தி. மு. க. பற்றி தவறாக பேசும் போது, அரசியல் செய்கிறார்கள் என்று நினைத்தோம். ஆனால், சமீபத்தில் தமிழ் நாட்டில் நடைபெறும் குற்றவியல் நிகழ்ச்சிகளை அறியும் போது மிகவும் கவலையாக இருக்கிறது. எங்கள் பகுதியில் கூட சட்டத்துக்கு எதிரான செயல்கள் DMK நிர்வாகிகளால் நடைப்பெற்று வருகிறது.
உங்கள் பகுதி சம்பவம் உண்மையாக இருக்கலாம். நான் திமுக வையும் விமர்சனங்கள் செய்பவன். பல்கலைகழகங்கள் ஆளுநரின் பொறுப்பில் உள்ளது. துணை வேந்தரை நியமிப்பது ஆளுநர். இதில் மாநில அரசை குற்றம் சாட்டுவது சரியாக தென்படவில்லை. பொறியியல் மாணவியின் சம்பவத்தைப் பற்றி ஆளுநர் மற்றும் துணைவேந்தர் கருத்துக்கள் வெளியிட்டு இருக்கலாம்.
திராவிடம் தமிழிலே இல்லாத சொல், அது தமிழரை ஆட்சி செய்யுது இது தமிழ்மக்களை அழித்தே தீரும். நிலம்அரைவாசிமக்கள் அரைவாசி 60வருசத்தில்அழித்தொழிக்கப்பட்டது வரலாறு. 80 ஆயிரம் விதவைகள்தற்போது,2026மேயில் இது 1 லட்சம்விதவைகளை உருவாக்கும். இது தெலுங்குதிராவிடஅமைப்புக்களின் திட்டம், இதற்கு தெலுங்கு அமைப்பால் அமெரிக்காவில் நிதிசேகரிக்கப்படுகிறது.ஏன் அமெரிக்கதமிழ்சங்கத்திற்கே தெலுங்கர்ஒருவரேதலைவராக செயல்படுகிறார். தமிழ்நாட்டில்மாற்றம்வராமல் எதுவும்மாறாது.மக்கள்விளிக்கனும்
மிக அருமையான உரையாடல்.சம்பவத்தின் அனைத்து பகுதிகளையும் தெள்ளத் தெளிவாக விளக்கிவிட்டீர்கள்.பாராட்டுகள்.பண்ணின பாவத்துக்கெல்லாம் சேர்த்து தண்டணை அனுபவிக்கப் போகிறார்கள்.திமுக வின் கடைசீ அத்யாயம் இதுதான்.
Ruling party has enormous courage to perpetuate crimes in TN daily; their only motto: daily maximize swindling of TN public/human resources, TN belongs to them
Sexual harasment ku 100 crores fine podanum. Character assassinating ku one crore fine podanum . The Supreme Court should frame a law and implement that law regarding this matter.
குறிப்பாக இந்த மாதிரியான குற்றம் நடந்துக்கொண்டுதான் இருக்கிறது சால்சாப்பு சொல்லிக்கோண்டுதான் இருக்கிறார்கள கடுமையான தண்டணைகள் கொடுத்தால் குற்றம் குறைய வாய்ப்பு இருக்கும்
பாதுகாப்பு பணியில் இருக்கும் தனியார் நிறுவனத்தை ரத்து செய்து, சில மத்திய அரசு நிறுவனங்களில் CISF உள்ளதைப்போல காவல் துறை பாதுகாப்பு வழங்க வேண்டும். உடனடியாக ஒரு நேர்மையான பெண் VC நியமனம் செய்யவேண்டும்.
அண்ணா பல்கலை கழகம் தமிழ் நாட்டில் தானே இருக்கு. வேறு மாநிலத்தில் இருப்பது போல ஆர் எஸ் பாரதி கோலி செழியன் இருவரும் பொறுப்பு இல்லாமல் அந்த பல்கலைக்கழகம் கவர்னர் கட்டுபாட்டில் இருக்கிறது என்று சொல்கிறார்கள். மக்களே 2026ல் சிந்திக்க வேண்டும்.
அனைத்து மாநிலங்களிலும் மத்திய அரசு காவல் மற்றும் விசாரணை அமைப்புகளை கொண்டு வர வேண்டும். அது தான் மாநில அரசு அமைப்புகள் சரியாக செயல்பட உதவும். கட்சிகள் கடந்து மாநில சொத்துக்களை கொள்ளை அடிக்கும் செயல்களை தடுக்கலாம்.
இந்த மாணவி விஷயத்தில், தமிழக அரசு சரியான நடவடிக்கை எடுத்து உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து நீதிமன்றத்தின் முன் நிறுத்தினால், மக்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் பாத்திரமாக விளங்கும் இந்த அரசு.
I was a prompt reader of main stream media for the last 50 plus years. In the last 5 years or so , I have gradually switched over to alternative media's and rarely lookback as they have lost their true value for which they existed. They have to do a lot to catchup with developments and readers expectations. Though they were once the torch bears in this industry but have lost the fuel and the flame and have been led into darkness.
ஊடகங்கள் வா ஊடங்கள் ஊடகங்களின் வழியாக நீங்கள் பேசுகின்ற எல்லா கருத்தும் அருமையான கருத்துக்கள் அற்புதம் ஆனால் மக்களுக்கான சேவையை செய்கின்ற உங்களை போன்றவர்கள் மீண்டும் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு வாழ வேண்டும்
Police antha sir year enbathai Malaika than Arun sir ore aallu endru solli moodi Malaika paakkurar, but theer visaaricha yaraavathu DMK pulling maattuvar.
இந்த அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கின்ற முன் முயற்சிகள் அத்தனையும் வெற்றியடைய எங்கள் பொன்னான வாழ்த்துக்கள்
Sir, Sir, Sir, Sir, Please Sir, Who are You Sir, Sir, Who are You, Sir, And Where are You Sir, Where are You Sir, Where are You Sir, How are You Sir, How are You Sir, How are You Sir😅😅😮😢😊😂
CM Sir யார் அந்த சார் Deputy CM சார் யார் அந்த சார் Chief Secy சார் யார் அந்த சார் Minister சார் யார் அந்த சார் MLA சார் யார் அந்த சார் Commissioner Sir யார் அந்த சார் DGP sir Yaar அந்த சார் DIG Sir யார் அந்த சார் S P varun sir யார் அந்த சார் DSP Sir யார் அந்த சார் இன்ஸ்பெக்டர் சார் யார் அந்த சார் S I சார் யார் அந்த சார்
நீங்கள் எல்லாரும் கத்தி என்ன பிரயோசனம்? சிறிமதி குழந்தைக்கு இன்று வரை தீர்ப்பு வேண்டிக்குடுக்க துப்பில்லை. இப்படியே எத்தனை பெண் குழந்தைகள் துஸ்பிரயோகம் செய்யப்படுகிறார்கள். இரண்டு கிழமைகள் கதைப்பீர்கள் அதன் பின் ???? ஏன் தமிழக அரசை எதிர்த்து போராட முடியவில்லை?
Chennal police commissioner conducted press meet. Whether Chennai Commissioner got permission from TN Government to speak in press meet. Mr. Arun' s quick decision in the girl sexual harassment is very much doubtful, Is he helping the accused to escape from the crime.
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவருடைய தம்பிமார்கள் ஆன நாங்கள் உங்களுக்கு வாழ்த்துக்கள் சொல்வதில் பெருமை கொள்கிறோம் காரணம் நடக்கின்ற நடைமுறையை சொல்வதில் யாராக இருந்தாலும் சொல்லலாம் அதுதான் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் கொள்கையும் எங்களுக்கு
சூப்பர் சார் வாழ்த்துக்கள் உண்மை அருமை விளக்கம் தில்லு முல்லு திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகம் நாசமாகும் திமுக ஒழிய வேண்டும் சூப்பர் EPs வாழ்த்துக்கள் நாளை நமதே
பெலிக்ஸ் கைது செய்ய பட்ட காமுகன் ஒரு கிறிஸ்தவன் என்றாலும்... தேசிய உணர்வுடன் கருத்தை பகிர்ந்து தானும் திமுகவுக்கு சொம்படித்தாலும்.. பெண்மையை காக்கும் இடத்தில் நிற்பேன் என்று பேசுவது உண்மையில் மனிதனாக பேசுவதை வரவேற்கிறேன்
தெலுங்கு வருண்குமார் IPS யாரு அந்த Sir? அங்கு வந்த Audi Car யாருடையது? தெலுங்கு வருண்குமார் IPS யாரு அந்த Sir? அங்கு வந்த Audi Car யாருடையது? தெலுங்கு வருண்குமார் IPS யாரு அந்த Sir? அங்கு வந்த Audi Car யாருடையது? தெலுங்கு வருண்குமார் IPS யாரு அந்த Sir? அங்கு வந்த Audi Car யாருடையது?
தி. மு. க. பற்றி தவறாக பேசும் போது, அரசியல் செய்கிறார்கள் என்று நினைத்தோம். ஆனால், சமீபத்தில் தமிழ் நாட்டில் நடைபெறும் குற்றவியல் நிகழ்ச்சிகளை அறியும் போது மிகவும் கவலையாக இருக்கிறது.
எங்கள் பகுதியில் கூட சட்டத்துக்கு எதிரான செயல்கள் DMK நிர்வாகிகளால் நடைப்பெற்று வருகிறது.
DMK aatchikku varm pothellam ithe nilamai than. Nila abagarippu, thiruttu,innoruthan sothai Pattaya podu, maattran pondattiya thallium porathu,emattru velai ithelam ivargalin regular velai than. Corruption, Atrocities this are as usual
DMK origin athan
உங்கள் பகுதி சம்பவம் உண்மையாக இருக்கலாம். நான் திமுக வையும் விமர்சனங்கள் செய்பவன். பல்கலைகழகங்கள் ஆளுநரின் பொறுப்பில் உள்ளது. துணை வேந்தரை நியமிப்பது ஆளுநர். இதில் மாநில அரசை குற்றம் சாட்டுவது சரியாக தென்படவில்லை.
பொறியியல் மாணவியின் சம்பவத்தைப் பற்றி ஆளுநர் மற்றும் துணைவேந்தர் கருத்துக்கள் வெளியிட்டு இருக்கலாம்.
திராவிடம் தமிழிலே இல்லாத சொல், அது தமிழரை ஆட்சி செய்யுது இது தமிழ்மக்களை அழித்தே தீரும். நிலம்அரைவாசிமக்கள் அரைவாசி 60வருசத்தில்அழித்தொழிக்கப்பட்டது வரலாறு. 80 ஆயிரம் விதவைகள்தற்போது,2026மேயில் இது 1 லட்சம்விதவைகளை உருவாக்கும். இது தெலுங்குதிராவிடஅமைப்புக்களின் திட்டம், இதற்கு தெலுங்கு அமைப்பால் அமெரிக்காவில் நிதிசேகரிக்கப்படுகிறது.ஏன் அமெரிக்கதமிழ்சங்கத்திற்கே தெலுங்கர்ஒருவரேதலைவராக செயல்படுகிறார். தமிழ்நாட்டில்மாற்றம்வராமல் எதுவும்மாறாது.மக்கள்விளிக்கனும்
1969 ல இருந்து திமுக DNA அது தான்
க்கி-பொரு கள் அனைவரும் சேருமிடம் கருணாநிதி
1969 முதல் இன்று வரை அதான் பார்முலா
மிக அருமையான உரையாடல்.சம்பவத்தின் அனைத்து பகுதிகளையும் தெள்ளத் தெளிவாக விளக்கிவிட்டீர்கள்.பாராட்டுகள்.பண்ணின பாவத்துக்கெல்லாம் சேர்த்து தண்டணை அனுபவிக்கப் போகிறார்கள்.திமுக வின் கடைசீ அத்யாயம் இதுதான்.
காவல்துறை மந்திரி முதலமைச்சர் பதவி விலக வேண்டும்
மக்கள் நலம் காக்க வே மந்திரி பதவி.தன் பதவி யைக்காத்துக்கொள் ள அல்ல!ஜெய்ஹிந்த்!😊
போலீஸ் மந்திரியின் சீட்டைக் கிழித்து
வீட்டுக்கு அனுப்ப ட்டும் மத்திய அரசு!ஜெய் ஹிந்த்!
புரட்சி ஒன்றே தீர்வு
Ruling party has enormous courage to perpetuate crimes in TN daily; their only motto: daily maximize swindling of TN public/human resources, TN belongs to them
ராம் ராம்
மத்திய அரசு மோடி அமித்ஷா ஒன்றும் பண்ணாது இந்த பாலியல் வழக்கில்.
ராமதாஸ்
ஸ்ரீ மதி வழக்கில் இதே போல் சைலந்திரபாபு பேட்டி கொடுத்தார்
எடுத்த உடனே அது தற்கொலைதான் என்று சென்ன மிருகம் அது
சலேந்திரபாபுக்கு தெரியும் யார் குற்ற வாளி என்று
சைலேந்திர பாபு தெரியும் யார் குற்ற வாளி என்று
பெலிக்ஸ் பத்திரிகையாளர் நலமுடன் நீடூழி வாழ வாழ்த்துக்கள் இன்னும் பல பணிகளை சமுதாயத்திற்கு செய்ய வாழ்த்துக்கள்
பாசிச திமுக ஆட்சியில் இப்படித்தான் நடக்கும்.இதை மாணவர்கள் ஒன்று திரண்டு போராடித்தான் பாதுகாப்பு பெறமுடியும்.
@@tharumaratnam yes 😕
முற்றிலும் மறைக்கும் செயல்
நீதிபதி சொல்வதை அரசு சட்டை கூட செய்ய போவதில்லை.
நிதிபதிகள்மாற்றப்படலாம், அதற்கு பாஜக உதவிசெய்யும்
சம்பவம் D. M. K. &B. J. P ஜாயிண்ட் ஆபரேசன் ஆக இருக்கலாம்.@@balak.622
எப்படி தப்பிப்பது என்று ஆலோசனை செய்வார்கள் அவ்வளவுதான்
SIT குழு விசரணையில் FIR மாற்றி எழுத பட வேண்டும்
முறையாக!
அவ்வளவு. அவசரமாக குற்றப்பத்திரிக்கை. எப்படி. போட்டார்கள்????? விசாரணை முடிந்து விட்டது என்று முடிவுக்கு எப்படி காவல் ஆணையர் வந்தார்??????❤
அந்ததிகாரியை பணிநீக்கினால் மட்டுமே இதற்கு தீர்வு
மன நோயாளி CHEEP MINISTER
ஆட்சியில்
தள்ளு வண்டியில் பிரியாணி விற்கும் ஒருவன் கூட CAMPUS உள்ளே நுழையலாம் 😂😂😂😂
His wife is working in the campus
யார் அந்த மனைவி அவலயும் விசாரிக்க வேண்டும்
கையாலாகாத முதல்வராக இருக்கும் வரை அவரை தவிர எல்லோரும் பேசுகிறார்கள்.
அப்படிஅல்ல, முதல்வரின்வளிகாட்டிகளாக முக்கிய இடத்தில் திட்சித்துகள், தெலுங்குஅதிமேதாவிகள் நாயுடுகள். அவர்கள்கட்டளைப்படி ஸ்டாலினோ,மகனோ நடப்பதால். தற்போதைக்கு பேசமாட்டார்கள்.
POLICE DEPARTMENT WASTE
Why dontbyou all.protest against police😢
அருமை
நல்ல கருதுறையாடல்👍
அவன் உட்கார்ந்து இருக்கும் கார் யாருடையது என்று பாருங்கள்
Athu uthayanethi SAR Audi A4 car
sri = மாசு
Sexual harasment ku 100 crores fine podanum. Character assassinating ku one crore fine podanum . The Supreme Court should frame a law and implement that law regarding this matter.
குறிப்பாக இந்த மாதிரியான குற்றம் நடந்துக்கொண்டுதான் இருக்கிறது சால்சாப்பு சொல்லிக்கோண்டுதான் இருக்கிறார்கள
கடுமையான தண்டணைகள் கொடுத்தால் குற்றம் குறைய வாய்ப்பு இருக்கும்
தமிழகத்தில்ஆட்சியை தானாக முன்வந்து ஆட்சி யை ராஜினாமா செய்யலாம்.
அதற்கு ஒரு துளி அளவேணும் மானவுணர்ச்சி இருக்கணும்!!!???
DMK kaaranuga pathavi veri pidithavargal
Missing Savuku Sankar at this time
பாதுகாப்பு பணியில் இருக்கும் தனியார் நிறுவனத்தை ரத்து செய்து, சில மத்திய அரசு நிறுவனங்களில் CISF உள்ளதைப்போல காவல் துறை பாதுகாப்பு வழங்க வேண்டும்.
உடனடியாக ஒரு நேர்மையான பெண் VC நியமனம் செய்யவேண்டும்.
ஆனென்ன,!பெண்நெண்ண நேர்மை, ஒழுக்கம் உள்ளவராய் இருந்தால் போதும்!
அண்ணா பல்கலை கழகம் தமிழ் நாட்டில் தானே இருக்கு. வேறு மாநிலத்தில் இருப்பது போல ஆர் எஸ் பாரதி கோலி செழியன் இருவரும் பொறுப்பு இல்லாமல் அந்த பல்கலைக்கழகம் கவர்னர் கட்டுபாட்டில் இருக்கிறது என்று சொல்கிறார்கள். மக்களே 2026ல் சிந்திக்க வேண்டும்.
Right decision of the High Court.
Shameful, suspend or sack the policeman 👮♂️
காவல் துறையே மோசமாக நடந்து கொண்டு வருகிறது நேர்மை தவறி நடக்கிறது - மக்கள் கருத்து
Why POSH and POSCA case should not be taken up by a special court in Supreme Court directly?
Miss you savuku sir 🔥
திரு ரங்கராஜன் செய்தது எப்படி தவறாகும் , திமுக சனாதன எதிர்ப்பு பேசிவிட்டு பாதபூஜை செய்தது சரியா
Miss you Shankar sir
அனைத்து மாநிலங்களிலும் மத்திய அரசு காவல் மற்றும் விசாரணை அமைப்புகளை கொண்டு வர வேண்டும். அது தான் மாநில அரசு அமைப்புகள் சரியாக செயல்பட உதவும். கட்சிகள் கடந்து மாநில சொத்துக்களை கொள்ளை அடிக்கும் செயல்களை தடுக்கலாம்.
தி. மு. க. போன்ற கட்சிகள் உள்ளவரை
அண்ணா யூனிவர்சிட்டி பாலியல் கொடுமை பற்றி பத்திரிகையாளர் சந்திப்பு நடத்திய அருண் ஐ பி எஸ் பணியிடைநீக்கம் செய்யவேண்டும் 🙋🏾♂️🙋🏾♂️🙋🏾♂️
இதற்கெல்லாம் ஒரே தீர்ப்பு திரு சீமான் அவர்களை முதல் அமைச்சர் ஆக்குவது தான்.
Antha uththamarai patri vijayaletchumi kitta kelunga
மிகப்பெரிய அவமானம்
தமிழகதமிழரின்அறியாமையால்வந்தஅவமானம் 60 வருச் ம் அப்பன் மகன் பேரன்! உலகில் எங்கேடாமுடியும்?
இந்த அரசை நடத்துவது முதல்வர் தானே. Supreme court fine போட்டா வக்கீல் கொடுக்குற காசு மக்கள் பணம் தானே
SIR??
பேராசிரியர்??
மந்திரி??
மாப்பிளை??
பால்டாயில்😅😅😅
Pulli Raja
Uthayanethi SAR
இந்த மாணவி விஷயத்தில், தமிழக அரசு சரியான நடவடிக்கை எடுத்து உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து நீதிமன்றத்தின் முன் நிறுத்தினால், மக்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் பாத்திரமாக விளங்கும் இந்த அரசு.
Tamil Nadu government not taken correct action
Government should take preventive action
Cc tv not working
Fir leak
Who is. Sir
200 please keep quit
எப்படி நிறுத்துவானுக முழு உண்மை குற்றவாளி DMK மிக மிக பெரும் அரசியல்வாதி
Mudiyathu sar avan pavada christian group uthayanethi christian avan evanuku support pandran.ellana pavada vote poidum
அரசு எஜமானர் களுக்குதானே பெண்களை கொடுத்தான் எப்படி நியாயம் கிடைக்கும்
Superb. Thanks
Super sir good 👍👍👍👍👍
Swamiy Good super
I was a prompt reader of main stream media for the last 50 plus years. In the last 5 years or so , I have gradually switched over to alternative media's and rarely lookback as they have lost their true value for which they existed. They have to do a lot to catchup with developments and readers expectations. Though they were once the torch bears in this industry but have lost the fuel and the flame and have been led into darkness.
Same with me too Sir
யார் என்ன கத்தி என்னையா ஆகப்போகுது அங்க இருந்தது சாரே உதயநிதி யாமே பிறவி ஏன்யா பேசிகிட்டு இருக்கீங்க
இருக்கலாம் மக்கள் தெரு நாய விட கேவளனமானவர்கள்
🎵டேய், யார்ர்ர்ரா அந்த சார்???
யார்ர்ர்ரா அந்த சார்???
யார்ர்ர்ரா அந்த சார்???🎵
😁😂
பிளைட் மோடில் இருந்திருந்தால் ஏர்டெல் நிறுவனம் கண்டுபிடிக்கமுடியாதா??
ஊடகங்கள் வா ஊடங்கள் ஊடகங்களின் வழியாக நீங்கள் பேசுகின்ற எல்லா கருத்தும் அருமையான கருத்துக்கள் அற்புதம் ஆனால் மக்களுக்கான சேவையை செய்கின்ற உங்களை போன்றவர்கள் மீண்டும் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு வாழ வேண்டும்
அடுத்த வருடம் தேடுதலில் என்ன பன்னபோறாங்கன்னு தெரியாதா சார்?
Interview starts @ 3:19
மா சுப்பிரமணி அண் .உதய் என்று ஒரு செய்தி வெளியாகும் நேரம் வரும் அப்போ தெரியும் அண்ணாமலை ஐ பி எஸ் பவர்
நீதி மன்றம் தீர்ப்பில் சொல்ல வேண்டியதை அருண் சொல்லிவிட்டார் அதுவும் செய்தியாளர்கள் நேர் காணலிள்...??? ஒரு கட்சி காரனுக்கு ஆதரவாக.!!!
Press meet யார் எப்படி கொடுக்க வேண்டும் என்று சவுக்கு சங்கர் ஒரு பேட்டியல கூறி உள்ளார்
ஏங்க …எனக்கு புரியல்ல… அந்த சார் யாருன்னு கியானசேகரன் கிட்ட கேளுங்க… ரெண்டு போட்டு கேளுங்க… போலீஸ் அவங்க பாணில கேட்ட சொல்லுவாரில்ல?
Police antha sir year enbathai Malaika than Arun sir ore aallu endru solli moodi Malaika paakkurar, but theer visaaricha yaraavathu DMK pulling maattuvar.
அந்த சார் யார் என்று யாராவது கேட்டால் சொல்ல கூடாது என்று தானே அவனுக்கு மாவு கட்டு
யாரு அந்த சாரு மா சுப்பிரமணியம் தான் அந்த சார்
சுப்பிரமணியன் யார்? என்னவாக இருக்கான்
இந்த அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கின்ற முன் முயற்சிகள் அத்தனையும் வெற்றியடைய எங்கள் பொன்னான வாழ்த்துக்கள்
3:19 வணக்கம் முரளி
இதாவது நேர்மையாக நடக்குமா அந்த சார் வேற யாருமில்லை உதாவாநிதி தான் என்பது மக்களின் கருத்து
சுப்பிரமணிஎன்றும் பேசுகிறார்கள்
Why couldn't the same action be taken against Sailendra Babu then, during ஶ்ரீமதி case? That was a bad precedent .
Really speech super wonderful congratulations
Sir, Sir, Sir, Sir, Please Sir, Who are You Sir, Sir, Who are You, Sir, And Where are You Sir, Where are You Sir, Where are You Sir, How are You Sir, How are You Sir, How are You Sir😅😅😮😢😊😂
வேற யாரு மாசு தான்
Call ஸ்டில் செக் பண்ண யாரு என்னனு தெரிய போகுது
முதல்வர் பதவி விலக வேண்டும் தார்மீக பொறுப்பேற்று
புரட்சிஒன்றே தீர்வைத்தரும் அருகிலே, உதாரணம் சிறிலங்கா,பங்களாதேஸ். இந்த அரசியல்வாதிகளின் சொத்துக்கள் நாட்டுடமையாக்கினால் கடனிலிருந்துமீளும்நாடு.
ஐயா
எப்படினாலும் ஸ்டேட் பண்ணலாம் எப்படினாலும் இருக்கலாம் சொன்னிங்களே
உங்க பிள்ளைகளுக்கு இப்படித்தான் சொல்லிக் கொடுப்பீங்களா கொடுப்பீங்களா
FIR. சொதப்பல். இல்லை. உடன் பிறப்பை காப்பாற்ற எஜமானர் களை திருப்திபடுத்த❤
CM Sir யார் அந்த சார்
Deputy CM சார் யார் அந்த சார்
Chief Secy சார் யார் அந்த சார்
Minister சார் யார் அந்த சார்
MLA சார் யார் அந்த சார்
Commissioner Sir யார் அந்த சார்
DGP sir Yaar அந்த சார்
DIG Sir யார் அந்த சார்
S P varun sir யார் அந்த சார்
DSP Sir யார் அந்த சார்
இன்ஸ்பெக்டர் சார் யார் அந்த சார்
S I சார் யார் அந்த சார்
This gentleman speaks with true facts..hats off for him.🎉 Well done Sir. 🎉
Murali sir. Super sir🎉🎉🎉🎉🎉
NTK 🙏🙏🙏
The truth releaved that police is full support to ruling party throigh this inerview.
No is safeguard the accused
நீங்கள் சொல்லுவது அனைத்தும் உண்மை
Pice avar dhhan sooper man madhiri romba pesuvar.madhavangala romba proud pesuvar.
இந்த பேச்சுகளுக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை
DMK fails enormously....
Red pix always deliver the right messages, keep going.
.
நீங்கள் எல்லாரும் கத்தி என்ன பிரயோசனம்? சிறிமதி குழந்தைக்கு இன்று வரை தீர்ப்பு வேண்டிக்குடுக்க துப்பில்லை. இப்படியே எத்தனை பெண் குழந்தைகள் துஸ்பிரயோகம் செய்யப்படுகிறார்கள். இரண்டு கிழமைகள் கதைப்பீர்கள் அதன் பின் ???? ஏன் தமிழக அரசை எதிர்த்து போராட முடியவில்லை?
Chennal police commissioner conducted press meet. Whether Chennai Commissioner got permission from TN Government to speak in press meet. Mr. Arun' s quick decision in the girl sexual harassment is very much doubtful, Is he helping the accused to escape from the crime.
yes, absolutely correct. ladies avungalukku pudichamathiri dress pandrathukkum, avunga lovers kooda antha ponnoda sammadhathoda avunga yenna venalum pannalam. avungalukku viruppamillamal avungalukku paliyal thontharavu pandrathu kattayapaduthuvathu sattapadiyum dharmathin adippadaiyil kutram, DMK yen yentha action yedukkala nu makkalukku nalla theriyum ithula satharana DMK member illa yaro oru periya thala sikkirukku, ungalukku irukkuda 2026 neenga inimel DMK tamilnatta aalave mudiyathu. BJP per solli solli kolai kollai yenga veetu ponnungala karpalikkirathu, Dmk karan oorukku oru vappatti vachikittu neengalam intha nattula irukkave thaguthi illathavargal. Anna University ulla innum yethanai nadakkuthunu theriyala
பிஎம்டபிள்யூ கார்ல வந்த அந்த சார் யாரு சார்?? யார் அந்த சார்
Why this is not taken seriously across India?
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவருடைய தம்பிமார்கள் ஆன நாங்கள் உங்களுக்கு வாழ்த்துக்கள் சொல்வதில் பெருமை கொள்கிறோம் காரணம் நடக்கின்ற நடைமுறையை சொல்வதில் யாராக இருந்தாலும் சொல்லலாம் அதுதான் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் கொள்கையும் எங்களுக்கு
சூப்பர் சார் வாழ்த்துக்கள் உண்மை அருமை விளக்கம் தில்லு முல்லு திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகம் நாசமாகும் திமுக ஒழிய வேண்டும் சூப்பர் EPs வாழ்த்துக்கள் நாளை நமதே
கவர்னரின் பொறுப்பு என்ன.. CM ஸ்டாலின் போலவே வேடிக்கை பார்ப்பதா??
வக்கீல் தொழில் செய்ய அருகதை அற்றவர் RS பாரதி
Avan enga vakkeel thozil Sanjana? Verum Stalin kudumba jalra.
Sir = RS Barathi
இவன யார் வக்கீல் என்று சொன்னா
Evan.vecmakan
TN Govt should have been fined 10000 crores and recvered from police departmet for FIR leak
Uthaya nititan antta sir
Why tamilnadu government has to go to Supreme Court? People have to oppose as their tax amount is going to be wasted.
Last chapter of DMK...DMK will never come back. 2026
Yes brother Here after No Dmk wasted
Excellent speech
எங்கள் அன்பிற்கும் மிகுந்த மரியாதைக்கும் உரிய பத்திரிகையாளர் ஊடக ஊடகவியாளர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு அவர்களுக்கு எங்கள் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்
Ozhiyattum dmk
Vidiyattum tamilnadu
CBI mudali visarika vendum rangaranannardimman.
Guest 🔥🔥🔥👌 who's he?
🙏🏻🇸🇬🐅Thanks to Both of you Brothers.
Why Centre Government silence. The SIR is DMK STALIN familys Members or DMK Candidates. 👈
இனிமேல் அண்ணா யுனிவர்சிட்டியில் படிக்க மாணவர்கள் பயப்படுவார்கள்
பெலிக்ஸ் கைது செய்ய பட்ட காமுகன் ஒரு கிறிஸ்தவன் என்றாலும்... தேசிய உணர்வுடன் கருத்தை பகிர்ந்து தானும் திமுகவுக்கு சொம்படித்தாலும்.. பெண்மையை காக்கும் இடத்தில் நிற்பேன் என்று பேசுவது உண்மையில் மனிதனாக பேசுவதை வரவேற்கிறேன்
Is TN civilised state, or demonic rowdy raj? Only relieving factor: the Madras Court finally seems getting awake and trying to do justice!
அமச்சர் ம.சுப்ரமணியன் இவர்தான் அந்த (சார் 👈)
ஆமாம் ஆமாம் ஆமாம்
sri = மாசு
தெலுங்கு வருண்குமார் IPS யாரு அந்த Sir? அங்கு வந்த Audi Car யாருடையது?

Eppo Mattum Savukku irundha ...
Can the girl sue the university for negligence. May be 5 to 10 crores. And also demand criminal proceedings
@@arnik83 Yes, order has given that liberty too.
DMK model government style
Expecting good action to take place