SINUSITIS என்றால் என்ன ? | SINUSITIS in Tamil | Dr. Manoj ENT Speciality Centre | Trichy

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.พ. 2022
  • #Trichy || #DrManoj || #SINUSITIS || #ENT || #ManojEntSpecialityCentre
    SINUS என்றால் என்ன ? | SINUS in Tamil | Dr. Manoj ENT Speciality Centre | Trichy
    ==============================
    Manoj ENT Speciality Centre
    No. 37, Shakthi Nagar
    Near srirangam Thaluk Office
    Thiruvaanaikoil
    Trichy, Tamil Nadu 620005
    India
    Contact : 080480 31723

ความคิดเห็น • 25

  • @vasanthstr4985
    @vasanthstr4985 6 หลายเดือนก่อน +3

    💯💯truee....enaku iruka problem ah apdiyaeee sollitinga doctor...idha normal treatment paakaama vitu ipo opration varaikum kodu poiruchi😩

  • @manikandansenthilkumar9344
    @manikandansenthilkumar9344 ปีที่แล้ว

    Useful information Doctor Sir Thanks for the Clear Cut Explanation 😊

  • @mohamedarsath7771
    @mohamedarsath7771 ปีที่แล้ว

    அருமையான பதிவு டாக்டர்.....👍👍

  • @raji148
    @raji148 2 ปีที่แล้ว +2

    Very clear explanation,waiting for next upload

  • @prabur3717
    @prabur3717 11 วันที่ผ่านมา

    Headache irukuma sir

  • @armsenthil4757
    @armsenthil4757 หลายเดือนก่อน

    வணக்கம் சார் என் பையனுக்கு சைனஸ்க்கு ஆப்ரேஷன் பண்ண சொன்னாங்க இன்னோரு டாக்டர் வேண்டாம் சொன்னாங்க எனக்கு ஒன்னும் புரியல இப்போ என் பையனுக்கு கண் மங்கலாக இருக்கு அரவிந்த் ஆஸ்பத்திரில செக்பண்ணிடு சளினால் இப்படி இருக்கு பார்வை நல்லா இருக்கு செட்டு மருந்து ஊத்த சொல்லிருங்க சளி கொறஞ்சா சரியாகிவிடும் சொன்னாங்க இப்போ மூக்கடைப்பு காதுவலி காது அடைப்பு இருந்தது பக்கத்தில் ENT டாக்டர் கிட்ட போனோம் இப்போ காது வலி இல்ல ஆனா காது அடைப்பு கண் மங்கலா இருக்கு சொல்றான் சார் எனக்கு என்ன பண்றது புரியல ஆப்ரேஷன் பண்ணுமா சார் please சார் பதில் சொல்லுங்க

  • @AfrinnilofarAfrinnilofar-os6cy
    @AfrinnilofarAfrinnilofar-os6cy 9 หลายเดือนก่อน

    Sir yanaku 9std la irudhu kannu ku mela bayagarama valikithu and I can't able to study due to study and I always have cold ....is it the symptoms of sinus

  • @vidhyavidhya-yk8dw
    @vidhyavidhya-yk8dw 11 หลายเดือนก่อน

    Sir ennaku sinusitis problem erukunu doctor sonnanga euthu operation pannita sariya poidunum sonnanga.nannum operation panitan annalum anaku atha problem eruku sir.ennoda thonda bayangarama arikarakuthu,airichal aguthu ennala atha thanga mudiyala.antha timela thonda kula kivittu kiralam pola erukum sir.ethuku enna treatment soillunga sir please please please please.

  • @rajanibala8580
    @rajanibala8580 ปีที่แล้ว

    Doctor im from Srilanka
    Can i have a video appointment with you?

  • @veera_kvs
    @veera_kvs 2 หลายเดือนก่อน

    Indha problem nala uyir ku aabathu iruka?

  • @jayabalajayamurugan2144
    @jayabalajayamurugan2144 ปีที่แล้ว

    Sir எனக்கு இந்த பிரச்சினை இருக்கு மூக்கடைப்பு சளி மஞ்சள் நிறத்தில் வருது sir எனக்கு ஓரு மருந்து சொல்லங்க

  • @singapandi4171
    @singapandi4171 10 หลายเดือนก่อน

    Sir sinus irunthal kirukiruppu varumaa pls reply pannuga

  • @muthupackirisamy6718
    @muthupackirisamy6718 ปีที่แล้ว

    மூக்கின் உள்புறம் துவார ஓரத்தில் பருக்கள் (அ) புண் வருரவதற்கான காரணம் என்ன ?

  • @alagammairamanathan4486
    @alagammairamanathan4486 6 หลายเดือนก่อน

    Sir when ever i get cold my upper tooth gum is paining for the past 6 months..and i have morning allergy symptoms during winter season after i get up i will get contnuous sneezing for 15 to 30 minutes then it ll settle down..i checked with dental doctor on my tooth painhe said it might be because of sinus and took a tooth xray and said it is because mucus got stored n the sinus.. should i need to check with a ent doctor now?

    • @DeviLakhshmanan
      @DeviLakhshmanan หลายเดือนก่อน

      தமிழல் பதிவு செய்யுங்க பயன்னாக இருக்கும்.

  • @NithyaB-wc2ub
    @NithyaB-wc2ub 3 หลายเดือนก่อน

    Sir. எனக்கு ரொம்ப நாள் தலைவலி.தல‌ஸ்கேன்பண்ணோம்.தலையிலசளிகட்டிஇருக்குணுசொல்றாங்க. sir. தலையிலசளிகட்டுமா.

  • @priyamurugan8805
    @priyamurugan8805 2 ปีที่แล้ว

    Sir... please vertigo -BBPV pathi video podunka sir please...
    Athoda symptoms, treatment elamey solunka doctor please...

  • @karthik.porkodi_kpk...9435
    @karthik.porkodi_kpk...9435 2 ปีที่แล้ว

    Sir en husband ku chinna vayasula irunthe kaathu vali iruku,adikadi kaathu vali vanthutu iruku ,ennava irukum .operation pantra alavuku vera ethana problem irukum nu payama iruku.

    • @manojentspecialitycentre4487
      @manojentspecialitycentre4487  2 ปีที่แล้ว +2

      காது வலிக்கு காரணம் என்னனு பாருங்கள்.. பல நேரங்களில் சாதாரன பிரச்சனையாக தான் இருக்கும்.. அப்படியே விட வேண்டாம்..

    • @karthik.porkodi_kpk...9435
      @karthik.porkodi_kpk...9435 2 ปีที่แล้ว +1

      @@manojentspecialitycentre4487 tq sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏neenga reply pannathu romba santhosam sir thanks sir🙏

  • @user-ie5zv6wy6f
    @user-ie5zv6wy6f 5 หลายเดือนก่อน

    Yanaku etha brobalam 😢😢

  • @user-ls2qo4nf5p
    @user-ls2qo4nf5p 2 ปีที่แล้ว

    சிறிய செவிப்பறை ஓட்டை ஆப்பிரசன் செய்யாமல் சரி செய்யமுடியுமா சார்

    • @manojentspecialitycentre4487
      @manojentspecialitycentre4487  2 ปีที่แล้ว

      புதிய ஒட்டையாக இருந்தால் தானாக ஆற வாய்ப்பு உள்ளது. பழைய ஓட்டையாக இருந்தால் ஆறாது அறுவை சிகிச்சை தேவை.