Eppadi Naan Paduvaen - Pas. Gabriel Thomasraj | ACA Worship

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ม.ค. 2025

ความคิดเห็น • 184

  • @OnlyjesusNoworldOnlyjesusNowor
    @OnlyjesusNoworldOnlyjesusNowor 5 ปีที่แล้ว +98

    தமிழ்நாட்டிலே சிறந்த ஆராதனை நடத்தும் சபை என்று சொன்னால் ACA church தான்..

    • @edwardjaiswan
      @edwardjaiswan 4 ปีที่แล้ว +3

      A very big difference than others when I watched first time... Wish to attend of I get a chance....

    • @natarajanm6886
      @natarajanm6886 3 ปีที่แล้ว +3

      Deva Prasansam.Karthar. ParisUTHAR.NALLAVAR. Nandri Thagappanay.

    • @natarajanm6886
      @natarajanm6886 3 ปีที่แล้ว +5

      ARATHANAI DEVANUUKUREYATHU-MANETHARYKKU

    • @natarajanm6886
      @natarajanm6886 3 ปีที่แล้ว +5

      Manetharkureyathu ALLA.

  • @prabakaran1430
    @prabakaran1430 ปีที่แล้ว +6

    இந்த ஆராதனையில் எனக்குள் ஒரு சொல்ல முடியாத மகிழ்ச்சி.... இயேசு ஜுவிக்கின்றார்...

  • @Danieldaniel-rq1lr
    @Danieldaniel-rq1lr 3 ปีที่แล้ว +17

    கேப்ரியல் அய்யா பரலோக படால் குழுவில் இடம் பிடிப்பார் ❤️

  • @dineshrvd10
    @dineshrvd10 5 ปีที่แล้ว +29

    எப்படி நான் பாடுவேன்
    என்ன சொல்லி நான் துதிப்பேன் -உம்மை
    1. இரத்தம் சிந்தி மீட்டவரே
    இரக்கம் நிறைந்தவரே
    2. அபிஷேகித்து அணைப்பவரே
    ஆறுதல் நாயகனே
    3. உந்தன் பாதம் அமர்ந்திருந்து
    ஓயாமல் முத்தம் செய்கிறேன்
    4. என்னை விட்டு எடுபடாத
    நல்ல பங்கு நீர்தானையா
    5. வருகையில் எடுத்துக் கொள்வீர்
    கூடவே வைத்துக் கொள்வீர்
    6. உளையான சேற்றினின்று
    தூக்கி எடுத்தவரே
    7. உந்தன் நாமம் உயர்த்திடுவேன்
    உம் விருப்பம் செய்திடுவேன்

  • @samuelsanthanaraj7729
    @samuelsanthanaraj7729 2 ปีที่แล้ว +22

    திரும்ப திரும்ப கேட்க வைக்கிறது, ஆட்டம் ஆடுவதை காட்டிலும் பல மடங்கு வலிமையான ஆராதனை.

  • @evanjalinevanjalin6017
    @evanjalinevanjalin6017 5 ปีที่แล้ว +21

    ஆராதனைநா இதான்டா ஆராதனை 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @sudharsankavi3524
    @sudharsankavi3524 ปีที่แล้ว +1

    Am crying when listen to this. Love you God. This is my church. Asia's Biggest church now building at Avadi. If you want to the holy spirit just visit our church once🎉

  • @SivaKumar-wo7cq
    @SivaKumar-wo7cq 3 ปีที่แล้ว +4

    அப்பா நீர் இறக்கம் நிறைந்தவர் என் தேவனே நீர் இறக்கம் நிறைந்தவர் என் சர்வவல்லமை உடையவரே நீர் இறக்கம் நிறைந்தவர்

  • @vigneswary48217
    @vigneswary48217 ปีที่แล้ว

    eppati naan paaduvaen
    enna solli naan thuthippaen (2)
    1.iraththam sinthi meettavarae
    irakkam nirainthavarae (2)- aiyaa
    2.apishaekiththu annaippavarae
    aaruthal naayakanae (2) - aiyaa
    3.unthan paatham amarnthirunthu
    oyaamal muththam seykiraen (2)-aiyaa
    4.ennai vittu edupadaatha
    nalla pangu neerthaanayyaa (2) - aiyaa
    5.varukaiyil eduththuk kolveer
    koodavae vaiththuk kolveer (2)- aiyaa

  • @leethiyalraja1885
    @leethiyalraja1885 4 ปีที่แล้ว +6

    காயங்களை தருபவர் அல்ல ‌
    நம் இயேசு
    கஷ்டங்களை கொடுப்பவர் அல்ல
    ஆறுதல் நாயகன்

  • @angelantony5281
    @angelantony5281 5 ปีที่แล้ว +2

    ✝️ ஸ்தோத்திரம் அப்பா உம்முடைய பரிசுத்த நாமம் மாத்திரம் மகிமை படுவதாக அப்பா ✝️ என்னை விட்டு எடுபடாத நல்ல பங்கு நீர்தான் அய்யா✝️ ஆமென் அப்பா உம்முடைய பரிசுத்த நாமத்தை உயர்த்துகின்றோம்✝️கர்த்தாவே உம்முடைய பிள்ளைகளை ஊழியத்தில் இன்னும் அதிகமாய் எடுத்து பயன்படுத்துங்க அப்பா இயேசுவின் நாமத்தினாலே✝️ ஆமென் அப்பா✝️

  • @venukolipaka3351
    @venukolipaka3351 ปีที่แล้ว +1

    Praise the Lord pastor iam from telangana(Hyd). Wah what a anointing song. Dear pastor Iam Blessed with this worship.
    Here, iam giving Tamil and Telugu lyrics in English titles.
    *Tamil lyrics...*
    Eppadi naan paaduvaen
    Enna solli naan thudhippaen -ummai
    1.Rattham sindhi meettavarae
    Irakkam niraindhavarae
    2.Abishaegithu anaippavarae
    Aarudhal naayaganae
    3.Undhan paadham amarndhirundhu
    Oayaamal muththam seigiraen
    4. Ennai vittu edupadaadha
    Nalla pangu neerthaanaiyaa
    5. Varugaiyil eduthu kolveer
    Koodavae vaithu kolveer
    6.Varugaiyil eduthu kolveer
    Koodavae vaithu kolveer
    6. Ulaiyaana saetrinindru
    Thookki eduthavarae
    7. Undhan naamam uyarthiduvaen
    Um viruppam seidhiduvaen
    *Telugu lyrics...*
    Emani Ne Paadedan - Etlu Ninnu Sthuthiyinthunu (2)
    1.Raktham Kaarchina Rakshakudaa - Kanikara Sampannudaa (2)
    Kanikara Sampannudaa - Ayyaa Kanikara Sampannudaa (2)
    2.Abhishekinchi Aadarinchinaa - Aadarana Naayakudaa (2)
    Aadarana Naayakudaa - Ayyaa Aadarana Naayakudaa (2)
    3.Nee Paadaala Dari Cheri - Thanivi Theera Muddaadedan (2)
    Thanivi Theeraa Muddaadedan - Ayyaa Thanivi Theeraa Muddaadedan (2)
    4.Ninnu Vidachi Verevvaru - Utthamudaa Neevenayyaa (2)
    Utthamudaa Neevenayyaa - Ayyaa Utthamudaa Neevenayyaa (2)
    5.Raakadalo Konipoduvu - Neetho Nenundunu (2)
    Neetho Nenundunu - Ayyaa Neetho Nenundunu (2)
    *Thank you pastor shalom.💐💐*

  • @dineshrvd10
    @dineshrvd10 5 ปีที่แล้ว +3

    எப்படி நான் பாடுவேன்
    என்ன சொல்லி நான் துதிப்பேன் (2)
    1.இரத்தம் சிந்தி மீட்டவரே
    இரக்கம் நிறைந்தவரே (2)- ஐயா
    2.அபிஷேகித்து அணைப்பவரே
    ஆறுதல் நாயகனே (2) - ஐயா
    3.உந்தன் பாதம் அமர்ந்திருந்து
    ஓயாமல் முத்தம் செய்கிறேன் (2)-ஐயா
    4.என்னை விட்டு எடுபடாத
    நல்ல பங்கு நீர்தானய்யா (2) - ஐயா
    5.வருகையில் எடுத்துக் கொள்வீர்
    கூடவே வைத்துக் கொள்வீர் (2)- ஐயா

  • @poobalanpather7454
    @poobalanpather7454 5 ปีที่แล้ว +21

    Simple but effective . This is only the work of the holy spirit . This is wat I call worship at its best . Love you guys from S.AFRICA . God bless

  • @christylynbirk7268
    @christylynbirk7268 5 ปีที่แล้ว +22

    Second keyboard player playing was awesome

  • @tndriversr7797
    @tndriversr7797 6 ปีที่แล้ว +13

    இயேசுகிறிஸ்துவின் நாமத்திற்கு இப்போதும் எப்போதும் மகிமை உண்டாவதாக ஆமேன்

  • @hermilkumar6388
    @hermilkumar6388 4 ปีที่แล้ว +41

    Keyboard filling marvellous. God bless you.

  • @mykelraj7784
    @mykelraj7784 7 ปีที่แล้ว +32

    கர்த்தர் நல்லவர் இன்னும் வல்லமையாக பயன் படுத்துவாராக ....

  • @ezekielraj
    @ezekielraj 7 ปีที่แล้ว +34

    ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள்; கேட்கிறவனும் வா என்பானாக; தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்; விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன்.
    Blessed Worship..........

  • @natarajanm6886
    @natarajanm6886 3 ปีที่แล้ว

    Ameppa ennai eppade Appa unga pillaya yatru kondega..........enga than YESUVOO.............Appa....Appa....mutham yapothum unga pathathil....

  • @muralimanoharanvijayan2709
    @muralimanoharanvijayan2709 2 ปีที่แล้ว +3

    More then 1000 times lisned this song

  • @benjaminfranklin8017
    @benjaminfranklin8017 4 ปีที่แล้ว +4

    கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக, ஆமென்

  • @suwarnatravels6005
    @suwarnatravels6005 3 ปีที่แล้ว +2

    அப்பா இயேசுவே நான் உம்மையே நம்பியிருக்கேன் 🙏

  • @timothyratnam8014
    @timothyratnam8014 7 ปีที่แล้ว +31

    i was accident on nov 23 2016 5 bones broken but this really give me a new power of god thanks and every day i will listen to this song amen amen amen

  • @messiahi.g.mchurch141
    @messiahi.g.mchurch141 4 ปีที่แล้ว +14

    What a Presence ....what a perfection ...

  • @natarajanm6886
    @natarajanm6886 3 ปีที่แล้ว +1

    DEVANUKKU MATTUM MAKEMAI UNDAGADUM🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SRao48
    @SRao48 3 ปีที่แล้ว +6

    feel like listening to this music again and again, very annointed

  • @januhepziba2598
    @januhepziba2598 5 ปีที่แล้ว +1

    உந்தன் பாதம்அமர்த்திருந்து ஓயாமல் முத்தம் செய்கிறேன் நான் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Jothibasu862
    @Jothibasu862 11 หลายเดือนก่อน

    Wonderful worship with excellent performed music audio quality . God bless you.

  • @Danieldaniel-rq1lr
    @Danieldaniel-rq1lr 3 ปีที่แล้ว +8

    இங்கவே இப்படினா பரலோகத்தில் எப்படி இருக்ககும்?🙏🙏🙏

  • @mariyadavis2429
    @mariyadavis2429 2 ปีที่แล้ว

    Very beautiful ,,lovable & comfortable song, how Mary choosen the right one and kiss his feet, I also want to kiss our Lord jesus Christ's feet ... praise the lord Amen 🙏🙏🙏

  • @samuelkumar7125
    @samuelkumar7125 3 ปีที่แล้ว

    praise the lord, anoint me lord Amen amen Amen Jesus

  • @Danieldaniel-rq1lr
    @Danieldaniel-rq1lr 3 ปีที่แล้ว +4

    என் எஜமானன் 🙌

  • @jesustheway1148
    @jesustheway1148 6 ปีที่แล้ว +6

    Pastor , you lead people to worship truly. Your congregations are blessed to be under your control. Your messages and the way u delivering it are really amazing.. Learning lot of things from your message and worship.

  • @Danieldaniel-rq1lr
    @Danieldaniel-rq1lr 3 ปีที่แล้ว +1

    நான் பரலோகதை காண்கிறேன் 😭

  • @a.vimalkumarvimalkumar2778
    @a.vimalkumarvimalkumar2778 ปีที่แล้ว

    Amen Appa

  • @natarajanm6886
    @natarajanm6886 3 ปีที่แล้ว

    Appa adiyenai yudutheengala Raja....Appa adiyean surrender your foot and kissing.........annaippavara.....
    Appa neega than YESUVOO......
    Adiyean submitted my soul sprist body.Nandri Appa.

  • @Malathi-jz3km
    @Malathi-jz3km 12 วันที่ผ่านมา

    Glory to God ❤❤❤❤❤

  • @jeevandavid92
    @jeevandavid92 7 ปีที่แล้ว +8

    Holy spirit fire in our hearts when we worship together with you pastor we are blessed with this worship God is moving in your Church and with you with holy power

  • @muralimanoharanvijayan2709
    @muralimanoharanvijayan2709 ปีที่แล้ว

    Vera level worship ❤❤❤

  • @prabakaran1430
    @prabakaran1430 ปีที่แล้ว

    திரும்ப திரும்ப கேட்க வைக்கின்றது.....

  • @ananthme845
    @ananthme845 6 ปีที่แล้ว +14

    what a song ........semma ya paduringa pas

  • @anjalaianjali1235
    @anjalaianjali1235 4 ปีที่แล้ว +1

    Appa ethukku uthavatha ennai um thookki eduthavaree umakkee nanriiii Appa💞💞

  • @SAMiNBA
    @SAMiNBA 3 ปีที่แล้ว +1

    😘😍what a crystalline tone filling by keyboardist... Awesome

  • @tamilselvi9748
    @tamilselvi9748 ปีที่แล้ว

    Praise the Lord Glory to be Jesus Christ

  • @stonesanthi2734
    @stonesanthi2734 2 ปีที่แล้ว

    நன்றி இயேசுவே

  • @idalwin8162
    @idalwin8162 4 ปีที่แล้ว +3

    அபேஷேகித்து அனைப்பவரே..

  • @sivapragasamamalaraj9346
    @sivapragasamamalaraj9346 7 ปีที่แล้ว +7

    JESUS IS COMING VERY VERY VERY SOON AMEN HALLELUJAH HALLELUJAH HALLELUJAH HALLELUJAH HALLELUJAH HALLELUJAH HALLELUJAH HALLELUJAH HALLELUJAH

  • @januhepziba2598
    @januhepziba2598 6 ปีที่แล้ว +4

    brother na intha song 30time Keten innum kepen thank you Jesus

  • @josephinemarianadhan9545
    @josephinemarianadhan9545 4 ปีที่แล้ว +3

    என்ன சொல்றதுன்னே தெரியல... 👏👏👏👏

  • @Jairusand
    @Jairusand 3 ปีที่แล้ว +1

    மிக அருமை அருமை கர்த்தருக்கு மகிமை உண்டாதாக அமென் amen

  • @natarajanm6886
    @natarajanm6886 3 ปีที่แล้ว

    En Nesaray um patham oyamal adeyean mutham seikeran.

  • @samuelsanthanaraj7729
    @samuelsanthanaraj7729 3 ปีที่แล้ว +2

    Best worship, we have feel in presence of God
    And keyboard playing awsome.

  • @SRao48
    @SRao48 3 ปีที่แล้ว +1

    No words heavenly music...incomparable

  • @edwinjebanesan6475
    @edwinjebanesan6475 3 ปีที่แล้ว +1

    One of the Great worship songs is this, Thank you, Lord, 👑

  • @SRao48
    @SRao48 3 ปีที่แล้ว +1

    beautiful music... this enhanced the worship even more and taken into a more anointing level

  • @DanielOfficial-fw4mb
    @DanielOfficial-fw4mb 4 ปีที่แล้ว +1

    Super song and Blessed worship and the keyboard BGM is Awesome👌👌👌👏👏👏👏👏🥰🥰🥰🥰 May God Bless this Ministry more and more🙏🙏🙏

  • @mynaaa5578
    @mynaaa5578 6 ปีที่แล้ว +5

    touching my heart this song and presence for him today god is good

  • @shamali16364
    @shamali16364 4 ปีที่แล้ว

    Amen amen amen appa thanks God please you love me Jesus lLove you Jesus good song thanks

  • @YesudhasLibjinGiannis
    @YesudhasLibjinGiannis 2 ปีที่แล้ว

    Praise the lord,

  • @lukerajkumar688
    @lukerajkumar688 7 ปีที่แล้ว +5

    Praise The LORD
    Amazing Worship The HOLY SPIRIT Working Very Well. Thank You So Much For Wonderful Worship.

  • @natarajanm6886
    @natarajanm6886 3 ปีที่แล้ว

    Yesu. Pothumay. Yesu. Pothumay.

  • @davidpraveen6810
    @davidpraveen6810 4 ปีที่แล้ว +1

    keyboard nd bass nd tabla outstanding. what a band..

  • @goodnesschurch2725
    @goodnesschurch2725 8 ปีที่แล้ว +8

    Awsm worship pastor......

  • @januhepziba2598
    @januhepziba2598 6 ปีที่แล้ว +1

    brother intha song 30time s keten thank you Jesus

  • @natarajanm6886
    @natarajanm6886 3 ปีที่แล้ว

    Sotheram Yesappa 🙏🙏🙏
    Sotheram ACA. Pastor🙏

  • @hemranjmartin
    @hemranjmartin 5 ปีที่แล้ว +1

    Awesome worship pastor.. just listening this I feel the presence of Holy Spirit.

  • @ramankrishan1778
    @ramankrishan1778 3 ปีที่แล้ว

    Praise the Lord pastor very useful worship Pas. Jesus Christ blessing more and more blessings to you and your family also pastor thanks God Pas this message sent to pastor Aquila Raman Bangalore

  • @devadoss7719
    @devadoss7719 3 ปีที่แล้ว

    Jesus lift me up..Thank Jesus

  • @senthils8042
    @senthils8042 4 ปีที่แล้ว

    இயேசுவின் நாமத்தில் ஆமென்

  • @isravelvellore4804
    @isravelvellore4804 7 ปีที่แล้ว +5

    Amen
    Amen
    Amen
    Amen

  • @sarathkumar1026
    @sarathkumar1026 6 ปีที่แล้ว +2

    very nice pastor amen

  • @beulahsharon1345
    @beulahsharon1345 6 ปีที่แล้ว +2

    Praise the Lord Jesus

  • @estherjabitha320
    @estherjabitha320 7 ปีที่แล้ว +1

    Pastor your unique way of worshiping our heavenly father is awesome..... Keep going for his honour and glory to be magnified....wonderful presence of God almighty.... Love you Daddy....

  • @fanciojeya7675
    @fanciojeya7675 6 ปีที่แล้ว +5

    Jesus I love u lotttt

  • @naveendaniel4480
    @naveendaniel4480 6 ปีที่แล้ว +1

    ஐயா நான் எப்படி பாடுவேன்
    என்ன சொல்லி துதிப்பேன்

  • @maryilovemylovejesusandilo7442
    @maryilovemylovejesusandilo7442 7 ปีที่แล้ว +3

    Praise the Lord Amen

  • @jsm-shalomjehowashalommini4997
    @jsm-shalomjehowashalommini4997 4 ปีที่แล้ว +1

    Presance of god
    Amen amen amen

  • @singamstar6705
    @singamstar6705 7 ปีที่แล้ว +3

    Amen,too much power in dis song god bless all family in the name of Jesus.

  • @samuvelsam5762
    @samuvelsam5762 3 ปีที่แล้ว

    Very nice God bless you brother

  • @rakeerock4400
    @rakeerock4400 3 ปีที่แล้ว

    God bless you mighty lord worship

  • @issacamal9513
    @issacamal9513 6 ปีที่แล้ว +3

    Awesome I feel the gods presence while hearing

  • @arunjack6173
    @arunjack6173 6 ปีที่แล้ว +1

    Super Singing the song & Music is very very Super Glory to God JESUS

  • @rilango9596
    @rilango9596 3 ปีที่แล้ว

    THANK MARY MATHA

  • @balajiadvocatebabl7526
    @balajiadvocatebabl7526 7 ปีที่แล้ว +2

    Praise the lord....... God is always good

  • @PraveenKumar-qo4zf
    @PraveenKumar-qo4zf 2 หลายเดือนก่อน

    Amen❤

  • @umashankar3246
    @umashankar3246 6 ปีที่แล้ว +1

    Awesome worship brother. Really I feel the God's presence from this song thank you. God bless you this year abundantly

  • @PrayerMansionDHARAVI
    @PrayerMansionDHARAVI 7 ปีที่แล้ว +1

    Amen... Thank u Jesus....

  • @Danieldaniel-rq1lr
    @Danieldaniel-rq1lr 3 ปีที่แล้ว

    I love you Jesus ❤️😘🙌

  • @Danieldaniel-rq1lr
    @Danieldaniel-rq1lr 3 ปีที่แล้ว +1

    I ❤️ Jesus

  • @revathimuthukumaran8126
    @revathimuthukumaran8126 4 ปีที่แล้ว +2

    And nice music

  • @sasirekhadoss8994
    @sasirekhadoss8994 2 ปีที่แล้ว +1

    Really Amen 🙏🙏🙏

  • @SnehaT8048
    @SnehaT8048 3 ปีที่แล้ว

    Amen praise the lord👌

  • @JamesMugundan
    @JamesMugundan 8 ปีที่แล้ว +2

    Praise the Lord

  • @samadhanamdavid6160
    @samadhanamdavid6160 5 ปีที่แล้ว

    Thank you Jesus.wonderful worship service

  • @bharathilakshmi9975
    @bharathilakshmi9975 5 ปีที่แล้ว

    Super super super.....words... true.amen. Glory glory glory god

  • @arunbabu9753
    @arunbabu9753 6 ปีที่แล้ว +3

    It's true and I experienced...

  • @solomonrajfranklin4610
    @solomonrajfranklin4610 7 ปีที่แล้ว +1

    Awsome Worship pastor. God bless you

  • @alexbabu4758
    @alexbabu4758 3 ปีที่แล้ว

    அருமை 👏👏👏👏

  • @pr.mariyanathanendtimezion5649
    @pr.mariyanathanendtimezion5649 4 ปีที่แล้ว +1

    Very nice...