Yes absolutely right..... I read Charu Nivedita books, I didn't get anything out of it... Just time pass and makes me thoughtless, ambition less, Don't know why those books are published and sold....
வாசகனுக்கு பல எழுத்தாளர்களை பிடிக்கும்..ஒரு நபர் பல எழுத்தாளர்களின் வாசகர்களாக இருக்கமுடியும் ஆனாலும் என்னை நேசிப்பவனை எனது வாசகர் என சொல்வது தவறாகாது.. உங்கள் நண்பர் மற்றவருக்கும் நண்பராக இருப்பார்கள் அதற்காக அவர்களை எனது நண்பர் என்பதை சொல்லாமல் இருக்க உங்களால் முடியாது....சினிமாவுக்கு வரும்போதுதான் சாமானிய மனிதனுக்கும் அதுவரை அறியாத மனிதனுக்கும் ஒரு எழுத்தாளர் அறிமுகம் ஆகிறார்... வெறுப்புணர்வை தவிர்த்து உங்களது ஆக்கங்களில் கவனம் செலுத்துங்கள்...
சென்னையில் இருந்தாலும் தமிழ் பாடநூல் வழி தமிழக வாழ்வியல் மரபுகளை கற்றும் தெளிவு பெற்றும் எனது வெளி விரிந்ததற்கு காரணமாக கண்டது அன்றைய அரசியல் அரசமைப்பு விவாதங்கள் என்றும் ஒரு சிறு பகுதியில் காணலாம். இல்லைஎன்றால் அது ஒரு "intellectual dishonesty" மோசடி தான் - knowing the left/right/political stance of a writer is useful if not obvious from their work.
திராவிடக் கட்சிகள் நிறைய செய்தார்கள்தான் என்றாலும் சுயநலமும், ஊழலும் கலந்தே இருந்தது. கல்வி வளர்ச்சியில்.. காமராசர் இருந்த காங்கிரஸையும் பேசாமல் திராவிடத்தை மட்டும் உயர்த்திப் பிடிப்பது ஏற்புடையதல்ல. திராவிட இயக்கங்களில் தந்தை பெரியார் மட்டுமே மிகச் சிறந்தவர்.
தாழ்த்த பட்டவரை அமைச்சர் ஆனது எப்போது ? 1938 . 15 வருடம் நீதிகட்சி இருந்தது . வைக்கம் பற்றிய கதைகள் .நிறைய . இங்கே ஏதாவது ஒரு போராட்டம் தாழ்த்த பட்டவர்களுக்கான போராட்டம் ஒன்று சொல்லுங்கள் ?
மற்ற எழுத்தாளர்களை திட்டாதீர்கள்...எனது வாசகர்கள் என ஜெயமோகன் சொல்வது அவருக்கு அவரது வாசகர்கள் எழுதும் கடிதங்களை சந்திக்கும் நபர்களை வைத்து சொல்லலாம்...ஜெயமோகன் அவர்களை சமீபகாலமாகவே எனக்கு நன்றாக தெரியும்...புத்தக விற்பனையை வைத்து ஒரு எழுத்தாளனை அடையாளம் காண கூடாது..வாசகன் அந்த எழுத்தாளரின் புத்தகத்தை வாங்க இயலாத ஏழையாகவும் இருக்கலாம் அல்லவா...
2300 முன்பு பானையில் கீழடியில் எழுத்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது அதாவது மன்னரால்லாத பொதுமக்களுக்கும் எழுத படிக்கத்தெறிந்திருக்கின்றது ... ஆனால் 100 வருடம் முன்பு பெருமளவில் எழுத படிக்காத் தெரியாத சமூகமாக எப்படி இருந்தது ??? நடுவில் படிப்பு ஏன் பறிபோனது ...
2300 முன்பு பானையில் கீழடியில் எழுத்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது அதாவது மன்னரால்லாத பொதுமக்களுக்கும் எழுத படிக்கத்தெறிந்திருக்கின்றது ... ஆனால் 100 வருடம் முன்பு எழுத படிக்கத் தெரியாத பெரும்மக்கள் வாழும் சமூகமாக எப்படி இருந்தது ??? நடுவில் படிப்பு ஏன் பறிபோனது ..
India all state education and equality who make?, near Andhra, Kerala, Karnataka who make education and equality? Tamilnadu in side fake building in Dravidian
ஓர் எழுத்தாளரின் வாசகர்கள் அவரை மட்டும் படிப்பேன் எங்கே சொல்லுகிறார்கள். அது உங்கள் கற்பனை மட்டுமே. நீங்கள் அரசியல் சார்ந்து இருப்பதால் ஊரில் எவன் என்ன செய்தாலும் அதில் அரசியல் உள்ளது என சொல்வது வெறும் உளறல்...
இரண்டு வகை எழுத்தாளர் கள் உண்டு. (1) முதலாளி கள், பண்ணை யார் கள், பார்ப்பனர் களுக்கான எழுத்தாளர்கள். (2) உழவர் கலுக்கும், தொழிலாளர் கலுக்கும், விடுதலை க்கும் எழுதும் போராளி கள்.
இமையமின் எழுத்து அற்புதமானது
Perfect speech
Na entha stand la irukanum epavum Thelivu paduthurathu ezhithaalar imayam maatume👏👏👏🙏🙏🙏🖤🖤🖤
Very well explained by Mr.Imayam!👏👏💯💯👌👌
அருமையான உரையாடல்
அற்புதமான உறை
உரை
என்னுடைய பள்ளி ஆசிரியர் இவர் ♥️
Very good speech. ❤
அற்புதமான பதிவு..
வால்டர் ரூசோ போன்ற உலக ஆளுமைகளை தமிழ் சமுதாயத்தில் எழுதி பேசிய இயக்கம் திராவிட இயக்கம்!!!!
Yes absolutely right.....
I read Charu Nivedita books, I didn't get anything out of it...
Just time pass and makes me thoughtless, ambition less,
Don't know why those books are published and sold....
Charu is a sneaky bastard who writes nothing but shit.
Excellent interview..!!!
சிறப்பான பதில்
அருமை மிக சிறப்ப
விவாத உரை . வேரின் முகவரி , தெளிவானப் பேச்சு
arumai imayam sir
வாசகனுக்கு பல எழுத்தாளர்களை பிடிக்கும்..ஒரு நபர் பல எழுத்தாளர்களின் வாசகர்களாக இருக்கமுடியும் ஆனாலும் என்னை நேசிப்பவனை எனது வாசகர் என சொல்வது தவறாகாது..
உங்கள் நண்பர் மற்றவருக்கும் நண்பராக இருப்பார்கள் அதற்காக அவர்களை எனது நண்பர் என்பதை சொல்லாமல் இருக்க உங்களால் முடியாது....சினிமாவுக்கு வரும்போதுதான் சாமானிய மனிதனுக்கும் அதுவரை அறியாத மனிதனுக்கும் ஒரு எழுத்தாளர் அறிமுகம் ஆகிறார்...
வெறுப்புணர்வை தவிர்த்து உங்களது ஆக்கங்களில் கவனம் செலுத்துங்கள்...
If Charu nivedita doesn't write on facebook or blogs people will start forgetting him.
சென்னையில் இருந்தாலும் தமிழ் பாடநூல் வழி தமிழக வாழ்வியல் மரபுகளை கற்றும் தெளிவு பெற்றும் எனது வெளி விரிந்ததற்கு காரணமாக கண்டது அன்றைய அரசியல் அரசமைப்பு விவாதங்கள் என்றும் ஒரு சிறு பகுதியில் காணலாம். இல்லைஎன்றால் அது ஒரு "intellectual dishonesty" மோசடி தான் - knowing the left/right/political stance of a writer is useful if not obvious from their work.
உண்மை
Good speech
நன்றி வணக்கம் நமஸ்காரமா...wow tamila😢
Agree with some of his statements. Most of it seems to be vithanda vaadham. But my respect for him is un-diminished
5:45 எழுதிட்டியா எட்ட போ.. 😮 rOger that🖖🙋♂️
மிகச் சரியாக பேசுகிறார்
திராவிடக் கட்சிகள் நிறைய செய்தார்கள்தான் என்றாலும் சுயநலமும், ஊழலும் கலந்தே இருந்தது. கல்வி வளர்ச்சியில்.. காமராசர் இருந்த காங்கிரஸையும் பேசாமல் திராவிடத்தை மட்டும் உயர்த்திப் பிடிப்பது ஏற்புடையதல்ல. திராவிட இயக்கங்களில் தந்தை பெரியார் மட்டுமே மிகச் சிறந்தவர்.
தாழ்த்த பட்டவரை அமைச்சர் ஆனது எப்போது ? 1938 .
15 வருடம் நீதிகட்சி இருந்தது .
வைக்கம் பற்றிய கதைகள் .நிறைய .
இங்கே ஏதாவது ஒரு போராட்டம் தாழ்த்த பட்டவர்களுக்கான போராட்டம் ஒன்று சொல்லுங்கள் ?
I think he misunderstood ....
மற்ற எழுத்தாளர்களை திட்டாதீர்கள்...எனது வாசகர்கள் என ஜெயமோகன் சொல்வது அவருக்கு அவரது வாசகர்கள் எழுதும் கடிதங்களை சந்திக்கும் நபர்களை வைத்து சொல்லலாம்...ஜெயமோகன் அவர்களை சமீபகாலமாகவே எனக்கு நன்றாக தெரியும்...புத்தக
விற்பனையை வைத்து ஒரு எழுத்தாளனை அடையாளம் காண கூடாது..வாசகன் அந்த எழுத்தாளரின் புத்தகத்தை வாங்க இயலாத ஏழையாகவும் இருக்கலாம் அல்லவா...
nice view brow
அட வட மாநிலங்களை 60 வருஷம் ஆண்டது காங்கிரஸ் தானே ?
இங்க காமராஜர் அவர்களை மறைத்து விட்டு பேசுவது துரோகம்
எழுத்தை பேச்சை ஜனநாயகப் படுத்தியது அனைத்து மக்களுக்கும் ஆக ஆக்கியது....திராவிட இயக்கம்
Jayamohan sir, class apart, please don't talk about him unnecessary
உங்களது பேச்சில் திமிரு திமிருகிறது
பொறாமை பேச்சாக இல்லாமல் பொறுமை பேச்சாக இருத்தல் சிறப்பு
Avar eyalbu
I'm not Dravidian
சிறப்பான உளறல்
நோய் முற்றியவர்களுக்கு இது உளறலாகத் தான் தெரியும். மருத்துவரை அணுகவும்..
Poda evara pathi enna terium evlo nalla manusan teriuma
Sangi nu pachaya terithu
Boomer uncle
வணக்கம் ஐயா ..
நீங்கள்
டி எம் கே அனுதாபி ...
வேறு என்ன ?
Yellame arasiyal dhaan.
Idhula naan mattum dhaan sari ndradhu dhaan pammathu.
@9:00 என்னமோ திராவிட இயக்கம் தான் வள்ளுவர் க்கு எண்ணும் எழுத்தும் சொல்லி கொடுத்த மாதிரி பேசுவார் போல. இது மோசடி இல்லியா இமையம் ?
2300 முன்பு பானையில் கீழடியில் எழுத்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது அதாவது மன்னரால்லாத பொதுமக்களுக்கும் எழுத படிக்கத்தெறிந்திருக்கின்றது ... ஆனால் 100 வருடம் முன்பு பெருமளவில் எழுத படிக்காத் தெரியாத சமூகமாக எப்படி இருந்தது ??? நடுவில் படிப்பு ஏன் பறிபோனது ...
2300 முன்பு பானையில் கீழடியில் எழுத்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது அதாவது மன்னரால்லாத பொதுமக்களுக்கும் எழுத படிக்கத்தெறிந்திருக்கின்றது ... ஆனால் 100 வருடம் முன்பு எழுத படிக்கத் தெரியாத பெரும்மக்கள் வாழும் சமூகமாக எப்படி இருந்தது ??? நடுவில் படிப்பு ஏன் பறிபோனது ..
Oo neenkal andha dk dmk vaa ?
India all state education and equality who make?, near Andhra, Kerala, Karnataka who make education and equality? Tamilnadu in side fake building in Dravidian
Puyalile Oru Thoni 40 varushama yevanum padikkala.. madhikkala.
Height of absurdity 😂
Sathiyai valarthu maiya paduthi arasiyal
ஓர் எழுத்தாளரின் வாசகர்கள் அவரை மட்டும் படிப்பேன் எங்கே சொல்லுகிறார்கள். அது உங்கள் கற்பனை மட்டுமே. நீங்கள் அரசியல் சார்ந்து இருப்பதால் ஊரில் எவன் என்ன செய்தாலும் அதில் அரசியல் உள்ளது என சொல்வது வெறும் உளறல்...
இரண்டு வகை எழுத்தாளர் கள் உண்டு. (1) முதலாளி கள், பண்ணை யார் கள், பார்ப்பனர் களுக்கான எழுத்தாளர்கள். (2) உழவர் கலுக்கும், தொழிலாளர் கலுக்கும், விடுதலை க்கும் எழுதும் போராளி கள்.
தம்பி நீ சொல்லுற எல்லாம் வாழ்வியல்
சரி ..
திராவிட கட்சி
இல்லேன்னா
நாம்
காட்டுமிராண்டியா
இருந்திருப்போம் 😄
oru siru sandeham... amarar kalki , Sujatha mudhaliyOrum Dravida iyakka ezhuthaaLargaLaa ?
Dravida katchi dhaan yenna pelu nu sonnanga
ஓ ..
காலையில குடிச்ச காபி கூட
திராவிட காபியா ?
வழிப்பட கூடாது நா.. அப்புறம் யென் வள்ளுவர்க்கு கோட்டம், சிலை லான் ?
Ivan kusu vidradhe oru arasiyal nilaipaadu
Poda ponda vaaaye
இமையத்தின் இந்தப்பேச்சு மிகச்சிறப்பானது.