Venniradai Moorthy: I'm Familiar With Double Meaning Dialogues | May Day Special | Indiaglitz

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • Venniradai Moorthy is a Tamil film comedian. He has starred in many Tamil films and television serials as a comedian and also essayed supporting roles. He is lawyer by profession and holds a B.L. degree in addition to being a self-proclaimed astrologer. He is married to actress Manimala. He is also a well known script-writer. Kamal Haasan's first full-fledged film as hero, Maalai Sooda Vaa had Murthy as a script writer
    Subscribe for exclusive interviews, events, gossips etc
    bit.ly/URZxuW

ความคิดเห็น • 522

  • @manivannan5108
    @manivannan5108 4 ปีที่แล้ว +46

    தமிழ் சினிமாவில் இவர் இடத்தைநிரப்ப தற்போது யாருமில்லை..
    எனக்குபிடித்த நடிகர்

  • @MrAbusalik
    @MrAbusalik 7 ปีที่แล้ว +173

    அருமையான நடிகர் இவரின் மீண்டும் மீண்டும் சிரிப்பு தொடர்ந்து பார்பேன்

  • @Harihar129
    @Harihar129 6 ปีที่แล้ว +21

    One of the biggest fans here! He's a brilliant actor and comedian. Now I know, he's also diciplined, knowledgeable and down to earth actor! Love you sir!

  • @mmadhuin
    @mmadhuin 6 ปีที่แล้ว +36

    Was searching for something and landed up here. One of the Honest,Best and Humble self Interview ever.

  • @kamal84019
    @kamal84019 3 ปีที่แล้ว +50

    எங்களின் சிறுவயது ஞாயிற்றுக்கிழமைகள் இவரோட மீண்டும் மீண்டும் சிரிப்பில் தான் விடிந்திருக்கிறது!

  • @guruumarao
    @guruumarao 2 ปีที่แล้ว +2

    சற்று கூட தட்டு தடுமாற்றமின்றி மிக சிறப்பாக தமிழில் பேசி இருக்கிறீர்கள் சார் மிகச் சிறப்பு

  • @nithyaarunkumar5351
    @nithyaarunkumar5351 4 ปีที่แล้ว +8

    Sir I'm 1994 born now I'm 25 yrs but I'm ur huge fan sir really loved ur comedy in rikshamama movie

  • @sabysreya
    @sabysreya 6 ปีที่แล้ว +11

    Venneradai Murthy sir👏👏👏🙏🙏 you are best👑 I saw Meendum meendum sirippu many years on Sunday ! Also vadivelu cycle comedy and your mouth shaking and body language is amazing....great dedication and humble person

  • @benf7223
    @benf7223 4 ปีที่แล้ว +1

    பொதுவில் தொடர்ச்சியாக காமெடியில் ஒருவர் அசத்துவது முடியாத காரியம். அந்த பொதுவிதியை உடைத்தவர் திரு. வெண்ணிறஆடை மூர்த்தி அவர்களே. இன்றைய தலைமுறையினரையும் கவரும் அளவிற்கு நகைச்சுவை உணர்வு மிக்கவர். எனக்கு மிகவும் பிடித்த எவர்கிரீன் காமெடியன் இவர்தான்.

  • @suraensuraen773
    @suraensuraen773 ปีที่แล้ว

    மூர்த்தி சார் நீங்கள் என்றும் எங்களுக்கு great சார்! பேச்சு ரொம்ப சூப்பர் சார்!...

  • @sakunthalakrishnan75
    @sakunthalakrishnan75 3 ปีที่แล้ว +3

    Good message sir. Thank you. You are my favourite comedian till this day. Your acting is unique and very funny. Whenever I'm going through a struggle I always watch your comedy. Tq sir

  • @winsaratravelpixwinsaratra7984
    @winsaratravelpixwinsaratra7984 2 ปีที่แล้ว

    இவர் ஆற்றிய கலை தொண்டு, எதார்த்தமான சிந்தனைகள் மிக வும் போற்றுதற்குறியது. இவர் கொடுத்த காமெடி என்றும் இனிமையானது. இவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

  • @Nagarajan-sz4yo
    @Nagarajan-sz4yo 4 ปีที่แล้ว +1

    ஐயா நீங்கள் ஒருவேர்பலா முதிர்ச்சியில் அதிகமாக மிளிர்கின்றீர்கள் நீங்கள் இன்னும் பல்லாண்டுவாழ இறைவனை பிரார்த்தனைசெய்கிறேன்

  • @gokulgokul3180
    @gokulgokul3180 ปีที่แล้ว +1

    Good speech vam ayya vaazhtha vayadhillai vananga arivum ellai endru sollamaatom ayya unga peachu advice super interview ayya

  • @anjaliponnamma7656
    @anjaliponnamma7656 ปีที่แล้ว

    ஆழ்ந்த அறிவுடன் அடக்கமான பேச்சு. Super sir

  • @thecozmicman
    @thecozmicman 10 ปีที่แล้ว +16

    Best interview. Thank you very much for your thoughts

  • @kishengindhe2031
    @kishengindhe2031 5 ปีที่แล้ว +5

    Fortunate to have a great actor among us.Long live!

  • @dineshp9025
    @dineshp9025 3 ปีที่แล้ว +1

    என்ன பைக்குள்ள காம்பு தெரியுது... வேர லெவல் டபுள் மீனிங் வெண்ணிறாடை மூர்த்தி சார்.... 🔞😂

  • @sudhasenthilkumaradurai82
    @sudhasenthilkumaradurai82 2 ปีที่แล้ว

    Sir super . Nengal solvathu than true. Yanota grand father intha mari than soluvar . Nan indru sapta food la yanoda work 1 Pisa vathu irukanum ninipen . Thanks sir ungala intha golden words ku 🙏🙏.

  • @SethRamesh
    @SethRamesh 11 ปีที่แล้ว +7

    Great actor. Very humble and natural

  • @feuercandy9114
    @feuercandy9114 5 ปีที่แล้ว +6

    Beautiful speech! Good flow in narrating!

  • @rameshkumari8943
    @rameshkumari8943 6 ปีที่แล้ว +3

    Sir your so talented and honest, i am respect for you

  • @shankarraj3433
    @shankarraj3433 ปีที่แล้ว

    'மீண்டும் மீண்டும் சிரிப்பு ' - நிகழ்ச்சி அருமை 💯👍" - Ran successfully for 11 years. 👍

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 5 ปีที่แล้ว +9

    234 comments almost every one giving positive comments . This comments enough how V.murthy sir achieved his life

  • @rajendranv4327
    @rajendranv4327 3 ปีที่แล้ว

    அருமை அருமை தம்ரி....நன்றி வாழ்த்துகள்

  • @raghunathsr
    @raghunathsr 4 ปีที่แล้ว +4

    Politeness, Performance & Perseverance - Three 'P's of success for the great Vennira Aadai Murthy Sir...Your Indiaglitz interview is very good, interesting and frank. I love listening to it.

  • @neeleshshah
    @neeleshshah 4 ปีที่แล้ว

    Comes across as a very modest person. His comedy of course is totally enjoyable.. THAMBRIIII....

  • @mohandasm1711
    @mohandasm1711 2 ปีที่แล้ว +2

    Love you Murthy sir 🙏

  • @mohansrinivas8469
    @mohansrinivas8469 2 ปีที่แล้ว

    Sir you are legendary . People's didn't recognize you .I am a big fan of yours. I know you.

  • @noushadabdul4803
    @noushadabdul4803 2 ปีที่แล้ว

    He is a Great Gentle man and ledgend wonderful Actor.❤👌🙏

  • @vimalshivn.7441
    @vimalshivn.7441 4 ปีที่แล้ว

    நல்ல அற்புதமான நடிகர்.

  • @seshadri5285
    @seshadri5285 4 ปีที่แล้ว

    Intelligent comedian with real comedy with vadivelu

  • @pradeepk4649
    @pradeepk4649 5 ปีที่แล้ว +1

    Thiramai kammiya irunthu kasta padaravanga intha nerkaanal aah partha konjam idea kidaikkum hatss off u sir....

  • @ajaysp18jolly
    @ajaysp18jolly 7 ปีที่แล้ว +6

    my favorite dialogues of sir is.. bbakk2

  • @arunnatarajan1928
    @arunnatarajan1928 5 ปีที่แล้ว +1

    You are a great inspiration to all of us.

  • @kannanmadesh7174
    @kannanmadesh7174 3 ปีที่แล้ว +1

    Arumaiyana yetru kolla koodiya vaarthaigal kadaisi 3 nimidangal miga periya aalumai thanmai konda nadigar evar and comedyil padai thalapathi pondabar

  • @calvins5108
    @calvins5108 5 ปีที่แล้ว +2

    One of the best actor in tn fm ..

  • @Amulukirishi
    @Amulukirishi 4 ปีที่แล้ว +1

    visuvanathan ramamoorthy kovai sarala father spr acting

  • @babuadvocate7980
    @babuadvocate7980 5 ปีที่แล้ว +1

    You are a legend sir... God bless you sir...

  • @boccman8358
    @boccman8358 11 ปีที่แล้ว +8

    superb sir!!! hats off people
    !!! sad that tamil cinema under utilized him

  • @mrhalcyon2k
    @mrhalcyon2k 11 ปีที่แล้ว +3

    One of my favorite actor. Hats off to you sir.

  • @ramadassramadass2875
    @ramadassramadass2875 3 ปีที่แล้ว +1

    Very motivated person
    You're speak need explained and legend actor

  • @Maniganesh-es3cs
    @Maniganesh-es3cs 2 ปีที่แล้ว

    உங்கள பாத்தாலே சிரிப்பு தான்.....

  • @kumaresanperumal2581
    @kumaresanperumal2581 5 ปีที่แล้ว +1

    Great speech thanks

  • @kosopet
    @kosopet 10 ปีที่แล้ว +19

    he can take any role ..

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 5 ปีที่แล้ว

    Fantastic talk sir, hat's off to you, youngsters should understand what is he talking about life.

  • @aaripbashaaaripbasha997
    @aaripbashaaaripbasha997 2 ปีที่แล้ว

    Sir you are wonderful ❤ actor for tamil movie 🎬 s

    • @arjunanand664
      @arjunanand664 2 ปีที่แล้ว

      ப்ரோ அவரு அவா குரூப் நூலிபான்..

  • @discoverme7621
    @discoverme7621 6 ปีที่แล้ว +1

    Beautifully explained..thank you Sir.

  • @hemanthhemanth7578
    @hemanthhemanth7578 3 ปีที่แล้ว

    Nimma natane adbutha atyadbuth 😍😍 haasya chathura🙏🙏👌👌❤️❤️😁😁👏👏😘😘

  • @loganathanmanickam6542
    @loganathanmanickam6542 5 ปีที่แล้ว +1

    Super sir.
    Excellent information.

  • @senthilsenthilkumar.p8611
    @senthilsenthilkumar.p8611 5 ปีที่แล้ว +1

    Super. Sar

  • @ramaprabha7720
    @ramaprabha7720 5 ปีที่แล้ว +2

    super sir I am your big fan

  • @muralisanthanam7289
    @muralisanthanam7289 2 ปีที่แล้ว

    I am fan of Murthy sir ,

  • @bmurugan8325
    @bmurugan8325 2 ปีที่แล้ว

    Sir. Excellent.

  • @mahamurali9853
    @mahamurali9853 2 ปีที่แล้ว

    Nice gentle man 👍

  • @arulkumararul3835
    @arulkumararul3835 5 ปีที่แล้ว +3

    Comedy legend

  • @sweetybeauty910
    @sweetybeauty910 5 ปีที่แล้ว +1

    உங்கள் வாழ்கை வளம்பெற நீங்கள் செய்த முயற்சியான அனைவரிடமும் அன்பும் மரியாதையும் செலோத்துங்கள் என்று நீங்கள் கூறும் கருத்து , அதுபோல நான் ஜெயிக்கவில்லை ஆனால் கண்டிப்பாக தோற்கவும் மாட்டேன் , உங்கள் தன்னம்பிக்கை , இந்த பேட்டி மூலமாக தலைமுறை கடந்து பார்க்கப்படும்.

  • @sudarshankey5928
    @sudarshankey5928 3 ปีที่แล้ว

    30:01 ennama kuninju perukra.. Just came with the flow. 🙏 mastery

  • @murukesann7154
    @murukesann7154 5 ปีที่แล้ว +1

    Very good comedy actor in tamil.

  • @ArunKumar-fj3ti
    @ArunKumar-fj3ti 6 ปีที่แล้ว +2

    Super jiiii....

  • @k_1_a
    @k_1_a 5 ปีที่แล้ว +3

    Nurse... Sub-zero soluuuuution...
    In my medical experience...

  • @sivarakshan1824
    @sivarakshan1824 4 ปีที่แล้ว

    Arumaiyana nadikar

  • @shobhanam2958
    @shobhanam2958 5 ปีที่แล้ว +1

    Legend......

  • @avkadeyt
    @avkadeyt 5 ปีที่แล้ว +2

    இன்னும் சில படங்கள் கதை எழுதி இருக்கலாம்
    இயக்கி இருக்கலாம்.

  • @venkraje
    @venkraje 5 ปีที่แล้ว +2

    he was well talented astrologer.

  • @kabilesh2415
    @kabilesh2415 5 ปีที่แล้ว

    U are extraordinary actor

  • @manikrishnan
    @manikrishnan 6 ปีที่แล้ว +9

    invisible interviewer - rare to see nowadays...

  • @advocateprasath
    @advocateprasath 5 ปีที่แล้ว

    All time favourite

  • @akwith5559
    @akwith5559 5 ปีที่แล้ว

    Super nice speech sir

  • @baluchel
    @baluchel 2 ปีที่แล้ว

    Great 👍

  • @kacangpista782
    @kacangpista782 5 ปีที่แล้ว +1

    great sir

  • @மண்ணின்மைந்தன்-ல7ச

    கிரேட் சார் நீங்கள் வாழ்த்துக்கள்

  • @tamilkrish2275
    @tamilkrish2275 5 ปีที่แล้ว +1

    Legend

  • @4988raja
    @4988raja 11 ปีที่แล้ว +2

    Great man. We love u sir

  • @mariyappanmari6562
    @mariyappanmari6562 5 ปีที่แล้ว

    Super sri👏👏👍

  • @bjmnprm
    @bjmnprm 5 ปีที่แล้ว

    Superb...

  • @saivigneshsrinivasan1618
    @saivigneshsrinivasan1618 6 ปีที่แล้ว +237

    தலைவா நீங்க காமெடியனு மட்டுந்தா நினச்சே...ஆனா லெஜண்டுநு இப்பதா தெரியுது....

  • @vighnesh1984
    @vighnesh1984 5 ปีที่แล้ว +54

    இவ்ளோ அனுபவமான பேச்சு இவர் பேசுவார்னு நான் நெனைக்கலை. இவர் ஜோதிடம்ல phd படிச்சிருக்கார்னு தெரியும் ஆனால் இவ்ளோ நிதானமான வார்த்தைகள் இவர் பேசினது ஆச்சர்யம் தான். Super sir...

  • @jpruban
    @jpruban 6 ปีที่แล้ว +59

    Can't believe your age is 82

  • @mohanrajs7786
    @mohanrajs7786 3 ปีที่แล้ว +16

    எளிமை, நிதானம் , அர்த்தமுள்ள அருமையான நடிப்பு .வாழ்க பல்லாண்டு.

  • @radjasn8577
    @radjasn8577 5 ปีที่แล้ว +91

    55 ஆண்டுகளாக சினிமாவில் நீடிப்பது அசாதாரமான விஷயம் உங்களால் மட்டுமே இது முடியும் நீங்க தான் உண்மையான ,LEGEND.

  • @usa9469
    @usa9469 5 ปีที่แล้ว +21

    moorthi uncle நீங்க ஆடு"மாதிரி பன்னறது ரொம்ப பிடிக்கும்

  • @jakilabalan1841
    @jakilabalan1841 5 ปีที่แล้ว +26

    எவ்வளவு பணிவான மென்மையான குரல்!

  • @jailanithanioruvan1940
    @jailanithanioruvan1940 7 ปีที่แล้ว +58

    Vadivel moorthy cycle comdey is best

    • @balasingam1017
      @balasingam1017 6 ปีที่แล้ว +1

      super friend correcta sonninga 100% correct that movie all comedy scenes super cycle comedy is legend scene

  • @rambayt
    @rambayt 9 ปีที่แล้ว +167

    35 வருடங்களாக திரு.மூர்த்தி அவர்களின் நகைச்சுவையில் வயிறு குலுங்க சிரித்துகொண்டிருக்கிறேன் ! இப்போது, அவருடைய அறிவாற்றலும், மனப்பக்குவமும் கண்டு நெகிழ்ச்சி அடைகிறேன்.
    நீங்கள் ஒரு நிறைகுடம்! வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன் !

    • @gopalakrishnanvenkataswara8098
      @gopalakrishnanvenkataswara8098 6 ปีที่แล้ว

      rambayt

    • @umaranijanakiraman4860
      @umaranijanakiraman4860 6 ปีที่แล้ว +1

      Mundhanai , qz the best way for

    • @dhirensachi2895
      @dhirensachi2895 5 ปีที่แล้ว +1

      rambayt ,

    • @sunnewsjothiram5191
      @sunnewsjothiram5191 5 ปีที่แล้ว

      @@umaranijanakiraman4860 Good Sir

    • @jeyachandrannadar9509
      @jeyachandrannadar9509 2 ปีที่แล้ว

      Kkkkkk KKR k KB ñmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmbbvojjvv..................................,...............,,.............................,...,................ .... Mmmmmmmbbb VV bbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbvbbbbbbbbbbbbbbbbbbbvvvcccchhxhjjjhjhhjjjhhhhhjhcçjjjjjjjjjjjjjjjjjcjcvvvvvvv official. To. M. Llkkkkkkkkkkkooooíooooookkkkkkookkokkkkkkkkkkkkoo9kkkkkkklllklllllllllllllkkkkkkkkkkkkk kl lllll ll 0

  • @vijaynirmal2094
    @vijaynirmal2094 5 ปีที่แล้ว +38

    ரிக்சா மாமா காமெடி சான்சே இல்ல . நன்றி மூர்த்தி சார் 👍🏼

    • @R.saravanan94
      @R.saravanan94 2 ปีที่แล้ว

      என்ன அமாவாசை அப்துல் காதர் ஆகிடுச்சு 😃😃😃

  • @nasarjamal1719
    @nasarjamal1719 2 ปีที่แล้ว +5

    பார்ப்பதற்கு சைலன்ட்டா இருக்காரு! ஆனா
    வைலன்ட்டா சிரிக்க வைக்கிறாரு, 😂😀
    இவரும், வடிவேலும்
    குட் காம்பினேஷன், 👌👌👌👍

  • @MithunSharma-ym7em
    @MithunSharma-ym7em 6 ปีที่แล้ว +74

    Hail Vennira aadai Murthy
    No actor has acted for 53 years continuously without break...also he has gone along with the time...
    He has acted with five generations of actors.. Great Actor ! Deserves Dadasaheb Phalke Award...

  • @rameshnatarajan9611
    @rameshnatarajan9611 2 ปีที่แล้ว +5

    பன் முக திறமை உள்ளவர் 👍. வாழ்த்துக்கள் 🙏

  • @nivasastro9652
    @nivasastro9652 6 ปีที่แล้ว +68

    The Astrologer is none other than the great K.S.Krishnamurti, the founder of Krishnamurti Padhathi🙏🏻

    • @PraveenKumar-ux5ck
      @PraveenKumar-ux5ck 6 ปีที่แล้ว

      Is there any chance to meet him

    • @arulwings
      @arulwings 5 ปีที่แล้ว

      Any chance to meet him?

    • @deepakraja7519
      @deepakraja7519 5 ปีที่แล้ว

      Not even one pic of him in Google ..

    • @vignezvaran
      @vignezvaran 5 ปีที่แล้ว

      Yes its correct.....astrology and athirstha belongs to k.s. krishnamurthy the great

    • @selvamaninatarajan8292
      @selvamaninatarajan8292 5 ปีที่แล้ว

      @Santhosh Govindarajan can

  • @kannankathalan6471
    @kannankathalan6471 5 ปีที่แล้ว +16

    32: 52 முதல் தடவையாக ஒரு பேட்டியினால் நல்லறிவு பெற்றேன் . நன்றி Sir .

    • @mohamedjakiria8200
      @mohamedjakiria8200 2 ปีที่แล้ว

      சிறந்த நடிகர் அறிவாளி

  • @nara49veera12
    @nara49veera12 6 ปีที่แล้ว +38

    என் குடும்பமே உமது விசிறிகள் . மிகவும் அருமையான நேர்காணல் . நீங்கள் பேசாமலே சாதித்தவர். எங்களுக்கு நீவிர் ஓர் முன் உதாரணம்

  • @chinniahchinniah5325
    @chinniahchinniah5325 5 ปีที่แล้ว +13

    என்றும் ட்ரென்ட்ல் இருப்பவர் நீங்கள்

  • @prem4bio
    @prem4bio 6 ปีที่แล้ว +15

    One of the best comedians of Tamil cinema.Excellent dialogue delivery with hilarious body language.

  • @missymdu5967
    @missymdu5967 5 ปีที่แล้ว +8

    நல்ல காமெடி நடிகர் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ வேண்டும்

  • @riswanahad9624
    @riswanahad9624 6 ปีที่แล้ว +18

    Mirinda Meendum Meendum siruppu wow what a show

  • @rubyjothi4326
    @rubyjothi4326 2 ปีที่แล้ว +1

    ஆண் மனோரமா ஆச்சி வெண்ணிறாடை மூர்த்தி அவர்கள் . தனக்கென்று தனி பாணியில் ஜெயித்தார். வாழ்க நீவீர் பல்லாண்டு! வான் உயர் புகழ் கொண்டு,!

  • @skedit-x6f
    @skedit-x6f 5 ปีที่แล้ว +6

    நல்ல அருமையான நடிகன்😘😘😘😘

  • @eswaramoorthya2943
    @eswaramoorthya2943 2 ปีที่แล้ว +2

    பூ.... தொங்கிக் போன மனசத்தூக்கி நிருத்திட்டீங்க.
    உங்க தனித்தன்மை. வாழ்க வளமுடன்

  • @sankarnarayanan2599
    @sankarnarayanan2599 3 ปีที่แล้ว +1

    Poramboku vekamaellaiya double meaning nalla pesuya .