Paati...neenga supr ah solli tharinga...neenga " pa .. pa " nu solradu tha mass..😂...enga Amma unga fan ayitanga...😁😁... Apdiye oru naal enga vtuku vaanga...yaarukella " paati " ah pudikum ..😍...hit lyk...🤩
Shajahan....gud mrng....i dnt know u hve beothers and sisters....if u hve na avanga character unga character yen vidhyasappadudhy nnu therinjikka iraiyaatral channel la videos paarunga...vaazhga valamudan
Iniya kaalai vanakkam sister...this s sudha pushpa...artist....i hve started a channel oraiyaatral in you tube....watch it and tell me ur feedback....thank u....vaazhga valamudan
நன்றி நீங்கள் மலேசியாவில் இருந்து பார்த்தது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது என் பெயர் வெண்ணிலா உங்கள் பெயர் வெண்நீலா என்றிருக்கிறது எனக்கு மிக்க மகிழ்ச்சி
Gud mrng keerthana....this s sudha artist....i hve posted a video fr youngsters like u...channel name iraiyaatral....useful videos r there fr ur marriage life....all the very best.....vaazhga valamudan...god bless u....
I don’t think baking powder or soda is required.... I learned a tip from another TH-cam video on appam that showed how to make it soft, fluffy with air holes in it, even without adding this powder Tip: after grinding to make appam batter, you add some water to clean the mixer or grinder. The first time cleaning water will be thick with all the batter remains. Take this water in a separate bowl, boil it for 5 mins to get it cooked to a porridge consistency - keep stirring until you turn off the flame. Cool this cooked porridge and blend it well with the batter. I try this for all my appam, idly, dosa batter. Expect appam, I don’t even use fenugreek to other batters. Anyone who’s reluctant to use store bought powders for fermentation, just give it a shot, you’ll not regret 👍🏼 Edit: I couldn’t find the TH-cam video that suggested this tip.
வயிற்றில் புண் இருந்தால் இந்த பிரச்சனை இருக்கும் மணத்தக்காளி கீரை அடிக்கடி சாப்பிடவும் தேங்காய் பால் தினமும் காலையில் குடிக்கலாம் ஒரு நாளைக்கு இரண்டு மூன்று தடவை ஒரு ஏலக்காயை வாயில் போட்டுக் கொள்ளலாம்
Patti ma en ponnukku 3 yr 5 month achu intha year la irunthu LKg pora daily mrng 6.50 elunthiruppa 7.00 clock milk kudikka veipan 8.00 clock dosa kuduppen dailyum sapdatha vomit pannitira one day kuda sapdatha vomit pannama school ponathe illa ithu dailyum mrng sikkiram elunthu sapdaranalaya Amma illa Vera ethavathu prblm ieukkuma Amma poochi marunthu um 2 days before tha kuduthe analum vomit ithukku reason enava Amma irukkum and ithukku Ena ma pandrathu solution sollunga plssss amma
பிரச்சனை ஒன்றும் இல்லை குழந்தைக்கு பால் கொடுக்க வேண்டாம் பால் அவ்வளவு நல்லதல்ல காலையில் சிற்றுண்டி மற்றும் தரவும் இட்லி, தோசை இடியாப்பம் பொங்கல் இந்த மாதிரி ஏதாவது தந்து ஸ்கூலுக்கு அனுப்பலாம் பால் கொடுத்து அவளுக்கு ஜீரணமாகாமல் இருக்கும் போதே நீங்கள் தோசை கொடுக்கும் போது அவளுக்கு உடம்பு ஏற்றுக்கொள்ளவில்லை மாட்டுப்பால் கொடுப்பதை காட்டிலும் மாலை 4 மணி வாக்கில் தேங்காய் பால் அரை டம்ளர் மாலை நேரத்தில் பனங்கற்கண்டு சேர்த்து கொடுங்கள் போதும்
Vanakam patima enoda kulanthaiku 1 year three month aguthu.... 1 week ah adikati urine pora pattima.... 10 mintsku oru thadava pora Ethum problem aguma
கால் ஸ்பூன் காலை மாலை தேன் கலந்து மூன்று நாட்கள் கொடுக்கலாம் அதன்பின் காலையில் மட்டும் தினமும் தேங்காய் பாலில் இந்த பொடி 2 பின்ச் போட்டு பனங்கற்கண்டு சேர்த்து கொடுத்துக்கொண்டே வரவும்
400 கிராம் அளவு கப்பிற்கு மாவு பச்சரிசி இரண்டு ஸ்பூன்உளுந்து ஒரு ஸ்பூன் வெந்தயம் 100 கிராம் அளவிற்கு சாதம் தேங்காய் 100 கிராம் உப்பு போட்டு மிக்ஸியில் அரைத்து நன்றாக முறிக்கும் தண்ணியாக கரைத்துக்கொண்டு
Online Buy Link paativaithiyam.in/grandmas-natural-health-online-store/
👋 BUY our Product via Whatsapp : 7448609456 Link : wa.me/+917448609456 👋
மூலிகை காபி 200gm - ₹230 | மலச்சிக்கல் பொடி 200gm- ₹300 | கொழுப்பை கரைக்கும் பொடி 200gm - ₹208| சத்து மாவு 400 gm - ₹200 |சளி,இருமல் பொடி 100gm- ₹230 |சீயக்காய் தூள் 200 gms - ₹160 | சர்க்கரை நோய் பொடி 200gm - ₹208 |குளியல் பொடி 200gm -₹200 | பல்பொடி 100gm- ₹100
பிரண்டை பொடி 200gms - 280 ₹ இப்படிக்கு , பாட்டி வைத்தியம் வாழ்க வளமுடன்.
Ci
C
See
Q
நாங்கள் அப்பத்துக்கு அடுப்பில் வைத்துதான் பால் சேர்ப்போம் from srilanka
நீங்கள் சொன்ன முறைப்படி ஆப்பம் செய்தேன் இன்று.மிகவும் அருமையான சாப்டான ஆப்பம். என் கணவரின் பாராட்டை பெற்றேன். ரொம்ப அன்பு கலந்த நன்றிகள் பாட்டி...
மிக்க மகிழ்ச்சி
Super.pattimaa.nalla.nidhanama.solluringa.
மிக்க நன்றி
enaku appam pidikum but athuku maavu than epd araikirathunu theriyathu ...use fulla irunthathu tnx paatti😙
நன்றி
ரொம்ப அருமையா இருந்தது அம்மா மிக்க நன்றி 🙏
மிக்க நன்றி
Hello Amma when ever i have time i watch your video God bless you and your family
மிக்க நன்றி
👍👍👌👌சூப்பர் பாட்டி
மிக்க நன்றி
Paati...neenga supr ah solli tharinga...neenga " pa .. pa " nu solradu tha mass..😂...enga Amma unga fan ayitanga...😁😁... Apdiye oru naal enga vtuku vaanga...yaarukella " paati " ah pudikum ..😍...hit lyk...🤩
மிக்கநன்றி
Super
Grandma I'm glad to see u... I'm Malaysia ...very nice Patti.. Tq so much..
Nsndry
Neenga sonna madriye senjan supper aa vandadu.
மிக்க நன்றி
@@TamilPaativaithiyam thank u
Thanku so much patti ..love from kerala
மிக்க நன்றி
நன்றி பாட்டி நன்றி
மிக்க நன்றி
namasthe maa.,thinai dhaniyangal raw rice badhil poda mudiyuma maa
ஆப்பம் செய்ய வராது தோசை வார்த்து கொள்ளலாம்
Best idli ever made! Mikka Nanri AMMA!
நன்றி
பாட்டி அடை எப்படி செய்வது. ஆப்பம் super paatti
Patti Vere level. God bless you patti
மிக்க நன்றி
நன்றி பாட்டிமா.
நன்றி
Grandma your recepi was so good
Thank you
நன்றி
Paati Neenga solrathu Nala easy ya iruku, enga Paati soli thara Mari iruku, super Naa Neenga soli kuduthatha try panre paati
நன்றி
Super old is gold , my old memories, very big applause
Nandry
Very nice, thank you
மிக்க நன்றி
Patti unga voice romba lovable and aasaiyaa irrikku
Nandry
neenga sonna method la appam senjen patti. romba nalla irundhuchu. thank u so much. en husband appam romba nalla irukunu sonanga. thanks a lot
Nandry
சூப்பர் பாட்டி, பாக்கவே ருசியா இருக்கு
நன்றி
வணக்கம் அம்மா ரொம்ப நன்றாக இருந்தது.
Super aunty and thanks
மிக்க நன்றி
Amma very good god bless you amma thanks for sare 👍👍👍
மிக்க நன்றி
Unga speech , unga cooking style ellam karaikudi culture pola irukku . Perfect aapam amma .
Shajahan....gud mrng....i dnt know u hve beothers and sisters....if u hve na avanga character unga character yen vidhyasappadudhy nnu therinjikka iraiyaatral channel la videos paarunga...vaazhga valamudan
Thank you patty 🥰🥰🥰🥰🥰😘😘😘
மிக்க நன்றி
Rombe nandri Patti. Superb!
Nice amma....nanum try panni pakka poren....
நன்றி
@@TamilPaativaithiyam try pannen...very nice result....all like my aapam.....and said its very soft and tasety....thanks ma
Patti ninga siethu katinatha vida sapida soli kuduthinga parunga athu than super en ammathava patha mathiri irunthuchu good recipe keep going
மிக்கநன்றி
Super paati, inniki kaalaila senjen romba nallarunthuchi. 14hrs yeduthuchu ferment aagarathuku. I don know y. But end result super 👍👍
நன்றி
Y
Lathifa Baruvin பட்டீநன்றி
Patti Vaithiyam in Tamil Tips பாட்டி வைத்தியம் தமிழ் ள
Patti appam supera irukku Patti ana nanga sudumpodhu appam karukipoguthu patti
சிறிய அளவில் அனல் வைத்து ஆப்பம் சுட வேண்டும் அப்போது கருகாது
Nice thank u
மிக்க நன்றி
மிகவும் நன்றி பாட்டி ஆப்ப மாவு அறைக்க தெரியாமல் இருந்தேன்
Nandry
do we
!
th-cam.com/video/gWmJHygKYho/w-d-xo.html
happy when listen to patty's voice.May god bless u always patty.
மிக்க நன்றி
Satham palaya satham podalama
தண்ணீர் ஊற்றி வைத்த சாதம் போடக்கூடாது அதில் பிசுபிசுப்பு தன்மை இருக்காது
Superb amma. First time seeing using ulunthu n venthayam. I will try n see. Tq for sharing
நன்றி
@@TamilPaativaithiyam by
.
அருமை
மிக்க நன்றி
Thanks ma god bless you
நன்றி
Thank you very much Amma
Naanum saithu pakke poren ma😘
நன்றி
Patti today nan dry panne super patti
வணக்கம் அம்மா,
அருமையான காலை உணவு,
அதிலும் தங்களின் வர்ணநனை அருகில் இருந்து கற்றுக் கொடுப்பது போல இருக்கு அம்மா....
Iniya kaalai vanakkam sister...this s sudha pushpa...artist....i hve started a channel oraiyaatral in you tube....watch it and tell me ur feedback....thank u....vaazhga valamudan
Tamilsamilinmango
ஃ..
பாட்டிஎனக்குசிக்கான்செஞ்சுதாங்கா
😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍👵👵👵👵👵👵👵
Appa super patti
மிக்க நன்றி
Super ma.
மிக்க நன்றி
NICE super ammma i will do
மிக்க நன்றி
super
மிக்க நன்றி
மிகவும் அருமை. செய்முறை விளக்கமும் அருமை அம்மா. 👌 Nice.
ஆமா அக்கா
@@Abistraveldiaryyouybgd hu tcjtdxgjtr gvvb myfbbw dc v.
அருமை அம்மா, நன்றி
9
மிக்க நன்றி அம்மா
Super amma thank you
நன்றி
I like ur videos Paati
மிக்க நன்றி
super amma thank you amma😍😍😍
ama f we add coconut can we store this mau like ordinary mau ma
ஒருநாள் மட்டும் யூஸ் பண்ணலாம்
Super maa. 👌 From malaysia.
நன்றி நீங்கள் மலேசியாவில் இருந்து பார்த்தது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது என் பெயர் வெண்ணிலா உங்கள் பெயர் வெண்நீலா என்றிருக்கிறது எனக்கு மிக்க மகிழ்ச்சி
Nanri maa🌷
Super 👌 👌👌
மிக்க நன்றி
Suuper ma 👌👍💕enakku rombha pudikkum....ana seiya theriradhu.....alavu arisi theruyadhu ma.....try pandren ma tk u ma 😍
Paati 2 month pregnant ta eruka sali mookku adaipu thalai kanamaga ullathu pol eruku etharku aavi pidikalama solunga paati
ஆவி பிடிக்கலாம் விரலி மஞ்சளை விளக்கில் காட்டி எரியும்போது ஊதி அந்த புகையை உணரலாம்
Very nice paatti ma...pasikkudhu....vaazhga valamudan
Very nice
மிக்க நன்றி
Super appam mom
மிக்க நன்றி
Patti keep rocking love you...
நன்றி
Super Patti I will dry
மிக்க நன்றி
Thank you
Arumai Patti, I will try
Thaks patti,
நன்றி
Enakum Appam rombha pudikum bt marriage Ku apram en mamiyar vettla ithula senji palakam illa neinga sonna vetyam rombha easy iruku kandipa try pannuven
My fav too
Gud mrng keerthana....this s sudha artist....i hve posted a video fr youngsters like u...channel name iraiyaatral....useful videos r there fr ur marriage life....all the very best.....vaazhga valamudan...god bless u....
S it's true
Patti enga Papa etha ah sapdalum thoopura ah Patti athu ku ethavathu tips sollunga Patti
குழந்தைக்கு வயது என்னவென்று தெரியவில்லை
Oru vayasu 4 month aguthu patti
1 vayathu 4 mathan aguthu pattaima
I don’t think baking powder or soda is required.... I learned a tip from another TH-cam video on appam that showed how to make it soft, fluffy with air holes in it, even without adding this powder
Tip: after grinding to make appam batter, you add some water to clean the mixer or grinder. The first time cleaning water will be thick with all the batter remains.
Take this water in a separate bowl, boil it for 5 mins to get it cooked to a porridge consistency - keep stirring until you turn off the flame. Cool this cooked porridge and blend it well with the batter. I try this for all my appam, idly, dosa batter. Expect appam, I don’t even use fenugreek to other batters. Anyone who’s reluctant to use store bought powders for fermentation, just give it a shot, you’ll not regret 👍🏼
Edit: I couldn’t find the TH-cam video that suggested this tip.
சரிப்பா இனி ஆப்பச்சோடா போட மாட்டேன்
Thanks ma I will try
நன்றி
Super .amma. பால் நடுவில் விட்டு செய்வோம் அப்படி இதற்கு விடலாமா அன்றி.
தேவை இல்லை நன்றி
@@TamilPaativaithiyam okay. Thanks
Very nice paati Super
Good
மிக்க நன்றி
Super cookies
நன்றி
You.look.like.zeetamil.pugal.rockstar.ramaniammal
மிக்க நன்றி நான் பார்த்ததில்லை
Vanakam paatti thengai serthu appam mavu araithu vaithal oosi pogada? Vaadai varada? Thengai serthu araithu dhaan pulika vaika veduma?
ஒன்றும் ஆகாது தேங்காய் சேர்த்து அரைத்து புளிக்கவையுங்கள் தனி சுவை கிடைக்கும்
@@TamilPaativaithiyam nanri paatti
மண்கடாயில் இதுபோல ஒட்டாமல் செய்யமுடியுமா?
மண் கடாயில் வராது கஷ்டம்தான்
Good evening, how to cure bad breath. Thank you
வயிற்றில் புண் இருந்தால் இந்த பிரச்சனை இருக்கும் மணத்தக்காளி கீரை அடிக்கடி சாப்பிடவும் தேங்காய் பால் தினமும் காலையில் குடிக்கலாம் ஒரு நாளைக்கு இரண்டு மூன்று தடவை ஒரு ஏலக்காயை வாயில் போட்டுக் கொள்ளலாம்
Thank very much PATTI
ஆப்பம் பற்றி முழுமைய்யா தெரிஞ்ஜிகிட்டம்மா நன்றி நன்றிம்மா....
நன்றி
Intha Mari niraiya useful video podunga Paati
சரிப்பா
Patti ma en ponnukku 3 yr 5 month achu intha year la irunthu LKg pora daily mrng 6.50 elunthiruppa 7.00 clock milk kudikka veipan 8.00 clock dosa kuduppen dailyum sapdatha vomit pannitira one day kuda sapdatha vomit pannama school ponathe illa ithu dailyum mrng sikkiram elunthu sapdaranalaya Amma illa Vera ethavathu prblm ieukkuma Amma poochi marunthu um 2 days before tha kuduthe analum vomit ithukku reason enava Amma irukkum and ithukku Ena ma pandrathu solution sollunga plssss amma
பிரச்சனை ஒன்றும் இல்லை குழந்தைக்கு பால் கொடுக்க வேண்டாம் பால் அவ்வளவு நல்லதல்ல காலையில் சிற்றுண்டி மற்றும் தரவும் இட்லி, தோசை இடியாப்பம் பொங்கல் இந்த மாதிரி ஏதாவது தந்து ஸ்கூலுக்கு அனுப்பலாம் பால் கொடுத்து அவளுக்கு ஜீரணமாகாமல் இருக்கும் போதே நீங்கள் தோசை கொடுக்கும் போது அவளுக்கு உடம்பு ஏற்றுக்கொள்ளவில்லை மாட்டுப்பால் கொடுப்பதை காட்டிலும் மாலை 4 மணி வாக்கில் தேங்காய் பால் அரை டம்ளர் மாலை நேரத்தில் பனங்கற்கண்டு சேர்த்து கொடுங்கள் போதும்
Ok Amma thank you so much unkitta pesunave mind relief ayituthu thank you amma
Thanks amma
நன்றி
Vanakam patima enoda kulanthaiku 1 year three month aguthu.... 1 week ah adikati urine pora pattima.... 10 mintsku oru thadava pora Ethum problem aguma
பத்து நிமிடங்களுக்கு ஒரு தடவை யூரின் போனால் டாக்டரிடம் காட்டி செக் பண்ணவும்
Nice Recipe..
மிக்க நன்றி
Super Patti.valga.
Patti 8 years Kulanthaikku sali podi kudukkalama yevvalo alavu kodukkanum . Order sivatharkku
கால் ஸ்பூன் காலை மாலை தேன் கலந்து மூன்று நாட்கள் கொடுக்கலாம் அதன்பின் காலையில் மட்டும் தினமும் தேங்காய் பாலில் இந்த பொடி 2 பின்ச் போட்டு பனங்கற்கண்டு சேர்த்து கொடுத்துக்கொண்டே வரவும்
Wanakkam Amma aappam receipe parthayn 1/4 padi sonniga kg solluga ma alavu thayriyala ma Nandri wanakkam Amma
கால் படி என்றால் 400 கிராம் இருக்கும்
@@TamilPaativaithiyam Nandri ma
Arumayana explanation Amma👌
Iniya kaalai vanakkam shanthi sister...this s sudha pushpa artist....unga aanmaavai patri therinjikka unga brothers sisters characters ungaloda compare pannum podhu differentiate aagum....therinjikka paarunga iraiyaatral
சூப்பர் பாட்டிமா
Ammavai pola ungal passa varnanai super
Vanakam. Ammaaa. Supper. Nandry
Iniya kaalai vanakkam aadhimoolam iyya...this s sudha pushpa artist....unga aanmaavai patri therinjikka unga brothers sisters characters ungaloda compare pannum podhu differentiate aagum...therinjikka paarunga iraiyaatral....
Patti I like all your receipes I'm fr Bangalore when you come to Bangalore pls Come to our 🏡
God bless you
Excellent save patti
Semma paatty aappam super
Today try Panna poren Patti ma
நன்றி
@@TamilPaativaithiyam coconut serthu grind pandrathala spoil Agatha next day ku
Amma night Ku appam pannanumna mavu appo arikanum morning archuvecha pothuma pls sollunga
காலை7 மணிக்கு அரைத்துவைக்கவும்
Thank u Amma
Super paatti
Nandry
Very nice aunty thanks
Nandry
Super amma arumaiyana appap non stick kadaiya athu pacha arici satham podalama reply panuka
Iniya kaalai vanakkam uma sister....this is sudha pushpa artist....unga aanmaavai patri therinjikka unga brothers sisters characters ungaloda compare pannum podhu differentiate aagum....therinjikka paarunga iraiyaatral....vaazhga valamudan
Super Amma. Thanks for sharing. Like
நன்றி
Thank you ...can you please give cup measurements for appam
400 கிராம் அளவு கப்பிற்கு மாவு பச்சரிசி இரண்டு ஸ்பூன்உளுந்து ஒரு ஸ்பூன் வெந்தயம் 100 கிராம் அளவிற்கு சாதம் தேங்காய் 100 கிராம் உப்பு போட்டு மிக்ஸியில் அரைத்து நன்றாக முறிக்கும் தண்ணியாக கரைத்துக்கொண்டு
ஆப்பம் செய்யலாம்