பிரண்டை சாகுபடி செய்து தொக்கு தயாரிப்பில் அசத்தும் விவசாயி | cissus quadrangularis cultivation

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024

ความคิดเห็น • 127

  • @andranking5890
    @andranking5890 หลายเดือนก่อน +37

    நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்வியல் நோக்கி செல்லும் நவீன உலகம்... மகிழ்ச்சி ❤

  • @Praveenkumar-ys6pz
    @Praveenkumar-ys6pz หลายเดือนก่อน +127

    பிரண்டை பசியின்மை போன்ற பிரச்சனைகளுக்கு நல்ல முறையில் பலன் கொடுக்கும் ❤❤❤

  • @sabitham4152
    @sabitham4152 2 หลายเดือนก่อน +169

    எலும்புகளுக்கு நல்லது உங்க வீடியோ சூப்பர்🤝❤️❤️

  • @munirajmariyappan4116
    @munirajmariyappan4116 2 หลายเดือนก่อน +27

    மிக சிறப்பு 😮😮😮

  • @K.NITHINADITHIYA
    @K.NITHINADITHIYA 2 หลายเดือนก่อน +58

    பிரண்டையில் நார் இருக்கும் அதை எடுத்துட்டு தான் சமைகணும் இல்லாட்டி அதிக விஷம் ஆகி விடும்

    • @justice2394
      @justice2394 หลายเดือนก่อน +2

      Yes

    • @rajeshaawin1181
      @rajeshaawin1181 หลายเดือนก่อน

      ​@@justice2394Hii akka

  • @ponkumarr11
    @ponkumarr11 หลายเดือนก่อน +4

    இப்படி செஞ்சு சாப்பிட்டா எலும்பு பிரச்சனை வராது..சாவு வரும்...பிரண்டை சரியாக கையாலாமல் போனால் சங்குதான்.‌

  • @janakim2682
    @janakim2682 2 หลายเดือนก่อน +27

    பிரண்டை மேல செதுக்கி செய்துதான் நல்லது அப்டியேஅறுக்காறாங்கயூஸ்பன்றாங்க எப்டி

    • @vijsuari9037
      @vijsuari9037 2 หลายเดือนก่อน +2

      எங்க அம்மா 50வருஷமா இப்படி தான் துகயல் செய்வாங்க ஒன்றும் ஆகாது

  • @ArulArul-wj7gn
    @ArulArul-wj7gn หลายเดือนก่อน +36

    பிரண்டையை நான்கு முனைகளிலும் நார் உரித்து, பின்பு நல்லெண்ணெயில் வதக்கி, ஊறுகாய், தொக்கு, துவையல், பொடி எது வேண்டுமானாலும் செய்யலாம்.
    ஆனால் இது போல் செய்தால் "காறல்" சுவை
    இருக்கும்....
    இஞ்சிக்குத் தோலில் விசம்,
    அது போல் தான் இதுவும்..

    • @jaya-jp5zl
      @jaya-jp5zl หลายเดือนก่อน +3

      Injikku tholil vishama....?

    • @rsani5320
      @rsani5320 หลายเดือนก่อน +6

      ​@@jaya-jp5zlyes, ennoda thaatha solli nyabagam.. He was 1913 born.

    • @muthukumarans4865
      @muthukumarans4865 หลายเดือนก่อน +3

      ​@@jaya-jp5zl
      Yes

    • @Sithambaram0412
      @Sithambaram0412 หลายเดือนก่อน

      ஆமாம் பிரண்டையை நார் உரித்து வதக்காவிடில் அதில் உள்ள விஷத்தன்மை வெளியேர வாய்ப்பில்லை. பிரண்டை பிரண்டை ஒரு கள்ளி செடி கள்ளி வகை அனைத்துமே நச்சுத்தன்மை கொண்டது. அதேபோல்
      3 கணுக்களுக்கு மேல் பிரண்டையை உடைக்ககூடாது. ஆனால் தற்பொழுது அனைவரும் வியாபார நோக்கத்திற்காக பிரண்டையை 10 கணுக்களுக்கு மேல் கூட உடைத்து அதை ஊறுகாய் தொக்கு என செய்கிறார்கள். பிரண்டை சாருக்கு வைரத்தை ஊடுருவும் சக்தி உண்டு. அப்பேர்ப்பட்ட பிரண்டையை அளவோடு சரியான விகிதத்தில் சரியான முறையில் சாப்பிடுவதே சிறந்தது.

    • @AKILAAKILAAKILAAKILA-fx1lo
      @AKILAAKILAAKILAAKILA-fx1lo หลายเดือนก่อน

      ​@@jaya-jp5zl
      Yes

  • @Shaikahmedferu
    @Shaikahmedferu 2 หลายเดือนก่อน +42

    அருமனை அருமை வாழ்த்துக்கள்

  • @sharmi8232
    @sharmi8232 หลายเดือนก่อน +2

    Yes enga oorula indha brand kidaikudhu....taste semaya irukkum

  • @UmayalBose-kq2pf
    @UmayalBose-kq2pf หลายเดือนก่อน +4

    Mela thol pirikamaiye samayal senja naaku arikadha

  • @thiruthanivelthanivel7553
    @thiruthanivelthanivel7553 2 หลายเดือนก่อน +1

    Hello Dear Bro! Unga Vidaaaa Muyarchi& Than Nambikkaikkum
    EnWaalltthukkall🎉🎉🎉🎉🎉🎉🎉
    Neenga Jaikkalay? Unga Porratta
    Gunam Ungalai. Jaikka Vachiruchu🎉
    Innum Neraya Saathikkanum🎉🎉🎉
    Viyarvai Sindhinaal Vetri Nicchiyam

  • @ஜோஸ்லின்
    @ஜோஸ்லின் หลายเดือนก่อน +5

    நேர்ல இயற்கையை சாப்பிடுங்க சொன்னா எவனும் கேட்க மாட்டான் வீடியோ போட்டு சொன்னா நாக்கை தொங்க போட்டுக்கிட்டு ஒன்னும் இல்லாத பிரச்சனையா இருந்தாலும் கேப்பானுங்க இதுதான் இந்த காலத்து

  • @MadheshWaran-sd1dn
    @MadheshWaran-sd1dn หลายเดือนก่อน +5

    பிரண்டை துவையல் அருமையா இருக்கும்

  • @murugesannavanitham6496
    @murugesannavanitham6496 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள்

  • @Balaji-cz1od
    @Balaji-cz1od 2 หลายเดือนก่อน +29

    வாவ் அருமை அருமை. வாழ்த்துக்கள்

  • @தமிழ்ஓசை-த9ற
    @தமிழ்ஓசை-த9ற หลายเดือนก่อน +1

    முதல்ல பிரண்டை தோல சீவி எடுங்கடா

    • @hepzibah6515
      @hepzibah6515 หลายเดือนก่อน

      சரியா சொன்னாங்க

  • @artamilchannel1748
    @artamilchannel1748 29 วันที่ผ่านมา +2

    இந்த நிறுவனத்தின் பொருட்கள் அனைத்தும் தரமானதாக இருக்கும்... நான் பயன்படுத்தி வருகிறேன்

    • @NKLNithish502
      @NKLNithish502 24 วันที่ผ่านมา

      இந்த நிறுவனம் நாமக்கல் to எந்த ரோடுன்னு செல்லுங்கள்

  • @devarajpalanisamy682
    @devarajpalanisamy682 2 หลายเดือนก่อน +17

    பிரண்டை தொக்கு கெடாமல் இருக்க அதில் என்ன சேர்க்கிறார்கள் அதையும் சொல்லுங்கள்

    • @elamathychandrasekar167
      @elamathychandrasekar167 หลายเดือนก่อน +2

      எள் எண்ணெய்

    • @suththasanmarkam
      @suththasanmarkam หลายเดือนก่อน +2

      நல்லா வதக்கணும்

    • @mangalakumar3127
      @mangalakumar3127 หลายเดือนก่อน +1

      ​@@suththasanmarkamவதக்கியதை மீண்டும் அரைத்து மீண்டும் வதக்கவும் மிளகு சேர்க்க கெடாது

  • @SivaKumar-zu1nz
    @SivaKumar-zu1nz หลายเดือนก่อน +2

    நான் விரும்பி சாப்பிடும் உணவுப் பொருட்களில் இது ஒன்று முக்கியமானவை❤

  • @arun4846
    @arun4846 25 วันที่ผ่านมา

    Superb❤❤❤❤❤Keep Grow

  • @THALADA007
    @THALADA007 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு நண்பா

  • @Pravin-1907
    @Pravin-1907 19 วันที่ผ่านมา

    Dey naan chinna வயசுல...சும்மா அங்க அங்க விளஞ்சி இருக்கும்...

  • @deviraju1696
    @deviraju1696 หลายเดือนก่อน

    பிரண்டையை நார் நீக்கி சுத்தம் செய்து தான் துவையல் அல்லது பொடியாகவே தயாரிக்க வேண்டும் இது சரியான முறை இல்லை

  • @srinijandhan218
    @srinijandhan218 หลายเดือนก่อน +1

    கணுக்கள், இலைகள் மற்றும் நான்கு ஓரங்களை எடுக்க வேண்டும்
    அதனுடன் அப்படியே நறுக்க கூடாது

    • @hepzibah6515
      @hepzibah6515 หลายเดือนก่อน

      சரியா செய்

  • @MariNagarajK-zt6cd
    @MariNagarajK-zt6cd 2 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள்

  • @kanchipurampattusarees..
    @kanchipurampattusarees.. 2 หลายเดือนก่อน +2

    Hi I have one doubt intha peranadai clean pannurathu kastam solluranga naru edukanum ulla irukurathuntha use pannanum solluranga clean pannum pothu Kai arikum sonnanga athuku bayanthea innum naa seiyala ... But ninga skin edukamalea seiyuringa apa apadiyea use pannalama plz sollunga...

    • @SeethaKathamuthu
      @SeethaKathamuthu หลายเดือนก่อน

      பின்சா இருக்க பிரண்டை use பண்ணனும் கைல என்னை தேச்சிபாங்க அதுல நார் எடுக்கணும் பின்சா இருகதாள அதுல அவ்வழுவு நார் இருக்காது

  • @alexvvm-yh5ud
    @alexvvm-yh5ud หลายเดือนก่อน

    இத நானும் விவசாயம் பண்ணனும் அதுக்கான ஐடியா டிப்ஸ் ஏதாவது சொல்லுங்க

  • @NKLNithish502
    @NKLNithish502 24 วันที่ผ่านมา

    அண்ணா நாங்களும் நாமக்கல் தான் இந்த இடம் எங்கு இருக்கு நாமக்கல் to எந்த ரோடு ஒரு பாட்டில் என்ன விலை செல்லுங்கள்

  • @EniyasanvikaEniyasanvika
    @EniyasanvikaEniyasanvika หลายเดือนก่อน

    Superrr

  • @dhanamk5453
    @dhanamk5453 16 วันที่ผ่านมา

    தலை முடியை நன்றா கட்டி பிறகு கவர் போட வேண்டும்

  • @JayaLakshmi-mp5yi
    @JayaLakshmi-mp5yi 2 หลายเดือนก่อน +1

    Nane train la kondu poi sales panna yarum vangala atha pathi therinjavanga than oru silar vangunanga

  • @jeevak6083
    @jeevak6083 หลายเดือนก่อน

    Nan erukum edathill tha 10ad thuram eruku

  • @babyelaiyappan9703
    @babyelaiyappan9703 2 หลายเดือนก่อน +1

    Brand name please

  • @thesunshine8664
    @thesunshine8664 2 หลายเดือนก่อน

    What oil is that ???
    Any preservative added not good for health.
    Home made is best and fresh

  • @sunnysan6076
    @sunnysan6076 2 หลายเดือนก่อน

    Super🎉

  • @tamilfactsworld6977
    @tamilfactsworld6977 หลายเดือนก่อน +1

    Super 🎉🎉🎉🎉❤❤❤

  • @abigailmercy3134
    @abigailmercy3134 หลายเดือนก่อน

    Hi bro. I'm from Malaysia our country pirandai very arippu.cannot eat

  • @arafachannel3717
    @arafachannel3717 2 หลายเดือนก่อน

    பிரண்டையில் உள்ள அந்த முடிச்சுகளை வெட்டி எடுத்துட்டு தான் பயன்படுத்த வேண்டும் இல்லை என்றால் விஷம் ஆகிடும்

  • @dhanamk5453
    @dhanamk5453 16 วันที่ผ่านมา

    நார் எடுக்கவே இல்லை

  • @sureshsuresh-bs5gp
    @sureshsuresh-bs5gp หลายเดือนก่อน

    மூலநோய் மூலச்சூடு மூலக்கடுப்பு நோய்களை போக்கும்

    • @thalapathivijay7888
      @thalapathivijay7888 หลายเดือนก่อน

      Apadiya bro athu thuthi keeraithana soluvgha

  • @prakashm507
    @prakashm507 หลายเดือนก่อน

    எனக்கு வேண்டும்

  • @maryanneforman297
    @maryanneforman297 2 หลายเดือนก่อน

    சில மனிதருக்கு பிரண்டை Allergic.

  • @e-fieldoils7912
    @e-fieldoils7912 หลายเดือนก่อน

    How to order please tell me

  • @vasudevannammalvar5166
    @vasudevannammalvar5166 หลายเดือนก่อน

    மக்கள் அதிகம் உபயோகிக்கிறார்கள

  • @vijayay6286
    @vijayay6286 2 หลายเดือนก่อน +1

    Naanga epdi vaanguradhu bro

  • @SubbuSubbu-ws9lg
    @SubbuSubbu-ws9lg 2 หลายเดือนก่อน +5

    சீமான் சொன்னது நடந்துட்டு இருக்கு

  • @veludivya3726
    @veludivya3726 หลายเดือนก่อน

    Naan adikadi seivean,ithu adhigum sapta sudu athigama aagi white hair varudhu 😂

  • @SivaramanSivaraman-l2m
    @SivaramanSivaraman-l2m หลายเดือนก่อน

    பேரன்டை கொலுந்துதான் சாப்டனும்

  • @காஷ்மோரா
    @காஷ்மோரா หลายเดือนก่อน

    நல்ல விசயம் ஆனா ஒன்னு இதுலயும் லாபம் வேணும்னு கன்ட ௨ரத்தை போட்டு விஷமா மாத்திடாதீங்கடா...இயற்கையா பண்ணுங்கடா

  • @augustinaugu2273
    @augustinaugu2273 หลายเดือนก่อน

    அலைபேசி எண் சொல்லுங்க சகோ,குவைத்தில் இருந்து

  • @NandhaKumar-qy8bt
    @NandhaKumar-qy8bt หลายเดือนก่อน

    Hi bro, ethu enga kidaikum

  • @ponmozhid6934
    @ponmozhid6934 2 หลายเดือนก่อน

    Konjam proper leaf yeduthutu seiyanum then side la orathula irukura naar a yedukanum

  • @krishkrishna2401
    @krishkrishna2401 หลายเดือนก่อน

    Nara edukama apdiyae pandranga naakku arikkathaaaa.....

  • @vjc6601
    @vjc6601 หลายเดือนก่อน

    YAL pickles or YAAL pickles..?

  • @chengkodan9220
    @chengkodan9220 2 หลายเดือนก่อน +1

    🎉😂❤congratulations

  • @sankarsanthi2435
    @sankarsanthi2435 หลายเดือนก่อน

    How to order this product

  • @VijayVijay-cr5dz
    @VijayVijay-cr5dz หลายเดือนก่อน

    Enakku romba pitikkum

  • @JawaharSamannan
    @JawaharSamannan 2 หลายเดือนก่อน +2

    Super super sir very good

  • @ygjugrdgbjn777
    @ygjugrdgbjn777 หลายเดือนก่อน

    How to buy ?

  • @karthickthankyouyvkarthick6706
    @karthickthankyouyvkarthick6706 หลายเดือนก่อน

    Super

  • @KalidassKalidass-z9x
    @KalidassKalidass-z9x หลายเดือนก่อน

    Rate

  • @lovelyworld007
    @lovelyworld007 หลายเดือนก่อน

    Super 👍

  • @nadhibala2219
    @nadhibala2219 หลายเดือนก่อน

    Online address கொடுங்களேன்

  • @RamKumar-k8o
    @RamKumar-k8o หลายเดือนก่อน

    Thanks

  • @parthasarathikasirajan3697
    @parthasarathikasirajan3697 หลายเดือนก่อน

    அருமை, அருமை வாழ்த்துக்கள்

  • @subijastalin949
    @subijastalin949 หลายเดือนก่อน

    CORRECTION

  • @SivaKumar-zi9tt
    @SivaKumar-zi9tt หลายเดือนก่อน

    அடே நம்ம ஊர்காரரு

  • @sreer544
    @sreer544 หลายเดือนก่อน

    எனக்கு வேனும்

  • @kumaranarumugam2720
    @kumaranarumugam2720 หลายเดือนก่อน

    முப்பிரன்டை கிடைக்குமா

  • @sathiyanarayanan3648
    @sathiyanarayanan3648 หลายเดือนก่อน

    Super valthukkal

  • @kutty3131
    @kutty3131 หลายเดือนก่อน

    Thanks brother ❤

  • @prithiviraj1354
    @prithiviraj1354 2 หลายเดือนก่อน

    உண்மைதான் ❤❤❤ கிராம புற மக்கள் கேளுங்கள்

  • @PandiPandi-sc8wd
    @PandiPandi-sc8wd 2 หลายเดือนก่อน

    Rate ana anna பிரண்டை

  • @PulinDavid
    @PulinDavid หลายเดือนก่อน

    👌

  • @angelj7844
    @angelj7844 หลายเดือนก่อน

    🎉

  • @alavudeenalavudeen7979
    @alavudeenalavudeen7979 หลายเดือนก่อน

    நல்ல உணவு

  • @ramapurammani3824
    @ramapurammani3824 หลายเดือนก่อน

    🙏🙏👍

  • @antoanto4622
    @antoanto4622 2 หลายเดือนก่อน +1

    Super valthukkal

  • @murugeshmuthu-hy1kk
    @murugeshmuthu-hy1kk 2 หลายเดือนก่อน

    Enna rate

  • @kaliappank6092
    @kaliappank6092 หลายเดือนก่อน

    சூப்பர் ஐடியா

  • @valiancevaliance7429
    @valiancevaliance7429 หลายเดือนก่อน

    Super 👍👌🙏

  • @kannanp8720
    @kannanp8720 หลายเดือนก่อน

    ❤❤

  • @skalaiyarasiskalaiyarasi
    @skalaiyarasiskalaiyarasi หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @Mathi-dv6dt
    @Mathi-dv6dt 2 หลายเดือนก่อน +1

    அருமை ஐயா மகிழ்ச்சி

  • @dheenahelan145
    @dheenahelan145 2 หลายเดือนก่อน +3

    கொண்ட போட்டு கேப் போடணும்

  • @MakMission
    @MakMission 25 วันที่ผ่านมา

    அது என்ன பிரண்டை கூட..... Dont tell like that

  • @veenarathish6648
    @veenarathish6648 2 หลายเดือนก่อน

    Super 👍👍👍👍👍

  • @nijamudeennijam6710
    @nijamudeennijam6710 หลายเดือนก่อน

    👌👌

  • @r.thilaka2546
    @r.thilaka2546 2 หลายเดือนก่อน

    Link kudopaa

  • @prabhuk1369
    @prabhuk1369 2 หลายเดือนก่อน

    Good. Good. Information. Valka. Nee. Valamuda. Good.

  • @kavithakanakaraj9747
    @kavithakanakaraj9747 2 หลายเดือนก่อน

    Arumai

  • @julietmary4235
    @julietmary4235 2 หลายเดือนก่อน

    அருமை❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @mageshwarigopi7380
    @mageshwarigopi7380 2 หลายเดือนก่อน

    Super pa

  • @dossc5225
    @dossc5225 หลายเดือนก่อน

    மிகச்சிறப்பு....

  • @Shumi-hobby
    @Shumi-hobby หลายเดือนก่อน

    😊😊😊😊

  • @JohnPatla-ok1xx
    @JohnPatla-ok1xx 2 หลายเดือนก่อน +2

    பிரண்டை அரிக்குமே