நான்கு நாட்டு வாத்துக்கள் வளர்ப்பில் மாதம் ஏழாயிரம் வருமானம் || country duck mini farm in tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • நான்கு நாட்டு வாத்துக்கள் வளர்ப்பில் மாதம் ஏழாயிரம் வருமானம் || country duck mini farm in tamil
    கோழி பண்ணை நம்பர் : 7708513500
    விவசாயம் மற்றும் தொல்லியல் !!!
    நமது நாட்டில் எத்தனை வகையான விவசாயம் நடைபெறுகிறது, அதை விவசாயிகள் எப்படி செய்கிறார்கள், அவர்களது லாபம் நஷ்டம் என்ன, அவர்களின் விவசாய அனுபவங்கள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக பதிவு செய்து நமது உழவன் மகன் TH-cam channel லில் வெளியிடப்படும். அடுத்து நமது நாட்டின் கல்வெட்டுகள்,பாலடைந்த அழியக் கூடிய நிலையில் உள்ள கோவில்கள், தொல்லியல் சார்ந்த தகவல்கள், கைவிடப்பட்ட நீர்நிலைகள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக இந்த uzhavan Magan TH-cam channel லில் காணலாம்.
    Channel name : உழவன் மகன்
    Camera man : Balakrishnan
    Channel MD : Balakrishnan
    Productions : Wrestling Tamil entertainment
    Co-production : pandabala studio's
    உங்களுடைய விவசாயம் மற்றும் பண்ணை சார்ந்த வீடியோக்கள் நமது சேனலில் ஒளிபரப்ப விரும்பினால் தொடர்பு கொள்ளவும் : 7812893722
    Facebook - ல் உழவன் மகன் பக்கத்தை பின்தொடரவும் : / uzhavan-magan-10637089...

ความคิดเห็น • 252

  • @karthekeyan1
    @karthekeyan1 3 ปีที่แล้ว +46

    இவர் ஒரு சிறிய இடத்தில் அருமையாக திட்டமிட்டு தனக்கு வேண்டிய வருவாயை எடுக்கிறார் அதை தெளிவாக விளக்கவும் செய்கிறார் அவரை ஏன் பலர் fraud பொய் சொல்கிறார் என்கின்றனர்.. அவர் யாரையும் என்னிடம் வந்து வாங்குங்கள் என்றுகூட சொல்லவில்லை.. எல்லா கேலிகளுக்கும் பொறுமையாக விளக்கம் வேறு தருகிறார்.. பாவம் நல்ல மனிதர்

    • @smartfarmertamil4363
      @smartfarmertamil4363 3 ปีที่แล้ว +9

      நன்றி சகோதரா பேசுறவங்க பேசிக்கிட்டு தான் இருப்பாங்க.. சின்னதா ஆரம்பிச்ச என்னுடைய ஒருங்கிணைந்த பண்ணை இன்று சிறுவிடை கோழிகள் கடக்நாத் கருங்கோழி நாட்டு வாத்து.. ஜப்பானிய காடை.. என்று விரிவுபடுத்திக் கொண்டு போய்க்கொண்டிருக்கிறேன்.. என் பண்ணையில் வரும் கால்நடை கழிவுகளை கொண்டு மண்புழு உரம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன்.. இந்தியா முழுவதும் மண் புழு உரங்களை விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளேன்...
      ஒரு நாள் என் பண்ணைக்கு வந்து பார்வையிடுங்கள் சகோதரா... மகிழ்ச்சி... சரியான திட்டமிடல் இருந்தால் எல்லோரும் சாதிக்கலாம்...

    • @hulkheros8386
      @hulkheros8386 2 ปีที่แล้ว

      Bro unga phone number

    • @kamalams7969
      @kamalams7969 2 ปีที่แล้ว

      @@smartfarmertamil4363 Entha oor sir?

    • @act157c.rajkumar5
      @act157c.rajkumar5 2 ปีที่แล้ว

      Which place 150 rate bro

    • @saitabbas8765
      @saitabbas8765 2 ปีที่แล้ว +1

      0

  • @ajicalicutfarmandtravel8546
    @ajicalicutfarmandtravel8546 2 ปีที่แล้ว +2

    Super sir
    Very good information
    Love from Kerala

  • @creativeminds962984
    @creativeminds962984 3 ปีที่แล้ว +16

    நாலு வாத்து தங்க முட்டை பொடும் போல

    • @backyardchickenss
      @backyardchickenss 2 ปีที่แล้ว

      இவருக்கு நல்ல போடும்

  • @mkgroups3674
    @mkgroups3674 3 ปีที่แล้ว +37

    எனப்பா கம்பீ கட்ற கதையா

  • @rlingakrishnan1120
    @rlingakrishnan1120 3 ปีที่แล้ว +15

    அடுத்த அம்பானி நீங்கதான் 4 வாத்து 7000 ரூபாய் வருமானம் 7000 வாத்து வளர்த்து இந்தியாவின் இரண்டாம் அம்பானி ஆக வாழ்த்துக்கள் 😋😋😋😋😋🤪🤪🤪🤪

  • @Sa-lc1ou
    @Sa-lc1ou 3 ปีที่แล้ว +54

    ஐயா நான் 2 கோழி வளர்கிறேன் மாதம் 5 Lacks வருமானம் வருது.

    • @-uzhavanmagan5255
      @-uzhavanmagan5255  3 ปีที่แล้ว +7

      Income tax department lla vanthu pudikkapporanga sago

    • @Sa-lc1ou
      @Sa-lc1ou 3 ปีที่แล้ว

      @@-uzhavanmagan5255 அட போங்க தலைவா .

    • @sureshrmd711
      @sureshrmd711 3 ปีที่แล้ว

      😎

    • @veerakumar207
      @veerakumar207 3 ปีที่แล้ว +4

      ஒருவேளை தங்க முட்ட போடுமோ😜

    • @vinoliyai6427
      @vinoliyai6427 3 ปีที่แล้ว

      😅😅😅

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 2 ปีที่แล้ว

    அருமை

  • @creativeminds962984
    @creativeminds962984 3 ปีที่แล้ว +9

    TH-camil neraya poi than varuthu ,varumanam kuraiva potta enna, appati onnum periya varumanam kidaikadhu

  • @rvsview5616
    @rvsview5616 3 ปีที่แล้ว

    Bro real siruvidai arumaiya iruku bro

  • @என்னுள்அவள்
    @என்னுள்அவள் 3 ปีที่แล้ว +10

    Avar sonatha mulusa ketangala ilaiyanu therila theliva soluraru 1 day ku 1 egg ku then 1 egg 12 rs 1 day kunji 50 rs 1 month kunji 100 rs 1kg 300 rs nu .. 90 mutai 10 kalivu ponalum methi 80 la 50 1 mnth kunji vithalum 5000rs 20 kunji 1day kunji vithalum.1000 methi 10 kunji oru oru 5 kg varuthu nu vachalum 1500 varuthu .. nama ooru karan eavan sonalu atha namaba matan ana velinatu karan sonna utanae nambiruvanga.. nama makkal arivu apatii onnum pana mutiyathu...

    • @kiruthigapradheep4047
      @kiruthigapradheep4047 2 ปีที่แล้ว +1

      Naatu vaathu daily muttai podathu monthly 20 tha podum and naatu vaathu maximum 1.2 kg tha varum engakita 300 naatu vaathu iruku

    • @hussainmeeran
      @hussainmeeran 2 ปีที่แล้ว

      @@kiruthigapradheep4047 your number sir...? how about marketing of ducks and it's demand...

  • @sureshk8094
    @sureshk8094 3 ปีที่แล้ว +21

    சகோ ஒரு வாத்து 150 மட்டுமே இலத்தேரி சந்தை வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் எப்போதும் ஞாயிறு 0600 மணி முதல் 0900 மணி வரை மட்டுமே

    • @-uzhavanmagan5255
      @-uzhavanmagan5255  3 ปีที่แล้ว +1

      Oh

    • @retnamanyjoseph1686
      @retnamanyjoseph1686 3 ปีที่แล้ว +7

      No கன்னியாகுமரியில் ஒரு முட்டை வாத்தின் விலை குறைந்தது 400Rs. சேவல் வெயிட்டை அனுசரித்துவிற்கபடும் குறைந்தபட்சம் 300Rs. (ஆண்களுக்கு எங்குமே மதிப்பு கிடையாதுதானே).

    • @rpm4166
      @rpm4166 3 ปีที่แล้ว

      @@retnamanyjoseph1686 intermediaries contact number irukkuma bro

    • @retnamanyjoseph1686
      @retnamanyjoseph1686 3 ปีที่แล้ว +1

      @@rpm4166 எதற்கு? வாத்து வாங்க வா? எங்கிருந்து? உங்களுக்கு எந்த ஊர் & dest.

    • @rpm4166
      @rpm4166 3 ปีที่แล้ว

      @@retnamanyjoseph1686 விற்க அண்ணா

  • @OnlineAnand
    @OnlineAnand 3 ปีที่แล้ว +3

    super

  • @தமிழ்மாறன்-ழ4வ
    @தமிழ்மாறன்-ழ4வ 3 ปีที่แล้ว +23

    என்னல்லாம் சொல்றான் பாருங்க. கம்பி கட்ர கதையெல்லாம் சொல்றாங்க. முட்டை விலை 5. கறிக்கு ஒரு வாத்து விலை 150. ஒருநாள் குஞ்சு விலை 20.

    • @backyardchickenss
      @backyardchickenss 3 ปีที่แล้ว

      Entha Area brother ?

    • @saravananayyasamy3704
      @saravananayyasamy3704 3 ปีที่แล้ว +2

      முட்டை 12 ஒரு நாள் குஞ்சு 37 ரூபாய்

    • @தமிழ்மாறன்-ழ4வ
      @தமிழ்மாறன்-ழ4வ 3 ปีที่แล้ว +2

      @@saravananayyasamy3704 செங்கல்பட்டு அருகே பொன் விளைந்த களத்தூர்.

    • @backyardchickenss
      @backyardchickenss 3 ปีที่แล้ว +1

      @@saravananayyasamy3704 which city brother ?

    • @saravananayyasamy3704
      @saravananayyasamy3704 3 ปีที่แล้ว

      @@backyardchickenss chidambaram bro

  • @claudiapaulina693
    @claudiapaulina693 3 ปีที่แล้ว +7

    பொன் முட்டையிடும் வாத்து

    • @joker-111
      @joker-111 2 ปีที่แล้ว

      Paulina chellakutty 😏

  • @muthukrishnank4395
    @muthukrishnank4395 3 ปีที่แล้ว +2

    Super 👌🏻👌🏻👌🏻

  • @Vazhikaattigal
    @Vazhikaattigal 2 ปีที่แล้ว +6

    நான்கு வாத்துகளை வைத்து கொண்டு கறிக்கு எந்த வாத்தை தருகிறார்?

    • @backyardchickenss
      @backyardchickenss 2 ปีที่แล้ว

      அவர் இன்னும் வாத்து அடை படுத்த வீடியோ போடுகின்றனர்.

  • @தாய்தமிழ்மண்வாசம்

    அருமை வாழ்த்துக்கள்

  • @ajithkumar.h3022
    @ajithkumar.h3022 3 ปีที่แล้ว +1

    Daily continues ahh vaathu mutta poduma brother

    • @smartfarmertamil4363
      @smartfarmertamil4363 3 ปีที่แล้ว

      மூன்று மாதங்கள் தொடர்ந்து போடும் ஒரு மதம் பருவ இடைவெளி விடும்

  • @vibe2670
    @vibe2670 3 ปีที่แล้ว +1

    Super ❤️ bro

  • @ashokkannan807
    @ashokkannan807 3 หลายเดือนก่อน

    அய்யா சாமி நாலு வாத்துக்கு ஒரு விடியோவா??

  • @vanajavanaja165
    @vanajavanaja165 3 ปีที่แล้ว +5

    சுத்தமான. பொய். காதில் பூச்சுற்ற வேண்டாமே

    • @-uzhavanmagan5255
      @-uzhavanmagan5255  3 ปีที่แล้ว +2

      சந்தேகம் என்றால் நேரில் சென்று பார்க்கவும் நண்பா

    • @joker-111
      @joker-111 2 ปีที่แล้ว

      😂😂😂 haha

  • @theodoredaniel7428
    @theodoredaniel7428 3 ปีที่แล้ว

    Good .

  • @jayaseelan1749
    @jayaseelan1749 3 ปีที่แล้ว +4

    Why are you growing 4 duck. Please grow at least 40 then you will become rich in one year

  • @sathishrox2266
    @sathishrox2266 2 ปีที่แล้ว

    Nice

  • @gangadharanm4413
    @gangadharanm4413 2 ปีที่แล้ว +1

    பொய்யான தகவலை போடாதே

  • @Anime_Veriyan_597
    @Anime_Veriyan_597 ปีที่แล้ว

    Naanu madurai daan maatuthaavani pakkathuladha

  • @ascenddesignmedia5668
    @ascenddesignmedia5668 3 ปีที่แล้ว +2

    Bro நாட்டு வாத்தும் கேரளா கொல்லம் வாத்தும் ஒண்ணா. இல்லை வெவ்வேறு இனமா.

  • @arnark1166
    @arnark1166 2 ปีที่แล้ว +1

    சொல்றதுக்கும் ஒரு நியாயம் வேணாமா

  • @gowthamgokul2427
    @gowthamgokul2427 3 ปีที่แล้ว +6

    கேக்கரவ கேனையன இருந்த எருமை மாடு கூட ஏரோபிலேன் ஒட்டும் நன்பர்களே

    • @-uzhavanmagan5255
      @-uzhavanmagan5255  3 ปีที่แล้ว

      நம்பிக்கை இல்லை என்றால் நேரில் சென்று பார்க்கவும்

    • @gowthamgokul2427
      @gowthamgokul2427 3 ปีที่แล้ว

      நேர்ல பாக்கனும் என்று அவசியம் இல்லை வாய்ப்பு இல்லை மூண்றும் மாதம் 90 முட்டை வைத்தாலும் 90குஞ்சி பொரித்தாலும் ஒரு குஞ்சி 50 ரூபாய் என்று வித்தாலும் 4500 தான் ஆகுது இதுக்கு எந்த செலவும் செய்யவில்லை என்றாலும் 4500தான் ஆகுது ஒரு நாளைக்கு எத்தனை ஒன்றை விட அதிகமாக இட்டால் 7500 வரும் அதுலையு நூறுக்கு நூறு குஞ்சி பொரிக்காது நீங்க முதல்ல புரிச்சிக்கொங்க

    • @-uzhavanmagan5255
      @-uzhavanmagan5255  3 ปีที่แล้ว

      இவர்கள் ஒரு மாத குஞ்சாக மட்டுமே கொடுக்கிறார்கள் சிட்டியின் மையப்பகுதியில் இருப்பதால் ஒரு ஒரு மாத குஞ்சு 120 ரூபாய் இப்போ கணக்கு போடுங்கள் நண்பா இல்லையெனில் call pannuga

    • @gowthamgokul2427
      @gowthamgokul2427 3 ปีที่แล้ว

      எப்ப கணக்கு போட்டாலும் வராது வாயில கணக்கு போட்டா வரும் நிஜ கணக்கு வரது

  • @thangamthangam462
    @thangamthangam462 2 ปีที่แล้ว +1

    Monthly 7thousan nalla katha udura

  • @manivannankannaiyan5420
    @manivannankannaiyan5420 ปีที่แล้ว +1

    எல்லத்திலயும் நெகடிவ் பாஸிட்டிவ் கருத்து உண்டு. நீங்கள் தொடர்ந்து விதைத்து கொண்டே இருங்கள். வாழ்த்துக்கள் சகோதரா ❤❤❤❤❤❤

  • @abineshabinesh8498
    @abineshabinesh8498 3 ปีที่แล้ว

    Bro neenga enna padichirukkenga🤔🤔🤔

  • @a.s.karthikeyan4029
    @a.s.karthikeyan4029 2 ปีที่แล้ว +1

    எங்கள் வீட்டிலும் இதே போல ஒரு ஆண் மற்றும் 3 பெண் வாத்துகள் இருக்கிறது ஆனால் முட்டை இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை தான் முட்டை போடுகிறது அது ஏன்? வாத்து எல்லாத்தையும் சாப்பிடும் என்று பொதுவாக சொல்லாமல் முட்டை போடுவதற்கு என்ன மாதிரியான உணவு முறை கடைபிடிக்க வேண்டும்

    • @ravithangam844
      @ravithangam844 ปีที่แล้ว

      சாதம் நெல் தவிடு அரிசி மிக் ஸ் பன்னி அதிக கெடுக்க வேண்டும்

  • @kannang4114
    @kannang4114 2 ปีที่แล้ว

    Bro meat selling intha video la irun
    Irunthuthu aana four duck la eppadi panna mudiyum

  • @babukarthick7616
    @babukarthick7616 3 ปีที่แล้ว +3

    Nanba kozhi vida itha kammiya thaan sapduranga.... broiler kozhi vida nattu vaathu odambuku nallathu thaan athuvey pair 500 pogum yarum vanga makkall ta awarenessum illa 4 vaathu... 1000 thaaan pogum.....7000 lam chancey illa......

    • @smartfarmertamil4363
      @smartfarmertamil4363 3 ปีที่แล้ว +1

      மாதம் சராசரியாக 80 to 90 முட்டைகள் விடும்... வாரம் ஒரு முறை இங்குபேட்டர் வைக்கின்றோம்..70 குஞ்சுகள் கிடைக்கின்றது.. இயற்கையாகவே வாத்துகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம்.. அதனால் இழப்பீடுகள் குறைவு.. நாங்கள் மொத்த விற்பனையில் விற்பதில்லை.. ஏனென்றால் எங்களிடம் வாத்துக்குஞ்சு குறைவு... முட்டை ரூபாய் 12 க்கு விற்கின்றோம். ஏனென்றால் நினைத்தவுடன் வாத்து முட்டை கேரளா மாநிலம் போல் தமிழ்நாட்டில் கடைகளில் வாங்க முடியாது ஒரு மாத குஞ்சு ரூபாய் 100 க்கு விற்பனை செய்கின்றோம்.... வாத்துகளுக்கு தீவன செலவு என்று ஒதுக்குவதில்லை.. கோழிகளுக்கு கொடுக்கின்ற பசுந்தீவனம்.. மற்றும் கோழி சாப்பிட்டு மிச்சமான அடர்தீவனம்.. எடுத்து தண்ணீரில் கலந்து வைக்கின்றோம்...கால்நடை விவசாயத்தில் நுணுக்கங்கள் இருந்தால் வளர்ச்சி நிச்சயம்.. ஏதேனும் சந்தேகம் இருந்தால் என்னை அழைக்கவும்...7708513500

    • @gurusaraswathi7406
      @gurusaraswathi7406 2 ปีที่แล้ว

      4..vathu 3pen ethrhanai mutdai edum matham

  • @Longtermisbestinstockmarket
    @Longtermisbestinstockmarket 2 ปีที่แล้ว +1

    Nijamaalumey daily 1 muttai poduma bro....en veetu la irukira vaathu 15 muttai podum, adhoda again 2 weeks aagudhu bro marubadi muttai poda...

    • @ayyappanmac9275
      @ayyappanmac9275 2 ปีที่แล้ว +1

      Yes. Unmaithan daily um oru egg kodukum. Enga v2la yum 5 ducks irukku.

  • @vvsaravananvvsaravanan2583
    @vvsaravananvvsaravanan2583 2 ปีที่แล้ว +2

    அறுமையான பதிவு அண்ணா

  • @seithozhil3602
    @seithozhil3602 3 ปีที่แล้ว +5

    நல்ல பதிவு நன்றி ❤️

  • @saifungallery2244
    @saifungallery2244 3 ปีที่แล้ว +3

    Price more than double the market.

  • @azhagesans2499
    @azhagesans2499 3 ปีที่แล้ว +3

    நான்கு வாத்துவலர்ப்பில் மாதம்7000வருமானம் கிடைக்குமா??

    • @-uzhavanmagan5255
      @-uzhavanmagan5255  3 ปีที่แล้ว

      சந்தேகம் என்றால் நேரில் சென்று பார்க்கவும் நண்பா

    • @natureisbest7674
      @natureisbest7674 3 ปีที่แล้ว

      10 முட்டை குஞ்சு பொரிச்சா வளர்ந்த பின்னாடி ஜோடி 1000 ரூ அவ்வளவு தான்

    • @mewedward
      @mewedward 3 ปีที่แล้ว

      @@natureisbest7674 valatha vathu 350 tha, ithula 1000 ah

    • @natureisbest7674
      @natureisbest7674 3 ปีที่แล้ว

      @@mewedward மனிலா வாத்து குஞ்சு ஜோடி 1000 தான் பக்கத்து வீட்டு காரங்க விற்பனை செய்கிறார்கள்

  • @paulsview
    @paulsview 3 ปีที่แล้ว +4

    எல்லாம் மாதமமும் இந்த வருமானம் வருவது கடினம்...

  • @John-r1n7e
    @John-r1n7e 11 หลายเดือนก่อน +1

    Otha

  • @chellapandi9712
    @chellapandi9712 2 ปีที่แล้ว

    Pata Jodi bharti kundli online Google account

  • @thirunavukkarasuthirunavuk4997
    @thirunavukkarasuthirunavuk4997 3 ปีที่แล้ว +4

    யாண்டா கூட்டு கலவாணிங்கலா உங்க விளம்பரத்திற்கு பொய் தலைப்பா விளங்க மாட்டீங்க உன்மைய பேசுங்க. கேல்விக்கு சரியான பதில் சொல்ரானா பாரு ரீல் விடுரான்

    • @smartfarmertamil4363
      @smartfarmertamil4363 3 ปีที่แล้ว +1

      மாதம் சராசரியாக 80 to 90 முட்டைகள் விடும்... வாரம் ஒரு முறை இங்குபேட்டர் வைக்கின்றோம்..70 குஞ்சுகள் கிடைக்கின்றது.. இயற்கையாகவே வாத்துகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம்.. அதனால் இழப்பீடுகள் குறைவு.. நாங்கள் மொத்த விற்பனையில் விற்பதில்லை.. ஏனென்றால் எங்களிடம் வாத்துக்குஞ்சு குறைவு... முட்டை ரூபாய் 12 க்கு விற்கின்றோம். ஏனென்றால் நினைத்தவுடன் வாத்து முட்டை கேரளா மாநிலம் போல் தமிழ்நாட்டில் கடைகளில் வாங்க முடியாது ஒரு மாத குஞ்சு ரூபாய் 100 க்கு விற்பனை செய்கின்றோம்.... வாத்துகளுக்கு தீவன செலவு என்று ஒதுக்குவதில்லை.. கோழிகளுக்கு கொடுக்கின்ற பசுந்தீவனம்.. மற்றும் கோழி சாப்பிட்டு மிச்சமான அடர்தீவனம்.. எடுத்து தண்ணீரில் கலந்து வைக்கின்றோம்...கால்நடை விவசாயத்தில் நுணுக்கங்கள் இருந்தால் வளர்ச்சி நிச்சயம்.. ஏதேனும் சந்தேகம் இருந்தால் என்னை அழைக்கவும்...7708513500

    • @-uzhavanmagan5255
      @-uzhavanmagan5255  3 ปีที่แล้ว +1

      உங்களுக்கு சந்தேகம் என்றால் நேரில் சென்று பார்க்கவும்

  • @mathankumarg120
    @mathankumarg120 3 ปีที่แล้ว +3

    Ennena solran parunga... 😂😂😂😂

  • @maduraiads...famese9932
    @maduraiads...famese9932 ปีที่แล้ว

    அண்ணே மதுரையில நாட்டு வாத்து முட்டை எங்க சேல் பண்றாருன்னு கேளுங்க என் வீட்லையும் ஐந்து வாத்து இருக்கு.., ப்ரோ இவரோட கான்டக்ட் நம்பர் குடுங்க

  • @govindzraj1971
    @govindzraj1971 3 ปีที่แล้ว +3

    Golden egg podum pola

  • @vijay00001
    @vijay00001 2 ปีที่แล้ว +1

    Best about your channel is getting price details and giving ideas to people.. Good work 👍👍👍👍

  • @muthubarathiparamasivam9622
    @muthubarathiparamasivam9622 2 ปีที่แล้ว +1

    4 வாத்து நம்ப முடியவில்லை

  • @murugesanraj5527
    @murugesanraj5527 3 ปีที่แล้ว +2

    1முட்டை12ரு.90முட்டைக்கு.எப்படி.மாதம்.7000அயிரம்வரும்

    • @-uzhavanmagan5255
      @-uzhavanmagan5255  3 ปีที่แล้ว +1

      ஒரு மாத குஞ்சாக விற்கிறார்கள் சிட்டியின் மையப்பகுதியில் பண்ணை இருப்பதால் ஒரு குஞ்சின் விலை 120

    • @என்னுள்அவள்
      @என்னுள்அவள் 3 ปีที่แล้ว

      1 mutai 12 1 day kunji 50 1 month kunji 100 1kg kari 300 .. ithalam sonanaga bro gavanikalaiyaa

    • @Ajithkumar-ez3wz
      @Ajithkumar-ez3wz 3 ปีที่แล้ว +1

      @@-uzhavanmagan5255 yov

  • @sarah1572
    @sarah1572 3 ปีที่แล้ว +1

    Don't mislead the people

  • @kathirvelg2428
    @kathirvelg2428 3 ปีที่แล้ว +1

    Over poieee

  • @akileshtv5808
    @akileshtv5808 3 ปีที่แล้ว

    Akilesh TV like this video..... Super.... Amazing... Keep it up.. ..

  • @chellapandi9712
    @chellapandi9712 2 ปีที่แล้ว

    Pata Jodi bharti kundli online Google account

  • @commentdelete2742
    @commentdelete2742 2 ปีที่แล้ว

    கம்பி கட்டற கதையெல்லாம் சொல்லுறான் பாருங்க

  • @prabunkl6754
    @prabunkl6754 3 ปีที่แล้ว +3

    Konjam Google search pannunga...yethu original vathu yethu broiler nu😁...pekin is original breed and nattu vathu is not original

  • @senthilkumar-ws5nm
    @senthilkumar-ws5nm 2 ปีที่แล้ว

    I thik they said one year calculation not for one month calculation

  • @kridhnankrishnan1690
    @kridhnankrishnan1690 2 ปีที่แล้ว

    ஏண்டா 90 முட்டைக்கி 8000 ரூபாயாடா கண்ணகட்டுதுடா

  • @sadhamushen5999
    @sadhamushen5999 2 ปีที่แล้ว

    வாத்து ..கோழி ஒண்ணா இருந்தா சண்ட போடுமா

  • @tnpscmakingchange
    @tnpscmakingchange 3 ปีที่แล้ว +1

    செம சூப்பர்.. நிறையை கேள்விகள் அருமையான தெளிவான பதில்கள் வீடியோ ரொம்ப நல்ல இருந்துது அண்ணா..

  • @fathimaamithaf7600
    @fathimaamithaf7600 2 ปีที่แล้ว

    Mutta poda ethana month aganum vathuku

  • @karuppasamysamy414
    @karuppasamysamy414 3 ปีที่แล้ว +2

    Sivakasi kku egg transport pannalama bro.

  • @kamatchikamatchi2693
    @kamatchikamatchi2693 2 ปีที่แล้ว

    ஒரு ஜோடி வாத்து குஞ்சுகள் தேவை என்ன விலை

  • @vijayking5674
    @vijayking5674 ปีที่แล้ว +2

    நா இரண்டு டைனோசர் வளக்கிறேன் அதன் முலம் எனக்கு மாதம் இரண்டு லட்சம் வருது.. நாங்க சந்தோசம இருக்கோம்

    • @saravanakumar8160
      @saravanakumar8160 11 หลายเดือนก่อน

      நாட்டு 🦖? இல்ல பிராய்லர் 🦕.? எனக்கு 15 நாள் குஞ்சு 1 ஜோடி தேவை.

  • @gliementsuresh7039
    @gliementsuresh7039 2 ปีที่แล้ว

    In My cow give per month 25000

  • @lavanyatamilsolai
    @lavanyatamilsolai 3 ปีที่แล้ว +5

    இளம் தலைமுறையினருக்கு அருமையான எடுத்துக்காட்டு
    All the best do well
    God bless you

  • @chellapandi9712
    @chellapandi9712 2 ปีที่แล้ว

    Naattu Waathu kunju 10 joti eavvalavu

  • @pjashomework8234
    @pjashomework8234 2 ปีที่แล้ว

    Vathu vankoli koli ona valakalama bro

  • @shahulameedshahulameed9718
    @shahulameedshahulameed9718 2 ปีที่แล้ว

    நண்பா உங்க போன் நம்பர் குடுங்க நண்பா

  • @nivethanivetha7921
    @nivethanivetha7921 ปีที่แล้ว

    வாத்து க்கு நெல் குடுக்கலாமா

  • @thepetworldofhari9641
    @thepetworldofhari9641 3 ปีที่แล้ว +1

    Bro super I am the pet World of Hari

  • @krishnaprasad3478
    @krishnaprasad3478 3 ปีที่แล้ว +1

    Don't lie for business

    • @-uzhavanmagan5255
      @-uzhavanmagan5255  3 ปีที่แล้ว

      சந்தேகம் இருந்தால் நேரில் சென்று பார்க்கவும்

  • @balagkec
    @balagkec 3 ปีที่แล้ว +1

    Every video u ask medical benefits 😂

    • @-uzhavanmagan5255
      @-uzhavanmagan5255  3 ปีที่แล้ว

      Yes bro நான் சாப்பிடும் உணவில் என்ன சத்து இருக்கு என்பதை தெரியப்படுத்த வேண்டும்

  • @meeralakshmi-wo4ve
    @meeralakshmi-wo4ve 5 หลายเดือนก่อน

    good video..

  • @balamurukanb2927
    @balamurukanb2927 3 ปีที่แล้ว +1

    good super

  • @ரஞ்சனிதமிழன்
    @ரஞ்சனிதமிழன் 3 ปีที่แล้ว

    Koi puche Munda photo

  • @srimanmanikandan3778
    @srimanmanikandan3778 2 ปีที่แล้ว

    Sir kaadai muttai kidaikuma

  • @ganesanrathinam626
    @ganesanrathinam626 2 ปีที่แล้ว

    குஞ்சு100.‌ரூ70
    7000

  • @suvekongutamil364
    @suvekongutamil364 3 ปีที่แล้ว +1

    Nice video..

  • @prasanth5932
    @prasanth5932 3 ปีที่แล้ว +2

    Keep goinge ❤️

  • @vetrivendhanfriendsmedia6589
    @vetrivendhanfriendsmedia6589 3 ปีที่แล้ว

    Nan 100vathu comment na.... Panga prichi koduthurunga....

  • @GSIVA-mg4xt
    @GSIVA-mg4xt 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சகோ அருமை அருமை

  • @ரஞ்சனிதமிழன்
    @ரஞ்சனிதமிழன் 3 ปีที่แล้ว

    Padappai

  • @shenbavinoshenbavino2263
    @shenbavinoshenbavino2263 3 ปีที่แล้ว +1

    O

  • @tdarsana9380
    @tdarsana9380 3 ปีที่แล้ว +1

    Poada loosu puna

  • @mugeshmugesh8853
    @mugeshmugesh8853 ปีที่แล้ว

    Superpro

  • @umarsherifumarsherif6083
    @umarsherifumarsherif6083 3 ปีที่แล้ว

    🦆🦆🦆🦆👌🏻👌🏻👌🏻👌🏻🐤🐤🐤🐤🐤

  • @azhagesans2499
    @azhagesans2499 3 ปีที่แล้ว

    Hi

  • @chasingrider1865
    @chasingrider1865 3 ปีที่แล้ว

    Bro 1egg evalavu

  • @anasrahmathulla8231
    @anasrahmathulla8231 2 ปีที่แล้ว

    അടിപൊളി.....😍

  • @harmonypinterior6660
    @harmonypinterior6660 2 ปีที่แล้ว

    nice 👍

  • @babuc1307
    @babuc1307 2 ปีที่แล้ว

    மகிழ்ச்சி

  • @dubaitamiltn7276
    @dubaitamiltn7276 3 ปีที่แล้ว

    Mattu vathu evalo nalaikku oruthadavai muttai edum

  • @user-bu6pn9jr9c
    @user-bu6pn9jr9c 3 ปีที่แล้ว

    Yatanai natkal ku oru murai egg ingubator la vaipika bro soluka

  • @onlyfightinworldwidecinema2928
    @onlyfightinworldwidecinema2928 3 ปีที่แล้ว

    Mattuthavani la enga

  • @vigneshtamil7242
    @vigneshtamil7242 3 ปีที่แล้ว

    Comady

  • @p.veeramaniveera8741
    @p.veeramaniveera8741 2 ปีที่แล้ว

    எத்தனை நாளில் முட்டையிடும்

  • @veluchamyd9718
    @veluchamyd9718 3 ปีที่แล้ว

    Super

  • @Sasikala-zz2ff
    @Sasikala-zz2ff 3 ปีที่แล้ว

    Bro naatu vaathu adai kaakuma

  • @BharaniDharan-vm6rk
    @BharaniDharan-vm6rk 21 วันที่ผ่านมา

    Anna vathu chicks vanum Unga contact number