தாய் தவறான வழி சென்றதை நினைத்து மிகவும் வருத்தப்படும் மகன்!, Solvathellam Unmai S2 ,ZeeTamil,Ep.550

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 เม.ย. 2019
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/channel/0029Va4u...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai (சொ...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.me/RlQq/2f5e3506
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/SubscribeFreeZeeTamil
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5PlayStore
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTamilWhatsApp
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamilInsta
    Twitter: bit.ly/ZeeTamilTwitter
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5TamilInsta
    Twitter: bit.ly/Zee5TamilTwitter #ZeeTamil
  • บันเทิง

ความคิดเห็น • 1.5K

  • @manjukanna1627
    @manjukanna1627 5 ปีที่แล้ว +993

    லஷ்மி மேடம்....உங்களை எவ்வளவு அழகா *அம்மா* என்று அழைக்கிறான்
    அம்மா ஏக்கம் உள்ள பையன்

  • @mr.humanshater302
    @mr.humanshater302 5 ปีที่แล้ว +1237

    குடும்பமாவது மயிராவது...தனியா நின்னு நல்ல வழில ஜெய்ச்சு காட்டு நண்பா உன்னால் முடியும் தோழா 💪 👍 🤝

    • @lakshmi7333
      @lakshmi7333 5 ปีที่แล้ว +8

      Romba sariya soninga

    • @shanthiishani1817
      @shanthiishani1817 5 ปีที่แล้ว +4

      Semmmaaaaa bri

    • @cameraprem9164
      @cameraprem9164 5 ปีที่แล้ว +6

      தன்னுடைய சுயஇன்பத்திற்காக பிள்ளைகள் வால்விநை keadukadhir plsssssss

    • @mr.humanshater302
      @mr.humanshater302 5 ปีที่แล้ว +1

      @@cameraprem9164 இத ஏன் Bro என்ட சொல்றீங்க?? 🤔🤔

    • @rabinarabi3052
      @rabinarabi3052 5 ปีที่แล้ว +2

      Super bro

  • @ushav2119
    @ushav2119 ปีที่แล้ว +165

    தாயா இவள் பேய். மனம் வருந்தி உணர்ந்த இந்த பையனுக்கு நல்ல எதிர்காலம் கடவுள் அருளால் உண்டு

  • @imransahitha6716
    @imransahitha6716 4 ปีที่แล้ว +57

    அந்த பையனிடம் கெட்ட பழக்கங்கள் இருக்கோ தவிர பட் ரொம்ப நல்ல பையன் மனதுக்குள் நிறைந்த வலியோடு பேசுகிறார் பேசும் போது அவன் கண்களில் கண்ணீர் வருது மனிதர்கள் எதில் கஷ்டப்பட்டாலும் சாப்பாட்டுக்கு கஷ்டப்பட கூடாது இறைவா
    அவனுடைய சீரழிவுக்கு காரணம் தந்தையின் மரணம் தாயின் சீர் கேடு நல்ல பையன் நீ நன்றாக வாழ்வாய் bro
    But நீ உன்னோட வாழ்க்கையை என்றென்றும் சீர்மை படுத்திக்கொள் அப்போது தான் உன்னோட வாழ்க்கை ரொம்ப அழகா இருக்கும்

  • @AjithKumar-of6kr
    @AjithKumar-of6kr 5 ปีที่แล้ว +357

    தனியா நின்னு ஜெயிச்சு காட்ட நண்பா வாழ்க்கைல நாங்க தான் இருக்கோம்👍👍👍

  • @SriRakshaSriRaksha-ql7iq
    @SriRakshaSriRaksha-ql7iq 9 หลายเดือนก่อน +90

    நீ நல்லா இருக்கணும் தம்பி😢😢

  • @mohanan1748
    @mohanan1748 ปีที่แล้ว +181

    தம்பி நல்லா இருக்கனும், திருந்தி நல்ல பயனா இருப்பாருனு நம்பிறேன் கடவுளே நான் நினைத்த படி நல்லா இருக்கனும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @pramilakarthika1818
    @pramilakarthika1818 10 หลายเดือนก่อน +128

    தம்பி என் மகன் விபத்தில் இறந்து விட்டார் 27 வயதில் மகனா உன்னை பார்த்துக் கொள்கிறேன் வருவாயா தம்பி மகன்
    பாசத்தால் ஏங்குகிறேன்

    • @abubakkarsiddiq6918
      @abubakkarsiddiq6918 10 หลายเดือนก่อน +3

      Amma nan varava

    • @pramilakarthika1818
      @pramilakarthika1818 10 หลายเดือนก่อน +1

      வாங்க தம்பி 🙏

    • @mozhi1989
      @mozhi1989 10 หลายเดือนก่อน +2

      Amma naan varean

    • @pramilakarthika1818
      @pramilakarthika1818 10 หลายเดือนก่อน +3

      @@mozhi1989 வரவேண்டும் வரவேற்கிறேன் நன்றி 🙏

    • @PURAAKKOOTTAM
      @PURAAKKOOTTAM 7 หลายเดือนก่อน +1

      NAan varukiren Amma

  • @jameelajjohn4795
    @jameelajjohn4795 5 ปีที่แล้ว +593

    yennoda appa erathu 7yrs achu . enga Amma enna engineering padika vaikiranga ennoda annava MSc padika vaikiranga ammavoda own hardworking la

    • @amuthaganesh4137
      @amuthaganesh4137 5 ปีที่แล้ว +25

      Ungal thaiku thalai vanagukuren

    • @harinishiva3545
      @harinishiva3545 5 ปีที่แล้ว +8

      God EA gift ah irrukaga bro unga vitula super Amma eanaku Amma than Enna be aero padika vachaga

    • @vithuvidhyavinothkumar736
      @vithuvidhyavinothkumar736 5 ปีที่แล้ว +6

      Amma great

    • @seetha2950
      @seetha2950 5 ปีที่แล้ว +3

      Same to uuuu sister

    • @Nandy_MaduraiPonnu
      @Nandy_MaduraiPonnu 5 ปีที่แล้ว +9

      Yes sister mother always great 4 years old my dad past now ah days mom hrdwrk la anna va mrge panni vatchirukanga new house katrikanga now I'm a Advocate final year cmlted proud of my mom ...mom my role model mom my god...she s everything n ma life

  • @ilaas9761
    @ilaas9761 4 ปีที่แล้ว +34

    தனிமையில் இருந்து உன் திறமையில் உயர்த்து உன் உயரத்தை கண்டு உலகம் வியக்கும் ஓர்நாள்

  • @simplicity7824
    @simplicity7824 ปีที่แล้ว +137

    தாய் என்ற உறவுக்கு இவள் களங்கம் ஏற்படுதி விட்டாள் 😡

  • @sasibabu7733
    @sasibabu7733 5 ปีที่แล้ว +147

    நண்பா உன்னோட வருத்தம் ரொம்ப மனசு கஷ்டமா இருக்கு

  • @ramsundar8197
    @ramsundar8197 5 ปีที่แล้ว +547

    அம்மா என்ற வார்த்தைக்கே தகுதி இல்லாதவள்

  • @BR-px2mg
    @BR-px2mg 5 ปีที่แล้ว +405

    அந்த பையனுக்கு அவன் அப்பா சொத்தில் உரிமை பெற்று கொடுங்கள்.

  • @sindhumurugan9231
    @sindhumurugan9231 10 หลายเดือนก่อน +109

    Antha thambiya patha romba kastama iruku.. Pavam ❤

  • @skSajan-cj5up
    @skSajan-cj5up ปีที่แล้ว +75

    தீர்வு தெளிவில்லை அந்த பையன் பாவம் தனியாக ஒன்றும் பண்ண மாட்டான் நீங்களே கூட இருந்து அவனுக்கு நல்ல வழியை காட்டுங்கள்🙏

  • @sivasubramaniyan5353
    @sivasubramaniyan5353 ปีที่แล้ว +46

    லெட்சுமி அம்மா உங்கள் நிகழ்ச்சி ரொம்ப பிடிக்கும் நான் ரீசார்ச் பன்னுவதே உங்கள் நிகழ்ச்சி பார்க்க தான்

  • @chinnamani2291
    @chinnamani2291 5 ปีที่แล้ว +190

    Bro ni semma bro I love you so much bro

  • @rajinia.k.
    @rajinia.k. 5 ปีที่แล้ว +22

    இந்த வயசுல உனக்கு இதல்லாம் தேவையா பாட்டி பாவம் உன் பையன் அவன பாரு பாட்டி

  • @AngelAngel-zl6sl
    @AngelAngel-zl6sl 4 ปีที่แล้ว +78

    தனிகாட்டு ராஜாவ நில்லு டா....கெத்து டா நீ💪💪...இப்படிபட்ட தாய் உனக்கு வேண்டாம்

  • @susithramerry9641
    @susithramerry9641 5 ปีที่แล้ว +84

    Good boy kandipa bro unaku nalla ponu kadaipa God bless u bro may all success begins yarulam indha show pathutu feel pandringa hit the like

  • @poongotir2526
    @poongotir2526 5 ปีที่แล้ว +396

    தம்பி இப்படியாப்பட்ட அம்மா உனக்கு தேவை இல்லடா உன் சொந்த கால்ல நின்னு முன்னேறி காட்டுபா

    • @shasnasiyaj4048
      @shasnasiyaj4048 4 ปีที่แล้ว +1

      Brother new nalla valndu kattunga . Unga ammavuku appa therium mahanoda aruma.

    • @mynamyna7602
      @mynamyna7602 4 ปีที่แล้ว

      வணக்கம் மேடம்

  • @radharanganathan2505
    @radharanganathan2505 ปีที่แล้ว +98

    பாவம் அந்த பையன்,அவோ நல்ல பொம்பளை இல்லை

  • @eswaripatel7994
    @eswaripatel7994 ปีที่แล้ว +38

    அந்த அண்ணா வா நல்ல வளர்க்களா .... அந்த பொம்பள தான் சரியில்ல அந்த அண்ணா குடிப்பாதற்கு அந்த பொம்பளதான் காரணம்

  • @nalininalini6574
    @nalininalini6574 5 ปีที่แล้ว +133

    Intha paiyana nenacha manasu romba kastama iruku. God bless you thambi.

  • @shyamsatishsai717
    @shyamsatishsai717 5 ปีที่แล้ว +36

    Intha paiyan amma nu kupadrathu romba touching ah iruku🥰🙂

  • @sarisari693
    @sarisari693 4 ปีที่แล้ว +11

    திருந்தி வாழ வாழ்த்துக்கள் தம்பி உன்னை படைத்தவன் கை விடமாட்டான் தம்பி வாழ்க வளமுடன்...

  • @s.paramu1462
    @s.paramu1462 10 หลายเดือนก่อน +26

    அந்த தம்பிய பார்தா பாவமா இருக்கு என்சகோதரர் போலவே இருக்கு

  • @maggieallan7210
    @maggieallan7210 5 ปีที่แล้ว +135

    Your very true and honest bro. 👍👍👍❤️

  • @nadhannandhini6168
    @nadhannandhini6168 5 ปีที่แล้ว +97

    Laxmi mam neenga visarikira vidham supar mam, andha edatha neegathan full panna mudiyum,

  • @armyaasaiarmyaasai1052
    @armyaasaiarmyaasai1052 4 ปีที่แล้ว +6

    பையன் சூப்பரான அருமையான கேரக்டர் மேடம்.. அவன்னோட அடக்க ஒடுக்க தகுதிகளே சூப்பர்.. உங்களை எப்படி மரியாதையா அம்மா என்று சொல்கிறான் பாருங்கள் மேடம்.. ரொம்ப அம்மா உள்ள பாசமாக இருக்கின்றான்.. 40 45 வயசுலயும் சுகம்கேக்குது அந்தம்மாவுக்கு சீ சீ சீ .. அந்தப் பையனை கேசில் இருந்து காப்பாற்றுவீர்கள், காப்பாத்தி இருப்பீங்க என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது மேடம்..அந்தப் பையன் தன் வாழ்க்கையை வெற்றி தொடங்குவான் தொடங்கி விட்டான் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது... போலீஸில் அல்லது நீதிமன்றத்தில் கேஸ் கொடுத்து அப்பாவின் சொத்துக்களை மகன் பெற வேண்டும் கண்டிப்பாக பெற்றேயாக வேண்டும் ஏனெனில் அம்மாவின் செயலுக்காக.. எப்படியோ எது எப்படியோ அந்த பையனின்வாழ்க்கை நல்ல படியாக அமைந்து இருக்கும் என்று கூறி நன்றியுடன் விடைபெறுகிறேன் நன்றி வணக்கம் மேடம்

  • @rincyammu1638
    @rincyammu1638 5 ปีที่แล้ว +74

    My mom single parent thn .... EN appa Death ayi Ipam 9yrs akuthu ... EN bro mech engr padikanm vachanga . Enna Degree and Diploma padikkkavachnga en sistr ah Pharmacy padikkkavachnga. ..own Hardwrkingla .....epa en bro forien poyitanga ..enak marriage mudinjitu ...sistr chennaila wrk pantranga ....My Mom is Real Hearst and Storngest woman in this wrld. ........lv uuuuuu maaaa

  • @ryogicse5630
    @ryogicse5630 5 ปีที่แล้ว +383

    அண்னா ௨௩்௧ளுக்கு நல்ல திறமை இ௫௧்௧ூ சாதிச்சிட்டு வா௩்௧ அண்னா

  • @jayashreemithran2246
    @jayashreemithran2246 5 ปีที่แล้ว +38

    Jailuku pona yarume veliya eduka illanu sollumbodhu kashtama irukku so thappana vela edhume seiyama neeyum indha ulagathula nallapadiya vazhanum ☺

    • @mynamyna7602
      @mynamyna7602 4 ปีที่แล้ว

      வணக்கம்

  • @noorwahednoorwahed718
    @noorwahednoorwahed718 10 หลายเดือนก่อน +22

    என் தாயாக இருந்தால் நான் அடித்தே கொன்று இருப்பேன்

  • @leelachristabel8263
    @leelachristabel8263 ปีที่แล้ว +66

    அவ தான் கணவனை கொலை பண்ணியிருப்பா.

  • @suresh1353
    @suresh1353 5 ปีที่แล้ว +89

    பிள்ளைங்க மேல பாசம் உள்ள எந்த பெண்னும் ஊருமேல போகமாட்டாங்க. வெட்ட வெய்ல கல்லு மண்ணு சொமந்து பிள்ளைய காப்பத்தர பெண்களும் இருக்காங்க. தன்னோட அற்ப்ப ஆசைக்காக பிள்ளைங்க வாழ்கைய கெடுக்கவும் கொலபண்ணவும் தயாரா இருக்க பெண்களும் இருக்காங்க.அவளுகள நிக்க வச்சி தோல உரிக்கனும் அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும்.

    • @belshiajohnson3312
      @belshiajohnson3312 4 ปีที่แล้ว

      Enga appa 2007 eranthanga enga amma enaium en sister um ivlo varusham thaniya aala iruthu valakuranga enga appa ooruku nalavangala iruthutu engala pakkala
      Nama manasu dha Karanam single parent uh iruthu evlo per nalavanga irukanga Ida pakkuravangala Achu nermai uh Iruka try pannuga

  • @hanishworld6833
    @hanishworld6833 5 ปีที่แล้ว +278

    Andha paiyan unmaya mattume pesuraan wow

    • @boopathi9952
      @boopathi9952 5 ปีที่แล้ว +4

      Unakku theriyuma

    • @iman__4640
      @iman__4640 4 ปีที่แล้ว +3

      Boopathi B poda punda boopathi

    • @jotheeBOSS
      @jotheeBOSS 4 ปีที่แล้ว +2

      Ithu solvathellam unmai bro

  • @preethapreethavimal96
    @preethapreethavimal96 4 ปีที่แล้ว +13

    Atha paiyan unmaiya mattume pesuraan .... Pavam paiyan romba nallavar .... ♥Nalla paatu paarunga voice super 🎤all the best👍💯...

  • @RameshRamesh-dz8ln
    @RameshRamesh-dz8ln 5 ปีที่แล้ว +7

    வருத்த படத இதுக்கு முன் நீய் சேய்தது தப்புத இனி நீ நல்ல வருவ கெட்ட பழக்கம் வேண்டாம் வயவு செய்து இனி திருந்து வாலு உனக்கு நல்ல வாழ்க்கை இருக்கு எதுர்க்காலம் உனக்கு இருக்கு வாழ்க வளமுடன் 👍👍👍

  • @helpinghands2703
    @helpinghands2703 5 ปีที่แล้ว +703

    அந்த பையன் number கொடுங்க நான் help பண்ணுறேன்

  • @kailashsathasivam9201
    @kailashsathasivam9201 5 ปีที่แล้ว +45

    பாவம்ப்பா அந்த பையன்

  • @cathrinselvarani5113
    @cathrinselvarani5113 ปีที่แล้ว +53

    இவளைக் அடிங்க மேடம் எனக்கு ஆத்திரமாக வருது😢

  • @PraveenMukil
    @PraveenMukil 5 ปีที่แล้ว +15

    Iva pesuna pechula Yenake ivala kolanum nu thonuchu but bro ur great yenaku amma venum avaga ipdi pana kudathu nu soli vanthu nikiriga🙏🏻🙏🏻🙏🏻

  • @Mages143
    @Mages143 5 ปีที่แล้ว +158

    அவள மொதல்ல பொழக்கணும்.. அந்த காம வெறி பிடித்த பொம்பளையை புருஷனை ஏறித்து கொன்ற. ஒழுக்கம் கெட்டவள..

    • @naveejega
      @naveejega 4 ปีที่แล้ว

      Potu takku

  • @vappuzafarulla5004
    @vappuzafarulla5004 11 หลายเดือนก่อน +17

    கான்டாமிருகம் அனாதையாகும்.பாஷாபாய் விட்டுட்டுபோயிருவான். .

  • @annathasan5504
    @annathasan5504 ปีที่แล้ว +60

    இந்த காண்டாமிருகம் ஒரு தாய் மாதிரியே பேசல.

  • @umauma1134
    @umauma1134 7 หลายเดือนก่อน +5

    Romba nalla paiyen en thambi Mathiri irukka .........❤

  • @nishaashok8508
    @nishaashok8508 5 ปีที่แล้ว +68

    Thambi pavam da nee...nee future la nalla varanum.. family vena yedhum vena nee unnoda valiya pathu poityyy iru. All the best

  • @manimanims9987
    @manimanims9987 5 ปีที่แล้ว +494

    தாய் என்று அழைக்கப்படும் வார்த்தைக்கு தகுதி இல்லாத ஒரு மிருகம்

    • @Halimah1301
      @Halimah1301 4 ปีที่แล้ว +22

      Mirugam endru sollatheenga. Aungalukku kuttigal meethu romba paasam.

    • @ajithaajitha5101
      @ajithaajitha5101 4 ปีที่แล้ว +9

      Iva thaai illa pei

    • @maliniravisankar8908
      @maliniravisankar8908 4 ปีที่แล้ว +3

      Correct

    • @judepravin-pu1rr
      @judepravin-pu1rr ปีที่แล้ว +3

      மிருகம் என்று சொல் ல வேண்டாம்

    • @devadassj2850
      @devadassj2850 ปีที่แล้ว

      ​@@Halimah1301q

  • @nivehari3078
    @nivehari3078 5 ปีที่แล้ว +46

    Mam antha annanuku nalla future make panni kudunga pls

  • @sathishm8624
    @sathishm8624 5 ปีที่แล้ว +15

    தப்ப பண்ணிட்டு இவ்ளோ தைரியமா பேசுராலுங்க நல்ல வேளை நாம் இந்த மாதிரி குடும்பத்தில் பிறக்க வில்லை

  • @cook805
    @cook805 5 ปีที่แล้ว +132

    அந்த பையன் நம்பர் கொடுங்க நான் ஹெல்ப் பண்றேன்

  • @ramyaramya1244
    @ramyaramya1244 5 ปีที่แล้ว +68

    My monthers is a single preant 😍i love my mom 😘

  • @Hesavee
    @Hesavee 3 หลายเดือนก่อน +2

    ஒரு பிள்ளை நல்லவன் ஆவதும் கெட்டவன் ஆவதும் அன்னை வளர்பினிலே 🥺

  • @msnaroj9168
    @msnaroj9168 5 หลายเดือนก่อน +4

    2024 ல் இந்த நிகழ்ச்சி பார்த்து அழுதேன் பாவம் அவருக்கு அம்மா ஏக்கம் இப்படியும் ஒரு அம்மா😂😂

    • @user-up4nv7ke8d
      @user-up4nv7ke8d หลายเดือนก่อน

      Mm2o24🙋🙋🙋🙋

  • @LogEsh-sm3gy
    @LogEsh-sm3gy 9 หลายเดือนก่อน +24

    யாரெல்லாம் 2023ல பாக்குற

  • @lavanyarul
    @lavanyarul 5 ปีที่แล้ว +32

    Love u soooo much lakshmi ramakrishnan aunty....then bro neenga nalla iruppinga ungaluku solvathellam unmaii team hlp pannum...

  • @agalayaperiyasami2353
    @agalayaperiyasami2353 ปีที่แล้ว +19

    இந்த பொம்பள ஒரு தாயே இல்லை

  • @sairam-tp6qy
    @sairam-tp6qy 5 ปีที่แล้ว +7

    இப்படிப்பட்ட கேடுகெட்ட தாய் உலகில் இருப்பாளா... காமத்துக்கு ஆசைப்பட்டு மகனை இழந்த தாய்க்குத் தான் வெட்கம் மகனுக்கு அல்ல துக்கம்

  • @luvbird3764
    @luvbird3764 5 ปีที่แล้ว +16

    That boy is still young.. Am sure he will become a great gana singer.. Yes thambi ya ninachu valthren..

  • @MithuFashions
    @MithuFashions 5 ปีที่แล้ว +15

    don't worry madan, naanum sithalapakkamthaan, unna therium, rompa nalla payan, athirai teacher kidathaan naanum padicha, kavalapadathada, nee nalla varuva vazhkayil, oru sistera sollurea, god bless u da, un thai thaimai varkathukey asingam, kavalapadatha madhan, unagu varum oru pen thaaipol parthukolval

  • @user-sh9wu9wg2o
    @user-sh9wu9wg2o 10 หลายเดือนก่อน +45

    அந்த தம்பி நல்ல பையன் நல்ல படியாக வளர்த்த நல்ல படியாக பார்த்தால் அவன் நல்ல படியாக வருவான் 🙏

  • @Nilaithayaraj
    @Nilaithayaraj ปีที่แล้ว +39

    Luxmi ramakrishnan, big salute 🫡

  • @ramaniradha9872
    @ramaniradha9872 5 ปีที่แล้ว +108

    Nan unaku help pantran nanba

  • @billabills4887
    @billabills4887 5 ปีที่แล้ว +17

    Antha anna romba pavam 😭

  • @meenanagu4680
    @meenanagu4680 10 หลายเดือนก่อน +14

    Lakshmi mam super ❤❤❤❤❤❤

  • @mrstr1285
    @mrstr1285 5 ปีที่แล้ว +23

    Love this boy

  • @shankarjayamani2620
    @shankarjayamani2620 5 ปีที่แล้ว +20

    Thambi future la nee kandipa periya kana singara varuva unakkaha evvalavu per nalla comments potranga so avangaloda blessings enakku eppome irukkum unnoda ketta pazhakkathai vittudu nee kandipa periya aala varanum

  • @shafiyasahana2916
    @shafiyasahana2916 6 หลายเดือนก่อน +15

    Bro unga life happy ya errukanum All the best...

  • @bhuvanar8477
    @bhuvanar8477 9 หลายเดือนก่อน +8

    இன்னும் அவர் கூட தொடர்புள்ள தான் இருக்கீங்களா இன்னும் இருக்கே மா😂

  • @noorwahednoorwahed718
    @noorwahednoorwahed718 10 หลายเดือนก่อน +41

    பையன் இவள கொலை பண்ணாம விட்டதே பெரிய விசயம்

  • @Narulmathi
    @Narulmathi 6 หลายเดือนก่อน +4

    இவள் எல்லாம் ஓரு அம்மாவா எங்க அம்மா ஓரு தெய்வம் எங்க அம்மாகாகு நாங்க ஜந்து புள்ளைங்க அப்பா சாகும் போது அம்மாக்கு 32 வயசு கூலி வேலை செய்து படிக்க வைத்து இப்போ நாங்க கோடிஸ்வரியா இருக்கம் ஆனால் எங்க அம்மாவ நல்லா பாக்க முடியல அம்மா இறந்துட்டாங்க நான் அறிய எங்கட அம்மா நல்ல கரி சாப்பிட்டதும் இல்லை நல்ல துனி மணி உடுத்தினதும் இல்லை பல நாள் எங்களுக்கு சாப்பாடு தந்துட்டு தண்ணிய குடிச்சிட்டு தூங்கி இருக்காங்க சின்னதா கூட கெட்ட பெயர் எடுத்தது இல்லை அம்மா அழகானவங்க எங்க குடும்பமே அழகு தான் இப்போ எனக்கு 32 வயது என் கனவர் இல்ல ஏழாத பெண் பிள்ளைய வளர்த்து கொண்டு இருக்றன் அம்மா சாகும் போது நல்ல ஓரு ஆண் பாத்து கட்டிகோ என்று சொன்னாங்க ஏழாத புள்ளையோட யார் கல்யானம் செய்ய முன் வருவாங்க. என் அம்மா ஓல்லியான உடம்பும் முகம் தான் கன்னுக்க தெரியுது
    அம்மாவ பத்தி சொல்லிட்டே போகலாம் 😢😢😢😢😢😢😢😢😢😢

  • @nadanrj5634
    @nadanrj5634 ปีที่แล้ว +44

    God bless this guy.

  • @subramanianthevar492
    @subramanianthevar492 4 ปีที่แล้ว +10

    எல்லோருக்கும் மேடம் நல்ல வேலை வாங்கி கொடுப்பாங்கள்...

  • @nilameganathan8014
    @nilameganathan8014 ปีที่แล้ว +8

    பையன் பாவம்

  • @pandimeenalr8529
    @pandimeenalr8529 5 ปีที่แล้ว +45

    unmaya othukkuran nalla paiyan

  • @sherinb9809
    @sherinb9809 5 ปีที่แล้ว +6

    Naah puranth 2 month aanapo enga ammavudeya purushan thookkipottittu ponanga... Amma thaniyave irunth amma velaykku poyi enneyum annaveyum valathi,,, bro ipo velaykku poyi monthly 30000 rs sambhathikkuran,, enne B.Pharm govt:medical college Thiruvananthapuram, ange padikkavachanga....ivangale pole en amma veroruthane thedi poyiruntha enga nilamaye yosikkave mudiyale... I proud of u my mom... I love u amma

  • @premellathemodifier3488
    @premellathemodifier3488 5 ปีที่แล้ว +51

    அந்த பொம்பிளை பொறுக்கினு தெரியுது அந்த பையன திருந்தி வாழ வைங்க

  • @thevakajan9139
    @thevakajan9139 5 ปีที่แล้ว +4

    Paavam intha anna rompave 😢😢😢 rompave nalla anna antha anna life nalla irukkanum❤❤

    • @thevakajan9139
      @thevakajan9139 5 ปีที่แล้ว

      Thaan maddum thinnu udampu valarthu vaichirukku antha anna udampa paarunka nee ippidi irunthaa pilla eppidi irukkum

  • @1950aki
    @1950aki 5 ปีที่แล้ว +72

    I feel sorry for the young man. I know Mothers who live and die for their children. First time I see a female who is selfish about her needs. No affection for her son 🤭😞

  • @rajana3464
    @rajana3464 5 ปีที่แล้ว +12

    Brother,
    Do not worry, stand alone .
    This the age to save money
    Work hard. Everything
    Possible brother.

  • @rahmaanverdeen4837
    @rahmaanverdeen4837 ปีที่แล้ว +8

    லஷ்மிமா புடவை அழகு

  • @cathrinselvarani5113
    @cathrinselvarani5113 ปีที่แล้ว +14

    இவர் டாக்டர், வீட்டில் வச்சி பார்க்கிறார், அவர் தீ கொளுத்தினாறா? இவங்க ஏற்ப்பாடா

  • @nadanrj5634
    @nadanrj5634 ปีที่แล้ว +19

    Lakshmi madam ❤❤❤

  • @kuwaitlines4326
    @kuwaitlines4326 4 ปีที่แล้ว +7

    இந்த தம்பிய நல்ல வலிய ௧டிடு௩்௧ மாம் நான் இல௩்௧ை

  • @v.6800
    @v.6800 5 ปีที่แล้ว +3

    அண்ணா!!! சாதாரண ஒரு ஓட்டலில் இலை எடுத்தாவது!! தனிமையாக இருந்து வாழ்ந்து சாதித்து காட்டுங்கள்!!!!!
    அண்ணா வாழ்வதற்கு எத்தனையோ வழிகள் இருக்கின்றது தயவுசெய்து வேலைக்கு செல்லுங்கள் வாழ்ந்து காமியுங்கள் நான்கு பேருக்கு முன்னால்.....

  • @shankar6563
    @shankar6563 5 ปีที่แล้ว +78

    இவ எல்லாம் ஒரு பெத்தவளா த்தூ

    • @AjithAjith-is8fh
      @AjithAjith-is8fh 5 ปีที่แล้ว +1

      Nee oru pompaliya seththuppodi thevidiya

  • @g.k.karthickg.k.karthick444
    @g.k.karthickg.k.karthick444 4 ปีที่แล้ว +7

    அண்ணா உங்க நிலம்மை புரியுது என்ன நானும் இப்படி ஒரு நிலைய்ல் தன் இருக்கேன் நம்மை கடவுள் பார்பார் நீங்க தவறன பலக்ங்கலை விடுங்க

    • @sp-zh2hr
      @sp-zh2hr 4 ปีที่แล้ว

      😭😭😭😭😭😭😭

  • @lakshmanand1138
    @lakshmanand1138 5 ปีที่แล้ว +32

    தமிழகத்துக்கு மதுவிலக்கு முக்கியம் இல்லை கஞ்சா மற்றும் போதமத்திரை தடை சட்டதை நிறைவேற்றுங்கள்

    • @neelathangavel6960
      @neelathangavel6960 4 ปีที่แล้ว +1

      Yes, friend indha vishayatha social media moolama veli kondu vaanga, romba chinna chinna pasanga kettu poranga, manasu romba kashtama irukku

    • @rajvarsha8248
      @rajvarsha8248 9 หลายเดือนก่อน

      Enga Etha thavira paki Ella velaium papanuka waste Tamil Nadu I hate EPO china pilaiyalam Veena pothu atha kastama erugu Evan vikira enga varuthu epti stop pannala apti yarum ethum panurathu illa😢😢😢

  • @lalithajaya1766
    @lalithajaya1766 9 หลายเดือนก่อน +7

    Because of his own devil mother this boy has spoiled his life what a sorrowful life he has undergone very sad to hear no kindness nor adviceable let god give him strength, wisdom and relief from this situation 🙏 god bless you thambi

  • @ThaslimaS
    @ThaslimaS 11 วันที่ผ่านมา

    அண்ணே உங்கள பார்க்கையில் எங்களுக்கு அழுக தான் வருது நல்ல ஜெபித்து காட்டுங்க உங்க அம்மா முன்னாடி😢😢

  • @indhuvijay5146
    @indhuvijay5146 5 ปีที่แล้ว +135

    Thambi enga v2ku vada na irukka unaku akkava

    • @80prabhuraja
      @80prabhuraja 5 ปีที่แล้ว +13

      Indhu vijay really super mam hats off to you akka nejamave ungaloda varthaiku thalai vanangugiren

    • @indhuvijay5146
      @indhuvijay5146 5 ปีที่แล้ว +5

      @@80prabhuraja thanks brother...

    • @SKYLORD673
      @SKYLORD673 5 ปีที่แล้ว +7

      Super sister....ungala madhiri Enakku oru Akka irukkanum...
      But yarum illa...🤗😭😭

    • @80prabhuraja
      @80prabhuraja 5 ปีที่แล้ว +4

      @@indhuvijay5146 😇 always welcome sizzy

    • @indhuvijay5146
      @indhuvijay5146 5 ปีที่แล้ว +3

      @@SKYLORD673 appdi yallam feel pannathinga thambi na irukka k va... enimel fell panna kudathu sariya

  • @sumioffcial
    @sumioffcial ปีที่แล้ว +15

    இவல மாதிரி ஒருத்திய நா பாக்கல

  • @mybiopalm6473
    @mybiopalm6473 ปีที่แล้ว +25

    Worlds best mom congratulations

  • @hioppkllk329
    @hioppkllk329 5 ปีที่แล้ว +2

    லஷ்மி அம்மாவுக்கு எனது அன்பான நன்றி பாவம் இந்த பையன் அந்த பொம்பளைய கீழ மேல கிழித்து உடம்பில் ஒரு பொட்டு துணி கூட எல்லாமே தெருவுல விடனும் கண்ட கண்ட நாய்கள் எல்லாம் உதறிட்டு போக அப்பத்தான் இவளுடைய கண்கள் காம வெறி விட்டு விலகும் நான் இலங்கை சேர்ந்தேன் பெண் தாய் என்பது ஒரு கடவுள் இதுபோல் சில காமவெறி நாய்கள் மேல தான் சிலர் பெண்கள் சமுதாயத்திற்குமே கெட்ட பேர் என்னை மன்னித்து விடவும் அம்மா வணக்கம்

  • @indhujasenkathir7833
    @indhujasenkathir7833 5 ปีที่แล้ว +6

    True love can change Ur Life in a better way Anna.... And... U have rights in Ur father's property.... Ungaluku kuduka mudiyadhu nu unga Amma sonalum... Unga share kandipa varum Anna.... Please seek a better advocate..... Drinks and drugs palakathula irundhu veliya vaanga..... May God bless you Anna... All the best for you future.... Seekiram unga life nalla start aagum.... At the same time... Select Ur better half properly.... Apo dha... Rest of Ur Life will b good.... God bless you Anna

    • @btsfansclub2863
      @btsfansclub2863 5 ปีที่แล้ว

      No way ma coz appa sothu yaarumela eluthi vachirukarro avangaluku thaan thatha sothu thaan peranuku kaedaikun

  • @mohamedrafik870
    @mohamedrafik870 5 ปีที่แล้ว +6

    கானா சூப்பர்

  • @shekarchenu4418
    @shekarchenu4418 ปีที่แล้ว +16

    Don't worry Anna u will be having a beautiful life open very soon i will pray with God ur nt alone we all r there with u Anna soon all will be alright take care Anna ......

  • @hafsakutty169
    @hafsakutty169 4 ปีที่แล้ว +1

    என்னுடைய அன்பு உம்மா மாதிரி யாருக்கும் கிடைக்காது நான் 8மாதக் குழந்தையா இருக்கும் போது அப்பா மரு திருமணம் முடித்து விட்டார் இன்று வரை எனக்காக வாழ்ந்த ஜீவன் இன்றும் ஒரு கிட்னி பிரச்சினை அதிலும் எனக்காக வே. என்னுடைய சந்தோஷம் தான் அவங்க நிம்மதி இன்னும் நா படிக்கிரென் அவங்கலுக்கு மகள் என்று சொல்ல பெருமை i miss my mom sri Lanka இது போல் நம்ம நாட்டிலும் இருந்தால் நானும் என்னுடைய உம்மாக்காக நியாயம் கோப்பென். ஆனால் நம்ம ஊரில் இப்படி இல்லையோ 😭😭😭 இன்ஷா அல்லாஹ் யாருக்கும் இப்படி ஒரு கஸ்டம் யாருக்கும் வரக்கூடாது 🤲🤲👈

    • @papabridalworld
      @papabridalworld 4 ปีที่แล้ว

      I'm also srilanka
      Niyayem kedaikum sis igge illainalum marumaile kedaikum insha Allah