் இராமேஸ்வரம்❤ என் அத்தை மகள் தெய்வதிரு காந்திமதி அக்கா😂😂😂

  • @dineshtech_2528
    @dineshtech_2528 ปีที่แล้ว +1

    2023 watch this song like❤