கமிஷ்னருக்கு எதிராக ஆக்சன்.! அதிரடி காட்டிய நீதிமன்றம்.! | Abuse Case | Commissiner | Newstamil24x7

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น • 226

  • @gulinfrancis5265
    @gulinfrancis5265 3 วันที่ผ่านมา +71

    அவசர பட்டுடியே அருண் சாரே,,உனக்கு கட்டம் சரி இல்லை

    • @singsongc4016
      @singsongc4016 3 วันที่ผ่านมา +2

      Judge mattum ozhunga enna etha poi theerpu koduthu irukkanga ...
      History la paaru theriyum..
      Fine podum ivanga fine kattamattanga athan avanga level😂

  • @pandiraja8997
    @pandiraja8997 3 วันที่ผ่านมา +93

    கோபாலபுரத்து வாட்சுமேன் அருன் மாட்டிகிட்டே யே

  • @vox-populi-vox-dei-
    @vox-populi-vox-dei- 3 วันที่ผ่านมา +77

    அருண் மனசில் மருதமலை அர்ஜுன் நினைப்பு 😊😊😊

  • @kartheesanm.6518
    @kartheesanm.6518 3 วันที่ผ่านมา +23

    Great judgement ❤❤
    Thanks You.

  • @jawaharsubbiah8188
    @jawaharsubbiah8188 3 วันที่ผ่านมา +63

    அருண் சாரை கூண்டில் ஏற்றி கேளுங்கள். ..
    தேவைப்பட்டால் சாட்டையைக்கூட சுழற்றுங்கள் நீதியரசர்களே

    • @naga4046
      @naga4046 3 วันที่ผ่านมา +4

      சாரா???

  • @KS-wj4bc
    @KS-wj4bc 3 วันที่ผ่านมา +34

    அருணை முதலமைச்சர் யோகியிடம் அல்லது நோத் கொரியாவிற்கு அனுப்பவேண்டும்.

  • @adibasadiq6844
    @adibasadiq6844 วันที่ผ่านมา +10

    நீதிமன்றம் சரியாக செயல்படுகிறது...Super...

  • @kmkchannel007
    @kmkchannel007 3 วันที่ผ่านมา +24

    தற்போது தமிழக மக்களுக்கு பெறும் நம்பிக்கை கொடுப்பது தமிழக உயர்நீதிமன்றம் தான்

  • @chellaswamy3108
    @chellaswamy3108 3 วันที่ผ่านมา +28

    ஞானசேகரன் ஃபோன் இல் கூறிய sir யார் என்பது இதுவரை வெளிச்சத்துக்கு வரவில்லை

    • @r.bavithra4487
      @r.bavithra4487 3 วันที่ผ่านมา +3

      Vaarathu..judge court nambikai yellam Chandra soodan maattru vittar.. corrupted

    • @chellaswamy3108
      @chellaswamy3108 3 วันที่ผ่านมา +2

      ஃபோன் aeroplan mode என்று அய்யா witness kuduththullaar. பாதிக்கப்பட்டவர் வாக்குமூலத்தில் தெரிவித்தது பற்றிய பதில் aeroplane

  • @s.m.s2306
    @s.m.s2306 3 วันที่ผ่านมา +31

    அண்ணாமலை சொன்னது அனைத்துமே சரிதான்..

  • @vetrivelmuruganm3075
    @vetrivelmuruganm3075 3 วันที่ผ่านมา +31

    இந்த ப்ரோக்கர் வேலை செய்வதற்கு எதற்காக கமிஷனர் வேலை?

  • @kolanjiyappakrishnan-qp3ew
    @kolanjiyappakrishnan-qp3ew 3 วันที่ผ่านมา +21

    சிபிஐ விசாரணை தேவை . ஞான சேகரன் திமுக கட்சி என்பதால், சுப்ரீம் கோர்ட்டில் அப்பில் செய்ய வேண்டும்.

  • @sundarrajann-uj1rt
    @sundarrajann-uj1rt 3 วันที่ผ่านมา +21

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு CCTV பதிவை உடனே வெளியிட்ட காவல் ஆணையர் தற்பொழுது மாணவியின் FIR நகலை கசிய விட்டது வேதம் அளிக்கிறது முதல்வர் ஆணைக்கு இணங்க சென்னை ஆணையர் அப்படி செய்கிறார்

  • @reubendaniel8319
    @reubendaniel8319 3 วันที่ผ่านมา +16

    கடவுள் வேடிக்கை பார்க்கும் காலம் மிக வலிமை உள்ளது தப்ப விடாது

  • @jacobleemajacobleema6528
    @jacobleemajacobleema6528 วันที่ผ่านมา +2

    மிகவும் நன்றி

  • @DD-wo2iq
    @DD-wo2iq 3 วันที่ผ่านมา +16

    Well said high court judges ..

  • @Ragupathi.பிஜேபி
    @Ragupathi.பிஜேபி วันที่ผ่านมา +3

    நீதி பதி அய்யாவுக்கு வாழ்த்துக்கள்

  • @vox-populi-vox-dei-
    @vox-populi-vox-dei- 3 วันที่ผ่านมา +19

    Savukku Sankar ....was correct 😂

  • @jayanthimala3617
    @jayanthimala3617 3 วันที่ผ่านมา +18

    Annamalai IPs👌🙏🏽👍

  • @subapasupathi4538
    @subapasupathi4538 2 วันที่ผ่านมา +2

    கேள்வி கேட்க வேண்டும்
    முறை அடிப்படையிலான
    கேள்வி
    அடிப்படையில் உண்மை
    இதுவே சிவன் அண்ணாமலை ❤🎉

  • @aravindhandwriting
    @aravindhandwriting 3 วันที่ผ่านมา +11

    கடவுள் இருக்கார்

  • @chellapandiandhanuskodi7805
    @chellapandiandhanuskodi7805 3 วันที่ผ่านมา +14

    சார் IPS அருண் இதுக்கு கவலைப்பட மாட்கள் ..... காரணம் வேலை போகாது ங்கிற தைரியம் ..... இங்கள dismiss செய்தால் தான் .....நாடு உருப்படும்

  • @prabakaran4345
    @prabakaran4345 3 วันที่ผ่านมา +18

    Fake police ips

  • @prakashjordan4072
    @prakashjordan4072 3 วันที่ผ่านมา +26

    நேர்மை இல்லாத காவல்துறை

  • @thangammani1443
    @thangammani1443 2 วันที่ผ่านมา +3

    யாரும் புகார் கொடுக்க வர கூடாது என்பது தான் முதல் அமைச்சர் நோக்கம்

  • @ESM007
    @ESM007 2 วันที่ผ่านมา +2

    Excellent excellent excellent excellent excellent excellent 👌👌 👌👌👌. அருமை அருமை அருமை. நல்ல கேள்விகளை நீதி பதிகள் எழுப்பி உள்ளனர். காவல் ஆணையர் அந்த போனை அந்த நிமிடத்தில் கை பற்றி பார்த்தது போல் எப்படி silent mode ல் இருந்தது என்று ஆணையர் கூற முடியும்? So யாரையோ காப்பாற்றும் முயற்சியில் police உள்ளது ஆணையர் பதிவில் தெரிகிறது. விட கூடாது யார் அந்த பொறுக்கி sir. விடை வேண்டும். நீதி பதிகள் விட கூடாது ஐய்யா. நீதி வேண்டும்.

  • @vox-populi-vox-dei-
    @vox-populi-vox-dei- 3 วันที่ผ่านมา +12

    அருண் ஆயுத படைக்கு மாற்றப்பட்டார் 😊

    • @naga4046
      @naga4046 3 วันที่ผ่านมา +2

      அங்க போய் கத்தி கடப்பாறைய செய்ய போரானா?

  • @srinivasanvijayagopalan8404
    @srinivasanvijayagopalan8404 3 วันที่ผ่านมา +13

    படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான் போவான் ஐயோ வென்று போவான்.... பாரதியார்.

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 3 วันที่ผ่านมา +1

      அது பாரதி காலத்தில். இப்போது பெரிய பதவி/ நிலைக்கு போவான்.

    • @srinivasanvijayagopalan8404
      @srinivasanvijayagopalan8404 3 วันที่ผ่านมา

      ​@@IndhiyaThamizhanஉண்மை நண்பரே, ஒரு நப்பாசைதான் எனது பதிவு.

  • @kumarvenkatraman6387
    @kumarvenkatraman6387 16 ชั่วโมงที่ผ่านมา +1

    Immediately dismissed arun and arrested

  • @drarunselvakumar5009
    @drarunselvakumar5009 3 วันที่ผ่านมา +22

    அண்ணமையால் இந்த குற்ற செயல் கவனம் பெற்றுள்ளது. அண்ணாமலை இல்லை என்றால் கூலி ஊடகங்கள் இதை ஊத்தி மூடிருப்பானுக.

  • @sivat3246
    @sivat3246 2 วันที่ผ่านมา +2

    மனசாட்சி உடன் ஒரு நாள் அனைத்து காவல் துறை அதிகாரிகள் உங்கள் பணி செய்து பாருங்கள் தவறு நடக்காது
    உங்கள் விட்டு பெண்களுக்கு இப்படிப்பட்ட சம்பவம் நடந்த உங்களுக்கு மனம் எவ்வளவு வேதனை அடையும்
    தயவுசெய்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவருக்கும் தண்டனை விதிக்கப்பட்டது கொள்ள வேண்டும்

  • @pushparajt8902
    @pushparajt8902 วันที่ผ่านมา +1

    நீதிமன்றத்தின் கேள்விகள் இறைவனே நேரில் வந்து கேட்டது போல் உள்ளது.
    நீதி சாகவில்லை என்ற பிரமிப்பு வருகிறது.

  • @venkat510
    @venkat510 2 วันที่ผ่านมา +1

    ❤❤❤நீதியும் வென்றது.....நீதிபதியும் என் மக்களின் மனதை வென்றார்கள்❤❤❤🎉🎉🎉

  • @SenthilKumar-sh6ro
    @SenthilKumar-sh6ro 3 วันที่ผ่านมา +5

    Please Transfer the case to CBI, We don't have any trust on TN Govt , TN police . It should be investigated by CBI and Honorable Supreme court

    • @vasanthmit267
      @vasanthmit267 วันที่ผ่านมา

      If every case is transferred to CBI , then what is the purpose of TN police 😢

  • @Ananthakannan2342
    @Ananthakannan2342 2 วันที่ผ่านมา +2

    அறிவாலய ஏவல் துறை 😡😡😡

  • @venkateshvenkatesh-us3ds
    @venkateshvenkatesh-us3ds วันที่ผ่านมา

    இதற்கு அதிகாரத்தின் ஒரே காரணம் தன்னை யாரும் எதுவும் செய்ய முடியாது அரசியல்வாதிகள் சொல்வதை செய்வதை இவர்களுக்கு பிழைப்பாக போய்விட்டது. யார் அந்த சார்?

  • @Dubztamil
    @Dubztamil 3 วันที่ผ่านมา +8

    போலீஸ் ஸூம் உளவுத்துறை யும் தான் 2026 ல திமுக ஆட்சி ய முடிச்சு விட்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி னு புதைச்சது போல இப்போதும் நடக்கும்... போலீஸ் பேச்ச கேட்டா நக்கிட்டு தான் போனும் கீழ்பாக்கம் சிறுமி வழக்கு ல பொம்பள இன்ஸ்க்கு போனது இப்போ சிந்தாதிரிப்பேட்டை ல மன வளர்ச்சி குன்றிய மாணவி இப்போது அண்ணா பல்கலைக்கழகம் மாணவி மொத்த மா காவல்துறை ஆரம்பத்தில் சொன்னதெல்லாம் பொய் இது நம்ம திமுக க்கு அதிகாரிகள் வச்ச ஆப்பு

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy วันที่ผ่านมา +1

    நேர்மையான அதிகாரிகள் தமிழக மக்களுக்கு வேண்டும் மக்களை காப்பாற்ற தானே அதிகாரிகள் தவிர அரசியல்வாதிகளை காப்பாற்ற அதிகாரிகள் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்

  • @arulnithigpunniyakodi6125
    @arulnithigpunniyakodi6125 2 วันที่ผ่านมา +1

    ஊடகங்கள் நல்ல நேர்மையான வெளிச்சம் வாய்மையாக இருக்கவேண்டும். இல்லைஎன்றால் இந்தநிலைதான்.

  • @Natrajansivagnanam
    @Natrajansivagnanam 23 ชั่วโมงที่ผ่านมา

    மிக மிக சரியான தீர்ப்பு. உயர் நீதி மன்ற தீர்ப்பை அரசு மதிக்கவில்லை என்றால் பிரபஞ்சம் நீதி வழங்கும். இதிலிருந்து எந்த கொம்பனும் தப்ப முடியாது.

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 2 วันที่ผ่านมา +1

    தர்மத்தின் படி வேலை செய்தால் அந்த கடவுள் காப்பாற்றும்.. யாருக்காவது வேலை செய்தால் குடும்பமே சீக்கிரம் நாசமாகும்.

  • @vu4520
    @vu4520 วันที่ผ่านมา

    Super judgement😊❤

  • @venkat510
    @venkat510 2 วันที่ผ่านมา

    I really appreciate these good hearted judges for their great judgements❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @durairajdurairaj2593
    @durairajdurairaj2593 2 วันที่ผ่านมา +1

    படிப்பை முடித்தவுடன் அரசு நிறுவனத்தில்வேலையும் வழங்கவேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவிதாதால்நல்லதாக இருந்திருக்கும்

    • @Sivarajan.85
      @Sivarajan.85 2 วันที่ผ่านมา

      ஆமா.அவள்.தியாகியாடா😂😂புதர்காட்டு.ஐட்டம்

  • @sprathinam786
    @sprathinam786 ชั่วโมงที่ผ่านมา

    CBI மாற்றாமல் நியாயம் கிடைக்காது

  • @dinakarandinakaran8692
    @dinakarandinakaran8692 2 วันที่ผ่านมา +1

    அருண் இருக்கும் வரை இது போன்ற காரியம் நடக்கதான் செய்யும். இவரை வேலை விட்டு காளி பண்ணனும்

  • @gowdhamang3544
    @gowdhamang3544 3 วันที่ผ่านมา +6

    25 lack arun ips kite erunthu receiv e pannanum

  • @kulandaivelm.r3093
    @kulandaivelm.r3093 2 วันที่ผ่านมา +1

    அருண் IPS எல்லா அதிகாரி மாதிரி செயல் பட்டு இருந்தால் இந்த பாதிப்பு ஏற்படுமா? இன்னாச்சும் திருந்த வேண்டும்

  • @thangammani1443
    @thangammani1443 2 วันที่ผ่านมา +1

    சிபிஐ வேண்டும் சிறப்பு புலனாய்வு தேவை இல்லை வழக்கு வேற மாநிலம் மாற்றுங்கள்

  • @KSUNDARRAJ-t8o
    @KSUNDARRAJ-t8o 2 วันที่ผ่านมา

    All credits goes to Mr.Annamalai sir, thank you sir , really proud of you sir.

  • @jesuschild6565
    @jesuschild6565 วันที่ผ่านมา

    Great Judgement

  • @anandkemkar8832
    @anandkemkar8832 2 วันที่ผ่านมา

    Thank you judges. Hat's off to you.🙏

  • @sakthivelsakthi89
    @sakthivelsakthi89 2 วันที่ผ่านมา +1

    நல்ல வேளை நீதிமன்றம் ன்னு ஒன்று இருக்கிறது, இல்லையென்றால் இவனுங்க சொல்றது தான் தீர்ப்பு.

  • @Ygspeaks10
    @Ygspeaks10 2 วันที่ผ่านมา +1

    அருண் Sir அவர் கடைமையை நேர்மையாக செய்ய கூடியவர். அவரை வன்மதுடன் தாக்கி கொண்டு இருக்கிறார்கள்.

    • @sivagnanam5803
      @sivagnanam5803 2 วันที่ผ่านมา

      அருண் சாரா ?
      இது போற்றுதலா ? இல்லை தூற்றுதலா ?

    • @Ygspeaks10
      @Ygspeaks10 2 วันที่ผ่านมา

      ​@@sivagnanam5803அவரை பற்றி முழுமையாக தெரியாமல் பேசாதீர். அவர் நேர்மையான அதிகாரி.

  • @krazey3563
    @krazey3563 3 วันที่ผ่านมา +3

    🔥🔥

  • @SolaisasolaisamymyR
    @SolaisasolaisamymyR วันที่ผ่านมา

    Super

  • @rajamanickamc3770
    @rajamanickamc3770 วันที่ผ่านมา

    போலிஸ் துரையே ஏவல் துணையாக இருந்த து போதும் இனிமேலாவது உங்கள்கடைமைகளை செய்ய உறுதியான நடவடிக்கைகள் வேண்டும் என்று நான் நினைக்கிறேன்..

  • @Ck5689-q5e
    @Ck5689-q5e 3 วันที่ผ่านมา +1

    Nice 👌

  • @nirmalraj8284
    @nirmalraj8284 วันที่ผ่านมา

    ❤ awesome highcourt judges ❤

  • @neethee-ankapooccu
    @neethee-ankapooccu 17 ชั่วโมงที่ผ่านมา

    இதெல்லாம் வெறும் கண்துடைப்பு நாடகம் மட்டுமே, எல்லோரும் கூட்டு களவானிகள் தான்.

  • @sarmasas7098
    @sarmasas7098 วันที่ผ่านมา

    ஐந்தாம் வகுப்பு வரை டீச்சர் என்றால் ஒரு பயம். உயர்நிலைப் பள்ளியில் சார் வரார் என்றால் ஒரு பயத்துடன் கூடிய மரியாதை. கல்லூரியில் professor sir வரார் என்றால் மரியாதை. வேலை செய்யும் போது, Sir is coming என்றால் அடக்கம், தகுதிக்கு மரியாதை. இவர்கள் அனைவரும் நம்மை நல்வழி செலுத்த பாடுபடுபவர்கள். அவர்கள் சொன்னால் நாம் கேட்போம். தாய், தந்தை பேச்சை கேட்காமல் இருப்போம். ஆனால் டீச்சர்,sir, professor Sir சொன்னால் மதிப்போம்,கேட்போம். ஆனால் திராவிடமாடல் ஆட்சியில், Sir என்ற வார்த்தைக்கு களங்கம் கற்பித்து விட்டார்கள்.
    தகாதவர்களுக்கு அறிஞர் என்றும், கலைஞர் என்றும். பேராசிரியர் என்றும் பட்டம் தந்து, மானத்தை பட்டம் கட்டி பறக்க விட்டுள்ளார்கள். கல்லூரியை கள் இருக்கும் இடமாக மாற்றிய பெருமை இந்த திராவிட மாடல் கட்சியை சாரும்.

  • @karthir2417
    @karthir2417 3 วันที่ผ่านมา

    Sema🎉

  • @RasuSivakumar-m8t
    @RasuSivakumar-m8t 2 วันที่ผ่านมา

    Super sir Indian ❤

  • @VishnuKarthik-h1t
    @VishnuKarthik-h1t 3 วันที่ผ่านมา +4

    Neema Arun 😢olice

  • @sivaraj159
    @sivaraj159 3 วันที่ผ่านมา +5

    Commissioner 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @shivakumargk3992
    @shivakumargk3992 3 วันที่ผ่านมา

    Annamalai IPS is a great honest young dynamic visionary leader in recent times born to serve the nation and people 🙏🙏🙏

  • @shankarjayaraman7609
    @shankarjayaraman7609 3 วันที่ผ่านมา +3

    INNU 1 VARATHULA COMMISIONER ARUN MAATRA PADUVAR .

  • @isaiarasan7856
    @isaiarasan7856 วันที่ผ่านมา

    அண்ணாமலை சொன்னது உண்மைதான் போல.. Fir எப்டி எழுதனும்னு கூட தெரியல

  • @ALIYYILA
    @ALIYYILA 2 วันที่ผ่านมา

    கள்ளக்குறிச்சி வழக்கில் பழைய DGP பேட்டி?

  • @narayanasamylakshmipathy5139
    @narayanasamylakshmipathy5139 3 วันที่ผ่านมา

    Super..

  • @renganathan5500
    @renganathan5500 21 ชั่วโมงที่ผ่านมา

    FIR LEAK ஆனதற்கு காரணம்
    ஒன்றிய அரசு தான்.ஒன்றிய
    அரசு வருத்தம் தெரிவித்து கடிதம் அனுப்பி உள்ளது.இப்ப
    மூஞ்சை எங்க வைப்பீங்க.?!!!
    காவல் துறை துரிதமாகவும்
    நேர்மையாக யாகவும் செயல்
    பட்டதற்கு வாழ்த்து சொல்ல
    வில்லையென்றாலும் புழுதி
    வாரி தூற்றாதீர்கள்.

  • @sathishchandard8710
    @sathishchandard8710 3 วันที่ผ่านมา +1

    Commissioner thinks above govt... one and only FIR was leaked what a joke, fooling everyone......

  • @Arun_Fiero
    @Arun_Fiero 2 วันที่ผ่านมา

    Savukku Happy Annachi....

  • @paran2773
    @paran2773 3 วันที่ผ่านมา +1

    This thug should be dismissed, he has brought disrepute to the post.

  • @meenapawan5245
    @meenapawan5245 3 วันที่ผ่านมา +2

    Worst police service

  • @vox-populi-vox-dei-
    @vox-populi-vox-dei- 3 วันที่ผ่านมา +2

    I don't know if Arun knows how to document FIR. He said, we need to capture the compliant information and without it , how to identify? But the court says ... reverse. 😊

  • @purushothamansambandan5956
    @purushothamansambandan5956 วันที่ผ่านมา

    இந்த அருண் பொறுப்பு ஏற்ற பிறகு தான் எந்த ஒரு குற்றவாளி பிடிபட்டாலும் உடனே மாவுகட்டு போடும் வழக்கம் வந்தது

  • @catlover965
    @catlover965 2 วันที่ผ่านมา

    All actions came only because of one person effort Mr Annamalai

  • @venkatachalapathis7719
    @venkatachalapathis7719 21 ชั่วโมงที่ผ่านมา

    Dismiss immidiatly

  • @mamallanaanandan7740
    @mamallanaanandan7740 3 วันที่ผ่านมา

    Judge are super

  • @SomasundaramManickam-c5f
    @SomasundaramManickam-c5f 3 วันที่ผ่านมา

    K > D

  • @jmanikantan7308
    @jmanikantan7308 2 วันที่ผ่านมา

    🙏🙏🙏

  • @jayaramanvenkatraman1892
    @jayaramanvenkatraman1892 2 วันที่ผ่านมา

    How we can expect him genuine in other cases

  • @sivaraj159
    @sivaraj159 3 วันที่ผ่านมา +2

    Entha aalukku marupadiyum eppadi vela seyyanum entru training kodunga pls😂😂😂😂😂😂

  • @arunmani8837
    @arunmani8837 วันที่ผ่านมา

    யாரு அந்த சார் 🤣🤣🤣🤣🤣🤣

  • @arunmani8837
    @arunmani8837 วันที่ผ่านมา

    யாரு அந்த sir solunga pa🤣🤣🤣🤣

  • @karthikeyanc4446
    @karthikeyanc4446 14 ชั่วโมงที่ผ่านมา

    👌👌👌👌👍👍👍👍🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @venkatachalapathis7719
    @venkatachalapathis7719 21 ชั่วโมงที่ผ่านมา

    Tamil nadu police team will not done analysis for in this case so only solution for cbi

  • @ethirajjayaraman6174
    @ethirajjayaraman6174 วันที่ผ่านมา

    Commisioner unnecessarily got entangled

  • @protamilgaming2707
    @protamilgaming2707 2 วันที่ผ่านมา +1

    Thiravida thiruttupayal araciyalvathigalukku rowdgalukku vilakku pidikkum enappayal yachaga kavalargalukku puthi varathu 😭

  • @anuradhak4563
    @anuradhak4563 2 วันที่ผ่านมา

    Chennai commissioner padithu paass seithaaaeaaa illai panam.koduthu paass seithaaaraaa oru FIR READY SEIYAAA

  • @ravichandranbakthavachalam9504
    @ravichandranbakthavachalam9504 วันที่ผ่านมา

    Tamilnadu police department worst

  • @k.kanagavijayanviji9057
    @k.kanagavijayanviji9057 3 วันที่ผ่านมา

    அருண் சார்...

  • @Public-dc5rl
    @Public-dc5rl 2 วันที่ผ่านมา

    Maximum punishment nowadays given is only 'paid holiday to take rest - job suspension ' or simply a job transfer

  • @r.bavithra4487
    @r.bavithra4487 3 วันที่ผ่านมา

    He was laughing while giving interview..the young girl will undergo mental shock throughout her life . This accuse is already done the same

  • @nagarajan551
    @nagarajan551 วันที่ผ่านมา

    சுட்டு தள்ளுங்கள்

  • @vadivelraj2128
    @vadivelraj2128 3 วันที่ผ่านมา

    In addition to narrating the incidents and proceedings of the Court, you people go to some of educational institutions and find out lapses in security, infrastructure etc etc and report the same to the people of Tamil Nadu.

  • @njeyamoorthi4876
    @njeyamoorthi4876 2 วันที่ผ่านมา

    இப்போதெல்லாம் நீதிமன்றங்களும் அரசியல் செய்ய ஆரம்பித்து விட்டது...

  • @MygraceMygrace-fv6th
    @MygraceMygrace-fv6th 13 ชั่วโมงที่ผ่านมา

    Judge mattum odane judgement solliduvanga avanga athuku mela

  • @Palanisubbs
    @Palanisubbs 17 ชั่วโมงที่ผ่านมา

    Police chief is big fool